Difference between revisions of "Geogebra/C3/Theorems-on-Chords-and-Arcs/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{|border =1 !Visual Cue !Narration |- ||00.01 || '''Theorems on Chords and Arcs in Geogebra''' tutorial க்கு நல்வரவு! |- ||00.08 ||tutorial லில…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
(3 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|border =1 | {|border =1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | ||00 | + | ||00:01 |
|| '''Theorems on Chords and Arcs in Geogebra''' tutorial க்கு நல்வரவு! | || '''Theorems on Chords and Arcs in Geogebra''' tutorial க்கு நல்வரவு! | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:08 |
||tutorial லில் இறுதியில் | ||tutorial லில் இறுதியில் | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:10 |
− | |பின்வரும் தேற்றங்களை நிருபிக்கலாம். | + | |பின்வரும் தேற்றங்களை நிருபிக்கலாம். Chords of circle. Arcs of circle. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:19 |
|| Geogebra வில் அடிப்படையாக வேலை செய்யும் திறன் இருப்பதாக கொள்கிறேன். | || Geogebra வில் அடிப்படையாக வேலை செய்யும் திறன் இருப்பதாக கொள்கிறேன். | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:23 |
||இல்லை எனில் பொருத்தமான tutorials களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். http://spoken-tutorial.org | ||இல்லை எனில் பொருத்தமான tutorials களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். http://spoken-tutorial.org | ||
|- | |- | ||
− | || 00 | + | || 00:30 |
||இந்த tutorial ஐ பதிவாக்க பயனாவது | ||இந்த tutorial ஐ பதிவாக்க பயனாவது | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:33 |
||Ubuntu Linux OS Version 11.10 Geogebra Version 3.2.47.0 | ||Ubuntu Linux OS Version 11.10 Geogebra Version 3.2.47.0 | ||
|- | |- | ||
− | |00 | + | |00:43 |
||பின் வரும் Geogebra tool களை பயன்படுத்தலாம். | ||பின் வரும் Geogebra tool களை பயன்படுத்தலாம். | ||
|- | |- | ||
− | ||00 | + | ||00:47 |
− | || | + | || Circle with Center and Radius |
|- | |- | ||
− | ||00 | + | ||00:50 |
− | || | + | || Circular Sector with Center between Two Points |
|- | |- | ||
− | ||00 | + | ||00:53 |
− | || | + | || Circular Arc with Center between Two points |
|- | |- | ||
− | ||00 | + | ||00:56 |
− | || | + | || Midpoint மற்றும் Perpendicular line |
− | + | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:00 |
||புதிய GeoGebra window வை திறக்கலாம். | ||புதிய GeoGebra window வை திறக்கலாம். | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:02 |
| Dash home .. Media Apps... ஐ சொடுக்கவும். | | Dash home .. Media Apps... ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:07 |
| Type இல் Education மற்றும் GeoGebra ஐ தேர்க. | | Type இல் Education மற்றும் GeoGebra ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:15 |
||ஒரு தேற்றத்தை துவக்குவோம். | ||ஒரு தேற்றத்தை துவக்குவோம். | ||
|- | |- | ||
− | || 01 | + | || 01:18 |
|| ''வட்டமையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து... நாணை இரு சமக்கூறிடும்.''' | || ''வட்டமையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து... நாணை இரு சமக்கூறிடும்.''' | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:23 |
||'''வட்டத்தின் மையம் A விலிருந்து, நாண் BC க்கு வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமக்கூறிடும்.''' | ||'''வட்டத்தின் மையம் A விலிருந்து, நாண் BC க்கு வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமக்கூறிடும்.''' | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:32 |
||ஒரு தேற்றத்தை சரி பார்க்கலாம்.. | ||ஒரு தேற்றத்தை சரி பார்க்கலாம்.. | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:37 |
||இந்த tutorial லில் Axes க்கு பதில் 'Grid layout' ஐ பயன்படுத்துகிறேன். | ||இந்த tutorial லில் Axes க்கு பதில் 'Grid layout' ஐ பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:42 |
||drawing pad மீது வலது சொடுக்கவும் . | ||drawing pad மீது வலது சொடுக்கவும் . | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:44 |
− | | 'Graphic view' வில் | + | | 'Graphic view' வில் 'Axes' இல் குறி நீக்கி ... |
|- | |- | ||
− | ||01 | + | ||01:47 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|| 'Grid' ஐ தேர்க. | || 'Grid' ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:52 |
||ஒரு வட்டத்தை வரைவோம். | ||ஒரு வட்டத்தை வரைவோம். | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:54 |
|| tool bar இலிருந்து "Circle with Center and Radius" tool ஐ தேர்க | || tool bar இலிருந்து "Circle with Center and Radius" tool ஐ தேர்க | ||
|- | |- | ||
− | ||01 | + | ||01:58 |
|| drawing pad இல் புள்ளி 'A' ஐ குறிக்கவும். | || drawing pad இல் புள்ளி 'A' ஐ குறிக்கவும். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:01 |
− | || | + | || dialog box திறக்கிறது. |
|- | |- | ||
− | ||02 | + | ||02:03 |
|| ஆரத்துக்கு மதிப்பு '3' என type செய்யலாம். | || ஆரத்துக்கு மதிப்பு '3' என type செய்யலாம். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:06 |
− | ||OK செய்க. | + | ||OK செய்க. 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3cm' கொண்ட வட்டம் வரையப்பட்டது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:14 |
|| புள்ளி 'A' ஐ நகர்த்த வட்டமும் நகருவதை காணலாம். | || புள்ளி 'A' ஐ நகர்த்த வட்டமும் நகருவதை காணலாம். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:19 |
|| “Segment between two points” tool ஐ தேர்க. | || “Segment between two points” tool ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:22 |
||வட்டத்தின் பரிதியில் புள்ளிகள் 'B' மற்றும் 'C' ஐ குறிக்கவும். | ||வட்டத்தின் பரிதியில் புள்ளிகள் 'B' மற்றும் 'C' ஐ குறிக்கவும். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:27 |
||நாண்'BC' வரையப்பட்டது. | ||நாண்'BC' வரையப்பட்டது. | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:30 |
||நாண்'BC' இலிருந்து ஒரு செங்குத்துக் கோடு... புள்ளி 'A' வழியே செல்லும்படி வரைக. | ||நாண்'BC' இலிருந்து ஒரு செங்குத்துக் கோடு... புள்ளி 'A' வழியே செல்லும்படி வரைக. | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:36 |
|| tool bar இலிருந்து "Perpendicular line" tool மீது சொடுக்கவும். | || tool bar இலிருந்து "Perpendicular line" tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:39 |
|| நாண் 'BC', மற்றும் புள்ளி 'A' மீது சொடுக்கவும். | || நாண் 'BC', மற்றும் புள்ளி 'A' மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:45 |
|| புள்ளி 'B', ஐ நகர்த்த எப்படி செங்குத்துக்கோடு அதனுடன் நகர்கிறது என்று காணலாம். | || புள்ளி 'B', ஐ நகர்த்த எப்படி செங்குத்துக்கோடு அதனுடன் நகர்கிறது என்று காணலாம். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:52 |
||செங்குத்துக்கோடும் நாண் 'BC' யும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. | ||செங்குத்துக்கோடும் நாண் 'BC' யும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:57 |
||“Intersect Two objects” tool மீது சொடுக்கவும். | ||“Intersect Two objects” tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||02 | + | ||02:59 |
||வெட்டுப்புள்ளியை 'D' எனக்குறிக்கவும். | ||வெட்டுப்புள்ளியை 'D' எனக்குறிக்கவும். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:04 |
|| D... BC நாணின் மையப்புள்ளிதானா என சோதிக்கலாம். | || D... BC நாணின் மையப்புள்ளிதானா என சோதிக்கலாம். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:09 |
||"Distance" tool மீது சொடுக்கவும். | ||"Distance" tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:12 |
||புள்ளிகள் ,'B' 'D' ...'D' 'C' ...மீது சொடுக்கவும். | ||புள்ளிகள் ,'B' 'D' ...'D' 'C' ...மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:19 |
|| 'BD' மற்றும் 'DC' தூரங்கள் ஒன்றாக உள்ளன. | || 'BD' மற்றும் 'DC' தூரங்கள் ஒன்றாக உள்ளன. | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:24 |
|அதாவது 'D'... நாண் 'BC' யின் மையப்புள்ளி | |அதாவது 'D'... நாண் 'BC' யின் மையப்புள்ளி | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:29 |
|| கோணம் 'CDA' ஐ அளப்போம். | || கோணம் 'CDA' ஐ அளப்போம். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:33 |
||Angle tool மீது சொடுக்கவும். ... | ||Angle tool மீது சொடுக்கவும். ... | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:36 |
||புள்ளிகள் 'C','D', 'A' மீது சொடுக்கவும். | ||புள்ளிகள் 'C','D', 'A' மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:42 |
|| கோணம் 'CDA' '90^0'. | || கோணம் 'CDA' '90^0'. | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:46 |
|| தேற்றம் சரி பார்க்கப்பட்டது. | || தேற்றம் சரி பார்க்கப்பட்டது. | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:50 |
||புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். | ||புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். | ||
|- | |- | ||
− | ||03 | + | ||03:52 |
|| தூரங்கள் புள்ளி 'C' யுடன் நகர்வதை காணலாம். | || தூரங்கள் புள்ளி 'C' யுடன் நகர்வதை காணலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:03 |
|| file ஐ சேமிக்கலாம். | || file ஐ சேமிக்கலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:05 |
||“File”>> "Save As"மீது சொடுக்கவும். | ||“File”>> "Save As"மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:08 |
|| file name ஐ "circle-chord" என உள்ளிடுகிறேன். “Save”மீது சொடுக்கவும். | || file name ஐ "circle-chord" என உள்ளிடுகிறேன். “Save”மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:21 |
||அடுத்த தேற்றத்துக்கு போகலாம். | ||அடுத்த தேற்றத்துக்கு போகலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:28 |
||'''ஒரே வில்லால் தாங்கப்படும் உள்கோணங்கள் சமம். ''' | ||'''ஒரே வில்லால் தாங்கப்படும் உள்கோணங்கள் சமம். ''' | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:34 |
||'''ஒரே வில் BC தாங்கும் கோணங்கள் BDC யும் BEC உம் சமம்.''' | ||'''ஒரே வில் BC தாங்கும் கோணங்கள் BDC யும் BEC உம் சமம்.''' | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:44 |
||தேற்றத்தை சரி பார்க்கலாம். | ||தேற்றத்தை சரி பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | ||04 | + | ||04:54 |
||புதிய Geogebra window ஒன்றை துவக்கலாம். | ||புதிய Geogebra window ஒன்றை துவக்கலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:51 |
||“File” >> "New"மீது சொடுக்கவும். | ||“File” >> "New"மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:55 |
||ஒரு வட்டம் வரையலாம். | ||ஒரு வட்டம் வரையலாம். | ||
|- | |- | ||
− | ||04 | + | ||04:57 |
||toolbar ல் "Circle with Center through point" tool ஐ சொடுக்கவும். | ||toolbar ல் "Circle with Center through point" tool ஐ சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:01 |
|| புள்ளி A' ஐ மையமாக குறியிடுக. | || புள்ளி A' ஐ மையமாக குறியிடுக. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:04 |
||மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' மற்றும் 'C' ஐ பரிதியில் பெருக. | ||மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' மற்றும் 'C' ஐ பரிதியில் பெருக. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:09 |
|| வில் 'BC' ஐ வரையலாம். | || வில் 'BC' ஐ வரையலாம். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:13 |
||"Circular Arc with Center between Two points" மீது சொடுக்கவும். | ||"Circular Arc with Center between Two points" மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:18 |
|| புள்ளி 'A'B' மற்றும் 'C' ஐ பரிதியில் சொடுக்கவும். | || புள்ளி 'A'B' மற்றும் 'C' ஐ பரிதியில் சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:24 |
||வில் 'BC' வரையப்பட்டது. | ||வில் 'BC' வரையப்பட்டது. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:27 |
||வில் 'BC' இன் பண்புகளை மாற்றுவோம். | ||வில் 'BC' இன் பண்புகளை மாற்றுவோம். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:30 |
|| "Algebra View" வில்.. | || "Algebra View" வில்.. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:32 |
|| object 'd' மீது வலது சொடுக்கவும். | || object 'd' மீது வலது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:35 |
|| "Object Properties" ஐ தேர்க. | || "Object Properties" ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:38 |
|| '' color'' க்கு ''green'' மீது சொடுக்கவும். மூடவும். | || '' color'' க்கு ''green'' மீது சொடுக்கவும். மூடவும். | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:46 |
||new point tool மீது சொடுக்கவும், புள்ளிகள் 'D' மற்றும் 'E' ஐ வட்டத்தின் பரிதியில் குறிக்கவும்.. | ||new point tool மீது சொடுக்கவும், புள்ளிகள் 'D' மற்றும் 'E' ஐ வட்டத்தின் பரிதியில் குறிக்கவும்.. | ||
|- | |- | ||
− | ||05 | + | ||05:56 |
||வில் BC இலிருந்து ... புள்ளிகள் 'D' மற்றும் 'E' க்கு இரண்டு கோணங்கள் தாங்கும்படி வரைவோம். | ||வில் BC இலிருந்து ... புள்ளிகள் 'D' மற்றும் 'E' க்கு இரண்டு கோணங்கள் தாங்கும்படி வரைவோம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:04 |
− | ||"Polygon" tool மீது சொடுக்கவும். | + | ||"Polygon" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'E', 'B', 'D', 'C' மற்றும் 'E' மீது சொடுக்கி படத்தை பூர்த்தி செய்க. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:18 |
||கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' ஐ அளக்கலாம். | ||கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' ஐ அளக்கலாம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:27 |
|| "Angle" tool மீது சொடுக்கவும். | || "Angle" tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:29 |
||புள்ளிகள் 'B', 'D', 'C' மற்றும் 'B', 'E', 'C' மீது சொடுக்கவும். | ||புள்ளிகள் 'B', 'D', 'C' மற்றும் 'B', 'E', 'C' மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:40 |
|| கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' சமம் என காணலாம். | || கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' சமம் என காணலாம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:52 |
||அடுத்த தேற்றத்தை சொல்வோம். | ||அடுத்த தேற்றத்தை சொல்வோம். | ||
|- | |- | ||
− | ||06 | + | ||06:55 |
||''' மையத்தில் வில் தாங்கும் கோணம், அதே வில் தாங்கும் உள்கோணங்களின் மதிப்பை விட இரு மடங்காகும். ''' | ||''' மையத்தில் வில் தாங்கும் கோணம், அதே வில் தாங்கும் உள்கோணங்களின் மதிப்பை விட இரு மடங்காகும். ''' | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:06 |
||'''வில் BC , மையம் A வில் தாங்கும் கோணம் BAC, அதே வில் தாங்கும் உள் கோணங்கள் BEC மற்றும் BDC போல இருமடங்காகும். ''' | ||'''வில் BC , மையம் A வில் தாங்கும் கோணம் BAC, அதே வில் தாங்கும் உள் கோணங்கள் BEC மற்றும் BDC போல இருமடங்காகும். ''' | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:22 |
||தேற்றத்தை சரி பார்க்கலாம். | ||தேற்றத்தை சரி பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:26 |
||ஒரு வட்டக் கோணப்பகுதி 'ABC' ஐ வரைவோம். | ||ஒரு வட்டக் கோணப்பகுதி 'ABC' ஐ வரைவோம். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:30 |
|| "Circular Sector with Center between Two Points" tool மீது சொடுக்கவும். | || "Circular Sector with Center between Two Points" tool மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:35 |
|| புள்ளிகள் 'A', 'B', 'C' மீது சொடுக்கவும் | || புள்ளிகள் 'A', 'B', 'C' மீது சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:45 |
|| வட்டக் கோணப்பகுதி 'ABC' க்கு வேறு வண்ணம் பூசலாம். | || வட்டக் கோணப்பகுதி 'ABC' க்கு வேறு வண்ணம் பூசலாம். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:48 |
|| வட்டக் கோணப்பகுதி 'ABC' மீது வலது சொடுக்கவும். | || வட்டக் கோணப்பகுதி 'ABC' மீது வலது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:51 |
|| "Object Properties" ஐ தேர்க. | || "Object Properties" ஐ தேர்க. | ||
|- | |- | ||
− | ||07 | + | ||07:54 |
|| Color ஐ “Green” என உள்ளிடுக. "Close" மீது சொடுக்கவும். | || Color ஐ “Green” என உள்ளிடுக. "Close" மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:00 |
|| கோணம் 'BAC' ஐ அளக்கலாம். | || கோணம் 'BAC' ஐ அளக்கலாம். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:04 |
|| "Angle" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'B', 'A', 'C' மீது சொடுக்கவும். | || "Angle" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'B', 'A', 'C' மீது சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:15 |
||கோணம் 'BAC' கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு ஆகும். | ||கோணம் 'BAC' கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு ஆகும். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:28 |
||புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். | ||புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:32 |
||கோணம் 'BAC' எப்போதுமே கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு என காணலாம். | ||கோணம் 'BAC' எப்போதுமே கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு என காணலாம். | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:41 |
||ஆகவே தேற்றங்கள் சரி பார்க்கப்பட்டன. | ||ஆகவே தேற்றங்கள் சரி பார்க்கப்பட்டன. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:45 |
||இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||இத்துடன் இந்த tutorial முடிகிறது. | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:48 |
|சுருங்க சொல்ல.... | |சுருங்க சொல்ல.... | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:53 |
|| இந்த tutorial லில் நாம் கற்றது... | || இந்த tutorial லில் நாம் கற்றது... | ||
|- | |- | ||
− | ||08 | + | ||08:57 |
− | || | + | || மையத்தில் இருந்து வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமசீராக வெட்டும். |
|- | |- | ||
− | ||09 | + | ||09:00 |
− | || | + | || ஒரே வில் உருவாக்கும்... தாங்கு உள் கோணங்கள் சமமானவை. |
|- | |- | ||
− | ||09 | + | ||09:06 |
− | || | + | ||வட்டத்தின் மைய கோணம் அதே வில்லால் தாங்கப்படும் எந்த உள் கோணத்தை போலவும் இரு மடங்காகும். |
|- | |- | ||
− | || 09 | + | || 09:15 |
|| assignment ஆக கீழ் வருவனவற்றை சரி பார்க்கவும். | || assignment ஆக கீழ் வருவனவற்றை சரி பார்க்கவும். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:19 |
||ஒரு வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தூரத்தில் இருக்கும். | ||ஒரு வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தூரத்தில் இருக்கும். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:24 |
||ஒரு வட்டத்தை வரைக. | ||ஒரு வட்டத்தை வரைக. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:26 |
||கொடுத்த நீளத்துடன் வட்டப்பகுதியை point tool ஆல் வரைக. | ||கொடுத்த நீளத்துடன் வட்டப்பகுதியை point tool ஆல் வரைக. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:29 |
||அதன் மூலம் ஒரே அளவான இரண்டு நாண்களை வரைக. | ||அதன் மூலம் ஒரே அளவான இரண்டு நாண்களை வரைக. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:33 |
||மையத்தில் இருந்து நாண்களுக்கு செங்குத்துக் கோடு வரைக. | ||மையத்தில் இருந்து நாண்களுக்கு செங்குத்துக் கோடு வரைக. | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:37 |
||வெட்டுப் புள்ளிகளை குறிக்கவும். | ||வெட்டுப் புள்ளிகளை குறிக்கவும். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:40 |
||செங்குத்து தூரத்தை அளக்கவும். | ||செங்குத்து தூரத்தை அளக்கவும். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:44 |
||Assignment out put இப்படி இருக்க வேண்டும். | ||Assignment out put இப்படி இருக்க வேண்டும். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:48 |
||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:53 |
||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | ||09 | + | ||09:58 |
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:03 |
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:07 |
||மேலும் தகவல்களுக்கு ....contact@spoken-tutorial.org | ||மேலும் தகவல்களுக்கு ....contact@spoken-tutorial.org | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:14 |
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:18 |
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:25 |
||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | ||10 | + | ||10:29 |
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
Latest revision as of 15:09, 28 October 2020
Time | Narration |
00:01 | Theorems on Chords and Arcs in Geogebra tutorial க்கு நல்வரவு! |
00:08 | tutorial லில் இறுதியில் |
00:10 | பின்வரும் தேற்றங்களை நிருபிக்கலாம். Chords of circle. Arcs of circle. |
00:19 | Geogebra வில் அடிப்படையாக வேலை செய்யும் திறன் இருப்பதாக கொள்கிறேன். |
00:23 | இல்லை எனில் பொருத்தமான tutorials களுக்கு எங்கள் வலைத்தளத்தை காணவும். http://spoken-tutorial.org |
00:30 | இந்த tutorial ஐ பதிவாக்க பயனாவது |
00:33 | Ubuntu Linux OS Version 11.10 Geogebra Version 3.2.47.0 |
00:43 | பின் வரும் Geogebra tool களை பயன்படுத்தலாம். |
00:47 | Circle with Center and Radius |
00:50 | Circular Sector with Center between Two Points |
00:53 | Circular Arc with Center between Two points |
00:56 | Midpoint மற்றும் Perpendicular line |
01:00 | புதிய GeoGebra window வை திறக்கலாம். |
01:02 | Dash home .. Media Apps... ஐ சொடுக்கவும். |
01:07 | Type இல் Education மற்றும் GeoGebra ஐ தேர்க. |
01:15 | ஒரு தேற்றத்தை துவக்குவோம். |
01:18 | வட்டமையத்திலிருந்து நாணிற்கு வரையப்படும் செங்குத்து... நாணை இரு சமக்கூறிடும்.' |
01:23 | வட்டத்தின் மையம் A விலிருந்து, நாண் BC க்கு வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமக்கூறிடும். |
01:32 | ஒரு தேற்றத்தை சரி பார்க்கலாம்.. |
01:37 | இந்த tutorial லில் Axes க்கு பதில் 'Grid layout' ஐ பயன்படுத்துகிறேன். |
01:42 | drawing pad மீது வலது சொடுக்கவும் . |
01:44 | 'Graphic view' வில் 'Axes' இல் குறி நீக்கி ... |
01:47 | 'Grid' ஐ தேர்க. |
01:52 | ஒரு வட்டத்தை வரைவோம். |
01:54 | tool bar இலிருந்து "Circle with Center and Radius" tool ஐ தேர்க |
01:58 | drawing pad இல் புள்ளி 'A' ஐ குறிக்கவும். |
02:01 | dialog box திறக்கிறது. |
02:03 | ஆரத்துக்கு மதிப்பு '3' என type செய்யலாம். |
02:06 | OK செய்க. 'A' ஐ மையமாக கொண்டு ஆரம் '3cm' கொண்ட வட்டம் வரையப்பட்டது. |
02:14 | புள்ளி 'A' ஐ நகர்த்த வட்டமும் நகருவதை காணலாம். |
02:19 | “Segment between two points” tool ஐ தேர்க. |
02:22 | வட்டத்தின் பரிதியில் புள்ளிகள் 'B' மற்றும் 'C' ஐ குறிக்கவும். |
02:27 | நாண்'BC' வரையப்பட்டது. |
02:30 | நாண்'BC' இலிருந்து ஒரு செங்குத்துக் கோடு... புள்ளி 'A' வழியே செல்லும்படி வரைக. |
02:36 | tool bar இலிருந்து "Perpendicular line" tool மீது சொடுக்கவும். |
02:39 | நாண் 'BC', மற்றும் புள்ளி 'A' மீது சொடுக்கவும். |
02:45 | புள்ளி 'B', ஐ நகர்த்த எப்படி செங்குத்துக்கோடு அதனுடன் நகர்கிறது என்று காணலாம். |
02:52 | செங்குத்துக்கோடும் நாண் 'BC' யும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றன. |
02:57 | “Intersect Two objects” tool மீது சொடுக்கவும். |
02:59 | வெட்டுப்புள்ளியை 'D' எனக்குறிக்கவும். |
03:04 | D... BC நாணின் மையப்புள்ளிதானா என சோதிக்கலாம். |
03:09 | "Distance" tool மீது சொடுக்கவும். |
03:12 | புள்ளிகள் ,'B' 'D' ...'D' 'C' ...மீது சொடுக்கவும். |
03:19 | 'BD' மற்றும் 'DC' தூரங்கள் ஒன்றாக உள்ளன. |
03:24 | அதாவது 'D'... நாண் 'BC' யின் மையப்புள்ளி |
03:29 | கோணம் 'CDA' ஐ அளப்போம். |
03:33 | Angle tool மீது சொடுக்கவும். ... |
03:36 | புள்ளிகள் 'C','D', 'A' மீது சொடுக்கவும். |
03:42 | கோணம் 'CDA' '90^0'. |
03:46 | தேற்றம் சரி பார்க்கப்பட்டது. |
03:50 | புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். |
03:52 | தூரங்கள் புள்ளி 'C' யுடன் நகர்வதை காணலாம். |
04:03 | file ஐ சேமிக்கலாம். |
04:05 | “File”>> "Save As"மீது சொடுக்கவும். |
04:08 | file name ஐ "circle-chord" என உள்ளிடுகிறேன். “Save”மீது சொடுக்கவும். |
04:21 | அடுத்த தேற்றத்துக்கு போகலாம். |
04:28 | ஒரே வில்லால் தாங்கப்படும் உள்கோணங்கள் சமம். |
04:34 | ஒரே வில் BC தாங்கும் கோணங்கள் BDC யும் BEC உம் சமம். |
04:44 | தேற்றத்தை சரி பார்க்கலாம். |
04:54 | புதிய Geogebra window ஒன்றை துவக்கலாம். |
04:51 | “File” >> "New"மீது சொடுக்கவும். |
04:55 | ஒரு வட்டம் வரையலாம். |
04:57 | toolbar ல் "Circle with Center through point" tool ஐ சொடுக்கவும். |
05:01 | புள்ளி A' ஐ மையமாக குறியிடுக. |
05:04 | மீண்டும் சொடுக்கி புள்ளி 'B' மற்றும் 'C' ஐ பரிதியில் பெருக. |
05:09 | வில் 'BC' ஐ வரையலாம். |
05:13 | "Circular Arc with Center between Two points" மீது சொடுக்கவும். |
05:18 | புள்ளி 'A'B' மற்றும் 'C' ஐ பரிதியில் சொடுக்கவும். |
05:24 | வில் 'BC' வரையப்பட்டது. |
05:27 | வில் 'BC' இன் பண்புகளை மாற்றுவோம். |
05:30 | "Algebra View" வில்.. |
05:32 | object 'd' மீது வலது சொடுக்கவும். |
05:35 | "Object Properties" ஐ தேர்க. |
05:38 | color க்கு green மீது சொடுக்கவும். மூடவும். |
05:46 | new point tool மீது சொடுக்கவும், புள்ளிகள் 'D' மற்றும் 'E' ஐ வட்டத்தின் பரிதியில் குறிக்கவும்.. |
05:56 | வில் BC இலிருந்து ... புள்ளிகள் 'D' மற்றும் 'E' க்கு இரண்டு கோணங்கள் தாங்கும்படி வரைவோம். |
06:04 | "Polygon" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'E', 'B', 'D', 'C' மற்றும் 'E' மீது சொடுக்கி படத்தை பூர்த்தி செய்க. |
06:18 | கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' ஐ அளக்கலாம். |
06:27 | "Angle" tool மீது சொடுக்கவும். |
06:29 | புள்ளிகள் 'B', 'D', 'C' மற்றும் 'B', 'E', 'C' மீது சொடுக்கவும். |
06:40 | கோணங்கள் 'BDC' மற்றும் 'BEC' சமம் என காணலாம். |
06:52 | அடுத்த தேற்றத்தை சொல்வோம். |
06:55 | மையத்தில் வில் தாங்கும் கோணம், அதே வில் தாங்கும் உள்கோணங்களின் மதிப்பை விட இரு மடங்காகும். |
07:06 | வில் BC , மையம் A வில் தாங்கும் கோணம் BAC, அதே வில் தாங்கும் உள் கோணங்கள் BEC மற்றும் BDC போல இருமடங்காகும். |
07:22 | தேற்றத்தை சரி பார்க்கலாம். |
07:26 | ஒரு வட்டக் கோணப்பகுதி 'ABC' ஐ வரைவோம். |
07:30 | "Circular Sector with Center between Two Points" tool மீது சொடுக்கவும். |
07:35 | புள்ளிகள் 'A', 'B', 'C' மீது சொடுக்கவும் |
07:45 | வட்டக் கோணப்பகுதி 'ABC' க்கு வேறு வண்ணம் பூசலாம். |
07:48 | வட்டக் கோணப்பகுதி 'ABC' மீது வலது சொடுக்கவும். |
07:51 | "Object Properties" ஐ தேர்க. |
07:54 | Color ஐ “Green” என உள்ளிடுக. "Close" மீது சொடுக்கவும். |
08:00 | கோணம் 'BAC' ஐ அளக்கலாம். |
08:04 | "Angle" tool மீது சொடுக்கவும். புள்ளிகள் 'B', 'A', 'C' மீது சொடுக்கவும். |
08:15 | கோணம் 'BAC' கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு ஆகும். |
08:28 | புள்ளி 'C' ஐ நகர்த்தலாம். |
08:32 | கோணம் 'BAC' எப்போதுமே கோணங்கள் 'BEC' மற்றும் 'BDC' போல இரு மடங்கு என காணலாம். |
08:41 | ஆகவே தேற்றங்கள் சரி பார்க்கப்பட்டன. |
08:45 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
08:48 | சுருங்க சொல்ல.... |
08:53 | இந்த tutorial லில் நாம் கற்றது... |
08:57 | மையத்தில் இருந்து வரையும் செங்குத்துக்கோடு நாணை இரு சமசீராக வெட்டும். |
09:00 | ஒரே வில் உருவாக்கும்... தாங்கு உள் கோணங்கள் சமமானவை. |
09:06 | வட்டத்தின் மைய கோணம் அதே வில்லால் தாங்கப்படும் எந்த உள் கோணத்தை போலவும் இரு மடங்காகும். |
09:15 | assignment ஆக கீழ் வருவனவற்றை சரி பார்க்கவும். |
09:19 | ஒரு வட்டத்தின் சம நாண்கள் வட்ட மையத்தில் இருந்து சம தூரத்தில் இருக்கும். |
09:24 | ஒரு வட்டத்தை வரைக. |
09:26 | கொடுத்த நீளத்துடன் வட்டப்பகுதியை point tool ஆல் வரைக. |
09:29 | அதன் மூலம் ஒரே அளவான இரண்டு நாண்களை வரைக. |
09:33 | மையத்தில் இருந்து நாண்களுக்கு செங்குத்துக் கோடு வரைக. |
09:37 | வெட்டுப் புள்ளிகளை குறிக்கவும். |
09:40 | செங்குத்து தூரத்தை அளக்கவும். |
09:44 | Assignment out put இப்படி இருக்க வேண்டும். |
09:48 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது |
09:53 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
09:58 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:03 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது |
10:07 | மேலும் தகவல்களுக்கு ....contact@spoken-tutorial.org |
10:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:18 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:25 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
10:29 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |