Difference between revisions of "KTouch/S1/Configuring-Settings/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
Line 184: | Line 184: | ||
|- | |- | ||
|04:55 | |04:55 | ||
− | |Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics " | + | |Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics "dialog box" தோன்றுகிறது. |
|- | |- | ||
| 05:02 | | 05:02 | ||
Line 202: | Line 202: | ||
|- | |- | ||
|05:38 | |05:38 | ||
− | |இந்த | + | |இந்த dialog box ஐ மூடலாம். |
|- | |- | ||
|05:41 | |05:41 | ||
Line 220: | Line 220: | ||
|- | |- | ||
|06:06 | |06:06 | ||
− | | Configure Short cuts – KTouch | + | | Configure Short cuts – KTouch dialog box தோன்றுகிறது. |
|- | |- | ||
|06:10 | |06:10 | ||
Line 235: | Line 235: | ||
|- | |- | ||
|06:38 | |06:38 | ||
− | | இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics | + | | இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics dialog box தோன்றுகிறது. |
|- | |- | ||
|06:45 | |06:45 | ||
Line 250: | Line 250: | ||
|- | |- | ||
|07:03 | |07:03 | ||
− | | Configure Toolbars – KTouch | + | | Configure Toolbars – KTouch dialog box தோன்றுகிறது. |
|- | |- | ||
|07:07 | |07:07 |
Latest revision as of 15:07, 28 October 2020
Time | Narration |
---|---|
00:01 | Configuring Setting in Ktouch Spoken Tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த டுடோரியலில் , கற்கப்போவது: |
00:08 | பயிற்சி மட்டத்தை மாற்றுவது, typing வேகத்தை சரி செய்வது |
00:13 | short cut விசைகளை, toolbarஐ Configure செய்தல். typing metrics ஐ காணல் |
00:20 | இங்கு பயனாவது Ubuntu Linux version 11.10 மற்றும் KTouch 1.7.1 |
00:27 | Ktouch ஐ திறக்கலாம் |
00:33 | மட்டம் 1 இல் இருக்கிறோம். அடுத்த மட்டமான 2 க்கு போகலாம்.. |
00:40 | training மட்டத்தை 2 ஆக்க, level field க்கு அடுத்துள்ள மேல் முக்கோண சின்னத்தின் மீது சொடுக்கவும் |
00:48 | மட்டத்தை 2 என மாற்றும் போது என்ன நடக்கிறது ? |
00:52 | Teacher’s Line இல் உள்ள characters மாறுகின்றன! |
00:56 | இந்த மட்டத்துக்கான New Characters field ஐ பாருங்கள். அவையும் மாறிவிட்டன. |
01:02 | தேர்ந்தெடுத்த மட்டத்துக்கு இவைதான் Characters |
01:07 | ஆகவே டைப் செய்ய ஆரம்பிக்கலாம். |
01:09 | Teacher’s Line இல் காட்டாத ஒரு character ஐ type செய்யலாம். |
01:14 | Student Line சிவப்பாகிவிட்டது. |
01:17 | வேறு என்ன தெரிகிறது? |
01:19 | Correctness field இல் சத விகிதம் குறைகிறது. |
01:23 | backspace அழுத்தி தவறை delete செய்யலாம். |
01:27 | Training options ஐ அமைப்பதை பார்க்கலாம் . |
01:31 | Training Options என்பதென்ன ? |
01:33 | Training options மூலம் typing speed மற்றும் correctness க்கு( typing துல்லியத்தின் சதவிகிதம்) parameters ஐ அமைக்கலாம். |
01:41 | குறிப்பிட்ட மட்டத்தில் எழுதக்கூடிய வரிகளின் எண்ணிக்கையை தனிப்பயன் ஆக்கலாம். |
01:47 | Main menu விலிருந்து, Settings தேர்ந்து Configure Ktouch மீது சொடுக்கவும். |
01:52 | Configure – KTouch dialog box தோன்றுகிறது. |
01:56 | Configure – KTouch dialog box இன் இடது Panel இலிருந்து, Training Options ஐ சொடுக்கவும். |
02:02 | வலது panel பல Training Options ஐ காட்டுகிறது. |
`02:06 | Typing speed, Correctness, மற்றும் Workload க்கு அதிக பட்சத்தை நிர்ணயம் செய்யலாம். |
02:13 | Limits to increase a level ன் கீழ்: |
02:15 | Typing Speed 120 characters per minute, Correctness 85%. என அமைக்கலாம். |
02:24 | Workload ஐ 1 எனவும். |
02:27 | இதன் பொருள் ஒரு மட்டத்தில் நாம் ஒரு வரியை மட்டுமே எழுத வேண்டும். |
02:31 | பின் தானியங்கியாக அடுத்த மட்டத்துக்கு போவோம். |
02:36 | ஒரு மட்டம் முடித்த பின்னரே அடுத்த மட்டம் போக வேண்டுமென அமைக்க "Complete whole training level before proceeding box" இல் குறியிடுக. |
02:46 | Typing speed மற்றும் Correctness க்கு கீழ் மட்டத்தை அமைக்கலாம். |
02:50 | Limits to decrease a level ன் கீழ் : |
02:53 | Typing Speed 60 characters per minute மற்றும் Correctness 60 என அமைப்போம் . |
03:00 | Remember level for next program இல் குறியிடுக. |
03:06 | Apply ஐ சொடுக்கவும் OK . |
03:09 | செய்த மாற்றங்கள் புதிய session துவக்கும்போதுதான் செயலாகும். |
03:14 | Start New Session மீது சொடுக்கவும்; Keep Current level ஐ தேர்க. |
03:20 | மீண்டும் டைப் செய்ய ஆரம்பிக்கலாம். |
03:23 | ஆரம்பத்தில் வேகம் 0 என காண்கிறது. டைப் செய்ய செய்ய அது அதிகமாகவோ குறைவாகவோ ஆகிறது |
03:30 | Pause Session மீது சொடுக்கவும். இப்போது வேகம் மாறாமல் அப்படியே இருக்கிறது. |
03:38 | டைப் செய்ய ஆரம்பிக்கலாம்.. |
03:40 | வேகம் 60 ஆகும்போது Speed க்கு அடுத்துள்ள சிவப்பு வட்டம் ஒளிருகிறது. |
03:47 | இது உணர்த்துவது வேகம் நிர்ணயித்த அளவான 60 ஐ விட குறைவாக ஆகிவிட்டது. |
03:54 | Teacher’s Line இல் காட்டப்படாத எண்ணான 4 ஐ type செய்க. |
03:59 | Student’s Line சிவப்பாகி விட்டது. |
04:02 | Percentage of the Correctness உம் குறைகிறது. |
04:05 | Teacher’s Line இல் கொடுத்துள்ள character தொகுதி அல்லது character ஐ கவனித்தீர்களா? |
04:11 | இப்போது இந்த சொல்லுக்குப்பின் நான் Space bar ஐ அழுத்தவில்லை. |
04:15 | Student’s Line மீண்டும் சிவப்பாகிவிட்டது! |
04:18 | இது உணர்த்துவது spaces சரியாக டைப் செய்யப்பட வேண்டும். |
04:22 | student’s line இல் ஒரு முழு வரியை டைப் செய்துவிட்டு Enter ஐ அழுத்தலாம். |
04:31 | மட்டம் 3 என ஆகிவிட்டது! |
04:33 | மட்டம் ஏன் 3 ஆனது? Workload ஐ 1என அமைத்ததால் இப்படி ஆனது. |
04:39 | ஆகவே மட்டம் 2 இல் ஒரு வரியை பூர்த்தி செய்து என்டர் செய்ய நாம் அடுத்த மட்டத்துக்கு போகிறோம். |
04:47 | Teacher’s Line இல் புதிய characters தெரிகின்றன. |
04:52 | typing அமர்வின் மதிப்பீடு தெரிய வேண்டுமா? |
04:55 | Lecture Statistics ஐ சொடுக்கவும் Training statistics "dialog box" தோன்றுகிறது. |
05:02 | "tabs" மீது சொடுக்கி அவை ஒவ்வொன்றும் என்ன காட்டுகிறது என கவனிக்கவும். |
05:07 | Current Training Session மீது சொடுக்கவும் |
05:12 | இது பொது புள்ளி விவரங்களை காட்டுகிறது. Typing விகிதம் , typing துல்லியம் , மற்றும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய characters. |
05:22 | Current level Statistics tab ... Current Training Session tab இல் காட்டுவது போலவே விவரங்களை நடப்பு மட்டத்துக்கு காட்டுகிறது |
05:31 | Monitor Progress tab காட்டுவது உங்கள் typing இன் முன்னேற்றம் குறித்த வரைபடம். |
05:38 | இந்த dialog box ஐ மூடலாம். |
05:41 | நீங்கள் உங்களுடைய பிரத்யேக "short cut விசைகள்" உருவாக்கலாம். |
05:45 | short cut விசைகள் என்பதென்ன ? |
05:47 | Short cut விசைகள் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட விசைகளின் தொகுப்பு. Menu options ஐ பயன்படுத்தாமல் செயலாக்க அவற்றை விசைப்பலகையில் ஒன்றாக அழுத்தலாம். |
05:56 | Lecture Statistics ஐ காண ஒரு short cut விசை configure செய்யலாம். |
06:01 | Main menu விலிருந்து, Settings, Configure "Short cuts" ஐ சொடுக்கவும். |
06:06 | Configure Short cuts – KTouch dialog box தோன்றுகிறது. |
06:10 | Search box இல் Lecture Statistics என enter செய்வோம். |
06:16 | Lecture Statistics ஐ சொடுக்கவும். Custom ஐ தேர்ந்து None ஐ சொடுக்கவும். icon Input ஏன் மாறுகிறது. |
06:24 | இப்போது விசைப்பலகையிலிருந்து, "SHIFT மற்றும் A" விசைகளை அழுத்தவும். |
06:30 | icon இப்போது காட்டுவது எழுத்துக்கள் "Shift+A". OK ஐ சொடுக்கவும். |
06:38 | இப்போது "Shift மற்றும் A" விசைகளை ஒன்றாக அழுத்தவும் . Training Statistics dialog box தோன்றுகிறது. |
06:45 | Close ஐ சொடுக்கி வெளியேறுக. |
06:49 | KTouch நாம் toolbar களை configure செய்யவும் உதவுகிறது. |
06:53 | Quit Ktouch command ஐ ஒரு icon ஆக காட்ட நினைத்தால்... |
06:58 | Main menu விலிருந்து, Settings, பின் Configure Toolbars ஐ சொடுக்கவும் |
07:03 | Configure Toolbars – KTouch dialog box தோன்றுகிறது. |
07:07 | இடது panel இல் list of option இலிருந்து, Quit icon ஐ தேர்க. அதன் மீது இரட்டை சொடுக்கவும். |
07:15 | icon வலது panel க்கு நகர்ந்து விட்டது. Apply பின் OK ஐ சொடுக்கவும் |
07:22 | Quit icon இப்போது KTouch window வில் தோன்றுகிறது. |
07:26 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
07:30 | இந்த டுடோரியலில் பயிற்சி மட்டத்தை மாற்ற, வேகத்தை கவனிக்க, மற்றும் typing துல்லியத்தை கவனிக்க கற்றோம். |
07:38 | விசைப்பலகை, short cuts மற்றும் toolbar களை configure செய்யவும் கற்றோம். |
07:43 | உங்களுக்கு ஒரு assignment. |
07:46 | Configure Ktouch ன் கீழ், Workload ஐ 2 என மாற்றவும். |
07:50 | proceeding box க்கு முன் Complete whole training level ஐ குறியீடுக. . |
07:56 | new typing session ஐ திறந்து typing பழகவும். |
08:00 | இறுதியாக lecture statistics ஐ சோதிக்கவும். |
08:04 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. |
08:07 | அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
08:10 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள் |
08:15 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி |
08:17 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.. |
08:20 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
08:23 | மேலும் தகவல்களுக்கு .... contact at spoken hyphen tutorial dot org. |
08:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:41 | மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
08:52 | மூல பாடம் தேசி க்ரூ சொலூஷன்ஸ். தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |