Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Using-Charts-and-Graphs/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with ''''Resources for recording''' Using Charts மற்றும் graphs in Calc {| Border=1 || Time || Na…') |
PoojaMoolya (Talk | contribs) |
||
(2 intermediate revisions by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
− | |||
− | |||
− | |||
− | |||
− | |||
{| Border=1 | {| Border=1 | ||
− | |||
|| Time | || Time | ||
− | |||
|| Naration | || Naration | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:00 | ||0:00 | ||
− | |||
||LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு | ||LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:07 | ||0:07 | ||
− | |||
||இந்த tutorial லில் நாம் கற்பது... | ||இந்த tutorial லில் நாம் கற்பது... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:11 | ||0:11 | ||
− | |||
||Creating,Editing மற்றும் Formatting Charts | ||Creating,Editing மற்றும் Formatting Charts | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:14 | ||0:14 | ||
− | |||
||Resizing மற்றும் moving of Charts | ||Resizing மற்றும் moving of Charts | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:18 | ||0:18 | ||
− | |||
||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் | ||Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:27 | ||0:27 | ||
− | |||
||LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம் | ||LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:32 | ||0:32 | ||
− | |||
||படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது. | ||படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:37 | ||0:37 | ||
− | |||
||LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது | ||LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:43 | ||0:43 | ||
− | |||
||Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம் | ||Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:48 | ||0:48 | ||
− | |||
||'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம். | ||'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | + | ||0:53 | |
− | ||0:53 | + | |
− | + | ||
||sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம். | ||sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||0:59 | ||0:59 | ||
− | |||
||“E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம் | ||“E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:06 | ||1:06 | ||
− | |||
||column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம். | ||column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:26 | ||1:26 | ||
− | |||
||அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம். | ||அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:31 | ||1:31 | ||
− | |||
||“F3” செல்லில் “500” என டைப் செய்யலாம் | ||“F3” செல்லில் “500” என டைப் செய்யலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:37 | ||1:37 | ||
− | |||
||இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம் | ||இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:54 | ||1:54 | ||
− | |||
||இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம் | ||இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||1:58 | ||1:58 | ||
− | |||
||chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் | ||chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:04 | ||2:04 | ||
− | |||
||cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும். | ||cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:14 | ||2:14 | ||
− | |||
||menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும் | ||menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:21 | ||2:21 | ||
− | |||
||worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது. | ||worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:27 | ||2:27 | ||
− | + | ||அதே நேரம் "Chart Wizard" dialog box திறக்கிறது | |
− | ||அதே நேரம் "Chart Wizard" | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||2:32 | ||2:32 | ||
− | |||
||"Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது | ||"Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:36 | ||2:36 | ||
− | |||
||Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது | ||Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||2:42 | ||2:42 | ||
− | + | ||"Chart Wizard" dialog box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options | |
− | ||"Chart Wizard" | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||2:55 | ||2:55 | ||
− | |||
||“3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது. | ||“3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:03 | ||3:03 | ||
− | |||
||இந்த option களை பார்க்கலாம் | ||இந்த option களை பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:05 | ||3:05 | ||
− | |||
|| “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம். | || “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:11 | ||3:11 | ||
− | |||
||sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது. | ||sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:19 | ||3:19 | ||
− | |||
||அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம். | ||அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||3:28 | ||3:28 | ||
− | |||
||மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம். | ||மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||3:35 | ||3:35 | ||
− | |||
|| “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது | || “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:40 | ||3:40 | ||
− | |||
|இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம். | |இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:48 | ||3:48 | ||
− | |||
||plotting data வுக்கு default option ... “Data series in columns”. | ||plotting data வுக்கு default option ... “Data series in columns”. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||3:54 | ||3:54 | ||
− | |||
||data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம். | ||data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:02 | ||4:02 | ||
− | |||
||data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும். | ||data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:10 | ||4:10 | ||
− | |||
||கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம். | ||கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:24 | ||4:24 | ||
− | |||
||அல்லது “First column as label”, | ||அல்லது “First column as label”, | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:28 | ||4:28 | ||
− | |||
||அல்லது இரண்டும் ...chart இல் axes போல | ||அல்லது இரண்டும் ...chart இல் axes போல | ||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:34 | ||4:34 | ||
− | |||
|| column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும் | || column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:38 | ||4:38 | ||
− | |||
|| நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி... | || நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||4:49 | ||4:49 | ||
− | |||
||range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம் | ||range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:03 | ||5:03 | ||
− | |||
||chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை. | ||chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:11 | ||5:11 | ||
− | |||
||அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம். | ||அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:15 | ||5:15 | ||
− | |||
||நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன. | ||நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:21 | ||5:21 | ||
− | |||
||chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன. | ||chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:29 | ||5:29 | ||
− | |||
|| “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம். | || “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:34 | ||5:34 | ||
− | |||
||சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும். | ||சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:43 | ||5:43 | ||
− | |||
||spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம். | ||spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:47 | ||5:47 | ||
− | |||
||spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின், | ||spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின், | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:51 | ||5:51 | ||
− | |||
||LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம் | ||LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||5:56 | ||5:56 | ||
− | |||
|| “Format” menu ல் பல formatting options உள்ளன. | || “Format” menu ல் பல formatting options உள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:00 | ||6:00 | ||
− | |||
|| chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்... | || chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்... | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:04 | ||6:04 | ||
− | |||
||spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம். | ||spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:08 | ||6:08 | ||
− | |||
|| chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது | || chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:13 | ||6:13 | ||
− | |||
||“Edit” mode இல் இருப்ப்பதாக பொருள் | ||“Edit” mode இல் இருப்ப்பதாக பொருள் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:18 | ||6:18 | ||
− | |||
||main menu இல் “Format” option ஐ சொடுக்கவும். | ||main menu இல் “Format” option ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:22 | ||6:22 | ||
− | |||
||drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன. | ||drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:37 | ||6:37 | ||
− | |||
||அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும் | ||அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:44 | ||6:44 | ||
− | |||
||அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். | ||அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:49 | ||6:49 | ||
− | |||
||“Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது | ||“Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||6:56 | ||6:56 | ||
− | |||
||3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன. | ||3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:03 | ||7:03 | ||
− | |||
||default ஆக உள்ளது “Borders” tab | ||default ஆக உள்ளது “Borders” tab | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:07 | ||7:07 | ||
− | |||
|| chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம். | || chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:11 | ||7:11 | ||
− | |||
||அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க | ||அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:16 | ||7:16 | ||
− | |||
||அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும் | ||அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:21 | ||7:21 | ||
− | |||
||“OK” button ஐ சொடுக்கவும் | ||“OK” button ஐ சொடுக்கவும் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:26 | ||7:26 | ||
− | |||
|| chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம். | || chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||7:31 | ||7:31 | ||
− | |||
|| “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது | || “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:36 | ||7:36 | ||
− | |||
|| “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது. | || “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:46 | ||7:46 | ||
− | |||
||எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள். | ||எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:53 | ||7:53 | ||
− | |||
||Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது | ||Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||7:58 | ||7:58 | ||
− | |||
|| chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம். | || chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:05 | ||8:05 | ||
− | |||
|| chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க. | || chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:12 | ||8:12 | ||
− | |||
|| “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது. | || “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:17 | ||8:17 | ||
− | |||
|| “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது. | || “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:22 | ||8:22 | ||
− | |||
|| “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம். | || “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:26 | ||8:26 | ||
− | |||
||size ஐ “0.20”cm என குறைக்கலாம். | ||size ஐ “0.20”cm என குறைக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:31 | ||8:31 | ||
− | |||
||“OK” button ஐ சொடுக்கலாம் | ||“OK” button ஐ சொடுக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:35 | ||8:35 | ||
− | |||
|| chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause> | || chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause> | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:41 | ||8:41 | ||
− | |||
||அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம். | ||அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||8:46 | ||8:46 | ||
− | |||
||chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம் | ||chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:51 | ||8:51 | ||
− | |||
|| chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன | || chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||8:54 | ||8:54 | ||
− | |||
|| chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும். | || chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:03 | ||9:03 | ||
− | |||
| chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும். | | chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:07 | ||9:07 | ||
− | |||
||chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது. | ||chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:14 | ||9:14 | ||
− | |||
||சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும். | ||சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:20 | ||9:20 | ||
− | |||
||chart நகர்த்தப்பட்டது! | ||chart நகர்த்தப்பட்டது! | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:24 | ||9:24 | ||
− | |||
||அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம் | ||அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:30 | ||9:30 | ||
− | |||
||chart ஐ சொடுக்கவும். | ||chart ஐ சொடுக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:33 | ||9:33 | ||
− | |||
||chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க. | ||chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:40 | ||9:40 | ||
− | |||
|| “Position and Size” dialog box தோன்றுகிறது. | || “Position and Size” dialog box தோன்றுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:44 | ||9:44 | ||
− | |||
|| chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு. | || chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||9:52 | ||9:52 | ||
− | |||
|| 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம். | || 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:02 | ||10:02 | ||
− | |||
|| “OK” button ஐ சொடுக்கலாம் | || “OK” button ஐ சொடுக்கலாம் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:04 | ||10:04 | ||
− | |||
||chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது. | ||chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:12 | ||10:12 | ||
− | |||
||இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. | ||இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:16 | ||10:16 | ||
− | |||
||நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல். | ||நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||10:21 | ||10:21 | ||
− | |||
||spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது | ||spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:27 | ||10:27 | ||
− | |||
||முழுமையான பயிற்சி | ||முழுமையான பயிற்சி | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:29 | ||10:29 | ||
− | |||
||spreadsheet “practice.ods” ஐ திறக்கவும். | ||spreadsheet “practice.ods” ஐ திறக்கவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:34 | ||10:34 | ||
− | |||
||data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க. | ||data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:37 | ||10:37 | ||
− | |||
||சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும். | ||சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:42 | ||10:42 | ||
− | |||
||இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. | ||இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:46 | ||10:46 | ||
− | |||
||இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. | ||இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:50 | ||10:50 | ||
− | |||
||உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். | ||உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:54 | ||10:54 | ||
− | |||
||Spoken Tutorial திட்டக்குழு | ||Spoken Tutorial திட்டக்குழு | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||10:56 | ||10:56 | ||
− | + | || செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | |
− | || | + | |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | |||
||11:00 | ||11:00 | ||
− | |||
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:04 | ||11:04 | ||
− | |||
||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org | ||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:11 | ||11:11 | ||
− | |||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | ||
− | |||
|- | |- | ||
− | |||
||11:15 | ||11:15 | ||
− | |||
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:23 | ||11:23 | ||
− | |||
||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:26 | ||11:26 | ||
− | |||
||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | |||
||11:34 | ||11:34 | ||
− | |||
||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி | ||தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |
Latest revision as of 14:43, 28 October 2020
Time | Naration |
0:00 | LibreOffice Calc இல் -Inserting Charts in spreadsheets குறித்த Spoken tutorial க்கு நல்வரவு |
0:07 | இந்த tutorial லில் நாம் கற்பது... |
0:11 | Creating,Editing மற்றும் Formatting Charts |
0:14 | Resizing மற்றும் moving of Charts |
0:18 | Ubuntu Linux version 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம் |
0:27 | LibreOffice Calc இல் உள்ள வெவ்வேறு viewing options உடன் துவங்குவோம் |
0:32 | படிப்பவருக்கு தகவலைத் தருவதில் Charts சக்தி வாய்ந்தது. |
0:37 | LibreOffice Calc உங்கள் data வுக்கு பல charts format களை தருகிறது |
0:43 | Calc ஐ பயன்படுத்தி charts ஐ பெரும்பகுதி customize செய்யலாம் |
0:48 | 'personal finance tracker.ods' sheet ஐ திறக்கலாம். |
0:53 | sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு ஐடம்களுக்கான செலவையும் நிரப்பலாம். |
0:59 | “E3” cell ஐ சொடுக்கி செலவை “6500” என குறிப்போம் |
1:06 | column மில் கீழே போக செலவை “1000”, ”625”, ”310” மற்றும் “2700” என cell கள்“E4”,”E5”,”E6” மற்றும் “E7” இல் எழுதுவோம். |
1:26 | அடுத்து sheet இல் பட்டியலிட்ட ஒவ்வொரு வரவு ஐடம்களுக்கான தொகையையும் நிரப்பலாம். |
1:31 | “F3” செல்லில் “500” என டைப் செய்யலாம் |
1:37 | இந்த column கீழே போக “200”,”75”,”10” மற்றும் “700” என cell கள் “F4”,”F5”,”F6” மற்றும் “F7” இல் முறையே நிரப்பலாம் |
1:54 | இந்த table க்கு எப்படி ஒரு chart தயாரிப்பது என்று பார்க்கலாம் |
1:58 | chart ஐ தயாரிக்க நாம் அதில் சேர்க்க வேண்டிய data ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் |
2:04 | cell “SN” மீது சொடுக்கவும்; சொடுக்கி பட்டனை விடாமல் cursor ஐ “700” உள்ள கடைசி cell முடிய இழுக்கவும். |
2:14 | menubar இல் “Insert” option பின் “Chart” option இல் சொடுக்கவும் |
2:21 | worksheet இல் தேதியுடன் default chart நுழைக்கப்பட்டது. |
2:27 | அதே நேரம் "Chart Wizard" dialog box திறக்கிறது |
2:32 | "Chart Wizard" ஒரு default chart ஐ தேர்ந்தெடுத்து காட்டுகிறது |
2:36 | Chart Wizard இல் நீங்கள் மாற்றங்களை செய்ய செய்ய இந்த default chart அவற்றை பிரதிபலிக்கிறது |
2:42 | "Chart Wizard" dialog box இல் மூன்று முக்கிய பகுதிகள். Chart ஐ அமைப்பதில் படிகள்; chart வகையை தேர்ந்தெடுத்தல்; மற்றும் ஒவ்வொரு chart வகைக்கும் options |
2:55 | “3D Look” option ஐ தேர்ந்தெடுக்க, chart முப்பரிமாணத்தில் தெரிகிறது. |
3:03 | இந்த option களை பார்க்கலாம் |
3:05 | “Choose a chart type” field இன் கீழ் “Bar” option இல் சொடுக்கலாம். |
3:11 | sample chart … data ஐ table இல்“Bar” format இல் காட்டுகிறது. |
3:19 | அதேபோல் மற்ற options “Pie”, “Area”, “Bubble” மீதும் சொடுக்கலாம். |
3:28 | மேலும் பல option கள் “Choose a chart type field” ன் கீழ் உள்ளன. தேவையானதை பெறுவோம். |
3:35 | “Steps” option ன் கீழ் “Data Range” என இன்னொரு option உள்ளது |
3:40 | இந்த option மூலம், chart இல் காட்ட தேவையான range of data ஐ கைமுறையாக திருத்தலாம். |
3:48 | plotting data வுக்கு default option ... “Data series in columns”. |
3:54 | data வை plot செய்வதை, “Data series in rows” மூலமும் செய்யலாம். |
4:02 | data வை காட்ட “Column” chart style ஐ பயன்படுத்தினால் இது பயனாகும். |
4:10 | கடைசியாக “First row as label” மூலம் முதல் வரியை லேபிளாக்க வேண்டுமா என அமைக்கலாம். |
4:24 | அல்லது “First column as label”, |
4:28 | அல்லது இரண்டும் ...chart இல் axes போல |
4:34 | column இல் data series மீது மீண்டும் சொடுக்கவும் |
4:38 | நம் sample chartஇல், heading “Received” ன் கீழ் data வை நீக்க நினைத்தால், முதலில்“Data range” field னுள் சொடுக்கி... |
4:49 | range “$A$1 is to $F$7” ஐ “$A$1 is to $D$7” ஆக திருத்தலாம் |
5:03 | chart இல் heading “Received” ன் கீழ் data , இனியும் தெரிவதில்லை. |
5:11 | அடுத்து, “Data Series” என்ன செய்கிறது எனப்பார்க்கலாம். |
5:15 | நம் spreadsheet இன் data 5 வரிகளில் உள்ளது. இங்கும் 5 வரிகள் உள்ளன. |
5:21 | chart இன் data வரிகளை சேர்க்க நீக்க “Add” மற்றும் “Remove” உதவுகின்றன. |
5:29 | “Up” மற்றும் “Down” button களால் data வை இட மாற்றமும் செய்யலாம். |
5:34 | சார்டில் எந்த data ஐ எப்படி குறிப்பது என்று முடிவு செய்தபின் dialog box இல் “Finish” button ஐ சொடுக்கவும். |
5:43 | spreadsheet இல் chart உள்நுழைக்கப்படுவதை காணலாம். |
5:47 | spreadsheet இல் chart உள்நுழைப்பது எப்படி என கற்றபின், |
5:51 | LibreOffice Calc இல் chart களை format செய்வதை பார்க்கலாம் |
5:56 | “Format” menu ல் பல formatting options உள்ளன. |
6:00 | chart களின் தோற்றத்தை நுண் திருத்தவும்... |
6:04 | spreadsheet இல் உள்நுழைத்த chart ஐ format செய்வோம். |
6:08 | chart இல் double-click செய்க. ஒரு gray border தோன்றுகிறது |
6:13 | “Edit” mode இல் இருப்ப்பதாக பொருள் |
6:18 | main menu இல் “Format” option ஐ சொடுக்கவும். |
6:22 | drop down menu தோன்றுகிறது. பல formatting options …. “Format Selection”, “Position and Size”, “Arrangement”, “Chart Wall” , “Chart Area” மற்றும் பல உள்ளன. |
6:37 | அவை chart ஐ இடவமைக்க, ….. background ஐ அமைக்க, format செய்ய …. மற்றும் chart title ஐ அமைக்க பயனாகும் |
6:44 | அடிக்கடி பயனாகும் formatting option களை ஒவ்வொன்றாக பார்க்கலாம். |
6:49 | “Format Selection” option …. “Chart Area” என தலைப்பிட்ட dialog box ஐ தருகிறது |
6:56 | 3 tab கள் - “Borders”, “Area” மற்றும் “Transparency” தோன்றுகின்றன. |
7:03 | default ஆக உள்ளது “Borders” tab |
7:07 | chart border இன் style மற்றும் color ஐ மாற்றலாம். |
7:11 | அதற்கு “Style” field ஐ சொடுக்கி “Continuous” ஐ தேர்க |
7:16 | அதே போல “Color” field இல் “Green” ஐ சொடுக்கவும் |
7:21 | “OK” button ஐ சொடுக்கவும் |
7:26 | chart border இன் style மற்றும் color தக்கவாறு மாறுவதை காணலாம். |
7:31 | “Title” option …. chart title மற்றும் axes ஐ format செய்கிறது |
7:36 | “Axis” option … chart இன் கோடுகளையும் X மற்றும் Y axes இல் தோன்றும் உரையின் font ஆகியவற்றை format செய்கிறது. |
7:46 | எல்லா option களையும் மெதுவாக உங்கள் நேரத்தில் செய்து பாருங்கள். |
7:53 | Calc ... chart area வின் background ஐ மாற்றவும் option தருகிறது |
7:58 | chart area என்பது main title மற்றும் key உள்ளிட்ட chart graphic ஐ சுற்றி உள்ள இடம். |
8:05 | chart area ஐ format செய்ய, “Format” option ஐ சொடுக்கி “Chart Wall” ஐ தேர்க. |
8:12 | “Chart Wall” என்ற தலைப்புடன் dialog box தோன்றுகிறது. |
8:17 | “Style” field இல் “Continuous” என்றுள்ளது. இதுவே நாம் கடைசியாக தேர்ந்தெடுத்தது. |
8:22 | “Color” field இல் “Red” மீது சொடுக்கலாம். |
8:26 | size ஐ “0.20”cm என குறைக்கலாம். |
8:31 | “OK” button ஐ சொடுக்கலாம் |
8:35 | chart area வின் style மற்றும் color மாறுவதை காணலாம். <pause> |
8:41 | அடுத்து chart இல் அளவு மாற்றம் மற்றும் element களை நகர்த்துவதை காணலாம். |
8:46 | chart ஐ அளவு மாற்றம் செய்ய sample chart ஐ சொடுக்கலாம் |
8:51 | chart ஐ சுற்றி பச்சை நிற கைப்பிடிகள் தோன்றுகின்றன |
8:54 | chart இன், அதிகமாக்க, அளவு குறைக்க, chart இன் நான்கு மூலைகளில் ஒரு மார்க்கரை சொடுக்கிப்பிடித்து இழுக்கவும். |
9:03 | chart ஐ நகர்த்த முதலில் அதை சொடுக்கவும். |
9:07 | chart மீதும் எங்காவது கர்சரை வைக்க .. அது ஒரு கை போல ஆகிறது. |
9:14 | சொடுக்கி, தேவையான இடத்துக்கு சார்ட்டை நகர்த்தியபின் mouse button ஐ விடவும். |
9:20 | chart நகர்த்தப்பட்டது! |
9:24 | அடுத்து “Position and Size” dialog box மூலம் chart களை மறு அளவாக்குவதை காணலாம் |
9:30 | chart ஐ சொடுக்கவும். |
9:33 | chart ஐ வலது சொடுக்கவும். “Position and Size” ஐ context menu வில் தேர்க. |
9:40 | “Position and Size” dialog box தோன்றுகிறது. |
9:44 | chart இல் X' மற்றும் 'Y' position களையும் chart இன் அகல உய்ரங்களையும் அமைக்க பல field கள் உண்டு. |
9:52 | 'X' coordinate ஐ “1.00” எனவும் “ மற்றும் 'Y' coordinate ஐ “0.83” “ என்றும் நம் chart இல் அமைக்கலாம். |
10:02 | “OK” button ஐ சொடுக்கலாம் |
10:04 | chart area வில் chart இந்த value களுக்கு தக்கபடி அமைத்துக்கொள்கிறது. |
10:12 | இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது. |
10:16 | நாம் கற்றது : chart களை உருவாக்குதல், திருத்துதல் format செய்தல். |
10:21 | spreadsheet களில் chartகளின் அளவு மாற்றம் மற்றும் நகர்த்துவது |
10:27 | முழுமையான பயிற்சி |
10:29 | spreadsheet “practice.ods” ஐ திறக்கவும். |
10:34 | data வுக்கு ஒரு "Pie chart" ஐ Insert செய்க. |
10:37 | சார்ட்டை மறு அளவாக்குக; sheet இன் கீழ் வலது மூலைக்கு நகர்த்தவும். |
10:42 | இந்த தொடுப்பில் உள்ள விடியோவை காண்க. |
10:46 | இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. |
10:50 | உங்கள் இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள். |
10:54 | Spoken Tutorial திட்டக்குழு |
10:56 | செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
11:00 | இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
11:04 | மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org |
11:11 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:15 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:23 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
11:26 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
11:34 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி |