Difference between revisions of "PHP-and-MySQL/C3/MySQL-Part-6/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !Time !Narration |- |0:01 | முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிக…')
 
Line 157: Line 157:
 
|-  
 
|-  
 
|6:04  
 
|6:04  
இங்கே ஒரு double variable இருக்கிறது.  
+
| இங்கே ஒரு double variable இருக்கிறது.  
 
|-  
 
|-  
 
|6:08  
 
|6:08  

Revision as of 13:27, 29 July 2013

Time Narration
0:01 முந்தைய டுடோரியலில் data வை தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக நமது page இல் காட்டினோம்.
0:09 இந்த பக்கத்துக்கு உங்களை அழைத்துச்செல்கிறேன். எல்லாம் சரியாக வேலை செய்கிறது.
0:15 data அனைத்தும் இங்கே இருக்கிறது.
0:17 அடுத்து கற்பது, பயனர்களே டாடாவை உள்ளிட்டு கேட்க வசதி செய்வது.
0:23 இதற்கு "connect include" தவிர என் பக்கத்திலுள்ள மற்ற எல்லா கோட்களையும் நீக்கிவிடுகிறேன்.
0:29 database க்கு இணைக்காவிட்டால் இது வேலை செய்யப்போவதில்லை.
0:33 நிறைய விஷயங்களை பிரித்தெடுக்க வேண்டும். சிலதை தேட வேண்டும்.
0:42 firstname, lastname, date of birth... gender ... male அல்லது female இவற்றை அப்படியே வைத்துக்கொள்கிறேன்.
0:53 கீழே இங்கே ஒரு form ஐ உருவாக்குவேன்.
0:55 இது ஒரு html form, ஆகவே tags ஐ துவக்கி முடிக்கலாம்.
1:03 நமது "action" "mysql dot php" ஆக இருக்கும், "method" "POST" ஆக இருக்கும்.
1:13 இங்கே ஒரு form ஐ உருவாக்கலாம். அதில் பயனர் பெயரை குறிப்பிடலாம்.
1:18 அதற்கு "surname" ஐ பயன்படுத்தலாம்.
1:22 தேடலுக்கு எதையும் பயன்படுத்தலாம். உதாரணமாக, date of birth .. gender.
1:28 அது உங்கள் விருப்பம்.
1:30 தேடலுக்கு 2 field களைக்கூட பயன்படுத்தலாம்.
1:33 2 field களை பயன்படுத்துவதை காட்டுகிறேன். அப்போது அது கஷ்டமானது என நினைக்க மாட்டீர்கள்.
1:40 type செய்கிறேன் "firstname" ... ஒரு "text " வகை "input" box ஐ உருவாக்குவேன். இதன் "name" "firstname" ஆக இருக்கும்.
1:51 இங்கே ஒரு break... type செய்யலாம் "lastname".
1:55 முந்தைய வரியை காபி, பேஸ்ட் செய்து இன்னொரு input box ஐ உருவாக்கலாம்.
2:03 இந்த வரி முந்தையதேதான். ஆனால் "firstname" க்கு பதில், "lastname" என type செய்யலாம்.
2:11 type செய்வோம் "input" type equals "submit" மேலும் அதன் "value" ... "Get data" ஆகும்.
2:21 "firstname" "lastname" மற்றும் "submit" button ஐ எடுத்துள்ளோம்.
2:25 இதை refresh செய்ய "Firstname" மற்றும் "Lastname" தோன்றுகின்றன.
2:29 இதை இப்போதைக்கு நீக்குகிறேன். இதை செய்ய "submit" button அழுத்தப்பட்டதை சோதிப்பேன்.
2:37 முதலில் "submit" button க்கு "submit" என பெயரிடலாம்.
2:41 பின் ஒரு "if" statement ஐ type செய்யலாம். - "if dollar underscore POST submit"
2:51 submit button அழுத்தப்பட்டால் block ஐ துவங்கு.
2:55 இந்த block of code தான் execute ஆகப்போகிறது. இது முடிய வேண்டிய இடத்தில் block ஐ முடிப்போம்.
3:02 அது இந்த curly bracket க்கு அடுத்து. ஏனெனில் அது நமது "while" statement இன் பகுதி.
3:07 உண்மையில் நமது while statement இதற்கு தேவையில்லை. சும்மா இருந்துவிட்டு போகட்டும்!
3:22 type செய்கிறேன் "grab POST data" மற்றும் "dollar firstname".
3:29 ஆகவே இது "dollar underscore POST firstname" பின் type செய்வது "lastname".
3:35 "firstname" ஐ copy செய்து இங்கே paste செய்து "lastname" என திருத்துகிறேன்.
3:43 ஆகவே நமது "firstname" and "lastname" ஆகியன கிடைத்துவிட்டன.
3:49 type செய்கிறேன் "echo" பின் இந்த செய்தி ... "Record for firstname" . யோசித்துப்பார்க்க... இது இப்போது வேண்டாம்.
4:02 நேராக query க்கு போவோம்.
4:05 முன்னே எந்த data தேவை என்று குறிப்பிட முடியும் என்று சொன்ன நினைவு.
4:10 இதற்கு type செய்வது "SELECT star FROM people WHERE firstname equals Alex and lastname equals Garrett".
4:29 தேர்ந்தெடுக்கும் query இல் இதை காட்டவில்லை.
4:39 இதை update இல் காட்டினேன். அங்கே firstname equals "Alex" and lastname equals "Garrett" எனில் update செய் என்றோம்.
4:48 இப்போது நமது table லில் இருந்து எல்லாவற்றையுமே தேர்ந்தெடுப்போம். நமது firstname Alex ஆகும். lastname Garrett.
4:57 இங்கே database இல் தேடுவது firstname ... அதை "Alex" க்கு பொருந்துகிறதா என்றும், surname ஐ தேடி "Garrett" க்கு பொருந்துகிறதா என்றும் பார்க்கிறோம்.
5:07 இந்த முழு data row வையும் தேர்ந்தெடுக்கிறோம். அது இப்போது pink நிறத்தில் highlight ஆகி இருக்கிறது. (இந்த முழு data வையும்.)
5:15 date of birth முதல் gender வரை, என் id, firstname மற்றும் lastname.
5:19 ஆகவே இந்த சமயத்தில் இது இந்த ஒரு record ஐத்தான் தேர்ந்தெடுக்கும் என்று தெரியும். அதனால் "id" ஆல் order செய்யத்தேவையில்லை.
5:27 இருந்தாலும் ஒரே ஒரு record என்பதால் அப்படியே இருக்கட்டும்.
5:31 Ordering ஒரு பிரச்சினை இல்லை, ஆகவே அப்படியே விட்டுவிடலாம்.
5:35 நமது loop ஐ இயக்குகிறோம், data வின் ஒவ்வொரு பகுதியையும் இங்கே தேர்ந்தெடுக்கிறோம். male ஐ "male" என, female ஐ "female" என மாற்றுவோம்.
5:43 இங்கே நமது data வை query ஐ பொருத்து echo out செய்கிறோம். இந்த data based query குறிப்பாக என் first மற்றும் surname ஐ பொருத்தது.
5:52 பின் firstname மற்றும் lastname ஐ மட்டுமே இங்கே echo out செய்வோம். இங்கே "Alex" ஐ "firstname" என மாற்றுவோம்.
6:04 இங்கே ஒரு double variable இருக்கிறது.
6:08 இங்கே "firstname" இருக்கிறது ... மற்றும் இங்கேயும், ஆகவே நான் இதை "firstname underscore form" என்றும் "lastname underscore form" என்றும் மாற்றுகிறேன்.
6:15 post செய்த firstname form இதற்கு equal, post செய்த lastname form இதற்கு equal ....
6:26 இந்த data தான் நமது form இலிருந்து வருகிறது.
6:29 ஆகவே "Alex Garrett" என html form இல் type செய்து submit செய்தால் இது "Alex" க்கும் இது "Garrett" க்கும் சமம் .
6:38 நம் query ஒரே ஒரு result ஐத்தான் திருப்பும். ஏனெனில் ஒரே ஒரு நபர்தான் "Alex Garrett" என்ற பெயரில் உள்ளார்.
6:44 ஆகவே அது "Alex Garrett" க்கான எல்லா data வையும் எடுத்துக்கொண்டு female லா male ஆ என்று பார்த்து இந்த செய்தியை echo out செய்யும்.
6:51 இங்கு வந்து refresh செய்ய, இங்கு ஒன்றுமில்லை. ஏன்? இந்த form variable களில் எந்த data வுமே இல்லை.
7:01 இதோ .. இவை காலியாக உள்ளன. இந்த condition படித்தான் "star" ஐ people இலிலிருந்து .. "WHERE the name equals to nothing and the lastname equals to nothing" என்பதன் படி செலக்ட் செய்கிறோம்.
7:12 அது எந்த data வையும் இப்போது திருப்பவில்லை. ஏனெனில் firstname மற்றும் lastname உண்மையில் மக்களின் பெயர்கள்.
7:24 இப்போது random ஆக ஒரு பெயரை type செய்கிறேன்.
7:28 "David Green" எனலாம். data வை பெற சொடுக்கினால் ஒன்றும் கிடைக்கவில்லை, சரியா?
7:36 கடைசியில் ஒரு error message ஐ வைத்து இருந்தால்... இதுதான் நமது query. நான் சொல்வது "or die mysql error".
7:49 திரும்பிப்போய் "David Green" data வை பெற சொடுக்கினால் oh! Error ஐ காணவில்லை!
7:57 (ஆமாம்.) அது ஏனெனில் sql code இன் structure சரிதான்; ஆகவே error இல்லை.
8:03 அதை சும்மா சோதித்துப்பார்த்தேன்.
8:05 ஒரு வேளை நமது database இல் அந்த பெயர் இருந்தால்...
8:10 "Alex Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம்.
8:13 இதோ கிடைத்தது ... alex garrett பிறந்தது மேலும் சில மற்றும் அவர் male.
8:20 "Dale Garrett" என்று சொல்லி "Get data" வை சொடுக்குவோம். database இலிருந்து அந்த தகவல் கிடைத்தது.
8:26 ஆகவே forms ஐ நமது data வில் சேர்ப்பது மிக பயனுள்ளது.
8:32 இங்கே நிறுத்தலாம். அடுத்து இந்த வழியில் records update செய்வதைப் பார்க்கலாம்.
8:40 உங்களில் பலர் இப்போது அதை செய்ய முடியும். இருந்தாலும் அதையும், கூட சில பயனுள்ள விஷயங்களையும் பார்க்கலாம்.
8:48 விரைவில் சந்திப்போம். (Script ஆக்கம் Juanita Jayakar).

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst