Difference between revisions of "STEMI-2017/C2/Importance-of-Fibrinolytic-Checklist/Tamil"
PoojaMoolya (Talk | contribs) (Created page with "{| border=1 |Time |Narration |- |00:01 | வணக்கம். '''Fibrinolytic Checklistன் முக்கியத்துவம்''' குறித்த டு...") |
PoojaMoolya (Talk | contribs) |
||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
|01:12 | |01:12 | ||
− | | | + | | அது '''thrombolysis'''க்கு தொடர்பான அல்லது முழுதும் எதிரான அறிகுறி ஆகும். |
|- | |- | ||
Line 63: | Line 63: | ||
இந்த 13 itemகளில் ஏதேனும் ஒன்று '''‘Yes’''' என குறிக்கப்பட்டிருந்தால், நோயாளியை '''Hub''' மருத்துவமனைக்கு மாற்ற முன்னுரிமைக்கு கொடுக்கப்படும். | இந்த 13 itemகளில் ஏதேனும் ஒன்று '''‘Yes’''' என குறிக்கப்பட்டிருந்தால், நோயாளியை '''Hub''' மருத்துவமனைக்கு மாற்ற முன்னுரிமைக்கு கொடுக்கப்படும். | ||
− | |-01:33 | + | |- |
+ | |01:33 | ||
| இந்த 13 itemகளை காண்போம் | | இந்த 13 itemகளை காண்போம் | ||
Latest revision as of 18:10, 23 July 2020
Time | Narration |
00:01 | வணக்கம். Fibrinolytic Checklistன் முக்கியத்துவம் குறித்த டுடோரியலுக்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில் நாம்
Fibrinolytic Checklistல் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை கற்போம். |
00:15 | இந்த டுடோரியலை பயிற்சி செய்ய, உங்களுக்கு தேவையானவை-
STEMI App நிறுவப்பட்ட ஒரு Android tablet, மற்றும், Internet இணைப்பு. |
00:25 | மேலும், STEMI device மற்றும் STEMI Appல் வேலை செய்ய தெரிந்து இருக்க வேண்டும். |
00:31 | இல்லையெனில், இந்த இணையத்தளத்தில் உள்ள, STEMI டுடோரியல் தொடரை காணவும். |
00:37 | இது தான் STEMI Homepage. |
00:39 | New Patient tabஐ தேர்ந்தெடுக்கவும். |
00:42 | New Patient tabன் கீழ் Patient Details தோன்றும், |
00:47 | Fibrinolytic Checklist ஐ தேர்ந்தெடுக்கவும்.
Patient Details tabன் கீழ் Basic Detailsக்கு அடுத்து, , fibrinolytic checklist வரும். |
00:59 | Fibrinolytic checklist ன் கீழ், நோயாளி பெண்ணாக இருந்தால், 13 itemகள் காட்டப்படும். |
01:07 | நோயாளி ஆணாக இருந்தால், 12 itemகள் காட்டப்படும். |
01:12 | அது thrombolysisக்கு தொடர்பான அல்லது முழுதும் எதிரான அறிகுறி ஆகும். |
01:19 | Hub/ Spoke மருத்துவமனைகள் அருகே ஒன்றாக இருந்து,
இந்த 13 itemகளில் ஏதேனும் ஒன்று ‘Yes’ என குறிக்கப்பட்டிருந்தால், நோயாளியை Hub மருத்துவமனைக்கு மாற்ற முன்னுரிமைக்கு கொடுக்கப்படும். |
01:33 | இந்த 13 itemகளை காண்போம் |
01:36 | 1.Systolic BP greater than 180 mmHg: BPஐ சரி பார்க்கவும் |
01:43 | 2.Diastolic BP greater than 110 mmHg: அதே மாதிரி BPஐ சரி பார்க்கவும் |
01:51 | 3.Right arm Vs Left arm Systolic BP greater than 15 mmHg: இது ஒரு ambulanceல் சாத்தியமில்லை, ஆனால் மருத்துவமனையில் BPஐ சரி பார்க்கவும். |
02:06 | 4.Significant closed head or facial trauma within previous 3 months: நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும். |
02:16 | 5. Recent (within 6 weeks) major trauma, surgery (including eye surgery), GI/GU bleed: நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும். |
02:29 | 6.Bleeding or Clotting problem or on blood thinners: மீண்டும் நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும். |
02:38 | 7.CPR greater than 10 minutes: மாரடைப்பு ஏற்பட்டால், 10 நிமிடங்களுக்கு மேல், நோயாளிக்கு சுவாசம் தேவைப்படுகிறது. |
02:48 | 8.Pregnant Female: 50 வயதுக்கு கீழ் உள்ள பெண் நோயாளியாக இருந்தால், அவர் கருவுற்றுள்ளாரா என சோதிக்கவும். |
02:56 | 9.Serious systemic disease (ie., advanced/ terminal cancer, severe liver or kidney disease): நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும். |
03:10 | 10. History of structural central nervous system disease: மீண்டும் நோயாளி அல்லது அவரின் உறவினர்களை கேட்கவும். |
03:20 | அடுத்த மூன்று புள்ளிகள் மருத்துவர்களுக்கானவை, மருத்துவர் இருந்தால், இவைகளை சோதிக்க சொல்லவும். |
03:28 | 11. Pulmonary edema (rales greater than halfway up) |
03:33 | 12. Systemic Hypoperfusion (cool, clammy) |
03:37 | 13. Does the patient have severe heart failure or cardiogenic shock such that PCI is preferable? |
03:46 | சுருங்கசொல்ல. |
03:48 | இந்த டுடோரியலில் நாம் கற்றது-
Fibrinolytic checklist ன் முக்கியத்துவம் மற்றும் Fibrinolytic Checklist ல் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு அம்சங்கள். |
03:59 | 'STEMI INDIA
லாப நோக்கில்லாத' ஒரு அமைப்பாக நிறுவப்பட்டது முதன்மையாக மாரடைப்பு நோயாளிகள், அதற்கான சிகிச்சையை, அணுகுவதில் ஏற்படும் தாமதத்தை குறைப்பதற்கும் மேலும், மாரடைப்பினால் ஏற்படும் இறப்புகளை குறைப்பதற்கும் நிறுவப்பட்டது |
04:13 | இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD, ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். http://spoken-tutorial.org |
04:27 | இந்த டுடோரியல் STEMI INDIA மற்றும் ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு, IIT Bombayஆல் பங்களிக்கப்பட்டது
இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ..... நன்றி. |