Difference between revisions of "Linux/C2/Redirection-Pipes/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 !Time !Narration |- |00:00:00 |ரிடிரக்ஷன் மற்றும் பைப்ஸ் குறித்த ஸ்போகன் டுடோரி…') |
Pravin1389 (Talk | contribs) |
||
Line 3: | Line 3: | ||
!Narration | !Narration | ||
|- | |- | ||
− | | | + | |00:00 |
|ரிடிரக்ஷன் மற்றும் பைப்ஸ் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | |ரிடிரக்ஷன் மற்றும் பைப்ஸ் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | |00:07 | + | |00:07 |
|நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். | |நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். | ||
|- | |- | ||
− | |00:09 | + | |00:09 |
|லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்தும் அடிப்படை காமான்ட்கள் குறித்தும் உங்களுக்கு ஒரு அறிமுகம் இருக்கும் என எண்ணுகிறேன். | |லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்தும் அடிப்படை காமான்ட்கள் குறித்தும் உங்களுக்கு ஒரு அறிமுகம் இருக்கும் என எண்ணுகிறேன். | ||
|- | |- | ||
− | |00:16 | + | |00:16 |
|உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவை இதே தளத்தில் உள்ள மற்ற ஸ்போகன் டிடோரியல்களில் உள்ளன. | |உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவை இதே தளத்தில் உள்ள மற்ற ஸ்போகன் டிடோரியல்களில் உள்ளன. | ||
|- | |- | ||
− | |00:22 | + | |00:22 |
|லீனக்ஸ் கீழ் மேல் நிலை எழுத்துக்களை தனியாக உணரும். | |லீனக்ஸ் கீழ் மேல் நிலை எழுத்துக்களை தனியாக உணரும். | ||
|- | |- | ||
− | |00:25 | + | |00:25 |
|மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் கீழ் நிலை எழுத்துக்களே பயன்படும். | |மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் கீழ் நிலை எழுத்துக்களே பயன்படும். | ||
|- | |- | ||
− | |00:32 | + | |00:32 |
|லீனக்ஸில் நாம் முனையத்தின் மூலமாகவே பல வேலைகள் செய்கிறோம். | |லீனக்ஸில் நாம் முனையத்தின் மூலமாகவே பல வேலைகள் செய்கிறோம். | ||
|- | |- | ||
− | |00:35 | + | |00:35 |
|ஒரு கட்டளையை செயலாக்க வழக்கமாக விசைப்பலகையால் உள்ளிடுகிறோம். | |ஒரு கட்டளையை செயலாக்க வழக்கமாக விசைப்பலகையால் உள்ளிடுகிறோம். | ||
|- | |- | ||
− | |00:39 | + | |00:39 |
|தேதி நேரம் இவற்றை அறிய விரும்பினால்... | |தேதி நேரம் இவற்றை அறிய விரும்பினால்... | ||
|- | |- | ||
− | |00:41 | + | |00:41 |
|விசைப்பலகை மூலம் டேட் என உள்ளிடுகிறோம். | |விசைப்பலகை மூலம் டேட் என உள்ளிடுகிறோம். | ||
|- | |- | ||
− | |00:46 | + | |00:46 |
|ஆகவே நாம் சாதாரணமாக விசைப்பலகை மூலம் உள்ளிடுகிறோம். | |ஆகவே நாம் சாதாரணமாக விசைப்பலகை மூலம் உள்ளிடுகிறோம். | ||
|- | |- | ||
− | |00:48 | + | |00:48 |
|அதே போல நம் கமாண்டின் அவுட்புட் டெர்மினலில் கிடைக்கிறது. | |அதே போல நம் கமாண்டின் அவுட்புட் டெர்மினலில் கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | |00:56 | + | |00:56 |
|சில சமயம் கமாண்ட் செயலாகும் போது பிழை ஏற்படுகிறது. | |சில சமயம் கமாண்ட் செயலாகும் போது பிழை ஏற்படுகிறது. | ||
|- | |- | ||
− | |00:59 | + | |00:59 |
|உதாரணமாக நாம டைப் அடித்து உள்ளிடுகிறோம்: கேட் ஸ்பேஸ் ஏஏஏ என்டர். | |உதாரணமாக நாம டைப் அடித்து உள்ளிடுகிறோம்: கேட் ஸ்பேஸ் ஏஏஏ என்டர். | ||
|- | |- | ||
− | |01:05 | + | |01:05 |
|இப்போது அப்படி எந்த பைலும் இல்லை. | |இப்போது அப்படி எந்த பைலும் இல்லை. | ||
|- | |- | ||
− | |01:08 | + | |01:08 |
|ஆகவே இதை ஒரு பிழை செய்தி சொல்லுகிறது. | |ஆகவே இதை ஒரு பிழை செய்தி சொல்லுகிறது. | ||
|- | |- | ||
− | |01:10 | + | |01:10 |
|இந்த பிழை டெர்மினலில் காணப்படுகிறது. பிழை அறிவிப்பும் டெர்மினலிலேயே நிகழ்கிறது. | |இந்த பிழை டெர்மினலில் காணப்படுகிறது. பிழை அறிவிப்பும் டெர்மினலிலேயே நிகழ்கிறது. | ||
|- | |- | ||
− | |01:20 | + | |01:20 |
|உள்ளீடு, வெளியீடு, பிழை அறிவிப்பு மூன்றும் கமான்ட்களுடன் தொடர்புள்ள சிறப்பு செயல்களாகும். | |உள்ளீடு, வெளியீடு, பிழை அறிவிப்பு மூன்றும் கமான்ட்களுடன் தொடர்புள்ள சிறப்பு செயல்களாகும். | ||
|- | |- | ||
− | |01:24 | + | |01:24 |
|ரிடிரக்ஷன் பற்றி அறியும் முன் ஸ்ட்ரீம் மற்றும் பைல் டிஸ்க்ரிப்டர் கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். | |ரிடிரக்ஷன் பற்றி அறியும் முன் ஸ்ட்ரீம் மற்றும் பைல் டிஸ்க்ரிப்டர் கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். | ||
|- | |- | ||
− | |01:31 | + | |01:31 |
|பாஷ் போன்ற லீனக்ஸ் ஷெல் உள்ளீட்டை வாங்கி ஒரு ஸ்ட்ரீம் எழுத்துருக்களாக வெளியீட்டை அனுப்புகிறது. | |பாஷ் போன்ற லீனக்ஸ் ஷெல் உள்ளீட்டை வாங்கி ஒரு ஸ்ட்ரீம் எழுத்துருக்களாக வெளியீட்டை அனுப்புகிறது. | ||
|- | |- | ||
− | |01:37 | + | |01:37 |
|ஒவ்வொரு எழுத்துருவும் அதற்கு முன் பின் உள்ள எழுத்துருவில் இருந்து சுதந்திரமானது. | |ஒவ்வொரு எழுத்துருவும் அதற்கு முன் பின் உள்ள எழுத்துருவில் இருந்து சுதந்திரமானது. | ||
|- | |- | ||
− | |01:41 | + | |01:41 |
|ஸ்ட்ரீம்கள் பைல் ஐஓ நுட்பத்தால் அணுகப்படுகின்றன. | |ஸ்ட்ரீம்கள் பைல் ஐஓ நுட்பத்தால் அணுகப்படுகின்றன. | ||
|- | |- | ||
− | |01:44 | + | |01:44 |
|உண்மையில் எழுத்துருக்கள் பைல், கீபோர்ட், விண்டோ இவற்றில் இருந்து, வருகிறதோ போகிறதோ - இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. | |உண்மையில் எழுத்துருக்கள் பைல், கீபோர்ட், விண்டோ இவற்றில் இருந்து, வருகிறதோ போகிறதோ - இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. | ||
|- | |- | ||
− | |01:51 | + | |01:51 |
|லீனக்ஸில் திறந்திருக்கும் எந்த ஒரு ப்ராசசின் பைலும் ஒரு முழு எண்ணுடன் பொருத்தப்பட்டது. | |லீனக்ஸில் திறந்திருக்கும் எந்த ஒரு ப்ராசசின் பைலும் ஒரு முழு எண்ணுடன் பொருத்தப்பட்டது. | ||
|- | |- | ||
− | |01:57 | + | |01:57 |
|இந்த எண் மதிப்பு பைல் டிஸ்க்ரிப்டர் எனப்படும். | |இந்த எண் மதிப்பு பைல் டிஸ்க்ரிப்டர் எனப்படும். | ||
|- | |- | ||
− | |02:05 | + | |02:05 |
|லீனக்ஸ் ஷெல்கள் மூன்று ஸ்டாண்டர்ட் ஐ/ஓ ஸ்ட்ரீம்களை பயன்படுத்தும். | |லீனக்ஸ் ஷெல்கள் மூன்று ஸ்டாண்டர்ட் ஐ/ஓ ஸ்ட்ரீம்களை பயன்படுத்தும். | ||
|- | |- | ||
− | |02:08 | + | |02:08 |
|மூன்றும் நன்கு அறியப்பட்ட பைல் டிஸ்க்ரிப்டருடன் தொடர்புள்ளவை. | |மூன்றும் நன்கு அறியப்பட்ட பைல் டிஸ்க்ரிப்டருடன் தொடர்புள்ளவை. | ||
|- | |- | ||
− | |02:12 | + | |02:12 |
|எஸ்டிடிஐஎன்[stdin] என்பது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம். | |எஸ்டிடிஐஎன்[stdin] என்பது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம். | ||
|- | |- | ||
− | |02:15 | + | |02:15 |
|கட்டளைகளுக்கு உள்ளீடு தரும்... | |கட்டளைகளுக்கு உள்ளீடு தரும்... | ||
|- | |- | ||
− | |02:17 | + | |02:17 |
|இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 0 | |இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 0 | ||
|- | |- | ||
− | |02:19 | + | |02:19 |
|எஸ்டிடிஅவுட்[stdout] ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஸ்ட்ரீம். | |எஸ்டிடிஅவுட்[stdout] ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஸ்ட்ரீம். | ||
|- | |- | ||
− | |02:22 | + | |02:22 |
|கட்டளைகளின் வெளியீட்டை தரும் இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 1. | |கட்டளைகளின் வெளியீட்டை தரும் இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 1. | ||
|- | |- | ||
− | |02:26 | + | |02:26 |
|எஸ்டிடிஇஆர்ஆர்[stderr] என்பது ஸ்டாண்டர்ட் எரர் ஸ்ட்ரீம். கட்டளைகளின் பிழை வெளியீட்டை தருமிதன் பைல் டிஸ்க்ரிப்டர் 2. | |எஸ்டிடிஇஆர்ஆர்[stderr] என்பது ஸ்டாண்டர்ட் எரர் ஸ்ட்ரீம். கட்டளைகளின் பிழை வெளியீட்டை தருமிதன் பைல் டிஸ்க்ரிப்டர் 2. | ||
|- | |- | ||
− | |02:36 | + | |02:36 |
|இன்புட் ஸ்ட்ரீம் ப்ரோக்ராம்களுக்கு இன்புட்டை தரும். | |இன்புட் ஸ்ட்ரீம் ப்ரோக்ராம்களுக்கு இன்புட்டை தரும். | ||
|- | |- | ||
− | |02:40 | + | |02:40 |
|முன்னிருப்பாக அவை டெர்மினலில் கீபோர்ட் இடுகைகளை ஏற்கும். | |முன்னிருப்பாக அவை டெர்மினலில் கீபோர்ட் இடுகைகளை ஏற்கும். | ||
|- | |- | ||
− | |02:44 | + | |02:44 |
|அவுட்புட் ஸ்ட்ரீம்கள் எழுத்துக்களை அச்சிடுகின்றன. முன்னிருப்பாக டெர்மினலில் அச்சடிக்கப்படும். | |அவுட்புட் ஸ்ட்ரீம்கள் எழுத்துக்களை அச்சிடுகின்றன. முன்னிருப்பாக டெர்மினலில் அச்சடிக்கப்படும். | ||
|- | |- | ||
− | |02:47 | + | |02:47 |
|ஆரம்பத்தில் டெர்மினல் ஆஸ்கி ப்ரின்டர் அல்லது ஒரு திரை டெர்மினலாக இருந்தது. | |ஆரம்பத்தில் டெர்மினல் ஆஸ்கி ப்ரின்டர் அல்லது ஒரு திரை டெர்மினலாக இருந்தது. | ||
|- | |- | ||
− | |02:52 | + | |02:52 |
|இப்போது ஒரு வரைகலை டெஸ்க்டாப்பில் ஒரு உரை விண்டோவாக இருக்கிறது. | |இப்போது ஒரு வரைகலை டெஸ்க்டாப்பில் ஒரு உரை விண்டோவாக இருக்கிறது. | ||
|- | |- | ||
− | |02:56 | + | |02:56 |
|மூன்று ஸ்ட்ரீம்களும் முன்னிருப்பாக சில பைல்களுக்கு இணைந்துள்ளன. | |மூன்று ஸ்ட்ரீம்களும் முன்னிருப்பாக சில பைல்களுக்கு இணைந்துள்ளன. | ||
|- | |- | ||
− | |03:01 | + | |03:01 |
|இந்த நடத்தையை லினக்ஸில் மாற்றலாம். | |இந்த நடத்தையை லினக்ஸில் மாற்றலாம். | ||
|- | |- | ||
− | |03:04 | + | |03:04 |
|மூன்று ஸ்ட்ரீம்களையும் வேறு சில பைல்களுக்கு இணைக்கலாம். | |மூன்று ஸ்ட்ரீம்களையும் வேறு சில பைல்களுக்கு இணைக்கலாம். | ||
|- | |- | ||
− | |03:07 | + | |03:07 |
|இது ரிடிரக்ஷன் ஆகும். | |இது ரிடிரக்ஷன் ஆகும். | ||
|- | |- | ||
− | |03:09 | + | |03:09 |
|இந்த மூன்று ஸ்ட்ரீம்களில் எப்படி ரிடிரக்ஷன் செய்யப்படுகிறது என காணலாம். | |இந்த மூன்று ஸ்ட்ரீம்களில் எப்படி ரிடிரக்ஷன் செய்யப்படுகிறது என காணலாம். | ||
|- | |- | ||
− | |03:14 | + | |03:14 |
|முதலில் ஸ்டாண்டர்ட் இன்புட் ரிடிரக்ஷன் | |முதலில் ஸ்டாண்டர்ட் இன்புட் ரிடிரக்ஷன் | ||
|- | |- | ||
− | |03:17 | + | |03:17 |
|பைலில் இருந்து ஸ்டாண்டர்ட் இன் ஐ இட முனை அம்புக்குறி ஆபரேட்டர் வழியாக அனுப்புகிறோம். எப்படி? | |பைலில் இருந்து ஸ்டாண்டர்ட் இன் ஐ இட முனை அம்புக்குறி ஆபரேட்டர் வழியாக அனுப்புகிறோம். எப்படி? | ||
|- | |- | ||
− | |03:22 | + | |03:22 |
|டபில்யுசி கமாண்ட் ஒரு பைலில் வரிகள், சொற்கள், எழுத்துருக்களை எண்ணும் என அறிவோம். | |டபில்யுசி கமாண்ட் ஒரு பைலில் வரிகள், சொற்கள், எழுத்துருக்களை எண்ணும் என அறிவோம். | ||
|- | |- | ||
− | |03:28 | + | |03:28 |
|டெர்மினலில் டைப் செய்க: டபில்யுசி | |டெர்மினலில் டைப் செய்க: டபில்யுசி | ||
|- | |- | ||
− | |03:31 | + | |03:31 |
|என்டர் செய்க. | |என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | |03:32 | + | |03:32 |
|ஒரு கண் சிமிட்டும் கர்சரை காணலாம். நாம் விசைப்பலகையால் ஏதேனும் உள்ளிட வேண்டும். | |ஒரு கண் சிமிட்டும் கர்சரை காணலாம். நாம் விசைப்பலகையால் ஏதேனும் உள்ளிட வேண்டும். | ||
|- | |- | ||
− | |03:37 | + | |03:37 |
|உள்ளிடலாம். "திஸ் டுடோரியல் இஸ் வெரி இம்பார்டன்ட்" | |உள்ளிடலாம். "திஸ் டுடோரியல் இஸ் வெரி இம்பார்டன்ட்" | ||
|- | |- | ||
− | |03:46 | + | |03:46 |
|என்டர் செய்க. | |என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | |03:48 | + | |03:48 |
|கண்ட்ரோல், டி[d] விசைகளை ஒன்றாக தட்டலாம். | |கண்ட்ரோல், டி[d] விசைகளை ஒன்றாக தட்டலாம். | ||
|- | |- | ||
− | |03:52 | + | |03:52 |
|நாம் உள்ளிட்ட வரிகள் மீது கமாண்ட் வேலை செய்து... | |நாம் உள்ளிட்ட வரிகள் மீது கமாண்ட் வேலை செய்து... | ||
|- | |- | ||
− | |03:55 | + | |03:55 |
|அவுட்புட்டை டெர்மினலில் கொடுக்கும். | |அவுட்புட்டை டெர்மினலில் கொடுக்கும். | ||
|- | |- | ||
− | |03:57 | + | |03:57 |
|இங்கு ஒரு பைலும் டபில்யுசி கமாண்ட் க்குப் பிறகு தரவில்லை. | |இங்கு ஒரு பைலும் டபில்யுசி கமாண்ட் க்குப் பிறகு தரவில்லை. | ||
|- | |- | ||
− | |04:01 | + | |04:01 |
|அதனாலது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம் இலிருந்து இன்புட்டை எடுக்கும். | |அதனாலது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம் இலிருந்து இன்புட்டை எடுக்கும். | ||
|- | |- | ||
− | |04:04 | + | |04:04 |
|அது முன்னிருப்பாக விசைப்பலகைக்கு பிணைந்துள்ளதால் டபில்யுசி இன்புட்டை அங்கிருந்து எடுத்துக்கொள்கிறது. | |அது முன்னிருப்பாக விசைப்பலகைக்கு பிணைந்துள்ளதால் டபில்யுசி இன்புட்டை அங்கிருந்து எடுத்துக்கொள்கிறது. | ||
|- | |- | ||
− | |04:12 | + | |04:12 |
|இப்போது இப்படி எழுத: "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " | |இப்போது இப்படி எழுத: "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " | ||
|- | |- | ||
− | |04:19 | + | |04:19 |
|என்ன நடக்கிறது? டபில்யுசி பைல் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி இன் வரி, சொற்கள், எழுத்துருக்களை எண்ணி சொல்கிறது. | |என்ன நடக்கிறது? டபில்யுசி பைல் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி இன் வரி, சொற்கள், எழுத்துருக்களை எண்ணி சொல்கிறது. | ||
|- | |- | ||
− | |04:27 | + | |04:27 |
|இப்போது டைப் செய்க: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " | |இப்போது டைப் செய்க: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " | ||
|- | |- | ||
− | |04:34 | + | |04:34 |
|அதே விடை கிடைக்கிறது. | |அதே விடை கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | |04:37 | + | |04:37 |
|என்ன வித்தியாசம்? | |என்ன வித்தியாசம்? | ||
|- | |- | ||
− | |04:39 | + | |04:39 |
|"டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி" என்று எழுதியபோது கமாண்ட் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி ஐ திறந்து படித்தது. | |"டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி" என்று எழுதியபோது கமாண்ட் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி ஐ திறந்து படித்தது. | ||
|- | |- | ||
− | |04:46 | + | |04:46 |
|ஆனால் நாம் "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி ", என உள்ளிட்ட போது டபில்யுசி க்கு திறக்க பைல் கிடைக்கவில்லை. | |ஆனால் நாம் "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி ", என உள்ளிட்ட போது டபில்யுசி க்கு திறக்க பைல் கிடைக்கவில்லை. | ||
|- | |- | ||
− | |04:53 | + | |04:53 |
|ஆகவே அது இன்புட்டை ஸ்டாண்டர்ட் இன் லிருந்து எடுத்தது. | |ஆகவே அது இன்புட்டை ஸ்டாண்டர்ட் இன் லிருந்து எடுத்தது. | ||
|- | |- | ||
− | |04:57 | + | |04:57 |
|அந்த ஸ்டாண்டர்ட் இன் ஐ நாம் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி க்கு காட்டினோம். | |அந்த ஸ்டாண்டர்ட் இன் ஐ நாம் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி க்கு காட்டினோம். | ||
|- | |- | ||
− | |05:01 | + | |05:01 |
|ஆகவே கமாண்ட் டெஸ்ட்1 லிருந்து படிக்கிறது. | |ஆகவே கமாண்ட் டெஸ்ட்1 லிருந்து படிக்கிறது. | ||
|- | |- | ||
− | |05:04 | + | |05:04 |
|ஆனால் அதற்கு ஸ்டாண்டர்ட் இன் க்கு தரவு எங்கிருந்து வருகிறதென தெரியாது. | |ஆனால் அதற்கு ஸ்டாண்டர்ட் இன் க்கு தரவு எங்கிருந்து வருகிறதென தெரியாது. | ||
|- | |- | ||
− | |05:10 | + | |05:10 |
|இது வரை ஸ்டாண்டர்ட் இன்புட் க்கு ரிடிரக்ட் செய்வதை கண்டோம். | |இது வரை ஸ்டாண்டர்ட் இன்புட் க்கு ரிடிரக்ட் செய்வதை கண்டோம். | ||
|- | |- | ||
− | |05:12 | + | |05:12 |
|இப்போது ஸ்டாண்டர்ட் அவுட்புட்டை, ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்யலாம் . | |இப்போது ஸ்டாண்டர்ட் அவுட்புட்டை, ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்யலாம் . | ||
|- | |- | ||
− | |05:17 | + | |05:17 |
|அவுட்புட் அல்லது எரர் ஐ ஒரு பைல் க்கு அனுப்ப இரண்டு வழிகளுண்டு: | |அவுட்புட் அல்லது எரர் ஐ ஒரு பைல் க்கு அனுப்ப இரண்டு வழிகளுண்டு: | ||
|- | |- | ||
− | |05:20 | + | |05:20 |
|”n'' என்பது பைல் டிஸ்க்ரிப்டர் ஐ குறிக்கிறது என்போம். ''n''ஒற்றை வல அம்புக்குறி அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் ''n'' இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. | |”n'' என்பது பைல் டிஸ்க்ரிப்டர் ஐ குறிக்கிறது என்போம். ''n''ஒற்றை வல அம்புக்குறி அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் ''n'' இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. | ||
|- | |- | ||
− | |05:29 | + | |05:29 |
|அந்த பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. | |அந்த பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. | ||
|- | |- | ||
− | |05:32 | + | |05:32 |
|ஒரு வேளை பைல் இல்லையெனில் உருவாக்கப்படும். | |ஒரு வேளை பைல் இல்லையெனில் உருவாக்கப்படும். | ||
|- | |- | ||
− | |05:35 | + | |05:35 |
|பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்கள் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் காணாமல் போகும். | |பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்கள் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் காணாமல் போகும். | ||
|- | |- | ||
− | |05:40 | + | |05:40 |
|'n' இரட்டை வல அம்புக்குறி' யும் அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் ''n'' இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. | |'n' இரட்டை வல அம்புக்குறி' யும் அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் ''n'' இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. | ||
|- | |- | ||
− | |05:47 | + | |05:47 |
|மீண்டும், பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. | |மீண்டும், பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. | ||
|- | |- | ||
− | |05:50 | + | |05:50 |
|பைல் இல்லையெனில் அது உருவாக்கப்படும். | |பைல் இல்லையெனில் அது உருவாக்கப்படும். | ||
|- | |- | ||
− | |05:52 | + | |05:52 |
|பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்களின் பின்னால் அவுட்புட் சேர்க்கப்படும். | |பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்களின் பின்னால் அவுட்புட் சேர்க்கப்படும். | ||
|- | |- | ||
− | |05:59 | + | |05:59 |
|n ஒற்றை வல அம்புக்குறி அல்லது n இரட்டை வல அம்புக்குறி என்பதில் "n" என்பது ''பைல் டிஸ்க்ரிப்டர்'' ஐ குறிக்கிறது. | |n ஒற்றை வல அம்புக்குறி அல்லது n இரட்டை வல அம்புக்குறி என்பதில் "n" என்பது ''பைல் டிஸ்க்ரிப்டர்'' ஐ குறிக்கிறது. | ||
|- | |- | ||
− | |06:05 | + | |06:05 |
|அதை விட்டுவிட்டால் ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஆன பைல் டிஸ்க்ரிப்டர்1 என கொள்ளப்படும். | |அதை விட்டுவிட்டால் ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஆன பைல் டிஸ்க்ரிப்டர்1 என கொள்ளப்படும். | ||
|- | |- | ||
− | |06:10 | + | |06:10 |
|ஆகவே வெறும் வல அம்புக்குறியானது, 1, வல அம்புக்குறிக்கு சமம். | |ஆகவே வெறும் வல அம்புக்குறியானது, 1, வல அம்புக்குறிக்கு சமம். | ||
|- | |- | ||
− | |06:15 | + | |06:15 |
|ஆனால் எரர் ஸ்ட்ரீம் ஐ ரிடிரக்ட் செய்ய, 2 வல அம்புக்குறி அல்லது 2 இரட்டை வல அம்புக்குறியை பயன்படுத்துக. | |ஆனால் எரர் ஸ்ட்ரீம் ஐ ரிடிரக்ட் செய்ய, 2 வல அம்புக்குறி அல்லது 2 இரட்டை வல அம்புக்குறியை பயன்படுத்துக. | ||
|- | |- | ||
− | |06:22 | + | |06:22 |
|இதை செயலில் பார்க்கலாம். | |இதை செயலில் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |06:24 | + | |06:24 |
|டபில்யுசி கமாண்ட், பைல் அல்லது ஸ்டாண்டர்ட் இன் இலிருந்து செயலாக்கி விடைகளை டெர்மினல் விண்டோவில் காட்டுவதை கடைசியாக பார்த்ததிலிருந்து அறிந்தோம். | |டபில்யுசி கமாண்ட், பைல் அல்லது ஸ்டாண்டர்ட் இன் இலிருந்து செயலாக்கி விடைகளை டெர்மினல் விண்டோவில் காட்டுவதை கடைசியாக பார்த்ததிலிருந்து அறிந்தோம். | ||
|- | |- | ||
− | |06:31 | + | |06:31 |
|டெர்மினலில் இதை காட்ட வேண்டாமெனில் என்ன செய்வது? | |டெர்மினலில் இதை காட்ட வேண்டாமெனில் என்ன செய்வது? | ||
|- | |- | ||
− | |06:34 | + | |06:34 |
|பின்னால் தகவலை பயன்படுத்த ஒரு பைலில் அதை சேமிக்க விரும்புகிறோம். | |பின்னால் தகவலை பயன்படுத்த ஒரு பைலில் அதை சேமிக்க விரும்புகிறோம். | ||
|- | |- | ||
− | |06:38 | + | |06:38 |
|டபில்யுசி முன்னிருப்பாக அவுட்புட்டை ஸ்டாண்டர்ட்அவுட் க்கு எழுதும். | |டபில்யுசி முன்னிருப்பாக அவுட்புட்டை ஸ்டாண்டர்ட்அவுட் க்கு எழுதும். | ||
|- | |- | ||
− | |06:42 | + | |06:42 |
|அது முன்னிருப்பாக டெர்மினலுக்கு இணைந்துள்ளதால்.... | |அது முன்னிருப்பாக டெர்மினலுக்கு இணைந்துள்ளதால்.... | ||
|- | |- | ||
− | |06:45 | + | |06:45 |
|அவுட்புட் டெர்மினல் விண்டோவில் காட்டப்பட்டது. | |அவுட்புட் டெர்மினல் விண்டோவில் காட்டப்பட்டது. | ||
|- | |- | ||
− | |06:48 | + | |06:48 |
|ஸ்டாண்டர்ட்அவுட் ஐ ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்ய முடிந்தால் டபில்யுசி கமாண்ட் அந்த பைலுக்கு எழுதும். | |ஸ்டாண்டர்ட்அவுட் ஐ ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்ய முடிந்தால் டபில்யுசி கமாண்ட் அந்த பைலுக்கு எழுதும். | ||
|- | |- | ||
− | |06:57 | + | |06:57 |
|எழுதுவோம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி' டபில்யுசி_ ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி". | |எழுதுவோம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி' டபில்யுசி_ ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி". | ||
|- | |- | ||
− | |07:09 | + | |07:09 |
|என்டர் செய்க. | |என்டர் செய்க. | ||
|- | |- | ||
− | |07:11 | + | |07:11 |
| உண்மையில் நடந்ததா என்றறிய கேட் கமாண்டை பயன்படுத்தி டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை காட்டலாம். | | உண்மையில் நடந்ததா என்றறிய கேட் கமாண்டை பயன்படுத்தி டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை காட்டலாம். | ||
|- | |- | ||
− | |07:23 | + | |07:23 |
| நடந்துள்ளது. | | நடந்துள்ளது. | ||
|- | |- | ||
− | |07:24 | + | |07:24 |
|அதே டிரக்டரியில் இன்னொரு பைல் டெஸ்ட்2 என வைத்துள்ளதாக கொள்வோம். | |அதே டிரக்டரியில் இன்னொரு பைல் டெஸ்ட்2 என வைத்துள்ளதாக கொள்வோம். | ||
|- | |- | ||
− | |07:30 | + | |07:30 |
|அதே கமாண்ட் ஐ டெஸ்ட்2 பைலுக்கு செய்வோம். டைப் அடிக்கலாம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்2 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி'டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" | |அதே கமாண்ட் ஐ டெஸ்ட்2 பைலுக்கு செய்வோம். டைப் அடிக்கலாம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்2 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி'டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" | ||
|- | |- | ||
− | |07:44 | + | |07:44 |
|பைல் டபில்யுசி _ரிசல்ட்ஸ் இன் உள்ளடக்கங்கள் மேலெழுதப்படும். | |பைல் டபில்யுசி _ரிசல்ட்ஸ் இன் உள்ளடக்கங்கள் மேலெழுதப்படும். | ||
|- | |- | ||
− | |07:48 | + | |07:48 |
|இதை பார்க்கலாம். | |இதை பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |07:56 | + | |07:56 |
|முன்பு எழுதினதற்கு பதில் "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1 டாட் டிஎக்ஸ்டி இரண்டு முறை'வல அம்புக்குறி' டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" என எழுத... | |முன்பு எழுதினதற்கு பதில் "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1 டாட் டிஎக்ஸ்டி இரண்டு முறை'வல அம்புக்குறி' டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" என எழுத... | ||
|- | |- | ||
− | |08:07 | + | |08:07 |
|பைல் டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை மாற்றாமல் புதிய உள்ளீடு பின்னால் ஒட்டப்படும். | |பைல் டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை மாற்றாமல் புதிய உள்ளீடு பின்னால் ஒட்டப்படும். | ||
|- | |- | ||
− | |08:15 | + | |08:15 |
|இதையும் பார்க்கலாம். | |இதையும் பார்க்கலாம். | ||
|- | |- | ||
− | |08:26 | + | |08:26 |
|ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்வதும் அதேபோல்தான். | |ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்வதும் அதேபோல்தான். | ||
|- | |- | ||
− | |08:29 | + | |08:29 |
|ஒரே மாற்றம் என்னவென்றால் ஸ்டாண்டர்ட் எரர் இன் பைல் டிஸ்க்ரிப்டர் எண்ணை அம்புக்குறி அல்லது இரட்டை வல அம்புக்குறி க்கு முன்னால் குறிப்பிட வேண்டும். | |ஒரே மாற்றம் என்னவென்றால் ஸ்டாண்டர்ட் எரர் இன் பைல் டிஸ்க்ரிப்டர் எண்ணை அம்புக்குறி அல்லது இரட்டை வல அம்புக்குறி க்கு முன்னால் குறிப்பிட வேண்டும். | ||
|- | |- | ||
− | |08:38 | + | |08:38 |
|நமக்கு பைல் ஏஏஏ என ஒன்றும் இல்லை என தெரியும். கீழ் காண்பதை எழுதுகிறோம். "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ" | |நமக்கு பைல் ஏஏஏ என ஒன்றும் இல்லை என தெரியும். கீழ் காண்பதை எழுதுகிறோம். "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ" | ||
|- | |- | ||
− | |08:46 | + | |08:46 |
|ஷெல் எரர் ஐ “நோ சச் பைல் ஆர் டிரக்டரி” என காட்டும். | |ஷெல் எரர் ஐ “நோ சச் பைல் ஆர் டிரக்டரி” என காட்டும். | ||
|- | |- | ||
− | |08:50 | + | |08:50 |
|இந்த எரர் திரையில் தெரிய வேண்டாமென்றால் இதை வேறு ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்துவிடலாம். | |இந்த எரர் திரையில் தெரிய வேண்டாமென்றால் இதை வேறு ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்துவிடலாம். | ||
|- | |- | ||
− | |08:55 | + | |08:55 |
|இதற்கு கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல முனை அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " | |இதற்கு கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல முனை அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " | ||
|- | |- | ||
− | |09:06 | + | |09:06 |
|இப்போது எரர் டெர்மினலில் தெரியாது, அது பைல் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி க்கு எழுதப்படும். | |இப்போது எரர் டெர்மினலில் தெரியாது, அது பைல் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி க்கு எழுதப்படும். | ||
|- | |- | ||
− | |09:12 | + | |09:12 |
|இது நடந்துள்ளதை பார்க்கலாம். கமாண்ட் "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " | |இது நடந்துள்ளதை பார்க்கலாம். கமாண்ட் "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " | ||
|- | |- | ||
− | |09:22 | + | |09:22 |
|இப்போது நான் இன்னொரு பிழை செய்கிறேன். இயக்கும் கமாண்ட் "கேட் ஸ்பேஸ் பிபிபி[bbb] ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி ". | |இப்போது நான் இன்னொரு பிழை செய்கிறேன். இயக்கும் கமாண்ட் "கேட் ஸ்பேஸ் பிபிபி[bbb] ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி ". | ||
|- | |- | ||
− | |09:34 | + | |09:34 |
|முந்தைய எரர் புதிய எரர் ஆல் மேலெழுதப்படும். | |முந்தைய எரர் புதிய எரர் ஆல் மேலெழுதப்படும். | ||
|- | |- | ||
− | |09:39 | + | |09:39 |
|பார்க்கலாம். "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" | |பார்க்கலாம். "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" | ||
|- | |- | ||
− | |09:46 | + | |09:46 |
|நமக்கு எல்லா எரர்களும் பார்க்கப்பட வேண்டுமானால்? சுலபம்தான். இயக்க வேண்டிய கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' இரு முறை; எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" | |நமக்கு எல்லா எரர்களும் பார்க்கப்பட வேண்டுமானால்? சுலபம்தான். இயக்க வேண்டிய கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' இரு முறை; எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" | ||
|- | |- | ||
− | |09:58 | + | |09:58 |
|கேட் கமாண்ட் ஐ பயன்படுத்தி சோதித்துவிடலாம். | |கேட் கமாண்ட் ஐ பயன்படுத்தி சோதித்துவிடலாம். | ||
|- | |- | ||
− | |10:06 | + | |10:06 |
|எப்படி இந்த மூன்று ஸ்ட்ரீம்கள் ஸ்டாண்டர்ட் அவுட், ஸ்டாண்டர்ட் இன், ஸ்டாண்டர்ட் எரர் ஆகியன திசை திருப்பப்பட்டு தனித்தனியாக கையாளப்பட்டன என கண்டோம். இவை அனைத்தும் ஒன்றாக கையாளப்பட்டு இயக்கப்படும் போது இவற்றின் உண்மை சக்தி எப்போது விளங்கும். | |எப்படி இந்த மூன்று ஸ்ட்ரீம்கள் ஸ்டாண்டர்ட் அவுட், ஸ்டாண்டர்ட் இன், ஸ்டாண்டர்ட் எரர் ஆகியன திசை திருப்பப்பட்டு தனித்தனியாக கையாளப்பட்டன என கண்டோம். இவை அனைத்தும் ஒன்றாக கையாளப்பட்டு இயக்கப்படும் போது இவற்றின் உண்மை சக்தி எப்போது விளங்கும். | ||
|- | |- | ||
− | |10:20 | + | |10:20 |
|இந்த செயலுக்கு பைப்லைனிங் எனப்பெயர். | |இந்த செயலுக்கு பைப்லைனிங் எனப்பெயர். | ||
|- | |- | ||
− | |10:22 | + | |10:22 |
|பைப்கள் ஒரு கமாண்ட் சங்கிலியை உருவாக்கப்பயன்படும். | |பைப்கள் ஒரு கமாண்ட் சங்கிலியை உருவாக்கப்பயன்படும். | ||
|- | |- | ||
− | |10:25 | + | |10:25 |
|பைப் ஒரு கமாண்ட் இன் அவுட்புட் ஐ சங்கிலியில் உள்ள அடுத்த கமாண்டின் இன்புட்டுக்கு தருகிறது. | |பைப் ஒரு கமாண்ட் இன் அவுட்புட் ஐ சங்கிலியில் உள்ள அடுத்த கமாண்டின் இன்புட்டுக்கு தருகிறது. | ||
|- | |- | ||
− | |10:30 | + | |10:30 |
|அதை பார்க்கலாம். கமாண்ட்1 செங்குத்துக்கோடு கமாண்ட்2 ஹைபன் ஆப்ஷன் செங்குத்துக்கோடு கமாண்ட்3 ஹைபன் ஆப்ஷன்1 ஹைபன் ஆப்ஷன்2 செங்குத்துக்கோடு கமாண்ட்4 | |அதை பார்க்கலாம். கமாண்ட்1 செங்குத்துக்கோடு கமாண்ட்2 ஹைபன் ஆப்ஷன் செங்குத்துக்கோடு கமாண்ட்3 ஹைபன் ஆப்ஷன்1 ஹைபன் ஆப்ஷன்2 செங்குத்துக்கோடு கமாண்ட்4 | ||
|- | |- | ||
− | |10:46 | + | |10:46 |
|நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்கள் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என கொள்வோம். | |நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்கள் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என கொள்வோம். | ||
|- | |- | ||
− | |10:51 | + | |10:51 |
|என்ன செய்யலாம். நமக்குத்தெரியும்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல்" நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்ஸ் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கையை காட்டும். | |என்ன செய்யலாம். நமக்குத்தெரியும்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல்" நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்ஸ் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கையை காட்டும். | ||
|- | |- | ||
− | |10:58 | + | |10:58 |
|இந்த அவுட்புட்டை ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்யலாம். "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'வல அம்புக்குறி' பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" | |இந்த அவுட்புட்டை ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்யலாம். "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'வல அம்புக்குறி' பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" | ||
|- | |- | ||
− | |11:08 | + | |11:08 |
|"கேட் ஸ்பேஸ் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" ஐ இயக்குவோம். | |"கேட் ஸ்பேஸ் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | |11:14 | + | |11:14 |
|இப்போது ஒவ்வொரு வரியும் ஒரு பைல் அல்லது டிரக்டரி இன் பெயர். | |இப்போது ஒவ்வொரு வரியும் ஒரு பைல் அல்லது டிரக்டரி இன் பெயர். | ||
|- | |- | ||
− | |11:17 | + | |11:17 |
|ஆகவே இந்த பைலில் உள்ள வரிகளை எண்ண முடிந்தால் இந்த பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி ஐ நமக்கு பயனாகலாம். | |ஆகவே இந்த பைலில் உள்ள வரிகளை எண்ண முடிந்தால் இந்த பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி ஐ நமக்கு பயனாகலாம். | ||
|- | |- | ||
− | |11:24 | + | |11:24 |
|இதை பின் வரும் கமாண்ட் ஆல் சாதிக்கலாம். "டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" | |இதை பின் வரும் கமாண்ட் ஆல் சாதிக்கலாம். "டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" | ||
|- | |- | ||
− | |11:32 | + | |11:32 |
|இது நோக்கத்தை நிறைவேற்றினாலும் சில பிரச்சினைகள் உள்ளன. | |இது நோக்கத்தை நிறைவேற்றினாலும் சில பிரச்சினைகள் உள்ளன. | ||
|- | |- | ||
− | |11:35 | + | |11:35 |
|முதலில் நமக்கு இடையில் ஒரு பைல் வேண்டி இருக்கிறது. இங்கே அது பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி . | |முதலில் நமக்கு இடையில் ஒரு பைல் வேண்டி இருக்கிறது. இங்கே அது பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி . | ||
|- | |- | ||
− | |11:40 | + | |11:40 |
|ஒரு வேளை முதல் கமாண்ட் நிறைய வெளியீட்டை கொடுத்தால் வட்டின் நினைவகத்தை அது பெருமளவில் உண்டு விடும்! | |ஒரு வேளை முதல் கமாண்ட் நிறைய வெளியீட்டை கொடுத்தால் வட்டின் நினைவகத்தை அது பெருமளவில் உண்டு விடும்! | ||
|- | |- | ||
− | |11:46 | + | |11:46 |
|மேலும் இது போல பல கமாண்ட்களை சேர்க்க நினைத்தால் இது மெதுவாகவே வேலை செய்யும். | |மேலும் இது போல பல கமாண்ட்களை சேர்க்க நினைத்தால் இது மெதுவாகவே வேலை செய்யும். | ||
|- | |- | ||
− | |11:50 | + | |11:50 |
|பைப்கள் ஐ பயன்படுத்தி இதை சுலபமாக செய்யலாம். எழுதுவோம்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'செங்குத்துக்கோடு' டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல்" | |பைப்கள் ஐ பயன்படுத்தி இதை சுலபமாக செய்யலாம். எழுதுவோம்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'செங்குத்துக்கோடு' டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல்" | ||
|- | |- | ||
− | |12:01 | + | |12:01 |
|வெகு சுலபமாகவே அதே வேலையை செய்துவிட்டோம். | |வெகு சுலபமாகவே அதே வேலையை செய்துவிட்டோம். | ||
|- | |- | ||
− | |12:06 | + | |12:06 |
|எல்எஸ் கமாண்ட் இன் அவுட்புட் டபில்யுசி கமாண்ட் க்கு இன்புட் ஆகிறது. | |எல்எஸ் கமாண்ட் இன் அவுட்புட் டபில்யுசி கமாண்ட் க்கு இன்புட் ஆகிறது. | ||
|- | |- | ||
− | |12:10 | + | |12:10 |
|இப்போது நாம் ஒரு பெரிய சங்கிலியாகவே கமாண்ட்களை பைப்களை பயன்படுத்தி இயக்கலாம். | |இப்போது நாம் ஒரு பெரிய சங்கிலியாகவே கமாண்ட்களை பைப்களை பயன்படுத்தி இயக்கலாம். | ||
|- | |- | ||
− | |12:15 | + | |12:15 |
|பைப்கள் இன் வழக்கமான பயன் பலபக்க காட்சியை படிப்பது. | |பைப்கள் இன் வழக்கமான பயன் பலபக்க காட்சியை படிப்பது. | ||
|- | |- | ||
− | |12:19 | + | |12:19 |
|டைப் செய்க: "சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]". | |டைப் செய்க: "சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]". | ||
|- | |- | ||
− | |12:24 | + | |12:24 |
|ஆகவே நாம் இப்போது பின்[bin] டிரக்டரியில் இருக்கிறோம். | |ஆகவே நாம் இப்போது பின்[bin] டிரக்டரியில் இருக்கிறோம். | ||
|- | |- | ||
− | |12:28 | + | |12:28 |
|"எல்எஸ் ஹைபன் எல்" ஐ இயக்குவோம். | |"எல்எஸ் ஹைபன் எல்" ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | |12:31 | + | |12:31 |
|அவுட்புட் ஐ சரியாக பார்க்க முடிவதில்லை. ஆனால் அதை பைப் ஆல் மோர் க்கு இணைத்தால் பார்க்க முடியும். | |அவுட்புட் ஐ சரியாக பார்க்க முடிவதில்லை. ஆனால் அதை பைப் ஆல் மோர் க்கு இணைத்தால் பார்க்க முடியும். | ||
|- | |- | ||
− | |12:37 | + | |12:37 |
|பட்டியலில் ஸ்க்ரால் செய்து படிக்கலாம். | |பட்டியலில் ஸ்க்ரால் செய்து படிக்கலாம். | ||
|- | |- | ||
− | |12:41 | + | |12:41 |
|"க்யு[q]" ஐ அழுத்தி வெளியேறலாம். | |"க்யு[q]" ஐ அழுத்தி வெளியேறலாம். | ||
|- | |- | ||
− | |12:45 | + | |12:45 |
|இவை பைல்களுடன் வேலை செய்ய உதவ சில கமாண்ட் கள். | |இவை பைல்களுடன் வேலை செய்ய உதவ சில கமாண்ட் கள். | ||
|- | |- | ||
− | |12:48 | + | |12:48 |
|இன்னும் பல கமாண்ட் களும் உள்ளன. | |இன்னும் பல கமாண்ட் களும் உள்ளன. | ||
|- | |- | ||
− | |12:50 | + | |12:50 |
|மேலும் நாம் கண்ட கமாண்ட் களுக்கு பல வேறு ஆப்ஷன்கள் உள்ளன. | |மேலும் நாம் கண்ட கமாண்ட் களுக்கு பல வேறு ஆப்ஷன்கள் உள்ளன. | ||
|- | |- | ||
− | |12:54 | + | |12:54 |
|'மேன்[man]' கமாண்ட் ஐ பயன்படுத்தி இவற்றை காணுமாறு பலமாக பரிந்துரைக்கிறேன். | |'மேன்[man]' கமாண்ட் ஐ பயன்படுத்தி இவற்றை காணுமாறு பலமாக பரிந்துரைக்கிறேன். | ||
|- | |- | ||
− | |12:58 | + | |12:58 |
|ஒரு கமாண்ட் பற்றி நன்றாக அறிந்து கொள்ள நல்ல வழி அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான். | |ஒரு கமாண்ட் பற்றி நன்றாக அறிந்து கொள்ள நல்ல வழி அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான். | ||
|- | |- | ||
− | |13:04 | + | |13:04 |
|இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. | |இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. | ||
|- | |- | ||
− | |13:07 | + | |13:07 |
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | ||
|- | |- | ||
− | |13:15 | + | |13:15 |
|மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | |மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||
|- | |- | ||
− | |13:19 | + | |13:19 |
| இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப்[dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து ப்ரியா. | | இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப்[dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து ப்ரியா. | ||
|} | |} |
Revision as of 12:27, 12 June 2013
Time | Narration |
---|---|
00:00 | ரிடிரக்ஷன் மற்றும் பைப்ஸ் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:07 | நான் உபுண்டு 10.04 ஐ பயன்படுத்துகிறேன். |
00:09 | லீனக்ஸ் ஆபரேடிங் சிஸ்டம் குறித்தும் அடிப்படை காமான்ட்கள் குறித்தும் உங்களுக்கு ஒரு அறிமுகம் இருக்கும் என எண்ணுகிறேன். |
00:16 | உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அவை இதே தளத்தில் உள்ள மற்ற ஸ்போகன் டிடோரியல்களில் உள்ளன. |
00:22 | லீனக்ஸ் கீழ் மேல் நிலை எழுத்துக்களை தனியாக உணரும். |
00:25 | மற்றபடி குறிப்பிட்டால் ஒழிய கமாண்ட்களில் கீழ் நிலை எழுத்துக்களே பயன்படும். |
00:32 | லீனக்ஸில் நாம் முனையத்தின் மூலமாகவே பல வேலைகள் செய்கிறோம். |
00:35 | ஒரு கட்டளையை செயலாக்க வழக்கமாக விசைப்பலகையால் உள்ளிடுகிறோம். |
00:39 | தேதி நேரம் இவற்றை அறிய விரும்பினால்... |
00:41 | விசைப்பலகை மூலம் டேட் என உள்ளிடுகிறோம். |
00:46 | ஆகவே நாம் சாதாரணமாக விசைப்பலகை மூலம் உள்ளிடுகிறோம். |
00:48 | அதே போல நம் கமாண்டின் அவுட்புட் டெர்மினலில் கிடைக்கிறது. |
00:56 | சில சமயம் கமாண்ட் செயலாகும் போது பிழை ஏற்படுகிறது. |
00:59 | உதாரணமாக நாம டைப் அடித்து உள்ளிடுகிறோம்: கேட் ஸ்பேஸ் ஏஏஏ என்டர். |
01:05 | இப்போது அப்படி எந்த பைலும் இல்லை. |
01:08 | ஆகவே இதை ஒரு பிழை செய்தி சொல்லுகிறது. |
01:10 | இந்த பிழை டெர்மினலில் காணப்படுகிறது. பிழை அறிவிப்பும் டெர்மினலிலேயே நிகழ்கிறது. |
01:20 | உள்ளீடு, வெளியீடு, பிழை அறிவிப்பு மூன்றும் கமான்ட்களுடன் தொடர்புள்ள சிறப்பு செயல்களாகும். |
01:24 | ரிடிரக்ஷன் பற்றி அறியும் முன் ஸ்ட்ரீம் மற்றும் பைல் டிஸ்க்ரிப்டர் கோட்பாடுகளை புரிந்து கொள்ள வேண்டும். |
01:31 | பாஷ் போன்ற லீனக்ஸ் ஷெல் உள்ளீட்டை வாங்கி ஒரு ஸ்ட்ரீம் எழுத்துருக்களாக வெளியீட்டை அனுப்புகிறது. |
01:37 | ஒவ்வொரு எழுத்துருவும் அதற்கு முன் பின் உள்ள எழுத்துருவில் இருந்து சுதந்திரமானது. |
01:41 | ஸ்ட்ரீம்கள் பைல் ஐஓ நுட்பத்தால் அணுகப்படுகின்றன. |
01:44 | உண்மையில் எழுத்துருக்கள் பைல், கீபோர்ட், விண்டோ இவற்றில் இருந்து, வருகிறதோ போகிறதோ - இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. |
01:51 | லீனக்ஸில் திறந்திருக்கும் எந்த ஒரு ப்ராசசின் பைலும் ஒரு முழு எண்ணுடன் பொருத்தப்பட்டது. |
01:57 | இந்த எண் மதிப்பு பைல் டிஸ்க்ரிப்டர் எனப்படும். |
02:05 | லீனக்ஸ் ஷெல்கள் மூன்று ஸ்டாண்டர்ட் ஐ/ஓ ஸ்ட்ரீம்களை பயன்படுத்தும். |
02:08 | மூன்றும் நன்கு அறியப்பட்ட பைல் டிஸ்க்ரிப்டருடன் தொடர்புள்ளவை. |
02:12 | எஸ்டிடிஐஎன்[stdin] என்பது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம். |
02:15 | கட்டளைகளுக்கு உள்ளீடு தரும்... |
02:17 | இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 0 |
02:19 | எஸ்டிடிஅவுட்[stdout] ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஸ்ட்ரீம். |
02:22 | கட்டளைகளின் வெளியீட்டை தரும் இதன் பைல் டிஸ்க்ரிப்டர் 1. |
02:26 | எஸ்டிடிஇஆர்ஆர்[stderr] என்பது ஸ்டாண்டர்ட் எரர் ஸ்ட்ரீம். கட்டளைகளின் பிழை வெளியீட்டை தருமிதன் பைல் டிஸ்க்ரிப்டர் 2. |
02:36 | இன்புட் ஸ்ட்ரீம் ப்ரோக்ராம்களுக்கு இன்புட்டை தரும். |
02:40 | முன்னிருப்பாக அவை டெர்மினலில் கீபோர்ட் இடுகைகளை ஏற்கும். |
02:44 | அவுட்புட் ஸ்ட்ரீம்கள் எழுத்துக்களை அச்சிடுகின்றன. முன்னிருப்பாக டெர்மினலில் அச்சடிக்கப்படும். |
02:47 | ஆரம்பத்தில் டெர்மினல் ஆஸ்கி ப்ரின்டர் அல்லது ஒரு திரை டெர்மினலாக இருந்தது. |
02:52 | இப்போது ஒரு வரைகலை டெஸ்க்டாப்பில் ஒரு உரை விண்டோவாக இருக்கிறது. |
02:56 | மூன்று ஸ்ட்ரீம்களும் முன்னிருப்பாக சில பைல்களுக்கு இணைந்துள்ளன. |
03:01 | இந்த நடத்தையை லினக்ஸில் மாற்றலாம். |
03:04 | மூன்று ஸ்ட்ரீம்களையும் வேறு சில பைல்களுக்கு இணைக்கலாம். |
03:07 | இது ரிடிரக்ஷன் ஆகும். |
03:09 | இந்த மூன்று ஸ்ட்ரீம்களில் எப்படி ரிடிரக்ஷன் செய்யப்படுகிறது என காணலாம். |
03:14 | முதலில் ஸ்டாண்டர்ட் இன்புட் ரிடிரக்ஷன் |
03:17 | பைலில் இருந்து ஸ்டாண்டர்ட் இன் ஐ இட முனை அம்புக்குறி ஆபரேட்டர் வழியாக அனுப்புகிறோம். எப்படி? |
03:22 | டபில்யுசி கமாண்ட் ஒரு பைலில் வரிகள், சொற்கள், எழுத்துருக்களை எண்ணும் என அறிவோம். |
03:28 | டெர்மினலில் டைப் செய்க: டபில்யுசி |
03:31 | என்டர் செய்க. |
03:32 | ஒரு கண் சிமிட்டும் கர்சரை காணலாம். நாம் விசைப்பலகையால் ஏதேனும் உள்ளிட வேண்டும். |
03:37 | உள்ளிடலாம். "திஸ் டுடோரியல் இஸ் வெரி இம்பார்டன்ட்" |
03:46 | என்டர் செய்க. |
03:48 | கண்ட்ரோல், டி[d] விசைகளை ஒன்றாக தட்டலாம். |
03:52 | நாம் உள்ளிட்ட வரிகள் மீது கமாண்ட் வேலை செய்து... |
03:55 | அவுட்புட்டை டெர்மினலில் கொடுக்கும். |
03:57 | இங்கு ஒரு பைலும் டபில்யுசி கமாண்ட் க்குப் பிறகு தரவில்லை. |
04:01 | அதனாலது ஸ்டாண்டர்ட் இன்புட் ஸ்ட்ரீம் இலிருந்து இன்புட்டை எடுக்கும். |
04:04 | அது முன்னிருப்பாக விசைப்பலகைக்கு பிணைந்துள்ளதால் டபில்யுசி இன்புட்டை அங்கிருந்து எடுத்துக்கொள்கிறது. |
04:12 | இப்போது இப்படி எழுத: "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " |
04:19 | என்ன நடக்கிறது? டபில்யுசி பைல் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி இன் வரி, சொற்கள், எழுத்துருக்களை எண்ணி சொல்கிறது. |
04:27 | இப்போது டைப் செய்க: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி " |
04:34 | அதே விடை கிடைக்கிறது. |
04:37 | என்ன வித்தியாசம்? |
04:39 | "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி" என்று எழுதியபோது கமாண்ட் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி ஐ திறந்து படித்தது. |
04:46 | ஆனால் நாம் "டபில்யுசி ஸ்பேஸ் 'இட முனை அம்புக்குறி' டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி ", என உள்ளிட்ட போது டபில்யுசி க்கு திறக்க பைல் கிடைக்கவில்லை. |
04:53 | ஆகவே அது இன்புட்டை ஸ்டாண்டர்ட் இன் லிருந்து எடுத்தது. |
04:57 | அந்த ஸ்டாண்டர்ட் இன் ஐ நாம் பைல் டெஸ்ட் 1டாட் டிஎக்ஸ்டி க்கு காட்டினோம். |
05:01 | ஆகவே கமாண்ட் டெஸ்ட்1 லிருந்து படிக்கிறது. |
05:04 | ஆனால் அதற்கு ஸ்டாண்டர்ட் இன் க்கு தரவு எங்கிருந்து வருகிறதென தெரியாது. |
05:10 | இது வரை ஸ்டாண்டர்ட் இன்புட் க்கு ரிடிரக்ட் செய்வதை கண்டோம். |
05:12 | இப்போது ஸ்டாண்டர்ட் அவுட்புட்டை, ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்யலாம் . |
05:17 | அவுட்புட் அல்லது எரர் ஐ ஒரு பைல் க்கு அனுப்ப இரண்டு வழிகளுண்டு: |
05:20 | ”n என்பது பைல் டிஸ்க்ரிப்டர் ஐ குறிக்கிறது என்போம். nஒற்றை வல அம்புக்குறி அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் n இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. |
05:29 | அந்த பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. |
05:32 | ஒரு வேளை பைல் இல்லையெனில் உருவாக்கப்படும். |
05:35 | பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்கள் எச்சரிக்கை ஏதும் இல்லாமல் காணாமல் போகும். |
05:40 | 'n' இரட்டை வல அம்புக்குறி' யும் அவுட்புட் ஐ பைல் டிஸ்க்ரிப்டர் n இலிருந்து ஒரு பைல் க்கு ரிடிரக்ட் செய்கிறது. |
05:47 | மீண்டும், பைல் க்கு எழுத அதிகாரம் தேவை. |
05:50 | பைல் இல்லையெனில் அது உருவாக்கப்படும். |
05:52 | பைல் இருந்தால் அதன் உள்ளடக்கங்களின் பின்னால் அவுட்புட் சேர்க்கப்படும். |
05:59 | n ஒற்றை வல அம்புக்குறி அல்லது n இரட்டை வல அம்புக்குறி என்பதில் "n" என்பது பைல் டிஸ்க்ரிப்டர் ஐ குறிக்கிறது. |
06:05 | அதை விட்டுவிட்டால் ஸ்டாண்டர்ட் அவுட்புட் ஆன பைல் டிஸ்க்ரிப்டர்1 என கொள்ளப்படும். |
06:10 | ஆகவே வெறும் வல அம்புக்குறியானது, 1, வல அம்புக்குறிக்கு சமம். |
06:15 | ஆனால் எரர் ஸ்ட்ரீம் ஐ ரிடிரக்ட் செய்ய, 2 வல அம்புக்குறி அல்லது 2 இரட்டை வல அம்புக்குறியை பயன்படுத்துக. |
06:22 | இதை செயலில் பார்க்கலாம். |
06:24 | டபில்யுசி கமாண்ட், பைல் அல்லது ஸ்டாண்டர்ட் இன் இலிருந்து செயலாக்கி விடைகளை டெர்மினல் விண்டோவில் காட்டுவதை கடைசியாக பார்த்ததிலிருந்து அறிந்தோம். |
06:31 | டெர்மினலில் இதை காட்ட வேண்டாமெனில் என்ன செய்வது? |
06:34 | பின்னால் தகவலை பயன்படுத்த ஒரு பைலில் அதை சேமிக்க விரும்புகிறோம். |
06:38 | டபில்யுசி முன்னிருப்பாக அவுட்புட்டை ஸ்டாண்டர்ட்அவுட் க்கு எழுதும். |
06:42 | அது முன்னிருப்பாக டெர்மினலுக்கு இணைந்துள்ளதால்.... |
06:45 | அவுட்புட் டெர்மினல் விண்டோவில் காட்டப்பட்டது. |
06:48 | ஸ்டாண்டர்ட்அவுட் ஐ ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்ய முடிந்தால் டபில்யுசி கமாண்ட் அந்த பைலுக்கு எழுதும். |
06:57 | எழுதுவோம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்1 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி' டபில்யுசி_ ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி". |
07:09 | என்டர் செய்க. |
07:11 | உண்மையில் நடந்ததா என்றறிய கேட் கமாண்டை பயன்படுத்தி டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை காட்டலாம். |
07:23 | நடந்துள்ளது. |
07:24 | அதே டிரக்டரியில் இன்னொரு பைல் டெஸ்ட்2 என வைத்துள்ளதாக கொள்வோம். |
07:30 | அதே கமாண்ட் ஐ டெஸ்ட்2 பைலுக்கு செய்வோம். டைப் அடிக்கலாம்: "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட்2 டாட் டிஎக்ஸ்டி 'வல அம்புக்குறி'டபில்யுசி _ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" |
07:44 | பைல் டபில்யுசி _ரிசல்ட்ஸ் இன் உள்ளடக்கங்கள் மேலெழுதப்படும். |
07:48 | இதை பார்க்கலாம். |
07:56 | முன்பு எழுதினதற்கு பதில் "டபில்யுசி ஸ்பேஸ் டெஸ்ட் 1 டாட் டிஎக்ஸ்டி இரண்டு முறை'வல அம்புக்குறி' டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி" என எழுத... |
08:07 | பைல் டபில்யுசி அண்டர்ஸ்கோர் ரிசல்ட்ஸ் டாட் டிஎக்ஸ்டி இன் உள்ளடக்கத்தை மாற்றாமல் புதிய உள்ளீடு பின்னால் ஒட்டப்படும். |
08:15 | இதையும் பார்க்கலாம். |
08:26 | ஸ்டாண்டர்ட் எரர் ஐ ரிடிரக்ட் செய்வதும் அதேபோல்தான். |
08:29 | ஒரே மாற்றம் என்னவென்றால் ஸ்டாண்டர்ட் எரர் இன் பைல் டிஸ்க்ரிப்டர் எண்ணை அம்புக்குறி அல்லது இரட்டை வல அம்புக்குறி க்கு முன்னால் குறிப்பிட வேண்டும். |
08:38 | நமக்கு பைல் ஏஏஏ என ஒன்றும் இல்லை என தெரியும். கீழ் காண்பதை எழுதுகிறோம். "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ" |
08:46 | ஷெல் எரர் ஐ “நோ சச் பைல் ஆர் டிரக்டரி” என காட்டும். |
08:50 | இந்த எரர் திரையில் தெரிய வேண்டாமென்றால் இதை வேறு ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்துவிடலாம். |
08:55 | இதற்கு கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல முனை அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " |
09:06 | இப்போது எரர் டெர்மினலில் தெரியாது, அது பைல் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி க்கு எழுதப்படும். |
09:12 | இது நடந்துள்ளதை பார்க்கலாம். கமாண்ட் "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி " |
09:22 | இப்போது நான் இன்னொரு பிழை செய்கிறேன். இயக்கும் கமாண்ட் "கேட் ஸ்பேஸ் பிபிபி[bbb] ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி ". |
09:34 | முந்தைய எரர் புதிய எரர் ஆல் மேலெழுதப்படும். |
09:39 | பார்க்கலாம். "கேட் ஸ்பேஸ் எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" |
09:46 | நமக்கு எல்லா எரர்களும் பார்க்கப்பட வேண்டுமானால்? சுலபம்தான். இயக்க வேண்டிய கமாண்ட் "டபில்யுசி ஸ்பேஸ் ஏஏஏ ஸ்பேஸ் 2 'வல அம்புக்குறி' இரு முறை; எரர்லாக் டாட் டிஎக்ஸ்டி" |
09:58 | கேட் கமாண்ட் ஐ பயன்படுத்தி சோதித்துவிடலாம். |
10:06 | எப்படி இந்த மூன்று ஸ்ட்ரீம்கள் ஸ்டாண்டர்ட் அவுட், ஸ்டாண்டர்ட் இன், ஸ்டாண்டர்ட் எரர் ஆகியன திசை திருப்பப்பட்டு தனித்தனியாக கையாளப்பட்டன என கண்டோம். இவை அனைத்தும் ஒன்றாக கையாளப்பட்டு இயக்கப்படும் போது இவற்றின் உண்மை சக்தி எப்போது விளங்கும். |
10:20 | இந்த செயலுக்கு பைப்லைனிங் எனப்பெயர். |
10:22 | பைப்கள் ஒரு கமாண்ட் சங்கிலியை உருவாக்கப்பயன்படும். |
10:25 | பைப் ஒரு கமாண்ட் இன் அவுட்புட் ஐ சங்கிலியில் உள்ள அடுத்த கமாண்டின் இன்புட்டுக்கு தருகிறது. |
10:30 | அதை பார்க்கலாம். கமாண்ட்1 செங்குத்துக்கோடு கமாண்ட்2 ஹைபன் ஆப்ஷன் செங்குத்துக்கோடு கமாண்ட்3 ஹைபன் ஆப்ஷன்1 ஹைபன் ஆப்ஷன்2 செங்குத்துக்கோடு கமாண்ட்4 |
10:46 | நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்கள் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கை தெரிய வேண்டும் என கொள்வோம். |
10:51 | என்ன செய்யலாம். நமக்குத்தெரியும்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல்" நடப்பு டிரக்டரியில் உள்ள மொத்த பைல்ஸ் மற்றும் டிரக்டரிகளின் எண்ணிக்கையை காட்டும். |
10:58 | இந்த அவுட்புட்டை ஒரு பைலுக்கு ரிடிரக்ட் செய்யலாம். "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'வல அம்புக்குறி' பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" |
11:08 | "கேட் ஸ்பேஸ் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" ஐ இயக்குவோம். |
11:14 | இப்போது ஒவ்வொரு வரியும் ஒரு பைல் அல்லது டிரக்டரி இன் பெயர். |
11:17 | ஆகவே இந்த பைலில் உள்ள வரிகளை எண்ண முடிந்தால் இந்த பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி ஐ நமக்கு பயனாகலாம். |
11:24 | இதை பின் வரும் கமாண்ட் ஆல் சாதிக்கலாம். "டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல் பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி" |
11:32 | இது நோக்கத்தை நிறைவேற்றினாலும் சில பிரச்சினைகள் உள்ளன. |
11:35 | முதலில் நமக்கு இடையில் ஒரு பைல் வேண்டி இருக்கிறது. இங்கே அது பைல்ஸ் டாட் டிஎக்ஸ்டி . |
11:40 | ஒரு வேளை முதல் கமாண்ட் நிறைய வெளியீட்டை கொடுத்தால் வட்டின் நினைவகத்தை அது பெருமளவில் உண்டு விடும்! |
11:46 | மேலும் இது போல பல கமாண்ட்களை சேர்க்க நினைத்தால் இது மெதுவாகவே வேலை செய்யும். |
11:50 | பைப்கள் ஐ பயன்படுத்தி இதை சுலபமாக செய்யலாம். எழுதுவோம்: "எல்எஸ் ஸ்பேஸ் ஹைபன் எல் 'செங்குத்துக்கோடு' டபில்யுசி ஸ்பேஸ் ஹைபன் எல்" |
12:01 | வெகு சுலபமாகவே அதே வேலையை செய்துவிட்டோம். |
12:06 | எல்எஸ் கமாண்ட் இன் அவுட்புட் டபில்யுசி கமாண்ட் க்கு இன்புட் ஆகிறது. |
12:10 | இப்போது நாம் ஒரு பெரிய சங்கிலியாகவே கமாண்ட்களை பைப்களை பயன்படுத்தி இயக்கலாம். |
12:15 | பைப்கள் இன் வழக்கமான பயன் பலபக்க காட்சியை படிப்பது. |
12:19 | டைப் செய்க: "சிடி ஸ்பேஸ் ச்லாஷ் யூசர் ச்லாஷ் பின்[bin]". |
12:24 | ஆகவே நாம் இப்போது பின்[bin] டிரக்டரியில் இருக்கிறோம். |
12:28 | "எல்எஸ் ஹைபன் எல்" ஐ இயக்குவோம். |
12:31 | அவுட்புட் ஐ சரியாக பார்க்க முடிவதில்லை. ஆனால் அதை பைப் ஆல் மோர் க்கு இணைத்தால் பார்க்க முடியும். |
12:37 | பட்டியலில் ஸ்க்ரால் செய்து படிக்கலாம். |
12:41 | "க்யு[q]" ஐ அழுத்தி வெளியேறலாம். |
12:45 | இவை பைல்களுடன் வேலை செய்ய உதவ சில கமாண்ட் கள். |
12:48 | இன்னும் பல கமாண்ட் களும் உள்ளன. |
12:50 | மேலும் நாம் கண்ட கமாண்ட் களுக்கு பல வேறு ஆப்ஷன்கள் உள்ளன. |
12:54 | 'மேன்[man]' கமாண்ட் ஐ பயன்படுத்தி இவற்றை காணுமாறு பலமாக பரிந்துரைக்கிறேன். |
12:58 | ஒரு கமாண்ட் பற்றி நன்றாக அறிந்து கொள்ள நல்ல வழி அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதுதான். |
13:04 | இத்துடன் இந்த டுடோரியல் நிறைவு பெறுகிறது. |
13:07 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக்டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
13:15 | மேற்கொண்டு விவரங்கள் எங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
13:19 | இந்த மொழியாக்கம் செய்தது கடலூரில் இருந்து திவா. டப்[dub] செய்து இப்போது வந்தனம் கூறி விடை பெறுவது காஞ்சிபுரத்தில் இருந்து ப்ரியா. |