Difference between revisions of "Gedit-Text-Editor/C3/Snippets-in-gedit/Tamil"
From Script | Spoken-Tutorial
Venuspriya (Talk | contribs) (Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 |''' gedit Text editor ''' ல் '''Snippets''' குறித்த ''' Spoken Tutorial ''' க்கு நல...") |
Venuspriya (Talk | contribs) |
||
Line 60: | Line 60: | ||
|- | |- | ||
| 01:32 | | 01:32 | ||
− | |முதலில் file ஐ '''NumCheck.c''' | + | |முதலில் file ஐ '''NumCheck.c''' என சேமிக்கலாம். |
|- | |- | ||
| 01:39 | | 01:39 | ||
Line 69: | Line 69: | ||
|- | |- | ||
| 01:49 | | 01:49 | ||
− | |இப்போது, '''If''' எனும் சொல்லை type செய்து '''Tab''' key ஐ | + | |இப்போது, '''If''' எனும் சொல்லை type செய்து '''Tab''' key ஐ அழுத்துங்கள். |
|- | |- | ||
| 01:54 | | 01:54 | ||
Line 120: | Line 120: | ||
|'''If''' snippet ன்மீது click செய்யவும். | |'''If''' snippet ன்மீது click செய்யவும். | ||
|- | |- | ||
− | | 03: | + | | 03:14 |
|மேலே வலது panel லில், 'C' language ல் 'If' statement ன் முழுமையான syntax ஐ நீங்கள் காணலாம். | |மேலே வலது panel லில், 'C' language ல் 'If' statement ன் முழுமையான syntax ஐ நீங்கள் காணலாம். | ||
|- | |- | ||
Line 140: | Line 140: | ||
|- | |- | ||
| 03:53 | | 03:53 | ||
− | |'''Tab trigger''' ஐ ''' | + | |'''Tab trigger''' ஐ '''elseif''' என குறித்துக்கொள்ளவும். |
|- | |- | ||
| 03:56 | | 03:56 | ||
− | |'''Close''' ஐ click | + | |'''Close''' ஐ click செய்யவும். |
+ | |-. | ||
|- | |- | ||
| 04:00 | | 04:00 | ||
Line 320: | Line 321: | ||
|- | |- | ||
| 08:43 | | 08:43 | ||
− | | '''NumCheck.c''' document ல் வரிகள், வார்த்தைகள், | + | | '''NumCheck.c''' document ல் வரிகள், வார்த்தைகள், எழுத்துகள் மற்றும் bytes பற்றிய புள்ளிவிவரங்களை காட்டுகிறது. |
|- | |- | ||
| 08:53 | | 08:53 |
Revision as of 17:15, 19 January 2018
Time | Narration |
00:01 | gedit Text editor ல் Snippets குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு. |
00:08 | இந்த டுட்டோரியலில் நாம் கற்கப்போவது, default Snippets ஐ பயன்படுத்துவது. |
00:13 | புதிய snippet களை சேர்ப்பது |
00:15 | snippet களை அழிப்பது. |
00:17 | * Highlight matching brackets மற்றும் * Document Statistics. |
00:22 | இந்த டுட்டோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது
|
00:33 | இந்த டுடோரியலை பயிற்சி செய்வதற்கு முன், உங்களுக்கு ஏதேனும் ஒரு operating systemன் அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். |
00:39 | Snippets என்றல் என்ன'? |
00:41 | Snippets என்பது program எழுதும்போது அடிக்கடி பயன்படுத்தும் text அல்லது source code ன் வரிகள் ஆகும். |
00:49 | இது user, மீண்டும் மீண்டும் type செய்வதை குறைக்கிறது. |
00:54 | Snippets, gedit Text editor ன் default plugin களில் ஒன்று. |
00:59 | Snippets ஐ எப்படி உருவாக்கி பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம். |
01:04 | gedit Text editor' ஐ திறப்போம். |
01:08 | முதலில் Snippet plugin ஐ செயல்படுத்த வேண்டும். |
01:12 | menu வில் Edit மற்றும் Preferences ஐ click செய்யவும். |
01:17 | Plugin tab ல், scroll down செய்து Snippets box ல் குறியிடவும். |
01:23 | Close ஐ click செய்யவும். |
01:25 | கொடுக்கப்பட்டுள்ள எண் நேர்மறையா எதிர்மறையா என்பதை பார்க்க C' program ஐ எழுதுவோம். |
01:32 | முதலில் file ஐ NumCheck.c என சேமிக்கலாம். |
01:39 | Tutorial ஐ இடைநிறுத்தி இந்த code ஐ உங்கள் gedit Text editor ல் type செய்யுங்கள். |
01:44 | நீங்கள் type செய்து முடித்த பிறகு, உங்கள் cursor ஐ அடுத்த வரியில் வைக்க வேண்டும். |
01:49 | இப்போது, If எனும் சொல்லை type செய்து Tab key ஐ அழுத்துங்கள். |
01:54 | If' statement ன் அமைப்பு தானாக இங்கு நுழைக்கப்பட்டிருப்பதை கண்டீர்களா? |
02:00 | Default ஆக, condition எனும் சொல்லின் மீது cursor உள்ளதை கவனிக்கவும். |
02:05 | Type செய்க num==0. |
02:09 | condition என்ற சொல்லின் மீது num==0 எழுதப்பட்டிருக்கும். |
02:12 | திறந்த மற்றும் மூடிய brace கள் தானாக நுழைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். |
02:18 | இது ஏனெனில் நாம் முந்தைய டுடோரியலில் Intelligent text completion என்ற plugin ஐ சேர்த்தோம். |
02:26 | செய்க printf open brackets double quotes. |
02:31 | முடிவில் double quote களும் தானாக நுழைக்கப்பட்டிருப்பதையும் கவனிக்கவும். |
02:36 | “Auto close brackets and quotes” என்பது Intelligent Text Completion ன் ஒரு அம்சம் என்பதை நினைவுகூரவும். |
02:44 | இப்போது இங்கு காட்டப்பட்டதுபோல் type செய்யவும். |
02:48 | இப்போது, Main menu வில் Tools மற்றும் Manage Snippets ஐ click செய்யவும். |
02:54 | Manage Snippets dialog-box தோன்றுகிறது. |
02:56 | இடதுபக்க panel லில், scroll down செய்து 'C' ஐ தேர்வுசெய்யவும். |
03:02 | அடுத்து உள்ள முக்கோண குறியை click செய்யவும். |
03:06 | 'C' க்கான அனைத்து Snippet களும் இங்கே பட்டியலிட்டு காட்டப்பட்டுள்ளன. |
03:11 | If snippet ன்மீது click செய்யவும். |
03:14 | மேலே வலது panel லில், 'C' language ல் 'If' statement ன் முழுமையான syntax ஐ நீங்கள் காணலாம். |
03:21 | கீழே வலதுபுறம் Tab Trigger field ஐ காணவும். அது default ஆக 'If' என்று காட்டப்பட்டிருக்கும். |
03:30 | ஆகவே, 'If' ஐ type செய்து Tab key ஐ press செய்வதன் மூலம், முழுமையான 'If' statement insert செய்யப்படுகிறது. |
03:38 | else if எனப்படும் மற்றொரு snippet ஐ பற்றி நாம் காணலாம். |
03:42 | வலது பக்கம், 'C' ன் கீழ் else if snippet ஐ click செய்யுவும். |
03:48 | இதற்கான syntax ஐ மேலே வலது panel லில் நீங்கள் காணலாம். |
03:53 | Tab trigger ஐ elseif என குறித்துக்கொள்ளவும். |
03:56 | Close ஐ click செய்யவும். |
04:00 | snippet ஐ நமது program ல் எப்படி பயன்படுத்துவது என பார்ப்போம் |
04:04 | Type செய்க elif பிறகு tab ஐ அழுத்தவும். |
04:09 | 'else if' ன் syntax இங்கு நுழைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
04:14 | இங்கு காட்டப்பட்டது போல் program code ஐ type செய்க. |
04:19 | ஆகவே, Snippets ன் உதவியுடன், source code ல் அடிக்கடி ஒரே code ஐ type செய்வது குறைக்கப்படுகிறது. |
04:26 | அடுத்து, நமது சொந்த Snippet ஐ எப்படி உருவாக்குவது என பார்ப்போம். |
04:30 | இப்போது, Main menu வில் Tools மற்றும் Manage snippetsஐ click செய்க. |
04:38 | தோன்றும் Manage Snippets dialog-box ல், C ஐ தேர்வு செய்யவும். |
04:42 | புதிய snippet ஐ உருவாக்க, கீழே இடது பக்க window வில் plus icon ஐ click செய்யவும். |
04:49 | Type செய்க “HelloWorld” பிறகு Enter ஐ அழுத்தவும். |
04:53 | பிறகு Edit panel ஐ click செய்யவும். |
04:56 | கொடுக்கப்பட்டுள்ள code ஐ type செய்யவும். இது 'C' ல் எளிய அடிப்படை program . |
05:02 | Tab trigger field ல், type செய்க “hello”. இது editor ல் பயன்படுத்தப்படும் shortcut keyword ஆகும். |
05:10 | Closeஐ click செய்க. |
05:13 | gedit Text editor ல் புதிய document ஐ திறக்கவும். |
05:18 | File ஐ helloworld.c என சேமிக்கவும். |
05:22 | நீங்கள் file ஐ '.c' extension னுடன் சேமிக்கவில்லை எனில், snippets வேலை செய்யாது. |
05:29 | அது, file ஐ 'c' program file என்றில்லாமல், text file என்றே கருதும். |
05:35 | Type செய்க “hello” பிறகு Tab keyஐ அழுத்தவும். |
05:39 | நாம் ‘HelloWorld’ snippet ல் type செய்த text இங்கு நுழைக்கப்பட்டிருக்கும். |
05:45 | இவ்வாறு, நாம் custom snippet ஐ உருவாக்கி பயன்படுத்துகிறோம். |
05:50 | அடுத்து, snippet ஐ எப்படி நீக்குவது என பார்ப்போம். |
05:54 | Main menu வில் click செய்க Tools மற்றும் Manage Snippets. |
05:59 | snippet list ல் click செய்க C. |
06:02 | நாம் முன்பு உருவாக்கிய ‘HelloWorld’ snippet ஐ click செய்க. |
06:07 | Snippet ஐ நீக்க, கீழே இடது பக்க window வில் minus icon ஐ click செய்க. |
06:13 | Snippet நீக்கப்பட்டிருக்கும். |
06:16 | இப்போது, நீக்குவதற்காக list ல் snippet , ‘While loop’ ஐ கண்டறிந்து, தேர்வு செய்யவும். |
06:23 | delete icon, disable செய்யப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். |
06:28 | அதாவது default ஆக உள்ள snippet களை அல்லாமல், நாம் உருவாக்கிய snippet களை மட்டும் நீக்க முடியும். |
06:35 | Close ஐ click செய்க. |
06:37 | இப்போது நாம் NumCheck.c tab க்கு திரும்புவோம். |
06:42 | இந்த 'C' program ல், பல்வேறு வகையான bracket களை நீங்கள் காணலாம். |
06:47 | சில நேரங்களில், நாம் opening bracket க்கு பொருந்தும் closing bracket ஐ தவற விடலாம். |
06:54 | நாம் பொருத்தமான bracket களை எவ்வாறு highlight செய்வது என பார்ப்போம். |
06:58 | Main' menu வில், Edit மற்றும் Preferences ஐ click செய்க. |
07:03 | View tab ல் Highlight matching brackets box ல் குறியிடவும். |
07:07 | Close ஐ click செய்க. |
07:09 | இப்போது, cursor ஐ program மின் தொடக்கத்தில் உள்ள open curly brace ன் மீது வைக்கவும். |
07:15 | உடனே இறுதியில் உள்ள closed curly brace highlight செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
07:22 | cursor ஐ இரண்டாவதாக உள்ள open curly braces ன் மீது வைக்கவும். |
07:27 | இரண்டாவது கடைசி closed curly braces சாம்பல் நிறத்தில் highlight செய்யப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
07:33 | இது program ல் bracket களை கண்காணிக்க நல்ல வழியாகும். |
07:38 | எல்லா open bracket களும் அவற்றுக்கு பொருத்தமான closing bracket களை கொண்டுள்ளதா என்று உறுதி செய்ய இது உதவுகிறது. |
07:44 | அடுத்து நாம் Document Statistics ன் அம்சங்களை பற்றி கற்போம். |
07:49 | Document Statistics plugin, current document களுக்கு தொடர்புடைய பல புள்ளி விவரங்களை காட்டுகிறது. |
07:56 | இது கீழ்க்கண்ட தகவல்களை காட்டுகிறது.
|
08:10 | நாம் gedit Text editor க்கு திரும்புவோம். |
08:14 | Main menu வில் Edit மற்றும் Preferences ஐ click செய்க. |
08:19 | Plugins tab ஐ click செய்க. |
08:22 | Document Statistics option ஐ காண scroll down செய்யவும். |
08:26 | Document Statistics plugin செயலில் இல்லை எனில் அதில் குறியிடவும். |
08:32 | Close ஐ click செய்யவும். |
08:34 | Main menu வில் Tools மற்றும் Document Statistics ஐ தேர்வு செய்யவும். |
08:39 | Document Statistics dialog-box திறக்கும். |
08:43 | NumCheck.c document ல் வரிகள், வார்த்தைகள், எழுத்துகள் மற்றும் bytes பற்றிய புள்ளிவிவரங்களை காட்டுகிறது. |
08:53 | இங்கு காட்டப்படுவது போல், NumCheck.c file லில்
வார்த்தைகளை மாற்றவும். |
09:01 | இப்போது, Document Statistics dialog-box ல், Update ஐ click செய்யவும். |
09:07 | நாம் ஏற்படுத்திய மாற்றங்களை பிரதிபலிக்க, தகவல்கள் புதுப்பிக்கப்பட்டிருப்பதை கவனிக்கவும். |
09:12 | Close ஐ click செய்யவும். |
09:15 | Documentல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை கொண்ட வார்த்தைகள் இருக்க வேண்டுமெனில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். |
09:22 | இந்த டுட்டோரியலின் முடிவிற்கு நாம் வந்துவிட்டோம். |
09:25 | நாம் கற்றதை நினைவுகூருவோம். |
09:27 | இந்த டுட்டோரியலில், நாம் கற்றது: default snippets ஐ பயன்படுத்துவது |
09:32 | புதிய snippets ஐ சேர்ப்பது. |
09:34 | snippets ஐ நீக்குவது. |
09:36 | Matching brackets மற்றும் Document Statistics ஐ highlight செய்வது. |
09:41 | உங்களுக்கான வேலை இதோ. |
09:44 | 'company header என்ற புதிய custom snippet ஐ உருவாக்கவும். |
09:49 | Edit panel லில் companyன் முழு முகவரியை enter செய்யவும். |
09:53 | Tab trigger field ல், shortcut key ஐ company என்று enter செய்யவும். |
09:58 | புதிய document ஐ திறந்து snippet ஐ பயன்படுத்தவும். |
10:02 | கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள video, Spoken Tutorial project ஐ சுருங்க சொல்கிறது. அதை தரவிறக்கி காணவும். |
10:10 | ஸ்போகன் டுடொரியல் திட்டக்குழு:
|
10:19 | மேலும் விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
10:22 | உங்கள் கேள்விகளை அதன் நேரத்தை குறிப்பிட்டு, இந்த forum ல் கேட்கவும். |
10:26 | Spoken Tutorial திட்டத்திற்கு ஆதரவு NMEICT, MHRD,இந்திய அரசாங்கத்தின் மூலம் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு, கீழ்கண்ட இணைப்பை பார்க்கவும். |
10:39 | இந்த டுடோரிலை தமிழாக்கம் செய்து குரல்கொடுத்தது IIT Bombayஇல் இருந்து சண்முகப் பிரியா , நன்றி .
|