Difference between revisions of "Java/C3/Static-Blocks/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with "{| border=1 || '''Time''' || '''Narration''' |- | 00:01 | வணக்கம். '''Static blocks ''' குறித்த Spoken Tutorial க்கு நல்வரவ...")
 
Line 312: Line 312:
 
|-
 
|-
 
|  06:52
 
|  06:52
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது ஐஸ்வர்யா. நன்றி.
+
| இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.
 
|}
 
|}

Revision as of 12:43, 5 December 2017

Time Narration
00:01 வணக்கம். Static blocks குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:06 இந்த tutorialஇல் நாம் கற்கப் போவது: static blocks
00:10 static blocksஐ எவ்வாறு declare செய்வது மேலும் static blocksஐ எவ்வாறு பயன்படுத்துவது என்பதாகும்.
00:16 இதற்கு நாம் பயன்படுத்துவது::Ubuntu 14.04 JDK 1 .7 மற்றும் Eclipse 4.3.1
00:26 இந்த tutorialஐ தொடர Java மற்றும் Eclipse IDE தெரிந்திருக்க வேண்டும்
00:34 மேலும் Javaவில் instance variables, static variables மற்றும் static methods பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
00:43 தெரியாவிட்டால், அதற்கான Java tutorials ஐ, கீழே காணும் தொடுப்பின் மூலம் அடையலாம்.
00:48 static blocks குறித்து கற்கலாம்
00:52 ஒரு Static block பொதுவாக static variableகளின் மதிப்புகளை initialize செய்ய பயன்படுகிறது.
00:59 ஒரு static block, static keywordஇனால் declare செய்யப்படுகிறது.
01:03 ஒரு Class, memoryஇல் ஏற்றப்படும் போது, Static blockகள் செயல்படுத்தப்படுகின்றன
01:08 ஒரு programஇல் static blockகள் இருந்தால், அவை constructorகளுக்கு முன்னதாக செயலாக்கப்படுகின்றன
01:14 Static blockஇனுள் நாம் instance variableகளை அணுக முடியாது
01:19 இப்போது Eclipseக்கு சென்று, StaticBlockDemoஎனும் புதிய project ஐ உருவாக்குவோம்.
01:26 Projectஇனுள், Static Blockகளின் பயன்பாட்டினை விளக்க தேவையான classகளை உருவாக்குவோம்.
01:33 src folderஇல் right click செய்து, New-> Class ஐ click செய்யவும்.
01:38 Classஇன் பெயரை StudentEnroll என type செய்து, Enter சொடுக்கவும்.
01:44 இப்போது StudentEnroll classஐ குறித்துக் காட்டும் வகையில், பின்வரும் codeஇனை type செய்க.
01:49 count மற்றும் orgname ஆகிய இரண்டு static variableகள் இருப்பதை கவனிக்கவும்.
01:54 இப்போது Source -> ஐ click செய்து Generate Constructor using Fields என்பதை தேர்ந்தெடுக்கவும்
02:00 உருவாகிய codeஇலிருந்து super keyword ஐ நீக்கவும்.
02:04 constructor ஒவ்வொரு முறை செயலாக்கப்படும் போதும், நமக்கு தகவல் printஆகும்படி செய்ய வேண்டும்
02:09 எனவே constructorஇனுள், பின்வரும் codeஇனை type செய்க “Constructor invoked”.
02:15 இப்போது variableகளின் மதிப்புகளை print செய்ய, showData( ) எனும் methodஇனை இந்த classஇல் இணைப்போம்.
02:21 எனவே பின்வரும் codeஇனை type செய்யவும்.
02:23 இப்போது count மற்றும் orgnameஇன் மதிப்புகளை initialize செய்ய, ஒரு static blockஇனை இணைப்போம்.
02:29 பின்வரும் codeஇனை type செய்க.
02:32 orgname மற்றும் count variableகள் , static variableகள் ஆகும்.
02:36 static keyword எனும் முன்சேர்க்கையுடன், curly bracketகளுக்குள் உள்ள இந்த குறியீடுகளின் தொகுப்பே, static block ஆகும்
02:42 இந்தstatic block, count மற்றும் orgnameஇன் மதிப்புகளை முறையே 100 மற்றும் IITM என initialize செய்கிறது.
02:51 “static block-1 is invoked” என்பதை print செய்ய, பின்வரும் code இனை static blockஇனுள் type செய்க.
02:58 இப்போது main methodஐக் கொண்ட இன்னொரு classஇனை இணைப்போம்.
03:03 எனவே default packageஇன் மீது right click செய்து, New-> Class என்பதை click செய்து, பெயரை Demo என type செய்யவும்.
03:11 Classஇனுள் , நமக்கு main method உள்ளது.
03:15 Main methodஐ உருவாக்க main என type செய்து, பின்னர் Ctrl+spaceஐ அழுத்தவும்.
03:21 StudentEnroll classக்கான ஒரு object ஐ உருவக்குவோம்.
03:25 s1எனும் object ஐ உருவாக்க பின்வரும் codeஇனை type செய்க
03:29 இப்போது மதிப்புகளை print செய்ய showData methodஐ செயலாக்கம் செய்வோம்
03:33 Type செய்க s1.showData() semicolon
03:38 இப்போது Demo programஐ run செய்யலாம்
03:41 static block, constructorக்கு முன்னதாகவே செயலாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்
03:46 static blockஇல் உள்ள வரையறைக்கேற்ப count மற்றும் orgnameஇன் மதிப்புகள் initialize ஆகியுள்ளது
03:53 இப்போது StudentEnroll classக்கு திரும்புவோம்.
03:57 இப்போது static blockஇனுள் idஇன் மதிப்பை initializeசெய்யும் போது என்ன ஆகும் என்பதைப் பார்ப்போம்
04:03 Static blockஇனுள் type செய்க, id equals IT01 semicolon
04:10 இங்கே ஒரு பிழை காட்டப்படுகின்றது
04:13 instance variablestatic block இனுள் அணுக முடியாது என்பதை அது குறிக்கிறது
04:19 இப்போது இந்த வரியை செயலிழப்பு செய்ய comment செய்து தொடர்வோம்.
04:25 Slides க்கு திரும்புவோம்
04:27 ஒரு class பல static blockகளைக் கொண்டிருக்கலாம்
04:30 அந்த வகையில், அவை source codeஇல் தோன்றும் வரிசையில்,ஒரு முறை மட்டுமே அழைக்கப்படுகின்றன
04:37 அதை சரிபார்க்க Eclipseக்கு மாறவும்
04:40 இங்கு உள்ள static blockகற்கு அடுத்து மற்றொன்றை சேர்ப்போம்
04:45 பின்வரும் codeஇனை type செய்க
04:47 இந்த static block, count மற்றும் orgnameஇன் மதிப்புகளை முறையே 200 மற்றும் IITB என initialize செய்கிறது.
04:57 static blockஇனுள் பின்வரும் code இனை type செய்க.
05:01 இப்போது Demo programஐ run செய்யலாம்
05:04 outputஇலிருந்து, முதல் static blockற்கு அடுத்து, இரண்டாமாவது செயல்படுத்தப்படுவதை சரி பார்க்கலாம்
05:10 static variableகளான count மற்றும் orgnameஇன் மதிப்புகள், இரண்டாவது static blockஆல் புதுப்பிக்கப்படுகின்றன.
05:18 அவை முறையே 200 மற்றும் IITB.
05:22 சுருக்கமாகப் பார்ப்போம்,
05:24 இந்தtutorialஇல் நாம் கற்றது: static block என்றால் என்ன?

அவற்றை எவ்வாறு declare மற்றும் define செய்வது; மேலும் static blockகளை எப்போது அழைப்பது மற்றும் செயலாக்கம் செய்வது

05:37 பயிற்சிக்கு, Static Methods இன் பயிற்சியையே தொடரவும்.
05:44 நீங்கள் Static Methods பயிற்சியை முடித்துவிட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
05:48 முன்பு போல, CarService class ஐ, இந்த slideகளில் குறிப்பிட்டுள்ளது போல் வடிவமைக்கவும்
05:54 instance variableகள் மற்றும் static variableகளைக் கண்டறியவும்.
05:58 instance variableகளுக்கான மதிப்புகளை initialize செய்ய, ஒரு constructor ஐ define செய்யவும் .
06:03 static variableகளின் மதிப்புகளை initialize செய்ய ஒரு static blockஐ define செய்யவும்
06:08 மேலும் main methodஐக் கொண்ட Demo classஐ உருவாக்கவும் .
06:12 Main methodஇனுள், CarServiceக்கான சில objectகளை உருவாக்கி, show( ) methodஇனை செயலாக்கவும்.
06:19 கீழே காணும் தொடுப்பின் மூலம், Spoken Tutorial திட்டம் குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம்.
06:24 அதை பதிவிறக்கம் செய்து காணுங்கள்.
06:27 Spoken Tutorial திட்டக்குழு,

spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது; இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது

06:38 மேலும் அறிய mail எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
06:42 இந்திய அரசின் MHRD இன் NMEICT, Spoken Tutorial திட்டத்திற்கு நிதியுதவி தருகிறது.
06:48 மேலும் இந்த திட்டம் பற்றி அறிய, கீழே உள்ள தொடுப்பினைக் காணவும்.
06:52 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து, குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Aishwarya raman, Priyacst