Difference between revisions of "Java/C3/Java-Interfaces/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:10 | | 00:10 | ||
− | | * ''' Implementation class | + | | * ''' Implementation class''' ஐ உருவாக்குதல் * ''' Interface ''' இன் பயன்பாடு. |
|- | |- | ||
Line 311: | Line 311: | ||
|- | |- | ||
− | | 08: 14 | + | | 08:14 |
| ஒரு Interfaceஇல் அனைத்து method களும்'''abstract''' களாகும். | | ஒரு Interfaceஇல் அனைத்து method களும்'''abstract''' களாகும். | ||
Line 320: | Line 320: | ||
|- | |- | ||
| 08:23 | | 08:23 | ||
− | |'''constructor''' கள், '''concrete method''' கள், '''static method கள் மற்றும்'''main method கள்.''' | + | |'''constructor''' கள், '''concrete method''' கள், '''static method கள்''' மற்றும்'''main method கள்.''' |
|- | |- | ||
Line 424: | Line 424: | ||
|- | |- | ||
| 10:52 | | 10:52 | ||
− | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் | + | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி |
|} | |} |
Latest revision as of 14:58, 23 November 2017
|
|
00:01 | Java Interfaces ஐ பற்றிய Spoken tutorial ற்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், நாம் பார்க்க இருப்பவை: * Interfaces ஐ உருவாக்குதல் |
00:10 | * Implementation class ஐ உருவாக்குதல் * Interface இன் பயன்பாடு. |
00:16 | இந்த டுடோரியலுக்கு, நான் பயன்படுத்துவது:
Ubuntu 12.04 JDK 1.7 மற்றும் Eclipse 4.3.1 |
00:28 | இந்த டுடோரியலைப் பின்பற்ற, Javaமற்றும் Eclipse IDEஆகியவற்றின் அடிப்படைகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். |
00:36 | Javaவின் Subclassingமற்றும் Abstract classes பற்றின புரிதலும் வேண்டும். |
00:42 | அதற்குரிய Java tutorialகளுக்கு, காட்டப்பட்டுள்ள website இல் பார்வையிடவும். |
00:48 | முதலில் Interfaceஎன்பது என்ன என்பதை பற்றி பார்ப்போம். |
00:52 | ஒரு Interface ஆனது Abstract method கள் மற்றும் static data memberகள் ஆகியவற்றைக் பெற்றிருக்கும். |
00:58 | இது body அல்லாத பல methodகளின் signatureகளை define செய்கிறது |
01:04 | இது Interfaceஎன்னும் keyword ஐ மூலம் declare செய்யப்படுகிறது. |
01:08 | இப்போது, Eclipse இற்கு சென்று InterfaceDemo என்கிற புதிய project ஐ உருவாக்குவோம். |
01:15 | இங்கே, நாம் Interface களின் பயன்பாட்டை விளக்க, தேவையான classes மற்றும் ’‘‘Interface ஐ முதலில் உருவாக்குவோம். |
01:24 | src folder இல் right click செய்து New > Interface ஐ click செய்யவும். |
01:30 | Animal என பெயரிட்டு Enter ஐ அழுத்தவும். |
01:34 | இங்கு Interface என்னும் keyword ஆனது ஒரு Interface ஐ define செய்ய பயன்படுகிறது. |
01:39 | திரையில் காட்டப்படும் code ஐ இப்போது type செய்க. |
01:43 | இங்கே, Interfaceஇன் பெயர் Animal |
01:46 | இது மூன்று abstract method களான talk(), see()மற்றும் move()ஐ கொண்டுள்ளது |
01:52 | Interface இல் உள்ள அத்தகைய method கள் அனைத்தும் மறைமுகமாக Public மற்றும் abstract களாகும். |
01:59 | ஒரு Interface ஆனது constant variable declaration களையும் கொண்டிருக்கக்கூடும். |
02:04 | இங்கே, Constant string value mammal என்பது, type1 variable க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. |
02:12 | மற்றும் reptiles, type2 variable இற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. |
02:16 | Interfaces இல் define செய்யப்பட்ட அனைத்து constant value களும்மறைமுகமாக public, static மற்றும் final ஆகும். |
02:25 | அடுத்து நாம் ஒரு Interface க்கான implementation class ஐ சில உதாரணங்களோடு பார்ப்போம். |
02:32 | இங்கே, Human என்னும் ஒரு class, Animal Interfaces ஐ implement செய்யக்கூடியதாகும். |
02:38 | எனவே, இது talk(), see() மற்றும் move() போன்ற method களுக்கு implementation ஐ வழங்க வேண்டும். |
02:45 | ஒரு class ஆல் பல interface களை implement செய்ய முடியும். |
02:49 | உதாரணத்திற்கு, Human class ஆனது Animals மற்றும் Action என இரண்டு interface களை implement செய்கிறது. |
02:57 | குறிப்பாக syntax இல் பயன்படுத்தப்பட்டுள்ள comma operator என்பது பல்வேறு interface களை கண்டறியக் கூடியதாகும். |
03:04 | இப்போது இந்த class ஆனது Animal மற்றும் Action interface களில் உள்ள அனைத்து abstract method களுக்கும் implementationகளை கொடுக்க வேணடும். |
03:13 | இந்த figure ஒரு implement relation ஐ குறிக்கிறது. |
03:18 | Animal class ஆனது ஒரு Interface ஆகும். |
03:22 | Human மற்றும் Snake class இரண்டும் implementation class களாகும். |
03:28 | Human class ஆனது talk(), see() மற்றும் move() போன்ற method களுக்கு அதற்கே உரிய implementation களை வழங்குகிறது. |
03:36 | அதேபோல் Snake class ஆனது talk(),see() மற்றும் move() ற்கான method களுக்கு அதற்கே உரிய implementation களை வழங்குகிறது. |
03:45 | ஒரு sample program உடன் interfaces ன் பயன்பாட்டை புரிந்து கொள்வோம். |
03:50 | default package இல் right click செய்து, Human என்ற class ஐ உருவாக்கவும். |
03:56 | இப்போது, இதை Animal interface இன் implementation class ஆக மாற்ற type செய்க: implements Animal. |
04:04 | இப்போது, Eclipse IDE இல் ஒரு error வருவதை நாம் காணலாம். |
04:09 | Animal Interface இற்கு ஒருimplementation ஐ வழங்க வேண்டும் என்பதை இந்த error குறிப்பிடுகிறது. |
04:15 | இந்த error ஐ எப்படி சரிசெய்வது என்று பார்க்கலாம். |
04:19 | இப்போது talk(), see() மற்றும் move() method களை define செய்யலாம். |
04:23 | எனவே, type செய்க:: public void talk( ) curly brackets இட்டு அதற்குள் மீண்டும் type செய்க: System.out.println quotes க்குள் "I am a human and I belong to". |
04:37 | Animal Interface இல் declare செய்யப்பட்டstatic, final variable type1 இற்கான மதிப்பை இப்போது பயன்படுத்தலாம். |
04:45 | எனவே type செய்க: + Animal.type1+ quotes க்குள் "family" அடுத்து semicolon கொடுக்கவும். |
04:54 | See () method ஐ இப்போது implement செய்யலாம். |
04:57 | எனவே, type செய்க: public void see( ) curly brackets க்குள் System.out.println பின் quotes க்குள் "I can see all colors" semicolon. |
05:11 | move() method யையும் define செய்ய வேண்டும். |
05:14 | எனவே, type செய்க: public void move( ) curly brackets க்குள் System.out.println அடுத்து quotes க்குள் "I move by walking" அதன் பின் semicolon. |
05:29 | குறிப்பு: அனைத்து method களையும் implementation செய்தவுடன் error கள் மறைந்துவிடுகிறது |
05:34 | Snake class ஐ எப்படி define செய்வதென பார்ப்போம். |
05:38 | நான் ஏற்கனவே எனது project இல் அதை உருவாக்கியிருக்கிறேன்
|
05:42 | உங்கள் project இல் snake class ஐ உருவாக்கவும், அடுத்து பின்வரும் code ஐ type செய்யவும். |
05:49 | இப்போது நாம் code ஐ காணலாம். |
05:52 | talk(), see() மற்றும் move() போன்றனவாகிய Animal interface ன் அனைத்து method களுக்கும் இந்த class இலும் implement செய்யப்பட்டுள்ளது. |
06:01 | இங்கே, talk () method ஆனது I am a snake and I belong to என print செய்திடும். |
06:07 | Animal.type2 மதிப்பானது print செய்திடப்பட்டு அதன் பின்னர் family . |
06:13 | இங்கே, see() method ஆனது “I can see only in black and white” என print செய்திடும். |
06:19 | அடுத்து move () method ஆனது "I move by crawling" என print செய்யும். |
06:23 | குறிப்பாகHuman class தனக்கேயுரிய implementation களை talk(), see() மற்றும் move() method களுக்கு வழங்கி இருக்கிறது. |
06:31 | இதேபோல் Snake class தனக்கே உரிய talk(), see() மற்றும் move() method களை அதற்கு ஏற்ற முறையில் implementation களை கொண்டுள்ளது. |
06:39 | இப்போது, default package இல் right-click செய்து, new> class என்பதைக் click செய்து, பெயரை ‘‘‘Demo என type செய்யுங்கள்.’‘‘ |
06:47 | இந்த class இன் உள்ளே main method இருக்கும். |
06:51 | எனவே, main என type செய்து பின்னர் main method ஐ உருவாக்க ctrl + space அழுத்தவும். |
06:58 | திரையில் வரும் code ஐ type செய்ய வேண்டும். |
07:01 | இந்த line இல், நாம் Animal Interface ஐ பயன்படுத்தி Human class ஐ instantiate செய்கிறோம். |
07:07 | இங்கு இதைAnimal h equals new Human() என represent செய்கிறோம்; |
07:14 | இப்போது இந்த object ஐ பயன்படுத்தி வெவ்வேறு method களை h.talk(); h.see(); h.move(); என அழைக்கலாம் |
07:26 | அடுத்து, நாம் Animal Interface ஐ பயன்படுத்தி Snake class ஐ instantiate செய்வோம். |
07:31 | இங்கு காட்டியபடி இந்த objectஐ பயன்படுத்தி வெவ்வேறு method களை செலுத்தலாம். |
07:38 | இப்போது, இந்த Demo project ஐ run செய்வோம். |
07:41 | எனவே, Demo class' மீது right click செய்து Run as > Java Application என தேர்ந்தெடுக்கவும். |
07:48 | output ஐ இப்போது பார்க்க முடியும். |
07:52 | human class object h ஐ பயன்படுத்தி talk(), see() மற்றும் move() ஆகிய method களால் இவை print செய்யப்பட்டன. |
08:00 | இதேபோல் Snake class object s ஐ பயன்படுத்தி talk(), see() மற்றும் move() ஆகிய method களால் இவை print செய்திடப்படுகின்றன. |
08:08 | இப்போது, Interface மற்றும் abstract class இற்கு இடையே உள்ள வேறுபாடுகளை ஆராய்வோம். |
08:14 | ஒரு Interfaceஇல் அனைத்து method களும்abstract களாகும். |
08:18 | Interface இல் இருக்கக்கூடாதவை, |
08:23 | constructor கள், concrete method கள், static method கள் மற்றும்main method கள். |
08:28 | ஆனால் ஒரு abstract classஆனது இதை எல்லாத்தையும் பெற்றிருக்க முடியும். |
08:32 | interface இன் variable கள் static மற்றும் final ஆக இருக்க வேண்டும். |
08:38 | abstract class இற்கு அத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. |
08:43 | நாம் இந்த tutorial இன் முடிவுக்கு வந்தவிட்டோம். இதுவரை பார்த்ததை சுருக்கமாக கூறுவோம். |
08:48 | இந்த டுடோரியலில், நாம் கற்றது: ஒரு Interface ஐ உருவாக்குதல் |
08:53 | * Implementation class ஐ உருவாக்குதல் |
08:56 | Interfaces களின் பயன்பாடு. |
08:59 | ஒரு பயிற்சியாக, brake () மற்றும் run () method களை கொண்ட ஒரு Vehicle Interface ஐ உருவாக்கவும். |
09:07 | பின்வரும் methodகளைக் கொண்ட மற்றொரு Interface Fuelஐ உருவாக்கவும் : fill(String type,int quantity), pay(int quantity,int price). |
09:19 | Vehicle மற்றும் Fuel interfaceகளை implement செய்யக்கூடிய subclass car ஐ உருவாக்கவும். |
09:26 | இதில், brake method’, Car Applies Power brake" என print செய்ய வேண்டும் . |
09:30 | run method, "Car is running on 4 wheels" என print செய்ய வேண்டும் |
09:35 | இதேபோல் fill() method கொண்டு, fuel இல் உள்ள type யையும் quantity யையும் print செய்யலாம் |
09:41 | உதாரணமாக: 10 Litres of petrol. |
09:44 | pay() method ஆல் செலுத்தப்பட வேண்டிய fuel இன் விலையை print செய்யலாம். உதாரணமாக: Pay Rs. 640 |
09:53 | இன்னொரு sub class Bikeஐ உருவாக்குங்கள் இது Vehicle மற்றும் Fuelஆகிய interface கள் இரண்டையும் மீண்டும் implement செய்கிறது. |
10:00 | இங்கே, brake method ஆனது "Bike Applies hand brake" என print செய்யலாம். |
10:05 | run method ஆனது “Bike is running on 2 wheels” என print செய்யலாம். |
10:10 | அடுத்து, முன் கூறியபடி fill() மற்றும் pay() method களை implement செய்யவும். |
10:15 | இறுதியாக முடிவுகளை சரிபார்க்க main method ஐ கொண்டிருக்கும் ஒரு Demo class ஐ உருவாக்கவும். |
10:21 | பின்வரும் website இல் உள்ள வீடியோ spoken tutorial project ஐ சுருக்கமாக காட்டுகிறது. அதை தரவிறக்கி பார்க்கவும் |
10:29 | spoken tutorial திட்ட குழுவானது spoken tutorialகளை பயன்படுத்தி workshop களை நடத்துகிறது.
மற்றும் online testகளில் நடத்தி தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ்களை அளிக்கிறது. |
10:38 | மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு எழுதவும். |
10:41 | spoken tutorial திட்டத்திற்கு NMEICT, MHRD, இந்திய அரசால் நிதியளிக்கப்படுகிறது. |
10:48 | இந்த பணி பற்றிய மேலும் தகவல்களை காட்டப்பட்டுள்ள link இல் காணலாம். |
10:52 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது சங்கர், குரல் கொடுத்தது சண்முகப்பிரியா. நன்றி |