Difference between revisions of "Scilab/C2/Plotting-2D-graphs/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 291: | Line 291: | ||
| |இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square | | |இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square | ||
− | |||
|- | |- | ||
Line 434: | Line 433: | ||
|| ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம். | || ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 477: | Line 475: | ||
| demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன் | | demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 508: | Line 504: | ||
| |உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க. | | |உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க. | ||
− | |||
|- | |- | ||
Line 611: | Line 606: | ||
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். | | | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். | ||
− | |||
|- | |- |
Latest revision as of 11:57, 7 April 2017
Time | Narration |
00:00 | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம். |
00:10 | பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது. |
00:15 | Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன... |
00:24 | இப்போது Scilab console window ஐ திறக்கவும் |
00:28 | Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன். |
00:34 | Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம். |
00:39 | இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும். |
00:45 | உதாரணமாக |
00:48 | x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. |
00:57 | அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. |
01:08 | linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க. |
01:14 | இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம். |
01:19 | இது matlab இல் செய்தது போலவேதான். |
01:23 | Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது. |
01:31 | graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க. |
01:36 | xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம் |
01:41 | இதை மூடுகிறேன். |
01:43 | xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ... |
01:50 | graphic window number 1 தெரிகிறது. |
01:54 | இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும் |
02:03 | அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும். |
02:06 | scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும். |
02:14 | plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது. |
02:26 | style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும் |
02:31 | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும். |
02:36 | style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும். |
02:44 | style இன் முன்னிருப்பு மதிப்பு 1. |
02:46 | எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம். |
02:51 | மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க |
02:57 | அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல... |
03:07 | x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை. |
03:14 | rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax. |
03:24 | இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம். |
03:28 | labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel. |
03:38 | இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க. |
03:45 | graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title . |
03:58 | title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம். |
04:04 | இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன். |
04:11 | scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter. |
04:18 | இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title. |
04:26 | இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும். |
04:36 | ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது. |
04:41 | window ஐ மூடலாம். |
04:44 | சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி. |
04:51 | கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம் |
04:56 | linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம். |
05:03 | ஒரு function ஐ define செய்யலாம் |
05:05 | y1 = x square |
05:07 | plot x verses y1 |
05:10 | இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square |
05:15 | plot x verses y2 |
05:17 | மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம். |
05:22 | கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும். |
05:33 | இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை. |
05:37 | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும். |
05:41 | scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன். |
05:49 | graph ஐ காணலாம் |
05:51 | எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா? |
05:56 | இதை legend command மூலம் செய்யலாம். |
06:08 | "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு |
06:19 | graphic window ஐ மூடுகிறேன் |
06:22 | இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம். |
06:28 | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது. |
06:31 | plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம் |
06:39 | முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:51 | நான் plot2d மீது சொடுக்குகிறேன். |
06:54 | demo graph ஐ காணலாம் |
06:55 | இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம். |
07:02 | இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது. |
07:07 | இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம் |
07:12 | terminal க்கு போகலாம். |
07:15 | காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன். |
07:21 | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது. |
07:27 | ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம். |
07:36 | 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம். |
07:46 | மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம் |
07:55 | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம் |
08:00 | more plot2d.dem.sce என Type செய்து enter செய்க |
08:11 | plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம் |
08:18 | terminal ஐ மூடுகிறேன் |
08:21 | demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன் |
08:26 | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம். |
08:29 | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம் |
08:33 | subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது. |
08:37 | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம் |
08:43 | உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க. |
08:58 | இந்த window வை மூடுகிறேன் |
09:00 | subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது. |
09:10 | மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window. |
09:15 | scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம். |
09:24 | ஒரு plot window வில் 4 plot களை காணலாம் |
09:28 | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம். |
09:32 | graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க. |
09:39 | தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும். |
09:50 | file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:54 | image இன் file format ஐயும் தேர்க |
09:59 | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன் |
10:05 | directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும். |
10:11 | இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது |
10:15 | Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம் |
10:20 | Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள் |
10:22 | Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது. |
10:29 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். |
10:32 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |