Difference between revisions of "Scilab/C2/Plotting-2D-graphs/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| Border=1 || Time || Narration |- | 00.00 | | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு |- | 00.04 | S…') |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 6: | Line 6: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:00 |
| | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு | | | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:04 |
| Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம். | | Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:10 |
|பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது. | |பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
| Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன... | | Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன... | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:24 |
|இப்போது Scilab console window ஐ திறக்கவும் | |இப்போது Scilab console window ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:28 |
− | | Plotting.sce file இலிருந்து | + | | Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன். |
|- | |- | ||
− | |00 | + | |00:34 |
− | | Plot செய்ய ஒரு தொகுதி | + | | Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம். |
|- | |- | ||
− | | 00 | + | | 00:39 |
| இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும். | | இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:45 |
|உதாரணமாக | |உதாரணமாக | ||
|- | |- | ||
− | |00 | + | |00:48 |
| x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. | | x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. | ||
Line 49: | Line 49: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:57 |
| அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. | | அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. | ||
Line 55: | Line 55: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:08 |
|| linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க. | || linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க. | ||
Line 61: | Line 61: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:14 |
− | | | இப்போது Plot function மூலம் | + | | | இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம். |
|- | |- | ||
− | |01 | + | |01:19 |
||இது matlab இல் செய்தது போலவேதான். | ||இது matlab இல் செய்தது போலவேதான். | ||
Line 73: | Line 73: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:23 |
| | Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது. | | | Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது. | ||
Line 79: | Line 79: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:31 |
| | graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க. | | | graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க. | ||
Line 85: | Line 85: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:36 |
| xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம் | | xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம் | ||
Line 91: | Line 91: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:41 |
|இதை மூடுகிறேன். | |இதை மூடுகிறேன். | ||
Line 97: | Line 97: | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:43 |
− | | xset function ஐ | + | | xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ... |
|- | |- | ||
− | |01 | + | |01:50 |
| graphic window number 1 தெரிகிறது. | | graphic window number 1 தெரிகிறது. | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
− | |01 | + | |01:54 |
− | | இந்த function க்கு இரண்டு | + | | இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும் |
|- | |- | ||
− | |02 | + | |02:03 |
| |அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும். | | |அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும். | ||
Line 121: | Line 121: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:06 |
− | || scilab இல் plot 2d | + | || scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும். |
|- | |- | ||
− | | 02 | + | | 02:14 |
− | | | plot2d command பார்ப்பது போல | + | | | plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது. |
|- | |- | ||
− | |02 | + | |02:26 |
|| style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும் | || style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும் | ||
Line 139: | Line 139: | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:31 |
− | | | Style argument நம் தேர்வே. plotஇன் | + | | | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும். |
|- | |- | ||
− | |02 | + | |02:36 |
− | | | style இன் | + | | | style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும். |
|- | |- | ||
− | |02 | + | |02:44 |
| style இன் முன்னிருப்பு மதிப்பு 1. | | style இன் முன்னிருப்பு மதிப்பு 1. | ||
Line 157: | Line 157: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:46 |
− | || | + | || எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம். |
|- | |- | ||
− | |02 | + | |02:51 |
− | | | மேலும் x மற்றும் y axis க்கு | + | | | மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க |
|- | |- | ||
− | |02 | + | |02:57 |
|அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல... | |அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல... | ||
Line 175: | Line 175: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:07 |
|| x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை. | || x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை. | ||
Line 181: | Line 181: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:14 |
| rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax. | | rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax. | ||
Line 187: | Line 187: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:24 |
|| இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம். | || இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம். | ||
Line 193: | Line 193: | ||
|- | |- | ||
− | |03 | + | |03:28 |
− | || labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் | + | || labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel. |
|- | |- | ||
− | | 03 | + | | 03:38 |
− | || இந்த | + | || இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க. |
|- | |- | ||
− | | 03 | + | | 03:45 |
− | | | graph label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title . | + | | | graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title . |
|- | |- | ||
− | |03 | + | |03:58 |
− | | | title மற்றும் plot | + | | | title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம். |
|- | |- | ||
− | | 04 | + | | 04:04 |
− | | |இதற்கு பயனாவது xtitle | + | | |இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன். |
|- | |- | ||
− | | 04 | + | | 04:11 |
− | | | scilab இல் command ஐ | + | | | scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter. |
|- | |- | ||
− | |04 | + | |04:18 |
| | இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title. | | | இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title. | ||
Line 234: | Line 234: | ||
|- | |- | ||
− | |04 | + | |04:26 |
| | இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும். | | | இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும். | ||
Line 240: | Line 240: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:36 |
| | ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது. | | | ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது. | ||
Line 246: | Line 246: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:41 |
| | window ஐ மூடலாம். | | | window ஐ மூடலாம். | ||
Line 252: | Line 252: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:44 |
− | || சில நேரங்களில் இரண்டு | + | || சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி. |
|- | |- | ||
− | | 04 | + | | 04:51 |
− | | | scroll | + | | | கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம் |
|- | |- | ||
− | |04 | + | |04:56 |
− | ||linspace command மூலம் x axis | + | ||linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம். |
|- | |- | ||
− | |05 | + | |05:03 |
|| ஒரு function ஐ define செய்யலாம் | || ஒரு function ஐ define செய்யலாம் | ||
Line 276: | Line 276: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:05 |
| |y1 = x square | | |y1 = x square | ||
Line 282: | Line 282: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:07 |
| |plot x verses y1 | | |plot x verses y1 | ||
Line 288: | Line 288: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:10 |
| |இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square | | |இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square | ||
− | |||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
| |plot x verses y2 | | |plot x verses y2 | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:17 |
− | | | மேலும் label | + | | | மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம். |
|- | |- | ||
− | |05 | + | |05:22 |
|| கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும். | || கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும். | ||
Line 311: | Line 310: | ||
|- | |- | ||
− | |05 | + | |05:33 |
− | | "| இந்த | + | | "| இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை. |
|- | |- | ||
− | | 05 | + | | 05:37 |
| | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும். | | | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும். | ||
Line 323: | Line 322: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:41 |
− | | | scilab console இல் இந்த command களை | + | | | scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன். |
|- | |- | ||
− | | 05 | + | | 05:49 |
| | graph ஐ காணலாம் | | | graph ஐ காணலாம் | ||
Line 335: | Line 334: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:51 |
| | எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா? | | | எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா? | ||
Line 341: | Line 340: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
|| இதை legend command மூலம் செய்யலாம். | || இதை legend command மூலம் செய்யலாம். | ||
Line 347: | Line 346: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:08 |
− | || "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve function | + | || "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு |
|- | |- | ||
− | | 06 | + | | 06:19 |
|| graphic window ஐ மூடுகிறேன் | || graphic window ஐ மூடுகிறேன் | ||
Line 359: | Line 358: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
| | இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம். | | | இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம். | ||
Line 365: | Line 364: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:28 |
| | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது. | | | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது. | ||
Line 371: | Line 370: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:31 |
| plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம் | | plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம் | ||
Line 377: | Line 376: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:39 |
| | முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும். | | | முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும். | ||
Line 383: | Line 382: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:51 |
| நான் plot2d மீது சொடுக்குகிறேன். | | நான் plot2d மீது சொடுக்குகிறேன். | ||
Line 389: | Line 388: | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:54 |
| | demo graph ஐ காணலாம் | | | demo graph ஐ காணலாம் | ||
Line 395: | Line 394: | ||
|- | |- | ||
− | |06 | + | |06:55 |
|| இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம். | || இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம். | ||
Line 401: | Line 400: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:02 |
| |இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது. | | |இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது. | ||
Line 407: | Line 406: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:07 |
| |இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம் | | |இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம் | ||
Line 413: | Line 412: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:12 |
| |terminal க்கு போகலாம். | | |terminal க்கு போகலாம். | ||
Line 419: | Line 418: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:15 |
| | காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன். | | | காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன். | ||
Line 425: | Line 424: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:21 |
| | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது. | | | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது. | ||
Line 431: | Line 430: | ||
|- | |- | ||
− | |07 | + | |07:27 |
− | + | ||
− | + | ||
+ | || ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:36 |
| 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம். | | 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம். | ||
Line 444: | Line 442: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:46 |
| மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம் | | மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம் | ||
Line 450: | Line 448: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:55 |
| | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம் | | | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம் | ||
Line 456: | Line 454: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:00 |
| |more plot2d.dem.sce என Type செய்து enter செய்க | | |more plot2d.dem.sce என Type செய்து enter செய்க | ||
Line 462: | Line 460: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:11 |
|| plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம் | || plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம் | ||
Line 468: | Line 466: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
| | terminal ஐ மூடுகிறேன் | | | terminal ஐ மூடுகிறேன் | ||
Line 474: | Line 472: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:21 |
| demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன் | | demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன் | ||
− | |||
− | |||
|- | |- | ||
− | | 08 | + | | 08:26 |
| | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம். | | | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம். | ||
Line 487: | Line 483: | ||
|- | |- | ||
− | |08 | + | |08:29 |
| | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம் | | | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம் | ||
Line 493: | Line 489: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:33 |
|| subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது. | || subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது. | ||
Line 499: | Line 495: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:37 |
| | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம் | | | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம் | ||
Line 505: | Line 501: | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:43 |
− | + | ||
− | + | ||
+ | | |உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:58 |
| | இந்த window வை மூடுகிறேன் | | | இந்த window வை மூடுகிறேன் | ||
Line 518: | Line 513: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:00 |
− | | subplot command இல் கொடுத்த முதல் இரண்டு | + | | subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது. |
|- | |- | ||
− | | 09 | + | | 09:10 |
| |மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window. | | |மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window. | ||
Line 530: | Line 525: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:15 |
− | ||scilab console இல் இந்த முழு | + | ||scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம். |
|- | |- | ||
− | |09 | + | |09:24 |
| | ஒரு plot window வில் 4 plot களை காணலாம் | | | ஒரு plot window வில் 4 plot களை காணலாம் | ||
Line 542: | Line 537: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:28 |
| | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம். | | | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம். | ||
Line 548: | Line 543: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:32 |
| graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க. | | graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க. | ||
Line 554: | Line 549: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:39 |
| |தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும். | | |தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும். | ||
Line 560: | Line 555: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:50 |
− | | file ஐ சேமிக்க destination folder ஐ | + | | file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
− | | 09 | + | | 09:54 |
|image இன் file format ஐயும் தேர்க | |image இன் file format ஐயும் தேர்க | ||
Line 572: | Line 567: | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:59 |
| | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன் | | | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன் | ||
Line 578: | Line 573: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:05 |
| directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும். | | directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும். | ||
Line 584: | Line 579: | ||
|- | |- | ||
− | | 10 | + | | 10:11 |
− | | | இத்துடன் | + | | | இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது |
|- | |- | ||
− | |10 | + | |10:15 |
|| Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம் | || Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம் | ||
Line 596: | Line 591: | ||
|- | |- | ||
− | |10 | + | |10:20 |
− | | | Scilab | + | | | Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள் |
|- | |- | ||
− | |10 | + | |10:22 |
− | | Spoken | + | | Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது. |
|- | |- | ||
− | |10 | + | |10:29 |
| | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். | | | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
− | |10 | + | |10:32 |
− | | | | + | | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |
|} | |} |
Latest revision as of 11:57, 7 April 2017
Time | Narration |
00:00 | scilab இல் Plotting 2D graphs குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | Scilab உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ளதாகக் கொண்டு Scilab இல் plots குறித்து விவாதிக்கலாம். |
00:10 | பல் வகை 2D மற்றும் 3D plot களை உருவாக்க தனிப்பயனாக சைலாப் பல வழிகளை தருகிறது. |
00:15 | Scilab ஆல் உருவாக்கக்கூடிய சில charts : x-y plots, contour plots, 3D plots, histograms, bar charts, முதலியன... |
00:24 | இப்போது Scilab console window ஐ திறக்கவும் |
00:28 | Plotting.sce file இலிருந்து commandகளை வெட்டி ஒட்டுவேன். |
00:34 | Plot செய்ய ஒரு தொகுதி புள்ளிகள் தேவை. சமமான இடைவெளியில் ஒரு வரிசை புள்ளிகளை உருவாக்கலாம். |
00:39 | இதை linspace command மூலம் செய்யலாம். அது நேர்கோட்டில் சம இடைவெளியுள்ள vector ஐ உருவாக்கும். |
00:45 | உதாரணமாக |
00:48 | x என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள், 1 மற்றும் 10 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. |
00:57 | அதே போல y என்பது ஒரு row vector . இதில் 5 புள்ளிகள் 1 மற்றும் 20 க்கு இடையில் சம இடைவெளியில் உள்ளன. |
01:08 | linspace குறித்து மேலும் அறிய Help documentation ஐ காண்க. |
01:14 | இப்போது Plot function மூலம் argumentகள் x மற்றும் y ஆல் ஒரு graph ஐ plot செய்யலாம். |
01:19 | இது matlab இல் செய்தது போலவேதான். |
01:23 | Plot x,y ... x verses y graph ஐ நாம் காண்பது போல உருவாக்குகிறது. |
01:31 | graphics window '0' என லேபிள் இடப்பட்டுள்ளதை காண்க. |
01:36 | xset function ஐ பயன்படுத்தி இன்னொரு graphic window ஐ திறக்கலாம் |
01:41 | இதை மூடுகிறேன். |
01:43 | xset function ஐ வெட்டி scilab இல் ஒட்டி enter ஐ தட்ட ... |
01:50 | graphic window number 1 தெரிகிறது. |
01:54 | இந்த function க்கு இரண்டு argumentகள் .... window மற்றும் 1 தரப்பட்டதை கவனிக்கவும் |
02:03 | அடுத்த graph இந்த window வில் plot செய்யப்படும். |
02:06 | scilab இல் plot 2d என்பது 2d graphs ஐ plot செய்ய native function ஆகும். |
02:14 | plot2d command பார்ப்பது போல x verses y ன் graph ஐ plot செய்கிறது. |
02:26 | style எனப்படும் மூன்றாம் argument இருப்பதை கவனிக்கவும் |
02:31 | Style argument நம் தேர்வே. plotஇன் தோற்றத்தை customize செய்ய பயனாகும். |
02:36 | style இன் நேர்மறை மதிப்புகளுக்கு curve plain ஆக இப்போது 3 க்கு பச்சை உள்ளது போல இருக்கும். |
02:44 | style இன் முன்னிருப்பு மதிப்பு 1. |
02:46 | எதிர்மறை மதிப்புகளுக்கு graphகள் plot செய்து பாருங்கள். தோற்றத்தில் வித்தியாசத்தை நீங்களே காணலாம். |
02:51 | மேலும் x மற்றும் y axis க்கு ஆரம்ப புள்ளி மற்றும் முடிவு புள்ளிகளை நான்காம் argument ஐ பாஸ் செய்து காண்க |
02:57 | அதற்கு rect எனப்பெயர். காண்பதுபோல... |
03:07 | x axis 1 முதல் 10 வரையில் துவங்குகிறது. y axis 1 முதல் 20 வரை. |
03:14 | rect command இல் argument இன் வரிசை xmin, ymin, xmax மற்றும் ymax. |
03:24 | இப்போது Title, Axis மற்றும் Legends குறித்து கற்போம். |
03:28 | labels ஐaxis க்கும், மேலும் title ஐ plot க்கும் configure செய்ய பயனாகும் commandகள் title, xlabel மற்றும் ylabel. |
03:38 | இந்த commandகளின் தொகுதியை வெட்டி console இல் ஒட்டுகிறேன். enter செய்க. |
03:45 | graph... label செய்யப்பட்டுள்ளது. x axis க்கு x , y axis க்கு y மற்றும் my title என்பது graph இன் title . |
03:58 | title மற்றும் plot axis ஐ... 3 க்கு பதில் ஒரே command இல் configure செய்ய விரும்பலாம். |
04:04 | இதற்கு பயனாவது xtitle command 3 argument களுடன். |
04:11 | scilab இல் command ஐ வெட்டி ஒட்டுகிறேன். enter. |
04:18 | இப்போது காண்பது x axis இன் label X axis , Y axis மற்றும் title My title. |
04:26 | இப்போது டைப் செய்யும் clf() function நீங்கள் காண்பது போல graphic window ஐ துடைக்கும். |
04:36 | ஒரே graphic window வில் வெவ்வேறு graph களை plot செய்யும் போது இது பயனுள்ளது. |
04:41 | window ஐ மூடலாம். |
04:44 | சில நேரங்களில் இரண்டு data வின் தொகுதிகளை ஒரே plot இல் ஒப்பிட வேண்டி இருக்கலாம். அதாவது, x data ன் ஒரு தொகுதி மற்றும் y data ன் இரண்டு தொகுதி. |
04:51 | கீழே scroll செய்து ஒரு உதாரணத்தை காணலாம் |
04:56 | linspace command மூலம் x axis புள்ளிகளை ஒரு row vector x இல் define செய்யலாம். |
05:03 | ஒரு function ஐ define செய்யலாம் |
05:05 | y1 = x square |
05:07 | plot x verses y1 |
05:10 | இன்னொரு function ஐ define செய்யலாம் y2 = 2x square |
05:15 | plot x verses y2 |
05:17 | மேலும் label ஐயும் title ஐயும் graph க்கு கொடுக்கலாம். |
05:22 | கூடுதலாக ”o-” மற்றும் ”+ -” command களை plot function க்கு pass செய்திருக்கிறோம் என்பதை கவனிக்கவும். இது curve இன் தோற்றத்தை மாற்றும். |
05:33 | இந்த argumentகள் plot2d function இன் பகுதி இல்லை. |
05:37 | plot function உடன் மட்டுமே பயன்படுத்த முடியும். |
05:41 | scilab console இல் இந்த command களை வெட்டி ஒட்டுகிறேன். |
05:49 | graph ஐ காணலாம் |
05:51 | எந்த curve எந்த function உடன் தொடர்புள்ளது என்பது தெரிந்தால் நன்றாக இருக்குமல்லவா? |
05:56 | இதை legend command மூலம் செய்யலாம். |
06:08 | "o-" curve ஆனது function y1=x square க்கு தொடர்பானது. "+-" curve.. function y2=2x square க்கு |
06:19 | graphic window ஐ மூடுகிறேன் |
06:22 | இப்போது plot2d demos மற்றும் subplot function குறித்து விவாதிக்கலாம். |
06:28 | Scilab அதன் எல்லா முக்கிய function களுக்கு demo வைத்துள்ளது. |
06:31 | plot2d இன் Demo களை demonstration tab இல் காணலாம் |
06:39 | முறையே சொடுக்குக: Graphics, 2d_3d plots .... பின் அங்குள்ள பலவற்றில் தேவையான demo ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:51 | நான் plot2d மீது சொடுக்குகிறேன். |
06:54 | demo graph ஐ காணலாம் |
06:55 | இங்கேயுள்ள view code button ஐ சொடுக்கி இந்த graph க்கான code ஐ காணலாம். |
07:02 | இந்த தொடுப்பு Mac OS இல் வேலை செய்வதில்லை. windows மற்றும் linux இல் செய்கிறது. |
07:07 | இருந்தாலும் Mac இல் code ஐ directory மூலம் பார்க்கலாம் |
07:12 | terminal க்கு போகலாம். |
07:15 | காட்டப்படுவது போல நான் இப்போது scilab 5.2 இன் demos directory இல் இருக்கிறேன். |
07:21 | இந்த directory க்கான முழு path இங்கே உள்ளது. |
07:27 | ls என type செய்து மீதி demos க்களின் பட்டியலைக் காணலாம். |
07:36 | 2d_3d_plots directory ஐ தேர்ந்தெடுத்து enter செய்யலாம். |
07:46 | மீண்டும் ls என டைப் செய்து sce file களில் உள்ள demo code களை காணலாம் |
07:55 | நாம் முன்னே பார்த்த demo வுக்கான code ஐ காணலாம் |
08:00 | more plot2d.dem.sce என Type செய்து enter செய்க |
08:11 | plot2d function க்கான demo graph இன் code ஐ காணலாம் |
08:18 | terminal ஐ மூடுகிறேன் |
08:21 | demo graph மற்றும் demo window களையும் மூடுகிறேன் |
08:26 | இதே போல மற்ற demo க்களையும் காணலாம். scilab ஐ ஆராயலாம். |
08:29 | இப்போது Subplot function குறித்து விவாதிக்கலாம் |
08:33 | subplot() function ஆனது graphics window வை துணை window க்களின் தொகுப்பாக மாற்றுகிறது. |
08:37 | இந்த function ஐ விளக்க scilab இல் 2D graphs plot செய்யும் டெமோவை பார்க்கலாம் |
08:43 | உதாரணமாக , கன்சோலில் type செய்க: plot 2d இந்த function க்கான demo plot ஐ காண்க. |
08:58 | இந்த window வை மூடுகிறேன் |
09:00 | subplot command இல் கொடுத்த முதல் இரண்டு argumentகளை பிரதிபலிக்கும்படி subplot command, .. graphics window வை 2 க்கு 2 sub-windows matrix ஆக பிளக்கிறது. |
09:10 | மூன்றாம் argument காட்டுவது இப்போது plot வரையப்படும் நடப்பு window. |
09:15 | scilab console இல் இந்த முழு commandகளின் தொகுதியையும் பிரதி எடுத்து இயக்கலாம். |
09:24 | ஒரு plot window வில் 4 plot களை காணலாம் |
09:28 | கிடைத்த plot ஐ ஒரு image ஆக கணினியில் சேமிக்கலாம். |
09:32 | graphic window மீது சொடுக்கி File menu சென்று export to ஐ தேர்க. |
09:39 | தகுந்த title ஐ plot க்கு கொடுக்கவும். |
09:50 | file ஐ சேமிக்க destination folder ஐ தேர்ந்தெடுக்கவும். |
09:54 | image இன் file format ஐயும் தேர்க |
09:59 | நான் JPEG format ஐ தேர்ந்து Save ஐ சொடுக்குகிறேன் |
10:05 | directory இல் Browse செய்து image ஐ திறந்து சேமிப்பை உறுதி செய்து கொள்ளவும். |
10:11 | இத்துடன் Scilab ல் Plotting குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது |
10:15 | Scilab இல் உள்ள மற்ற பல function களை ஏனைய spoken tutorial களில் காணலாம் |
10:20 | Scilab இணைய இணைப்புகளை பார்த்திருங்கள் |
10:22 | Spoken Tutorialகள்... Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாக தேசிய கல்வித்திட்டத்தின் மூலமாக கிடைக்கிறது. |
10:29 | இது குறித்த மேலதிக தகவல்களுக்கு இங்கே பார்க்கவும். |
10:32 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |