Difference between revisions of "Scilab/C2/Conditional-Branching/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:01 |
− | | | + | | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
|- | |- | ||
− | | 00 | + | | 00:04 |
| இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும். | | இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும். | ||
Line 17: | Line 17: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:09 |
− | + | | இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct. | |
|- | |- | ||
− | | 00 | + | | 00:19 |
− | | | + | | கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது. |
|- | |- | ||
− | | 00 | + | | 00:24 |
− | | | + | | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் : |
|- | |- | ||
− | | 00 | + | | 00:27 |
− | + | | n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end. | |
|- | |- | ||
− | |00 | + | |00:37 |
− | | | + | | இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது. |
|- | |- | ||
− | | 00 | + | | 00:43 |
− | | | + | | மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது. |
|- | |- | ||
− | | 00 | + | | 00:51 |
| இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது. | | இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது. | ||
Line 58: | Line 58: | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:57 |
− | + | | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை, | |
|- | |- | ||
− | | 01 | + | | 01:01 |
− | + | | மேலும் ''then'' keyword உம் கட்டாயமில்லை. | |
|- | |- | ||
− | | 01 | + | | 01:04 |
− | + | |அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம். | |
|- | |- | ||
− | | 01 | + | | 01:08 |
− | + | | end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது. | |
|- | |- | ||
− | | 01 | + | | 01:11 |
− | + | | script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும் | |
|- | |- | ||
− | | 01 | + | | 01:20 |
− | + | | இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம். | |
|- | |- | ||
− | | 01 | + | | 01:26 |
− | + | | இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம். | |
|- | |- | ||
− | |01 | + | |01:36 |
− | | | + | | இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம். |
|- | |- | ||
− | |01 | + | | 01:41 |
− | + | | செய்முறை இதோ. இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்: | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:55 |
− | + | |இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன் | |
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
− | + | | வெளியீட்டைப் பார்க்கலாம் | |
|- | |- | ||
− | | 02 | + | | 02:05 |
− | + | |கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன. | |
|- | |- | ||
− | |02 | + | |02:09 |
− | + | |அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும். | |
|- | |- | ||
− | | 02 | + | | 02:19 |
− | + | | இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன். | |
|- | |- | ||
− | | 02 | + | | 02:27 |
− | | | + | | select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது. |
|- | |- | ||
− | |02 | + | |02:31 |
− | + | |ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது. | |
|- | |- | ||
− | | 02 | + | | 02:38 |
| |தேவையான அளவு கிளைகள் இருக்கலாம். | | |தேவையான அளவு கிளைகள் இருக்கலாம். | ||
Line 167: | Line 160: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:41 |
| இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். | | இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். | ||
Line 173: | Line 166: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:44 |
| ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். | | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். | ||
Line 179: | Line 172: | ||
|- | |- | ||
− | |02 | + | |02:59 |
| வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க | | வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க | ||
Line 185: | Line 178: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:06 |
− | + | | வெளியீட்டைக் காணலாம் | |
|- | |- | ||
− | | 03 | + | | 03:09 |
− | + | | இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. | |
|- | |- | ||
− | | 03 | + | | 03:14 |
| இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement. | | இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement. | ||
Line 203: | Line 196: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:20 |
− | + | |Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். | |
|- | |- | ||
− | |03 | + | |03:25 |
− | + | | Scilab இணைப்புகளை பார்த்திருங்கள் | |
|- | |- | ||
− | | 03 | + | | 03:27 |
− | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
− | | 03 | + | | 03:35 |
− | + | |மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க. | |
|- | |- | ||
− | | 03 | + | | 03:38 |
− | + | | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! | |
|} | |} |
Latest revision as of 11:54, 7 April 2017
Time | Narration |
00:01 | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு |
00:04 | இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும். |
00:09 | இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct. |
00:19 | கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது. |
00:24 | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் : |
00:27 | n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end. |
00:37 | இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது. |
00:43 | மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது. |
00:51 | இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது. |
00:57 | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை, |
01:01 | மேலும் then keyword உம் கட்டாயமில்லை. |
01:04 | அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம். |
01:08 | end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது. |
01:11 | script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும் |
01:20 | இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம். |
01:26 | இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம். |
01:36 | இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம். |
01:41 | செய்முறை இதோ. இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்: |
01:55 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன் |
02:03 | வெளியீட்டைப் பார்க்கலாம் |
02:05 | கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன. |
02:09 | அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும். |
02:19 | இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன். |
02:27 | select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது. |
02:31 | ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது. |
02:38 | தேவையான அளவு கிளைகள் இருக்கலாம். |
02:41 | இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். |
02:44 | ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம். |
02:59 | வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க |
03:06 | வெளியீட்டைக் காணலாம் |
03:09 | இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது. |
03:14 | இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement. |
03:20 | Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும். |
03:25 | Scilab இணைப்புகளை பார்த்திருங்கள் |
03:27 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
03:35 | மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க. |
03:38 | இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி! |