Difference between revisions of "Scilab/C2/Conditional-Branching/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '3.40 {| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00.01 | | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவ…')
 
 
(3 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
3.40
 
 
 
{| border=1
 
{| border=1
|| ''Time'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
  
 
|-
 
|-
  
| 00.01
+
| 00:01
  
| | Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
+
| Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு  
  
 
|-
 
|-
  
| 00.04
+
| 00:04
  
 
| இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும்.
 
| இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும்.
Line 19: Line 17:
 
|-
 
|-
  
|00.09
+
|00:09
  
| |இரண்டு வகை  Conditional constructs ஐScilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் the "select-case conditional" construct.
+
| இரண்டு வகை  Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும்   "select-case conditional" construct.
  
 
|-
 
|-
  
| 00.19
+
| 00:19
  
| | கொடுத்த condition பூர்த்தியானால் ஒரு group of statements execute ஆக if statement உதவுகிறது.
+
| கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது.
  
 
|-
 
|-
  
| 00.24
+
| 00:24
  
| | ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
+
| ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
  
 
|-
 
|-
  
| 00.27
+
| 00:27
  
| |n is equal 42 if n is equal to equal to 42 then disp the number is 42, end of if construct.
+
| n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42,   if construct ன் end.
  
 
|-
 
|-
  
|00.37
+
|00:37
  
| | இங்கே 'is equal to' என்பது assignment operator,  variable n க்கு 42  ஐassign செய்கிறது.
+
| இங்கே 'equal to' என்ற assignment operator,  variable n க்கு 42  ஐassign செய்கிறது.
 
|-
 
|-
  
| 00.43
+
| 00:43
  
| | மேலும்  'is equal to is equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
+
| மேலும்  'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
  
 
|-
 
|-
  
| 00.51
+
| 00:51
  
| இந்த  case n மற்றும்  42 மற்றும்  தரும் விடை Boolean இல் உள்ளது.
+
| இந்த  case... n மற்றும்  42   தரும் விடை Boolean இல் உள்ளது.
  
 
|-
 
|-
  
| 00.57
+
| 00:57
  
| | இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma optional,  
+
| இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை,  
  
 
|-
 
|-
  
| 01.01
+
| 01:01
  
| | மேலும்  ''then'' keyword உம்  optional.
+
| மேலும்  ''then'' keyword உம்  கட்டாயமில்லை.
  
 
|-
 
|-
  
| 01.04
+
| 01:04
  
|| அதை ஒரு comma அல்லது  carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
+
|அதை ஒரு comma அல்லது  carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
  
 
|-
 
|-
  
| 01.08
+
| 01:08
  
||  end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
+
|  end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
  
 
|-
 
|-
  
| 01.11
+
| 01:11
  
|| script ஐ execute செய்கையில் பின்வரும் output கிடைக்கும்
+
| script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும்
  
 
|-
 
|-
  
| 01.20
+
| 01:20
  
| | இது வரை நாம் ஒரு condition is true எனில் ஒரு set of statements ஐ execute செய்வதைக்கண்டோம்.
+
| இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம்.
  
 
|-
 
|-
  
| 01.26
+
| 01:26
  
|| இப்போது ஒரு condition is false எனில் வேரொரு set of statements ஐ execute செய்வதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
+
| இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
  
 
|-
 
|-
  
|01.36
+
|01:36
 
+
| | இதை முறையே 'else' அல்லது  'elseif' keyword களால் செய்யலாம்.
+
 
+
|-
+
 
+
|01.40
+
 
+
| | செய்முறை இதோ
+
  
 +
|  இதை முறையே 'else' அல்லது  'elseif' keyword களால் செய்யலாம்.
  
 
|-
 
|-
  
| 01.41
+
| 01:41
  
  || இந்த உதாரணத்தில்  54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும்  true condition க்கு 'if'  ஆலும்  false condition 'else'  ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
+
  | செய்முறை இதோ. இந்த உதாரணத்தில்  54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும்  true condition க்கு 'if'  ஆலும்  false conditionக்கு 'else'  ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
  
 
|-
 
|-
  
| 01.55
+
| 01:55
  
| |இதை வெட்டி scilab console இல் ஒட்டி  enter ஐ அழுத்துகிறேன்
+
|இதை வெட்டி scilab console இல் ஒட்டி  enter ஐ அழுத்துகிறேன்
  
 
|-
 
|-
  
| 02.03
+
| 02:03
  
| | output ஐ பார்க்கலாம்
+
| வெளியீட்டைப் பார்க்கலாம்
  
 
|-
 
|-
  
| 02.05
+
| 02:05
  
| | கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
+
|கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
  
 
|-
 
|-
  
|02.09
+
|02:09
  
|| அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான  semicolons மற்றும்  commas உடன் எழுத இயலும்.
+
|அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான  semicolonகள் மற்றும்  commaகளுடன் எழுத இயலும்.
  
 
|-
 
|-
  
| 02.19
+
| 02:19
  
| |இதை வெட்டி scilab console இல் ஒட்டி  execute செய்ய enter ஐ அழுத்துகிறேன்.
+
| இதை வெட்டி scilab console இல் ஒட்டி  இயக்க enter ஐ அழுத்துகிறேன்.
  
 
|-
 
|-
  
| 02.27
+
| 02:27
  
|select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
+
| select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
  
 
|-
 
|-
  
|02.31
+
|02:31
  
||ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான  statement ஐ செயலாக்க வைக்கிறது.
+
|ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான  statement ஐ செயலாக்க வைக்கிறது.
  
 
|-
 
|-
  
| 02.38
+
| 02:38
  
 
| |தேவையான அளவு கிளைகள் இருக்கலாம்.
 
| |தேவையான அளவு கிளைகள் இருக்கலாம்.
Line 169: Line 160:
 
|-
 
|-
  
|02.41
+
|02:41
  
 
| இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம்.
 
| இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம்.
Line 175: Line 166:
 
|-
 
|-
  
|02.44
+
|02:44
  
|  ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் cases 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம்.
+
|  ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம்.
  
 
|-
 
|-
  
|02.59
+
|02:59
  
| Cutpaste enter செய்க
+
| வெட்டி...ஒட்டுகிறேன். enter செய்க
  
 
|-
 
|-
  
| 03.06
+
| 03:06
  
| | output  ஐ காணலாம்
+
| வெளியீட்டைக் காணலாம்
  
 
|-
 
|-
  
| 03.09
+
| 03:09
  
|| இத்துடன் Scilab இல் Conditional Branching  குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
+
| இத்துடன் Scilab இல் Conditional Branching  குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
  
 
|-
 
|-
  
| 03.14
+
| 03:14
  
 
| இந்த  tutorial  இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement.
 
| இந்த  tutorial  இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement.
Line 205: Line 196:
 
|-
 
|-
  
| 03.20
+
| 03:20
  
| |Scilab இல் உள்ள இன்னும் பல functions பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
+
|Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
  
 
|-
 
|-
  
|03.25
+
|03:25
  
|| Scilab link களை பார்த்திருங்கள்
+
| Scilab இணைப்புகளை பார்த்திருங்கள்
  
 
|-
 
|-
  
| 03.27
+
| 03:27
  
|| Spoken Tutorial கள் Talk to a Teacher திட்டத்தின் அங்கமாகும். இதற்கு ஆதரவு ICT வழியாகNational Mission on Education மூலம் கிடைக்கிறது
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 
|-
 
|-
  
| 03.35
+
| 03:35
  
| |மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
+
|மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
  
 
|-
 
|-
  
| 03.38
+
| 03:38
  
| |சேர்ந்திருந்தமைக்கு நன்றி.
+
| இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!
  
 
|}
 
|}

Latest revision as of 11:54, 7 April 2017

Time Narration
00:01 Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial க்கு நல்வரவு
00:04 இந்த tutorial ஐ பயிற்சி செய்ய scilab console window வை உங்கள் கணினியில் திறக்கவும்.
00:09 இரண்டு வகை Conditional constructகளை Scilab இல் பார்க்கலாம். அவை "if-then-else" construct மற்றும் "select-case conditional" construct.
00:19 கொடுத்த condition பூர்த்தியானால் statementகளின் ஒரு தொகுதி இயங்க if statement உதவுகிறது.
00:24 ஒரு உதாரணத்தை பார்க்கலாம் :
00:27 n equal to 42... if n equal to equal to 42... then.... disp.... the number is 42, if construct ன் end.
00:37 இங்கே 'equal to' என்ற assignment operator, variable n க்கு 42 ஐassign செய்கிறது.
00:43 மேலும் 'equal to equal to' என்பது equality operator ; இது வலப்பக்கமும் இடப்பக்கமும் உள்ள operand களின் சமநிலையை சோதிக்கிறது.
00:51 இந்த case... n மற்றும் 42 தரும் விடை Boolean இல் உள்ளது.
00:57 இங்கே முதல் வரிக்குப்பின் உள்ள comma கட்டாயமில்லை,
01:01 மேலும் then keyword உம் கட்டாயமில்லை.
01:04 அதை ஒரு comma அல்லது carriage returnஆல் மாற்றி அமைக்கலாம்.
01:08 end keyword ஆனது "if" construct ஐ முடிக்கிறது.
01:11 script ஐ இயக்குகையில் பின்வரும் வெளியீடு கிடைக்கும்
01:20 இது வரை நாம் ஒரு condition... true எனில் statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் கண்டோம்.
01:26 இப்போது ஒரு condition.... false எனில் வேறொரு statementகளின் ஒரு தொகுதியை இயக்குவதைக் காணலாம். அல்லது இன்னொரு condition உம் திருப்தி செய்யப்படுகிறதா என சோதிக்கலாம்.
01:36 இதை முறையே 'else' அல்லது 'elseif' keyword களால் செய்யலாம்.
01:41 செய்முறை இதோ. இந்த உதாரணத்தில் 54 ஐ variable n க்கு assign செய்துள்ளோம். மேலும் true condition க்கு 'if' ஆலும் false conditionக்கு 'else' ஆலும் விவரத்திலுள்ளபடி சோதிக்கிறோம்:
01:55 இதை வெட்டி scilab console இல் ஒட்டி enter ஐ அழுத்துகிறேன்
02:03 வெளியீட்டைப் பார்க்கலாம்
02:05 கவனித்து இருந்தால் மேலே காட்டிய உதாரணத்தில் பல வரிகள் உள்ளன.
02:09 அவற்றை ஒரே வரியிலும் பொருத்தமான semicolonகள் மற்றும் commaகளுடன் எழுத இயலும்.
02:19 இதை வெட்டி scilab console இல் ஒட்டி இயக்க enter ஐ அழுத்துகிறேன்.
02:27 select statement பல கிளைகளை தெளிவாக எளிய முறையில் சேர்க்க உதவுகிறது.
02:31 ஒரு variable இன் மதிப்பைப்பொருத்து, case keyword க்கு பொருத்தமான statement ஐ செயலாக்க வைக்கிறது.
02:38 தேவையான அளவு கிளைகள் இருக்கலாம்.
02:41 இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம்.
02:44 ஒரு variable 'n' க்கு 100 ஐ assign செய்வோம். மேலும் caseகள் 42, 54 மற்றும் else ஆல் பிரதிநிதிக்கப்பட்ட ஒரு default case ஆகியவற்றை சோதிப்போம்.
02:59 வெட்டி..., ஒட்டுகிறேன். enter செய்க
03:06 வெளியீட்டைக் காணலாம்
03:09 இத்துடன் Scilab இல் Conditional Branching குறித்த spoken tutorial முடிவுக்கு வருகிறது.
03:14 இந்த tutorial இல் கற்றது if - elseif - else statement மற்றும் select statement.
03:20 Scilab இல் உள்ள இன்னும் பல functionகள் பின் வரும் spoken tutorial களில் சொல்லப்படும்.
03:25 Scilab இணைப்புகளை பார்த்திருங்கள்
03:27 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
03:35 மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்க.
03:38 இந்த டுடோரியலுக்கு தமிழாக்கம் கடலூர் திவா குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி!

Contributors and Content Editors

PoojaMoolya, Pratik kamble, Priyacst