Difference between revisions of "PERL/C2/for-for-each-loops/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by the same user not shown)
Line 44: Line 44:
 
|-
 
|-
 
|00:52
 
|00:52
|'''for loop'''
+
|'''for loop''', '''foreach loop'''
+
|-
+
|00:53
+
|'''foreach loop'''
+
 
   
 
   
 
|-
 
|-
 
|00:54
 
|00:54
|'''while loop &'''
+
|'''while loop &''' '''do-while loop'''
+
|-
+
|00:55
+
|'''do-while loop'''
+
  
 
|-
 
|-
Line 96: Line 88:
 
|-
 
|-
 
| 01:33
 
| 01:33
|  '''டெர்மினலை'''  திறந்து டைப் செய்க; '''gedit forLoop.pl space & (ampersand)'''
+
|  '''டெர்மினலை'''  திறந்து டைப் செய்க; '''gedit forLoop.pl space & (ampersand)''' ''' எண்டரை'''  அழுத்துக
+
 
|-
+
|01:42
+
|''' எண்டரை'''  அழுத்துக
+
+
 
|-
 
|-
 
|01:43
 
|01:43
Line 120: Line 108:
 
|-
 
|-
 
|02:18
 
|02:18
|space
+
|space  curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக
   
+
 
|-
+
|02:19
+
| curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக
+
+
 
|-
 
|-
 
|02:21
 
|02:21
| டைப் செய்க '''print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n'''  '''semicolon '''  
+
| டைப் செய்க '''print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n'''  '''semicolon '''   '''எண்டரை'''  அழுத்துக
+
 
|-
+
|02:35
+
| '''எண்டரை'''  அழுத்துக
+
+
 
|-
 
|-
 
|02:36
 
|02:36
Line 215: Line 195:
 
|-
 
|-
 
|  04:03
 
|  04:03
| இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம் டைப் செய்க '''perl forLoop dot pl'''
+
| இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம் டைப் செய்க '''perl forLoop dot pl''' '''எண்டரை'''  அழுத்துக
'''எண்டரை'''  அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
Line 240: Line 219:
 
|-
 
|-
 
|04:37
 
|04:37
|'''ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க'''  
+
|'''ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க''' '''Enter''' ஐ அழுத்துக
'''Enter''' ஐ அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
Line 257: Line 235:
 
|-
 
|-
 
| 04:56
 
| 04:56
|  '''டெர்மினலை'''  திறந்து டைப் செய்க '''gedit foreachLoop dot pl space ampersand'''
+
|  '''டெர்மினலை'''  திறந்து டைப் செய்க '''gedit foreachLoop dot pl space ampersand''' ''' எண்டரை'''  அழுத்துக
''' எண்டரை'''  அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
Line 270: Line 247:
 
|-
 
|-
 
|05:15
 
|05:15
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''  
+
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''  '''எண்டரை'''  அழுத்துக
  '''எண்டரை'''  அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
Line 342: Line 318:
 
|-
 
|-
 
|07:24
 
|07:24
| '''perl hyphen c foreachLoop dot pl'''
+
| '''perl hyphen c foreachLoop dot pl''' ''' எண்டரை'''  அழுத்துக
''' எண்டரை'''  அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
Line 359: Line 334:
 
|-
 
|-
 
|07:41
 
|07:41
|டைப் செய்க  '''perl foreachLoop dot pl'''  
+
|டைப் செய்க  '''perl foreachLoop dot pl''' '''எண்டரை'''  அழுத்துக
'''எண்டரை'''  அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-

Latest revision as of 10:55, 7 April 2017

Time
Narration
00:01 Perl ல் for மற்றும் foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: Perl ல் for loop மற்றும்
00:11 Perl ல் foreach loop
00:13 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:21 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:25 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:29 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:33 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:40 ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை Perl தருகிறது. இது loopகளை பயன்படுத்தி செய்யப்படுகிறுது.
00:49 Perl ல் பல வகை loopகள் உள்ளன;
00:52 for loop, foreach loop
00:54 while loop & do-while loop
00:56 இந்த டுடோரியலில் for மற்றும் foreach loop பற்றி காண்போம்.
01:01 ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க Perl ல் for loop ஐ பயன்படுத்தலாம்.
01:07 for loop க்கான syntax இதோ:
01:10 for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment
01:20 Enter ஐ அழுத்துக
01:22 curly bracket ஐ திறந்து
01:24 பல முறைகள் இயக்கப்பட code ன் பகுதி
01:28 curly bracket ஐ மூடவும்
01:30 இப்போது for loop க்கான உதாரணத்தைக் காண்போம்.
01:33 டெர்மினலை திறந்து டைப் செய்க; gedit forLoop.pl space & (ampersand) எண்டரை அழுத்துக
01:43 இது forLoop.pl file ஐ gedit ல் திறக்கும்.
01:48 பின்வரும் code ன் பகுதியைத் டைப் செய்க;hash exclamation mark slash u s r slash bin slash perl
01:58 எண்டரை அழுத்துக
02:00 for space அடைப்புகளில் dollar i equal to பூஜ்ஜியம் semicolon space dollar i less than or equal to நான்கு semicolon space dollar i plus plus
02:18 space curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக
02:21 டைப் செய்க print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon எண்டரை அழுத்துக
02:36 இப்போது curly bracket ஐ மூடவும்
02:39 file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
02:42 for loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.
02:46 variable i பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது.
02:50 அடுத்து condition சோதிக்கப்படுகிறது.
02:53 இங்கே condition i less than or equal to 4 ஆகும்.
02:59 இந்த condition உண்டை எனில், curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும்.
03:05 அதாவது முதல் print statement "Value of i colon 0" டெர்மினலில் காட்டப்படும்.
03:14 அதன் பின் variable 'i ல் ஒன்று கூட்டப்படும்
03:18 பின் for loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும்.
03:23 i ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது அந்த loop முடிவடையும்.
03:29 இங்கே, for loop i = 0, 1, 2, 3, 4 க்கு இயக்கப்படுகிறது
03:38 அதாவது மொத்தம் 5 முறை.
03:41 இப்போது டெர்மினல் க்கு வருவோம்.
03:44 ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க:
03:48 perl hyphen c forLoop dot pl
03:54 எண்டரை அழுத்துக
03:56 இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது
03:58 forLoop.pl syntax OK
04:01 எனவே பிழை ஏதும் இல்லை.
04:03 இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம் டைப் செய்க perl forLoop dot pl எண்டரை அழுத்துக
04:11 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
04:16 இப்போது foreach loop பற்றி காண்போம்.
04:19 ஒரு condition ஐ ஒரு arrayக்காக iterate செய்ய விரும்பினால், foreach loop ஐ பயன்படுத்தலாம்.
04:25 syntax: foreach space dollar variable space அடைப்புகளில் @array space
04:35 curly bracket ஐ திறந்து
04:37 ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க Enter ஐ அழுத்துக
04:42 curly bracket ஐ மூடவும்.
04:44 array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் டுடோரியல்களில் கற்போம் என்பதை நினைவு கொள்க.
04:52 foreach loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம்.
04:56 டெர்மினலை திறந்து டைப் செய்க gedit foreachLoop dot pl space ampersand எண்டரை அழுத்துக
05:08 இது gedit ல் foreachLoop.pl file ஐ திறக்கும்.
05:12 பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க
05:15 hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக
05:25 @myarray space equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma முப்பது semicolon
05:39 எண்டரை அழுத்துக
05:41 foreach space dollar var space அடைப்புகளில் @myarray space
05:52 curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக டைப் செய்க
05:56 'print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var slash n semicolon
06:13 எண்டரை அழுத்தி curly bracket ஐ மூடவும்
06:17 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
06:20 இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். ஒரு array myarray declare செய்யப்படுகிறது.
06:27 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது.
06:33 foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போதும் dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும்
06:40 foreach keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும்.
06:47 அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு myarray element க்கும் இயக்கப்படும்.
06:55 Back-slash n prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும்.
07:00 அதாவது முதல் element '10' டெர்மினலில் காட்டப்படும்.
07:06 பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன.
07:12 myarray ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும்.
07:17 ஏதேனும் compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
07:24 perl hyphen c foreachLoop dot pl எண்டரை அழுத்துக
07:32 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
07:36 compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை.
07:38 எனவே Perl script ஐ இயக்கலாம்.
07:41 டைப் செய்க perl foreachLoop dot pl எண்டரை அழுத்துக
07:48 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
07:54 எனவே for loop மற்றும் foreach loop குறித்து அவ்வளவுதான்.
07:57 சுருங்க சொல்ல.
07:59 இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் for loop மற்றும் foreach loop பற்றி கற்றோம்
08:07 இங்கே உங்களுக்கான பயிற்சி -
08:10 'Spoken Tutorial' என ஒரு string ஐ declare செய்யவும்
08:13 அதை 5 முறை அச்சடிக்கவும்
08:16 பின்வருமாறு நிறங்களின் ஒரு array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma blue
08:32 foreach loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும்
08:36 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:40 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:48 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:55 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:59 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:12 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:20 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst