Difference between revisions of "PERL/C2/for-for-each-loops/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 ! <center>'''Time'''</center> ! <center>'''Narration'''</center> |- | 00.01 |'''Perl''' ல் '''for ''' மற்றும் ''' foreach Loopகள் கு…')
 
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 4: Line 4:
 
   
 
   
 
|-
 
|-
| 00.01
+
| 00:01
 
|'''Perl''' ல்  '''for ''' மற்றும் ''' foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு'''  
 
|'''Perl''' ல்  '''for ''' மற்றும் ''' foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு'''  
 
   
 
   
 
|-
 
|-
| 00.06
+
| 00:06
 
| இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:  '''Perl ''' ல் '''for''' loop மற்றும்
 
| இந்த டுடோரியலில் நாம் கற்க போவது:  '''Perl ''' ல் '''for''' loop மற்றும்
 
|-
 
|-
|00.11
+
|00:11
 
| '''Perl ''' ல் '''foreach''' loop  
 
| '''Perl ''' ல் '''foreach''' loop  
 
   
 
   
 
|-
 
|-
|00.13
+
|00:13
|நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
+
|நான் பயன்படுத்துவது '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்கு தளம் மற்றும் '''Perl 5.14.2'''
 
   
 
   
 
|-
 
|-
|00.21
+
|00:21
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
| '''gedit Text Editor''' ஐயும் பயன்படுத்துகிறேன்.  
 
   
 
   
 
|-
 
|-
|00.25
+
|00:25
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
| உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
 
   
 
   
 
|-
 
|-
| 00.29
+
| 00:29
 
| ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
 
| ''' Perl''' ல் '''Variableகள் ''' மற்றும் ''' Commentகள் ''' குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
 
   
 
   
 
|-
 
|-
|00.33
+
|00:33
 
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
 
|இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.  
 
   
 
   
 
|-
 
|-
|00.40
+
|00:40
 
|  ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை '''Perl''' தருகிறது. இது '''loopகளை''' பயன்படுத்தி செய்யப்படுகிறுது.
 
|  ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை '''Perl''' தருகிறது. இது '''loopகளை''' பயன்படுத்தி செய்யப்படுகிறுது.
 
   
 
   
 
|-
 
|-
| 00.49
+
| 00:49
 
|  Perl ல் பல வகை loopகள் உள்ளன;
 
|  Perl ல் பல வகை loopகள் உள்ளன;
 
   
 
   
 
|-
 
|-
|00.52
+
|00:52
|'''for loop'''
+
|'''for loop''', '''foreach loop'''
 
   
 
   
 
|-
 
|-
|00.53
+
|00:54
|'''foreach loop'''
+
|'''while loop &''' '''do-while loop'''
+
|-
+
|00.54
+
|'''while loop &'''
+
+
|-
+
|00.55
+
|'''do-while loop'''
+
  
 
|-
 
|-
|00.56
+
|00:56
 
|இந்த டுடோரியலில் '''for''' மற்றும் '''foreach loop''' பற்றி காண்போம்.
 
|இந்த டுடோரியலில் '''for''' மற்றும் '''foreach loop''' பற்றி காண்போம்.
 
   
 
   
 
|-
 
|-
|01.01
+
|01:01
 
|  ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க '''Perl''' ல்  '''for '''loop ஐ பயன்படுத்தலாம்.
 
|  ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க '''Perl''' ல்  '''for '''loop ஐ பயன்படுத்தலாம்.
 
   
 
   
 
|-
 
|-
| 01.07
+
| 01:07
 
|  '''for loop''' க்கான syntax  இதோ:
 
|  '''for loop''' க்கான syntax  இதோ:
  
 
|-
 
|-
|01.10
+
|01:10
 
|'''for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment
 
|'''for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment
 +
 
|-
 
|-
|01.20
+
|01:20
 
| '''Enter''' ஐ அழுத்துக
 
| '''Enter''' ஐ அழுத்துக
  
 
|-
 
|-
|01.22
+
|01:22
 
|curly bracket ஐ திறந்து
 
|curly bracket ஐ திறந்து
 
   
 
   
 
|-
 
|-
|01.24
+
|01:24
 
|பல முறைகள் இயக்கப்பட  code ன் பகுதி
 
|பல முறைகள் இயக்கப்பட  code ன் பகுதி
  
 
|-
 
|-
|01.28
+
|01:28
 
|curly bracket ஐ மூடவும்
 
|curly bracket ஐ மூடவும்
 
   
 
   
 
|-
 
|-
|01.30
+
|01:30
 
|இப்போது '''for '''loop க்கான உதாரணத்தைக் காண்போம்.
 
|இப்போது '''for '''loop க்கான உதாரணத்தைக் காண்போம்.
 
   
 
   
 
|-
 
|-
| 01.33
+
| 01:33
|  '''Terminal''' திறந்து டைப் செய்க; '''gedit forLoop.pl space & (ampersand)'''
+
|  '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க; '''gedit forLoop.pl space & (ampersand)''' ''' எண்டரை''' அழுத்துக
+
 
|-
+
|01.42
+
|''' Enter''' அழுத்துக
+
+
 
|-
 
|-
|01.43
+
|01:43
 
|இது '''forLoop.pl''' file ஐ  '''gedit''' ல் திறக்கும்.
 
|இது '''forLoop.pl''' file ஐ  '''gedit''' ல் திறக்கும்.
 
   
 
   
 
|-
 
|-
| 1.48
+
| 01:48
 
| பின்வரும்  code ன் பகுதியைத் டைப் செய்க;'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''
 
| பின்வரும்  code ன் பகுதியைத் டைப் செய்க;'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''
 
   
 
   
 
|-
 
|-
|01.58
+
|01:58
|'''Enter''' அழுத்துக
+
|'''எண்டரை''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
|02.00     
+
|02:00     
|'''for space அடைப்புகளில் dollar i equals to zero semicolon space dollar i less than or equal to four semicolon space dollar i plus plus'''
+
|'''for space அடைப்புகளில் dollar i equal to பூஜ்ஜியம் semicolon space dollar i less than or equal to நான்கு semicolon space dollar i plus plus'''
 
   
 
   
 
|-
 
|-
|02.18
+
|02:18
|space
+
|space  curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக
   
+
 
 
|-
 
|-
|02.19
+
|02:21
| curly bracket ஐ திறந்து  enter ஐ அழுத்துக
+
| டைப் செய்க '''print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n'''  '''semicolon '''   '''எண்டரை''' அழுத்துக
+
 
|-
+
|02.21
+
| டைப் செய்க '''print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n'''  '''semicolon '''  
+
+
|-
+
|02.35
+
| '''Enter''' அழுத்துக
+
+
 
|-
 
|-
|02.36
+
|02:36
 
|இப்போது curly bracket ஐ மூடவும்
 
|இப்போது curly bracket ஐ மூடவும்
 
   
 
   
 
|-
 
|-
|02.39
+
|02:39
 
|file ஐ சேமிக்க '''Ctrl+S''' ஐ அழுத்துக.
 
|file ஐ சேமிக்க '''Ctrl+S''' ஐ அழுத்துக.
 
   
 
   
 
|-
 
|-
| 02.42     
+
| 02:42     
 
|  '''for''' loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.
 
|  '''for''' loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.
 
|-
 
|-
|02.46
+
|02:46
 
| variable '''i''' பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது.
 
| variable '''i''' பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது.
 
   
 
   
 
|-
 
|-
|02.50
+
|02:50
 
| அடுத்து  condition சோதிக்கப்படுகிறது.  
 
| அடுத்து  condition சோதிக்கப்படுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
|02.53
+
|02:53
 
|இங்கே  condition  '''i less than or equal to 4''' ஆகும்.
 
|இங்கே  condition  '''i less than or equal to 4''' ஆகும்.
 
   
 
   
 
|-
 
|-
|02.59
+
|02:59
|இந்த condition  true எனில்,  curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும்.
+
|இந்த condition  உண்டை எனில்,  curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும்.
 
   
 
   
 
|-
 
|-
| 03.05
+
| 03:05
|  அதாவது முதல்  '''print''' statement  '''"Value of i colon 0"'''  '''terminal''' ல் காட்டப்படும்.
+
|  அதாவது முதல்  '''print''' statement  '''"Value of i colon 0"'''  '''டெர்மினலில்''' காட்டப்படும்.
 
   
 
   
 
|-
 
|-
|  03.14
+
|  03:14
 
| அதன் பின் variable '''i'' ல் ஒன்று கூட்டப்படும்  
 
| அதன் பின் variable '''i'' ல் ஒன்று கூட்டப்படும்  
 
   
 
   
 
|-
 
|-
|  03.18
+
|  03:18
 
| பின்  '''for''' loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும்.
 
| பின்  '''for''' loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும்.
 
   
 
   
 
|-
 
|-
|03.23
+
|03:23
|''' i''' ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது இந்த loop முடிவடையும்.
+
|''' i''' ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது அந்த loop முடிவடையும்.
 
   
 
   
 
|-
 
|-
| 03.29
+
| 03:29
 
| இங்கே, '''for''' loop  '''i = 0, 1, 2, 3, 4''' க்கு இயக்கப்படுகிறது
 
| இங்கே, '''for''' loop  '''i = 0, 1, 2, 3, 4''' க்கு இயக்கப்படுகிறது
  
 
|-
 
|-
|03.38
+
|03:38
 
|அதாவது மொத்தம் '''5 ''' முறை.
 
|அதாவது மொத்தம் '''5 ''' முறை.
 
   
 
   
 
|-
 
|-
| 03.41
+
| 03:41
| இப்போது '''terminal''' க்கு வருவோம்.
+
| இப்போது '''டெர்மினல்''' க்கு வருவோம்.
 
   
 
   
 
|-
 
|-
| 03.44
+
| 03:44
| ஏதேனும் compilation அல்லது syntax error உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க:
+
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க:
 
   
 
   
 
|-
 
|-
|03.48
+
|03:48
 
|'''perl hyphen c forLoop dot pl'''
 
|'''perl hyphen c forLoop dot pl'''
 
   
 
   
 
|-
 
|-
|03.54  
+
|03:54  
|''' Enter''' அழுத்துக
+
|''' எண்டரை''' அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
|  03.56
+
|  03:56
 
| இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது  
 
| இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது  
 
   
 
   
 
|-
 
|-
|03.58
+
|03:58
 
|'''forLoop.pl syntax OK'''
 
|'''forLoop.pl syntax OK'''
 
   
 
   
 
|-
 
|-
|04.01
+
|04:01
 
|எனவே பிழை ஏதும் இல்லை.
 
|எனவே பிழை ஏதும் இல்லை.
 
   
 
   
 
|-
 
|-
|  04.03
+
|  04:03
| இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம் டைப் செய்க '''perl forLoop dot pl'''
+
| இப்போது இந்த '''Perl''' script ஐ இயக்கலாம் டைப் செய்க '''perl forLoop dot pl''' '''எண்டரை''' அழுத்துக
'''Enter''' அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
|  04.11
+
|  04:11
| பின்வரும் வெளியீடு  terminal ல் காட்டப்படும்.
+
| பின்வரும் வெளியீடு  டெர்மினலில் காட்டப்படும்.
 
   
 
   
 
|-
 
|-
|  04.16
+
|  04:16
 
|இப்போது  '''foreach '''loop பற்றி காண்போம்.
 
|இப்போது  '''foreach '''loop பற்றி காண்போம்.
 
   
 
   
 
|-
 
|-
| 04.19
+
| 04:19
| ஒரு condition ஐ ஒரு '''array'''க்காக மறுசெய்கை செய்ய விரும்பினால்,  '''foreach '''loop ஐ பயன்படுத்தலாம்.
+
| ஒரு condition ஐ ஒரு '''array'''க்காக iterate செய்ய விரும்பினால்,  '''foreach '''loop ஐ பயன்படுத்தலாம்.
 
   
 
   
 
|-
 
|-
| 04.25
+
| 04:25
 
|  syntax: '''foreach space dollar variable space அடைப்புகளில் @array ''' space  
 
|  syntax: '''foreach space dollar variable space அடைப்புகளில் @array ''' space  
  
 
|-
 
|-
|04.35
+
|04:35
 
|curly bracket ஐ திறந்து
 
|curly bracket ஐ திறந்து
 
   
 
   
 
|-
 
|-
|04.37
+
|04:37
|'''ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க'''  
+
|'''ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க''' '''Enter''' ஐ அழுத்துக
'''Enter''' ஐ அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
|04.42
+
|04:42
 
|curly bracket ஐ மூடவும்.
 
|curly bracket ஐ மூடவும்.
 
   
 
   
 
|-
 
|-
|04.44
+
|04:44
|array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் tutorialகளில் கற்போம் என்பதை நினைவு கொள்க.
+
|array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் டுடோரியல்களில் கற்போம் என்பதை நினைவு கொள்க.
 
   
 
   
 
|-
 
|-
|04.52
+
|04:52
 
|  '''foreach''' loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம்.
 
|  '''foreach''' loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம்.
 
   
 
   
 
|-
 
|-
| 04.56
+
| 04:56
|  '''Terminal''' திறந்து டைப் செய்க '''gedit foreachLoop dot pl space ampersand'''
+
|  '''டெர்மினலை''' திறந்து டைப் செய்க '''gedit foreachLoop dot pl space ampersand''' ''' எண்டரை''' அழுத்துக
''' Enter''' அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
| 05.08
+
| 05:08
 
|இது '''gedit''' ல்  '''foreachLoop.pl''' file ஐ திறக்கும்.
 
|இது '''gedit''' ல்  '''foreachLoop.pl''' file ஐ திறக்கும்.
 
   
 
   
 
|-
 
|-
|05.12
+
|05:12
 
| பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க
 
| பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க
  
 
|-
 
|-
|05.15
+
|05:15
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''  
+
|'''hash exclamation mark slash u s r slash bin slash perl'''  '''எண்டரை''' அழுத்துக
  '''Enter''' அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
|05.25
+
|05:25
|'''@myarray space is equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma  முப்பது semicolon'''
+
|'''@myarray space equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma  முப்பது semicolon'''
 
   
 
   
 
|-
 
|-
|05.39
+
|05:39
| enter ஐ அழுத்துக
+
| எண்டரை அழுத்துக
 
   
 
   
 
|-
 
|-
|05.41
+
|05:41
 
|'''foreach space dollar var space அடைப்புகளில் @myarray  space'''
 
|'''foreach space dollar var space அடைப்புகளில் @myarray  space'''
 
|-
 
|-
|05.52
+
|05:52
|curly bracket ஐ திறந்து enter ஐ அழுத்துக டைப் செய்க
+
|curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக டைப் செய்க
 
   
 
   
 
|-
 
|-
|05.56
+
|05:56
 
|'''print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var  slash n''  '''semicolon'''  
 
|'''print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var  slash n''  '''semicolon'''  
  
 
|-
 
|-
|06.13
+
|06:13
|'''Enter''' ஐ அழுத்து curly bracket ஐ மூடவும்
+
|'''எண்டரை''' அழுத்தி curly bracket ஐ மூடவும்
 
   
 
   
 
|-
 
|-
|  06.17
+
|  06:17
 
|  file ஐ சேமிக்க  '''ctrl+s''' ஐ அழுத்துக.
 
|  file ஐ சேமிக்க  '''ctrl+s''' ஐ அழுத்துக.
 
   
 
   
 
|-
 
|-
|  06.20
+
|  06:20
 
| இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.  ஒரு array '''myarray ''' declare செய்யப்படுகிறது.  
 
| இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.  ஒரு array '''myarray ''' declare செய்யப்படுகிறது.  
 
   
 
   
 
|-
 
|-
|06.27
+
|06:27
 
| 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது.
 
| 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது.
 
   
 
   
 
|-
 
|-
|  06 .33
+
|  06:33
|  foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போது dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும்
+
|  foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போதும் dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும்
 
   
 
   
 
|-
 
|-
|  06.40
+
|  06:40
 
|  '''foreach''' keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும்.
 
|  '''foreach''' keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும்.
 
   
 
   
 
|-
 
|-
| 06.47
+
| 06:47
 
|  அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு '''myarray '''element க்கும் இயக்கப்படும்.
 
|  அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு '''myarray '''element க்கும் இயக்கப்படும்.
 
   
 
   
 
|-
 
|-
|  06.55
+
|  06:55
 
| '''Back-slash n'''  prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும்.
 
| '''Back-slash n'''  prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும்.
 
   
 
   
 
|-
 
|-
|  07.00
+
|  07:00
| அதாவது முதல் '''element''' ''''10'''' terminal ல் காட்டப்படும்.
+
| அதாவது முதல் '''element''' ''''10'''' டெர்மினலில் காட்டப்படும்.
  
 
|-
 
|-
|07.06
+
|07:06
 
|பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன.
 
|பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன.
 
   
 
   
 
|-
 
|-
|  07.12
+
|  07:12
 
|  '''myarray''' ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும்.
 
|  '''myarray''' ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும்.
 
   
 
   
 
|-
 
|-
|  07.17
+
|  07:17
| ஏதேனும் compilation அல்லது syntax error ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது terminal க்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
+
| ஏதேனும் compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
 
   
 
   
 
|-
 
|-
|07.24
+
|07:24
| '''perl hyphen c foreachLoop dot pl'''
+
| '''perl hyphen c foreachLoop dot pl''' ''' எண்டரை''' அழுத்துக
''' Enter''' அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
| 07.32
+
| 07:32
|பின்வரும் வரி terminal ல் காட்டப்படும்
+
|பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
 
   
 
   
 
|-
 
|-
| 07.36
+
| 07:36
|  compilation அல்லது syntax errors ஏதும் இல்லை.
+
|  compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை.
 
   
 
   
 
|-
 
|-
|07.38
+
|07:38
 
|எனவே '''Perl''' script ஐ இயக்கலாம்.
 
|எனவே '''Perl''' script ஐ இயக்கலாம்.
  
 
|-
 
|-
|07.41
+
|07:41
|டைப் செய்க  '''perl foreachLoop dot pl'''  
+
|டைப் செய்க  '''perl foreachLoop dot pl''' '''எண்டரை''' அழுத்துக
'''Enter''' அழுத்துக
+
 
   
 
   
 
|-
 
|-
| 07.48
+
| 07:48
|  பின்வரும் வெளியீடு terminal ல் காட்டப்படும்.
+
|  பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
  
 
|-
 
|-
|  07.54
+
|  07:54
 
| எனவே  '''for''' loop மற்றும் '''foreach''' loop குறித்து அவ்வளவுதான்.
 
| எனவே  '''for''' loop மற்றும் '''foreach''' loop குறித்து அவ்வளவுதான்.
 
   
 
   
 
|-
 
|-
|  07.57
+
|  07:57
 
|  சுருங்க சொல்ல.
 
|  சுருங்க சொல்ல.
 
   
 
   
 
|-
 
|-
|07.59
+
|07:59
 
|இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி '''Perl''' ல் '''for''' loop மற்றும் '''foreach''' loop பற்றி கற்றோம்
 
|இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி '''Perl''' ல் '''for''' loop மற்றும் '''foreach''' loop பற்றி கற்றோம்
  
 
|-
 
|-
| 08.07
+
| 08:07
 
| இங்கே உங்களுக்கான பயிற்சி -
 
| இங்கே உங்களுக்கான பயிற்சி -
 
   
 
   
 
|-
 
|-
|08.10
+
|08:10
 
|  'Spoken Tutorial'  என ஒரு string ஐ declare செய்யவும்
 
|  'Spoken Tutorial'  என ஒரு string ஐ declare செய்யவும்
 
|-
 
|-
|08.13
+
|08:13
 
| அதை 5 முறை அச்சடிக்கவும்
 
| அதை 5 முறை அச்சடிக்கவும்
  
 
|-
 
|-
|08.16
+
|08:16
 
| பின்வருமாறு நிறங்களின் ஒரு  array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma  blue   
 
| பின்வருமாறு நிறங்களின் ஒரு  array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma  blue   
  
 
|-
 
|-
|08.32
+
|08:32
 
| '''foreach''' loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும்
 
| '''foreach''' loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும்
 
   
 
   
 
|-
 
|-
|08.36
+
|08:36
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்  
 
   
 
   
 
|-
 
|-
|08.40
+
|08:40
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
 
   
 
   
 
|-
 
|-
|08.43
+
|08:43
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
 
   
 
   
 
|-
 
|-
| 08.48
+
| 08:48
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
 
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது  
  
 
|-
 
|-
|08.55
+
|08:55
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
 
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
|08.59
+
|08:59
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
 
   
 
   
 
|-
 
|-
| 09.07
+
| 09:07
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
 
   
 
   
 
|-
 
|-
|09.12
+
|09:12
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
 
   
 
   
 
|-
 
|-
|09.20
+
|09:20
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
 
   
 
   
 
|-
 
|-
|09.34
+
|09:34
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.   
 
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.   
 
|}
 
|}

Latest revision as of 10:55, 7 April 2017

Time
Narration
00:01 Perl ல் for மற்றும் foreach Loopகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:06 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது: Perl ல் for loop மற்றும்
00:11 Perl ல் foreach loop
00:13 நான் பயன்படுத்துவது உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்கு தளம் மற்றும் Perl 5.14.2
00:21 gedit Text Editor ஐயும் பயன்படுத்துகிறேன்.
00:25 உங்களுக்கு விருப்பமான எந்த text editorஐயும் பயன்படுத்தலாம்.
00:29 Perl ல் Variableகள் மற்றும் Commentகள் குறித்த அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும்
00:33 இல்லையெனில் அதற்கான ஸ்போகன் டுடோரியல்களை ஸ்போகன் டுடோரியல் தளத்தில் காணவும்.
00:40 ஒரு condition ஐ திரும்பதிரும்ப பல்வேறு மதிப்புகளுக்காக சோதனைசெய்யக்கூடிய ஒரு செயல்முறையை Perl தருகிறது. இது loopகளை பயன்படுத்தி செய்யப்படுகிறுது.
00:49 Perl ல் பல வகை loopகள் உள்ளன;
00:52 for loop, foreach loop
00:54 while loop & do-while loop
00:56 இந்த டுடோரியலில் for மற்றும் foreach loop பற்றி காண்போம்.
01:01 ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைமுறைகளுக்கு code ன் ஒரு பகுதியை இயக்க Perl ல் for loop ஐ பயன்படுத்தலாம்.
01:07 for loop க்கான syntax இதோ:
01:10 for space அடைப்புக்களில் variable initialization semicolon condition semicolon increment
01:20 Enter ஐ அழுத்துக
01:22 curly bracket ஐ திறந்து
01:24 பல முறைகள் இயக்கப்பட code ன் பகுதி
01:28 curly bracket ஐ மூடவும்
01:30 இப்போது for loop க்கான உதாரணத்தைக் காண்போம்.
01:33 டெர்மினலை திறந்து டைப் செய்க; gedit forLoop.pl space & (ampersand) எண்டரை அழுத்துக
01:43 இது forLoop.pl file ஐ gedit ல் திறக்கும்.
01:48 பின்வரும் code ன் பகுதியைத் டைப் செய்க;hash exclamation mark slash u s r slash bin slash perl
01:58 எண்டரை அழுத்துக
02:00 for space அடைப்புகளில் dollar i equal to பூஜ்ஜியம் semicolon space dollar i less than or equal to நான்கு semicolon space dollar i plus plus
02:18 space curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக
02:21 டைப் செய்க print space இரட்டை மேற்கோள்களில் Value of i colon space dollar i slash n semicolon எண்டரை அழுத்துக
02:36 இப்போது curly bracket ஐ மூடவும்
02:39 file ஐ சேமிக்க Ctrl+S ஐ அழுத்துக.
02:42 for loop என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன்.
02:46 variable i பூஜ்ஜியத்திற்கு initialize செய்யப்படுகிறது.
02:50 அடுத்து condition சோதிக்கப்படுகிறது.
02:53 இங்கே condition i less than or equal to 4 ஆகும்.
02:59 இந்த condition உண்டை எனில், curly bracket களினுள் உள்ள code இயக்கப்படும்.
03:05 அதாவது முதல் print statement "Value of i colon 0" டெர்மினலில் காட்டப்படும்.
03:14 அதன் பின் variable 'i ல் ஒன்று கூட்டப்படும்
03:18 பின் for loop condition மீண்டும் ஒருமுறை சோதிக்கப்படும்.
03:23 i ன் மதிப்பு 4 விட அதிகமாகும் போது அந்த loop முடிவடையும்.
03:29 இங்கே, for loop i = 0, 1, 2, 3, 4 க்கு இயக்கப்படுகிறது
03:38 அதாவது மொத்தம் 5 முறை.
03:41 இப்போது டெர்மினல் க்கு வருவோம்.
03:44 ஏதேனும் compilation அல்லது syntax பிழை உள்ளதா என சோதிக்க பின்வருவதை டைப் செய்க:
03:48 perl hyphen c forLoop dot pl
03:54 எண்டரை அழுத்துக
03:56 இங்கே இது ஒரு செய்தியைக் காட்டுகிறது
03:58 forLoop.pl syntax OK
04:01 எனவே பிழை ஏதும் இல்லை.
04:03 இப்போது இந்த Perl script ஐ இயக்கலாம் டைப் செய்க perl forLoop dot pl எண்டரை அழுத்துக
04:11 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
04:16 இப்போது foreach loop பற்றி காண்போம்.
04:19 ஒரு condition ஐ ஒரு arrayக்காக iterate செய்ய விரும்பினால், foreach loop ஐ பயன்படுத்தலாம்.
04:25 syntax: foreach space dollar variable space அடைப்புகளில் @array space
04:35 curly bracket ஐ திறந்து
04:37 ஒரு array ன் ஒவ்வொரு element மீதும் செயலை மேற்கொள்க Enter ஐ அழுத்துக
04:42 curly bracket ஐ மூடவும்.
04:44 array, array ஐ initialize செய்வது மற்றும் ஒரு array ஐ define செய்வது ஆகியவற்றை பின்வரும் டுடோரியல்களில் கற்போம் என்பதை நினைவு கொள்க.
04:52 foreach loop ன் ஒரு உதாரணத்தை இப்போது காண்போம்.
04:56 டெர்மினலை திறந்து டைப் செய்க gedit foreachLoop dot pl space ampersand எண்டரை அழுத்துக
05:08 இது gedit ல் foreachLoop.pl file ஐ திறக்கும்.
05:12 பின்வரும் code ன் பகுதியை டைப் செய்க
05:15 hash exclamation mark slash u s r slash bin slash perl எண்டரை அழுத்துக
05:25 @myarray space equal to space அடைப்புகளில் பத்து comma இருபது comma முப்பது semicolon
05:39 எண்டரை அழுத்துக
05:41 foreach space dollar var space அடைப்புகளில் @myarray space
05:52 curly bracket ஐ திறந்து எண்டரை அழுத்துக டைப் செய்க
05:56 'print space இரட்டை மேற்கோள்களில் Element of an array is colon dollar var slash n semicolon
06:13 எண்டரை அழுத்தி curly bracket ஐ மூடவும்
06:17 file ஐ சேமிக்க ctrl+s ஐ அழுத்துக.
06:20 இந்த code என்ன செய்கிறது என்பதை விளக்குகிறேன். ஒரு array myarray declare செய்யப்படுகிறது.
06:27 10, 20 மற்றும் 30 என 3 elementகளை இது கொண்டுள்ளது.
06:33 foreach loop ன் ஒவ்வொரு iteration ன் போதும் dollar var... array ன் ஒரு element ஐ பெற்றுக்கொள்ளும்
06:40 foreach keyword.... இந்த loop ஐ array ன் ஒவ்வொரு element க்கும் திரும்ப செய்யும்.
06:47 அதாவது curly bracket னினுள் உள்ள code ஒவ்வொரு myarray element க்கும் இயக்கப்படும்.
06:55 Back-slash n prompt ஐ ஒரு புது வரியில் வைக்கும்.
07:00 அதாவது முதல் element '10' டெர்மினலில் காட்டப்படும்.
07:06 பின் 20 அதேபோல அனைத்து elementகளும் அச்சடிக்கப்படுகின்றன.
07:12 myarray ல் உள்ள அனைத்து element களும் அச்சடிக்கப்பட்ட பின் இந்த loop முடிவடையும்.
07:17 ஏதேனும் compilation அல்லது syntax பிழை ஏதும் உள்ளதா என சோதிக்க இப்போது டெர்மினலுக்கு வந்து பின்வருவதை டைப் செய்க.
07:24 perl hyphen c foreachLoop dot pl எண்டரை அழுத்துக
07:32 பின்வரும் வரி டெர்மினலில் காட்டப்படும்
07:36 compilation அல்லது syntax பிழைகள் ஏதும் இல்லை.
07:38 எனவே Perl script ஐ இயக்கலாம்.
07:41 டைப் செய்க perl foreachLoop dot pl எண்டரை அழுத்துக
07:48 பின்வரும் வெளியீடு டெர்மினலில் காட்டப்படும்.
07:54 எனவே for loop மற்றும் foreach loop குறித்து அவ்வளவுதான்.
07:57 சுருங்க சொல்ல.
07:59 இந்த டுடோரியலில் சில உதாரண ப்ரோகிராம்களை பயன்படுத்தி Perl ல் for loop மற்றும் foreach loop பற்றி கற்றோம்
08:07 இங்கே உங்களுக்கான பயிற்சி -
08:10 'Spoken Tutorial' என ஒரு string ஐ declare செய்யவும்
08:13 அதை 5 முறை அச்சடிக்கவும்
08:16 பின்வருமாறு நிறங்களின் ஒரு array ஐ declare செய்க @colorArray = அடைப்புகளில ஒற்றை மேற்கோள்களில் red comma white comma blue
08:32 foreach loop ஐ பயன்படுத்தி array ன் element களை அச்சடிக்கவும்
08:36 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:40 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:43 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:48 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:55 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:59 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
09:07 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
09:12 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:20 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:34 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst