Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C3/Custom-Animation/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 4: | Line 4: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || ''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
Line 237: | Line 237: | ||
|| 05.20 | || 05.20 | ||
||இந்த option ஒரு point ஐ முழுவதுமாக விவாதித்தபின் அடுத்ததுக்கு செல்ல பயனாகிறது. | ||இந்த option ஒரு point ஐ முழுவதுமாக விவாதித்தபின் அடுத்ததுக்கு செல்ல பயனாகிறது. | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
|| 05.29 | || 05.29 | ||
− | || '''Play''' ஐ சொடுக்கவும் | + | || '''OK''' செய்க. '''Play''' ஐ சொடுக்கவும் |
|- | |- | ||
Line 308: | Line 304: | ||
|- | |- | ||
||06.55 | ||06.55 | ||
− | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. | + | ||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
− | இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. | + | |
|- | |- | ||
Line 317: | Line 312: | ||
|- | |- | ||
||07.11 | ||07.11 | ||
− | ||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். | + | ||Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
− | National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது | + | |
|- | |- |
Latest revision as of 10:21, 7 April 2017
Resources for recording
Time | Narration |
00.00 | LibreOffice Impress இல் 'Custom Animation குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு! |
00.07 | இந்த tutorial லில் Impress இல் Custom Animation குறித்து கற்கலாம். |
00.12 | Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம். |
00.21 | முதலில் Sample-Impress.odp presentation ஐ திறப்போம். |
00.26 | Slides pane இலிருந்து Potential Alternatives thumbnail மீது சொடுக்கவும் |
00.32 | இந்த slide இப்போது Main pane இல் காட்டப்படுகிறது. |
00.36 | presentation ஐ custom animation ஆல் எப்படி இன்னும் கவர்ச்சிகரமாக்கலாம் என காண்போம். |
00.43 | slide இல் இடப்பக்கமுள்ள முதல் உரைப்பெட்டியை தேர்க. |
00.47 | இதற்கு உரை மீது சொடுக்கி, பின் தோன்றும் border மீது சொடுக்கவும் |
00.54 | Impress window வின் வலப்பக்கம் Tasks paneஇல் Custom Animation மீது சொடுக்கவும். |
01.01 | Add மீது சொடுக்கவும் |
01.03 | Custom Animation dialog box தோன்றுகிறது |
01.07 | Entrance tab திறந்திருப்பதை கவனிக்கவும் |
01.10 | Entrance tab … item screen இல் தோன்றும் விதத்தை கட்டுப்படுத்துகிறது. |
01.15 | மற்ற tab களை பின் வரும் tutorial களில் காணலாம். |
01.21 | Basic ன் கீழ் Diagonal Squares. ஐ தேர்க |
01.25 | animation தோன்றும் வேகத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம். |
01.30 | Speed field, இல் drop down boxஇல் Slow தேர்ந்து OK செய்க |
01.37 | Effect field இல் animations options ஐ அமைக்கலாம். |
01.43 | Effect field இன் கீழே உள்ள box …. presentation க்கு சேர்த்த animations ஐ காட்டுகிறது |
01.51 | list of animation இல் முதல் animation சேர்க்கப்பட்டுள்ளது. |
01.56 | Scroll down செய்து Play. மீது சொடுக்கவும் |
02.00 | Main pane இல் நீங்கள் தேர்ந்தெடுத்த எல்லா animation களின் முன் பார்வையை காணலாம். |
02.08 | இப்போது slide இல், இரண்டாம் text box ஐ தேர்க. Custom Animation, ன் கீழ் Add மீது சொடுக்கவும் |
02.18 | தோன்றும் Custom Animation dialog இல், Basic Animationன் கீழே Wedge ஐ தேர்க. |
02.25 | வேகத்தை Medium என் அமைக்கவும். OK. செய்க. |
02.31 | இந்த animation.... box இல் சேர்க்கப்பட்டுள்ளது |
02.36 | list இல் உள்ள animation கள் நீங்கள் உருவாக்கிய வரிசையில் உள்ளன. |
02.42 | இரண்டாம் animation ஐ தேர்ந்தெடுக்கவும். Play button ஐ சொடுக்கவும் |
02.47 | முன் பார்வையிட எத்தனை animation களையும் தேர்ந்தெடுக்கலாம். |
02.51 | இதற்கு animation களை தேர்ந்தெடுக்கையில் Shift key ஐ அழுத்தவும். |
02.57 | Play ஐ சொடுக்கவும். தேர்ந்தெடுத்த அத்தனை animation களின் முன் பார்வையும் கிடைக்கிறது. |
03.05 | இப்போது மூன்றாம் text box ஐ தேர்ந்தெடுக்கவும். Layouts இல் , Add ஐ சொடுக்கவும் |
03.10 | Entrance tab இல் , Basic இன் கீழ், Diamond ஐ தேர்க |
03.17 | வேகத்தை Slow என் அமைத்து OK. செய்க |
03.22 | ஒவ்வொரு animation உம் ஒரு default propertyஉடன் வரும். |
03.26 | Change Order button கள் மூலம் animation இன் வரிசையையும் மாற்றலாம். |
03.32 | ஒவ்வொரு animation க்குமுள்ள default property ஐ கண்டு மாற்றுவதை கற்கலாம். |
03.40 | லிஸ்டில் முதல் animation மீது இரட்டை சொடுக்கவும். இது Diagonal Squares option. |
03.46 | Effects Options dialog box தோன்றுகிறது |
03.50 | முன்னிருப்பாக Effects tab தெரிகிறது |
03.54 | Settings இன் கீழ், Direction drop-down ஐ சொடுக்கி From right to top ஐ தேர்க. |
04.01 | இதன் விளைவு animation வலப்பக்கம் துவங்கி மேல் பக்கமாக நகரும். |
04.08 | OK ஐ சொடுக்கி dialog box ஐ மூடுக |
04.12 | Play button மீது சொடுக்கி சேர்த்த animation ஐ பாருங்கள். |
04.17 | animation மீது மீண்டும் இரட்டை சொடுக்கவும். Effect Options dialog box தோன்றுகிறது |
04.24 | Timing tab மீது சொடுக்கவும் |
04.26 | Delay field இல், delay ஐ 1.0 sec ஆக்கவும். இதனால் animation ஒரு second க்குப்பின் துவங்கும். OK செய்க. |
04.39 | முதல் animation ஐ தேர்க |
04.43 | Play button ஐ சொடுக்கவும் |
04.45 | animation இல் நீங்கள் செய்த மாற்றத்தின் விளைவை காணலாம். |
04.50 | பட்டியலில் இரண்டாம் animation மீது இரட்டை சொடுக்கவும். இது நாம் அமைத்த Wedges option. |
04.54 | Effects Options dialog box தோன்றுகிறது |
05.02 | Text Animation tab |
05.05 | Text Animation tab பல options களை தருகிறது. |
05.12 | Group text field இல், By 1st level paragraphs ஐ தேர்க |
05.16 | இந்த தேர்வு ஒவ்வொரு bullet point ஐயும் தனியாக காட்டுகிறது |
05.20 | இந்த option ஒரு point ஐ முழுவதுமாக விவாதித்தபின் அடுத்ததுக்கு செல்ல பயனாகிறது. |
05.29 | OK செய்க. Play ஐ சொடுக்கவும் |
05.32 | tutorial ஐ நிறுத்தி இந்த assignment. ஐ செய்யவும். |
05.36 | பல வகை animation களை செய்து ஒவ்வொன்றுக்கும் Effect options ஐ சோதிக்கவும். |
05.43 | நாம் செய்த animation effects ஐ காண கற்கலாம். |
05.48 | Slide Show button மீது சொடுக்கவும். பின் animation ஐக்காண திரையில் எங்கேனும் சொடுக்கவும். |
05.59 | Animation ….presentation போரடிக்காமல் இருக்க உதவுகிறது. சில விஷயங்களை காட்டுவதை சுலபமாக்குகிறது. |
06.09 | இருந்தாலும் அதை மிகைப்படுத்த வேண்டாம். |
06.13 | மிக அதிக animation பார்வையாளர் கவனத்தை சப்ஜெக்டிலிருந்து திருப்பவும் கூடும். |
06.20 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
06.23 | இந்த tutorial லில் நாம் கற்றது Custom animation, Effect options |
06.30 | உங்களுக்கு assignment |
06.33 | மூன்று bullet pointகளுடன் ஒரு உரைப்பெட்டியை உருவாக்கவும். |
06.36 | Animate the text so that the text appears line by line. |
06.41 | Play this animation. |
06.44 | தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது. |
06.51 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
06.55 | Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது. |
07.04 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
07.11 | Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது |
07.22 | விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07.33 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி! |