Difference between revisions of "LibreOffice-Suite-Impress/C3/Custom-Animation/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '=Resources for recording= Custom Animation {| border=1 || '''Visual Cue''' || '''Narration''' |- ||00.00 ||LibreOffice Impress இல் '''Cu…')
 
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 4: Line 4:
  
 
{| border=1
 
{| border=1
|| '''Visual Cue'''
+
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
  
Line 237: Line 237:
 
|| 05.20
 
|| 05.20
 
||இந்த option ஒரு point ஐ முழுவதுமாக விவாதித்தபின் அடுத்ததுக்கு செல்ல பயனாகிறது.
 
||இந்த option ஒரு point ஐ முழுவதுமாக விவாதித்தபின் அடுத்ததுக்கு செல்ல பயனாகிறது.
 
|-
 
||05.28
 
|| '''OK''' செய்க
 
  
 
|-
 
|-
 
|| 05.29
 
|| 05.29
|| '''Play''' ஐ சொடுக்கவும்
+
|| '''OK''' செய்க. '''Play''' ஐ சொடுக்கவும்
  
 
|-
 
|-
Line 308: Line 304:
 
|-
 
|-
 
||06.55
 
||06.55
||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது.
+
||Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
 
+
 
+
||இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
+
  
 
|-
 
|-
Line 319: Line 312:
 
|-
 
|-
 
||07.11
 
||07.11
||Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும்.
+
||Spoken Tutorial Project  Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது
||National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது
+
  
 
|-
 
|-
Line 328: Line 320:
 
|-
 
|-
 
||07.33
 
||07.33
||தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி!
+
|தமிழாக்கம் கடலூர் திவா.  நன்றி!
 
|-
 
|-
 
|}
 
|}

Latest revision as of 10:21, 7 April 2017

Resources for recording

Custom Animation


Time Narration
00.00 LibreOffice Impress இல் 'Custom Animation குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு!
00.07 இந்த tutorial லில் Impress இல் Custom Animation குறித்து கற்கலாம்.
00.12 Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்.
00.21 முதலில் Sample-Impress.odp presentation ஐ திறப்போம்.
00.26 Slides pane இலிருந்து Potential Alternatives thumbnail மீது சொடுக்கவும்
00.32 இந்த slide இப்போது Main pane இல் காட்டப்படுகிறது.
00.36 presentation ஐ custom animation ஆல் எப்படி இன்னும் கவர்ச்சிகரமாக்கலாம் என காண்போம்.
00.43 slide இல் இடப்பக்கமுள்ள முதல் உரைப்பெட்டியை தேர்க.
00.47 இதற்கு உரை மீது சொடுக்கி, பின் தோன்றும் border மீது சொடுக்கவும்
00.54 Impress window வின் வலப்பக்கம் Tasks paneஇல் Custom Animation மீது சொடுக்கவும்.
01.01 Add மீது சொடுக்கவும்
01.03 Custom Animation dialog box தோன்றுகிறது
01.07 Entrance tab திறந்திருப்பதை கவனிக்கவும்
01.10 Entrance tab … item screen இல் தோன்றும் விதத்தை கட்டுப்படுத்துகிறது.
01.15 மற்ற tab களை பின் வரும் tutorial களில் காணலாம்.
01.21 Basic ன் கீழ் Diagonal Squares. ஐ தேர்க
01.25 animation தோன்றும் வேகத்தையும் நீங்கள் கட்டுப்படுத்தலாம்.
01.30 Speed field, இல் drop down boxஇல் Slow தேர்ந்து OK செய்க
01.37 Effect field இல் animations options ஐ அமைக்கலாம்.
01.43 Effect field இன் கீழே உள்ள box …. presentation க்கு சேர்த்த animations ஐ காட்டுகிறது
01.51 list of animation இல் முதல் animation சேர்க்கப்பட்டுள்ளது.
01.56 Scroll down செய்து Play. மீது சொடுக்கவும்
02.00 Main pane இல் நீங்கள் தேர்ந்தெடுத்த எல்லா animation களின் முன் பார்வையை காணலாம்.
02.08 இப்போது slide இல், இரண்டாம் text box ஐ தேர்க. Custom Animation, ன் கீழ் Add மீது சொடுக்கவும்
02.18 தோன்றும் Custom Animation dialog இல், Basic Animationன் கீழே Wedge ஐ தேர்க.
02.25 வேகத்தை Medium என் அமைக்கவும். OK. செய்க.
02.31 இந்த animation.... box இல் சேர்க்கப்பட்டுள்ளது
02.36 list இல் உள்ள animation கள் நீங்கள் உருவாக்கிய வரிசையில் உள்ளன.
02.42 இரண்டாம் animation ஐ தேர்ந்தெடுக்கவும். Play button ஐ சொடுக்கவும்
02.47 முன் பார்வையிட எத்தனை animation களையும் தேர்ந்தெடுக்கலாம்.
02.51 இதற்கு animation களை தேர்ந்தெடுக்கையில் Shift key ஐ அழுத்தவும்.
02.57 Play ஐ சொடுக்கவும். தேர்ந்தெடுத்த அத்தனை animation களின் முன் பார்வையும் கிடைக்கிறது.
03.05 இப்போது மூன்றாம் text box ஐ தேர்ந்தெடுக்கவும். Layouts இல் , Add ஐ சொடுக்கவும்
03.10 Entrance tab இல் , Basic இன் கீழ், Diamond ஐ தேர்க
03.17 வேகத்தை Slow என் அமைத்து OK. செய்க
03.22 ஒவ்வொரு animation உம் ஒரு default propertyஉடன் வரும்.
03.26 Change Order button கள் மூலம் animation இன் வரிசையையும் மாற்றலாம்.
03.32 ஒவ்வொரு animation க்குமுள்ள default property ஐ கண்டு மாற்றுவதை கற்கலாம்.
03.40 லிஸ்டில் முதல் animation மீது இரட்டை சொடுக்கவும். இது Diagonal Squares option.
03.46 Effects Options dialog box தோன்றுகிறது
03.50 முன்னிருப்பாக Effects tab தெரிகிறது
03.54 Settings இன் கீழ், Direction drop-down ஐ சொடுக்கி From right to top ஐ தேர்க.
04.01 இதன் விளைவு animation வலப்பக்கம் துவங்கி மேல் பக்கமாக நகரும்.
04.08 OK ஐ சொடுக்கி dialog box ஐ மூடுக
04.12 Play button மீது சொடுக்கி சேர்த்த animation ஐ பாருங்கள்.
04.17 animation மீது மீண்டும் இரட்டை சொடுக்கவும். Effect Options dialog box தோன்றுகிறது
04.24 Timing tab மீது சொடுக்கவும்
04.26 Delay field இல், delay ஐ 1.0 sec ஆக்கவும். இதனால் animation ஒரு second க்குப்பின் துவங்கும். OK செய்க.
04.39 முதல் animation ஐ தேர்க
04.43 Play button ஐ சொடுக்கவும்
04.45 animation இல் நீங்கள் செய்த மாற்றத்தின் விளைவை காணலாம்.
04.50 பட்டியலில் இரண்டாம் animation மீது இரட்டை சொடுக்கவும். இது நாம் அமைத்த Wedges option.
04.54 Effects Options dialog box தோன்றுகிறது
05.02 Text Animation tab
05.05 Text Animation tab பல options களை தருகிறது.
05.12 Group text field இல், By 1st level paragraphs ஐ தேர்க
05.16 இந்த தேர்வு ஒவ்வொரு bullet point ஐயும் தனியாக காட்டுகிறது
05.20 இந்த option ஒரு point ஐ முழுவதுமாக விவாதித்தபின் அடுத்ததுக்கு செல்ல பயனாகிறது.
05.29 OK செய்க. Play ஐ சொடுக்கவும்
05.32 tutorial ஐ நிறுத்தி இந்த assignment. ஐ செய்யவும்.
05.36 பல வகை animation களை செய்து ஒவ்வொன்றுக்கும் Effect options ஐ சோதிக்கவும்.
05.43 நாம் செய்த animation effects ஐ காண கற்கலாம்.
05.48 Slide Show button மீது சொடுக்கவும். பின் animation ஐக்காண திரையில் எங்கேனும் சொடுக்கவும்.
05.59 Animation ….presentation போரடிக்காமல் இருக்க உதவுகிறது. சில விஷயங்களை காட்டுவதை சுலபமாக்குகிறது.
06.09 இருந்தாலும் அதை மிகைப்படுத்த வேண்டாம்.
06.13 மிக அதிக animation பார்வையாளர் கவனத்தை சப்ஜெக்டிலிருந்து திருப்பவும் கூடும்.
06.20 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
06.23 இந்த tutorial லில் நாம் கற்றது Custom animation, Effect options
06.30 உங்களுக்கு assignment
06.33 மூன்று bullet pointகளுடன் ஒரு உரைப்பெட்டியை உருவாக்கவும்.
06.36 Animate the text so that the text appears line by line.
06.41 Play this animation.
06.44 தொடுப்பில் உள்ள விடியோ Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
06.51 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
06.55 Spoken Tutorial திட்டக்குழு... செய்முறை வகுப்புகளை நடத்துகிறது. இணைய வழி பரிட்சையில் தேருவோருக்கு சான்றிதழ் அளிக்கிறது.
07.04 மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org
07.11 Spoken Tutorial Project Talk to a Teacher project இன் அங்கமாகும். National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது
07.22 விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
07.33 தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி!

Contributors and Content Editors

Priyacst