Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C4/Set-Draw-preferences/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
|00:06 | |00:06 | ||
− | | இந்த டுடோரியலில், பின்வரும் preferenceகளை அமைக்க கற்போம்: | + | | இந்த டுடோரியலில், பின்வரும் preferenceகளை அமைக்க கற்போம்: '''Properties''', '''Version'''களை உருவாக்குதல், color/grayscale/black-and-white ல் காணுதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:18 | |00:18 | ||
− | |இங்கு நாம் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04 மற்றும் | + | |இங்கு நாம் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04 மற்றும் '''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4. |
− | '''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4. | + | |
|- | |- | ||
|00:29 | |00:29 | ||
Line 140: | Line 136: | ||
|- | |- | ||
|04:11 | |04:11 | ||
− | | '''Draw''' fileன் பல versionகளையும் சேமிக்கலாம்! | + | | '''Draw''' fileன் பல versionகளையும் சேமிக்கலாம்! இந்த அம்சம் '''Versions''' எனப்படும். |
− | இந்த அம்சம் '''Versions''' எனப்படும். | + | |
|- | |- | ||
|04:17 | |04:17 | ||
Line 264: | Line 259: | ||
|- | |- | ||
|07:45 | |07:45 | ||
− | |இந்த டுடோரியலில் நாம் கற்றது, '''Draw''' ல் பின்வரும் preferenceகளை அமைத்தல்: | + | |இந்த டுடோரியலில் நாம் கற்றது, '''Draw''' ல் பின்வரும் preferenceகளை அமைத்தல்: '''Draw file''' ன் Properties, '''Draw file'''க்கு versionகளை உருவாக்குதல், படத்தை color/grayscale/black-and-white ல் காணுதல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|07:59 | |07:59 | ||
Line 291: | Line 283: | ||
|- | |- | ||
|08:40 | |08:40 | ||
− | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழூள்ள இணைப்பில் கிடைக்கும் http:// spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழூள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
|- | |- | ||
|08:54 | |08:54 | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 17:53, 6 April 2017
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் Preferenceகளை அமைத்தல் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:06 | இந்த டுடோரியலில், பின்வரும் preferenceகளை அமைக்க கற்போம்: Properties, Versionகளை உருவாக்குதல், color/grayscale/black-and-white ல் காணுதல் |
00:18 | இங்கு நாம் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4. |
00:29 | நாம் முன்னர் சேமித்த file 3D ObjectsChart ஐ திறப்போம். Page 1 க்கு செல்வோம். |
00:40 | இந்த file பற்றி பின்னர் தெரிந்துகொள்ள விவரங்களை சேர்க்க நினைத்தால். |
00:45 | அதற்கு, Main menu ல், File ஐ தேர்ந்தெடுத்து Properties ல் க்ளிக் செய்க. |
00:50 | Properties dialog box ஐ காண்க. |
00:56 | General tab ல் க்ளிக் செய்க. இங்கு file சம்பந்தமான அனைத்து தகவல்களும் காட்டப்படுகின்றன. |
01:02 | இங்கே file தகவல்களைக் காணலாம் ஆனால் மாற்ற முடியாது என்பதைக் காண்க. |
01:09 | அடுத்து Description tabஐ க்ளிக் செய்க. |
01:13 | இங்கே நம் தேவைக்கேற்ப Title, Subject, Keywords மற்றும் Commentsஐ சேர்க்கலாம். |
01:20 | இந்த தகவல்களை பின்னர் குறிப்புகளாக பயன்படுத்தலாம். |
01:25 | Title fieldல், 3D Objects Chart என டைப் செய்வோம். |
01:30 | Subject fieldல், 3D Objects Comparisons என டைப் செய்வோம். |
01:37 | Keywordsல், 3D மற்றும் 3D Effects என டைப் செய்வோம். |
01:42 | கடைசியாக, Comments fieldல், Learning about File Properties என டைப் செய்வோம். |
01:48 | Draw file சம்பந்தமான தகவல்களை டைப் செய்வது நல்ல பழக்கம். |
01:54 | மேலும் Description tabல் உள்ள propertiesக்கு உங்கள் விருப்பம்போல propertiesஐ அமைக்கலாம். |
02:00 | உதாரணமாக, பின்வருனவற்றை அறிய விரும்பலாம் document உருவாக்கப்பட்ட தேதி |
02:05 | document ன் editor |
02:07 | document ன் வாடிக்கையாளர் மற்றும் பல. |
02:11 | இந்த தகவல்களை customize செய்ய Draw அம்சங்களைக் கொண்டுள்ளது. |
02:17 | Properties dialog boxல், Custom Propertiesஐ க்ளிக் செய்க. |
02:23 | இங்கே மூன்று fieldகளைக் காணலாம்: Name, Type மற்றும் Value. |
02:30 | கீழ் வலதுபக்கம் Add ஐ க்ளிக் செய்க. |
02:33 | ஒவ்வொரு field லும் drop down-boxகளை காணலாம். |
02:40 | Name drop-downல் க்ளிக் செய்து Date Completedஐ தேர்ந்தெடுக்கவும். |
02:46 | Type drop-downல், Date Timeஐ தேர்ந்தெடுப்போம். |
02:51 | Value fieldல், இப்போது தேதி மற்றும் நேரத்தைக் காட்டுவோம். |
02:55 | தேதியை மாற்ற வேண்டாம். |
02:57 | Time fieldல், 10:30:33 என கொடுப்போம். |
03:05 | இப்போது document உருவாக்கப்பட்ட தேதி தெரியும். |
03:09 | மற்றொரு field ஐ சேர்ப்போம். Addஐ க்ளிக் செய்க. |
03:14 | இரண்டாம் வரி drop-down boxகளை காணலாம். |
03:21 | Name drop-downல், Checked byஐ தேர்ந்தெடுப்போம். |
03:25 | Type fieldல், Textஐ தேர்ந்தெடுப்போம். |
03:29 | Valueல், “ABC” என டைப் செய்வோம். |
03:33 | OKஐ க்ளிக் செய்க. ஒரு Draw fileக்கு இவ்வாறு தான் விரும்பும் properties ஐ சேர்க்க வேண்டும். |
03:39 | இப்போது நாம் உருவாக்கிய ஒரு property ஐ நீக்க கற்போம். |
03:44 | Main menuல், File ஐ க்ளிக் செய்து Propertiesஐ தேர்ந்தெடுக்கவும். |
03:51 | Properties dialog boxல், Custom Propertiesஐ க்ளிக் செய்க. |
03:55 | முதல் property Checked byஐ நீக்குவோம். |
04:01 | வலதுபக்கம் Remove Property button ஐ க்ளிக் செய்க. property நீக்கப்படுகிறது. |
04:07 | OKல் க்ளிக் செய்க. |
04:11 | Draw fileன் பல versionகளையும் சேமிக்கலாம்! இந்த அம்சம் Versions எனப்படும். |
04:17 | உதாரணமாக, முதல் நாள் objectகளை சேர்த்து சேமிக்கலாம். |
04:22 | அடுத்த நாள் படத்தை மாற்றலாம். |
04:24 | முதல் நாள் படத்தையும் அடுத்த நாள் படத்தையும் ஒரு பிரதி எடுக்க விரும்பலாம். |
04:31 | Versions தேர்வை பயன்படுத்தி file ஐ சேமிக்கலாம். |
04:33 | Main menuல், File பின் Versionsல் க்ளிக் செய்க. |
04:39 | Versions dialog box ஐ காணலாம். |
04:42 | Save New Version buttonஐ க்ளிக் செய்க. |
04:47 | Insert Version Comment dialog box ஐ காணலாம். |
04:51 | comment Version One என டைப் செய்வோம். |
04:55 | OKஐ க்ளிக் செய்து பின் Closeஐ க்ளிக் செய்க. |
05:00 | இப்போது title Geometry in Two D Shapes and Three D Shapes என்ற textஐ மாற்றுவோம். |
05:07 | text ன் நிறத்தை நீலமாக்கலாம். |
05:18 | Versions option ஐ பயன்படுத்தி file ஐ சேமிக்கலாம். |
05:22 | Main menuல், File பின் Versionsல் க்ளிக் செய்க. |
05:26 | Save New Version button ஐ க்ளிக் செய்க. |
05:30 | Insert Version Comment dialog box தோன்றுகிறது. |
05:34 | comment Version Two என டைப் செய்க. |
05:36 | OKஐ க்ளிக் செய்க. |
05:40 | இப்போது இரு versionகள் உள்ளன - Version One மற்றும் Version Two. |
05:46 | இப்போது Version One ல் கருப்பு நிற title font இருப்பது நமக்கு தெரியும். |
05:51 | Version Two ல் நில நிற title font உள்ளது. |
05:54 | Version One ஐ தேர்ந்தெடுத்து Openஐ க்ளிக் செய்க. |
06:00 | கருப்பு நிற title font ன் version ஐ காணலாம். |
06:05 | Draw file ஐ மூடும் ஒவ்வொரு முறையும் versionகளை தானாக சேமிக்குமாறு அமைக்கலாம். |
06:11 | அதற்கு, Fileல் Versionsஐ க்ளிக் செய்க. |
06:15 | இப்போது Always save a version on closing தேர்வில் குறியிடுக. |
06:24 | Draw fileஐ மூடும் ஒவ்வொரு முறையும், ஒரு புது version சேமிக்கப்படுவதை இது உறுதி செய்யும். Closeஐ க்ளிக் செய்க |
06:34 | Draw fileக்கு viewing preferenceகளையும் அமைக்கலாம். |
06:38 | உங்கள் படத்தை Color, Gray scale அல்லது Black and Whiteல் காணலாம் |
06:44 | முன்னிருப்பாக, Draw file ஐ color ல் காண்கிறோம். |
06:48 | view ஐ Gray Scale ஆக மாற்றுவோம் |
06:53 | View ல் க்ளிக் செய்து, Color/Grayscale பின் Gray Scale ஐ தேர்ந்தெடுக்கவும். |
06:59 | இப்போது objectகள் grey ல் காட்டப்படுவதைக் காணலாம். |
07:03 | இப்போது view ஐ Black and Whiteக்கு மாற்றலாம். |
07:08 | Main Menuல், View ஐ தேர்ந்தெடுத்து, Color/Grayscale பின் Black and Whiteல் க்ளிக் செய்க. |
07:17 | இப்போது objectகள் black-and-white ல் காட்டப்படுவதைக் காணலாம். |
07:25 | மீண்டும் view ஐ colourக்கு மாற்றலாம். |
07:29 | அதற்கு, Viewஐ க்ளிக் செய்து, Color/Grayscale பின் Colorஐ தேர்ந்தெடுக்கவும். |
07:36 | மீண்டும் படம் colourல் காட்டப்படுகிறது. |
07:43 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07:45 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, Draw ல் பின்வரும் preferenceகளை அமைத்தல்: Draw file ன் Properties, Draw fileக்கு versionகளை உருவாக்குதல், படத்தை color/grayscale/black-and-white ல் காணுதல் |
07:59 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
08:02 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
08:06 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
08:11 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
08:21 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:29 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:33 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:40 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழூள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
08:54 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |