Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C3/Formulas-and-Functions/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 1: Line 1:
  
 
{| border=1
 
{| border=1
|| '''VISUAL CUE'''
+
|| '''Time'''
 
|| '''NARRATION'''
 
|| '''NARRATION'''
 
|-
 
|-

Latest revision as of 17:44, 6 April 2017

Time NARRATION
00:01 LibreOffice Calc இல் Formulas மற்றும் Functions குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:07 இந்த tutorial லில் நாம் கற்பது : Conditional Operator, If..Or statement, அடிப்படை புள்ளியியல் functions, number களை Round off செய்தல்
00:19 Ubuntu Linux 10.04 மற்றும் LibreOffice Suite version 3.3.4 ஐ பயன்படுத்துகிறோம்.
00:30 data மீது அடிப்படை arithmetic operators … addition, subtraction மற்றும் average போன்றவற்றை அப்ளை செய்வதை அறிவோம்.
00:39 இன்னும் சில பயனுள்ள operator களை பார்க்கலாம்.
00:43 அடிக்கடி பயனாகும் ஒரு operator …. Conditional Operator.
00:51 Conditional Operators... பயனர் data மீது, செயலாக்கும் condition க்கு சோதிக்கிறது.
00:56 TRUE or FALSE என boolean result ஆக காட்டுகிறது.
1:01 “Personal-Finance-Tracker.ods” ஐ திறக்கலாம்.
1:05 தலைப்பு “Cost” இன் கீழ் பல item களின் செலவை குறித்திருக்கிறோம்.
1:11 அதன் மீது conditional operators ஐ அப்ளை செய்து பார்க்கலாம்.
1:17 cell “B10” மீது சொடுக்கி “Condition Result” என அதில் type செய்வோம்
1:24 cell “C10” இல் சொடுக்குவோம்.
1:28 condition இன் விடை இந்த cell இல் காட்டப்படும்.
1:33 “House Rent” செலவு 6,000 rupees எனத்தெரியும்.
1:38 “Electricity Bill” செலவு rupees 800.
1:43 “House Rent” செலவு “Electricity Bill” செலவை விட அதிகம்.
1:48 இவற்றின் மீது பல condition களை அப்ளை செய்து விடைகளை check செய்வோம்.
1:54 cell “C10” இல் சொடுக்குவோம்.
1:57 இந்த cellலில், முதல் condition ஆக “is equal to C3 greater than C4 ” என type செய்து “Enter” செய்வோம்.
2:09 cell C3 இல் value.... cell C4 இன் value ஐவிட அதிகம் என்பதால், கிடைக்கும் result “TRUE”.
2:18 இந்த conditional statement ஐ மாற்றலாம் ... “is equal to C3 less than C4”
2:26 “Enter” செய்க
2:28 கிடைக்கும் result “FALSE”.
2:32 இதே போல , மற்ற conditional statement களை அப்ளை செய்து விடைகளை காணலாம்.
2:38 இந்த statement கள் மிகப்பெரிய data வை ஆராயும் போது மிகவும் பயனுள்ளது
2:44 “If and Or” condition ஐயும் data மீது அப்ளை செய்யலாம்
2:49 condition படி TRUE எனில் result ஐ print செய்ய
2:55 cell “C10” இல் சொடுக்கி type செய்க...
2:59 “ is equal to IF” மேலும் அடைப்பில் , “C3 greater than C4” comma, within double quotes “Positive” comma மீண்டும் within double quotes “Negative”.
3:16 அதாவது cell C3 இல் value ... cell C4 value வை விட அதிகமெனில் “Positive” என காட்டப்படும்...
3:25 இல்லையானால் “Negative” என காட்டப்படும்
3:28 “Enter” செய்க
3:31 result “Positive”. ஏனெனில் rupees 6000 rupees 800 ஐ விட அதிகம்
3:39 இப்போது condition statement இல் “greater than” க்கு பதில் “less than” என மாற்றி “Enter” செய்க.
3:47 result இப்போது“Negative”, ஏனெனில் cell C3 இன் value, cell C4 value வை விட அதிகம்
3:57 cellகள் C3 மற்றும் C4 இல் data வை மாற்றினால் result உம் மாறும்.
4:04 result இப்போது “Negative”.
4:09 cell C4 இல் value வை “7000” என மாற்றி “Enter” செய்யலாம்.
4:17 result தானாக “Positive” என மாறுகிறது.
4:22 cell C4 இல் value வை “800” என மாற்றி....
4:26 “Enter” செய்யலாம்.
4:29 result தானாக “Negative” என மாறுகிறது ….
4:34 மாற்றங்களை நீக்குவோம்.
4:38 அடுத்து, சில arithmetic மற்றும் statistic function களை பார்க்கலாம்.
4:43 அடிப்படை arithmetic functions, கூட்டலுக்கு SUM , பெருக்கலுக்கு PRODUCT , வகுத்தலுக்கு QUOTIENT, முன் tutorial களில் கற்ற மேலும் பல...
4:57 சில operation கள்... Sum, Product மற்றும் Quotient functions எப்படி வேலை செய்கின்றன என காணலாம்.
5:05 முதலில் “Sheet 3” ஐ தேர்க
5:08 cells கள் “B1”, “B2” மற்றும் “B3” இல் முறையே “50”,”100” மற்றும் ”150” என உள்ளிடுக
5:19 cell “A4” இல் சொடுக்கி “SUM” என type செய்க
5:23 “B4” இல் சொடுக்குக
5:26 result ஐ இந்த cell இல் காணலாம்.
5:30 “is equal to “SUM” என்றும் அடைப்பில், B1 comma B2 comma B3 என்றும் Type செய்க
5:37 Enter செய்க
5:39 result “300”.
5:43 இப்படி ஒரு range of cells ஐ உள்ளிடலாம்.
5:47 “B4” மீது மீண்டும் சொடுக்கவும்.
5:49 அடைப்பில் B1 comma B2 comma B3, க்கு பதில் B1 colon B3 என type செய்க
5:58 Enter செய்க
6:00 மீண்டும் result “300”
6:03 cell “A5” இல் சொடுக்கி “PRODUCT” என type செய்க
6:08 cell “B5” இல் சொடுக்கவும்.
6:10 இங்கே “is equal to “PRODUCT” என்றும், அடைப்பில் B1 colon B3 என்றும் Type செய்க
6:18 Enter செய்க
6:20 result “7,50,000”.
6:26 எப்படி Quotient வேலை செய்கிறது என பார்க்கலாம்.
6:29 cell “A6” இல் சொடுக்கி “QUOTIENT” என type செய்க
6:34 cell “B6” இல் சொடுக்கவும்.
6:37 இந்த cell இல் result ஐ காணலாம்.
6:40 இங்கே “is equal to QUOTIENT” என்றும், அடைப்பில் B2 comma B1 என்றும் Type செய்க
6:47 Enter செய்க
6:49 result “2”. ஏனெனில் “100” ஐ“50” ஆல் வகுக்க கிடைப்பது 2.
6:59 இதே போல பல arithmetic operation களை Calc இல் செய்யலாம்.
7:05 இப்போது Statistic Function களை செயலாக்குவதை காணலாம்
7:09 அவற்றின் பயன்: spreadsheets data வை analysis செய்தல், உதாரணமாக, COUNT, MIN, MAX, MEDIAN, MODE ஆகிய functions மற்றும் பல புள்ளியியல் வேலைகள்
7:27 முதலில் sheet 1 மீது சொடுக்கலாம்
7:30 minimum, maximum மற்றும் median செலவுகளை statistical functions மூலம் கண்டுபிடிப்பதை காணலாம்.
7:37 cell “C10” மீது சொடுக்கலாம். இங்கு விடைகளை காண்போம்.
7:44 heading “Cost” இன் கீழ் மிகச்சில உள்ளீடுகள் உள்ளன.
7:48 minimum செலவு rupees 300.
7:51 maximum செலவு rupees 6000.
7:55 இவைதான் function களை பயன்படுத்தினால் கிடைக்க வேண்டிய results
8:00 cell “C10” இல் “is equal to MAX” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் type செய்யலாம்.
8:10 என்டர் செய்க.
8:13 result “6000”, அதுவே இந்த column இல் அதிக பட்ச value
8:20 இப்போது “MAX” ஐ statement இல் “MIN” ஆல் மாற்றுவோம்.
8:25 “Enter” செய்வோம்.
8:28 result “300” அதுவே இந்த column இல் குறைந்த பட்ச value.
8:34 median value வை காண “MIN” ஐ “MEDIAN” ஆல் மாற்றுவோம்.
8:40 “Enter” செய்வோம்.
8:43 result “800”, அதுவே இந்த column இல் median value.
8:50 இதே போல ஏனைய statistical functions ஐ data வில் கண்டு சோதிக்கலாம்.
8:58 இந்த cell இல் எல்லா மாற்றங்களையும் நீக்கலாம்.
9:02 round off numbers ஐ பார்க்கலாம்.
9:05 heading, “Cost” கீழ் சில மாற்றங்கள் செய்யலாம்.
9:09 மாற்றங்கள் இப்படி: “6000” ஐ “6000.34 ஆக, “600” ஐ “600.4 ஆக” ”300” ஐ “300.3” ஆக.
9:23 cell “B11” இல் சொடுக்கி heading ஐ “ROUNDING OFF” என type செய்வோம்.
9:31 cell “C11” இல் சொடுக்கலாம். இங்கே heading “Cost” இன் மொத்தத்தை பார்க்கலாம்.
9:39 cell C11 இல் சொடுக்கி “is equal to SUM” என்றும் அடைப்பில் “C3” colon “C7” என்றும் டைப் செய்யவும்
9:49 “Enter” செய்வோம்.
9:53 total “9701.04”.
9:59 result இல் decimal places வேண்டாம் என நினைத்தால்...
10:04 எண்ணை பக்கத்து முழு எண்ணுக்கு round off செய்ய வேண்டும்.
10:09 total “9701.04” எனக்காட்டும் cell இல் சொடுக்கவும்.
10:15 Type செய்க: “is equal to ROUND”,open brace “SUM” மீண்டும் within braces “C3” colon “C7”.
10:25 “Enter” செய்வோம்.
10:29 result இப்போது “9701”, இது “9701.04” க்கு பகக்த்து முழு எண்.
10:44 Rounding off, ஐ கீழ் எண்ணுக்கு மட்டுமில்லாது மேல் எண்ணுக்கும் செய்யலாம்.
10:52 result உள்ள cell லில் சொடுக்கி “ROUND” ஐ “ROUNDUP” என மாற்றலாம்.
10:59 “Enter” செய்வோம்.
11:02 result இப்போது “9702” அது விடையின் அடுத்த மேலுள்ள முழு எண்
11:10 “ROUNDUP” ஐ “ROUNDDOWN” என மாற்ற விடையின் அடுத்த கீழுள்ள முழு எண் கிடைக்கும்.
11:17 “Enter” செய்வோம்.
11:19 result இப்போது “9701”அது விடையின், அடுத்த கீழுள்ள முழு எண்
11:28 “Personal-Finance-Tracker.ods” இல் மாற்றங்களை நீக்குவோம்.
11:37 இத்துடன் இந்த Tutorial முடிகிறது
11:43 நாம் கற்றவை: Conditional Operator, If..Or statement, Basic statistic functions, Rounding off numbers
11:55 தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க.
11:58 அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது.
12:01 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
12:06 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
12:11 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
12:15 மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க. contact at spoken hyphen tutorial dot org
12:21 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
12:26 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:34 மேற்கொண்டு விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
12:45 தமிழில் கடலூர் திவா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst