Difference between revisions of "LibreOffice-Suite-Calc/C2/Working-with-Sheets/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || VISUAL CUE || NARRATION |- || 00.00 ||LibreOffice Calc – Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது கு…')
 
 
(2 intermediate revisions by the same user not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
|| VISUAL CUE
+
|| Time
 
|| NARRATION
 
|| NARRATION
 
|-
 
|-
 
|| 00.00
 
|| 00.00
||LibreOffice Calc –  Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!  
+
||Calc –  Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!  
 
|-
 
|-
 
|| 00:07
 
|| 00:07
|| இந்த டுடோரியலில் நாம் கற்றுக்கொள்ளப்போவது:
+
|| இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
 
|-
 
|-
 
|| 00:09
 
|| 00:09
Line 16: Line 16:
 
|-
 
|-
 
|| 00:17
 
|| 00:17
|| நாம் இங்கே உபுன்டு லீனக்ஸ் பதிப்பு 10.04 ஐ இயங்குதளமாvக பயன்படுத்துகிறோம். LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 ஐயும் பயன்படுத்துகிறோம்.
+
|| இங்கே பயனாவது உபுன்டு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4
 
|-
 
|-
 
|| 00:29
 
|| 00:29
|| நம் tutorial ஐ ஒரு spreadsheet இல் வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவதை கற்பதுடன் துவக்கலாம்.
+
|| sheetகளில் வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவதை கற்பதுடன் துவக்கலாம்.
 
|-
 
|-
 
|| 00:35
 
|| 00:35
||நம் “personal finance tracker.ods” file ஐ திறக்கலாம்.
+
||“personal finance tracker.ods” file ஐ திறக்கலாம்.
 
|-
 
|-
 
|| 00:42
 
|| 00:42
Line 28: Line 28:
 
|-
 
|-
 
|| 00:47
 
|| 00:47
||ஒரே ஒரு வரியையோ அல்லது பத்தியையோ spreadsheet இல் உள்நுழைக்க, உள்நுழைக்க வேண்டிய பத்தி அல்லது வரியில் ஒரு செல்லில் சொடுக்குக.
+
||ஒரே ஒரு வரியையோ பத்தியையோ spreadsheet இல் உள்நுழைக்க, உள்நுழைக்க வேண்டிய பத்தி அல்லது வரியில் ஒரு செல்லில் சொடுக்குக.
 
|-
 
|-
 
|| 01:00
 
|| 01:00
||உதாரணமாக “personal finance tracker.ods” file இல் முதல் வரியில் எங்கேனும் சொடுக்குக.
+
||உதாரணமாக “personal finance tracker.ods” இல் முதல் வரியில் எங்கேனும் சொடுக்குக.
 
|-
 
|-
 
|| 01:09
 
|| 01:09
Line 37: Line 37:
 
|-
 
|-
 
|| 01:13
 
|| 01:13
|| இப்போது menu bar இல் “Insert” தேர்வில் சொடுக்கி பின் “Rows” தேர்வில் சொடுக்குகிறேன்.
+
|| menu bar இல் “Insert” பின் “Rows” -ல் சொடுக்குகிறேன்.
 
|-
 
|-
 
|| 01:19
 
|| 01:19
Line 43: Line 43:
 
|-
 
|-
 
|| 01:25
 
|| 01:25
||அதே போல ஒரு புது பத்தியை உள்நுழைக்க menu bar இல் “Insert” தேர்வில் சொடுக்கி பின் “Columns” தேர்வில் சொடுக்கவும்.
+
|| புது பத்தியை உள்நுழைக்க menu bar இல் “Insert” பின் “Columns” -ல் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 01:34
 
|| 01:34
||நீங்கள் தேர்ந்தெடுத்த பத்திக்கு முன்னால் ஒரு புது பத்தி உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
+
|| தேர்ந்தெடுத்த பத்திக்கு முன்னால் ஒரு புது பத்தி உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 01:40
 
|| 01:40
Line 52: Line 52:
 
|-
 
|-
 
|| 01:44
 
|| 01:44
|| ஒரு வேளை நீங்கள் ஒரு பத்தியை அதை குறிக்கும் எழுத்தை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வரியை அதை குறிக்கும் எண்ணை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ, வலது பொத்தானை சொடுக்கி, கிடைக்கும் கீழ் இறங்கும் மெனுவில் புதிய வரி அல்லது பத்தியை தேர்ந்தெடுக்கவும்.
+
|| ஒரு வேளை ஒரு பத்தியை அதை குறிக்கும் எழுத்தை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வரியை அதை குறிக்கும் எண்ணை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ, வலது பொத்தானை சொடுக்கி, கிடைக்கும் கீழ் இறங்கும் மெனுவில் புதிய வரி அல்லது பத்தியை தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 02:04
 
|| 02:04
Line 58: Line 58:
 
|-
 
|-
 
|| 02:18
 
|| 02:18
||புதிய வரி அல்லது பத்தி சேர்க்க  Entire Row அல்லது Entire Column ஐ தேர்வு செய்யவும்.
+
||புதிய வரியோ பத்தியையோ சேர்க்க  Entire Row அல்லது Entire Column ஐ தேர்வு செய்யவும்.
 
|-
 
|-
 
|| 02:25
 
|| 02:25
||ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, நாம் முதலில் இடது சொடுக்கி பொத்தானை முதல் செல்லில் அழுத்தி பிடித்து,தேவையான எண் வரிகளையோ பத்திகளையோ தேவையான அடையாளம் காட்டி வரை இழுத்து முன்னிலை படுத்த வேண்டும்.
+
||ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, இடது சொடுக்கி பொத்தானை முதல் செல்லில் அழுத்தி பிடித்து,தேவையான எண் வரிகளையோ பத்திகளையோ தேவையான அடையாளம் காட்டி வரை இழுத்து முன்னிலை படுத்த வேண்டும்.
 
|-
 
|-
 
|| 02:43
 
|| 02:43
Line 67: Line 67:
 
|-
 
|-
 
|| 02:47
 
|| 02:47
||புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். நான் புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். தேர்வில் நான் வலது சொடுக்கி Insert தேர்வு செய்கிறேன்.
+
||புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். நான் புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். தேர்வில் வலது சொடுக்கி Insert தேர்வு செய்கிறேன்.
 
|-
 
|-
 
|| 03:00
 
|| 03:00
||அடுத்து Entire Row தேர்வு செய்கிறேன். “OK” button ஐ சொடுக்குகிறேன். தேர்ந்தெடுத்த வரிகளில் முதல் வரிக்கு முன் 4 புதிய வரிகள் சேர்க்கப்பட்டதை காணலாம்.
+
||அடுத்து Entire Row-ஐ தேர்வு செய்கிறேன். “OK” ஐ சொடுக்குகிறேன். தேர்ந்தெடுத்த வரிகளில் முதல் வரிக்கு முன் 4 புதிய வரிகள் சேர்க்கப்பட்டதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 03:14
 
|| 03:14
||அடுத்து நாம் எப்படி தனித்தனியாகவோ கூட்டாகவோ பத்திகளை நீக்குவது என்று பார்க்கலாம்.
+
||அடுத்து தனித்தனியாகவோ கூட்டாகவோ பத்திகளை நீக்குவதை பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|| 03:20
 
|| 03:20
Line 82: Line 82:
 
|-
 
|-
 
|| 03:37
 
|| 03:37
||இப்போது cell இல் வலது சொடுக்கி பின் “Delete” தேர்வையும் சொடுக்கவும்.
+
||cell இல் வலது சொடுக்கி “Delete” -ல் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 03:43
 
|| 03:43
Line 88: Line 88:
 
|-
 
|-
 
|| 03:47
 
|| 03:47
||இப்போது “Shift cells up” ஐ தேர்வு செய்யவும். பின் “OK” button ஐ சொடுக்கவும்.
+
||“Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 03:53
 
|| 03:53
||நீங்கள் செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம்.
+
|| செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம். மாற்றங்களை செயல் நீக்குவோம்.
மாற்றங்களை செயல் நீக்குவோம்.
+
 
|-
 
|-
 
|| 04:01
 
|| 04:01
Line 98: Line 97:
 
|-
 
|-
 
|| 04:08
 
|| 04:08
||உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, முதலில் அதன் வரிசை எண்ணான 6 உள்ள செல்லை தேர்ந்தெடுக்கவும்.
+
||உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, அதன் வரிசை எண்ணான 6 உள்ள செல்லை தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 04:18
 
|| 04:18
||இப்போது இந்த செல்லில் இடது சொடுக்கி button ஐ அழுத்திப் பிடித்து முழு வரி மீதும் இழுக்கவும். மாற்றாக நீக்க வேண்டிய வரியின் எண் மீது சொடுக்கலாம்; முழு வரியும் முன்னிலைப்படுத்தப்படும்.
+
||இந்த செல்லில் இடது சொடுக்கி button ஐ அழுத்திப் பிடித்து முழு வரி மீதும் இழுக்கவும். மாற்றாக நீக்க வேண்டிய வரியின் எண் மீது சொடுக்கலாம்; முழு வரியும் முன்னிலைப்படுத்தப்படும்.
 
|-
 
|-
 
|| 04:33
 
|| 04:33
||cell மீது வலது சொடுக்கி “Delete” தேர்வு மீது சொடுக்கவும்.
+
||cell மீது வலது சொடுக்கி “Delete” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 04:38
 
|| 04:38
Line 110: Line 109:
 
|-
 
|-
 
|| 04:43
 
|| 04:43
||இப்போது “Shift cells up” ஐ தேர்வு செய்யவும். பின் “OK” button ஐ சொடுக்கவும்.
+
|“Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 04:48
 
|| 04:48
||நீங்கள் வரி நீக்கப்பட்டு அதன் கீழுள்ள வரிகள் மேலே நகர்வதை காணலாம்.
+
||வரி நீக்கப்பட்டு அதன் கீழுள்ள வரிகள் மேலே நகர்வதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 04:55
 
|| 04:55
||இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம்.
+
||இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம். செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம்.
செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம்.
+
 
|-
 
|-
 
|| 05:04
 
|| 05:04
|| ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். Calc இல் sheet களை நுழைப்பது, நீக்குவதை பார்க்கலாம்.
+
|| ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். இப்போது sheet களை நுழைப்பது, நீக்குவதை பார்க்கலாம்.
 
|-
 
|-
 
|| 05:14  
 
|| 05:14  
||Calc இல் புதிய ஷீட்களை உள்நுழைக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்கலாம்.
+
||புதிய ஷீட்களை உள்நுழைக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்கலாம்.
 
|-
 
|-
 
|| 05:23
 
|| 05:23
Line 129: Line 127:
 
|-
 
|-
 
|| 05:30
 
|| 05:30
||இப்போது menu bar இல் “Insert” தேர்விலும் பின் “Sheet” மீதும் சொடுக்கவும்.  
+
|| menu bar இல் “Insert” பின் “Sheet” மீது சொடுக்கவும்.  
 
|-
 
|-
 
|| 05:36
 
|| 05:36
Line 135: Line 133:
 
|-
 
|-
 
|| 05:41
 
|| 05:41
||இப்போது நடப்பு sheet க்கு பின் புதிய sheet உள்நுழைக்க “After current sheet” radio button ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
+
|| நடப்பு sheet க்கு பின் புதிய sheet உள்நுழைக்க “After current sheet” radio button ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
 
|-
 
|-
 
|| 05:49
 
|| 05:49
||“Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” என் தோன்றும். இது கணினி உருவாக்கிய பெயர். தேவையானால் நீங்கள் அதை மறு பெயரிட்டுக்கொள்ளலாம்.
+
||“Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” என தோன்றும். இது கணினி உருவாக்கிய பெயர். தேவையானால் நீங்கள் அதை மறு பெயரிட்டுக்கொள்ளலாம்.
 
|-
 
|-
 
|| 06:01
 
|| 06:01
||இப்போது “OK” button ஐ சொடுக்கவும்.
+
||“OK” ஐ சொடுக்கவும். நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
+
 
|-
 
|-
 
|| 06:09
 
|| 06:09
|| புதிய sheet உள்நுழைக்க இன்னொரு வழி Calc சாளரத்தில் கீழே இடது பக்கம் உள்ள நடப்பு sheet கீற்றில் வலது சொடுக்கி “Insert Sheet” தேர்விலும் சொடுக்கவும்.
+
|| இன்னொரு வழி... சாளரத்தில் கீழே இடது பக்கத்தில் நடப்பு sheet கீற்றில் வலது சொடுக்கி “Insert Sheet” தேர்விலும் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 06:19
 
|| 06:19
||இங்கு நீங்கள் புதிய ஷீட்களின் இடம், எண், மற்றும் பெயர்களை தேர்ந்தெடுத்து “OK” button ஐ சொடுக்கலாம். இதற்குத்தக்கபடி ஷீட்கள் உள்நுழைக்கப்படும்.
+
|| புதிய ஷீட்களின் இடம், எண், மற்றும் பெயர்களை தேர்ந்தெடுத்து “OK” ஐ சொடுக்கலாம். இதற்குத்தக்கபடி ஷீட்கள் உள்நுழைக்கப்படும்.
 
|-
 
|-
 
|| 06:31
 
|| 06:31
|| நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்க இன்னொரு சுலபமான வழி sheet கீற்றுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியால் குறிக்கப்படும் “Add Sheet” button ஐ சொடுக்குவது.
+
|| இன்னொரு சுலபமான வழி sheet கீற்றுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியால் குறிக்கப்படும் “Add Sheet” button ஐ சொடுக்குவது.
 
|-
 
|-
 
|| 06:43
 
|| 06:43
||அதை சொடுக்கியது ஒரு புதிய sheet தானியங்கியாக நடப்பு வரிசையில் கடைசி sheet க்குப்பின் உள்நுழைக்கப்படும்.
+
||அதை சொடுக்கியதும் புதிய sheet தானியங்கியாக நடப்பு வரிசையின் கடைசியில் உள்நுழைக்கப்படும்.
 
|-
 
|-
 
|| 06:51
 
|| 06:51
||கடைசியாக புதிய ஷீட்டை உள்நுழைக்கும் வழி ஷீட் கீற்றின் “Add Sheet” கூட்டல் குறிக்கு அடுத்துள்ள வெற்று இடத்தில் சொடுக்கினால் தோன்றும் “Insert Sheet” உரையாடல் பெட்டி மூலம்.
+
||கடைசி வழி... ஷீட் கீற்றின் “Add Sheet” கூட்டல் குறிக்கு அடுத்துள்ள வெற்று இடத்தில் சொடுக்கினால் தோன்றும் “Insert Sheet” உரையாடல் பெட்டி மூலம்.
 
|-
 
|-
 
|| 07:06
 
|| 07:06
Line 163: Line 160:
 
|-
 
|-
 
|| 07:13
 
|| 07:13
||நீங்கள் நீங்கள் புதிய ஷீட் இன் விவரங்களை உள்ளிட்டு பின் “OK” button ஐ சொடுக்கலாம்.  
+
||புதிய ஷீட் இன் விவரங்களை உள்ளிட்டு “OK” ஐ சொடுக்கலாம்.  
 
|-
 
|-
 
|| 07:20
 
|| 07:20
|| Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் இப்போது அவற்றை நீக்க கற்போம்.
+
|| Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் அவற்றை நீக்க கற்போம்.
 
|-
 
|-
 
|| 07:27
 
|| 07:27
Line 172: Line 169:
 
|-
 
|-
 
|| 07:31
 
|| 07:31
||தனித்தனியாக  sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” தேர்வு மீது சொடுக்கி உறுதிசெய்யவும்.
+
||தனித்தனியாக  sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” சொடுக்கி உறுதிசெய்யவும்.
 
|-
 
|-
 
|| 07:45
 
|| 07:45
||நீங்கள் sheet நீக்கப்படுவதை காண்பீர்கள்.
+
||sheet நீக்கப்படுவதை காண்பீர்கள்.
 
|-
 
|-
 
|| 07:48
 
|| 07:48
Line 181: Line 178:
 
|-
 
|-
 
|| 07:55
 
|| 07:55
||உதாரணமாக பட்டியலில் “Sheet 3” ஐ நீக்க நினைத்தால் “menu bar இல் “Edit” தேர்வை சொடுக்கி பின் “Sheet” தேர்வையும் சொடுக்கவும்.
+
||உதாரணமாக “Sheet 3” ஐ நீக்க நினைத்தால் “menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 08:05
 
|| 08:05
||இப்போது துள்ளி வரும் மெனுவில் “Delete” தேர்வு செய்து பின் “Yes” தேர்விலும் சொடுக்கவும்.
+
|| துள்ளி வரும் மெனுவில் “Delete” ஐ தேர்ந்து பின் “Yes” ல் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 08:12
 
|| 08:12
||நீங்கள் sheet நீக்கப்படுவதை காண்பீர்கள்.
+
|| sheet நீக்கப்படுவதை காண்பீர்கள். மாறுதல்களை செயல் நீக்கலாம்.
இப்போது ஆவணத்தில் நாம் செய்த மாறுதல்களை செயல் நீக்கலாம்.
+
 
|-
 
|-
 
|| 08:19
 
|| 08:19
|| ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் “Sheet 3” ஐ நீக்க முதலில் “Sheet 2” கீற்று மீது சொடுக்கி பின் விசைப்பலகையில் “Shift” button ஐ அழுத்தியவாறே “Sheet 3”கீற்று மீதும் சொடுக்குக.
+
|| ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் 3” ஐ நீக்க “Sheet 2” கீற்று மீது சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 3”கீற்று மீதும் சொடுக்குக.
 
|-
 
|-
 
|| 08:36
 
|| 08:36
||இப்போது கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி கிடைக்கும் துள்ளு மெனுவில் “Delete Sheet” தேர்வு மீதும் சொடுக்குக.
+
||கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet” மீதும் சொடுக்குக. பின் “Yes”ஐ சொடுக்கவும்.
அடுத்து “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும்.
+
 
|-
 
|-
 
|| 08:47
 
|| 08:47
||நீங்கள் இரண்டு sheetகளும் நீக்கப்படுவதை காண்பீர்கள்.
+
||இரண்டு sheetகளும் நீக்கப்படுவதை காண்பீர்கள். மாற்றங்களை செயல் நீக்கலாம்.
மேலே கற்க நாம் செய்த மாற்றங்களை செயல் நீக்கலாம்.
+
 
|-
 
|-
 
|| 08:56
 
|| 08:56
Line 205: Line 199:
 
|-
 
|-
 
|| 09:03
 
|| 09:03
|| உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் “Sheet 7” களை நீக்க “Edit” தேர்வை menu bar இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும்.
+
|| உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் 7” நீக்க menu bar இல் “Edit”  பின் “Sheet” மீது சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 09:14
 
|| 09:14
||இப்போது துள்ளும் மெனுவில் “Select” தேர்வு செய்க.
+
||இப்போது மெனுவில் “Select” தேர்வு செய்க.
 
|-
 
|-
 
|| 09:19
 
|| 09:19
||தோன்றும் உரையாடல் பெட்டியில் “Sheet 6” தேர்வில் சொடுக்கி பின் விசைப்பலகையில் “Shift” button ஐ அழுத்தியவாறே “Sheet 7” கீற்று மீதும் சொடுக்குக.
+
|உரையாடல் பெட்டியில் “Sheet 6” தேர்வில் சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 7” கீற்று மீதும் சொடுக்குக.
 
|-
 
|-
 
|| 09:30
 
|| 09:30
||“OK” button மீது சொடுக்கவும். இது நாம் நீக்க நினைக்கும் sheet களை தேர்ந்தெடுக்கிறது.
+
||“OK” மீது சொடுக்கவும். இது நாம் நீக்க நினைக்கும் sheet களை தேர்ந்தெடுக்கிறது.
 
|-
 
|-
 
|| 09:37
 
|| 09:37
|| இப்போது மீண்டும் “Edit” தேர்வை menu bar இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும்.
+
|| இப்போது மீண்டும் “Edit” இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 09:45
 
|| 09:45
||இப்போது துள்ளும் மெனுவில் “Delete” தேர்வு செய்து பின் “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும்.
+
||இப்போது மெனுவில் “Delete” பின் “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும்.
 
|-
 
|-
 
|| 09:51
 
|| 09:51
||நீங்கள் தேர்ந்தெடுத்த sheetகள் நீக்கப்படுவதை காணலாம்.
+
|| தேர்ந்தெடுத்த sheetகள் நீக்கப்படுவதை காணலாம்.
 
|-
 
|-
 
|| 09:56
 
|| 09:56
|| Calc இல் sheet களை நீக்க கற்றபின், இப்போது spreadsheet இல் sheet களுக்கு எப்படி மறு பெயரிடுவது என்று காணலாம்.
+
|| இப்போது spreadsheet இல் sheet களுக்கு எப்படி மறு பெயரிடுவது என்று காணலாம்.
 
|-
 
|-
 
|| 10:03
 
|| 10:03
|| நீங்கள் ஒரு spreadsheet இல் வெவ்வேறு sheetகளை கண்டால் அவை முன்னிருப்பாக  “Sheet 1”, “Sheet 2”, “Sheet 3” என்பது போல பெயரிடப்பட்டு இருக்கும்.
+
|| ஒரு spreadsheet இல் வெவ்வேறு sheetகள் முன்னிருப்பாக  “Sheet 1”, “Sheet 2”, “Sheet 3” என இருக்கும்.
 
|-
 
|-
 
|| 10:13
 
|| 10:13
||இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் இருந்தால் இது வேலை செய்ய கடினமாகிவிடும்.
+
||இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் வேலை செய்ய கடினமாகிவிடும்.
 
|-
 
|-
 
|| 10:21
 
|| 10:21
|| Calc நம் விருப்பம் போல  sheet களுக்கு பெயரிட அனுமதிக்கிறது.
+
|| Calc... விருப்பம் போல  sheet களுக்கு பெயரிட அனுமதிக்கிறது.
 
|-
 
|-
 
|| 10:27
 
|| 10:27
||இப்போது உதாரணமாக “Sheet 4” ஐ “Dump” என மறுபெயரிட வேண்டும்.
+
||உதாரணமாக “Sheet 4” ஐ “Dump” என மறுபெயரிட “Sheet 4” இன் கீழுள்ள கீற்றை இரட்டை சொடுக்கு சொடுக்கி செய்யலாம்.
நீங்கள் இதை வெகு சுலபமாக “Sheet 4” இன் கீழுள்ள கீற்றை இரட்டை சொடுக்கு செய்வதன் மூலம் செய்யலாம்.
+
 
|-
 
|-
 
|| 10:37
 
|| 10:37
|| நீங்கள் “Rename Sheet” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி திறப்பதை காணலாம்.
+
|| “Rename Sheet” உரையாடல் பெட்டியை காணலாம். முன்னிருப்பாக இதில் “Sheet 4” என்றுள்ளது.
முன்னிருப்பாக இதில் “Sheet 4” என்று எழுதிய உரைப்பெட்டி உள்ளது.
+
 
|-
 
|-
 
|| 10:47
 
|| 10:47
||இப்போது முன்னிருப்பு பெயரை நீக்கிவிட்டு புதிய sheet பெயரை “Dump” என எழுதலாம்.
+
| முன்னிருப்பு பெயரை நீக்கிவிட்டு “Dump” என எழுதலாம்.
 
|-
 
|-
 
|| 10:52
 
|| 10:52
|| “OK” button ஐ சொடுக்க நீங்கள் “Sheet 4” கீற்று “Dump” என்ற பெயருடன் இருப்பதை காணலாம். இப்போது நாம் Sheets 5 மற்றும் Dump ஐ நீக்குவோம்.
+
|| “OK” ஐ சொடுக்க நீங்கள் “Sheet 4” கீற்று “Dump” என இருப்பதை காணலாம். இப்போது Sheets 5 மற்றும் Dump ஐ நீக்குவோம்.
 
|-
 
|-
 
|| 11:02
 
|| 11:02
|| இத்துடன் LibreOffice Calc மீதான இந்த Spoken Tutorial முடிகிறது.
+
|| இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
 
|-
 
|-
 
|| 11:08
 
|| 11:08
||சுருங்கச்சொல்ல நாம் கற்றது:  
+
||சுருங்கச்சொல்ல நாம் கற்றது: வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது.
வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது.
+
 
|-
 
|-
 
|| 11:14
 
|| 11:14
||sheet களை உள்நுழைப்பது, நீக்குவது.
+
||sheet களை உள்நுழைப்பது, நீக்குவது. Sheet களுக்கு மறுபெயரிடுவது.
Sheet களுக்கு மறுபெயரிடுவது.
+
 
|-
 
|-
 
|| 11:19
 
|| 11:19
||முழுமையான பயிற்சி:
+
||முழுமையான பயிற்சி: “Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும்.
“Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும்.
+
 
|-
 
|-
 
|| 11:25
 
|| 11:25
||“Serial Number” என்ற தலைப்புடன் கூடிய வரியை தேர்ந்தெடுத்து நீக்கவும்.
+
||“Serial Number” என்ற தலைப்புடைய வரியை நீக்கவும். அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும்.
அந்த sheet ஐ“Department Sheet” என மறுபெயரிடவும்.
+
 
|-
 
|-
 
|| 11:32
 
|| 11:32
||*கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.  
+
||கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.  
 
|-
 
|-
 
|| 11:36
 
|| 11:36
||*இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது.
+
||இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
*இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
+
 
|-
 
|-
 
|| 11:44
 
|| 11:44
||*Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
+
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
|| 11:50
 
|| 11:50
||*இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது
+
||இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
*மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
 
|-
 
|-
 
|| 11:59
 
|| 11:59
||*ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
*இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
|-
 
|-
 
|| 12:12
 
|| 12:12
||*மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
+
||மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
 
|-
 
|-
 
|| 12:22
 
|| 12:22
||தமிழில் கடலூர் திவா. நன்றி கூறி விடை பெறுவது --------------------------(name of the place) இலிருந்து -----------------------(name of the recorder) வணக்கம்.
+
||தமிழில் கடலூர் திவா. நன்றி  
 
|-
 
|-
  
 
|}
 
|}

Latest revision as of 17:40, 6 April 2017

Time NARRATION
00.00 Calc – Cell கள் மற்றும் Sheet களுடன் வேலை செய்வது குறித்த Spoken tutorial க்கு நல்வரவு!
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது:
00:09 வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவது
00:13 sheet களை நுழைப்பது, நீக்குவது; Sheet களை மறுபெயரிடுவது.
00:17 இங்கே பயனாவது உபுன்டு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு 3.3.4
00:29 sheetகளில் வரிகள் மற்றும் பத்திகளை நுழைப்பது, நீக்குவதை கற்பதுடன் துவக்கலாம்.
00:35 “personal finance tracker.ods” file ஐ திறக்கலாம்.
00:42 பத்திகள் மற்றும் வரிகளை தனித்தனியாகவோ குழுவாகவோ உள்நுழைக்கக்கூடும்.
00:47 ஒரே ஒரு வரியையோ பத்தியையோ spreadsheet இல் உள்நுழைக்க, உள்நுழைக்க வேண்டிய பத்தி அல்லது வரியில் ஒரு செல்லில் சொடுக்குக.
01:00 உதாரணமாக “personal finance tracker.ods” இல் முதல் வரியில் எங்கேனும் சொடுக்குக.
01:09 “Cost” என்று எழுதியுள்ள செல்லில் நான் சொடுக்குகிறேன்.
01:13 menu bar இல் “Insert” பின் “Rows” -ல் சொடுக்குகிறேன்.
01:19 தேர்ந்தெடுத்த வரிக்கு முன்னால் ஒரு புது வரி உள்நுழைக்கப்படுகிறது.
01:25 புது பத்தியை உள்நுழைக்க menu bar இல் “Insert” பின் “Columns” -ல் சொடுக்கவும்.
01:34 தேர்ந்தெடுத்த பத்திக்கு முன்னால் ஒரு புது பத்தி உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
01:40 இப்போது நாம் செய்த செயல்களை நீக்குவோம்.
01:44 ஒரு வேளை ஒரு பத்தியை அதை குறிக்கும் எழுத்தை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ அல்லது வரியை அதை குறிக்கும் எண்ணை சொடுக்கி தேர்ந்தெடுத்து இருந்தாலோ, வலது பொத்தானை சொடுக்கி, கிடைக்கும் கீழ் இறங்கும் மெனுவில் புதிய வரி அல்லது பத்தியை தேர்ந்தெடுக்கவும்.
02:04 மாறாக ஒரு cell ஐ சும்மா சொடுக்கி பின் வலது சொடுக்கால் Insert ஐ தேர்வு செய்தால் நீங்கள் காண்பது போல உரையாடல் பெட்டி திறக்கும்.
02:18 புதிய வரியோ பத்தியையோ சேர்க்க Entire Row அல்லது Entire Column ஐ தேர்வு செய்யவும்.
02:25 ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வரிகளையோ பத்திகளையோ உள்நுழைக்க, இடது சொடுக்கி பொத்தானை முதல் செல்லில் அழுத்தி பிடித்து,தேவையான எண் வரிகளையோ பத்திகளையோ தேவையான அடையாளம் காட்டி வரை இழுத்து முன்னிலை படுத்த வேண்டும்.
02:43 இங்கு நாம் 4 cell களை முன்னிலை படுத்தி இருக்கிறோம்.
02:47 புதிய பத்தி அல்லது வரியை உள்நுழைக்க முன் பார்த்த வழிகளில் ஒன்றை கையாளலாம். நான் புதிய வரியை உள்நுழைக்க விரும்புகிறேன். தேர்வில் வலது சொடுக்கி Insert தேர்வு செய்கிறேன்.
03:00 அடுத்து Entire Row-ஐ தேர்வு செய்கிறேன். “OK” ஐ சொடுக்குகிறேன். தேர்ந்தெடுத்த வரிகளில் முதல் வரிக்கு முன் 4 புதிய வரிகள் சேர்க்கப்பட்டதை காணலாம்.
03:14 அடுத்து தனித்தனியாகவோ கூட்டாகவோ பத்திகளை நீக்குவதை பார்க்கலாம்.
03:20 ஒரு தனி பத்தியையோ வரியையோ நீக்க முதலில் நீக்க வேண்டிய அதை தேர்ந்தெடுக்கவும்.
03:28 உதாரணமாக “Laundry” என்று எழுதிய பத்தியை நீக்க அதில் ஒரு cell இல் சொடுக்கவும்.
03:37 cell இல் வலது சொடுக்கி “Delete” -ல் சொடுக்கவும்.
03:43 “Delete Cells” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.
03:47 “Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும்.
03:53 செல்கள் நீக்கப்பட்டு அதன் கீழுள்ள செல்கள் மேலே நகர்வதை காணலாம். மாற்றங்களை செயல் நீக்குவோம்.
04:01 இப்போது ஒரே நேரத்தில் பல பத்திகளையும் பல வரிகளையும் நீக்குவதை காணலாம்.
04:08 உதாரணமாக “Miscellaneous” என்று எழுதிய வரியை நீக்க, அதன் வரிசை எண்ணான 6 உள்ள செல்லை தேர்ந்தெடுக்கவும்.
04:18 இந்த செல்லில் இடது சொடுக்கி button ஐ அழுத்திப் பிடித்து முழு வரி மீதும் இழுக்கவும். மாற்றாக நீக்க வேண்டிய வரியின் எண் மீது சொடுக்கலாம்; முழு வரியும் முன்னிலைப்படுத்தப்படும்.
04:33 cell மீது வலது சொடுக்கி “Delete” மீது சொடுக்கவும்.
04:38 “Delete Cells” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.
04:43 “Shift cells up” ஐ தேர்வு செய்து “OK” ஐ சொடுக்கவும்.
04:48 வரி நீக்கப்பட்டு அதன் கீழுள்ள வரிகள் மேலே நகர்வதை காணலாம்.
04:55 இதே போல வரிகளுக்கு பதில் பத்திகளை தேர்ந்தெடுத்து நீக்கலாம். செய்த மாற்றங்களை செயல் நீக்குவோம்.
05:04 ஒரே நேரத்தில் பல பத்திகள், வரிகளை sheet இல் நுழைப்பது, நீக்குவதை கற்றோம். இப்போது sheet களை நுழைப்பது, நீக்குவதை பார்க்கலாம்.
05:14 புதிய ஷீட்களை உள்நுழைக்க பல வழிகள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்கலாம்.
05:23 முதல் வழியில் எந்த sheet க்கு அடுத்து புது sheet ஐ நுழைக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்க வேண்டும்.
05:30 menu bar இல் “Insert” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
05:36 “Insert Sheet” என்ற தலைப்புடன் ஒரு உரையாடல் பெட்டி தோன்றும்.
05:41 நடப்பு sheet க்கு பின் புதிய sheet உள்நுழைக்க “After current sheet” radio button ஐ தேர்ந்தெடுக்கலாம்.
05:49 “Name” புலத்தில், புதிய sheet இன் பெயர் “Sheet 4” என தோன்றும். இது கணினி உருவாக்கிய பெயர். தேவையானால் நீங்கள் அதை மறு பெயரிட்டுக்கொள்ளலாம்.
06:01 “OK” ஐ சொடுக்கவும். நடப்பு sheet க்கு பின்னால் ஒரு புது sheet உள்நுழைக்கப்படுவதை காணலாம்.
06:09 இன்னொரு வழி... சாளரத்தில் கீழே இடது பக்கத்தில் நடப்பு sheet கீற்றில் வலது சொடுக்கி “Insert Sheet” தேர்விலும் சொடுக்கவும்.
06:19 புதிய ஷீட்களின் இடம், எண், மற்றும் பெயர்களை தேர்ந்தெடுத்து “OK” ஐ சொடுக்கலாம். இதற்குத்தக்கபடி ஷீட்கள் உள்நுழைக்கப்படும்.
06:31 இன்னொரு சுலபமான வழி sheet கீற்றுக்கு அடுத்துள்ள கூட்டல் குறியால் குறிக்கப்படும் “Add Sheet” button ஐ சொடுக்குவது.
06:43 அதை சொடுக்கியதும் புதிய sheet தானியங்கியாக நடப்பு வரிசையின் கடைசியில் உள்நுழைக்கப்படும்.
06:51 கடைசி வழி... ஷீட் கீற்றின் “Add Sheet” கூட்டல் குறிக்கு அடுத்துள்ள வெற்று இடத்தில் சொடுக்கினால் தோன்றும் “Insert Sheet” உரையாடல் பெட்டி மூலம்.
07:06 வெற்று இடத்தில் சொடுக்க “Insert Sheet” உரையாடல் பெட்டி தோன்றுகிறது.
07:13 புதிய ஷீட் இன் விவரங்களை உள்ளிட்டு “OK” ஐ சொடுக்கலாம்.
07:20 Calc இல் sheet களை உள்நுழைக்க கற்றபின் அவற்றை நீக்க கற்போம்.
07:27 Sheet களை தனித்தனியாகவோ கூட்டாகவோ நீக்க முடியும்.
07:31 தனித்தனியாக sheetகளை நீக்க அந்த ஷீட்டின் கீற்றில் வலது சொடுக்கி பின் “Delete Sheet” ஐயும் சொடுக்கவும். பின் “Yes” ஐ சொடுக்கி உறுதிசெய்யவும்.
07:45 sheet நீக்கப்படுவதை காண்பீர்கள்.
07:48 குறிப்பிட்ட ஒரு sheet ஐ நீக்க இன்னொரு வழி menu bar இல் “Edit” தேர்வு மூலமாக.
07:55 உதாரணமாக “Sheet 3” ஐ நீக்க நினைத்தால் “menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
08:05 துள்ளி வரும் மெனுவில் “Delete” ஐ தேர்ந்து பின் “Yes” ல் சொடுக்கவும்.
08:12 sheet நீக்கப்படுவதை காண்பீர்கள். மாறுதல்களை செயல் நீக்கலாம்.
08:19 ஒன்றுக்கு மேற்பட்ட sheet களை நீக்க; உதாரணமாக “Sheet 2” மற்றும் “ 3” ஐ நீக்க “Sheet 2” கீற்று மீது சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 3”கீற்று மீதும் சொடுக்குக.
08:36 கீற்றுகளில் ஏதேனும் ஒன்றின் மீது வலது சொடுக்கி “Delete Sheet” மீதும் சொடுக்குக. பின் “Yes”ஐ சொடுக்கவும்.
08:47 இரண்டு sheetகளும் நீக்கப்படுவதை காண்பீர்கள். மாற்றங்களை செயல் நீக்கலாம்.
08:56 குறிப்பிட்ட ஒரு sheet ஐ நீக்க இன்னொரு வழி menu bar இல் “Edit” தேர்வு மூலமாக.
09:03 உதாரணமாக பட்டியலில் உள்ள “Sheet 6” மற்றும் “ 7” ஐ நீக்க menu bar இல் “Edit” பின் “Sheet” மீது சொடுக்கவும்.
09:14 இப்போது மெனுவில் “Select” தேர்வு செய்க.
09:19 உரையாடல் பெட்டியில் “Sheet 6” தேர்வில் சொடுக்கி பின் “Shift” ஐ அழுத்தியவாறே “Sheet 7” கீற்று மீதும் சொடுக்குக.
09:30 “OK” மீது சொடுக்கவும். இது நாம் நீக்க நினைக்கும் sheet களை தேர்ந்தெடுக்கிறது.
09:37 இப்போது மீண்டும் “Edit” இல் சொடுக்கி பின் “Sheet” தேர்வு மீதும் சொடுக்கவும்.
09:45 இப்போது மெனுவில் “Delete” பின் “Yes” தேர்வு மீதும் சொடுக்கவும்.
09:51 தேர்ந்தெடுத்த sheetகள் நீக்கப்படுவதை காணலாம்.
09:56 இப்போது spreadsheet இல் sheet களுக்கு எப்படி மறு பெயரிடுவது என்று காணலாம்.
10:03 ஒரு spreadsheet இல் வெவ்வேறு sheetகள் முன்னிருப்பாக “Sheet 1”, “Sheet 2”, “Sheet 3” என இருக்கும்.
10:13 இது ஒரு சிறிய spreadsheet க்கு போதுமானது. நிறைய sheet கள் வேலை செய்ய கடினமாகிவிடும்.
10:21 Calc... விருப்பம் போல sheet களுக்கு பெயரிட அனுமதிக்கிறது.
10:27 உதாரணமாக “Sheet 4” ஐ “Dump” என மறுபெயரிட “Sheet 4” இன் கீழுள்ள கீற்றை இரட்டை சொடுக்கு சொடுக்கி செய்யலாம்.
10:37 “Rename Sheet” உரையாடல் பெட்டியை காணலாம். முன்னிருப்பாக இதில் “Sheet 4” என்றுள்ளது.
10:47 முன்னிருப்பு பெயரை நீக்கிவிட்டு “Dump” என எழுதலாம்.
10:52 “OK” ஐ சொடுக்க நீங்கள் “Sheet 4” கீற்று “Dump” என இருப்பதை காணலாம். இப்போது Sheets 5 மற்றும் Dump ஐ நீக்குவோம்.
11:02 இத்துடன் இந்த Spoken Tutorial முடிகிறது.
11:08 சுருங்கச்சொல்ல நாம் கற்றது: வரிகளையும் பத்திகளையும் உள்நுழைப்பது.
11:14 sheet களை உள்நுழைப்பது, நீக்குவது. Sheet களுக்கு மறுபெயரிடுவது.
11:19 முழுமையான பயிற்சி: “Spreadsheet Practice.ods” file ஐ திறக்கவும்.
11:25 “Serial Number” என்ற தலைப்புடைய வரியை நீக்கவும். அந்த sheet ஐ “Department Sheet” என மறுபெயரிடவும்.
11:32 கீழ் வரும் தொடுப்பில் உள்ள விடியோவை காணவும்.
11:36 இது Spoken Tutorial project ஐ சுருக்கமாக சொல்லுகிறது. இணைப்பு வேகமாக இல்லை எனில் அதை தரவிறக்கி காணுங்கள்.
11:44 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:50 இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
11:59 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
12:12 மேலும் அதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும். contact@ spoken hyphen tutorial dot org
12:22 தமிழில் கடலூர் திவா. நன்றி

Contributors and Content Editors

Chandrika, Priyacst