Difference between revisions of "Java-Business-Application/C2/Overview-of-Library-Management-System/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 |'''Time''' |'''Narration''' |- | 00:00 | '''Web Application – Library Management Systemன் overview''' குறித்த ஸ்போகன் டு...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | இந்த தொடரில், ஒரு '''basic inventory''' system ஐ உருவாக்குவதை செய்துகாட்டியுள்ளோம். | + | | இந்த தொடரில், ஒரு '''basic inventory(அடிப்படை இருப்புநிலை)''' system ஐ உருவாக்குவதை செய்துகாட்டியுள்ளோம். |
|- | |- | ||
Line 29: | Line 29: | ||
|- | |- | ||
| 00:31 | | 00:31 | ||
− | |'''HTML''' பற்றிய அறிவு இருக்க வேண்டும் | + | |'''HTML''' பற்றிய அறிவு இருக்க வேண்டும். |
|- | |- | ||
Line 37: | Line 37: | ||
|- | |- | ||
|00:38 | |00:38 | ||
− | | இப்போது அந்த web application – Library Management System ஐ | + | | இப்போது அந்த web application – Library Management System ஐ காணலாம். |
|- | |- | ||
Line 105: | Line 105: | ||
|- | |- | ||
|01:42 | |01:42 | ||
− | | '''Visitor’s Home Page | + | | '''Visitor’s Home Page''' என்ற ஒரு பக்கத்திற்கான link உள்ளது |
|- | |- | ||
Line 185: | Line 185: | ||
|- | |- | ||
|03:08 | |03:08 | ||
− | |பின் '''Checkout/Return | + | |பின் '''Checkout/Return Book''' தேர்வு உள்ளது |
|- | |- | ||
Line 197: | Line 197: | ||
|- | |- | ||
|03:20 | |03:20 | ||
− | |இப்போது நம் '''login''' | + | |இப்போது நம் '''login''' பக்கத்திற்கு வருவோம் |
|- | |- | ||
Line 213: | Line 213: | ||
|- | |- | ||
|03:35 | |03:35 | ||
− | | | + | |இதுதான் இந்த '''எளிய web application''' க்கான overview ஆகும். |
|- | |- | ||
Line 222: | Line 222: | ||
|03:46 | |03:46 | ||
| மேலும் ஒரு புத்தகத்தை தேடுதல் போன்ற பல செயல்பாடுகளை உங்களால் சேர்க்க முடியும். | | மேலும் ஒரு புத்தகத்தை தேடுதல் போன்ற பல செயல்பாடுகளை உங்களால் சேர்க்க முடியும். | ||
− | |||
− | |||
− | |||
− | |||
|- | |- | ||
| 03:54 | | 03:54 | ||
− | | '''web application''' ஐ உருவாக்க '''JSP மற்றும் | + | |இந்த தொடரில் - '''web application''' ஐ உருவாக்க '''JSP மற்றும் servlet''' களைப் பயன்படுத்துவோம் |
|- | |- |
Latest revision as of 15:47, 6 April 2017
Time | Narration |
00:00 | Web Application – Library Management Systemன் overview குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:08 | இந்த டுடோரியலில் ஒரு web application ஐ அறிமுகப்படுத்திக்கொள்வோம். |
00:13 | இந்த தொடரில், ஒரு basic inventory(அடிப்படை இருப்புநிலை) system ஐ உருவாக்குவதை செய்துகாட்டியுள்ளோம். |
00:19 | ஒரு Library Management system உதாரணத்தை பயன்படுத்தியுள்ளோம். |
00:24 | இந்த தொடரை கற்க, |
00:27 | Netbeans IDE ஐ பயன்படுத்தி Core Java மற்றும் |
00:31 | HTML பற்றிய அறிவு இருக்க வேண்டும். |
00:32 | இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் இணையத்தளத்தைக் காணவும். |
00:38 | இப்போது அந்த web application – Library Management System ஐ காணலாம். |
00:43 | ஒரு library management system என்பது |
00:46 | கொடுக்கப்பட்ட மற்றும் திரும்ப பெறப்பட்ட புத்தகங்களை நிர்வகிக்கும் மற்றும் |
00:50 | நூலகத்தின் உறுப்பினர்களை நிர்வகிக்கும் ஒரு system ஆகும். |
00:54 | இப்போது ஏன் ஒரு Library Management System தேவை? |
00:58 | இதுபோன்ற ஒரு system ஆனது - |
01:00 | நூலகத்தில் நூலகர் புத்தகங்களை சுலபமாக நிர்வகிக்கவும் |
01:05 | உறுப்பினர் தகவலை ஒரு centralized server ல் பராமரிக்கவும் |
01:10 | நேரத்தையும் ஆதாரங்களையும் சேமிக்கவும் மற்றும் |
01:13 | வேலைப்பளுவை குறைக்கவும் உதவுகிறது |
01:15 | இப்போது அந்த system ஐ காட்டுகிறேன். |
01:17 | அதற்காக, Netbeans IDE க்கு செல்கிறேன் |
01:22 | இங்கே மிக எளிய system ஐ கொண்டுள்ளோம். |
01:24 | MyFirstProject என்ற இந்த Project ஐ இயக்குகிறேன் |
01:30 | browser விண்டோ திறக்கிறது. |
01:33 | Library Management System ன் Home Page ஐ காணலாம் |
01:38 | ஒரு எளிய login form ஐ இங்கே காணலாம் |
01:42 | Visitor’s Home Page என்ற ஒரு பக்கத்திற்கான link உள்ளது |
01:46 | அந்த link மீது க்ளிக் செய்க |
01:48 | நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலைக் காணலாம் |
01:53 | ஒரு நூலகம் பல உறுப்பினர்களை கொண்டுள்ளது. |
01:56 | இப்போது, ஒரு உறுப்பினராக login செய்வோம், அதாவது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினராக. |
02:03 | “mdhusein” ஆக login செய்து password ஐ கொடுத்து எண்டரை அழுத்துகிறேன். |
02:10 | ஒரு Success Greeting Page ஐ காணலாம் |
02:13 | தற்போது உறுப்பினருக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் உள்ளது. |
02:18 | இப்போது logout செய்வோம். |
02:21 | அடுத்து நூலகராக login செய்வோம் அதாவது admin ஆக |
02:26 | login செய்தவுடன் Admin Section page ஐ காணலாம் |
02:31 | இங்கே 4 நான்கு தேர்வுகளை காணலாம். |
02:33 | ஒவ்வொன்றாக முயற்சித்து முடிவை காணலாம். |
02:37 | முதலில் List Books தேர்வு உள்ளது. |
02:41 | இப்போது நூலகத்தில் உள்ள அனைத்து புத்தகங்களின் பட்டியலைப் பெறுகிறோம் |
02:46 | அடுத்து List Borrowed Books உள்ளது |
02:50 | இங்கே பல்வேறு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களின் பட்டியல் உள்ளது |
02:54 | திரும்பக்கொடுக்கப்பட வேண்டிய தேதி காலாவதியான புத்தகங்களின் பட்டியல் உள்ளது. |
02:59 | பின் List Users தேர்வு உள்ளது |
03.03 | இங்கே நூலகததில் பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலைப் பெறலாம் |
03:08 | பின் Checkout/Return Book தேர்வு உள்ளது |
03:12 | அந்த தேர்வு மீது க்ளிக் செய்வோம். |
03:15 | இது புத்தகத்தை புதுப்பித்தல் அல்லது திரும்பகொடுப்பதற்கான இடைமுகம் ஆகும் |
03:20 | இப்போது நம் login பக்கத்திற்கு வருவோம் |
03:23 | ஒரு புது உறுப்பினராக பதிவுசெய்யவும் தேர்வு இருப்பதைக் கவனிக்கவும். |
03:28 | பதிவுசெய்ய here மீது க்ளிக் செய்க. |
03:31 | இது ஒரு புது உறுப்பினராக பதிவுசெய்வதற்கான registration form ஆகும். |
03:35 | இதுதான் இந்த எளிய web application க்கான overview ஆகும். |
03:39 | இந்த தொடரின் முடிவில், இந்த எளிய Library Management System ஐ உருவாக்க கற்பீர்கள் |
03:46 | மேலும் ஒரு புத்தகத்தை தேடுதல் போன்ற பல செயல்பாடுகளை உங்களால் சேர்க்க முடியும். |
03:54 | இந்த தொடரில் - web application ஐ உருவாக்க JSP மற்றும் servlet களைப் பயன்படுத்துவோம் |
03:59 | MVC architecture ஐயும் விரிவாக கற்போம் |
04:04 | MVC pattern ஐ பயன்படுத்தும் எந்த web application ஐயும் உங்களால் உருவாக்க முடியும். |
04:10 | ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி மேலும் அறிய |
04:13 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
04:16 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
04:20 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
04:24 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
04:29 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
04:32 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
04:38 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
04:42 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
04:49 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
04:59 | இந்த Library Management System ஆனது ஒரு முன்னனி மென்பொருள் பன்னாட்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தால் பங்களிக்கப்பட்டது . |
05:08 | இந்த ஸ்போகன் டுடோரியலின் உள்ளடக்கமும் அவர்களால் மதிப்பிடப்பட்டது |
05:13 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |