Difference between revisions of "Java/C2/First-Java-Program/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || '''Time'''' || '''Narration''' |- | 00:02 | '''java-ல் முதல் program''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. …') |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | || '''Time | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |||
|- | |- | ||
| 00:02 | | 00:02 | ||
| '''java-ல் முதல் program''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. | | '''java-ல் முதல் program''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
|| இந்த tutorial-லில் நாம் கற்க போவது | || இந்த tutorial-லில் நாம் கற்க போவது | ||
− | |||
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
| எளிய java program ஐ உருவாக்குதல். | | எளிய java program ஐ உருவாக்குதல். | ||
− | |||
|- | |- | ||
| 00:14 | | 00:14 | ||
| program-ஐ compile செய்தல். | | program-ஐ compile செய்தல். | ||
− | |||
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
| program-ஐ இயக்குதல். | | program-ஐ இயக்குதல். | ||
− | |||
|- | |- | ||
| 00:19 | | 00:19 | ||
| மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம் | | மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம் | ||
− | |||
|- | |- | ||
| 00:24 | | 00:24 | ||
| இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் Java Development Environment jdk 1.6 | | இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் Java Development Environment jdk 1.6 | ||
− | |||
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
| இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் '''JDK 1.6 ''' நிறுவியிருக்க வேண்டும் | | இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் '''JDK 1.6 ''' நிறுவியிருக்க வேண்டும் | ||
− | |||
|- | |- | ||
| 00:39 | | 00:39 | ||
|இல்லையெனில், எங்கள் தளத்தில் உள்ள அதற்கான tutorial-ஐ பார்க்கவும். | |இல்லையெனில், எங்கள் தளத்தில் உள்ள அதற்கான tutorial-ஐ பார்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 00:46 | | 00:46 | ||
| சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம். | | சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 00:51 | | 00:51 | ||
|அதற்கு '''Terminal''' உம் ஒரு '''Text''' '''Editor''' உம் தேவை. | |அதற்கு '''Terminal''' உம் ஒரு '''Text''' '''Editor''' உம் தேவை. | ||
− | |||
|- | |- | ||
| 00:56 | | 00:56 | ||
| நான் '''gedit'''-ஐ '''Text Editor''' ஆக பயன்படுத்துகிறேன் | | நான் '''gedit'''-ஐ '''Text Editor''' ஆக பயன்படுத்துகிறேன் | ||
− | |||
|- | |- | ||
|01:01 | |01:01 | ||
| '''text editor'''-ல் முதலில் '''HelloWorld''' class-ஐ உருவாக்குவோம். | | '''text editor'''-ல் முதலில் '''HelloWorld''' class-ஐ உருவாக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:06 | | 01:06 | ||
|அதற்கு எழுதுக '''class HelloWorld''' '''HelloWorld ''' என்பது class-ன் பெயர். | |அதற்கு எழுதுக '''class HelloWorld''' '''HelloWorld ''' என்பது class-ன் பெயர். | ||
− | |||
|- | |- | ||
| 01:17 | | 01:17 | ||
− | | பின் Open ''curly bracket''. | + | | பின் Open ''curly bracket''. '''Enter ''' பின் close ''curly bracket''. |
− | '''Enter ''' | + | |
− | பின் close ''curly bracket''. | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:24 | | 01:24 | ||
| இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code... '''HelloWorld''' class-க்கு சொந்தமானது | | இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code... '''HelloWorld''' class-க்கு சொந்தமானது | ||
− | |||
|- | |- | ||
| 01:33 | | 01:33 | ||
| மேலே '''Save '''icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம் | | மேலே '''Save '''icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம் | ||
− | |||
|- | |- | ||
| 01:37 | | 01:37 | ||
| file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம். | | file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம். | ||
− | |||
|- | |- | ||
| 01:43 | | 01:43 | ||
| '''Save As Dialog box ''' தோன்றுகிறது. | | '''Save As Dialog box ''' தோன்றுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 01:46 | | 01:46 | ||
|உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும் | |உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும் | ||
− | |||
|- | |- | ||
| 01:51 | | 01:51 | ||
| இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம். | | இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 01:57 | | 01:57 | ||
Line 99: | Line 73: | ||
| 02:02 | | 02:02 | ||
| பின் இந்த folder-னுள் file-ஐ சேமிப்போம். | | பின் இந்த folder-னுள் file-ஐ சேமிப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 02:08 | | 02:08 | ||
| '''Name''' text-box-ல், class-ன் பெயரை எழுதுக. | | '''Name''' text-box-ல், class-ன் பெயரை எழுதுக. | ||
− | |||
|- | |- | ||
| 02:13 | | 02:13 | ||
|java-ல், class-ன் பெயரும் file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். | |java-ல், class-ன் பெயரும் file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 02:20 | | 02:20 | ||
|class HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம். | |class HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:25 | | 02:25 | ||
|எனவே file-ஐ ''' HelloWorld dot java''' என சேமிப்போம் | |எனவே file-ஐ ''' HelloWorld dot java''' என சேமிப்போம் | ||
− | |||
|- | |- | ||
| 02:33 | | 02:33 | ||
| '''Dot '''java என்பது java file-க்கு கொடுக்கப்படும் file extension ஆகும் | | '''Dot '''java என்பது java file-க்கு கொடுக்கப்படும் file extension ஆகும் | ||
− | |||
|- | |- | ||
|02:39 | |02:39 | ||
| பின் '''Save '''button-ஐ சொடுக்குவோம். இப்போது file சேமிக்கப்படுகிறது. | | பின் '''Save '''button-ஐ சொடுக்குவோம். இப்போது file சேமிக்கப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 02:47 | | 02:47 | ||
| class-னுள், '''main''' method-ஐ எழுதுவோம். | | class-னுள், '''main''' method-ஐ எழுதுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 02:53 | | 02:53 | ||
− | |எழுதுக: | + | |எழுதுக: '''''public static void main ''' ''parentheses''-னுள் '''String''' '''arg''' Square brackets'' |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 03:10 | | 03:10 | ||
|'''Main''' functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. | |'''Main''' functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 03:15 | | 03:15 | ||
| '''public, static, void மற்றும் String arg''' பற்றி பின்னர் ஒரு tutorial-லில் காண்போம். | | '''public, static, void மற்றும் String arg''' பற்றி பின்னர் ஒரு tutorial-லில் காண்போம். | ||
− | |||
|- | |- | ||
| 03:23 | | 03:23 | ||
|பின் மீண்டும், open curly bracket. | |பின் மீண்டும், open curly bracket. | ||
− | |||
|- | |- | ||
| 03:27 | | 03:27 | ||
Line 160: | Line 117: | ||
| 03:32 | | 03:32 | ||
| இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code... main method-க்கு சொந்தமாகும். | | இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code... main method-க்கு சொந்தமாகும். | ||
− | |||
|- | |- | ||
| 03:41 | | 03:41 | ||
| '''Terminal'''-லில் ஒரு வரியைக் காட்ட ஒரு code-ஐ எழுதுவோம். | | '''Terminal'''-லில் ஒரு வரியைக் காட்ட ஒரு code-ஐ எழுதுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 03:46 | | 03:46 | ||
|main method-னுள் எழுதுக '''''System '''dot''' out '''dot''' println''''' parentheses semi-colon | |main method-னுள் எழுதுக '''''System '''dot''' out '''dot''' println''''' parentheses semi-colon | ||
− | |||
|- | |- | ||
| 03:59 | | 03:59 | ||
|இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது. semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது. | |இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது. semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 04:10 | | 04:10 | ||
|இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம். | |இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:13 | | 04:13 | ||
| '''''parentheses-னுள் double quote-களில் எழுதுக, My first java program exclamation mark'''.'' | | '''''parentheses-னுள் double quote-களில் எழுதுக, My first java program exclamation mark'''.'' | ||
− | |||
|- | |- | ||
| 04:30 | | 04:30 | ||
| '''Save''' icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம். | | '''Save''' icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 04:36 | | 04:36 | ||
| '''Terminal'''-க்கு செல்வோம். | | '''Terminal'''-க்கு செல்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 04:38 | | 04:38 | ||
| '''HelloWorld.java'''-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க | | '''HelloWorld.java'''-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க | ||
− | |||
|- | |- | ||
| 04:46 | | 04:46 | ||
|home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க. | |home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க. | ||
− | |||
|- | |- | ||
| 04:50 | | 04:50 | ||
− | |எனவே ''''' '''''எழுதுக''''' cd '''Space''' Demo '''''பின் ''''' '''''' Enter''''' | + | |எனவே ''''' '''''எழுதுக''''' cd '''Space''' Demo '''''பின் ''''' '''''' Enter''''' செய்க |
− | செய்க | + | |
− | + | ||
|- | |- | ||
| 04:56 | | 04:56 | ||
Line 214: | Line 159: | ||
| 04:59 | | 04:59 | ||
| Demo folder-ல் ''' HelloWorld.java''' file இருப்பதைக் காண்கிறோம். | | Demo folder-ல் ''' HelloWorld.java''' file இருப்பதைக் காண்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 05:06 | | 05:06 | ||
| இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக '''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' பின் ''' enter''' செய்க | | இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக '''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' பின் ''' enter''' செய்க | ||
− | |||
|- | |- | ||
| 05:21 | | 05:21 | ||
|இது நாம் உருவாக்கிய file-ஐ compile செய்யும். | |இது நாம் உருவாக்கிய file-ஐ compile செய்யும். | ||
− | |||
|- | |- | ||
| 05:25 | | 05:25 | ||
| சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. | | சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 05:30 | | 05:30 | ||
| '''HelloWorld.class''' file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம். | | '''HelloWorld.class''' file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
| 05:36 | | 05:36 | ||
|இந்த file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம். | |இந்த file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:38 | | 05:38 | ||
|அதாவது, எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம். | |அதாவது, எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
| 05:41 | | 05:41 | ||
|நமக்கு java compiler-உம் தேவையில்லை. | |நமக்கு java compiler-உம் தேவையில்லை. | ||
− | |||
|- | |- | ||
| 05:45 | | 05:45 | ||
|எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது | |எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
| 05:51 | | 05:51 | ||
| வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக, | | வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக, | ||
− | |||
|- | |- | ||
| 05:56 | | 05:56 | ||
|'''''java '''''( c இல்லை) space '''''HelloWorld '''''(dot java extension இல்லை) '''Enter''' செய்க. | |'''''java '''''( c இல்லை) space '''''HelloWorld '''''(dot java extension இல்லை) '''Enter''' செய்க. | ||
− | |||
|- | |- | ||
| 06:07 | | 06:07 | ||
| '''My first java program!''' என்ற வெளியீட்டை பெறுவோம் | | '''My first java program!''' என்ற வெளியீட்டை பெறுவோம் | ||
− | |||
|- | |- | ||
| 06:13 | | 06:13 | ||
|java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். '''editor'''-க்கு வருவோம் | |java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். '''editor'''-க்கு வருவோம் | ||
− | |||
|- | |- | ||
| 06:22 | | 06:22 | ||
| இப்போது statement-ன் இறுதியில் உள்ள '''''semi-colon '''''-ஐ நீக்குவோம் | | இப்போது statement-ன் இறுதியில் உள்ள '''''semi-colon '''''-ஐ நீக்குவோம் | ||
− | |||
|- | |- | ||
| 06:27 | | 06:27 | ||
| '''Save''' icon-ஐ சொடுக்குவோம். | | '''Save''' icon-ஐ சொடுக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
| 06:29 | | 06:29 | ||
| '''Terminal'''-க்கு வருவோம். | | '''Terminal'''-க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 06:33 | | 06:33 | ||
| command-ஐ இயக்குவோம் '''''javac ''' ''' HelloWorld '''dot''' java'''''. | | command-ஐ இயக்குவோம் '''''javac ''' ''' HelloWorld '''dot''' java'''''. | ||
− | |||
|- | |- | ||
| 06:41 | | 06:41 | ||
| compiler ஒரு பிழையைத் தருகிறது. | | compiler ஒரு பிழையைத் தருகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
| ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது. | | ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:52 | | 06:52 | ||
|மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது. | |மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 06:57 | | 06:57 | ||
| ''' Editor'''-க்கு வருவோம். | | ''' Editor'''-க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 07:01 | | 07:01 | ||
|Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும். | |Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 07:06 | | 07:06 | ||
| எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும். | | எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
| 07:13 | | 07:13 | ||
| '''Save '''icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம் | | '''Save '''icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம் | ||
− | |||
|- | |- | ||
| 07:22 | | 07:22 | ||
| '''Terminal'''-க்கு வருவோம். | | '''Terminal'''-க்கு வருவோம். | ||
− | |||
|- | |- | ||
| 07:25 | | 07:25 | ||
|'''''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' என எழுதி file-ஐ compile செய்வோம். | |'''''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' என எழுதி file-ஐ compile செய்வோம். | ||
− | |||
|- | |- | ||
| 07:32 | | 07:32 | ||
| நாம் காண்பது போல பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. | | நாம் காண்பது போல பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. | ||
− | |||
|- | |- | ||
| 07:36 | | 07:36 | ||
| இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம் '''''java''''' '''''HelloWorld''''' . | | இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம் '''''java''''' '''''HelloWorld''''' . | ||
− | |||
|- | |- | ||
| 07:45 | | 07:45 | ||
| '''My first java program!''' என்ற வெளியீட்டைக் காண்கிறோம் | | '''My first java program!''' என்ற வெளியீட்டைக் காண்கிறோம் | ||
− | |||
|- | |- | ||
| 07:49 | | 07:49 | ||
|இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும். | |இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 07:54 | | 07:54 | ||
|இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம் | |இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம் | ||
− | |||
|- | |- | ||
| 08:02 | | 08:02 | ||
| java-ல் naming conventions-ஐ பார்ப்போம். | | java-ல் naming conventions-ஐ பார்ப்போம். | ||
− | |||
|- | |- | ||
| 08:06 | | 08:06 | ||
− | | | + | | class பெயர் CamelCase-ல் இருக்கவேண்டும். |
|- | |- | ||
| 08:10 | | 08:10 | ||
− | | | + | | அதாவது ஒவ்வொரு புது வார்த்தையும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
|- | |- | ||
| 08:14 | | 08:14 | ||
− | | | + | | உதாரணமாக: class HelloWorld, class ChessGame. |
− | + | ||
|- | |- | ||
| 08:19 | | 08:19 | ||
| எனவே hello-ன் ''' H''' உம் World-ன் '''W''' உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன. | | எனவே hello-ன் ''' H''' உம் World-ன் '''W''' உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 08:25 | | 08:25 | ||
|அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன. | |அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன. | ||
− | |||
|- | |- | ||
| 08:31 | | 08:31 | ||
Line 374: | Line 284: | ||
| 08:44 | | 08:44 | ||
| மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும். | | மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும். | ||
− | |||
|- | |- | ||
| 08:48 | | 08:48 | ||
Line 384: | Line 293: | ||
| 09:13 | | 09:13 | ||
|உதாரணமாக: இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது ''' public, private, void, static மேலும் பல'''. | |உதாரணமாக: இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது ''' public, private, void, static மேலும் பல'''. | ||
− | |||
|- | |- | ||
| 09:22 | | 09:22 | ||
| இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம். | | இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம். | ||
− | |||
|- | |- | ||
| 09:30 | | 09:30 | ||
| java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம். | | java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம். | ||
− | |||
|- | |- | ||
|09:35 | |09:35 | ||
| சுய மதிப்பீட்டுக்கு '''Java file name and class name should be same''' என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக. | | சுய மதிப்பீட்டுக்கு '''Java file name and class name should be same''' என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக. | ||
− | |||
|- | |- | ||
| 09:47 | | 09:47 | ||
| Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய | | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய | ||
− | |||
|- | |- | ||
| 09:50 | | 09:50 | ||
− | | இந்த காணொளியைக் காணவும் | + | | இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
|- | |- | ||
| 09:58 | | 09:58 | ||
| இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது | | இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 10:02 | | 10:02 | ||
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | |||
|- | |- | ||
| 10:08 | | 10:08 | ||
Line 419: | Line 321: | ||
| 10:13 | | 10:13 | ||
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது | ||
− | |||
|- | |- | ||
| 10:17 | | 10:17 | ||
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |||
|- | |- | ||
| 10:25 | | 10:25 | ||
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
|- | |- | ||
| 10:38 | | 10:38 | ||
− | | மேலும் விவரங்களுக்கு | + | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:49 | | 10:49 |
Latest revision as of 15:22, 6 April 2017
Time | Narration |
00:02 | java-ல் முதல் program குறித்த spoken tutorial-க்கு நல்வரவு. |
00:09 | இந்த tutorial-லில் நாம் கற்க போவது |
00:11 | எளிய java program ஐ உருவாக்குதல். |
00:14 | program-ஐ compile செய்தல். |
00:16 | program-ஐ இயக்குதல். |
00:19 | மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம் |
00:24 | இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் Java Development Environment jdk 1.6 |
00:32 | இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் JDK 1.6 நிறுவியிருக்க வேண்டும் |
00:39 | இல்லையெனில், எங்கள் தளத்தில் உள்ள அதற்கான tutorial-ஐ பார்க்கவும். |
00:46 | சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம். |
00:51 | அதற்கு Terminal உம் ஒரு Text Editor உம் தேவை. |
00:56 | நான் gedit-ஐ Text Editor ஆக பயன்படுத்துகிறேன் |
01:01 | text editor-ல் முதலில் HelloWorld class-ஐ உருவாக்குவோம். |
01:06 | அதற்கு எழுதுக class HelloWorld HelloWorld என்பது class-ன் பெயர். |
01:17 | பின் Open curly bracket. Enter பின் close curly bracket. |
01:24 | இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code... HelloWorld class-க்கு சொந்தமானது |
01:33 | மேலே Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம் |
01:37 | file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம். |
01:43 | Save As Dialog box தோன்றுகிறது. |
01:46 | உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும் |
01:51 | இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம். |
01:57 | அதற்கு Demo என பெயர் தந்து, enter ஐ அழுத்துவோம் |
02:02 | பின் இந்த folder-னுள் file-ஐ சேமிப்போம். |
02:08 | Name text-box-ல், class-ன் பெயரை எழுதுக. |
02:13 | java-ல், class-ன் பெயரும் file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும். |
02:20 | class HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம். |
02:25 | எனவே file-ஐ HelloWorld dot java என சேமிப்போம் |
02:33 | Dot java என்பது java file-க்கு கொடுக்கப்படும் file extension ஆகும் |
02:39 | பின் Save button-ஐ சொடுக்குவோம். இப்போது file சேமிக்கப்படுகிறது. |
02:47 | class-னுள், main method-ஐ எழுதுவோம். |
02:53 | எழுதுக: public static void main parentheses-னுள் String arg Square brackets |
03:10 | Main functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது. |
03:15 | public, static, void மற்றும் String arg பற்றி பின்னர் ஒரு tutorial-லில் காண்போம். |
03:23 | பின் மீண்டும், open curly bracket. |
03:27 | Enter பின் close curly bracket. |
03:32 | இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code... main method-க்கு சொந்தமாகும். |
03:41 | Terminal-லில் ஒரு வரியைக் காட்ட ஒரு code-ஐ எழுதுவோம். |
03:46 | main method-னுள் எழுதுக System dot out dot println parentheses semi-colon |
03:59 | இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது. semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது. |
04:10 | இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம். |
04:13 | parentheses-னுள் double quote-களில் எழுதுக, My first java program exclamation mark. |
04:30 | Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம். |
04:36 | Terminal-க்கு செல்வோம். |
04:38 | HelloWorld.java-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க |
04:46 | home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க. |
04:50 | எனவே எழுதுக cd Space' Demo பின் ' Enter செய்க |
04:56 | ls |
04:59 | Demo folder-ல் HelloWorld.java file இருப்பதைக் காண்கிறோம். |
05:06 | இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக javac Space HelloWorld dot java பின் enter செய்க |
05:21 | இது நாம் உருவாக்கிய file-ஐ compile செய்யும். |
05:25 | சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. |
05:30 | HelloWorld.class file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம். |
05:36 | இந்த file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம். |
05:38 | அதாவது, எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம். |
05:41 | நமக்கு java compiler-உம் தேவையில்லை. |
05:45 | எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது |
05:51 | வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக, |
05:56 | java ( c இல்லை) space HelloWorld (dot java extension இல்லை) Enter செய்க. |
06:07 | My first java program! என்ற வெளியீட்டை பெறுவோம் |
06:13 | java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். editor-க்கு வருவோம் |
06:22 | இப்போது statement-ன் இறுதியில் உள்ள semi-colon -ஐ நீக்குவோம் |
06:27 | Save icon-ஐ சொடுக்குவோம். |
06:29 | Terminal-க்கு வருவோம். |
06:33 | command-ஐ இயக்குவோம் javac HelloWorld dot java. |
06:41 | compiler ஒரு பிழையைத் தருகிறது. |
06:44 | ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது. |
06:52 | மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது. |
06:57 | Editor-க்கு வருவோம். |
07:01 | Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும். |
07:06 | எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும். |
07:13 | Save icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம் |
07:22 | Terminal-க்கு வருவோம். |
07:25 | javac Space HelloWorld dot java என எழுதி file-ஐ compile செய்வோம். |
07:32 | நாம் காண்பது போல பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது. |
07:36 | இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம் java HelloWorld . |
07:45 | My first java program! என்ற வெளியீட்டைக் காண்கிறோம் |
07:49 | இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும். |
07:54 | இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம் |
08:02 | java-ல் naming conventions-ஐ பார்ப்போம். |
08:06 | class பெயர் CamelCase-ல் இருக்கவேண்டும். |
08:10 | அதாவது ஒவ்வொரு புது வார்த்தையும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
08:14 | உதாரணமாக: class HelloWorld, class ChessGame. |
08:19 | எனவே hello-ன் H உம் World-ன் W உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன. |
08:25 | அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன. |
08:31 | method பெயர் mixed case-ல் இருக்க வேண்டும். |
08:35 | அதாவது முதல் வார்த்தை கீழ் நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
08:39 | அதை தொடர்ந்து அனைத்து புது வார்த்தைகளும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும். |
08:44 | மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும். |
08:48 | உதாரணமாக: showString(), main(), goToHelp(). இங்கே show-ல் s கீழ்நிலை எழுத்திலும் string-ல் S மேல்நிலை எழுத்திலும் உள்ளன. variable பெயர் எண்ணில் ஆரம்பிக்க கூடாது. |
09:06 | keywords-ஐ class, method அல்லது variable பெயருக்கு பயன்படுத்தக் கூடாது. |
09:13 | உதாரணமாக: இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது public, private, void, static மேலும் பல. |
09:22 | இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம். |
09:30 | java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம். |
09:35 | சுய மதிப்பீட்டுக்கு Java file name and class name should be same என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக. |
09:47 | Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய |
09:50 | இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial |
09:58 | இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது |
10:02 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
10:08 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:13 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:17 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
10:25 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:38 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10:49 | இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது |
10:53 | தமிழாக்கம் பிரியா. நன்றி. |