Difference between revisions of "Java/C2/First-Java-Program/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Line 2: Line 2:
 
|| '''Time'''
 
|| '''Time'''
 
|| '''Narration'''
 
|| '''Narration'''
 
 
|-
 
|-
 
|  00:02
 
|  00:02
 
|  '''java-ல் முதல் program''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
 
|  '''java-ல் முதல் program''' குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
 
 
|-
 
|-
 
|  00:09
 
|  00:09
 
|| இந்த tutorial-லில் நாம் கற்க போவது  
 
|| இந்த tutorial-லில் நாம் கற்க போவது  
 
 
|-
 
|-
 
|  00:11
 
|  00:11
 
| எளிய java program ஐ உருவாக்குதல்.   
 
| எளிய java program ஐ உருவாக்குதல்.   
 
 
|-
 
|-
 
|  00:14
 
|  00:14
 
| program-ஐ compile செய்தல்.  
 
| program-ஐ compile செய்தல்.  
 
 
|-
 
|-
 
|  00:16
 
|  00:16
 
|  program-ஐ இயக்குதல்.  
 
|  program-ஐ இயக்குதல்.  
 
 
|-
 
|-
 
|  00:19
 
|  00:19
 
| மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம்
 
| மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம்
 
 
|-
 
|-
 
|  00:24
 
|  00:24
 
|  இங்கே நாம் பயன்படுத்துவது  Ubuntu version 11.10 மற்றும்  Java Development Environment jdk 1.6
 
|  இங்கே நாம் பயன்படுத்துவது  Ubuntu version 11.10 மற்றும்  Java Development Environment jdk 1.6
 
 
|-
 
|-
 
|  00:32
 
|  00:32
 
|  இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் '''JDK 1.6 ''' நிறுவியிருக்க வேண்டும்
 
|  இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் '''JDK 1.6 ''' நிறுவியிருக்க வேண்டும்
 
 
|-
 
|-
 
|  00:39
 
|  00:39
 
|இல்லையெனில்,  எங்கள் தளத்தில் உள்ள அதற்கான  tutorial-ஐ பார்க்கவும்.
 
|இல்லையெனில்,  எங்கள் தளத்தில் உள்ள அதற்கான  tutorial-ஐ பார்க்கவும்.
 
 
|-
 
|-
 
|  00:46
 
|  00:46
 
| சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம்.
 
| சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம்.
 
 
|-
 
|-
 
|  00:51
 
|  00:51
 
|அதற்கு '''Terminal''' உம் ஒரு '''Text''' '''Editor''' உம் தேவை.
 
|அதற்கு '''Terminal''' உம் ஒரு '''Text''' '''Editor''' உம் தேவை.
 
 
|-
 
|-
 
|  00:56
 
|  00:56
 
| நான் '''gedit'''-ஐ  '''Text Editor''' ஆக பயன்படுத்துகிறேன்  
 
| நான் '''gedit'''-ஐ  '''Text Editor''' ஆக பயன்படுத்துகிறேன்  
 
 
|-
 
|-
 
|01:01
 
|01:01
 
|  '''text editor'''-ல் முதலில்  '''HelloWorld''' class-ஐ உருவாக்குவோம்.  
 
|  '''text editor'''-ல் முதலில்  '''HelloWorld''' class-ஐ உருவாக்குவோம்.  
 
 
|-
 
|-
 
|  01:06
 
|  01:06
 
|அதற்கு எழுதுக '''class HelloWorld''' '''HelloWorld ''' என்பது  class-ன் பெயர்.
 
|அதற்கு எழுதுக '''class HelloWorld''' '''HelloWorld ''' என்பது  class-ன் பெயர்.
 
  
 
|-
 
|-
 
|  01:17
 
|  01:17
| பின்  Open ''curly bracket''.   
+
| பின்  Open ''curly bracket''.  '''Enter ''' பின் close ''curly bracket''.
'''Enter '''  
+
பின் close ''curly bracket''.
+
 
+
 
+
 
+
  
 
|-
 
|-
 
|  01:24
 
|  01:24
 
|  இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code...  '''HelloWorld''' class-க்கு சொந்தமானது
 
|  இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code...  '''HelloWorld''' class-க்கு சொந்தமானது
 
 
|-
 
|-
 
|  01:33
 
|  01:33
 
|  மேலே '''Save '''icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்  
 
|  மேலே '''Save '''icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்  
 
 
|-
 
|-
 
|  01:37
 
|  01:37
 
| file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம்.  
 
| file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம்.  
 
 
|-
 
|-
 
|  01:43
 
|  01:43
 
|  '''Save As Dialog box ''' தோன்றுகிறது.
 
|  '''Save As Dialog box ''' தோன்றுகிறது.
 
 
|-
 
|-
 
|  01:46
 
|  01:46
 
|உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும்
 
|உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும்
 
 
|-
 
|-
 
|  01:51
 
|  01:51
 
|  இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம்.
 
|  இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம்.
 
 
|-
 
|-
 
|  01:57  
 
|  01:57  
Line 99: Line 73:
 
|  02:02
 
|  02:02
 
| பின் இந்த folder-னுள்  file-ஐ சேமிப்போம்.
 
| பின் இந்த folder-னுள்  file-ஐ சேமிப்போம்.
 
 
|-
 
|-
 
|  02:08
 
|  02:08
 
| '''Name''' text-box-ல்,  class-ன் பெயரை எழுதுக.
 
| '''Name''' text-box-ல்,  class-ன் பெயரை எழுதுக.
 
 
|-
 
|-
 
|  02:13
 
|  02:13
 
|java-ல், class-ன் பெயரும்  file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
 
|java-ல், class-ன் பெயரும்  file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
 
 
|-
 
|-
 
|  02:20
 
|  02:20
 
|class  HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம்.
 
|class  HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம்.
 
  
 
|-
 
|-
 
|  02:25
 
|  02:25
 
|எனவே file-ஐ ''' HelloWorld dot java''' என சேமிப்போம்
 
|எனவே file-ஐ ''' HelloWorld dot java''' என சேமிப்போம்
 
 
|-
 
|-
 
| 02:33
 
| 02:33
 
|  '''Dot '''java என்பது java file-க்கு கொடுக்கப்படும்  file extension ஆகும்
 
|  '''Dot '''java என்பது java file-க்கு கொடுக்கப்படும்  file extension ஆகும்
 
 
|-
 
|-
 
|02:39
 
|02:39
 
|  பின் '''Save '''button-ஐ சொடுக்குவோம். இப்போது  file சேமிக்கப்படுகிறது.
 
|  பின் '''Save '''button-ஐ சொடுக்குவோம். இப்போது  file சேமிக்கப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|  02:47
 
|  02:47
 
| class-னுள்,  '''main''' method-ஐ எழுதுவோம்.  
 
| class-னுள்,  '''main''' method-ஐ எழுதுவோம்.  
 
  
 
|-
 
|-
 
|  02:53
 
|  02:53
|எழுதுக:
+
|எழுதுக: '''''public static void main ''' ''parentheses''-னுள் '''String''' '''arg''' Square brackets''  
 
+
|-
+
|  02:54
+
|'''''public static void main ''' ''parentheses''-னுள் '''String''' '''arg''' Square brackets''  
+
 
+
 
+
 
|-
 
|-
 
|  03:10
 
|  03:10
 
|'''Main''' functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
 
|'''Main''' functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
 
  
 
|-
 
|-
 
|  03:15
 
|  03:15
 
|  '''public, static, void மற்றும் String arg''' பற்றி பின்னர் ஒரு  tutorial-லில் காண்போம்.
 
|  '''public, static, void மற்றும் String arg''' பற்றி பின்னர் ஒரு  tutorial-லில் காண்போம்.
 
  
 
|-
 
|-
 
|  03:23
 
|  03:23
 
|பின் மீண்டும், open curly bracket.
 
|பின் மீண்டும், open curly bracket.
 
 
|-
 
|-
 
|  03:27
 
|  03:27
Line 160: Line 117:
 
|  03:32
 
|  03:32
 
|  இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code...  main method-க்கு சொந்தமாகும்.
 
|  இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code...  main method-க்கு சொந்தமாகும்.
 
 
|-
 
|-
 
|  03:41
 
|  03:41
 
|  '''Terminal'''-லில் ஒரு வரியைக் காட்ட  ஒரு code-ஐ எழுதுவோம்.
 
|  '''Terminal'''-லில் ஒரு வரியைக் காட்ட  ஒரு code-ஐ எழுதுவோம்.
 
  
 
|-
 
|-
 
|  03:46
 
|  03:46
 
|main method-னுள் எழுதுக '''''System '''dot''' out '''dot''' println''''' parentheses semi-colon
 
|main method-னுள் எழுதுக '''''System '''dot''' out '''dot''' println''''' parentheses semi-colon
 
  
 
|-
 
|-
 
|  03:59
 
|  03:59
 
|இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது.  semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது.
 
|இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது.  semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது.
 
  
 
|-
 
|-
 
|  04:10
 
|  04:10
 
|இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம்.
 
|இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம்.
 
  
 
|-
 
|-
 
|  04:13
 
|  04:13
 
| '''''parentheses-னுள்  double quote-களில் எழுதுக, My first java program exclamation mark'''.''
 
| '''''parentheses-னுள்  double quote-களில் எழுதுக, My first java program exclamation mark'''.''
 
 
|-
 
|-
 
|  04:30
 
|  04:30
 
|  '''Save''' icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்.
 
|  '''Save''' icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்.
 
 
|-
 
|-
 
|  04:36
 
|  04:36
 
|    '''Terminal'''-க்கு செல்வோம்.
 
|    '''Terminal'''-க்கு செல்வோம்.
 
 
|-
 
|-
 
|  04:38
 
|  04:38
 
|  '''HelloWorld.java'''-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க  
 
|  '''HelloWorld.java'''-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க  
 
  
 
|-
 
|-
 
|  04:46
 
|  04:46
 
|home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க.
 
|home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க.
 
  
 
|-
 
|-
 
|  04:50
 
|  04:50
|எனவே ''''' '''''எழுதுக''''' cd '''Space''' Demo '''''பின் ''''' '''''' Enter'''''
+
|எனவே ''''' '''''எழுதுக''''' cd '''Space''' Demo '''''பின் ''''' '''''' Enter''''' செய்க
செய்க
+
 
+
 
|-
 
|-
 
|  04:56
 
|  04:56
Line 214: Line 159:
 
|  04:59
 
|  04:59
 
| Demo folder-ல் ''' HelloWorld.java''' file இருப்பதைக் காண்கிறோம்.
 
| Demo folder-ல் ''' HelloWorld.java''' file இருப்பதைக் காண்கிறோம்.
 
 
|-
 
|-
 
|  05:06
 
|  05:06
 
| இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக  '''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' பின் ''' enter''' செய்க  
 
| இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக  '''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' பின் ''' enter''' செய்க  
 
  
 
|-
 
|-
 
|  05:21
 
|  05:21
 
|இது நாம் உருவாக்கிய file-ஐ  compile செய்யும்.  
 
|இது நாம் உருவாக்கிய file-ஐ  compile செய்யும்.  
 
 
|-
 
|-
 
| 05:25
 
| 05:25
 
|  சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
 
|  சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|  05:30
 
|  05:30
 
| '''HelloWorld.class''' file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம்.
 
| '''HelloWorld.class''' file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம்.
 
 
|-
 
|-
 
|  05:36
 
|  05:36
 
|இந்த  file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம்.
 
|இந்த  file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம்.
 
 
|-
 
|-
 
|  05:38
 
|  05:38
 
|அதாவது,  எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம்.
 
|அதாவது,  எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம்.
 
 
|-
 
|-
 
|  05:41
 
|  05:41
 
|நமக்கு  java compiler-உம் தேவையில்லை.
 
|நமக்கு  java compiler-உம் தேவையில்லை.
 
 
|-
 
|-
 
|  05:45
 
|  05:45
 
|எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது
 
|எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது
 
 
|-
 
|-
 
|  05:51
 
|  05:51
 
| வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக,  
 
| வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக,  
 
 
|-
 
|-
 
|  05:56
 
|  05:56
 
|'''''java '''''( c இல்லை) space '''''HelloWorld '''''(dot java extension இல்லை) '''Enter''' செய்க.
 
|'''''java '''''( c இல்லை) space '''''HelloWorld '''''(dot java extension இல்லை) '''Enter''' செய்க.
 
 
|-
 
|-
 
| 06:07
 
| 06:07
 
| '''My first java program!''' என்ற வெளியீட்டை பெறுவோம்
 
| '''My first java program!''' என்ற வெளியீட்டை பெறுவோம்
 
 
|-
 
|-
 
|  06:13
 
|  06:13
 
|java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். '''editor'''-க்கு வருவோம்
 
|java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். '''editor'''-க்கு வருவோம்
 
 
   
 
   
 
|-
 
|-
 
|  06:22
 
|  06:22
 
|  இப்போது statement-ன் இறுதியில் உள்ள '''''semi-colon '''''-ஐ நீக்குவோம்
 
|  இப்போது statement-ன் இறுதியில் உள்ள '''''semi-colon '''''-ஐ நீக்குவோம்
 
 
|-
 
|-
 
|  06:27
 
|  06:27
 
|    '''Save''' icon-ஐ சொடுக்குவோம்.
 
|    '''Save''' icon-ஐ சொடுக்குவோம்.
 
 
|-
 
|-
 
|  06:29
 
|  06:29
 
|  '''Terminal'''-க்கு வருவோம்.
 
|  '''Terminal'''-க்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
|  06:33
 
|  06:33
 
|  command-ஐ இயக்குவோம் '''''javac ''' ''' HelloWorld '''dot''' java'''''.  
 
|  command-ஐ இயக்குவோம் '''''javac ''' ''' HelloWorld '''dot''' java'''''.  
 
 
|-
 
|-
 
| 06:41
 
| 06:41
 
| compiler ஒரு பிழையைத் தருகிறது.
 
| compiler ஒரு பிழையைத் தருகிறது.
 
 
|-
 
|-
 
|  06:44
 
|  06:44
 
| ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது.
 
| ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது.
 
  
 
|-
 
|-
 
|  06:52
 
|  06:52
 
|மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது.
 
|மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது.
 
 
|-
 
|-
 
|  06:57
 
|  06:57
 
|  '''  Editor'''-க்கு வருவோம்.
 
|  '''  Editor'''-க்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
|  07:01
 
|  07:01
 
|Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும்.  
 
|Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும்.  
 
 
|-
 
|-
 
|    07:06
 
|    07:06
 
| எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும்.
 
| எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும்.
 
 
|-
 
|-
 
| 07:13
 
| 07:13
 
| '''Save '''icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம்
 
| '''Save '''icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம்
 
 
|-
 
|-
 
|  07:22
 
|  07:22
 
| '''Terminal'''-க்கு வருவோம்.
 
| '''Terminal'''-க்கு வருவோம்.
 
 
|-
 
|-
 
|  07:25
 
|  07:25
 
|'''''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' என எழுதி file-ஐ compile செய்வோம்.  
 
|'''''javac '''Space''' HelloWorld '''dot''' java''''' என எழுதி file-ஐ compile செய்வோம்.  
 
 
|-
 
|-
 
|  07:32
 
|  07:32
 
|  நாம் காண்பது போல  பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
 
|  நாம் காண்பது போல  பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
 
 
|-
 
|-
 
|  07:36
 
|  07:36
 
| இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம்  '''''java'''''  '''''HelloWorld''''' .
 
| இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம்  '''''java'''''  '''''HelloWorld''''' .
 
 
   
 
   
 
|-
 
|-
 
| 07:45  
 
| 07:45  
 
| '''My first java program!''' என்ற வெளியீட்டைக் காண்கிறோம்
 
| '''My first java program!''' என்ற வெளியீட்டைக் காண்கிறோம்
 
 
|-
 
|-
 
|  07:49
 
|  07:49
 
|இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும்.
 
|இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும்.
 
 
|-
 
|-
 
|  07:54
 
|  07:54
 
|இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம்
 
|இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம்
 
 
|-
 
|-
 
|  08:02
 
|  08:02
 
|  java-ல் naming conventions-ஐ பார்ப்போம்.
 
|  java-ல் naming conventions-ஐ பார்ப்போம்.
 
 
|-
 
|-
 
|  08:06
 
|  08:06
Line 352: Line 265:
 
|  08:14
 
|  08:14
 
|* உதாரணமாக: class HelloWorld, class ChessGame.
 
|* உதாரணமாக: class HelloWorld, class ChessGame.
 
 
|-
 
|-
 
|  08:19
 
|  08:19
 
| எனவே hello-ன் ''' H''' உம் World-ன்  '''W''' உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன.
 
| எனவே hello-ன் ''' H''' உம் World-ன்  '''W''' உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன.
 
  
 
|-
 
|-
 
|  08:25
 
|  08:25
 
|அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன.  
 
|அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன.  
 
 
|-
 
|-
 
| 08:31
 
| 08:31
Line 374: Line 284:
 
|  08:44
 
|  08:44
 
| மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும்.
 
| மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும்.
 
 
|-
 
|-
 
|  08:48
 
|  08:48
Line 384: Line 293:
 
|  09:13
 
|  09:13
 
|உதாரணமாக:  இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது ''' public, private, void, static மேலும் பல'''.
 
|உதாரணமாக:  இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது ''' public, private, void, static மேலும் பல'''.
 
 
|-
 
|-
 
|  09:22
 
|  09:22
 
|  இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம்.
 
|  இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம்.
 
 
|-
 
|-
 
|  09:30
 
|  09:30
 
| java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம்.
 
| java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம்.
 
 
|-
 
|-
 
|09:35
 
|09:35
 
| சுய மதிப்பீட்டுக்கு '''Java file name and class name should be same''' என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக.
 
| சுய மதிப்பீட்டுக்கு '''Java file name and class name should be same''' என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக.
 
  
 
|-
 
|-
 
|  09:47
 
|  09:47
 
| Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய
 
| Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய
 
 
|-
 
|-
 
|  09:50
 
|  09:50
|  இந்த காணொளியைக் காணவும் [http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial]
+
|  இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
 
|-
 
|-
 
|  09:58
 
|  09:58
 
| இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது  
 
| இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது  
 
 
|-
 
|-
 
|  10:02
 
|  10:02
 
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
 
|-
 
|-
 
| 10:08
 
| 10:08
Line 419: Line 321:
 
|  10:13
 
|  10:13
 
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
 
| இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
 
 
|-
 
|-
 
|  10:17
 
|  10:17
 
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
|-
 
|-
 
| 10:25
 
| 10:25
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
+
 
|-
 
|-
 
|  10:38
 
|  10:38
| மேலும் விவரங்களுக்கு
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
 
|-
 
|-
 
| 10:49
 
| 10:49

Revision as of 15:21, 6 April 2017

Time Narration
00:02 java-ல் முதல் program குறித்த spoken tutorial-க்கு நல்வரவு.
00:09 இந்த tutorial-லில் நாம் கற்க போவது
00:11 எளிய java program ஐ உருவாக்குதல்.
00:14 program-ஐ compile செய்தல்.
00:16 program-ஐ இயக்குதல்.
00:19 மேலும் java-ல் பின்பற்றப்படும் naming conventions பற்றி அறிவோம்
00:24 இங்கே நாம் பயன்படுத்துவது Ubuntu version 11.10 மற்றும் Java Development Environment jdk 1.6
00:32 இந்த tutorial-ஐ பின்பற்ற உங்கள் கணினியில் JDK 1.6 நிறுவியிருக்க வேண்டும்
00:39 இல்லையெனில், எங்கள் தளத்தில் உள்ள அதற்கான tutorial-ஐ பார்க்கவும்.
00:46 சரி இப்போது java-ல் நம் program-ஐ எழுதுவோம்.
00:51 அதற்கு Terminal உம் ஒரு Text Editor உம் தேவை.
00:56 நான் gedit-ஐ Text Editor ஆக பயன்படுத்துகிறேன்
01:01 text editor-ல் முதலில் HelloWorld class-ஐ உருவாக்குவோம்.
01:06 அதற்கு எழுதுக class HelloWorld HelloWorld என்பது class-ன் பெயர்.
01:17 பின் Open curly bracket. Enter பின் close curly bracket.
01:24 இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள code... HelloWorld class-க்கு சொந்தமானது
01:33 மேலே Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்
01:37 file-ஐ அடிக்கடி சேமிப்பது நல்ல பழக்கம்.
01:43 Save As Dialog box தோன்றுகிறது.
01:46 உங்கள் file-ஐ சேமிக்க விரும்பும் இடத்திற்கு Browse செய்யவும்
01:51 இங்கே, home directory-ல் ஒரு folder-ஐ உருவாக்குவோம்.
01:57 அதற்கு Demo என பெயர் தந்து, enter ஐ அழுத்துவோம்
02:02 பின் இந்த folder-னுள் file-ஐ சேமிப்போம்.
02:08 Name text-box-ல், class-ன் பெயரை எழுதுக.
02:13 java-ல், class-ன் பெயரும் file-ன் பெயரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
02:20 class HelloWorld-ஐ உருவாக்கினோம் என்பதை நினைவு கொள்வோம்.
02:25 எனவே file-ஐ HelloWorld dot java என சேமிப்போம்
02:33 Dot java என்பது java file-க்கு கொடுக்கப்படும் file extension ஆகும்
02:39 பின் Save button-ஐ சொடுக்குவோம். இப்போது file சேமிக்கப்படுகிறது.
02:47 class-னுள், main method-ஐ எழுதுவோம்.
02:53 எழுதுக: public static void main parentheses-னுள் String arg Square brackets
03:10 Main functions... program-ன் ஆரம்பத்தைக் குறிக்கிறது.
03:15 public, static, void மற்றும் String arg பற்றி பின்னர் ஒரு tutorial-லில் காண்போம்.
03:23 பின் மீண்டும், open curly bracket.
03:27 Enter பின் close curly bracket.
03:32 இந்த இரண்டு curly bracket-களுக்கு இடையே உள்ள இந்த code... main method-க்கு சொந்தமாகும்.
03:41 Terminal-லில் ஒரு வரியைக் காட்ட ஒரு code-ஐ எழுதுவோம்.
03:46 main method-னுள் எழுதுக System dot out dot println parentheses semi-colon
03:59 இந்த statement ஒரு வரியை அச்சடிக்க பயனாகிறது. semi-colon ஒரு வரியை முடிக்க பயன்படுத்தப்படுகிறது.
04:10 இப்போது அச்சடிக்க வேண்டியதை Java-க்கு சொல்லுவோம்.
04:13 parentheses-னுள் double quote-களில் எழுதுக, My first java program exclamation mark.
04:30 Save icon-ஐ சொடுக்கி file-ஐ சேமிப்போம்.
04:36 Terminal-க்கு செல்வோம்.
04:38 HelloWorld.java-ஐ சேமித்த directory-யில் நாம் உள்ளோமா என உறுதி செய்து கொள்க
04:46 home directory-யில் உள்ளேன் என்பதை நினைவு கொள்க.
04:50 எனவே எழுதுக cd Space' Demo பின் ' Enter செய்க
04:56 ls
04:59 Demo folder-ல் HelloWorld.java file இருப்பதைக் காண்கிறோம்.
05:06 இந்த file-ஐ compile செய்வோம். எழுதுக javac Space HelloWorld dot java பின் enter செய்க
05:21 இது நாம் உருவாக்கிய file-ஐ compile செய்யும்.
05:25 சரி, இப்போது காண்பது போல.... file பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
05:30 HelloWorld.class file உருவாக்கப்பட்டதைக் காண்கிறோம்.
05:36 இந்த file-ஐ எங்குவேண்டுமானாலும் இயக்கலாம்.
05:38 அதாவது, எந்த இயங்கு தளத்திலும் இயக்கலாம்.
05:41 நமக்கு java compiler-உம் தேவையில்லை.
05:45 எனவே, java “ஒருமுறை எழுது, எங்கு வேண்டுமானாலும் இயக்கு” என வரையறுக்கப்படுகிறது
05:51 வெற்றிகரமாக compile செய்த பின், இந்த command-ஐ பயன்படுத்தி இயக்குக,
05:56 java ( c இல்லை) space HelloWorld (dot java extension இல்லை) Enter செய்க.
06:07 My first java program! என்ற வெளியீட்டை பெறுவோம்
06:13 java-ல் முதல் program-ஐ எழுதிவிட்டோம். editor-க்கு வருவோம்
06:22 இப்போது statement-ன் இறுதியில் உள்ள semi-colon -ஐ நீக்குவோம்
06:27 Save icon-ஐ சொடுக்குவோம்.
06:29 Terminal-க்கு வருவோம்.
06:33 command-ஐ இயக்குவோம் javac HelloWorld dot java.
06:41 compiler ஒரு பிழையைத் தருகிறது.
06:44 ஒரு semi colon வரி 5-ல் தேவை என்கிறது.
06:52 மேல் அம்பு பிழை statement-ஐக் காட்டுகிறது.
06:57 Editor-க்கு வருவோம்.
07:01 Java-ல், அனைத்து statement-களும் semicolon-களுடன் முடிக்கப்பட வேண்டும்.
07:06 எனவே வரி 5-க்கு சென்று ஒரு semicolon-ஐ சேர்க்கவும்.
07:13 Save icon-ஐ சொடுக்கவும். file-ஐ compile செய்யும் முன் அதை சேமிக்க வேண்டியது அவசியம்
07:22 Terminal-க்கு வருவோம்.
07:25 javac Space HelloWorld dot java என எழுதி file-ஐ compile செய்வோம்.
07:32 நாம் காண்பது போல பிழை இல்லாமல் compile செய்யப்படுகிறது.
07:36 இந்த command-ஐ பயன்படுத்தி program-ஐ இயக்குவோம் java HelloWorld .
07:45 My first java program! என்ற வெளியீட்டைக் காண்கிறோம்
07:49 இவ்வாறு தான் java-ல் பிழைகளைக் கையாள வேண்டும்.
07:54 இந்த தொடர் tutorial-களில் பிழைகளைப் பற்றி மேலும் அறிவோம்
08:02 java-ல் naming conventions-ஐ பார்ப்போம்.
08:06 * class பெயர் CamelCase-ல் இருக்கவேண்டும்.
08:10 * அதாவது ஒவ்வொரு புது வார்த்தையும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
08:14 * உதாரணமாக: class HelloWorld, class ChessGame.
08:19 எனவே hello-ன் H உம் World-ன் W உம் மேல்நிலை எழுத்தில் உள்ளன.
08:25 அதேபோல Chess மற்றும் Game-ல் C மற்றும் G மேல்நிலை எழுத்தில் உள்ளன.
08:31 method பெயர் mixed case-ல் இருக்க வேண்டும்.
08:35 அதாவது முதல் வார்த்தை கீழ் நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
08:39 அதை தொடர்ந்து அனைத்து புது வார்த்தைகளும் மேல்நிலை எழுத்தில் ஆரம்பிக்க வேண்டும்.
08:44 மேலும் method பெயர் ஒரு verb ஆக இருக்க வேண்டும்.
08:48 உதாரணமாக: showString(), main(), goToHelp(). இங்கே show-ல் s கீழ்நிலை எழுத்திலும் string-ல் S மேல்நிலை எழுத்திலும் உள்ளன. variable பெயர் எண்ணில் ஆரம்பிக்க கூடாது.
09:06 keywords-ஐ class, method அல்லது variable பெயருக்கு பயன்படுத்தக் கூடாது.
09:13 உதாரணமாக: இதுபோன்ற keywords-ஐ பயன்படுத்த கூடாது public, private, void, static மேலும் பல.
09:22 இந்த tutorial-லில், எளிய java program-ஐ எழுத compile செய்ய இயக்க கற்றோம்.
09:30 java-ல் பின்பற்றபடும் naming conventions-ஐயும் பார்த்தோம்.
09:35 சுய மதிப்பீட்டுக்கு Java file name and class name should be same என அச்சடிக்க ஒரு எளிய java program ஐ எழுதுக.
09:47 Spoken Tutorial Project பற்றி மேலும் அறிய
09:50 இந்த காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial
09:58 இது Spoken Tutorial project-ஐ சுருங்க சொல்கிறது
10:02 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
10:08 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
10:13 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது
10:17 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
10:25 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
10:38 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:49 இத்துடன் இந்த tutorial நிறைவடைகிறது
10:53 தமிழாக்கம் பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst