Difference between revisions of "Inkscape/C3/Create-a-3-fold-brochure/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{| border=1 | Time | Narration |- | 00:01 | '''Inkscape'''ல் “'''3-மடிப்பு brochureஐ உருவாக்குதல்'''” குறித்த...") |
|||
(One intermediate revision by the same user not shown) | |||
Line 3: | Line 3: | ||
| Narration | | Narration | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.01 |
| '''Inkscape'''ல் “'''3-மடிப்பு brochureஐ உருவாக்குதல்'''” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. | | '''Inkscape'''ல் “'''3-மடிப்பு brochureஐ உருவாக்குதல்'''” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.05 |
| இந்த டுடோரியலில் கற்க போவது | | இந்த டுடோரியலில் கற்க போவது | ||
|- | |- | ||
| 00.08 | | 00.08 | ||
− | | | + | | '''guideline'''களை அமைத்தல் |
|- | |- | ||
− | | 00 | + | | 00.10 |
− | | | + | | 3-மடிப்பு brochureக்கான Settings |
|- | |- | ||
− | | 00 | + | | 00.12 |
− | | | + | | 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல். |
|- | |- | ||
− | | 00 | + | | 00.15 |
|மேலும் '''layer'''களின் முக்கியத்துவம். | |மேலும் '''layer'''களின் முக்கியத்துவம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.18 |
− | | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது | + | | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது. |
|- | |- | ||
− | | 00 | + | | 00.21 |
− | | | + | | '''Ubuntu Linux''' 12.04 |
|- | |- | ||
− | | 00 | + | | 00.24 |
− | | | + | | '''Inkscape''' பதிப்பு 0.48.4 |
|- | |- | ||
− | | 00 | + | | 00.28 |
− | | இது உதாரண '''3 மடிப்பு brochure'''. அதை திறக்கும் | + | | இது உதாரண '''3 மடிப்பு brochure'''. அதை திறக்கும் போது 3 மடிப்புகளைக் காண்கிறோம். |
|- | |- | ||
− | | 00 | + | | 00.34 |
|இதில் மொத்தம் 6 பகுதிகள் உள்ளன. | |இதில் மொத்தம் 6 பகுதிகள் உள்ளன. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.37 |
| வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6. | | வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.42 |
| உள்பக்கத்தில் உள்ள பகுதிகள் 2, 3 மற்றும் 4. | | உள்பக்கத்தில் உள்ள பகுதிகள் 2, 3 மற்றும் 4. | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.46 |
| இதுபோன்ற ஒரு brochureஐ உருவாக்க கற்போம். | | இதுபோன்ற ஒரு brochureஐ உருவாக்க கற்போம். | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.51 |
| '''Inkscape'''ஐ திறப்போம் | | '''Inkscape'''ஐ திறப்போம் | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00.53 |
− | | '''File'''ல் | + | | '''File'''ல் '''Document Properties'''ஐ க்ளிக் செய்வோம் |
|- | |- | ||
− | | 00 | + | | 00.56 |
− | | முதலில் சில அடிப்படை | + | | முதலில் சில அடிப்படை settingsஐ செய்வோம். |
|- | |- | ||
| 01.00 | | 01.00 | ||
− | | | + | | '''Default units''' க்கு '''mm''' |
|- | |- | ||
| 01.03 | | 01.03 | ||
− | | | + | | '''Page Size''' க்கு '''A4''' |
|- | |- | ||
| 01.05 | | 01.05 | ||
− | | | + | | '''Orientation '''க்கு '''Landscape''' |
|- | |- | ||
| 01.07 | | 01.07 | ||
− | | | + | | '''Custom Size Units'''க்கு '''mm'''. |
|- | |- | ||
| 01.11 | | 01.11 | ||
Line 70: | Line 70: | ||
|- | |- | ||
| 01.14 | | 01.14 | ||
− | | | + | | '''canvas '''ன் width 297 என்பதை கவனிக்கவும். |
|- | |- | ||
| 01.18 | | 01.18 | ||
Line 109: | Line 109: | ||
|- | |- | ||
| 02.08 | | 02.08 | ||
− | | | + | | ஒன்று brochureன் உள்பக்கத்திற்கு |
|- | |- | ||
| 02.11 | | 02.11 | ||
− | | | + | | மற்றொன்று வெளிப்பக்கத்திற்கு. |
|- | |- | ||
| 02.13 | | 02.13 | ||
Line 127: | Line 127: | ||
|- | |- | ||
| 02.33 | | 02.33 | ||
− | |எனவே இப்போது இரு | + | |எனவே இப்போது இரு fileகள் உள்ளன, ஒன்று உள் பகுதிக்கு மற்றொன்று வெளிப்பகுதிக்கு. |
|- | |- | ||
| 02.39 | | 02.39 | ||
Line 133: | Line 133: | ||
|- | |- | ||
| 02.43 | | 02.43 | ||
− | | brochureஐ | + | | brochureஐ துவங்கப்போவதால், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி '''layer'''களை பயன்படுத்துவது நல்லது . |
|- | |- | ||
| 02.50 | | 02.50 | ||
Line 214: | Line 214: | ||
|- | |- | ||
| 04.55 | | 04.55 | ||
− | | இங்கு காட்டப்படுவது போல முதல் வட்டத்தின் | + | | இங்கு காட்டப்படுவது போல முதல் வட்டத்தின் மீது அந்த அம்பை வைக்கவும். |
|- | |- | ||
| 05.01 | | 05.01 | ||
Line 220: | Line 220: | ||
|- | |- | ||
| 05.05 | | 05.05 | ||
− | | அவற்றை இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டங்களில் காட்டப்படுவது வைக்கவும். | + | | அவற்றை இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டங்களில் காட்டப்படுவது போல வைக்கவும். |
|- | |- | ||
| 05.10 | | 05.10 | ||
Line 244: | Line 244: | ||
|- | |- | ||
| 05.40 | | 05.40 | ||
− | | | + | | இந்த file நீங்கள் சேமித்த folderல் உள்ளது. |
|- | |- | ||
| 05.43 | | 05.43 | ||
− | | | + | | அந்த file க்கு சென்று textஐ copy செய்யவும். |
|- | |- | ||
| 05.47 | | 05.47 | ||
− | | | + | | பின் ஒரு புது layerல் paste செய்யவும். |
|- | |- | ||
| 05.50 | | 05.50 | ||
Line 262: | Line 262: | ||
|- | |- | ||
| 06.02 | | 06.02 | ||
− | | | + | |எல்லா வாக்கியங்களுக்கு முன்பும் அதை வைக்கவும். |
|- | |- | ||
| 06.05 | | 06.05 | ||
Line 274: | Line 274: | ||
|- | |- | ||
| 06.18 | | 06.18 | ||
− | | இதே fileஐ | + | | இதே fileஐ '''PDF''' ஆக சேமிப்போம் |
|- | |- | ||
| 06.21 | | 06.21 | ||
− | | '''File''' | + | | '''File''' பின் '''Save As''' ல் க்ளிக் செய்க |
|- | |- | ||
| 06.24 | | 06.24 | ||
Line 289: | Line 289: | ||
|- | |- | ||
| 06.34 | | 06.34 | ||
− | | | + | | அச்சடிப்பதாக இருந்தால் resolution 300 ஆக இருக்க வேண்டும். |
|- | |- | ||
| 06.37 | | 06.37 | ||
− | | | + | | webக்கு, 72 ஆக இருக்கலாம். |
|- | |- | ||
| 06.40 | | 06.40 | ||
Line 325: | Line 325: | ||
|- | |- | ||
| 07.18 | | 07.18 | ||
− | | | + | | வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6. |
|- | |- | ||
| 07.22 | | 07.22 | ||
− | | மீண்டும், வெவ்வேறு elementகளுக்கு | + | | மீண்டும், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி '''layer'''களை பயன்படுத்த மறக்காதீர். |
|- | |- | ||
| 07.28 | | 07.28 | ||
Line 361: | Line 361: | ||
|- | |- | ||
| 08.09 | | 08.09 | ||
− | | '''Spoken Tutorial project''' பற்றி தகவல்களை சேர்த்து | + | | '''Spoken Tutorial project''' பற்றி தகவல்களை சேர்த்து அதற்கான logoகளை சேர்த்துள்ளேன். |
|- | |- | ||
| 08.15 | | 08.15 | ||
Line 373: | Line 373: | ||
|- | |- | ||
| 08.28 | | 08.28 | ||
− | | '''File ''' | + | | '''File ''' பின் '''Save As'''ல் க்ளிக் செய்க |
|- | |- | ||
| 08.31 | | 08.31 | ||
Line 391: | Line 391: | ||
|- | |- | ||
| 08.46 | | 08.46 | ||
− | |வெவ்வேறு elementகளுக்கு | + | |வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி '''layer'''களை பயன்படுத்தியிருந்தால், நிறங்கள் மற்றும் opacityஐ சுலபமாக மாற்றலாம். |
|- | |- | ||
| 08.54 | | 08.54 | ||
Line 403: | Line 403: | ||
|- | |- | ||
| 09.04 | | 09.04 | ||
− | | | + | | '''guideline'''களை அமைத்தல் |
|- | |- | ||
| 09.07 | | 09.07 | ||
− | | | + | | 3-மடிப்பு brochureக்கான Settings |
|- | |- | ||
| 09.09 | | 09.09 | ||
− | | | + | | 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல். |
|- | |- | ||
| 09.11 | | 09.11 | ||
Line 415: | Line 415: | ||
|- | |- | ||
| 09.12 | | 09.12 | ||
− | | | + | | '''layer'''களின் முக்கியத்துவம் |
|- | |- | ||
| 09.14 | | 09.14 | ||
− | | | + | | பல்வேறு ஒரு brochureக்கு colour schemeகளை கொண்டுவருதல் . |
|- | |- | ||
| 09.18 | | 09.18 |
Latest revision as of 15:06, 6 April 2017
Time | Narration |
00.01 | Inkscapeல் “3-மடிப்பு brochureஐ உருவாக்குதல்” குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.. |
00.05 | இந்த டுடோரியலில் கற்க போவது |
00.08 | guidelineகளை அமைத்தல் |
00.10 | 3-மடிப்பு brochureக்கான Settings |
00.12 | 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல். |
00.15 | மேலும் layerகளின் முக்கியத்துவம். |
00.18 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது. |
00.21 | Ubuntu Linux 12.04 |
00.24 | Inkscape பதிப்பு 0.48.4 |
00.28 | இது உதாரண 3 மடிப்பு brochure. அதை திறக்கும் போது 3 மடிப்புகளைக் காண்கிறோம். |
00.34 | இதில் மொத்தம் 6 பகுதிகள் உள்ளன. |
00.37 | வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6. |
00.42 | உள்பக்கத்தில் உள்ள பகுதிகள் 2, 3 மற்றும் 4. |
00.46 | இதுபோன்ற ஒரு brochureஐ உருவாக்க கற்போம். |
00.51 | Inkscapeஐ திறப்போம் |
00.53 | Fileல் Document Propertiesஐ க்ளிக் செய்வோம் |
00.56 | முதலில் சில அடிப்படை settingsஐ செய்வோம். |
01.00 | Default units க்கு mm |
01.03 | Page Size க்கு A4 |
01.05 | Orientation க்கு Landscape |
01.07 | Custom Size Unitsக்கு mm. |
01.11 | canvasஐ 3 மடிப்புகளாக பிரிக்க வேண்டும். |
01.14 | canvas ன் width 297 என்பதை கவனிக்கவும். |
01.18 | எனவே 297ஐ மூன்று பகுதிகளாக பிரிக்க வேண்டும், அதாவது ஒவ்வொரு பகுதிக்கும் 99. |
01.27 | Document Properties dialog boxஐ மூடுவோம். |
01.30 | இடப்பக்கத்தில் இருந்து ஒரு guidelineஐ க்ளிக் செய்து canvas மீது இழுப்போம். |
01.35 | இந்தguideline மீது டபுள் க்ளிக் செய்வோம். |
01.37 | ஒரு dialog box திறக்கிறது. |
01.41 | Xன் மதிப்பை 99 ஆக மாற்றி OK ல் க்ளிக் செய்க |
01.45 | இடப்பக்கத்தில் இருந்து மற்றொரு guidelineஐ க்ளிக் செய்து canvas மீது இழுப்போம். |
01.50 | dialog boxஐ திறக்க அதை டபுள் க்ளிக் செய்க. |
01.53 | இங்கே Xன் மதிப்பை 198 என மாற்றுவோம். |
01.56 | இப்போது canvas மூன்று சம பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. |
02.01 | ஒவ்வொரு மடிப்பின் ஆரம்பம் மற்றும் முடிவை இந்த guidelineகள் குறிக்கும். |
02.06 | இதை இருமுறை சேமிப்போம்: |
02.08 | ஒன்று brochureன் உள்பக்கத்திற்கு |
02.11 | மற்றொன்று வெளிப்பக்கத்திற்கு. |
02.13 | File க்கு சென்று Save asல் க்ளிக் செய்க |
02.16 | இதை Desktopல் Brochure-OUT.svg என சேமிக்கிறேன் |
02.22 | மீண்டும் File க்கு சென்று Save asல் க்ளிக் செய்க |
02.26 | இம்முறை Brochure-IN.svg என கொடுத்து Saveல் க்ளிக் செய்கிறேன் |
02.33 | எனவே இப்போது இரு fileகள் உள்ளன, ஒன்று உள் பகுதிக்கு மற்றொன்று வெளிப்பகுதிக்கு. |
02.39 | Brochure-IN.svg உடன் ஆரம்பிப்போம் |
02.43 | brochureஐ துவங்கப்போவதால், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி layerகளை பயன்படுத்துவது நல்லது . |
02.50 | இந்த டுடோரியலின் முடிவில் அதன் பயனை அறிவீர்கள். |
02.54 | முதலில் brochureன் உள்பதிகளான 2, 3 மற்றும் 4 ஐ வடிவமைக்கலாம். |
03.00 | bezier tool மூலம், canvasன் மையத்தில் ஒரு graphic illustrationஐ உருவாக்கி... அதற்கு நீலநிறம் கொடுப்போம். |
03.09 | strokeஐ நீக்குவோம். |
03.14 | ஒரு புது layerஐ உருவாக்கி அதற்கு ஒரு பெயர் கொடுப்போம். |
03.19 | 150X150 pixels கொண்ட ஒரு வட்டத்தை உருவாக்குவோம். |
03.26 | அதை பச்சை நிறமாக்குவோம். |
03.28 | இங்கு காட்டப்படுவது போல வட்டத்தை duplicate செய்து வெவ்வேறு அளவுகளில் மேலும் 5 வட்டங்களை உருவாக்குவோம். |
03.36 | காட்டப்படுவது போல அவற்றை graphic illustrationஐ சுற்றி வைப்போம். |
03.40 | இந்த வட்டங்களுக்கு உள்ளே சில imageகளை வைப்போம். |
03.44 | நான் ஏற்கனவே imageகளை வட்ட வடிவில் edit செய்து என் Documents folderல் சேமித்துள்ளேன். |
03.50 | உங்கள் வசதிக்காக, அவை Code files இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. |
03.56 | டுடோரியலை இடைநிறுத்தி, இணைப்பை க்ளிக் செய்து இந்த imageகளை உங்கள் கணினியில் சேமிக்கவும். |
04.02 | அதன் பின் டுடோரியலைத் தொடரவும். |
04.04 | File க்கு சென்று Import பின் Image1ல் க்ளிக் செய்க |
04.09 | முதல் வட்டத்தின் மேல் அதை வைக்கவும். |
04.12 | இதேபோல, மற்ற 5 imageகளுக்கும் செய்யவும். |
04.17 | Align and Distribute தேர்வு மூலம் அவற்றை align செய்யவும். |
04.20 | இப்போது, canvas இவ்வாறு இருக்க வேண்டும். |
04.25 | ஒரு புது layerஐ உருவாக்குவோம். |
04.28 | bezier toolஐ தேர்ந்தெடுத்து ஒரு அம்பை வரைவோம். |
04.34 | அதற்கு gray நிறம் கொடுப்போம். |
04.38 | strokeஐ நீக்குவோம். |
04.41 | Filters menuக்கு சென்று Shadows and Glows பின் Drop Shadowல் க்ளிக் செய்க |
04.47 | effectஐ காண Preview boxஐ கவனிக்கவும். |
04.50 | Apply மீது க்ளிக் செய்து பின் dialog boxஐ மூடவும். |
04.55 | இங்கு காட்டப்படுவது போல முதல் வட்டத்தின் மீது அந்த அம்பை வைக்கவும். |
05.01 | மேலும் இரு அம்புகளை உருவாக்க அதை இருமுறை duplicate செய்யவும். |
05.05 | அவற்றை இரண்டாம் மற்றும் மூன்றாம் வட்டங்களில் காட்டப்படுவது போல வைக்கவும். |
05.10 | இப்போது அனைத்து graphic elementகளும் தயார். |
05.13 | இப்போது தேவையான textகளை சேர்ப்போம். |
05.15 | புது layerஐ உருவாக்கி, முதல் அம்பில் டைப் செய்க “Introduction” . |
05.20 | இரண்டாம் அம்பில் டைப் செய்க “Features” . |
05.24 | மூன்றாம் அம்பில் டைப் செய்க “Usage” . |
05.28 | இப்போது இந்த ஒவ்வொரு பகுதியிலும் textஐ சேர்க்க வேண்டும். |
05.33 | நான் ஏற்கனவே சேமித்த LibreOffice Writer fileல் இருந்து text ஐ copy paste செய்கிறேன். |
05.40 | இந்த file நீங்கள் சேமித்த folderல் உள்ளது. |
05.43 | அந்த file க்கு சென்று textஐ copy செய்யவும். |
05.47 | பின் ஒரு புது layerல் paste செய்யவும். |
05.50 | font அளவை 15 ஆக்கி Text and Font மூலம் align செய்யவும். |
05.55 | ellipse tool மூலம் இளம்பச்சை நிறத்தில் ஒரு bullet ஐ உருவாக்கவும். |
05.59 | முதல் வாக்கியத்தின் முன் அதை வைக்கவும். |
06.02 | எல்லா வாக்கியங்களுக்கு முன்பும் அதை வைக்கவும். |
06.05 | இப்போது brochureன் உள்பகுதி தயார். |
06.08 | SVG fileஐ சேமிக்க CTRL + Sஐ அழுத்துக. |
06.12 | இப்போது உங்களுக்கு தேவையான layerகளை காட்டவோ மறைக்கவோ முடியும். |
06.18 | இதே fileஐ PDF ஆக சேமிப்போம் |
06.21 | File பின் Save As ல் க்ளிக் செய்க |
06.24 | file extensionஐ PDF என மாற்றுக |
06.29 | Saveல் க்ளிக் செய்க |
06.31 | ஒரு புது dialog box தோன்றுகிறது. |
06.34 | அச்சடிப்பதாக இருந்தால் resolution 300 ஆக இருக்க வேண்டும். |
06.37 | webக்கு, 72 ஆக இருக்கலாம். |
06.40 | அதை 300 ஆக்குகிறேன். |
06.42 | Okல் க்ளிக் செய்க |
06.44 | இப்போது அம்புகளின் opacityஐ மாற்றுவோம். |
06.47 | arrow layerக்கு சென்று opacityஐ 70 என மாற்றுவோம். |
06.52 | inkblot என்ற ஒரு புது layerஐயும் சேர்த்துள்ளேன். |
06.58 | இந்த fileஐ SVG மற்றும் PDF formatகளில் சேமிப்போம். |
07.04 | வித்தியாசத்தை காண 2 pdfகளையும் ஒப்பிடவும். |
07.08 | இப்போது brochureன் வெளிப்பகுதியை உருவாக்குவோம். |
07.12 | File ல் Open ஐ க்ளிக் செய்து, |
07.14 | Brochure-OUT.svgஐ தேர்ந்தெடுக்கவும் |
07.18 | வெளிப்பக்கத்தில் உள்ள பகுதிகள் 1, 5 மற்றும் 6. |
07.22 | மீண்டும், வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி layerகளை பயன்படுத்த மறக்காதீர். |
07.28 | Bezier tool மூலம் ஒரு graphic illustration ஐ மேல் இடதுபக்கம் வரைவோம். |
07.33 | அதை நீல நிறமாக்கி strokeஐ நீக்குவோம். |
07.36 | உங்கள் folderல் உள்ள Spoken Tutorial logoஐ import செய்வோம். |
07.40 | அதை சிறியதாக்கி முதல் பகுதியின் மேல் இடது மூலையில் வைப்போம். |
07.46 | “Spoken Tutorial” என டைப் செய்து logoன் வலப்பக்கம் வைப்போம். |
07.51 | font அளவை 25 ஆக்குவோம். |
07.54 | textக்கு கீழே ஒரு வட்டத்தை வரைந்து அதை மஞ்சளாக்குவோம். |
07.58 | Inkscape logoஐ import செய்வோம் |
08.00 | அதை மஞ்சள் வட்த்தின் மேல் வைப்போம். |
08.03 | Logoக்கு கீழே “Inkscape” என டைப் செய்து font அளவை 45 ஆக்குவோம். |
08.09 | Spoken Tutorial project பற்றி தகவல்களை சேர்த்து அதற்கான logoகளை சேர்த்துள்ளேன். |
08.15 | இதே போல நீங்களும் செய்யவும். |
08.17 | Text and font மற்றும் Align and Distribute தேர்வுகள் மூலம் அனைத்து elementகளையும் align செய்துள்ளேன். |
08.24 | இப்போது brochureன் வெளிப்பகுதி தயார். |
08.28 | File பின் Save Asல் க்ளிக் செய்க |
08.31 | formatஐ SVG என மாற்றி Saveல் க்ளிக் செய்க |
08.37 | அதேபோல |
08.39 | extensionஐ PDF என மாற்றி |
08.41 | Saveல் க்ளிக் செய்க |
08.43 | இப்போது நம் brochure தயார். |
08.46 | வெவ்வேறு elementகளுக்கு தனித்தனி layerகளை பயன்படுத்தியிருந்தால், நிறங்கள் மற்றும் opacityஐ சுலபமாக மாற்றலாம். |
08.54 | இவை இரண்டும் இதே brochureக்கு நான் உருவாக்கிய colour schemeகள் ஆகும். |
09.00 | சுருங்க சொல்ல. |
09.02 | இந்த டுடோரியலில் நாம் கற்றது |
09.04 | guidelineகளை அமைத்தல் |
09.07 | 3-மடிப்பு brochureக்கான Settings |
09.09 | 3-மடிப்பு brochureஐ வடிவமைத்தல். |
09.11 | மேலும் கற்றது |
09.12 | layerகளின் முக்கியத்துவம் |
09.14 | பல்வேறு ஒரு brochureக்கு colour schemeகளை கொண்டுவருதல் . |
09.18 | உங்களுக்கான பயிற்சியாக Spoken Tutorial Projectக்கு 3-மடிப்பு brochure ஒன்றை உருவாக்கவும் |
09.24 | நீங்கள் செய்துமுடித்த பயிற்சி பார்க்க இவ்வாறு இருக்க வேண்டும். |
09.29 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளி ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. அதை காணவும். |
09.35 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்தி இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்கள் அளிக்கிறது |
09.42 | மேலும் தகவல்களுக்கு எங்களுக்கு எழுதவும். |
09.45 | ஸ்போகன் டுடோரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசின் MHRD,NMEICT மூலம் கிடைக்கிறது. |
09.50 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும். |
09.54 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09.57 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |