Difference between revisions of "GIMP/C2/Questions-And-Answers/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 2: Line 2:
 
!Time  
 
!Time  
 
!Narration  
 
!Narration  
 
|-  
 
|-  
 
|00:23  
 
|00:23  
 
|GIMP tutorial க்கு நல்வரவு .  
 
|GIMP tutorial க்கு நல்வரவு .  
 
|-  
 
|-  
 
|00:25  
 
|00:25  
 
|வடக்கு ஜெர்மனி  Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|வடக்கு ஜெர்மனி  Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|-  
 
|-  
 
|00:31  
 
|00:31  
 
|இன்றைய tutorial கேள்வி பதில் பதிப்பாக இருக்கும் என கூறியிருந்தேன். எனவே சில செய்திகளுடன் ஆரம்பிக்கலாம்.  
 
|இன்றைய tutorial கேள்வி பதில் பதிப்பாக இருக்கும் என கூறியிருந்தேன். எனவே சில செய்திகளுடன் ஆரம்பிக்கலாம்.  
 
|-  
 
|-  
 
|00:40  
 
|00:40  
 
|gimpusers.com பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். GIMPன்  video podcast பற்றிய சிறப்பான செய்தியை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால் podcast பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கிறேன்.  
 
|gimpusers.com பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். GIMPன்  video podcast பற்றிய சிறப்பான செய்தியை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால் podcast பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|00:55  
 
|00:55  
 
|எனவே download பக்கத்திற்கு சென்று.... இங்கே  gimp 2.4.0 வெளியிடப்பட்டு windows க்கு கிடைக்கிறது என காணலாம்.  apple Macintosh க்கும் உள்ளது என நினைக்கிறேன். என்னுடையது தவிர பல linux systemகளுக்கு source உள்ளது.  
 
|01.19  
 
|01.19  
 
|ஏனெனில் தேவையான சில library களுடன் Ubuntu ஆல் சமாளிக்க முடியவில்லை.   
 
|ஏனெனில் தேவையான சில library களுடன் Ubuntu ஆல் சமாளிக்க முடியவில்லை.   
 
|-  
 
|-  
 
|01.27  
 
|01.27  
 
|  gimp 2.4.0 வந்துக்கொண்டிருக்கிறது. gimpusers.com ல் இருக்கும்போது, திரையில் இந்த பகுதியைக் காணவும்.  
 
|  gimp 2.4.0 வந்துக்கொண்டிருக்கிறது. gimpusers.com ல் இருக்கும்போது, திரையில் இந்த பகுதியைக் காணவும்.  
 
|-  
 
|-  
 
|01.42  
 
|01.42  
 
|இது இரு  mailing list ன்  mirror. இது gimp பற்றிய அதிக தகவல்களைத் தருகிறது.  
 
|இது இரு  mailing list ன்  mirror. இது gimp பற்றிய அதிக தகவல்களைத் தருகிறது.  
 
|-  
 
|-  
 
|01.49  
 
|01.49  
 
|முதலாவது gimp user mailing list. இதை படிக்க பரிந்துரைக்கிறேன்.  
 
|முதலாவது gimp user mailing list. இதை படிக்க பரிந்துரைக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|02:02  
 
|02:02  
 
| gimp developer list என் புரிதலுக்கு  மேலே உள்ளது. அநேகமாய் உங்களுக்கும் மேலே இருக்கும்.
 
| gimp developer list என் புரிதலுக்கு  மேலே உள்ளது. அநேகமாய் உங்களுக்கும் மேலே இருக்கும்.
 
|-  
 
|-  
 
|02:12  
 
|02:12  
 
|இங்கே ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு விவாதம் உள்ளது. அது பற்றி எனக்கு தெரியாது.  
 
|இங்கே ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு விவாதம் உள்ளது. அது பற்றி எனக்கு தெரியாது.  
 
|-  
 
|-  
 
|02:20  
 
|02:20  
 
| அதை இங்கே காணலாம்.  
 
| அதை இங்கே காணலாம்.  
 
|-  
 
|-  
 
|02:22  
 
|02:22  
 
|இங்கே முதலாவது கேள்வி Alex Burs ஆல் கேட்கப்படுகிறது. அவர் sample point tab செய்தது என்ன என கேட்கிறார்?  
 
|இங்கே முதலாவது கேள்வி Alex Burs ஆல் கேட்கப்படுகிறது. அவர் sample point tab செய்தது என்ன என கேட்கிறார்?  
 
|-  
 
|-  
 
|02:34  
 
|02:34  
 
| எனக்கு அந்த கேள்வி புரியவில்லை  
 
| எனக்கு அந்த கேள்வி புரியவில்லை  
 
|-  
 
|-  
 
|02:38  
 
|02:38  
 
|ஆனால் எனக்கு Alex ஐ தெரியும். ஏனெனில் அவர் உங்களுக்கு  fileகளை கொடுப்பதில்  எனக்கு உதவ முயற்சித்தார். மேலும் எனக்காக  google site ஐ set up செய்தார்.  
 
|ஆனால் எனக்கு Alex ஐ தெரியும். ஏனெனில் அவர் உங்களுக்கு  fileகளை கொடுப்பதில்  எனக்கு உதவ முயற்சித்தார். மேலும் எனக்காக  google site ஐ set up செய்தார்.  
 
|-  
 
|-  
 
|02:51  
 
|02:51  
 
|இங்கே  Tim Jedlicka விடமிருந்து பதில் உள்ளது. எனக்கு  TIM ஐயும் தெரியும். ஏனெனில்  Tim இணையத்தில் ஒரு பெரிய  server ஐ கொண்டுள்ளார். இணையத்தின் வழியே ஒரு பெரிய pipe ஐயும் கொண்டுள்ளார்.  இங்கே நான் பயன்படுத்தும் file களை தரவிறக்க சாத்தியங்களை அமைக்கும் செயல்பாட்டில் இப்போது நாங்கள் இருக்கிறோம்.  
 
|03:14  
 
|03:14  
 
| இதுபற்றிய தகவலை நான் அளிப்பேன்.  meetthegimp.org blogஐ காணவும். அங்கே ஒரு download icon ஐ கண்டால் பார்க்கவும்.  
 
| இதுபற்றிய தகவலை நான் அளிப்பேன்.  meetthegimp.org blogஐ காணவும். அங்கே ஒரு download icon ஐ கண்டால் பார்க்கவும்.  
 
|-  
 
|-  
 
|03:29  
 
|03:29  
 
|இங்கே  Tim...  Alex ன் கேள்விக்கு பதிலளிக்கிறார்.  
 
|இங்கே  Tim...  Alex ன் கேள்விக்கு பதிலளிக்கிறார்.  
 
|-  
 
|-  
 
|03:33  
 
|03:33  
 
|இங்கே இருவரின் இந்த கேள்வி பதில் உரையாடலுக்கு நன்றி.  
 
|இங்கே இருவரின் இந்த கேள்வி பதில் உரையாடலுக்கு நன்றி.  
 
|-  
 
|-  
 
|03:40  
 
|03:40  
 
|Tim எழுதுவது... நீங்கள் ctrl key ஐ பிடித்துக்கொள்ளவேண்டியது தவிர sample point...  guides போலவே உருவாக்கப்படுகிறுது.  cursor ஐ measurement bar ல் வைத்து...  sample செய்ய விரும்பும் புள்ளியை இழுக்கும்போது ctrl key ஐ பிடிப்பதன் மூலம்  ஒரு sample point ஐ உருவாக்க முடியும்.
 
|04:03  
 
|04:03  
 
|அங்கே மேலும் சில கேள்விகள் உள்ளன. அவற்றை பின்னர் பார்ப்போம்.  
 
|அங்கே மேலும் சில கேள்விகள் உள்ளன. அவற்றை பின்னர் பார்ப்போம்.  
 
|-  
 
|-  
 
|04:08  
 
|04:08  
 
|அது பற்றி நான் கேள்விபட்டதே இல்லை. அதை நான் முயற்சிக்க வேண்டும்.  
 
|அது பற்றி நான் கேள்விபட்டதே இல்லை. அதை நான் முயற்சிக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
|04:13  
 
|04:13  
Line 102: Line 79:
 
|04:25  
 
|04:25  
 
|இப்போது இடப்பக்கத்தில்  ruler க்கு செல்ல வேண்டும்,  ctrl key ஐ அழுத்தி ruler ஐ வெளியே இழுக்கிறேன்.  mouse cursor ஒரு  eye dropper ஆக மாறுவதைக் காணலாம். ஒரு கோட்டிற்கு பதிலாக இரு கோடுகளைப் பெறுகிறேன்.  
 
|04:45  
 
|04:45  
 
| mouse button மற்றும் ctrl key ஐ விடுவிக்கவும். அதன்மீது ஒரு புள்ளியை எண் ஒன்றுடன் பெறுகிறோம்.  
 
| mouse button மற்றும் ctrl key ஐ விடுவிக்கவும். அதன்மீது ஒரு புள்ளியை எண் ஒன்றுடன் பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|04:54  
 
|04:54  
 
|mouse button ஐ அழுத்தி  ctrl key ஐ அழுத்தாமல் ruler ஐ வெளியே இழுக்கும்போது, இங்கே ஒரே ஒரு கோட்டைப் பெறுகிறேன். அது பொருட்களை ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.  
 
|mouse button ஐ அழுத்தி  ctrl key ஐ அழுத்தாமல் ruler ஐ வெளியே இழுக்கும்போது, இங்கே ஒரே ஒரு கோட்டைப் பெறுகிறேன். அது பொருட்களை ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.  
 
|-  
 
|-  
 
|05:09  
 
|05:09  
 
|மேலே உள்ள ruler க்கும் அதே செயல்முறையை செய்ய முயற்சிப்போம்.   
 
|மேலே உள்ள ruler க்கும் அதே செயல்முறையை செய்ய முயற்சிப்போம்.   
 
|-  
 
|-  
 
|05:13  
 
|05:13  
 
|ctrl key மற்றும் mouse button ஐ அழுத்தி.... ruler ஐ கிழே இழுத்து.... இங்கே அதை விடுவிக்கிறேன்.  
 
|ctrl key மற்றும் mouse button ஐ அழுத்தி.... ruler ஐ கிழே இழுத்து.... இங்கே அதை விடுவிக்கிறேன்.  
 
|-  
 
|-  
 
|05:20  
 
|05:20  
 
|எனவே இங்கே எண் இரண்டு உள்ளது. எண் ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆனால் இங்கே  dialog ஏதும் இல்லை.  
 
|எனவே இங்கே எண் இரண்டு உள்ளது. எண் ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆனால் இங்கே  dialog ஏதும் இல்லை.  
 
|-  
 
|-  
 
|05:28  
 
|05:28  
 
|எனவே tool options ஐ சொடுக்கவும். tool box லிருந்து  color picker ஐ தேர்ந்தெடுக்கவும். ஆனால் இங்கே ஏதும் இல்லை.  
 
|எனவே tool options ஐ சொடுக்கவும். tool box லிருந்து  color picker ஐ தேர்ந்தெடுக்கவும். ஆனால் இங்கே ஏதும் இல்லை.  
 
|-  
 
|-  
 
|05:39  
 
|05:39  
Line 134: Line 104:
 
|05:53  
 
|05:53  
 
|அதன் மீது சொடுக்கும்போது, இங்கே 1 மற்றும் 2 க்கு sample points ஐ பெற்றுள்ளோம்.  
 
|அதன் மீது சொடுக்கும்போது, இங்கே 1 மற்றும் 2 க்கு sample points ஐ பெற்றுள்ளோம்.  
 
|-  
 
|-  
 
|06:01  
 
|06:01  
 
|படத்தில் பல புள்ளிகளுக்கு நிற தகவல்களை பெறுவதில் இது ஒரு முறை.  
 
|படத்தில் பல புள்ளிகளுக்கு நிற தகவல்களை பெறுவதில் இது ஒரு முறை.  
 
|-  
 
|-  
 
|06:10  
 
|06:10  
 
|நிற தகவல்களை பெறுவதற்கு நல்ல வழி இப்போது எனக்கு தெரியும்.  
 
|நிற தகவல்களை பெறுவதற்கு நல்ல வழி இப்போது எனக்கு தெரியும்.  
 
|-  
 
|-  
 
|06:17  
 
|06:17  
 
|இங்கே pixel ஐ  RGB க்கு மாற்றமுடியும். red, green, blue மற்றும் alpha க்கு மதிப்புகளை பெற்று சதவிகிதத்தில் காட்டப்படுகின்றன.  
 
|இங்கே pixel ஐ  RGB க்கு மாற்றமுடியும். red, green, blue மற்றும் alpha க்கு மதிப்புகளை பெற்று சதவிகிதத்தில் காட்டப்படுகின்றன.  
 
|-  
 
|-  
 
|06:32  
 
|06:32  
 
|  இங்கே pixelல்... நிறங்களின் உண்மை எண்மதிப்பைக் காண்கிறோம்.  RGB தேர்ந்தெடுக்கப்படும்போது இங்கே  HTML க்காக  Hex code ஐ காண்கிறோம்.  RGB ஐ HSV color model அல்லது CMYK color model ல் மாற்ற முடியும். அவைபற்றி பிறகு பார்க்கலாம்.  
 
|07:03  
 
|07:03  
 
|அடுத்த கேள்வியும் நிறம் மற்றும் color picker பற்றியது.  
 
|அடுத்த கேள்வியும் நிறம் மற்றும் color picker பற்றியது.  
 
|-  
 
|-  
 
|07:10  
 
|07:10  
 
|  color picker ஐ எடுத்து படத்தின் நிற தகவல்களை பெறலாம் என என் ‘Ship in the Fog’ podcast ல் குறிப்பிட்டிருக்கிறேன்.  இங்கே Glulio... முடிவு நிறத்தின் நிற தகவல்களை எவ்வாறு பெறுவது என கேட்கிறார். ஒரு layer ன் நிறத்தை அல்ல.  
 
|07:36  
 
|07:36  
 
|அதன் ஒரு வழியை... இப்போதுதான்  நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் அதற்கு வேறு வழியும் உண்டு.  
 
|அதன் ஒரு வழியை... இப்போதுதான்  நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் அதற்கு வேறு வழியும் உண்டு.  
 
|-  
 
|-  
 
|07:42  
 
|07:42  
 
|color picker ஐ தேர்ந்தெடுத்ததுள்ளேன். படத்துனுள்  shift மற்றும் click ஐ அழுத்தும்போது, நடப்பு நிற தகவலைப் பெறுகிறேன், இங்கே கப்பல் மரங்கள் மற்றும் வானத்தையும் வெள்ளையில் காண்கிறோம். இது மிக திருப்பதிகரமான முடிவு இல்லை.   
 
|08:02  
 
|08:02  
Line 174: Line 135:
 
|08:06  
 
|08:06  
 
|எனவே layers dialog சென்று இதை dialog ல் உண்மை  background layer க்கு மாற்றுகிறேன்.  இது நீங்கள் திரையில் காண்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிறம் என காணலாம்.  
 
|எனவே layers dialog சென்று இதை dialog ல் உண்மை  background layer க்கு மாற்றுகிறேன்.  இது நீங்கள் திரையில் காண்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிறம் என காணலாம்.  
 
|-  
 
|-  
 
|08:18  
 
|08:18  
 
|layers dialog ல்  sample merged என்ற தேர்வு உள்ளது. அதை செயல்படுத்தும்போது  அனைத்து stack layerகளின் முடிவையும் பெறுகிறோம். sample merged உடன் color picker information ல், எந்நேரமும்  foreground மாறிகொண்டிருப்பதைக் காணலாம்.  
 
|08:42  
 
|08:42  
 
| sample merged செயலில் இருக்கும்போது அனைத்து layerகளின் முடிவையும் பெறலாம்.  
 
| sample merged செயலில் இருக்கும்போது அனைத்து layerகளின் முடிவையும் பெறலாம்.  
 
|-  
 
|-  
 
|08:54  
 
|08:54  
 
| sample merged தேர்வை செயல்நீக்கும்போது நடப்பு layer இடமிருந்து மட்டும் நிற தகவல்களைப் பெறுகிறோம். இதை முன்னர் தெரிவிக்க மறந்துவிட்டேன். blue layer ஐ தேர்ந்தெடுக்கும்போது  blue நிறத்தின் தகவலைப் பெறுகிறோம்.  
 
|09:13  
 
|09:13  
 
|எனவே திரும்ப சென்று,  sample merged ஐ தேர்ந்தெடுக்கவும்.  அனைத்து layerகளின் முடிவை பெறுகிறோம்.  
 
|எனவே திரும்ப சென்று,  sample merged ஐ தேர்ந்தெடுக்கவும்.  அனைத்து layerகளின் முடிவை பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|09:20  
 
|09:20  
 
|இங்கே  sample average என்ற மற்றொரு தேர்வு உள்ளது.  அதை தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய color picker ஐ பெற்று அந்த இடத்தில் அனைத்து pixelகளின் ஒரு சராசரியைப் பெறுகிறோம்.  
 
|இங்கே  sample average என்ற மற்றொரு தேர்வு உள்ளது.  அதை தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய color picker ஐ பெற்று அந்த இடத்தில் அனைத்து pixelகளின் ஒரு சராசரியைப் பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
 
|09:37  
 
|09:37  
 
|இது ஒவ்வொரு pixel க்கும் இடையே பெரிய வித்தியாசம் கொண்ட தெளிவில்லாத படங்களுக்கு நிற தகவல்களை பெறுவதற்கான நல்ல தேர்வு.  
 
|இது ஒவ்வொரு pixel க்கும் இடையே பெரிய வித்தியாசம் கொண்ட தெளிவில்லாத படங்களுக்கு நிற தகவல்களை பெறுவதற்கான நல்ல தேர்வு.  
 
|-  
 
|-  
 
|09:54  
 
|09:54  
 
|Glulio... GIMP க்கு மற்றொரு குறிப்பைக் கொண்டுள்ளார்.  
 
|Glulio... GIMP க்கு மற்றொரு குறிப்பைக் கொண்டுள்ளார்.  
 
|-  
 
|-  
 
|09:58  
 
|09:58  
Line 210: Line 163:
 
|10.17  
 
|10.17  
 
|இது windows இயங்குதளத்தில் வேலை செய்யுமா என எனக்கு தெரியாது. அதை நீங்கள் முயற்சிக்க வேண்டும்.  
 
|இது windows இயங்குதளத்தில் வேலை செய்யுமா என எனக்கு தெரியாது. அதை நீங்கள் முயற்சிக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
 
|10:24  
 
|10:24  
 
|file ஐ  xcf.zip என பெயரிடுகிறீர்கள் எனில்  அநேகமாய் windows இல் இது வேலை செய்யும். ஆனால் இது உண்மையா என எனக்கு தெரியாது.  
 
|file ஐ  xcf.zip என பெயரிடுகிறீர்கள் எனில்  அநேகமாய் windows இல் இது வேலை செய்யும். ஆனால் இது உண்மையா என எனக்கு தெரியாது.  
 
|-  
 
|-  
 
|10:35  
 
|10:35  
 
|  யாராவது இது முயற்சித்து blog ல் போட வேண்டும்.  
 
|  யாராவது இது முயற்சித்து blog ல் போட வேண்டும்.  
 
|-  
 
|-  
 
|10:43  
 
|10:43  
 
|மற்றொரு கேள்வி Dmitry இடமிருந்து வருகிறது.  
 
|மற்றொரு கேள்வி Dmitry இடமிருந்து வருகிறது.  
 
|-  
 
|-  
 
|10:47  
 
|10:47  
 
|அவர் கேட்பது... வேறு codec ஐ முயற்சிப்பதன் மூலம் video தரத்தை அதிகரிக்கிறேன் எனில்... .   
 
|அவர் கேட்பது... வேறு codec ஐ முயற்சிப்பதன் மூலம் video தரத்தை அதிகரிக்கிறேன் எனில்... .   
 
|-  
 
|-  
 
|10:55  
 
|10:55  
 
|ஆனால் இந்த  codec H 264...  இலவச பதிப்பில் linux க்கு  கிடைக்கவில்லை.  
 
|ஆனால் இந்த  codec H 264...  இலவச பதிப்பில் linux க்கு  கிடைக்கவில்லை.  
 
|-  
 
|-  
 
|11:03  
 
|11:03  
 
| ஒரு வணிகரீதியான பதிப்பு உள்ளது. ஆனால் அது எனக்கு  விலை கட்டுப்படியாகாது..  
 
| ஒரு வணிகரீதியான பதிப்பு உள்ளது. ஆனால் அது எனக்கு  விலை கட்டுப்படியாகாது..  
 
|-  
 
|-  
 
|11:08  
 
|11:08  
 
|இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. என் வேலைகளை தரவேற்ற நான் பணம் செலுத்துகிறேன். அது அதிகமில்லை. ஆனால் இதற்காக நான் பணம் செலவிட விரும்பவில்லை.  
 
|இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. என் வேலைகளை தரவேற்ற நான் பணம் செலுத்துகிறேன். அது அதிகமில்லை. ஆனால் இதற்காக நான் பணம் செலவிட விரும்பவில்லை.  
 
|-  
 
|-  
 
|11:23  
 
|11:23  
 
|ஆனால் உங்களுக்கான தரமிக்க கேள்வி ஒன்று உள்ளது.  
 
|ஆனால் உங்களுக்கான தரமிக்க கேள்வி ஒன்று உள்ளது.  
 
|-  
 
|-  
 
|11:26  
 
|11:26  
 
|இதை நான் 800/600 pixels ல் பதிவுசெய்கிறேன்.  640/480 pixels ஆக இதன் அளவை குறைக்கிறேன்.  ஏனெனில் ஒவ்வொருவரும் இதை செய்கின்றனர். இவ்வழியில் இது apple tv மற்றும் அதுபோன்ற பலவற்றில் வேலைசெய்கிறது.  
 
|இதை நான் 800/600 pixels ல் பதிவுசெய்கிறேன்.  640/480 pixels ஆக இதன் அளவை குறைக்கிறேன்.  ஏனெனில் ஒவ்வொருவரும் இதை செய்கின்றனர். இவ்வழியில் இது apple tv மற்றும் அதுபோன்ற பலவற்றில் வேலைசெய்கிறது.  
 
|-  
 
|-  
 
|11:44  
 
|11:44  
 
|உங்களுக்கான என் கேள்வி.... உண்மை file அளவு  800/600 ஐ விரும்புகிறீர்களா?  
 
|உங்களுக்கான என் கேள்வி.... உண்மை file அளவு  800/600 ஐ விரும்புகிறீர்களா?  
 
|-  
 
|-  
 
|11:52  
 
|11:52  
 
|படம் தெளிவாக உள்ளது. நன்றாக பார்க்க முடிகிறது.  
 
|படம் தெளிவாக உள்ளது. நன்றாக பார்க்க முடிகிறது.  
 
|-  
 
|-  
 
|11:56  
 
|11:56  
 
| fileகள் சற்று பெரிதாகின்றன. வெளியில் உள்ள மக்களால் இந்த பெரிய fileகளை உண்மையில் பார்க்க முடியாது .  
 
| fileகள் சற்று பெரிதாகின்றன. வெளியில் உள்ள மக்களால் இந்த பெரிய fileகளை உண்மையில் பார்க்க முடியாது .  
 
|-  
 
|-  
 
|12:09  
 
|12:09  
 
|800/600 ல் ஒரு சோதனை file ஐ உருவாக்கி தரவேற்றுகிறேன், அநேகமாய் அதை நீங்கள் முயற்சித்து உங்கள் கருத்தை அளிக்கலாம்.  
 
|800/600 ல் ஒரு சோதனை file ஐ உருவாக்கி தரவேற்றுகிறேன், அநேகமாய் அதை நீங்கள் முயற்சித்து உங்கள் கருத்தை அளிக்கலாம்.  
 
|-  
 
|-  
 
|12:21  
 
|12:21  
 
| இங்கே Rodrigo அனுப்பிய  அடுத்த பின்னூட்டத்தால் நான் சந்தோஷமடைகிறேன்.  அவர் சொல்வது...., photoshop ஐ வாங்கக்கூடாது எனவும்... ஆனால் அவரின் graphic வேலைக்கு GIMP ஐ பயன்படுத்தவும் நினைக்கிறார்.  
 
| இங்கே Rodrigo அனுப்பிய  அடுத்த பின்னூட்டத்தால் நான் சந்தோஷமடைகிறேன்.  அவர் சொல்வது...., photoshop ஐ வாங்கக்கூடாது எனவும்... ஆனால் அவரின் graphic வேலைக்கு GIMP ஐ பயன்படுத்தவும் நினைக்கிறார்.  
 
|-  
 
|-  
 
|12:37  
 
|12:37  
 
|மின்னஞ்சல் வழியாக  Vitaly யிடமிருந்து ஒரு கேள்வியைப் பெற்றேன். அது சொல்வது... அழிக்க முடியாத வழியில்  curves tool ஐ பயன்படுத்த ஏதேனும் வழி உண்டா?  
 
|மின்னஞ்சல் வழியாக  Vitaly யிடமிருந்து ஒரு கேள்வியைப் பெற்றேன். அது சொல்வது... அழிக்க முடியாத வழியில்  curves tool ஐ பயன்படுத்த ஏதேனும் வழி உண்டா?  
 
|-  
 
|-  
 
|12:48  
 
|12:48  
 
|இதற்கான பதில்... இல்லை...  GIMP ல் இல்லை.  
 
|இதற்கான பதில்... இல்லை...  GIMP ல் இல்லை.  
 
|-  
 
|-  
 
|12:51  
 
|12:51  
 
| adjustment layer உடன் Photoshop இதை செய்யும்.  GIMP ல் வேலை செய்யும் பல programmerகள் இதை  செயல்படுத்த முயற்சி செய்கின்றனர்.  
 
| adjustment layer உடன் Photoshop இதை செய்யும்.  GIMP ல் வேலை செய்யும் பல programmerகள் இதை  செயல்படுத்த முயற்சி செய்கின்றனர்.  
 
|-  
 
|-  
 
|13:03  
 
|13:03  
 
|ஆனால் இதுவரை levels tool ஐ பயன்படுத்தி நிறங்களை மாற்றுகிறீர்கள் எனில்..., இந்த வழியில்... அதன் பிறகு நீங்கள் செய்த அனைத்து படிகளையும் undo செய்யாமல்...  உங்கள் வேலையை  undo செய்ய முடியாது.  
 
|ஆனால் இதுவரை levels tool ஐ பயன்படுத்தி நிறங்களை மாற்றுகிறீர்கள் எனில்..., இந்த வழியில்... அதன் பிறகு நீங்கள் செய்த அனைத்து படிகளையும் undo செய்யாமல்...  உங்கள் வேலையை  undo செய்ய முடியாது.  
 
|-  
 
|-  
 
|13:20  
 
|13:20  
Line 290: Line 224:
 
|13:55  
 
|13:55  
 
|மேலும் Novice to Professional இடமிருந்து  Akkana Peck ன்  ஒரு புத்தகம் Beginning GIMP பற்றி கேட்கிறார். இந்த புத்தகம் என்னிடம் உள்ளது.  
 
|மேலும் Novice to Professional இடமிருந்து  Akkana Peck ன்  ஒரு புத்தகம் Beginning GIMP பற்றி கேட்கிறார். இந்த புத்தகம் என்னிடம் உள்ளது.  
 
|-  
 
|-  
 
|14:07  
 
|14:07  
 
|இது உண்மையில் நல்ல புத்தகம்.  gimp ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது அதில் கொஞ்சம் தெரியும் எனில் பின் இது மிக நல்ல புத்தகம்.  புத்தகத்தில் செய்முறை பயிற்சி உள்ளது.  
 
|இது உண்மையில் நல்ல புத்தகம்.  gimp ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது அதில் கொஞ்சம் தெரியும் எனில் பின் இது மிக நல்ல புத்தகம்.  புத்தகத்தில் செய்முறை பயிற்சி உள்ளது.  
 
|-  
 
|-  
 
|14:19  
 
|14:19  
 
| இந்த புத்தகத்தை வெகுவாக பரிந்துரைக்கிறேன்  
 
| இந்த புத்தகத்தை வெகுவாக பரிந்துரைக்கிறேன்  
 
|-  
 
|-  
 
|14:25  
 
|14:25  
 
|இதை நீங்கள் வாங்க விரும்பினால்...  அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் எனில்...  blog இனுள் ஒரு இணைப்பைக் கொடுக்கிறேன். அங்கே தள்ளுபடியில் இந்த புத்தகத்தை வாங்கலாம்.  கடை உரிமையாளர் அதிலிருந்து கொஞ்சம் பணத்தைப் பெறுகிறார்.  
 
|14:43  
 
|14:43  
 
|கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் என் வேலையை மீண்டும் நான் ஆரம்பித்த போது மிக அதிர்ச்சியடைந்தேன். அது சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால்  meet the gimp blogஐ windows கணினியில்  internet explorer ல் முதல்முறை பார்த்தேன்.  
 
|15:04  
 
|15:04  
 
|உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அனைத்து படங்களும்  சேதமடைந்தும் எதுவும் frame களுக்குள் அடங்காமலும் அதுபோல பலவும் இருந்தன.  
 
|உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அனைத்து படங்களும்  சேதமடைந்தும் எதுவும் frame களுக்குள் அடங்காமலும் அதுபோல பலவும் இருந்தன.  
 
|-  
 
|-  
 
|15:17  
 
|15:17  
 
|கடைசியாக இந்த tutorial லில்  உங்களுக்கு ஒரு link tip ஐ தருகிறேன்.  
 
|கடைசியாக இந்த tutorial லில்  உங்களுக்கு ஒரு link tip ஐ தருகிறேன்.  
 
|-  
 
|-  
 
|15:23  
 
|15:23  
 
|photo podcastக்கு photocast network ஒரு சிறந்த மூலம். நான் ஏற்கனவே உறுப்பினராக உள்ளேன். ஆனால் நான் இணையத்தளத்தில் இல்லை.  
 
|photo podcastக்கு photocast network ஒரு சிறந்த மூலம். நான் ஏற்கனவே உறுப்பினராக உள்ளேன். ஆனால் நான் இணையத்தளத்தில் இல்லை.  
 
|-  
 
|-  
 
|15:37  
 
|15:37  
 
|இணையதளத்தைப் பார்க்கவும்,  photocast network ன் உறுப்பினரால் உருவாக்கப்பட்ட ஒரு podcast உள்ளது.  இது Focus ring எனப்படும்.  episode 8 வெளிவந்துள்ளது.  
 
|இணையதளத்தைப் பார்க்கவும்,  photocast network ன் உறுப்பினரால் உருவாக்கப்பட்ட ஒரு podcast உள்ளது.  இது Focus ring எனப்படும்.  episode 8 வெளிவந்துள்ளது.  
 
|-  
 
|-  
 
|15:52  
 
|15:52  
Line 330: Line 255:
 
|15:59  
 
|15:59  
 
|ஒரு உதவி செய்யுங்கள்.  meet the gimp பற்றி பிறரிடம் சொல்லுங்கள், கருத்துக்களை அனுப்ப விரும்பினால்  info@meetthegimp.org க்கு எழுதவும். மேலும் விவரங்கள்  http://meetthegimp.org ல் கிடைக்கும்.  
 
|ஒரு உதவி செய்யுங்கள்.  meet the gimp பற்றி பிறரிடம் சொல்லுங்கள், கருத்துக்களை அனுப்ப விரும்பினால்  info@meetthegimp.org க்கு எழுதவும். மேலும் விவரங்கள்  http://meetthegimp.org ல் கிடைக்கும்.  
 
|-  
 
|-  
 
|16:22  
 
|16:22  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:55, 6 April 2017

Time Narration
00:23 GIMP tutorial க்கு நல்வரவு .
00:25 வடக்கு ஜெர்மனி Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:31 இன்றைய tutorial கேள்வி பதில் பதிப்பாக இருக்கும் என கூறியிருந்தேன். எனவே சில செய்திகளுடன் ஆரம்பிக்கலாம்.
00:40 gimpusers.com பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தேன். GIMPன் video podcast பற்றிய சிறப்பான செய்தியை அவர்கள் கொண்டுள்ளனர். ஆனால் podcast பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரியும் என நினைக்கிறேன்.
00:55 எனவே download பக்கத்திற்கு சென்று.... இங்கே gimp 2.4.0 வெளியிடப்பட்டு windows க்கு கிடைக்கிறது என காணலாம். apple Macintosh க்கும் உள்ளது என நினைக்கிறேன். என்னுடையது தவிர பல linux systemகளுக்கு source உள்ளது.
01.19 ஏனெனில் தேவையான சில library களுடன் Ubuntu ஆல் சமாளிக்க முடியவில்லை.
01.27 gimp 2.4.0 வந்துக்கொண்டிருக்கிறது. gimpusers.com ல் இருக்கும்போது, திரையில் இந்த பகுதியைக் காணவும்.
01.42 இது இரு mailing list ன் mirror. இது gimp பற்றிய அதிக தகவல்களைத் தருகிறது.
01.49 முதலாவது gimp user mailing list. இதை படிக்க பரிந்துரைக்கிறேன்.
02:02 gimp developer list என் புரிதலுக்கு மேலே உள்ளது. அநேகமாய் உங்களுக்கும் மேலே இருக்கும்.
02:12 இங்கே ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் ஒரு விவாதம் உள்ளது. அது பற்றி எனக்கு தெரியாது.
02:20 அதை இங்கே காணலாம்.
02:22 இங்கே முதலாவது கேள்வி Alex Burs ஆல் கேட்கப்படுகிறது. அவர் sample point tab செய்தது என்ன என கேட்கிறார்?
02:34 எனக்கு அந்த கேள்வி புரியவில்லை
02:38 ஆனால் எனக்கு Alex ஐ தெரியும். ஏனெனில் அவர் உங்களுக்கு fileகளை கொடுப்பதில் எனக்கு உதவ முயற்சித்தார். மேலும் எனக்காக google site ஐ set up செய்தார்.
02:51 இங்கே Tim Jedlicka விடமிருந்து பதில் உள்ளது. எனக்கு TIM ஐயும் தெரியும். ஏனெனில் Tim இணையத்தில் ஒரு பெரிய server ஐ கொண்டுள்ளார். இணையத்தின் வழியே ஒரு பெரிய pipe ஐயும் கொண்டுள்ளார். இங்கே நான் பயன்படுத்தும் file களை தரவிறக்க சாத்தியங்களை அமைக்கும் செயல்பாட்டில் இப்போது நாங்கள் இருக்கிறோம்.
03:14 இதுபற்றிய தகவலை நான் அளிப்பேன். meetthegimp.org blogஐ காணவும். அங்கே ஒரு download icon ஐ கண்டால் பார்க்கவும்.
03:29 இங்கே Tim... Alex ன் கேள்விக்கு பதிலளிக்கிறார்.
03:33 இங்கே இருவரின் இந்த கேள்வி பதில் உரையாடலுக்கு நன்றி.
03:40 Tim எழுதுவது... நீங்கள் ctrl key ஐ பிடித்துக்கொள்ளவேண்டியது தவிர sample point... guides போலவே உருவாக்கப்படுகிறுது. cursor ஐ measurement bar ல் வைத்து... sample செய்ய விரும்பும் புள்ளியை இழுக்கும்போது ctrl key ஐ பிடிப்பதன் மூலம் ஒரு sample point ஐ உருவாக்க முடியும்.
04:03 அங்கே மேலும் சில கேள்விகள் உள்ளன. அவற்றை பின்னர் பார்ப்போம்.
04:08 அது பற்றி நான் கேள்விபட்டதே இல்லை. அதை நான் முயற்சிக்க வேண்டும்.
04:13 அதை செய்ய gimp ஐ ஆரம்பிக்கிறேன். அதில் ஒரு படத்தை ஏற்றுகிறேன். அது ஏற்கனவே உருவாக்கப்பட்ட My Ship in the Fog.
04:25 இப்போது இடப்பக்கத்தில் ruler க்கு செல்ல வேண்டும், ctrl key ஐ அழுத்தி ruler ஐ வெளியே இழுக்கிறேன். mouse cursor ஒரு eye dropper ஆக மாறுவதைக் காணலாம். ஒரு கோட்டிற்கு பதிலாக இரு கோடுகளைப் பெறுகிறேன்.
04:45 mouse button மற்றும் ctrl key ஐ விடுவிக்கவும். அதன்மீது ஒரு புள்ளியை எண் ஒன்றுடன் பெறுகிறோம்.
04:54 mouse button ஐ அழுத்தி ctrl key ஐ அழுத்தாமல் ruler ஐ வெளியே இழுக்கும்போது, இங்கே ஒரே ஒரு கோட்டைப் பெறுகிறேன். அது பொருட்களை ஒழுங்கமைக்கப் பயன்படுகிறது.
05:09 மேலே உள்ள ruler க்கும் அதே செயல்முறையை செய்ய முயற்சிப்போம்.
05:13 ctrl key மற்றும் mouse button ஐ அழுத்தி.... ruler ஐ கிழே இழுத்து.... இங்கே அதை விடுவிக்கிறேன்.
05:20 எனவே இங்கே எண் இரண்டு உள்ளது. எண் ஒன்று ஏற்கனவே உள்ளது. ஆனால் இங்கே dialog ஏதும் இல்லை.
05:28 எனவே tool options ஐ சொடுக்கவும். tool box லிருந்து color picker ஐ தேர்ந்தெடுக்கவும். ஆனால் இங்கே ஏதும் இல்லை.
05:39 ஆனால் files ல் ஒரு dialog குறிப்பிடப்பட்டிருந்ததை நினைவு கொள்க, எனவே file ல் சொடுக்கி, dialogs சென்று sample points என்ற dialog க்கு செல்க.
05:53 அதன் மீது சொடுக்கும்போது, இங்கே 1 மற்றும் 2 க்கு sample points ஐ பெற்றுள்ளோம்.
06:01 படத்தில் பல புள்ளிகளுக்கு நிற தகவல்களை பெறுவதில் இது ஒரு முறை.
06:10 நிற தகவல்களை பெறுவதற்கு நல்ல வழி இப்போது எனக்கு தெரியும்.
06:17 இங்கே pixel ஐ RGB க்கு மாற்றமுடியும். red, green, blue மற்றும் alpha க்கு மதிப்புகளை பெற்று சதவிகிதத்தில் காட்டப்படுகின்றன.
06:32 இங்கே pixelல்... நிறங்களின் உண்மை எண்மதிப்பைக் காண்கிறோம். RGB தேர்ந்தெடுக்கப்படும்போது இங்கே HTML க்காக Hex code ஐ காண்கிறோம். RGB ஐ HSV color model அல்லது CMYK color model ல் மாற்ற முடியும். அவைபற்றி பிறகு பார்க்கலாம்.
07:03 அடுத்த கேள்வியும் நிறம் மற்றும் color picker பற்றியது.
07:10 color picker ஐ எடுத்து படத்தின் நிற தகவல்களை பெறலாம் என என் ‘Ship in the Fog’ podcast ல் குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே Glulio... முடிவு நிறத்தின் நிற தகவல்களை எவ்வாறு பெறுவது என கேட்கிறார். ஒரு layer ன் நிறத்தை அல்ல.
07:36 அதன் ஒரு வழியை... இப்போதுதான் நீங்கள் பார்த்தீர்கள். ஆனால் அதற்கு வேறு வழியும் உண்டு.
07:42 color picker ஐ தேர்ந்தெடுத்ததுள்ளேன். படத்துனுள் shift மற்றும் click ஐ அழுத்தும்போது, நடப்பு நிற தகவலைப் பெறுகிறேன், இங்கே கப்பல் மரங்கள் மற்றும் வானத்தையும் வெள்ளையில் காண்கிறோம். இது மிக திருப்பதிகரமான முடிவு இல்லை.
08:02 இது ஏனெனில் வெள்ளை background ஐ நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.
08:06 எனவே layers dialog சென்று இதை dialog ல் உண்மை background layer க்கு மாற்றுகிறேன். இது நீங்கள் திரையில் காண்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்ட நிறம் என காணலாம்.
08:18 layers dialog ல் sample merged என்ற தேர்வு உள்ளது. அதை செயல்படுத்தும்போது அனைத்து stack layerகளின் முடிவையும் பெறுகிறோம். sample merged உடன் color picker information ல், எந்நேரமும் foreground மாறிகொண்டிருப்பதைக் காணலாம்.
08:42 sample merged செயலில் இருக்கும்போது அனைத்து layerகளின் முடிவையும் பெறலாம்.
08:54 sample merged தேர்வை செயல்நீக்கும்போது நடப்பு layer இடமிருந்து மட்டும் நிற தகவல்களைப் பெறுகிறோம். இதை முன்னர் தெரிவிக்க மறந்துவிட்டேன். blue layer ஐ தேர்ந்தெடுக்கும்போது blue நிறத்தின் தகவலைப் பெறுகிறோம்.
09:13 எனவே திரும்ப சென்று, sample merged ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்து layerகளின் முடிவை பெறுகிறோம்.
09:20 இங்கே sample average என்ற மற்றொரு தேர்வு உள்ளது. அதை தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய color picker ஐ பெற்று அந்த இடத்தில் அனைத்து pixelகளின் ஒரு சராசரியைப் பெறுகிறோம்.
09:37 இது ஒவ்வொரு pixel க்கும் இடையே பெரிய வித்தியாசம் கொண்ட தெளிவில்லாத படங்களுக்கு நிற தகவல்களை பெறுவதற்கான நல்ல தேர்வு.
09:54 Glulio... GIMP க்கு மற்றொரு குறிப்பைக் கொண்டுள்ளார்.
09:58 file பெயராக .xcf ஐ மட்டுமல்லாமல் xcf.pz2 அல்லது xcf.bz2 ஐ பயன்படுத்தலாம். gimp படத்தை compresse செய்து சிறிய file அளவில் தருகிறது.
10.17 இது windows இயங்குதளத்தில் வேலை செய்யுமா என எனக்கு தெரியாது. அதை நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
10:24 file ஐ xcf.zip என பெயரிடுகிறீர்கள் எனில் அநேகமாய் windows இல் இது வேலை செய்யும். ஆனால் இது உண்மையா என எனக்கு தெரியாது.
10:35 யாராவது இது முயற்சித்து blog ல் போட வேண்டும்.
10:43 மற்றொரு கேள்வி Dmitry இடமிருந்து வருகிறது.
10:47 அவர் கேட்பது... வேறு codec ஐ முயற்சிப்பதன் மூலம் video தரத்தை அதிகரிக்கிறேன் எனில்... .
10:55 ஆனால் இந்த codec H 264... இலவச பதிப்பில் linux க்கு கிடைக்கவில்லை.
11:03 ஒரு வணிகரீதியான பதிப்பு உள்ளது. ஆனால் அது எனக்கு விலை கட்டுப்படியாகாது..
11:08 இது எனக்கு ஒரு பொழுதுபோக்கு. என் வேலைகளை தரவேற்ற நான் பணம் செலுத்துகிறேன். அது அதிகமில்லை. ஆனால் இதற்காக நான் பணம் செலவிட விரும்பவில்லை.
11:23 ஆனால் உங்களுக்கான தரமிக்க கேள்வி ஒன்று உள்ளது.
11:26 இதை நான் 800/600 pixels ல் பதிவுசெய்கிறேன். 640/480 pixels ஆக இதன் அளவை குறைக்கிறேன். ஏனெனில் ஒவ்வொருவரும் இதை செய்கின்றனர். இவ்வழியில் இது apple tv மற்றும் அதுபோன்ற பலவற்றில் வேலைசெய்கிறது.
11:44 உங்களுக்கான என் கேள்வி.... உண்மை file அளவு 800/600 ஐ விரும்புகிறீர்களா?
11:52 படம் தெளிவாக உள்ளது. நன்றாக பார்க்க முடிகிறது.
11:56 fileகள் சற்று பெரிதாகின்றன. வெளியில் உள்ள மக்களால் இந்த பெரிய fileகளை உண்மையில் பார்க்க முடியாது .
12:09 800/600 ல் ஒரு சோதனை file ஐ உருவாக்கி தரவேற்றுகிறேன், அநேகமாய் அதை நீங்கள் முயற்சித்து உங்கள் கருத்தை அளிக்கலாம்.
12:21 இங்கே Rodrigo அனுப்பிய அடுத்த பின்னூட்டத்தால் நான் சந்தோஷமடைகிறேன். அவர் சொல்வது...., photoshop ஐ வாங்கக்கூடாது எனவும்... ஆனால் அவரின் graphic வேலைக்கு GIMP ஐ பயன்படுத்தவும் நினைக்கிறார்.
12:37 மின்னஞ்சல் வழியாக Vitaly யிடமிருந்து ஒரு கேள்வியைப் பெற்றேன். அது சொல்வது... அழிக்க முடியாத வழியில் curves tool ஐ பயன்படுத்த ஏதேனும் வழி உண்டா?
12:48 இதற்கான பதில்... இல்லை... GIMP ல் இல்லை.
12:51 adjustment layer உடன் Photoshop இதை செய்யும். GIMP ல் வேலை செய்யும் பல programmerகள் இதை செயல்படுத்த முயற்சி செய்கின்றனர்.
13:03 ஆனால் இதுவரை levels tool ஐ பயன்படுத்தி நிறங்களை மாற்றுகிறீர்கள் எனில்..., இந்த வழியில்... அதன் பிறகு நீங்கள் செய்த அனைத்து படிகளையும் undo செய்யாமல்... உங்கள் வேலையை undo செய்ய முடியாது.
13:20 Dudley இடமிருந்து மற்றொரு கேள்வி... இவர் tips from the top floor உடன் இங்கே என் podcast க்கு வந்துள்ளார். அவர் கணினியில் GIMP 2.2.17 ஐ நிறுவியுள்ளார். அவருக்கு 2.3 அல்லது 2.4 வெளியீடை நான் பரிந்துரைக்கிறேன். ஏனெனில் அவை 2.2 தொடரை விட நல்லது.
13:55 மேலும் Novice to Professional இடமிருந்து Akkana Peck ன் ஒரு புத்தகம் Beginning GIMP பற்றி கேட்கிறார். இந்த புத்தகம் என்னிடம் உள்ளது.
14:07 இது உண்மையில் நல்ல புத்தகம். gimp ஐ ஆரம்பிக்கிறீர்கள் அல்லது அதில் கொஞ்சம் தெரியும் எனில் பின் இது மிக நல்ல புத்தகம். புத்தகத்தில் செய்முறை பயிற்சி உள்ளது.
14:19 இந்த புத்தகத்தை வெகுவாக பரிந்துரைக்கிறேன்
14:25 இதை நீங்கள் வாங்க விரும்பினால்... அமெரிக்காவில் வசிக்கிறீர்கள் எனில்... blog இனுள் ஒரு இணைப்பைக் கொடுக்கிறேன். அங்கே தள்ளுபடியில் இந்த புத்தகத்தை வாங்கலாம். கடை உரிமையாளர் அதிலிருந்து கொஞ்சம் பணத்தைப் பெறுகிறார்.
14:43 கோடைக்கால விடுமுறைக்கு பின்னர் என் வேலையை மீண்டும் நான் ஆரம்பித்த போது மிக அதிர்ச்சியடைந்தேன். அது சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் meet the gimp blogஐ windows கணினியில் internet explorer ல் முதல்முறை பார்த்தேன்.
15:04 உண்மையில் அதிர்ச்சியடைந்தேன். ஏனெனில் அனைத்து படங்களும் சேதமடைந்தும் எதுவும் frame களுக்குள் அடங்காமலும் அதுபோல பலவும் இருந்தன.
15:17 கடைசியாக இந்த tutorial லில் உங்களுக்கு ஒரு link tip ஐ தருகிறேன்.
15:23 photo podcastக்கு photocast network ஒரு சிறந்த மூலம். நான் ஏற்கனவே உறுப்பினராக உள்ளேன். ஆனால் நான் இணையத்தளத்தில் இல்லை.
15:37 இணையதளத்தைப் பார்க்கவும், photocast network ன் உறுப்பினரால் உருவாக்கப்பட்ட ஒரு podcast உள்ளது. இது Focus ring எனப்படும். episode 8 வெளிவந்துள்ளது.
15:52 பின்னர் இங்கே இடப்பக்கம் Meet The Gimp காட்டப்படும்.
15:59 ஒரு உதவி செய்யுங்கள். meet the gimp பற்றி பிறரிடம் சொல்லுங்கள், கருத்துக்களை அனுப்ப விரும்பினால் info@meetthegimp.org க்கு எழுதவும். மேலும் விவரங்கள் http://meetthegimp.org ல் கிடைக்கும்.
16:22 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst