Difference between revisions of "GIMP/C2/Comics/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 63: | Line 63: | ||
|- | |- | ||
| 02:36 | | 02:36 | ||
− | |எனவே படத்தை பெரிதாக்கி... | + | |எனவே படத்தை பெரிதாக்கி... Brush Tool ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
Line 71: | Line 71: | ||
|- | |- | ||
| 03:05 | | 03:05 | ||
− | |எனவே clone tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். | + | |எனவே clone tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். Brush ன் அளவை மாற்றுகிறேன். |
|- | |- | ||
Line 283: | Line 283: | ||
|- | |- | ||
| 12:55 | | 12:55 | ||
− | | ஒரு கடினமான brush ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். Pressure sensitivity... Size ஆக இருக்க வேண்டும், எனவே மேற்பரப்பில் | + | | ஒரு கடினமான brush ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். Pressure sensitivity... Size ஆக இருக்க வேண்டும், எனவே மேற்பரப்பில் brush ஐ அழுத்தும்போது புள்ளி பெரிதாகும். |
|- | |- | ||
Line 544: | Line 544: | ||
| 25:10 | | 25:10 | ||
| முதலாவதாக lines ஐ விட வேறு layer ஐ பயன்படுத்தலாம். | | முதலாவதாக lines ஐ விட வேறு layer ஐ பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 553: | Line 552: | ||
| 25:31 | | 25:31 | ||
|எனவே மற்றொரு layer ஐ இங்கே சேர்க்கிறேன். வெள்ளைக்கு இதை அமைக்கிறேன். multiply mode ஐ பயன்படுத்துகிறேன். 240 சாம்பல் நிறம் என நிரப்புகிறேன். | |எனவே மற்றொரு layer ஐ இங்கே சேர்க்கிறேன். வெள்ளைக்கு இதை அமைக்கிறேன். multiply mode ஐ பயன்படுத்துகிறேன். 240 சாம்பல் நிறம் என நிரப்புகிறேன். | ||
− | |||
|- | |- |
Latest revision as of 14:54, 6 April 2017
Time | Narration |
00:18 | GIMP tutorial க்கு நல்வரவு. |
00:21 | வடக்கு ஜெர்மனி Bremenல் இருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது. |
00:27 | நான் எப்போதும் குறிப்பிட மறக்கும் சிலவற்றை ஆரம்பத்தில் செய்கிறேன். |
00:34 | எதையாவது படத்தில் செய்வதற்கு முன் அதை சேமிக்க எப்போதும் மறக்கிறேன். |
00:45 | எனவே File, Save as சென்று அதை |
01:05 | comic.xcf என சேமிக்கிறேன் |
01:12 | ‘xcf’ என்பது Gimp க்கான file format. அது layerகளின் அனைத்து தகவல்களையும் அந்த file ல் வைக்கிறது. |
01:22 | படத்தில் மேலும் வேலை செய்ய விரும்புகிறீர்கள் எனில் அதை Gimp ல் JPEG அல்லது tif அல்லது அதுபோல ஏதும் சேமிக்காதீர். |
01:30 | நீங்கள் விரும்பும் ஒவ்வொரு format க்கும் அங்கிருந்து export செய்துகொள்ளலாம். ஆனால் மேலும் வேலையை அதனுடன் செய்ய விரும்பினால் XCF ஐ பயன்படுத்துக. |
01:45 | எனவே என்ன செய்வது? முதலாவதாக இந்த படத்தை சற்று தெளிவாக்க வேண்டும். |
01:59 | இங்கே இரு பிரச்சனைகள் உள்ளன, ஒருவர் பின்னால் உள்ளார். |
02:15 | இரண்டாவதாக சில பொருட்கள் கீழே இங்கே உள்ளன. |
02:21 | இங்கே இந்த சிலை சிறப்பாக அமைந்துள்ளது. இது படத்தின் ஒரு மூலை புள்ளி என நினைக்கிறேன். |
02:31 | எனவே முதலில் இங்கே இவற்றை நீக்குகிறேன். |
02:36 | எனவே படத்தை பெரிதாக்கி... Brush Tool ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:50 | Cloning Tool மூலம் செய்வது மிக சிறந்தது. இங்கே மிக துல்லியமாக வேலை செய்ய விரும்பவில்லை. ஏனெனில் முடிவு படத்தில் இந்த சிறிய விஷயங்கள் அனைத்தும் மறைந்துவிடும். |
03:05 | எனவே clone tool ஐ தேர்ந்தெடுக்கிறேன். Brush ன் அளவை மாற்றுகிறேன். |
03:13 | இப்போது ஆரம்ப புள்ளியை பெற Ctrl மற்றும் click ஐ அழுத்துக. இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். |
03:24 | ஆனால் அதை ஆரம்பிக்கும் முன் Overlay mode ஐ Normal mode ஆக மாற்றுகிறேன், opacity ஐ 100 ஆகவும் மாற்றுகிறேன். இப்போது வரைய ஆரம்பிக்கலாம். |
03:42 | படம் சற்று மங்கலாக மேகம்போல் ஆகிறது. எனவே வரைய மற்றொரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
03:57 | இப்போது இங்கே விளிம்பிற்கு சென்று வரைகிறேன். |
04:37 | எனவே அவர் மறைந்துவிட்டார் |
04:41 | இங்கே சில பொருட்கள் உள்ளன. |
04:44 | இங்கே இந்த பூந்தொட்டி எனக்கு வேண்டும். ஆனால் மற்றவை அனைத்தும் வேண்டாம். |
05:03 | ஒரு சமயத்தில் இந்த பூந்தொட்டியின் விளிம்புகளை நான் கவனமாக பார்த்துக்கொள்வேன். |
05:24 | இந்த படத்தை இவ்வாறே விடுகிறேன் எனில் clone செய்ததன் தடங்களை நீங்கள் காணலாம். ஆனால் comic mode ஐ செயல்படுத்தும் போது அவை மறைந்துவிடும். |
05:43 | எனவே இப்போது இங்கே பூந்தொட்டியில் சற்று வேலை செய்யலாம். |
06:06 | இந்த புள்ளியிலிருந்து நான் clone செய்ய வேண்டும் என நினைக்கிறேன். |
06:26 | இது இந்த பெரிதாக்கிய படியில் பார்க்க ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் இது வேலை செய்யும் என நான் நினைக்கிறேன். |
06:34 | அடிப்படையில் comic படம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. |
06:39 | முதலில் நிறங்கள் ஏதும் இல்லாமல் கருப்பு திட்டுக்கள் அல்லது அடர்ந்த திட்டுக்கள் உள்ளன. அது படத்திற்கு அமைப்பைக் கொடுக்கிறது. |
06:50 | பிறகு படத்தில் வடிவமைப்புகள் மற்றும் பொருட்களை வரையறுக்கும் கோடுகள் உள்ளன. |
06:57 | அதன் பின் நிறம் உள்ளது. இந்த திட்டுகளுடன் tutorial லில் உள்ளது போல ஆரம்பிப்போம் |
07:04 | அதற்கு |
07:15 | இந்த Layer ஐ இரண்டாக்கி அதை ink என்கிறேன். |
07:25 | Threshold tool ஐ தேர்ந்தெடுத்து படத்தினுள் சொடுக்குகிறேன். படத்தினுள் info window ஐ இழுக்கிறேன். |
07:37 | இங்கே படம் கருப்பு வெள்ளையாக இருப்பதைக் காண்க. |
07:43 | இந்த tool... படத்தை கருப்பு வெள்ளையாக பிரிக்கிறது. |
07:48 | 82 ல் உள்ளதை விட pixel... குறைவானதாக இருந்தால்... சிவப்பு பச்சை மற்றும் நீலத்தின் சராசரி கலவை வெள்ளையாக இருக்கும். |
08:02 | Level... 82 ஐ விட குறைவானதாக இருந்தால் இது கருப்பாகும். |
08:14 | இப்போது இங்கே முதல் பிரச்சனையை சந்திப்போம். |
08:19 | விளைவு கிட்டத்தட்ட மிக கருப்பாகும் வரை இந்த slider ஐ இழுக்கும்போது... |
08:26 | இந்த மதிப்பு 129 ல்.... என் முகத்தின் இடப்பக்க பகுதி, தோள்பகுதி மற்றும் இந்த சிலை நன்றாக உள்ளது. |
08:40 | இங்கே இப்போது கண்கள் நன்றாக உள்ளன |
08:48 | இதில் மற்றொரு கண் நன்றாக உள்ளது. |
08:53 | இப்போது இந்த படத்திற்கு வேறு ink layer ஐ பயன்படுத்த வேண்டும். |
09:01 | எனவே இங்கே இதுபோன்ற குறைவான பகுதியில் இருந்து ஆரம்பிக்கலாம். மீண்டும் படத்தின் 100% க்கு செல்வோம். |
09:14 | இங்கே இதை இரண்டாக்குகிறேன். threshold tool ஐ தேர்ந்தெடுத்து... இந்த slider ஐ கீழே இழுக்கவும். |
09:29 | ஆனால் அதற்கு முன் மேல் layer ஐ மறைக்க வேண்டும். |
09:46 | முகத்தின் இந்த பகுதிக்கு இந்த மதிப்பு நன்று என நினைக்கிறேன். |
09:56 | இந்த layer ஐ ஒரு பிரதி எடுக்கிறேன். இதை செயல்படுத்திகிறேன். இப்போது இந்த layer ல் நான் வேலைசெய்கிறேன். |
10:08 | இங்கே மத்தியில் இருப்பதை நான் பார்க்கவேண்டும். |
10:13 | முகத்தின் இந்த பகுதி, இது மிக நன்றாக வேலை செய்கிறது என நினைக்கிறேன். எனவே படத்தை சுற்றி பார்க்கிறேன். |
10:23 | சிலையும் நன்றாக உள்ளது. |
10:26 | இங்கே இந்த படம் நல்ல ஒளித்திறனைக் கொண்டுள்ளது. என் கைக்கு பக்கத்தில் கோடுகள் மறைந்துள்ளன. இது optical illusion எனப்படும். |
10:41 | இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். இது படத்தில் இருக்க வேண்டும். |
10:49 | இப்போது Threshold tool ஐ தேர்ந்தெடுத்து இங்கே கோடு தெரியும்படி செய்கிறேன். மேலும் சற்று ஒளித்திறனைப் பெற பிரகாசமான பகுதிகளைக் காணவும். எனவே இதை அதிகமாக்குகிறேன். |
11:08 | இது பரவாயில்லை. |
11:12 | இப்போது என் ink layer ன் மூன்று பிரதிகளைக் கொண்டுள்ளேன். |
11:17 | முதலாவது ink light. |
11:28 | மேல் layer... ink dark. |
11:34 | நடு layerஐ ink என பெயரிடுவோம். |
11:40 | இப்போது 3 layerகளையும் பார்த்து எதை அதிகமாக பயன்படுத்துவது என முடிவுசெய்வோம். |
11:49 | ink layer ஒரு நல்ல மூலம் என நினைக்கிறேன், ஏனெனில் இது மிக லேசாக உள்ளது. இது மிக அடர்ந்து உள்ளது. |
12:01 | எனவே இந்த layer ஐ அடியில் வைக்கிறேன். Dark layer மற்றும் light layer க்கு ஒரு layer mask ஐ சேர்க்கிறேன். |
12:12 | black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன். |
12:18 | எனவே இங்கிருக்கும் அனைத்தும் மறைகிறது |
12:26 | Light layer ன் இந்த layer mask ல் வெள்ளையில் வரையும் போது, படம் அதில் வெளிக்காட்டப்படுகிறது. |
12:45 | எனவே இங்கே brush tool ஐ தேர்கிறேன். normal mode... மற்றும் opacity 100% ஐ பயன்படுத்துகிறேன். |
12:55 | ஒரு கடினமான brush ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன். Pressure sensitivity... Size ஆக இருக்க வேண்டும், எனவே மேற்பரப்பில் brush ஐ அழுத்தும்போது புள்ளி பெரிதாகும். |
13:20 | என் foreground நிறம் வெள்ளை. |
13:24 | எனவே ஆரம்பிக்கலாம் |
13:28 | முகத்தின் இடப்பகுதி பிரகாசமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். |
13:34 | படத்தை பெரிதாக்க 1 ஐ அழுத்துகிறேன். |
13:39 | இந்த brush மிக சிறியது என நினைக்கிறேன், எனவே இதை சற்று பெரிதாக்குகிறேன். |
13:53 | இது பரவாயில்லை. |
14:00 | ஆனால் அநேகமாய் இது மிக பிரகாசமாய் உள்ளது. |
14:05 | இது கருப்பு அல்லது வெள்ளையாக இருக்க வேண்டும். |
14:47 | எனவே இந்த நிறங்களை ‘X’ key ஐ அழுத்தி இடமாற்றுகிறேன். இதன் மீது மீண்டும் மீண்டும் வரைகிறேன். |
14:57 | ஆனால் இதை இங்கே நீக்கிவிட்டு அடுத்த layer ஐ அதன்மீது வைக்கலாம் என நினைக்கிறேன். |
15:14 | இப்போது அந்த பகுதிகள் மீதும் வடிவமைப்பு மீதும் அக்கறை செலுத்துவோம், எனவே கோடுகள் பற்றி மறக்க வேண்டும். இங்கே சற்று வடிவமைப்பைக் காண்போம். |
15:30 | இருப்பதை அவ்வாறே விட்டுவிடுவோம். |
15:34 | எளிமையாக மற்றொரு layer ஐ சேர்க்க முடியும். இப்போது வெள்ளை நிறத்துடன் கருப்பு பகுதிகளை வரைகிறேன். |
15:44 | இங்கே சற்று வெளிக்காட்ட முடியுமா என பார்ப்போம். |
15:51 | இது மிக அதிகம் என நினைக்கிறேன். |
15:56 | முகத்தை சற்று கருமையாக்க விரும்புகிறேன். |
16:08 | மேலும் இங்கேயும். |
16:19 | இதுவும் மிக கருமையாக உள்ளது என நினைக்கிறேன். |
16:31 | இங்கே செய்யவேண்டிய வேலை இன்னும் சில உள்ளன. ஆனால் இதை இங்கு இதற்கு விடுகிறேன். அடுத்த படியில் கோடுகளுடன் அதை நான் முடித்தபின் காண்போம். பின் இங்கே சரிசெய்ய முடியும். |
16:46 | இதை மேலும் பிரகாசமாக்க வேண்டும். |
16:49 | எனவே அங்கே edit ஐ காண்போம். |
16:53 | இந்த படியில் சில கோடுகளை நான் சேர்க்க வேண்டும். Background layer ஐ இரண்டாக்கி.... அதை மேலே வைத்து.... அதற்கு lines என பெயரிடுவதன் மூலம் இது செய்யப்படும். |
17:08 | வெவ்வேறு நிறங்களுக்கு இடையே கோடுகள் விளிம்புகளாக உள்ளன. |
17:15 | எனவே Filters ல், edge-detect செல்க, இங்கே Gaussians edge detect ன் வித்தியாசம் உள்ளது. |
17:33 | இது தொடர்பான slider... Radius ஆகும். இந்த எண்ணிக்கையை குறைக்கிறீர்கள் எனில் கோடுகள் லேசானதாகும். |
17:45 | எண்ணிக்கையை அதிகரிக்கிறீர்கள் எனில் கோடுகள் அகலமாகும். படத்தில் மேலும் தகவல்களைப் பெறுவோம். |
17:56 | கிட்டத்தட்ட 10 ஐ தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். ஆனால் 30 க்கு செல்லமுடியும். பின் எங்கே சரியாக நிறுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யலாம். |
18:10 | 30 க்கு செல்லும்போது விளிம்புகள் இல்லை... ஆனால் பகுதிகள். 12 இதை இங்கே கொடுக்கும். |
18:27 | 10 ல் நிறுத்தலாம் என நினைக்கிறேன். |
18:37 | இந்த layer ன் layer mode ஐ Multiply க்கு அமைக்கிறேன். நிறத்தை அதிகரிப்பதற்கு படத்தில் பின்னர் வெள்ளையை குறைப்பேன். |
18:50 | இப்போது இதுவரை நாம் சரியாக பெற்றுள்ளோமா என சற்று சோதிப்போம். |
18:56 | எனவே இந்த lines layer ஐ செயல்படுத்தி செயல்நீக்குகிறேன். இங்கே lines layer ஐ செயல்படுத்தும் போது சற்று ஒளித்திறன் இருப்பதைக் காணலாம். |
19:08 | இப்போது dark ink layer ஐ செயல்நீக்குகிறேன். Light ink layer ஐ அப்படியே வைக்கிறேன். |
19:20 | என் dark ink layer உடன்... உள்ளே நான் வைத்திருக்க விரும்பிய வடிவமைப்பு lines layer ல் தெரிகிறது. |
19:30 | எனவே இந்த dark ink layer ஐ செயல்நீக்குகிறேன். |
19:42 | இங்கே இந்த layerகளை ஒன்றுசேர்க்கவேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன். |
19:50 | அதை இருந்தவாறே விட்டுவிடுகிறேன். அதனால் சிலவற்றை என்னால் மாற்ற முடியும். இது முடிவு படத்தில் இருக்கும். |
20:09 | நான் சொன்னவாறே அடுத்த படி... இங்கே வெள்ளை channel ஐ குறைக்க வேண்டும், levels tool மூலம் இது செய்யப்படும். 240 வரை level ஐ குறைக்கிறேன். |
20:28 | இந்த layer ஐ செயல்நீக்கும்போது.... சாம்பல்நிற background ஐ கொண்டிருப்பதையும் சற்று நிறத் தகவல்கள் அங்கு இருப்பதையும் காணலாம். |
20:40 | படத்தில் நிறத்தைக் கொண்டுவர background layer ஐ பிரதி எடுத்து.... அதற்கு Colour என பெயரிடுகிறேன். இதை மேலே வைப்போம். Layer mode ஐ Colour என அமைப்போம். |
21:00 | ஆனால் இது பார்க்க நன்றாக இல்லை. எனவே mode ஐ மாற்ற வேண்டும். |
21:07 | இங்கே படத்தில் சற்று நிறம் வந்துவிட்டது. |
21:12 | ஆனால் எனக்கு மேலும் saturation வேண்டும். எனவே மீண்டும் background layer ஐ பிரதி எடுத்து... அதற்கு Saturation என பெயரிடுகிறேன். |
21:24 | Layer mode ஐ Saturation க்கு அமைக்கிறேன் . |
21:29 | இந்த saturation mode ஏற்கனவே வேலை செய்கிறது என நினைக்கிறேன். விளைவுகளும் மிக நன்றாக உள்ளன. |
21:38 | நிறத்தில் மேலும் எளிமை இருந்திருக்க வேண்டும். கை comic போல இல்லை. |
21:47 | இது எங்கிருந்து வருகிறது என பார்ப்பேன். |
21:51 | எனவே இப்போது இந்த slider களுடன் விளையாட ஆரம்பிக்கலாம். |
21:58 | saturation ஐ குறைக்கும்போது, சற்று எளிமையைப் பெறுகிறோம், மிகவும் தண்ணீர் போன்ற நிறத்துடன் காணப்படுகிறது. எனவே இது ஒரு வித்தியசமான விளைவு. |
22:19 | இப்போது இங்கே layer களுடன் விளையாட ஆரம்பிக்கலாம். |
22:26 | எனவே இங்கே lines layer ஐ செயல் நீக்குகிறேன். இந்த விளைவு Lines layer யிடமிருந்து வரவில்லை என்பதையும் ஆனால் colour மற்றும் saturation layer களிடமிருந்து வருகிறது என்பதையும் காணலாம். |
22:39 | இப்போது சில சீரமைப்பு வேலைகளை செய்யலாம். ஏனெனில் இன்னும் இங்கே layerகள் உள்ளன. |
22:47 | முகத்தை லேசாக்க விரும்புகிறேன். எனவே என் ink light layer ஐ தேர்ந்தெடுக்கிறேன், வெள்ளை foreground நிறத்துடன் ஒரு brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
23:12 | படத்தை பெரிதாக்குகிறேன். |
23:18 | Brush ன் அளவைக் குறைக்கிறேன். சற்று அதிகமாக்குறேன். இப்போது இங்கே கண்ணை வரைகிறேன். |
23:34 | இது மிக அதிகம். |
23:50 | இது நன்றாக உள்ளது. |
23:54 | இப்போது இந்த பகுதியில் வரைகிறேன். |
24:00 | இது மிக அதிகம். |
24:03 | இங்கே இந்த பகுதிகளை மாற்றுவதன் மூலம்... படத்தில் உங்களால் செய்யக்கூடிய பல மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதை கற்பனை செய்யலாம். |
24:47 | இது சரியாக உள்ளது. |
24:51 | இங்கே நீங்கள் பல மாற்றங்களை செய்யலாம். நான் சரியான பாதையில்தான் இருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. |
25:01 | ஆனால் இதுவரை எனக்கு பிடித்துள்ளது. |
25:06 | வேறு எதுவெல்லாம் செய்ய முடியும் என காணலாம். |
25:10 | முதலாவதாக lines ஐ விட வேறு layer ஐ பயன்படுத்தலாம். |
25:18 | எனவே lines ஐ செயல்நீக்குக. மிகவும் வித்தியாசமான நிறங்களைப் பெறுகிறேன். ஏனெனில் இப்போது மீண்டும் வெள்ளை background உள்ளது |
25:31 | எனவே மற்றொரு layer ஐ இங்கே சேர்க்கிறேன். வெள்ளைக்கு இதை அமைக்கிறேன். multiply mode ஐ பயன்படுத்துகிறேன். 240 சாம்பல் நிறம் என நிரப்புகிறேன். |
25:52 | இப்போது கிட்டத்தட்ட இங்கே lines ல் பெற்றது போன்ற அதே படத்தை பெற்றுள்ளேன். |
25:59 | அவற்றை செயல்படுத்துகிறேன். |
26:03 | கோடுகளின் தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் இந்த comic விளைவு இன்னும் அங்குள்ளது. எது நன்றாக உள்ளது என நான் காண முடியும். |
26:21 | சில வித்தியாசமான நுணுக்கங்களை முயற்சிக்கலாம். |
26:30 | colour மற்றும் saturation layer ஐ இரண்டாக்கி அவற்றுடன் சிலவற்றை செய்யலாம். |
26:39 | இங்கே படத்தில் சில விவரங்களை வெளிகொண்டுவர முயற்சிப்போம். |
26:45 | எனவே செல்க Filters, Blur பின் Gaussian blur. |
26:53 | இங்கே எனக்கு நல்ல விளைவைக் கொடுக்கும் ஒரு மதிப்பை தேர்ந்தெடுக்கிறேன். |
27:08 | நிறங்கள் சற்று மிருதுவானதைக் காணலாம். |
27:18 | எனவே இதை saturation copy க்கும் செய்யலாம். |
27:24 | செல்க Filters, பின் Repeat Guassian Blur. |
27:29 | இப்போது உண்மையில் எளிமையான படத்தை எளிமையான நிறங்களுடன் பெற்றுள்ளேன். |
27:36 | எனவே மூல colour ஐ செயல்படுத்துகிறேன். இங்கே ஒரு வித்தியாசமான விளைவைப் பெறுகிறேன். |
27:44 | saturation blurred... மற்றும் colour blurred என இந்த Layerகளை மறுபெயரிடலாம். |
28:04 | Blur செய்யப்பட்ட saturation ஐ blur செய்யப்படாத colour உடன் இணைக்கிறேன் எனில், சற்று முற்றிலும் வித்தியாசமான சில நிறங்களை இங்கே பெறுகிறேன். |
28:16 | இது குறிப்பாக இங்கே மூக்கின் மீது இல்லாமல் இருந்தால் எனக்கு பிடித்திருக்கும். |
28:22 | எனவே மீண்டும் இதை செயல்படுத்துவோம். இங்கே இந்த விளைவு உள்ளது. |
28:29 | Blur ஐ குறைக்கிறோம் எனில் கூர்மையான தகவல்களை பெறுகிறோம் என்பதை கற்பனை செய்யலாம். |
28:37 | இது ஒரு உண்மை விளையாட்டு திடல். |
28:40 | இதை எவ்வாறு செய்வது, என்ன செய்வது, மற்றும் எதை செம்மைப்படுத்துவது என்பது போல பல சாத்தியங்கள் உள்ளன |
28:50 | உண்மையில் இது செய்ய மிக வேடிக்கையானது. |
29:09 | இந்த மூல tutorial ஐ உருவாக்கியவர் ஒரு மகத்தான வேலையை செய்துள்ளார். |
29:24 | இந்த படத்தின் இரண்டு பதிப்புகளும் எனக்கு பிடிக்கவில்லை. |
29:31 | இந்த வடிவமைப்பு... மலர்... இந்த சிலை... மற்றும் இந்த பானை இங்கே எனக்கு பிடித்துள்ளது |
29:40 | கை அருகிலும் முகத்திலும் உள்ள இந்த அனைத்து விவரங்களும் எனக்கு பிடிக்கவில்லை. இது மேலும் எளிமையாக இருக்கலாம். |
29:49 | blur செய்யப்பட்டத்தில்... முகத்திலும் கைக்கு அருகிலும் இருந்த விவரங்கள் எனக்கு பிடித்துள்ளது. ஆனால் முற்றிலும் blur ஆன இந்த மலர் எனக்கு படிக்கவில்லை. |
30:04 | எனவே இப்போது இந்த இரு படங்களையும் இணைக்கலாம். colour blurred உடன் ஆரம்பிக்கிறேன். ஏனெனில் saturation blurred ஐ விட இதன் ஒட்டுமொத்த தோன்றமும் எனக்கு பிடித்துள்ளது. |
30:20 | ஆனால் அனைத்து layer களையும் செயல்படுத்தி... saturation blurred மற்றும் colour blurred க்கு layer mask ஐ சேர்க்கிறேன். black layer mask ஐ full transparency உடன் சேர்க்கிறேன். |
30:37 | இப்போது saturation layer mask உடன் வேலைசெய்ய ஆரம்பிக்கிறேன். எனவே வெள்ளையை என் foreground நிறமாக தேர்ந்தெடுக்கிறேன். இங்கே paint brush ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
30:51 | இப்போது வரைய ஆரம்பிக்கிறேன். |
30:55 | படத்தில் எங்கு சற்று மேலும் எளிமை இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேனோ அந்த பகுதிகளின் மீது வரைகிறேன். |
31:04 | இது சற்று வித்தியாசமாக இருக்கும். ஏனெனில் இப்போது colour layer செயலில் உள்ளது. |
31:46 | எனவே இப்போது Shift+ctrl+A ஐ அழுத்துவதன் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுக்கிறேன். Ctrl + C மூலம் பிரதிஎடுத்து, படத்தினுள் சென்று... Ctrl + V ஐ அழுத்துக. இந்த Floating Selection மீது சொடுக்குக. Ctrl + H அல்லது anchor layer உடன் இங்கே என் பிரதி உள்ளது. |
32:20 | எனவே இந்த layer mask ஐ கூட பிரதி எடுக்கலாம். இந்த படத்தை இங்கேயே விடுவேன் என நினைக்கிறேன். |
32:32 | இது முற்றிலும் நல்ல உதாரணம். கடைசியில் இந்த slider உடன் சற்று விளையாடலாம். |
32:54 | இதை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ளலாம். |
32:57 | முதலில் பட layer ஐ பிரதி எடுத்து ஒரு ink செய்யப்பட்ட படத்தை threshold tool ஐ பயன்படுத்தி உருவாக்குக. |
33:05 | எந்த பகுதிகளில் கருப்பாக அல்லது அடர்த்தியாக இருக்க வேண்டும் என காண்க. |
33:10 | மீண்டும் மூல படத்தை பிரதி எடுக்கவும். ஒரு line layer ஐ edge detect filter ஐ பயன்படுத்தி உருவாக்குக. பின் layer mode ஐ multiply என அமைக்கவும். |
33:29 | levels tool ஐ பயன்படுத்தி இந்த layer ல் கிட்டத்தட்ட 240 சாம்பல் நிறத்திற்கு வெள்ளையை குறைக்கவும். |
33:42 | பின் மூல படத்தை பிரதி எடுத்து ஒரு colour layer ஐ உருவாக்கவும். |
33:49 | colour mode ஐ colour என அமைக்கவும். |
33:56 | இறுதியாக மூல layer ஐ கடைசிமுறையாக பிரதிஎடுத்து ஒரு saturation layer ஐ உருவாக்கவும். இங்கே layer mode ஐ saturation என அமைக்கவும். இப்போது வெவ்வேறு layerகளின் அல்லது சில layerகளில் opacity உடன் விளையாடவும். |
34:20 | சுற்றி முற்றிலும் விளையாடவும். முடிவுகள் நன்கு கலந்தவையாக இருக்கும். ஆனால் சில அதிரடியாக இருக்கும். |
34:32 | மேலும் தகவல்களுக்கு http://meetthegimp.org க்கு செல்க. கருத்துக்களை அனுப்ப விரும்புனால் info@meetthegimp.org க்கு அனுப்பவும். |
34:49 | இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி. |