Difference between revisions of "GIMP/C2/Selecting-Sections-Part-2/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.23 |GIMP tutorialக்கு நல்வரவு. |- | 00.25 |வடக்கு ஜெர்மனி, Brem…')
 
(One intermediate revision by one other user not shown)
Line 2: Line 2:
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
| 00.23  
+
| 00:23  
 
|GIMP  tutorialக்கு நல்வரவு.   
 
|GIMP  tutorialக்கு நல்வரவு.   
 
|-  
 
|-  
| 00.25  
+
| 00:25  
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.  
 
|-  
 
|-  
| 00.31  
+
| 00:31  
 
| இன்று  Fuzzy Select Tool பற்றி காண்போம்.  
 
| இன்று  Fuzzy Select Tool பற்றி காண்போம்.  
 
|-  
 
|-  
| 00.36  
+
| 00:36  
 
|இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது.  
 
|இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது.  
 
|-  
 
|-  
| 00.40  
+
| 00:40  
 
|ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது.  colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது.  
 
|ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது.  colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது.  
 
|-  
 
|-  
| 00.54  
+
| 00:54  
 
| Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன்.  
 
| Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
| 01.08  
+
| 01:08  
 
|இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing.  
 
|இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing.  
 
|-  
 
|-  
| 01.13  
+
| 01:13  
 
|antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம்.  
 
|antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம்.  
 
|-  
 
|-  
| 01.23  
+
| 01:23  
 
| அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன.  
 
| அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன.  
 
|-  
 
|-  
| 01.33  
+
| 01:33  
 
|மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas.  
 
|மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas.  
 
|-  
 
|-  
| 01.41  
+
| 01:41  
 
| mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும்.  
 
| mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும்.  
 
|-  
 
|-  
| 01.50  
+
| 01:50  
 
|Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து  visible layer களையும் தேர்ந்தெடுகிறது.  
 
|Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து  visible layer களையும் தேர்ந்தெடுகிறது.  
 
|-  
 
|-  
| 01.58  
+
| 01:58  
 
|இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு  layer ல் இது வேலைசெய்கிறது.  
 
|இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு  layer ல் இது வேலைசெய்கிறது.  
 
|-  
 
|-  
| 02.04  
+
| 02:04  
 
|படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும்.   
 
|படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும்.   
 
|-  
 
|-  
| 02.11  
+
| 02:11  
 
|இங்கே Threshold உள்ளது. இது  selection ல்  அல்லது  selectionக்கு வெளியே ஏதேனும் இருக்கும் போது நிறங்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம்இருக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது.   
 
|இங்கே Threshold உள்ளது. இது  selection ல்  அல்லது  selectionக்கு வெளியே ஏதேனும் இருக்கும் போது நிறங்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம்இருக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது.   
 
|-  
 
|-  
| 02.24  
+
| 02:24  
 
|ஒரு தெளிவான நிறம் கொண்ட  pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது.  
 
|ஒரு தெளிவான நிறம் கொண்ட  pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது.  
 
|-  
 
|-  
| 02.30  
+
| 02:30  
 
|அடுத்த முக்கியமான selection...  selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது.  
 
|அடுத்த முக்கியமான selection...  selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது.  
 
|-  
 
|-  
| 02.37  
+
| 02:37  
 
|composite mode என்பது  red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும்.  
 
|composite mode என்பது  red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும்.  
 
|-  
 
|-  
| 02.44  
+
| 02:44  
 
|உங்கள் selection ஐ பொருத்து red....  green....,  blue channel... அல்லது  Hue...., Saturation.... அல்லது  Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
 
|உங்கள் selection ஐ பொருத்து red....  green....,  blue channel... அல்லது  Hue...., Saturation.... அல்லது  Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம்.  
 
|-  
 
|-  
|02.56  
+
|02:56  
 
| இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம்.   
 
| இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம்.   
 
|-  
 
|-  
|03.01  
+
|03:01  
 
| படத்தினுள் சொடுக்குகிறேன்.  threshold  zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம்.  
 
| படத்தினுள் சொடுக்குகிறேன்.  threshold  zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம்.  
 
|-  
 
|-  
|03.08  
+
|03:08  
 
|அளவில் ஒரு Pixel கொண்ட  selection ஐ உருவாக்குகிறேன்.  
 
|அளவில் ஒரு Pixel கொண்ட  selection ஐ உருவாக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|03.13  
+
|03:13  
 
|இப்போது  Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன்.  படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக.  
 
|இப்போது  Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன்.  படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக.  
 
|-  
 
|-  
|03.28  
+
|03:28  
 
| இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.  
 
| இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.  
 
|-  
 
|-  
|03.37  
+
|03:37  
 
|quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன்,  tool box ஐ பெற  tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக.  
 
|quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன்,  tool box ஐ பெற  tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
|03.49  
+
|03:49  
 
|இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு  threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி  mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன்.  
 
|இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு  threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி  mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன்.  
 
|-  
 
|-  
| 04.03  
+
| 04:03  
 
| threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன்.  
 
| threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 04.13  
+
| 04:13  
 
|graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல.   
 
|graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல.   
 
|-  
 
|-  
| 04.22  
+
| 04:22  
 
|mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம்.  
 
|mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம்.  
 
|-  
 
|-  
| 04.26  
+
| 04:26  
 
|இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது.  
 
|இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது.  
 
|-  
 
|-  
| 04.32  
+
| 04:32  
 
|Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன்.  
 
|Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன்.  
 
|-  
 
|-  
| 04.43  
+
| 04:43  
 
|  சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு  வழி கொண்டிருப்பதைக் காணலாம்.  
 
|  சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு  வழி கொண்டிருப்பதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
| 04.54  
+
| 04:54  
 
|எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது.  
 
|எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது.  
 
|-  
 
|-  
| 05.05  
+
| 05:05  
 
| quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும்.  quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த  selection toolகளுடன் அல்ல.  
 
| quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும்.  quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த  selection toolகளுடன் அல்ல.  
 
|-  
 
|-  
| 05.25  
+
| 05:25  
 
|mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால்  channel mode ல் பல்வேறு  channelகளில் உங்கள் படத்தை காணலாம்.  
 
|mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால்  channel mode ல் பல்வேறு  channelகளில் உங்கள் படத்தை காணலாம்.  
 
|-  
 
|-  
| 05.41  
+
| 05:41  
 
| blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே  blue மதிப்பில் இருப்பதைக் காண்க.  
 
| blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே  blue மதிப்பில் இருப்பதைக் காண்க.  
 
|-  
 
|-  
| 05.50  
+
| 05:50  
 
| green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன.  
 
| green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன.  
 
|-  
 
|-  
| 05.55  
+
| 05:55  
 
| red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது.  
 
| red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது.  
 
|-  
 
|-  
| 05.59  
+
| 05:59  
 
| எனவே தேர்ந்தெடுப்பதற்கு  green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel.   
 
| எனவே தேர்ந்தெடுப்பதற்கு  green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel.   
 
|-  
 
|-  
| 06.10  
+
| 06:10  
 
|இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே  செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது.  
 
|இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே  செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது.  
 
|-  
 
|-  
| 06.19  
+
| 06:19  
 
|ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.  
 
|ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.  
 
|-  
 
|-  
| 06.22  
+
| 06:22  
 
| இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல.  
 
| இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல.  
 
|-  
 
|-  
| 06.32  
+
| 06:32  
 
| colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது.   
 
| colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது.   
 
|-  
 
|-  
| 06.41  
+
| 06:41  
 
|அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection  tool.  
 
|அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection  tool.  
 
|-  
 
|-  
| 06.48  
+
| 06:48  
 
|இந்த algorithm விளிம்புகளைத் தேடி  selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது.  
 
|இந்த algorithm விளிம்புகளைத் தேடி  selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது.  
 
|-  
 
|-  
| 06.56  
+
| 06:56  
 
|  இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.  
 
|  இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
| 07.10  
+
| 07:10  
 
| எனவே  selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன்.  cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.  
 
| எனவே  selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன்.  cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.  
 
|-  
 
|-  
|07.42  
+
|07:42  
 
| algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது.  மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது.  
 
| algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது.  மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது.  
 
|-  
 
|-  
|07.56  
+
|07:56  
 
|படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது.  
 
|படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது.  
 
|-  
 
|-  
| 08.13  
+
| 08:13  
 
|எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால்  algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம்.  
 
|எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால்  algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
| 08.30  
+
| 08:30  
 
|இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை.  இதை செய்ய வேறு  நல்ல வழிகள் உள்ளன.  
 
|இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை.  இதை செய்ய வேறு  நல்ல வழிகள் உள்ளன.  
 
|-  
 
|-  
| 08.44  
+
| 08:44  
 
|இது எப்போதும் சுற்றி தவறான வழியை எடுக்கிறது.  ஆகையால் colour selection  tool ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்.   
 
|இது எப்போதும் சுற்றி தவறான வழியை எடுக்கிறது.  ஆகையால் colour selection  tool ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்.   
 
|-  
 
|-  
| 08.56  
+
| 08:56  
 
|எனவே இந்த  selection உடன் முடிக்கிறேன்.  
 
|எனவே இந்த  selection உடன் முடிக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 09.10  
+
| 09:10  
 
|இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது.   
 
|இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது.   
 
|-  
 
|-  
| 09.17  
+
| 09:17  
 
|இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன.  
 
|இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன.  
 
|-  
 
|-  
| 09.25  
+
| 09:25  
 
|இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும்.  
 
|இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும்.  
 
|-  
 
|-  
| 09.33  
+
| 09:33  
 
|எனவே இரண்டாவது முறை இப்போது  selection ஐ சொடுக்கும்போது,  selection தேர்ந்தெடுக்கப்படுகிறது.  
 
|எனவே இரண்டாவது முறை இப்போது  selection ஐ சொடுக்கும்போது,  selection தேர்ந்தெடுக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
| 09.42  
+
| 09:42  
 
|தரத்தைப் பார்க்க  quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன்.  
 
|தரத்தைப் பார்க்க  quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன்.  
 
|-  
 
|-  
|09.57  
+
|09:57  
 
|இப்போது  selection ஐ சுற்றி பார்க்கிறேன்.  
 
|இப்போது  selection ஐ சுற்றி பார்க்கிறேன்.  
 
|-  
 
|-  
| 10.04  
+
| 10:04  
 
|இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும்.  
 
|இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
| 10.10  
+
| 10:10  
 
|எனவே  intelligent scissors பரவாயில்லை.
 
|எனவே  intelligent scissors பரவாயில்லை.
 
|-  
 
|-  
| 10.17  
+
| 10:17  
 
| இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான  கடைசி  tool foreground selection tool.     
 
| இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான  கடைசி  tool foreground selection tool.     
 
|-  
 
|-  
| 10.24  
+
| 10:24  
 
|சில நாட்களுக்கு முன் இந்த  algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல.  
 
|சில நாட்களுக்கு முன் இந்த  algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல.  
 
|-  
 
|-  
| 10.37  
+
| 10:37  
 
|ஆனால் இதை முயற்சிக்கலாம்.   
 
|ஆனால் இதை முயற்சிக்கலாம்.   
 
|-  
 
|-  
|10.41  
+
|10:41  
 
|இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை.  
 
|இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை.  
 
|-  
 
|-  
|10.48  
+
|10:48  
 
|இங்கே ஒரே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இந்த சிலையை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்.  
 
|இங்கே ஒரே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இந்த சிலையை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
|10.57  
+
|10:57  
 
|  எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், .  
 
|  எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், .  
 
|-  
 
|-  
|11.06  
+
|11:06  
 
|இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன்.   
 
|இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன்.   
 
|-  
 
|-  
|11.21  
+
|11:21  
 
|முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம்.  
 
|முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
| 11.44  
+
| 11:44  
 
|இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.  இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன்.  
 
|இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.  இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
| 11.59  
+
| 11:59  
 
|இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும்.  
 
|இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும்.  
 
|-  
 
|-  
| 12.17  
+
| 12:17  
 
| mouse button ஐ விடும் போது,  algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  
 
| mouse button ஐ விடும் போது,  algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.  
 
|-  
 
|-  
| 12.27  
+
| 12:27  
 
| ஒவ்வொருமுறையும்  selection  புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது.   
 
| ஒவ்வொருமுறையும்  selection  புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது.   
 
|-  
 
|-  
| 12.42  
+
| 12:42  
 
| இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன்.  
 
| இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன்.  
 
|-  
 
|-  
|12.54  
+
|12:54  
 
|தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல.  
 
|தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல.  
 
|-  
 
|-  
| 13.12  
+
| 13:12  
 
| selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக.  
 
| selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
| 13.17  
+
| 13:17  
 
| இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  
 
| இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 13.27  
+
| 13:27  
 
| path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன்.  
 
| path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன்.  
 
|-  
 
|-  
| 13.36  
+
| 13:36  
 
|  select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன்.  
 
|  select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன்.  
 
|-  
 
|-  
| 13.48  
+
| 13:48  
 
| எனவே இந்த tutorialல் அவ்வளவே.  
 
| எனவே இந்த tutorialல் அவ்வளவே.  
 
|-  
 
|-  
| 13.52  
+
| 13:52  
 
| உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன்.  
 
| உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 14.05  
+
| 14:05  
 
| கீழ்காணும் குறிப்பில்  உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.  
 
| கீழ்காணும் குறிப்பில்  உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.  
 
|-  
 
|-  
| 14.19  
+
| 14:19  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:49, 6 April 2017

Time Narration
00:23 GIMP tutorialக்கு நல்வரவு.
00:25 வடக்கு ஜெர்மனி, Bremen லிருந்து Rolf Steinort ஆல் இந்த tutorial உருவாக்கப்பட்டது.
00:31 இன்று Fuzzy Select Tool பற்றி காண்போம்.
00:36 இது கிட்டத்தட்ட select by colour tool க்கு சம்பந்தப்பட்டது.
00:40 ஆனால் fuzzy select tool ஒரு தொடர்ச்சியான பகுதியை மட்டும் தேர்கிறது. colour select tool ஒத்த நிறமுடைய அனைத்து பகுதிகளையும் தேர்கிறது.
00:54 Replace, Add, Subtract மற்றும் Intersect with the current selection போன்ற சில ஒத்த தேர்வுகள் உள்ளன, இப்போது Replace ஐ தேர்கிறேன்.
01:08 இங்கே அதே தேர்வைக் காணலாம், Antialiasing.
01:13 antialiasingஐ தேர்கிறோம் எனில், selectionன் ஓரங்கள் கூர்மையாக இல்லாமல் மிருதுவான விளிம்புகளைப் பெறுகிறோம்.
01:23 அது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் தேர்ந்தெடுத்ததற்கும் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் இடையே உண்மையில் கூர்மையான விளிம்புகள் உள்ளன.
01:33 மேலும் தேர்வுகள் Feather Edges மற்றும் Select Transparent Areas.
01:41 mask sensor ஐ பயன்படுத்தும் போது அநேகமாய் Select Transparent Areas பயனுள்ளதாக இருக்கும்.
01:50 Sample merged மற்றவற்றுடன் இருப்பது போன்றது. இது அனைத்து visible layer களையும் தேர்ந்தெடுகிறது.
01:58 இது தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில் நடப்பு layer ல் இது வேலைசெய்கிறது.
02:04 படத்தின் மொத்த வெளியீட்டிலிருந்து ஏதேனும் தேர்ந்தெடுக்க விரும்பினால் இந்த தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
02:11 இங்கே Threshold உள்ளது. இது selection ல் அல்லது selectionக்கு வெளியே ஏதேனும் இருக்கும் போது நிறங்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம்இருக்க அனுமதிக்கப்படுகிறது என்பதை வரையறுக்கிறது.
02:24 ஒரு தெளிவான நிறம் கொண்ட pixels ஐ தேர்ந்தெடுப்பதில் இது உதவுகிறது.
02:30 அடுத்த முக்கியமான selection... selection ல் எந்த mode உங்களுக்கு வேண்டும் என்பது.
02:37 composite mode என்பது red, green மற்றும் blue channelகளை சேர்த்த gray மதிப்பு ஆகும்.
02:44 உங்கள் selection ஐ பொருத்து red.... green...., blue channel... அல்லது Hue...., Saturation.... அல்லது Value channel ஐ தேர்ந்தெடுக்கலாம்.
02:56 இப்போது Fuzzy Select Toolஐ முயற்சிக்கலாம்.
03:01 படத்தினுள் சொடுக்குகிறேன். threshold zero ல் உள்ளது. எனவே நடப்பதைக் காண்போம்.
03:08 அளவில் ஒரு Pixel கொண்ட selection ஐ உருவாக்குகிறேன்.
03:13 இப்போது Threshold ஐ 30 என அதிகரிக்கிறேன். படத்தினுள் சொடுக்கி இங்கே toggle quick mask ஐ சொடுக்குக.
03:28 இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியைக் காணலாம்.
03:37 quick mask toggleஐ தேர்வு நீக்குகிறேன், tool box ஐ பெற tab ஐ அழுத்துக. அனைத்தையும் தேர்வு நீக்க Shift+Ctrl+A ஐ அழுத்துக.
03:49 இதை ஒரு வித்தியாசமான வழியில் செய்யலாம். அதற்கு threshold ஐ zero க்கு குறைக்கவும். படத்தினுள் சொடுக்கி mouse ஐ கீழே வலப்பக்கமாக வரைகிறேன்.
04:03 threshold ஐ அதிகரிக்கும்போது, இந்த blue வினுள் செல்கிறேன் என்பதைக் காணலாம். ஆனால் இன்னும் நான் சுவற்றின் மீதே இருக்கிறேன்.
04:13 graphic designerகளுக்கு இது மிக பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். புகைப்படக்காரர்களுக்காக அல்ல.
04:22 mouse ஐ சற்று இழுப்பதன் மூலம் threshold ஐ மாற்றலாம்.
04:26 இது colour selection toolலும் அதே வேலை செய்கிறது.
04:32 Select by ஐ Composite லிருந்து Hueக்கு மாற்றுகிறேன். அதே புள்ளியில் சொடுக்கி கீழே வரைகிறேன்.
04:43 சுவரின் நீல பச்சை பகுதியில் முன்னர் இருந்ததை விட நல்ல selection க்கு வழி கொண்டிருப்பதைக் காணலாம்.
04:54 எனவே colour definitionன் சரியான வகையைத் தேர்ந்தெடுப்பது இந்த tool உடன் நல்ல பலனைத் தருகிறது.
05:05 quick maskனுள் சொடுக்குகிறேன். இங்கே இது கிட்டத்தட்ட சரியாக இருப்பதைக் காண்க. சில பகுதிகளை மட்டும் சரிசெய்ய வேண்டும். quick mask ல் வரைவதுடன் அதை செய்வேன். இந்த selection toolகளுடன் அல்ல.
05:25 mode ஐ தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்தால் channel mode ல் பல்வேறு channelகளில் உங்கள் படத்தை காணலாம்.
05:41 blue channel ஐ தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் கிட்டத்தட்ட அதே blue மதிப்பில் இருப்பதைக் காண்க.
05:50 green channel ல் சில வித்தியாசங்கள் உள்ளன.
05:55 red channel ல் இங்கே கிட்டத்தட்ட அதே போன்றே உள்ளது.
05:59 எனவே தேர்ந்தெடுப்பதற்கு green channel ஐ தேர்ந்தெடுப்பேன் அல்லது இந்நிலையில் Hue channel.
06:10 இங்கே அடுத்த tool Selecting colour. இது இங்கே அதே செயல்பாடு மற்றும் தேர்வுகளைக் கொண்டுள்ளது.
06:19 ஒரே ஒரு வித்தியாசம் உள்ளது.
06:22 இங்கே சொடுக்கினால் இந்த நிறத்துடன் அனைத்து புலங்களையும் தேர்ந்தெடுப்பீர். ஒரு தொடர்ச்சியான பகுதியை அல்ல.
06:32 colour selection tool, ஒத்த நிறத்துடன் அனைத்து பகுதிகளையும் தேர்ந்தெடுக்கிறது.
06:41 அடுத்த toolன் பெயர் intelligent scissors அல்லது scissors selection tool.
06:48 இந்த algorithm விளிம்புகளைத் தேடி selection உடன் அவற்றை பின்தொடர முயற்சிக்கிறது.
06:56 இங்கே இந்த அஞ்சல் பெட்டிகளை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்.
07:10 எனவே selection tool ஐ செயல்படுத்தி ஒரு புள்ளியை இங்கே இழுக்கிறேன். cursor க்கு அருகில் ஒரு கூட்டல் குறியைப் பெறுகிறோம். பின் வெறுமனே புள்ளிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
07:42 algorithm விளிம்புகளைத் பின்தொடர நினைக்கிறது. மற்ற வழியை இது எடுக்கவில்லை என காணலாம். உள்வழியை இது எடுத்தது.
07:56 படத்தை பெரிதாக்கி இப்போது இந்த புள்ளியை இதுவரை வரையலாம். இந்த புள்ளியை தேர்ந்தெடுப்பதில் ஒரு பிழை இருந்தது.
08:13 எனவே இந்த புள்ளிகளை மேலே இழுக்கிறேன். பின் தொடர தேவையான தகவல்களைக் கொடுத்தால் algorithm விளிம்புகளை பின் தொடர்வதைக் காணலாம்.
08:30 இது நன்றாக உள்ளது. ஆனால் வழக்கமாக நான் இதை பயன்படுத்துவதில்லை. இதை செய்ய வேறு நல்ல வழிகள் உள்ளன.
08:44 இது எப்போதும் சுற்றி தவறான வழியை எடுக்கிறது. ஆகையால் colour selection tool ஐ பயன்படுத்துவேன் என நினைக்கிறேன்.
08:56 எனவே இந்த selection உடன் முடிக்கிறேன்.
09:10 இங்கே ஆரம்ப புள்ளி மீது சொடுக்குகிறேன். cursor கூட்டலாக மாறுகிறது.
09:17 இப்போது அடுத்த புள்ளியை வைக்கவும். அதற்கு வெளியே ஒரு சுழற்சியை உருவாக்க இந்த இரு வளையங்கள் உள்ளன.
09:25 இங்கே சுற்றி புள்ளியை இன்னும் நகர்த்தி selection ஐ மேலும் நன்றாக்க முடியும்.
09:33 எனவே இரண்டாவது முறை இப்போது selection ஐ சொடுக்கும்போது, selection தேர்ந்தெடுக்கப்படுகிறது.
09:42 தரத்தைப் பார்க்க quick mask ஐ செயல்படுத்தி அதை பெரிதாக்குகிறேன்.
09:57 இப்போது selection ஐ சுற்றி பார்க்கிறேன்.
10:04 இங்கே இது என் தவறு, இங்கே சொடுக்கி இருக்க வேண்டும்.
10:10 எனவே intelligent scissors பரவாயில்லை.
10:17 இன்று நான் சொல்ல விரும்புவதும் அடுத்ததுமான கடைசி tool foreground selection tool.
10:24 சில நாட்களுக்கு முன் இந்த algorithm வெளிவந்தபோது அது முற்றிலும் பரப்பரப்பாக இருந்தது. GIMP ல் பயன்படுத்துகையில் இது பரப்பரப்பானது அல்ல.
10:37 ஆனால் இதை முயற்சிக்கலாம்.
10:41 இங்கே அதே modes உள்ளன. antialiasing செயல்பாட்டில் இல்லை.
10:48 இங்கே ஒரே ஒரு பகுதியை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். இந்த சிலையை தேர்ந்தெடுக்க நினைக்கிறேன்.
10:57 எனவே சற்று நல்ல காட்சியைப் பெற படத்தை பெரிதாக்குகிறேன், .
11:06 இப்போது selection toolஐ தேர்ந்தெடுக்கிறேன். தொடர்ச்சியான பகுதி அல்லது வெவ்வேறு பகுதிகளை தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் தொடர்ச்சியான பகுதியை தேர்ந்தெடுக்கிறேன்.
11:21 முதலில் automatic laser tool மூலம் ஒரு தோராயமான selection ஐ உருவாக்குகிறேன். இப்போது தேர்ந்தெடுக்கப்படாத பகுதி நீல நிறத்தில் இருப்பதைக் காணலாம்.
11:44 இங்கே ஒரு brush ஐ தேர்ந்தெடுத்துள்ளேன். இந்த slider மூலம் brush ன் விட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இதன் மீது வரைகிறேன். தேர்வு செய்யப்பட்டிருக்க விரும்புகிறேன்.
11:59 இந்த படத்தில் வைத்திருக்க விரும்பாததை தேர்ந்தெடுக்காமல் இருக்க பார்க்க வேண்டும்.
12:17 mouse button ஐ விடும் போது, algorithm வேலை செய்ய ஆரம்பிக்கிறது. இங்கே சில பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
12:27 ஒவ்வொருமுறையும் selection புதுப்பிக்கப்படும்போது அந்த விஷயத்துக்கு சம்பந்தபட்ட பகுதி... அதன் மீது நான் வரைந்தது... தேர்ந்தெடுக்கப்படுகிறது.
12:42 இப்போது Mark Backgroundமீது சொடுக்குகிறேன். படத்தில் வைத்திருக்க விரும்பாத background ஐ வரைய ஆரம்பிக்கிறேன்.
12:54 தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிக்கும் தேர்ந்தெடுக்கப்படாத பொருளுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கும்போது இந்த tool நன்கு வேலை செய்கிறது. இங்கே அந்த வித்தியாசம் போதுமான அளவிற்கு பெரிது அல்ல.
13:12 selection ஐ ஏற்க enter ஐ அழுத்துக.
13:17 இந்த tool எவ்வாறு வேலைசெய்கிறது என ஒரு கற்பனையைப் பெற்றிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
13:27 path tool லும் இந்த பகுதியை சார்ந்ததே. ஆனால் அதை பிறகு விளக்குகிறேன்.
13:36 select menu ல் selections உடன் நீங்கள் செய்யக்கூடிய மேலும் பல உள்ளன. அவற்றையும் பின்னர் விளக்குகிறேன்.
13:48 எனவே இந்த tutorialல் அவ்வளவே.
13:52 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். அடுத்து பார்க்கப்போகும் tutorial... பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைக் கொண்ட புதிய விஷயங்களைக் கொண்டிருக்கும் என உறுதியளிக்கிறேன்.
14:05 கீழ்காணும் குறிப்பில் உள்ள meetthegimp.org ல் இந்த fileக்கான இணைப்பைக் காணலாம். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
14:19 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana