Difference between revisions of "GIMP/C2/Using-Layers-Healing-Cloning-Tools/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border = 1 |'''Time''' |'''Narration''' |- | 00.21 | GIMPக்கான spoken tutorial க்கு நல்வரவு. |- | 00.25 | முன் tutorial…')
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border = 1  
 
{| border = 1  
 
|'''Time'''  
 
|'''Time'''  
 
|'''Narration'''  
 
|'''Narration'''  
 
|-  
 
|-  
| 00.21  
+
| 00:21  
 
|  GIMPக்கான  spoken tutorial க்கு நல்வரவு.  
 
|  GIMPக்கான  spoken tutorial க்கு நல்வரவு.  
 
|-  
 
|-  
| 00.25  
+
| 00:25  
 
| முன் tutorialலில் இந்த படத்துடன் விட்டுசென்றேன் .  
 
| முன் tutorialலில் இந்த படத்துடன் விட்டுசென்றேன் .  
 
|-  
 
|-  
| 00.30  
+
| 00:30  
 
|இந்த படத்தில் கப்பலை சற்று கருப்பாக்க விரும்புகிறேன்.  
 
|இந்த படத்தில் கப்பலை சற்று கருப்பாக்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
| 00.34  
+
| 00:34  
 
|layers உடன் வேலை செய்வதே இதை செய்ய சிறந்த வழி.  
 
|layers உடன் வேலை செய்வதே இதை செய்ய சிறந்த வழி.  
 
|-  
 
|-  
| 00.40  
+
| 00:40  
 
| எனவே முதலில் கப்பல் இருக்கும் இடத்தை பெரிதாக்குகிறேன்.  
 
| எனவே முதலில் கப்பல் இருக்கும் இடத்தை பெரிதாக்குகிறேன்.  
 
|-  
 
|-  
| 00.52  
+
| 00:52  
 
|புது layerஐ சேர்ப்பதற்கான Optionஐ சொடுக்கி ஒரு புது layer ஐ சேர்க்கிறேன்.  
 
|புது layerஐ சேர்ப்பதற்கான Optionஐ சொடுக்கி ஒரு புது layer ஐ சேர்க்கிறேன்.  
 
|-  
 
|-  
| 01.01  
+
| 01:01  
 
|இந்த layer ஐ Ship என்கிறேன்.  layer fill type க்கு transparency ஐ தேர்கிறேன்.  
 
|இந்த layer ஐ Ship என்கிறேன்.  layer fill type க்கு transparency ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
| 01.11  
+
| 01:11  
 
| இப்போது அடுத்த படி... மூன்று colour channelகளின் பிரகாசத்தைக் குறைப்பது. அதற்கு  Multiply mode ஐ பயன்படுத்த வேண்டும்  
 
| இப்போது அடுத்த படி... மூன்று colour channelகளின் பிரகாசத்தைக் குறைப்பது. அதற்கு  Multiply mode ஐ பயன்படுத்த வேண்டும்  
 
|-  
 
|-  
| 01.22  
+
| 01:22  
 
| இம்முறை  இங்கே மற்ற நிறங்களுடன் பெருக்க gray நிறத்தைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் இது படத்தில் கப்பல்... கருப்பாக உதவுகிறது.  
 
| இம்முறை  இங்கே மற்ற நிறங்களுடன் பெருக்க gray நிறத்தைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் இது படத்தில் கப்பல்... கருப்பாக உதவுகிறது.  
 
|-  
 
|-  
| 01.34  
+
| 01:34  
 
|எனவே  colour selection mode ன் option க்கு சென்று slider ஐ கீழே இழுப்பதன் மூலம் நல்ல gray நிற சாயல் பெறும்வரை  gray நிறத்தின் மதிப்பை குறைக்கவும்  
 
|எனவே  colour selection mode ன் option க்கு சென்று slider ஐ கீழே இழுப்பதன் மூலம் நல்ல gray நிற சாயல் பெறும்வரை  gray நிறத்தின் மதிப்பை குறைக்கவும்  
 
|-  
 
|-  
| 01.52  
+
| 01:52  
 
| இப்போது  gray நிறத்தை  படத்தினுள் இழுத்து கருப்பான படத்தை கருப்பான கப்பலுடன் பெறலாம்.  
 
| இப்போது  gray நிறத்தை  படத்தினுள் இழுத்து கருப்பான படத்தை கருப்பான கப்பலுடன் பெறலாம்.  
 
|-  
 
|-  
| 02.02  
+
| 02:02  
 
|layer dialogக்கு திரும்ப வந்து,  opacity slider உதவியுடன் gray நிறத்தின் அடர்த்தியை கட்டுப்படுத்த முடியும். gray layer ஐ on மற்றும் off செய்யலாம்.  
 
|layer dialogக்கு திரும்ப வந்து,  opacity slider உதவியுடன் gray நிறத்தின் அடர்த்தியை கட்டுப்படுத்த முடியும். gray layer ஐ on மற்றும் off செய்யலாம்.  
 
|-  
 
|-  
| 02.18  
+
| 02:18  
 
|ஆனால் layer ன் effect முழு  படத்திற்கும் பொருத்தப்படுகிறது. அந்த  effect ஐ கப்பல் பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்பட நான் விரும்புகிறேன்  
 
|ஆனால் layer ன் effect முழு  படத்திற்கும் பொருத்தப்படுகிறது. அந்த  effect ஐ கப்பல் பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்பட நான் விரும்புகிறேன்  
 
|-  
 
|-  
|02.28  
+
|02:28  
 
| அதை செய்ய layer mask ஐ பயன்படுத்துகிறேன்.  
 
| அதை செய்ய layer mask ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
|02.31  
+
|02:31  
 
|எங்கு layer காணப்பட வேண்டும் என்றும் எங்கு மறைக்கப்பட வேண்டும் என்றும் layer mask வரையறுக்கிறது.  
 
|எங்கு layer காணப்பட வேண்டும் என்றும் எங்கு மறைக்கப்பட வேண்டும் என்றும் layer mask வரையறுக்கிறது.  
 
|-  
 
|-  
|02.38  
+
|02:38  
 
|ship என்ற  layerக்கு சென்று அந்த layerல்  வலது சொடுக்குகிறேன். add layer mask option ஐ தேர்ந்து  Initialize Layer Mask ல்  கருப்பைத் தேர்கிறேன். ஏனெனில் black  எல்லா layerகளை மறைக்கவும் white எல்லா layerகளை காட்டவும் பயன்படுகிறது.  
 
| 02.58  
+
| 02:58  
 
|இந்த மற்ற  optionகளை வரும் tutorialகளில் விளக்குகிறேன்.  add ல் சொடுக்குக.  
 
|இந்த மற்ற  optionகளை வரும் tutorialகளில் விளக்குகிறேன்.  add ல் சொடுக்குக.  
 
|-  
 
|-  
| 03.08  
+
| 03:08  
 
| layer ல் எந்த effectஉம் இல்லை என காண்கிறோம்.   
 
| layer ல் எந்த effectஉம் இல்லை என காண்கிறோம்.   
 
|-  
 
|-  
| 03.11  
+
| 03:11  
 
|  layer ஐ on மற்றும் off செய்கிறேன், ஆனால் layer mask ஐ சேர்த்த பிறகு எந்த effect உம் இல்லை.  
 
|  layer ஐ on மற்றும் off செய்கிறேன், ஆனால் layer mask ஐ சேர்த்த பிறகு எந்த effect உம் இல்லை.  
 
|-  
 
|-  
| 03.18  
+
| 03:18  
 
|ஆனால்  layer mask னுள் வரைய முடியும் அல்லது மற்ற edit toolகளை பயன்படுத்த முடியும்.  
 
|ஆனால்  layer mask னுள் வரைய முடியும் அல்லது மற்ற edit toolகளை பயன்படுத்த முடியும்.  
 
|-  
 
|-  
| 03.24  
+
| 03:24  
 
| வரையும்போது அல்லது toolகளை பயன்படுத்தும்போது ,  படத்தினுள் effect வெளிக்காட்டப்படும்.  
 
| வரையும்போது அல்லது toolகளை பயன்படுத்தும்போது ,  படத்தினுள் effect வெளிக்காட்டப்படும்.  
 
|-  
 
|-  
| 03.31  
+
| 03:31  
 
|layer னுள் வரைய வெள்ளை foreground நிறம் மற்றும் கருப்பு background நிறத்தை பயன்படுத்துகிறேன்.  
 
|layer னுள் வரைய வெள்ளை foreground நிறம் மற்றும் கருப்பு background நிறத்தை பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
| 03.41  
+
| 03:41  
 
|brush toolல் சொடுக்கி,  option dialog சென்று,  circle ல் 19 pixels கொண்ட brush ஐ தேர்க.  
 
|brush toolல் சொடுக்கி,  option dialog சென்று,  circle ல் 19 pixels கொண்ட brush ஐ தேர்க.  
 
|-  
 
|-  
| 03.54  
+
| 03:54  
 
|  layer mask தேர்ந்துள்ளதா என சோதிக்க layers dialog ஐ மீண்டும் அனுகுகிறேன். ஏனெனில் layer mask ஐ  வரைய வேண்டும்;  layer ஐ அல்ல.  
 
|  layer mask தேர்ந்துள்ளதா என சோதிக்க layers dialog ஐ மீண்டும் அனுகுகிறேன். ஏனெனில் layer mask ஐ  வரைய வேண்டும்;  layer ஐ அல்ல.  
 
|-  
 
|-  
| 04.06  
+
| 04:06  
 
| effectஐ காட்டுகிறேன்.  
 
| effectஐ காட்டுகிறேன்.  
 
|-  
 
|-  
| 04.09  
+
| 04:09  
 
|  layer mode ஐ normal layer mode க்கு மாற்றுகிறேன். காண்பதுபோல படத்தில் முன் layer மறைக்கப்படுகிறது.  
 
|  layer mode ஐ normal layer mode க்கு மாற்றுகிறேன். காண்பதுபோல படத்தில் முன் layer மறைக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
| 04.18  
+
| 04:18  
 
|இங்கே brush ஐ தேர்ந்து கப்பல் பகுதி மேலே  வரைய ஆரம்பிக்கிறேன்.  gray layer வெளிக்காட்டப்படுவதைக் காணலாம்.   
 
|இங்கே brush ஐ தேர்ந்து கப்பல் பகுதி மேலே  வரைய ஆரம்பிக்கிறேன்.  gray layer வெளிக்காட்டப்படுவதைக் காணலாம்.   
 
|-  
 
|-  
| 04.30  
+
| 04:30  
 
|இப்போது layer ஐயே தேர்ந்து வரையும்போது,  layer... வெள்ளை நிறத்தில் வரையப்படுகிறது grayல் அல்ல.  
 
|இப்போது layer ஐயே தேர்ந்து வரையும்போது,  layer... வெள்ளை நிறத்தில் வரையப்படுகிறது grayல் அல்ல.  
 
|-  
 
|-  
| 04.41  
+
| 04:41  
 
| மீண்டும் layer mask ஐ தேர்கிறேன். foreground நிறத்தை கருப்புக்கும்  background நிறத்தை வெள்ளைக்கும் மாற்ற ‘x’ key ஐ அழுத்துக.  
 
| மீண்டும் layer mask ஐ தேர்கிறேன். foreground நிறத்தை கருப்புக்கும்  background நிறத்தை வெள்ளைக்கும் மாற்ற ‘x’ key ஐ அழுத்துக.  
 
|-  
 
|-  
| 04.51  
+
| 04:51  
 
| layer mask னுள் வரைய ஆரம்பிக்கவும்.  
 
| layer mask னுள் வரைய ஆரம்பிக்கவும்.  
 
|-  
 
|-  
| 04.55  
+
| 04:55  
 
|கருப்பு நிறத்தால் படம் மறைக்கப்படுகிறது.  
 
|கருப்பு நிறத்தால் படம் மறைக்கப்படுகிறது.  
 
|-  
 
|-  
| 05.04  
+
| 05:04  
 
| ctrl + z ஐ அழுத்தி தேவையில்லா effectகளை undo செய்யலாம்.  இங்கே கப்பலின் layer mask ஐ வரைய திரும்ப வருகிறோம்.  
 
| ctrl + z ஐ அழுத்தி தேவையில்லா effectகளை undo செய்யலாம்.  இங்கே கப்பலின் layer mask ஐ வரைய திரும்ப வருகிறோம்.  
 
|-  
 
|-  
| 05.14  
+
| 05:14  
 
|இப்போது background நிறத்தை கருப்பாகவும் foreground நிறத்தை வெள்ளையாகவும் மாற்றி கப்பலின் வடிவத்தை நிரப்ப ஆரம்பிக்கலாம்.  
 
|இப்போது background நிறத்தை கருப்பாகவும் foreground நிறத்தை வெள்ளையாகவும் மாற்றி கப்பலின் வடிவத்தை நிரப்ப ஆரம்பிக்கலாம்.  
 
|-  
 
|-  
| 05.29  
+
| 05:29  
 
| normal mode ல் வரைவதை விட சுலபம் என நினைக்கிறேன்.  
 
| normal mode ல் வரைவதை விட சுலபம் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 05.34  
+
| 05:34  
 
| normal modeல் வரைந்த பிறகு gray கப்பலை பெறுவதால்,  Multiply layer modeஐ விட background லிருந்து... வேறுபடுத்துவது சுலபம்.  
 
| normal modeல் வரைந்த பிறகு gray கப்பலை பெறுவதால்,  Multiply layer modeஐ விட background லிருந்து... வேறுபடுத்துவது சுலபம்.  
 
|-  
 
|-  
|05.55  
+
|05:55  
 
|கப்பலின் நுணுக்கமான ஓரங்களை  வரைய brush அளவைக் குறைக்கிறேன்  
 
|கப்பலின் நுணுக்கமான ஓரங்களை  வரைய brush அளவைக் குறைக்கிறேன்  
 
|-  
 
|-  
|06.01  
+
|06:01  
 
|3 வெவ்வேறு முறைகளில் சிறிய brush ஐ தேர்வுசெய்யலாம்  
 
|3 வெவ்வேறு முறைகளில் சிறிய brush ஐ தேர்வுசெய்யலாம்  
 
|-  
 
|-  
|06.06  
+
|06:06  
 
|brushன் அளவைக் குறைக்க scale ஐ பயன்படுத்துவது முதலாவது,  
 
|brushன் அளவைக் குறைக்க scale ஐ பயன்படுத்துவது முதலாவது,  
 
|-  
 
|-  
|06.12  
+
|06:12  
 
|இரண்டாம் வழி இங்கே சிறிய blue முக்கோணத்தை சொடுக்கி எந்த அளவிலாவது brushஐ தேர்வது அல்லது  square bracketகளை type செய்தும் செய்யலாம்.  
 
|இரண்டாம் வழி இங்கே சிறிய blue முக்கோணத்தை சொடுக்கி எந்த அளவிலாவது brushஐ தேர்வது அல்லது  square bracketகளை type செய்தும் செய்யலாம்.  
 
|-  
 
|-  
|06.27  
+
|06:27  
 
| Open square bracket... brush அளவை குறைக்கிறது close square bracket  brush அளவை அதிகரிக்கிறது.  
 
| Open square bracket... brush அளவை குறைக்கிறது close square bracket  brush அளவை அதிகரிக்கிறது.  
 
|-  
 
|-  
| 06.40  
+
| 06:40  
 
|விவரங்களுக்கு சிறிய brush ஐ பயன்படுத்த விரும்புவதால் open square bracket ஐ அழுத்துகிறேன்.  
 
|விவரங்களுக்கு சிறிய brush ஐ பயன்படுத்த விரும்புவதால் open square bracket ஐ அழுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
| 06.47  
+
| 06:47  
 
|ஆனால் இங்கே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.  நான் முழு கப்பலையும் வரைவதை பார்க்க வேண்டியது இல்லை.  
 
|ஆனால் இங்கே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம்.  நான் முழு கப்பலையும் வரைவதை பார்க்க வேண்டியது இல்லை.  
 
|-  
 
|-  
| 07.00  
+
| 07:00  
 
|இப்போது gray layerஉடன் முழு கப்பலையும் வரைந்து முடித்துவிட்டேன்.  
 
|இப்போது gray layerஉடன் முழு கப்பலையும் வரைந்து முடித்துவிட்டேன்.  
 
|-  
 
|-  
| 07.05  
+
| 07:05  
 
|ஓரங்களில் அதிகமாக வரைந்திருக்கும் இடங்களை நான் சோதிக்க வேண்டும்.  
 
|ஓரங்களில் அதிகமாக வரைந்திருக்கும் இடங்களை நான் சோதிக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
| 07.11  
+
| 07:11  
 
| எனவே layer mode ஐ multiply modeக்கு மாற்றி opacity slider ஐ சற்று குறைக்கவும்  
 
| எனவே layer mode ஐ multiply modeக்கு மாற்றி opacity slider ஐ சற்று குறைக்கவும்  
 
|-  
 
|-  
| 07.19  
+
| 07:19  
 
|  படத்தில் கருப்பான கப்பல் பெறும் வகையில் opacity sliderஐ சரிசெய்யவும்.  
 
|  படத்தில் கருப்பான கப்பல் பெறும் வகையில் opacity sliderஐ சரிசெய்யவும்.  
 
|-  
 
|-  
| 07.26  
+
| 07:26  
 
|  நான் நல்ல வேலையை செய்துள்ளேன்  
 
|  நான் நல்ல வேலையை செய்துள்ளேன்  
 
|-  
 
|-  
| 07.30  
+
| 07:30  
 
| ஆனால் கப்பலுக்கு முன் உள்ள ஆற்றின் மேற்பரப்பால் நான் சந்தோஷமாக இல்லை  
 
| ஆனால் கப்பலுக்கு முன் உள்ள ஆற்றின் மேற்பரப்பால் நான் சந்தோஷமாக இல்லை  
 
|-  
 
|-  
| 07.37  
+
| 07:37  
 
|இதை சற்று பிரகாசமாக்க வேண்டும்.  
 
|இதை சற்று பிரகாசமாக்க வேண்டும்.  
 
|-  
 
|-  
| 07.42  
+
| 07:42  
 
| எனவே  x key ஐ அழுத்தி foreground நிறத்தை கருப்புக்கு மாற்றுகிறேன். கப்பலை விட... கருமையை சற்று குறைக்க கருப்பு நிறம் மூலம் கப்பலுக்கு முன் உள்ள ஆற்றின் மேற்பரப்பினுள் வரைய ஆரம்பிக்கிறேன்.  
 
| எனவே  x key ஐ அழுத்தி foreground நிறத்தை கருப்புக்கு மாற்றுகிறேன். கப்பலை விட... கருமையை சற்று குறைக்க கருப்பு நிறம் மூலம் கப்பலுக்கு முன் உள்ள ஆற்றின் மேற்பரப்பினுள் வரைய ஆரம்பிக்கிறேன்.  
 
|-  
 
|-  
|08.04  
+
|08:04  
 
|இந்த effect ஐ சோதிக்க வேண்டும். படத்தில் வேலை செய்வதை முடித்தவுடன் அதற்கேற்றார்போல மாற்றங்களை செய்க.  
 
|இந்த effect ஐ சோதிக்க வேண்டும். படத்தில் வேலை செய்வதை முடித்தவுடன் அதற்கேற்றார்போல மாற்றங்களை செய்க.  
 
|-  
 
|-  
|08.13  
+
|08:13  
 
|இப்போது நான் செய்த வேலையை சோதிக்கலாம்.  
 
|இப்போது நான் செய்த வேலையை சோதிக்கலாம்.  
 
|-  
 
|-  
|08.17  
+
|08:17  
 
| zoom mode ஐ பயன்படுத்தி படத்தை பெரிதாக்குகிறேன். opacity slider ஐ இழுப்பதன் மூலம் கப்பலை சற்று கருமையாகவும் பிரகாசமாகவும் மாற்ற முடியும்.  
 
| zoom mode ஐ பயன்படுத்தி படத்தை பெரிதாக்குகிறேன். opacity slider ஐ இழுப்பதன் மூலம் கப்பலை சற்று கருமையாகவும் பிரகாசமாகவும் மாற்ற முடியும்.  
 
|-  
 
|-  
|08.29  
+
|08:29  
 
|இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். layerஐ mask செய்வதன் மூலம் நல்ல வேலையை செய்துள்ளேன்.  
 
|இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். layerஐ mask செய்வதன் மூலம் நல்ல வேலையை செய்துள்ளேன்.  
 
|-  
 
|-  
| 08.38  
+
| 08:38  
 
|ஆனால் கப்பலின் நிறம் சற்று மங்கலாக உள்ளது என நினைக்கிறேன். இதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில்  colour correction layerகளுக்கு மேலே ship layer உள்ளது. அவை ship layerக்கு முன்னர் வேலை செய்கின்றன. எனவே  colour correction layerகளுக்கு கீழே ship layer ஐ இழுக்கிறேன்.  
 
| 08.59  
+
| 08:59  
 
| மாற்றத்தைக் காணலாம், இப்போது கப்பலின் நிறம் நடுநிலையாக உள்ளது.  
 
| மாற்றத்தைக் காணலாம், இப்போது கப்பலின் நிறம் நடுநிலையாக உள்ளது.  
 
|-  
 
|-  
| 09.06  
+
| 09:06  
 
| இப்போது முழு  படத்தையும் பார்க்கிறேன். அதற்கு shortcut key  Shift+ Ctrl +E.   
 
| இப்போது முழு  படத்தையும் பார்க்கிறேன். அதற்கு shortcut key  Shift+ Ctrl +E.   
 
|-  
 
|-  
| 09.14  
+
| 09:14  
 
|இது background நிறம், பறவைகள் மற்றும் கப்பல் இடையே மிகவும் நல்ல சமநிலையைக் கொண்டது என நினைக்கிறேன், கப்பலின் அடர்த்தியை குறைக்க வேண்டும் என நினைக்கிறேன்.  
 
|இது background நிறம், பறவைகள் மற்றும் கப்பல் இடையே மிகவும் நல்ல சமநிலையைக் கொண்டது என நினைக்கிறேன், கப்பலின் அடர்த்தியை குறைக்க வேண்டும் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 09.28  
+
| 09:28  
 
|இப்போது நன்றாக உள்ளது.  
 
|இப்போது நன்றாக உள்ளது.  
 
|-  
 
|-  
| 09.38  
+
| 09:38  
 
|இது சிறந்தது என நினைக்கிறேன்.   
 
|இது சிறந்தது என நினைக்கிறேன்.   
 
|-  
 
|-  
|09.45  
+
|09:45  
 
| கருமை இல்லாமல் படத்தை ஒப்பிடும்போது...  ship layer... பறவைகள் மற்றும் கப்பல்.... ship layer ல் மிகவும் கருமையாக உள்ளது.  இந்த படத்திற்கு layer mask ஐ பயன்படுத்துவதன் மூலம் நல்ல முடிவை பெற்றுள்ளேன் என நினைக்கிறேன்.  
 
|10.00  
+
|10:00  
 
| எந்நேரத்திலும் அனைத்து layer toolகளையும் பயன்படுத்தி  effects ஐ மாற்றலாம்  
 
| எந்நேரத்திலும் அனைத்து layer toolகளையும் பயன்படுத்தி  effects ஐ மாற்றலாம்  
 
|-  
 
|-  
|10.08  
+
|10:08  
 
|மிக கூர்மையான விளிம்புகளுடன் வரைந்தேன் என்பதை மறந்துவிட்டேன். படத்தை பெரிதாக்கும்போது இங்கே ஓரங்கள்கடினமாக  இருப்பதைக் காணலாம். இதை சற்று சீராக்க விரும்புகிறேன்.  
 
|மிக கூர்மையான விளிம்புகளுடன் வரைந்தேன் என்பதை மறந்துவிட்டேன். படத்தை பெரிதாக்கும்போது இங்கே ஓரங்கள்கடினமாக  இருப்பதைக் காணலாம். இதை சற்று சீராக்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
|10.27  
+
|10:27  
 
|ஏனெனில் இது சற்று செயற்கையாக தோன்றலாம். குறிப்பாக பனிமூட்ட பார்வையில்  
 
|ஏனெனில் இது சற்று செயற்கையாக தோன்றலாம். குறிப்பாக பனிமூட்ட பார்வையில்  
 
|-  
 
|-  
|10.36  
+
|10:36  
 
|அதற்கு அதை சற்று edit செய்ய layer mask ஐ தேர்கிறேன். tool bar லிருந்து Filterஐ தேர்ந்து blurஐ தேர்க.  
 
|அதற்கு அதை சற்று edit செய்ய layer mask ஐ தேர்கிறேன். tool bar லிருந்து Filterஐ தேர்ந்து blurஐ தேர்க.  
 
|-  
 
|-  
|10.49  
+
|10:49  
 
|  blur ல்  gaussian blur ஐ தேர்கிறேன். கப்பலின் அந்த பகுதிக்கு சென்று Horizontal radius மதிப்பை  4 என மாற்றி  ok ல் சொடுக்கி  layer mask ஐ blur ஆக்குகிறேன். கப்பலின் கடின ஓரங்கள்  மறைந்து அந்த effect ஐ காணலாம். இப்போது நன்றாக உள்ளது.  
 
| 11.16  
+
| 11:16  
 
|இப்போது அந்த படத்துடன் சில சரிசெய்யும் வேலையை செய்ய நான் தயார்.  
 
|இப்போது அந்த படத்துடன் சில சரிசெய்யும் வேலையை செய்ய நான் தயார்.  
 
|-  
 
|-  
| 11.22  
+
| 11:22  
 
|படத்தை பார்க்கும் போது  இங்கே நீரில் மரத்துண்டைக் காணலாம். இடப்பக்கத்தில் முனை ஓரத்தில் வெட்டப்பட்ட பாதி பறவை உள்ளது. அவற்றை நான்  clone செய்து நீக்க விரும்புகிறேன்  
 
|படத்தை பார்க்கும் போது  இங்கே நீரில் மரத்துண்டைக் காணலாம். இடப்பக்கத்தில் முனை ஓரத்தில் வெட்டப்பட்ட பாதி பறவை உள்ளது. அவற்றை நான்  clone செய்து நீக்க விரும்புகிறேன்  
 
|-  
 
|-  
| 11.40  
+
| 11:40  
 
|எனவே zoom tool ஐ மீண்டும் தேர்கிறேன், மரத்துண்டு இருக்கும் இடத்தை பெரிதாக்குகிறேன். இப்போது  healing tool ஐ தேர்கிறேன்.  
 
|எனவே zoom tool ஐ மீண்டும் தேர்கிறேன், மரத்துண்டு இருக்கும் இடத்தை பெரிதாக்குகிறேன். இப்போது  healing tool ஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
| 11.51  
+
| 11:51  
 
| Healing tool  சற்று clone tool போன்றதே. ஆனால் இங்கே இந்நிலையில் இது நல்ல வேலை செய்கிறது.  
 
| Healing tool  சற்று clone tool போன்றதே. ஆனால் இங்கே இந்நிலையில் இது நல்ல வேலை செய்கிறது.  
 
|-  
 
|-  
| 12.00  
+
| 12:00  
 
|  healing tool ஐ தேர்ந்தெடுக்கும் போது mouse point உடன் ஒரு வட்டத்தைப் பெறுகிறேன். ஆனால் படத்தினுள் என்னால் சொடுக்க முடியாது.  mouse point ல் ஒரு தடுக்கப்பட்ட குறி உள்ளது.  
 
|  healing tool ஐ தேர்ந்தெடுக்கும் போது mouse point உடன் ஒரு வட்டத்தைப் பெறுகிறேன். ஆனால் படத்தினுள் என்னால் சொடுக்க முடியாது.  mouse point ல் ஒரு தடுக்கப்பட்ட குறி உள்ளது.  
 
|-  
 
|-  
| 12.12  
+
| 12:12  
 
| heal source ஐ நான் தேர்ந்தெடுக்காததால் அந்த தடுக்கப்பட்ட குறி உள்ளது. அதை  control மற்றும் click மூலம் செய்யலாம்.  
 
| heal source ஐ நான் தேர்ந்தெடுக்காததால் அந்த தடுக்கப்பட்ட குறி உள்ளது. அதை  control மற்றும் click மூலம் செய்யலாம்.  
 
|-  
 
|-  
| 12.22  
+
| 12:22  
 
| நல்ல heal source ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்  Ctrl மற்றும் click ஐ அழுத்த வேண்டும். இது heal sourceக்கு நல்ல இடம் என நினைக்கிறேன். இப்போது மரப்பகுதியில் சொடுக்குக  
 
| நல்ல heal source ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின்  Ctrl மற்றும் click ஐ அழுத்த வேண்டும். இது heal sourceக்கு நல்ல இடம் என நினைக்கிறேன். இப்போது மரப்பகுதியில் சொடுக்குக  
 
|-  
 
|-  
|12.38  
+
|12:38  
 
|இங்கே ஒரு பிரச்சனை உள்ளது.  
 
|இங்கே ஒரு பிரச்சனை உள்ளது.  
 
|-  
 
|-  
|12.40  
+
|12:40  
 
|இங்கே  பிரச்சனை நான் தவறான  layer ல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்.  
 
|இங்கே  பிரச்சனை நான் தவறான  layer ல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்.  
 
|-  
 
|-  
|12.45  
+
|12:45  
 
|background layerல் நான் வேலை செய்ய வேண்டும். மேலும்  layer mask ல் நான் edit செய்ய முயற்சிசெய்து கொண்டிருந்தேன்.  
 
|background layerல் நான் வேலை செய்ய வேண்டும். மேலும்  layer mask ல் நான் edit செய்ய முயற்சிசெய்து கொண்டிருந்தேன்.  
 
|-  
 
|-  
| 12.51  
+
| 12:51  
 
| ஆம் background layer ஐ தேர்ந்தெடுத்து அந்த layer ஐ ஒரு பிரதி எடுக்க வேண்டும். ஏனெனில் உண்மை background layer ஐ நான் மாற்ற விரும்பவில்லை.  
 
| ஆம் background layer ஐ தேர்ந்தெடுத்து அந்த layer ஐ ஒரு பிரதி எடுக்க வேண்டும். ஏனெனில் உண்மை background layer ஐ நான் மாற்ற விரும்பவில்லை.  
 
|-  
 
|-  
| 13.01  
+
| 13:01  
 
|இப்போது மீண்டும் healing tool ஐ முயற்சிக்கலாம்.  
 
|இப்போது மீண்டும் healing tool ஐ முயற்சிக்கலாம்.  
 
|-  
 
|-  
| 13.05  
+
| 13:05  
 
| இப்போது மற்றொரு தவறை செய்துவிட்டேன்  
 
| இப்போது மற்றொரு தவறை செய்துவிட்டேன்  
 
|-  
 
|-  
| 13.09  
+
| 13:09  
 
| என்  source இந்த gray layer க்கு மேலே இருந்தது.  
 
| என்  source இந்த gray layer க்கு மேலே இருந்தது.  
 
|-  
 
|-  
| 13.13  
+
| 13:13  
 
| ஆம்  இதை undo செய்து இங்கே source ஐ தேர்கிறேன், சரி இங்கே அதை எடுக்கிறேன். இங்கே சொடுக்குகிறேன். அது போகிறது.  
 
| ஆம்  இதை undo செய்து இங்கே source ஐ தேர்கிறேன், சரி இங்கே அதை எடுக்கிறேன். இங்கே சொடுக்குகிறேன். அது போகிறது.  
 
|-  
 
|-  
| 13.25  
+
| 13:25  
 
| இந்த பகுதிக்கு இந்த பகுதியை source ஆக தேர்கிறேன். சொடுக்குக. அது போவதைக் காணலாம்.  
 
| இந்த பகுதிக்கு இந்த பகுதியை source ஆக தேர்கிறேன். சொடுக்குக. அது போவதைக் காணலாம்.  
 
|-  
 
|-  
| 13.36  
+
| 13:36  
 
| படத்தை 100% modeல் காணலாம்.  
 
| படத்தை 100% modeல் காணலாம்.  
 
|-  
 
|-  
| 13.40  
+
| 13:40  
 
|இது மிகவும் நன்றாக உள்ளது,  இதை சற்று பெரிய brush உடன் செய்திருக்கலாம்.  . ஏனெனில் இந்த புள்ளிகள் இன்னும் ஒன்றாகவே உள்ளன.   
 
|இது மிகவும் நன்றாக உள்ளது,  இதை சற்று பெரிய brush உடன் செய்திருக்கலாம்.  . ஏனெனில் இந்த புள்ளிகள் இன்னும் ஒன்றாகவே உள்ளன.   
 
|-  
 
|-  
| 13.53  
+
| 13:53  
 
|எனவே மீண்டும் healing toolஐ தேர்கிறேன். source ஐ தேர்ந்து அந்த புள்ளிகளில் சொடுக்கினேன்.
 
|எனவே மீண்டும் healing toolஐ தேர்கிறேன். source ஐ தேர்ந்து அந்த புள்ளிகளில் சொடுக்கினேன்.
 
|-  
 
|-  
| 14.05  
+
| 14:05  
 
| இது வேலைசெய்தது என நினைக்கிறேன்.  
 
| இது வேலைசெய்தது என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 14.09  
+
| 14:09  
 
|இப்போது இடப்பக்கம் உள்ள இந்த பாதி வெட்டப்பட்ட பறவையை மறைக்க வேண்டும்  
 
|இப்போது இடப்பக்கம் உள்ள இந்த பாதி வெட்டப்பட்ட பறவையை மறைக்க வேண்டும்  
 
|-  
 
|-  
| 14.15  
+
| 14:15  
 
|அதற்கு மீண்டும் படத்தை இங்கே பெரிதாக்குகிறேன் ,  clone toolஐ தேர்கிறேன்.  
 
|அதற்கு மீண்டும் படத்தை இங்கே பெரிதாக்குகிறேன் ,  clone toolஐ தேர்கிறேன்.  
 
|-  
 
|-  
| 14.23  
+
| 14:23  
 
|Cloning tool...  healing tools போல கடினமானது அல்ல, GIMPக்கு இது புதியது என்பதால் இந்த tool உபயோகத்தில் பெரிதாக அனுபவமும் எனக்கு இல்லை.  
 
|Cloning tool...  healing tools போல கடினமானது அல்ல, GIMPக்கு இது புதியது என்பதால் இந்த tool உபயோகத்தில் பெரிதாக அனுபவமும் எனக்கு இல்லை.  
 
|-  
 
|-  
| 14.36  
+
| 14:36  
 
| எனவே healing tool போலவே அதே வழிமுறைகளை நான் கடைபிடிக்க வேண்டும், source ஆக இங்கே சொடுக்குகிறேன், இங்கே பறவையை சொடுக்குகிறேன். இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.  
 
| எனவே healing tool போலவே அதே வழிமுறைகளை நான் கடைபிடிக்க வேண்டும், source ஆக இங்கே சொடுக்குகிறேன், இங்கே பறவையை சொடுக்குகிறேன். இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 14.49  
+
| 14:49  
 
| மீண்டும் 100%. நன்று. பறவை மறைந்துவிட்டது.  
 
| மீண்டும் 100%. நன்று. பறவை மறைந்துவிட்டது.  
 
|-  
 
|-  
| 14.55  
+
| 14:55  
 
|இப்போது இந்த  படம் தயார் என நினைக்கிறேன்.  
 
|இப்போது இந்த  படம் தயார் என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 15.00  
+
| 15:00  
 
|முதலில் இந்த படத்தை சற்று பிரகாசமாக்க நினைத்தேன்.  இதை நான் கடைசி படியாக செய்ய நினைத்தேன்.. ஆனால் இப்போது இது இருக்கும்படியே அது சரியாக இருக்கிறது  என நினைக்கிறேன்.   
 
|முதலில் இந்த படத்தை சற்று பிரகாசமாக்க நினைத்தேன்.  இதை நான் கடைசி படியாக செய்ய நினைத்தேன்.. ஆனால் இப்போது இது இருக்கும்படியே அது சரியாக இருக்கிறது  என நினைக்கிறேன்.   
 
|-  
 
|-  
| 15.13  
+
| 15:13  
 
| இதிலிருந்து போஸ்டரைப் பெற இந்த படத்தை அச்சடிக்க கொடுக்க விரும்புகிறேன்.  
 
| இதிலிருந்து போஸ்டரைப் பெற இந்த படத்தை அச்சடிக்க கொடுக்க விரும்புகிறேன்.  
 
|-  
 
|-  
| 15.19  
+
| 15:19  
 
|  printer...  aspect ratio  3:2 ஐ பயன்படுத்துகிறது. இந்த படத்தின் aspect ratio 2:1. எனவே இப்போது அதை மாற்ற வேண்டும்.  
 
|  printer...  aspect ratio  3:2 ஐ பயன்படுத்துகிறது. இந்த படத்தின் aspect ratio 2:1. எனவே இப்போது அதை மாற்ற வேண்டும்.  
 
|-  
 
|-  
| 15.33  
+
| 15:33  
 
| tool bar ல் image ல் உள்ள canvas size உதவியுடன் இதை செய்யலாம்.  
 
| tool bar ல் image ல் உள்ள canvas size உதவியுடன் இதை செய்யலாம்.  
 
|-  
 
|-  
| 15.40  
+
| 15:40  
 
|canvas size ஐ தேர்கிறேன்.  படம்... 1868 pixels wide மற்றும் height  945 கொண்டது என காண்கிறோம்.  ratio ஐ கணக்கிட calculator ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|canvas size ஐ தேர்கிறேன்.  படம்... 1868 pixels wide மற்றும் height  945 கொண்டது என காண்கிறோம்.  ratio ஐ கணக்கிட calculator ஐ பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
| 15.58  
+
| 15:58  
 
| எனவே 1868 ஐ 3 ஆல் வகுத்து பின்  2 ஆல் பெருக்கினேன். அது  1245 ஐ கொடுக்கிறது.  
 
| எனவே 1868 ஐ 3 ஆல் வகுத்து பின்  2 ஆல் பெருக்கினேன். அது  1245 ஐ கொடுக்கிறது.  
 
|-  
 
|-  
| 16.15  
+
| 16:15  
 
|இங்கே இந்த சங்கிலியை விடுவிக்க வேண்டும், இல்லையெனில்  width உம் மாறிவிடும். height ல் 1245 என கொடுக்கவும்.  
 
|இங்கே இந்த சங்கிலியை விடுவிக்க வேண்டும், இல்லையெனில்  width உம் மாறிவிடும். height ல் 1245 என கொடுக்கவும்.  
 
|-  
 
|-  
| 16.27  
+
| 16:27  
 
|இப்போது படம் சரியாக உள்ளது.  
 
|இப்போது படம் சரியாக உள்ளது.  
 
|-  
 
|-  
| 16.30  
+
| 16:30  
 
|இது மேலே பொருந்தி வெள்ளை இடத்தை கீழே விடும். நான் layerகளை மறுஅளவாக்க வில்லை,  ok ல் சொடுக்குக. இப்போது கீழே சிறிது ஏதும் இல்லாமல் ஒரு படத்தை கொண்டுள்ளேன்.  
 
|இது மேலே பொருந்தி வெள்ளை இடத்தை கீழே விடும். நான் layerகளை மறுஅளவாக்க வில்லை,  ok ல் சொடுக்குக. இப்போது கீழே சிறிது ஏதும் இல்லாமல் ஒரு படத்தை கொண்டுள்ளேன்.  
 
|-  
 
|-  
| 16.46  
+
| 16:46  
 
|கீழ் பகுதியை நிரப்ப வேண்டும். அதற்கு  layer fill type... white உடன் ஒரு புது layer ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த  layer ஐ கடைசி layer ஆக பயன்படுத்துகிறேன்.  
 
|கீழ் பகுதியை நிரப்ப வேண்டும். அதற்கு  layer fill type... white உடன் ஒரு புது layer ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த  layer ஐ கடைசி layer ஆக பயன்படுத்துகிறேன்.  
 
|-  
 
|-  
| 17.06  
+
| 17:06  
 
|அடியில் இந்த வெள்ளைப் பகுதி பின் வெட்டி எடுக்கப்படும்.  
 
|அடியில் இந்த வெள்ளைப் பகுதி பின் வெட்டி எடுக்கப்படும்.  
 
|-  
 
|-  
| 17.10  
+
| 17:10  
 
|ஆனால்  printerக்கு குறிப்பாக இதை பயன்படுத்தலாம்.  
 
|ஆனால்  printerக்கு குறிப்பாக இதை பயன்படுத்தலாம்.  
 
|-  
 
|-  
| 17.15  
+
| 17:15  
 
| printer என்பது ஒரு computer;  அதன் பின்னால் ஒரு print engine  இருக்கும். அதை எவ்வாறு கையாளுவது என சில குறிப்புகளை பெற சோதிப்போம்.  
 
| printer என்பது ஒரு computer;  அதன் பின்னால் ஒரு print engine  இருக்கும். அதை எவ்வாறு கையாளுவது என சில குறிப்புகளை பெற சோதிப்போம்.  
 
|-  
 
|-  
| 17.25  
+
| 17:25  
 
| இங்கே இந்த படம் அசாதாரணமானது, இது கிட்டத்தட்ட கருப்பு வெள்ளையாகவும் அதிக  contrast இல்லாதவையாகவும் உள்ளது  
 
| இங்கே இந்த படம் அசாதாரணமானது, இது கிட்டத்தட்ட கருப்பு வெள்ளையாகவும் அதிக  contrast இல்லாதவையாகவும் உள்ளது  
 
|-  
 
|-  
| 17.36  
+
| 17:36  
 
|இங்கே முழு படத்தின் மீது ஒரு செவ்வகத்தை தேர்கிறேன். blend tool ஐ தேர்ந்து, the gradient filled with....  gradient ஐ கருப்பிலிருந்து வெள்ளைக்கு அமைக்கவும்.   
 
|இங்கே முழு படத்தின் மீது ஒரு செவ்வகத்தை தேர்கிறேன். blend tool ஐ தேர்ந்து, the gradient filled with....  gradient ஐ கருப்பிலிருந்து வெள்ளைக்கு அமைக்கவும்.   
 
|-  
 
|-  
| 17.52  
+
| 17:52  
 
|இப்போது இதை gradient உடன் நிரப்புகிறேன்.  
 
|இப்போது இதை gradient உடன் நிரப்புகிறேன்.  
 
|-  
 
|-  
| 17.57  
+
| 17:57  
 
|வெறுமனே சொடுக்கி ஒரு கோட்டை வரையவும். இப்போது  செவ்வகத்தில் கருப்பிலிருந்து வெள்ளையில் முழு நிற வீச்சு உள்ளது  
 
|வெறுமனே சொடுக்கி ஒரு கோட்டை வரையவும். இப்போது  செவ்வகத்தில் கருப்பிலிருந்து வெள்ளையில் முழு நிற வீச்சு உள்ளது  
 
|-  
 
|-  
| 18.08  
+
| 18:08  
 
| இங்கே கருப்பிலிருந்து முழு வெள்ளையில் ஒரு பகுதி உள்ளது.  
 
| இங்கே கருப்பிலிருந்து முழு வெள்ளையில் ஒரு பகுதி உள்ளது.  
 
|-  
 
|-  
| 18.13  
+
| 18:13  
 
|இதை மீண்டும் ஒருமுறை செய்யலாம்  
 
|இதை மீண்டும் ஒருமுறை செய்யலாம்  
 
|-  
 
|-  
| 18.24  
+
| 18:24  
 
|இங்கே  blend tool ஐ தேர்ந்து... இம்முறை full saturation என்ற special gradientஐ பயன்படுத்துகிறேன், இது அனைத்து நிற வீச்சையும் கொண்டுள்ளது.  
 
|இங்கே  blend tool ஐ தேர்ந்து... இம்முறை full saturation என்ற special gradientஐ பயன்படுத்துகிறேன், இது அனைத்து நிற வீச்சையும் கொண்டுள்ளது.  
 
|-  
 
|-  
| 18.42  
+
| 18:42  
 
|மீண்டும்  gradient ஐ நிரப்பவும், படத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என இப்போது  printerக்கு குறிப்புகள் உள்ளன.  நிறங்கள் எல்லாம்  off எனில் இங்கே என்னால் எப்போதும் சொல்ல முடியும், இது சிவப்பாக இருந்திருக்கும். இது பச்சையாக இருந்திருக்கும்.  
 
| 19.02  
+
| 19:02  
 
|இது இன்றைக்கானது என நினைக்கிறேன்.  
 
|இது இன்றைக்கானது என நினைக்கிறேன்.  
 
|-  
 
|-  
| 19.06  
+
| 19:06  
 
|மேலும் விவரங்களுக்கு info@meetthegimp.org க்கு செல்லவும். அல்லது  meetthegimp.org என்ற blog ல் கருத்துகளை இடவும் அல்லது forum of tips from the top floor க்கு வரவும்.  
 
|மேலும் விவரங்களுக்கு info@meetthegimp.org க்கு செல்லவும். அல்லது  meetthegimp.org என்ற blog ல் கருத்துகளை இடவும் அல்லது forum of tips from the top floor க்கு வரவும்.  
 
|-  
 
|-  
| 19.26  
+
| 19:26  
 
| உங்களுக்கு பிடித்தது, நான் இதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது எதர்காலத்தில் நீங்கள் பார்க்க நினைப்பது ஆகியவற்றை கூறுங்கள்  
 
| உங்களுக்கு பிடித்தது, நான் இதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது எதர்காலத்தில் நீங்கள் பார்க்க நினைப்பது ஆகியவற்றை கூறுங்கள்  
+
 
+
 
|-  
 
|-  
| 19.33  
+
| 19:33  
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.
 
|இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Latest revision as of 14:45, 6 April 2017

Time Narration
00:21 GIMPக்கான spoken tutorial க்கு நல்வரவு.
00:25 முன் tutorialலில் இந்த படத்துடன் விட்டுசென்றேன் .
00:30 இந்த படத்தில் கப்பலை சற்று கருப்பாக்க விரும்புகிறேன்.
00:34 layers உடன் வேலை செய்வதே இதை செய்ய சிறந்த வழி.
00:40 எனவே முதலில் கப்பல் இருக்கும் இடத்தை பெரிதாக்குகிறேன்.
00:52 புது layerஐ சேர்ப்பதற்கான Optionஐ சொடுக்கி ஒரு புது layer ஐ சேர்க்கிறேன்.
01:01 இந்த layer ஐ Ship என்கிறேன். layer fill type க்கு transparency ஐ தேர்கிறேன்.
01:11 இப்போது அடுத்த படி... மூன்று colour channelகளின் பிரகாசத்தைக் குறைப்பது. அதற்கு Multiply mode ஐ பயன்படுத்த வேண்டும்
01:22 இம்முறை இங்கே மற்ற நிறங்களுடன் பெருக்க gray நிறத்தைப் பயன்படுத்துகிறேன். ஏனெனில் இது படத்தில் கப்பல்... கருப்பாக உதவுகிறது.
01:34 எனவே colour selection mode ன் option க்கு சென்று slider ஐ கீழே இழுப்பதன் மூலம் நல்ல gray நிற சாயல் பெறும்வரை gray நிறத்தின் மதிப்பை குறைக்கவும்
01:52 இப்போது gray நிறத்தை படத்தினுள் இழுத்து கருப்பான படத்தை கருப்பான கப்பலுடன் பெறலாம்.
02:02 layer dialogக்கு திரும்ப வந்து, opacity slider உதவியுடன் gray நிறத்தின் அடர்த்தியை கட்டுப்படுத்த முடியும். gray layer ஐ on மற்றும் off செய்யலாம்.
02:18 ஆனால் layer ன் effect முழு படத்திற்கும் பொருத்தப்படுகிறது. அந்த effect ஐ கப்பல் பகுதிக்கு மட்டும் வரையறுக்கப்பட நான் விரும்புகிறேன்
02:28 அதை செய்ய layer mask ஐ பயன்படுத்துகிறேன்.
02:31 எங்கு layer காணப்பட வேண்டும் என்றும் எங்கு மறைக்கப்பட வேண்டும் என்றும் layer mask வரையறுக்கிறது.
02:38 ship என்ற layerக்கு சென்று அந்த layerல் வலது சொடுக்குகிறேன். add layer mask option ஐ தேர்ந்து Initialize Layer Mask ல் கருப்பைத் தேர்கிறேன். ஏனெனில் black எல்லா layerகளை மறைக்கவும் white எல்லா layerகளை காட்டவும் பயன்படுகிறது.
02:58 இந்த மற்ற optionகளை வரும் tutorialகளில் விளக்குகிறேன். add ல் சொடுக்குக.
03:08 layer ல் எந்த effectஉம் இல்லை என காண்கிறோம்.
03:11 layer ஐ on மற்றும் off செய்கிறேன், ஆனால் layer mask ஐ சேர்த்த பிறகு எந்த effect உம் இல்லை.
03:18 ஆனால் layer mask னுள் வரைய முடியும் அல்லது மற்ற edit toolகளை பயன்படுத்த முடியும்.
03:24 வரையும்போது அல்லது toolகளை பயன்படுத்தும்போது , படத்தினுள் effect வெளிக்காட்டப்படும்.
03:31 layer னுள் வரைய வெள்ளை foreground நிறம் மற்றும் கருப்பு background நிறத்தை பயன்படுத்துகிறேன்.
03:41 brush toolல் சொடுக்கி, option dialog சென்று, circle ல் 19 pixels கொண்ட brush ஐ தேர்க.
03:54 layer mask தேர்ந்துள்ளதா என சோதிக்க layers dialog ஐ மீண்டும் அனுகுகிறேன். ஏனெனில் layer mask ஐ வரைய வேண்டும்; layer ஐ அல்ல.
04:06 effectஐ காட்டுகிறேன்.
04:09 layer mode ஐ normal layer mode க்கு மாற்றுகிறேன். காண்பதுபோல படத்தில் முன் layer மறைக்கப்படுகிறது.
04:18 இங்கே brush ஐ தேர்ந்து கப்பல் பகுதி மேலே வரைய ஆரம்பிக்கிறேன். gray layer வெளிக்காட்டப்படுவதைக் காணலாம்.
04:30 இப்போது layer ஐயே தேர்ந்து வரையும்போது, layer... வெள்ளை நிறத்தில் வரையப்படுகிறது grayல் அல்ல.
04:41 மீண்டும் layer mask ஐ தேர்கிறேன். foreground நிறத்தை கருப்புக்கும் background நிறத்தை வெள்ளைக்கும் மாற்ற ‘x’ key ஐ அழுத்துக.
04:51 layer mask னுள் வரைய ஆரம்பிக்கவும்.
04:55 கருப்பு நிறத்தால் படம் மறைக்கப்படுகிறது.
05:04 ctrl + z ஐ அழுத்தி தேவையில்லா effectகளை undo செய்யலாம். இங்கே கப்பலின் layer mask ஐ வரைய திரும்ப வருகிறோம்.
05:14 இப்போது background நிறத்தை கருப்பாகவும் foreground நிறத்தை வெள்ளையாகவும் மாற்றி கப்பலின் வடிவத்தை நிரப்ப ஆரம்பிக்கலாம்.
05:29 normal mode ல் வரைவதை விட சுலபம் என நினைக்கிறேன்.
05:34 normal modeல் வரைந்த பிறகு gray கப்பலை பெறுவதால், Multiply layer modeஐ விட background லிருந்து... வேறுபடுத்துவது சுலபம்.
05:55 கப்பலின் நுணுக்கமான ஓரங்களை வரைய brush அளவைக் குறைக்கிறேன்
06:01 3 வெவ்வேறு முறைகளில் சிறிய brush ஐ தேர்வுசெய்யலாம்
06:06 brushன் அளவைக் குறைக்க scale ஐ பயன்படுத்துவது முதலாவது,
06:12 இரண்டாம் வழி இங்கே சிறிய blue முக்கோணத்தை சொடுக்கி எந்த அளவிலாவது brushஐ தேர்வது அல்லது square bracketகளை type செய்தும் செய்யலாம்.
06:27 Open square bracket... brush அளவை குறைக்கிறது close square bracket brush அளவை அதிகரிக்கிறது.
06:40 விவரங்களுக்கு சிறிய brush ஐ பயன்படுத்த விரும்புவதால் open square bracket ஐ அழுத்துகிறேன்.
06:47 ஆனால் இங்கே நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கற்பனை செய்யலாம். நான் முழு கப்பலையும் வரைவதை பார்க்க வேண்டியது இல்லை.
07:00 இப்போது gray layerஉடன் முழு கப்பலையும் வரைந்து முடித்துவிட்டேன்.
07:05 ஓரங்களில் அதிகமாக வரைந்திருக்கும் இடங்களை நான் சோதிக்க வேண்டும்.
07:11 எனவே layer mode ஐ multiply modeக்கு மாற்றி opacity slider ஐ சற்று குறைக்கவும்
07:19 படத்தில் கருப்பான கப்பல் பெறும் வகையில் opacity sliderஐ சரிசெய்யவும்.
07:26 நான் நல்ல வேலையை செய்துள்ளேன்
07:30 ஆனால் கப்பலுக்கு முன் உள்ள ஆற்றின் மேற்பரப்பால் நான் சந்தோஷமாக இல்லை
07:37 இதை சற்று பிரகாசமாக்க வேண்டும்.
07:42 எனவே x key ஐ அழுத்தி foreground நிறத்தை கருப்புக்கு மாற்றுகிறேன். கப்பலை விட... கருமையை சற்று குறைக்க கருப்பு நிறம் மூலம் கப்பலுக்கு முன் உள்ள ஆற்றின் மேற்பரப்பினுள் வரைய ஆரம்பிக்கிறேன்.
08:04 இந்த effect ஐ சோதிக்க வேண்டும். படத்தில் வேலை செய்வதை முடித்தவுடன் அதற்கேற்றார்போல மாற்றங்களை செய்க.
08:13 இப்போது நான் செய்த வேலையை சோதிக்கலாம்.
08:17 zoom mode ஐ பயன்படுத்தி படத்தை பெரிதாக்குகிறேன். opacity slider ஐ இழுப்பதன் மூலம் கப்பலை சற்று கருமையாகவும் பிரகாசமாகவும் மாற்ற முடியும்.
08:29 இது நன்றாக உள்ளது என நினைக்கிறேன். layerஐ mask செய்வதன் மூலம் நல்ல வேலையை செய்துள்ளேன்.
08:38 ஆனால் கப்பலின் நிறம் சற்று மங்கலாக உள்ளது என நினைக்கிறேன். இதற்கு வாய்ப்புள்ளது. ஏனெனில் colour correction layerகளுக்கு மேலே ship layer உள்ளது. அவை ship layerக்கு முன்னர் வேலை செய்கின்றன. எனவே colour correction layerகளுக்கு கீழே ship layer ஐ இழுக்கிறேன்.
08:59 மாற்றத்தைக் காணலாம், இப்போது கப்பலின் நிறம் நடுநிலையாக உள்ளது.
09:06 இப்போது முழு படத்தையும் பார்க்கிறேன். அதற்கு shortcut key Shift+ Ctrl +E.
09:14 இது background நிறம், பறவைகள் மற்றும் கப்பல் இடையே மிகவும் நல்ல சமநிலையைக் கொண்டது என நினைக்கிறேன், கப்பலின் அடர்த்தியை குறைக்க வேண்டும் என நினைக்கிறேன்.
09:28 இப்போது நன்றாக உள்ளது.
09:38 இது சிறந்தது என நினைக்கிறேன்.
09:45 கருமை இல்லாமல் படத்தை ஒப்பிடும்போது... ship layer... பறவைகள் மற்றும் கப்பல்.... ship layer ல் மிகவும் கருமையாக உள்ளது. இந்த படத்திற்கு layer mask ஐ பயன்படுத்துவதன் மூலம் நல்ல முடிவை பெற்றுள்ளேன் என நினைக்கிறேன்.
10:00 எந்நேரத்திலும் அனைத்து layer toolகளையும் பயன்படுத்தி effects ஐ மாற்றலாம்
10:08 மிக கூர்மையான விளிம்புகளுடன் வரைந்தேன் என்பதை மறந்துவிட்டேன். படத்தை பெரிதாக்கும்போது இங்கே ஓரங்கள்கடினமாக இருப்பதைக் காணலாம். இதை சற்று சீராக்க விரும்புகிறேன்.
10:27 ஏனெனில் இது சற்று செயற்கையாக தோன்றலாம். குறிப்பாக பனிமூட்ட பார்வையில்
10:36 அதற்கு அதை சற்று edit செய்ய layer mask ஐ தேர்கிறேன். tool bar லிருந்து Filterஐ தேர்ந்து blurஐ தேர்க.
10:49 blur ல் gaussian blur ஐ தேர்கிறேன். கப்பலின் அந்த பகுதிக்கு சென்று Horizontal radius மதிப்பை 4 என மாற்றி ok ல் சொடுக்கி layer mask ஐ blur ஆக்குகிறேன். கப்பலின் கடின ஓரங்கள் மறைந்து அந்த effect ஐ காணலாம். இப்போது நன்றாக உள்ளது.
11:16 இப்போது அந்த படத்துடன் சில சரிசெய்யும் வேலையை செய்ய நான் தயார்.
11:22 படத்தை பார்க்கும் போது இங்கே நீரில் மரத்துண்டைக் காணலாம். இடப்பக்கத்தில் முனை ஓரத்தில் வெட்டப்பட்ட பாதி பறவை உள்ளது. அவற்றை நான் clone செய்து நீக்க விரும்புகிறேன்
11:40 எனவே zoom tool ஐ மீண்டும் தேர்கிறேன், மரத்துண்டு இருக்கும் இடத்தை பெரிதாக்குகிறேன். இப்போது healing tool ஐ தேர்கிறேன்.
11:51 Healing tool சற்று clone tool போன்றதே. ஆனால் இங்கே இந்நிலையில் இது நல்ல வேலை செய்கிறது.
12:00 healing tool ஐ தேர்ந்தெடுக்கும் போது mouse point உடன் ஒரு வட்டத்தைப் பெறுகிறேன். ஆனால் படத்தினுள் என்னால் சொடுக்க முடியாது. mouse point ல் ஒரு தடுக்கப்பட்ட குறி உள்ளது.
12:12 heal source ஐ நான் தேர்ந்தெடுக்காததால் அந்த தடுக்கப்பட்ட குறி உள்ளது. அதை control மற்றும் click மூலம் செய்யலாம்.
12:22 நல்ல heal source ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். பின் Ctrl மற்றும் click ஐ அழுத்த வேண்டும். இது heal sourceக்கு நல்ல இடம் என நினைக்கிறேன். இப்போது மரப்பகுதியில் சொடுக்குக
12:38 இங்கே ஒரு பிரச்சனை உள்ளது.
12:40 இங்கே பிரச்சனை நான் தவறான layer ல் வேலைசெய்து கொண்டிருக்கிறேன்.
12:45 background layerல் நான் வேலை செய்ய வேண்டும். மேலும் layer mask ல் நான் edit செய்ய முயற்சிசெய்து கொண்டிருந்தேன்.
12:51 ஆம் background layer ஐ தேர்ந்தெடுத்து அந்த layer ஐ ஒரு பிரதி எடுக்க வேண்டும். ஏனெனில் உண்மை background layer ஐ நான் மாற்ற விரும்பவில்லை.
13:01 இப்போது மீண்டும் healing tool ஐ முயற்சிக்கலாம்.
13:05 இப்போது மற்றொரு தவறை செய்துவிட்டேன்
13:09 என் source இந்த gray layer க்கு மேலே இருந்தது.
13:13 ஆம் இதை undo செய்து இங்கே source ஐ தேர்கிறேன், சரி இங்கே அதை எடுக்கிறேன். இங்கே சொடுக்குகிறேன். அது போகிறது.
13:25 இந்த பகுதிக்கு இந்த பகுதியை source ஆக தேர்கிறேன். சொடுக்குக. அது போவதைக் காணலாம்.
13:36 படத்தை 100% modeல் காணலாம்.
13:40 இது மிகவும் நன்றாக உள்ளது, இதை சற்று பெரிய brush உடன் செய்திருக்கலாம். . ஏனெனில் இந்த புள்ளிகள் இன்னும் ஒன்றாகவே உள்ளன.
13:53 எனவே மீண்டும் healing toolஐ தேர்கிறேன். source ஐ தேர்ந்து அந்த புள்ளிகளில் சொடுக்கினேன்.
14:05 இது வேலைசெய்தது என நினைக்கிறேன்.
14:09 இப்போது இடப்பக்கம் உள்ள இந்த பாதி வெட்டப்பட்ட பறவையை மறைக்க வேண்டும்
14:15 அதற்கு மீண்டும் படத்தை இங்கே பெரிதாக்குகிறேன் , clone toolஐ தேர்கிறேன்.
14:23 Cloning tool... healing tools போல கடினமானது அல்ல, GIMPக்கு இது புதியது என்பதால் இந்த tool உபயோகத்தில் பெரிதாக அனுபவமும் எனக்கு இல்லை.
14:36 எனவே healing tool போலவே அதே வழிமுறைகளை நான் கடைபிடிக்க வேண்டும், source ஆக இங்கே சொடுக்குகிறேன், இங்கே பறவையை சொடுக்குகிறேன். இது வேலை செய்கிறது என நினைக்கிறேன்.
14:49 மீண்டும் 100%. நன்று. பறவை மறைந்துவிட்டது.
14:55 இப்போது இந்த படம் தயார் என நினைக்கிறேன்.
15:00 முதலில் இந்த படத்தை சற்று பிரகாசமாக்க நினைத்தேன். இதை நான் கடைசி படியாக செய்ய நினைத்தேன்.. ஆனால் இப்போது இது இருக்கும்படியே அது சரியாக இருக்கிறது என நினைக்கிறேன்.
15:13 இதிலிருந்து போஸ்டரைப் பெற இந்த படத்தை அச்சடிக்க கொடுக்க விரும்புகிறேன்.
15:19 printer... aspect ratio 3:2 ஐ பயன்படுத்துகிறது. இந்த படத்தின் aspect ratio 2:1. எனவே இப்போது அதை மாற்ற வேண்டும்.
15:33 tool bar ல் image ல் உள்ள canvas size உதவியுடன் இதை செய்யலாம்.
15:40 canvas size ஐ தேர்கிறேன். படம்... 1868 pixels wide மற்றும் height 945 கொண்டது என காண்கிறோம். ratio ஐ கணக்கிட calculator ஐ பயன்படுத்துகிறேன்.
15:58 எனவே 1868 ஐ 3 ஆல் வகுத்து பின் 2 ஆல் பெருக்கினேன். அது 1245 ஐ கொடுக்கிறது.
16:15 இங்கே இந்த சங்கிலியை விடுவிக்க வேண்டும், இல்லையெனில் width உம் மாறிவிடும். height ல் 1245 என கொடுக்கவும்.
16:27 இப்போது படம் சரியாக உள்ளது.
16:30 இது மேலே பொருந்தி வெள்ளை இடத்தை கீழே விடும். நான் layerகளை மறுஅளவாக்க வில்லை, ok ல் சொடுக்குக. இப்போது கீழே சிறிது ஏதும் இல்லாமல் ஒரு படத்தை கொண்டுள்ளேன்.
16:46 கீழ் பகுதியை நிரப்ப வேண்டும். அதற்கு layer fill type... white உடன் ஒரு புது layer ஐ தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த layer ஐ கடைசி layer ஆக பயன்படுத்துகிறேன்.
17:06 அடியில் இந்த வெள்ளைப் பகுதி பின் வெட்டி எடுக்கப்படும்.
17:10 ஆனால் printerக்கு குறிப்பாக இதை பயன்படுத்தலாம்.
17:15 printer என்பது ஒரு computer; அதன் பின்னால் ஒரு print engine இருக்கும். அதை எவ்வாறு கையாளுவது என சில குறிப்புகளை பெற சோதிப்போம்.
17:25 இங்கே இந்த படம் அசாதாரணமானது, இது கிட்டத்தட்ட கருப்பு வெள்ளையாகவும் அதிக contrast இல்லாதவையாகவும் உள்ளது
17:36 இங்கே முழு படத்தின் மீது ஒரு செவ்வகத்தை தேர்கிறேன். blend tool ஐ தேர்ந்து, the gradient filled with.... gradient ஐ கருப்பிலிருந்து வெள்ளைக்கு அமைக்கவும்.
17:52 இப்போது இதை gradient உடன் நிரப்புகிறேன்.
17:57 வெறுமனே சொடுக்கி ஒரு கோட்டை வரையவும். இப்போது செவ்வகத்தில் கருப்பிலிருந்து வெள்ளையில் முழு நிற வீச்சு உள்ளது
18:08 இங்கே கருப்பிலிருந்து முழு வெள்ளையில் ஒரு பகுதி உள்ளது.
18:13 இதை மீண்டும் ஒருமுறை செய்யலாம்
18:24 இங்கே blend tool ஐ தேர்ந்து... இம்முறை full saturation என்ற special gradientஐ பயன்படுத்துகிறேன், இது அனைத்து நிற வீச்சையும் கொண்டுள்ளது.
18:42 மீண்டும் gradient ஐ நிரப்பவும், படத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என இப்போது printerக்கு குறிப்புகள் உள்ளன. நிறங்கள் எல்லாம் off எனில் இங்கே என்னால் எப்போதும் சொல்ல முடியும், இது சிவப்பாக இருந்திருக்கும். இது பச்சையாக இருந்திருக்கும்.
19:02 இது இன்றைக்கானது என நினைக்கிறேன்.
19:06 மேலும் விவரங்களுக்கு info@meetthegimp.org க்கு செல்லவும். அல்லது meetthegimp.org என்ற blog ல் கருத்துகளை இடவும் அல்லது forum of tips from the top floor க்கு வரவும்.
19:26 உங்களுக்கு பிடித்தது, நான் இதை இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என தோன்றுவது எதர்காலத்தில் நீங்கள் பார்க்க நினைப்பது ஆகியவற்றை கூறுங்கள்
19:33 இந்த tutorial ஐ தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது IIT Bombay லிருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst, Ranjana