Difference between revisions of "Geogebra/C3/Spreadsheet-View-Advanced/Tamil"
From Script | Spoken-Tutorial
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 4: | Line 4: | ||
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 12: | Line 10: | ||
||வணக்கம் | ||வணக்கம் | ||
− | |||
|- | |- | ||
Line 19: | Line 16: | ||
|| Spreadsheet view advanced குறித்த geogebra tutorial க்கு நல்வரவு. | || Spreadsheet view advanced குறித்த geogebra tutorial க்கு நல்வரவு. | ||
− | |||
|- | |- | ||
Line 26: | Line 22: | ||
|| geogebra வின் spreadsheets ஐ பயன்படுத்துவது முதல் முறை என்றால் இந்த தளத்தில் spreadsheet view basic tutorial ஐ பார்க்கவும். | || geogebra வின் spreadsheets ஐ பயன்படுத்துவது முதல் முறை என்றால் இந்த தளத்தில் spreadsheet view basic tutorial ஐ பார்க்கவும். | ||
− | |||
|- | |- | ||
Line 33: | Line 28: | ||
||இந்த tutorial இல் நாம் spreadsheet view ஐ... | ||இந்த tutorial இல் நாம் spreadsheet view ஐ... | ||
− | |||
|- | |- | ||
Line 40: | Line 34: | ||
|| ஒரு புள்ளியின் X மற்றும் Y ஆயத்தொலைவுகளை ஒரு slider ஐ பயன்படுத்தி வரைந்து பதிவு செய்து பயன்படுத்துவோம். | || ஒரு புள்ளியின் X மற்றும் Y ஆயத்தொலைவுகளை ஒரு slider ஐ பயன்படுத்தி வரைந்து பதிவு செய்து பயன்படுத்துவோம். | ||
− | |||
|- | |- | ||
Line 47: | Line 40: | ||
||இந்த தரவை எண் பாங்குகளை அடையாளம் காணவும், மற்றும் ஒரு சார்பின் வரைப்படம் குறித்து ஊகங்கள் செய்யவும் பயன்படுத்தலாம். | ||இந்த தரவை எண் பாங்குகளை அடையாளம் காணவும், மற்றும் ஒரு சார்பின் வரைப்படம் குறித்து ஊகங்கள் செய்யவும் பயன்படுத்தலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 54: | Line 46: | ||
|| geogebra வை பயன்படுத்த பயனாவது linux operating system Ubuntu version 10.04 LTS, மற்றும் geogebra version 3.2.40 | || geogebra வை பயன்படுத்த பயனாவது linux operating system Ubuntu version 10.04 LTS, மற்றும் geogebra version 3.2.40 | ||
− | |||
|- | |- | ||
Line 61: | Line 52: | ||
|| இப்போது geogebra window. | || இப்போது geogebra window. | ||
− | |||
|- | |- | ||
Line 68: | Line 58: | ||
|| spreadsheet ஐ பார்வைக்கு கொண்டு வர view menu option சென்று spreadsheet view option இல் குறியிடுக. | || spreadsheet ஐ பார்வைக்கு கொண்டு வர view menu option சென்று spreadsheet view option இல் குறியிடுக. | ||
− | |||
|- | |- | ||
Line 75: | Line 64: | ||
|| xValue எனப்பெயரிட்ட ஒரு ஸ்லைடரை உருவாக்கலாம். குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். | || xValue எனப்பெயரிட்ட ஒரு ஸ்லைடரை உருவாக்கலாம். குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 82: | Line 70: | ||
|| xValue வை குறைந்த பட்ச மதிப்பு பக்கம் நகர்த்துவோம். | || xValue வை குறைந்த பட்ச மதிப்பு பக்கம் நகர்த்துவோம். | ||
− | |||
|- | |- | ||
Line 89: | Line 76: | ||
||புள்ளி A வை குறிக்கவும். புள்ளி A வின் மீது வலது சொடுக்கி அதன் ஆயத்தொலைவுகளை object properties இல், xValue ..X ஆயத்தொலைவுக்கும், xValue வின் மும்மடங்கு மதிப்பை Y ஆயத்தொலைவுக்குமாக மாற்றலாம். | ||புள்ளி A வை குறிக்கவும். புள்ளி A வின் மீது வலது சொடுக்கி அதன் ஆயத்தொலைவுகளை object properties இல், xValue ..X ஆயத்தொலைவுக்கும், xValue வின் மும்மடங்கு மதிப்பை Y ஆயத்தொலைவுக்குமாக மாற்றலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 96: | Line 82: | ||
|இங்கு நாம் இந்த புள்ளி உருவாக்கும் சரிவை 3 ஆக அமைக்கிறோம். keyboard இல் tab ஐ தட்டவும். show trace on ஐ தேர்க. | |இங்கு நாம் இந்த புள்ளி உருவாக்கும் சரிவை 3 ஆக அமைக்கிறோம். keyboard இல் tab ஐ தட்டவும். show trace on ஐ தேர்க. | ||
− | |||
|- | |- | ||
Line 103: | Line 88: | ||
|| close ஐ அழுத்துக. spreadsheet view க்கு போய் பத்திகள் A மற்றும் B ஐ காணலாம். | || close ஐ அழுத்துக. spreadsheet view க்கு போய் பத்திகள் A மற்றும் B ஐ காணலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 110: | Line 94: | ||
|| முதல் கருவியில் மூன்றாம் option ஆகிய record to spreadsheet option ஐ தேர்வோம். | || முதல் கருவியில் மூன்றாம் option ஆகிய record to spreadsheet option ஐ தேர்வோம். | ||
− | |||
|- | |- | ||
Line 117: | Line 100: | ||
||புள்ளி A வை தேர்க. drawing pad இல் அது காணவில்லையானால் அதை algebra view வில் தேர்க. பின் slider xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும். | ||புள்ளி A வை தேர்க. drawing pad இல் அது காணவில்லையானால் அதை algebra view வில் தேர்க. பின் slider xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும். | ||
− | |||
|- | |- | ||
Line 124: | Line 106: | ||
|| புள்ளி A இன் X ஆயத்தொலைவு spreadsheet இல் A பத்தியிலும் , மற்றும் Y ஆயத்தொலைவு பத்தி B இலும் காட்டப்படுகிறது | || புள்ளி A இன் X ஆயத்தொலைவு spreadsheet இல் A பத்தியிலும் , மற்றும் Y ஆயத்தொலைவு பத்தி B இலும் காட்டப்படுகிறது | ||
− | |||
|- | |- | ||
Line 131: | Line 112: | ||
|| பாடத்தை நீங்கள் தயார் செய்ததும் spreadsheet view வில் தரவை அல்லது காட்சிக்கோட்டை பார்த்து சார்பை ஊகம் செய்யுமாறு மாணவர்களை கேட்கலாம். | || பாடத்தை நீங்கள் தயார் செய்ததும் spreadsheet view வில் தரவை அல்லது காட்சிக்கோட்டை பார்த்து சார்பை ஊகம் செய்யுமாறு மாணவர்களை கேட்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 138: | Line 118: | ||
||ஊகித்த சார்பை input bar இல் f(x) = 3 x என உள்ளிடலாம். geogebra வில் பெருக்கலுக்கு space ஐ அழுத்தி … பின் enter செய்யலாம். | ||ஊகித்த சார்பை input bar இல் f(x) = 3 x என உள்ளிடலாம். geogebra வில் பெருக்கலுக்கு space ஐ அழுத்தி … பின் enter செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 145: | Line 124: | ||
||ஊகம் சரியாக இருந்தால் புள்ளிகள்... உள்ளிட்ட தடத்தின் மீதே அல்லது சார்பு மீதே விழும். | ||ஊகம் சரியாக இருந்தால் புள்ளிகள்... உள்ளிட்ட தடத்தின் மீதே அல்லது சார்பு மீதே விழும். | ||
− | |||
|- | |- | ||
Line 152: | Line 130: | ||
||சுருங்கச்சொல்ல | ||சுருங்கச்சொல்ல | ||
− | |||
|- | |- | ||
Line 159: | Line 136: | ||
||ஒரு slider 'xValue' ஐ உருவாக்கினோம். A புள்ளியை ஆயத்தொலைவுகள் (xValue, 3 xValue) உடன் குறித்தோம். | ||ஒரு slider 'xValue' ஐ உருவாக்கினோம். A புள்ளியை ஆயத்தொலைவுகள் (xValue, 3 xValue) உடன் குறித்தோம். | ||
− | |||
|- | |- | ||
Line 166: | Line 142: | ||
|| 'Record to Spreadsheet' option மூலம் புள்ளி A க்கு X மற்றும் Y ஆயத்தொலைவுகள் , வெவ்வேறு xValues க்கு பதிவு செய்தோம். | || 'Record to Spreadsheet' option மூலம் புள்ளி A க்கு X மற்றும் Y ஆயத்தொலைவுகள் , வெவ்வேறு xValues க்கு பதிவு செய்தோம். | ||
− | |||
|- | |- | ||
Line 173: | Line 148: | ||
||எண்களின் பாங்கை பார்த்து உள்ளிடும் எண் சார்பை ஊகித்தோம். | ||எண்களின் பாங்கை பார்த்து உள்ளிடும் எண் சார்பை ஊகித்தோம். | ||
− | |||
|- | |- | ||
Line 180: | Line 154: | ||
||இப்போது பாடத்தின் இரண்டாம் பகுதி. முதலில் புள்ளி A விலிருந்து தடத்தை நீக்கலாம். | ||இப்போது பாடத்தின் இரண்டாம் பகுதி. முதலில் புள்ளி A விலிருந்து தடத்தை நீக்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 187: | Line 160: | ||
||y இடைமறி அளவுருவை சேர்க்கலாம். | ||y இடைமறி அளவுருவை சேர்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 193: | Line 165: | ||
||03:56 | ||03:56 | ||
− | ||இன்னொரு slider ஐ உருவாக்கி அதை b எனப்பெயரிடலாம்., குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். | + | ||இன்னொரு slider ஐ உருவாக்கி அதை b எனப்பெயரிடலாம்., குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். apply செய்வோம். |
− | + | ||
− | apply செய்வோம். | + | |
− | + | ||
|- | |- | ||
Line 203: | Line 172: | ||
|| b இன் மதிப்பை நகர்த்தலாம்., move tool ஆல் b இன் மதிப்பை ஐ 2 க்கு நகர்த்தி xValue வை குறைந்த பட்சம் பக்கம் நகர்த்தலாம். | || b இன் மதிப்பை நகர்த்தலாம்., move tool ஆல் b இன் மதிப்பை ஐ 2 க்கு நகர்த்தி xValue வை குறைந்த பட்சம் பக்கம் நகர்த்தலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 210: | Line 178: | ||
|| புள்ளி A வின் மீது வலது சொடுக்கி object properties இல், Y ஆயத்தொலைவை xValue வின் மும்மடங்கு மதிப்பு + b ஆக மாற்றலாம். keyboard இல் tab ஐ தட்டவும். | || புள்ளி A வின் மீது வலது சொடுக்கி object properties இல், Y ஆயத்தொலைவை xValue வின் மும்மடங்கு மதிப்பு + b ஆக மாற்றலாம். keyboard இல் tab ஐ தட்டவும். | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 218: | Line 184: | ||
||show trace on ஐ தேர்க. spreadsheet view க்கு மாறி பத்தி C மற்றும் D ஐ காணவும். | ||show trace on ஐ தேர்க. spreadsheet view க்கு மாறி பத்தி C மற்றும் D ஐ காணவும். | ||
− | |||
|- | |- | ||
Line 227: | Line 192: | ||
|| cursor ஐ cell C1 இல் வைத்து, மீண்டும் record to spreadsheet option ஐ பயன்படுத்தவும். முதலில் புள்ளி A வை தடம் காண தேர்ந்தெடுத்து பின் xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும். | || cursor ஐ cell C1 இல் வைத்து, மீண்டும் record to spreadsheet option ஐ பயன்படுத்தவும். முதலில் புள்ளி A வை தடம் காண தேர்ந்தெடுத்து பின் xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும். | ||
− | |||
|- | |- | ||
Line 234: | Line 198: | ||
|| புள்ளி A வின் x ஆயத்தொலைவு spreadsheet இன் பத்தி C இலும் y ஆயத்தொலைவு பத்தி D இலும் தடம் காண்கிறது. | || புள்ளி A வின் x ஆயத்தொலைவு spreadsheet இன் பத்தி C இலும் y ஆயத்தொலைவு பத்தி D இலும் தடம் காண்கிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 241: | Line 204: | ||
||மாணவர்கள் இந்த தரவிலிருந்து பாங்கை புரிந்து கொண்டு சார்பை ஊகம் செய்யலாம். | ||மாணவர்கள் இந்த தரவிலிருந்து பாங்கை புரிந்து கொண்டு சார்பை ஊகம் செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 248: | Line 210: | ||
||வெவ்வேறு b மதிப்புகளுக்கு இதை திருப்பிச்செய்க. ஊகம் செய்த மதிப்புகளை input bar இல் இடலாம். | ||வெவ்வேறு b மதிப்புகளுக்கு இதை திருப்பிச்செய்க. ஊகம் செய்த மதிப்புகளை input bar இல் இடலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 255: | Line 216: | ||
||ஏற்கெனெவே f(x) இருப்பதால் நான் g(x)= 3 x + b ஐ பயன்படுத்துகிறேன். 'b' இன் மதிப்பு இங்கே 2. enter செய்யலாம். | ||ஏற்கெனெவே f(x) இருப்பதால் நான் g(x)= 3 x + b ஐ பயன்படுத்துகிறேன். 'b' இன் மதிப்பு இங்கே 2. enter செய்யலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 268: | Line 228: | ||
|| Record to Spreadsheet option ஆல் புள்ளி A வின் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'xValue' மற்றும் 'b' values க்கு பதிவு செய்தோம். | || Record to Spreadsheet option ஆல் புள்ளி A வின் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'xValue' மற்றும் 'b' values க்கு பதிவு செய்தோம். | ||
− | |||
|- | |- | ||
Line 275: | Line 234: | ||
|| ஒரு input function f(x) = 3 x + b ஐ ஊகம் செய்தோம். இங்கே அதை function g(x) என்கிறோம். | || ஒரு input function f(x) = 3 x + b ஐ ஊகம் செய்தோம். இங்கே அதை function g(x) என்கிறோம். | ||
− | |||
|- | |- | ||
Line 282: | Line 240: | ||
||இப்போது assignment. | ||இப்போது assignment. | ||
− | |||
|- | |- | ||
Line 289: | Line 246: | ||
|| ஒரு இருபடிச் சார்பை sliders 'xValue' மற்றும் 'a' ஐ உருவாக்கி தடம் காண்க. | || ஒரு இருபடிச் சார்பை sliders 'xValue' மற்றும் 'a' ஐ உருவாக்கி தடம் காண்க. | ||
− | |||
|- | |- | ||
Line 296: | Line 252: | ||
|| x ஆயத்தொலைவுக்கு xValue மற்றும் y ஆயத்தொலைவுக்கு xValue^2 உடன் புள்ளி A ஐ குறிக்கவும். | || x ஆயத்தொலைவுக்கு xValue மற்றும் y ஆயத்தொலைவுக்கு xValue^2 உடன் புள்ளி A ஐ குறிக்கவும். | ||
− | |||
|- | |- | ||
Line 303: | Line 258: | ||
|| Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A வின் வெவ்வேறு x மற்றும் y ஆயத்தொலைவுகளுக்கு 'xValue' மற்றும் 'a' மதிப்புகளை பதிவு செய்யவும். | || Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A வின் வெவ்வேறு x மற்றும் y ஆயத்தொலைவுகளுக்கு 'xValue' மற்றும் 'a' மதிப்புகளை பதிவு செய்யவும். | ||
− | |||
|- | |- | ||
Line 310: | Line 264: | ||
|| ஊகம் செய்து சார்பை உள்ளிடவும்: f(x)= a x^2. Assignment ஐ தொடர ஒரு இருபடிச் சார்பு x^2 + bx + 3 இன் தடத்தை காண்போம். | || ஊகம் செய்து சார்பை உள்ளிடவும்: f(x)= a x^2. Assignment ஐ தொடர ஒரு இருபடிச் சார்பு x^2 + bx + 3 இன் தடத்தை காண்போம். | ||
− | |||
|- | |- | ||
Line 316: | Line 269: | ||
||07:05 | ||07:05 | ||
− | ||இன்னொரு slider 'b' ஐ உருவாக்கலாம். புள்ளி A ஐ ஆயத்தொலைவுகள் xValue, a xValue^2 + b xValue + 3 y ஆயத்தொலைவுக்கும் அமைப்போம். | + | ||இன்னொரு slider 'b' ஐ உருவாக்கலாம். புள்ளி A ஐ ஆயத்தொலைவுகள் xValue, a xValue^2 + b xValue + 3 y ஆயத்தொலைவுக்கும் அமைப்போம். |
− | + | ||
|- | |- | ||
Line 324: | Line 276: | ||
|| Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A இன் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'a' மற்றும் 'b' க்கு காணவும். | || Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A இன் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'a' மற்றும் 'b' க்கு காணவும். | ||
− | |||
|- | |- | ||
Line 331: | Line 282: | ||
||ஊகம் செய்து சார்பை உள்ளிடவும். f(x) = a x^2 + b x + 3. | ||ஊகம் செய்து சார்பை உள்ளிடவும். f(x) = a x^2 + b x + 3. | ||
− | |||
|- | |- | ||
Line 338: | Line 288: | ||
||இந்த geogebra file ஐ ஏற்கெனெவே உருவாக்கிவிட்டேன். இங்கே trace on ஐ தேர்க, அது இருக்கிறது. | ||இந்த geogebra file ஐ ஏற்கெனெவே உருவாக்கிவிட்டேன். இங்கே trace on ஐ தேர்க, அது இருக்கிறது. | ||
− | |||
|- | |- | ||
Line 345: | Line 294: | ||
|| x மதிப்பை குறைந்த பட்சம் ஆக்கலாம். record to spreadsheet ஐ பயன்படுத்தி, புள்ளி A ஐ தேர்ந்து, xValue slider ஐயும் நகர்த்தி பார்க்கலாம். | || x மதிப்பை குறைந்த பட்சம் ஆக்கலாம். record to spreadsheet ஐ பயன்படுத்தி, புள்ளி A ஐ தேர்ந்து, xValue slider ஐயும் நகர்த்தி பார்க்கலாம். | ||
− | |||
|- | |- | ||
Line 352: | Line 300: | ||
||ஊகம் செய்த சார்பை உள்ளிடலாம். f(x) = 2 x^2 + 2 x + 3 ஐ த்தான் நான் மாறிலி மதிப்பாக வைத்திருக்கிறேன். | ||ஊகம் செய்த சார்பை உள்ளிடலாம். f(x) = 2 x^2 + 2 x + 3 ஐ த்தான் நான் மாறிலி மதிப்பாக வைத்திருக்கிறேன். | ||
− | |||
|- | |- | ||
Line 359: | Line 306: | ||
||பர வளையத்தை ஒட்டிய தடங்களை காண்க.. | ||பர வளையத்தை ஒட்டிய தடங்களை காண்க.. | ||
− | |||
|- | |- | ||
Line 366: | Line 312: | ||
||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
− | |||
|- | |- | ||
Line 373: | Line 318: | ||
||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த மின்னஞ்சலை பயன்படுத்துக. | ||Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த மின்னஞ்சலை பயன்படுத்துக. | ||
− | |||
− | |||
|- | |- | ||
Line 381: | Line 324: | ||
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். | ||
− | |||
|- | |- |
Latest revision as of 14:38, 6 April 2017
Time | Narration |
00:00 | வணக்கம் |
00:01 | Spreadsheet view advanced குறித்த geogebra tutorial க்கு நல்வரவு. |
00:05 | geogebra வின் spreadsheets ஐ பயன்படுத்துவது முதல் முறை என்றால் இந்த தளத்தில் spreadsheet view basic tutorial ஐ பார்க்கவும். |
00:15 | இந்த tutorial இல் நாம் spreadsheet view ஐ... |
00:19 | ஒரு புள்ளியின் X மற்றும் Y ஆயத்தொலைவுகளை ஒரு slider ஐ பயன்படுத்தி வரைந்து பதிவு செய்து பயன்படுத்துவோம். |
00:24 | இந்த தரவை எண் பாங்குகளை அடையாளம் காணவும், மற்றும் ஒரு சார்பின் வரைப்படம் குறித்து ஊகங்கள் செய்யவும் பயன்படுத்தலாம். |
00:29 | geogebra வை பயன்படுத்த பயனாவது linux operating system Ubuntu version 10.04 LTS, மற்றும் geogebra version 3.2.40 |
00:40 | இப்போது geogebra window. |
00:43 | spreadsheet ஐ பார்வைக்கு கொண்டு வர view menu option சென்று spreadsheet view option இல் குறியிடுக. |
00:52 | xValue எனப்பெயரிட்ட ஒரு ஸ்லைடரை உருவாக்கலாம். குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். |
01:07 | xValue வை குறைந்த பட்ச மதிப்பு பக்கம் நகர்த்துவோம். |
01:12 | புள்ளி A வை குறிக்கவும். புள்ளி A வின் மீது வலது சொடுக்கி அதன் ஆயத்தொலைவுகளை object properties இல், xValue ..X ஆயத்தொலைவுக்கும், xValue வின் மும்மடங்கு மதிப்பை Y ஆயத்தொலைவுக்குமாக மாற்றலாம். |
01:36 | இங்கு நாம் இந்த புள்ளி உருவாக்கும் சரிவை 3 ஆக அமைக்கிறோம். keyboard இல் tab ஐ தட்டவும். show trace on ஐ தேர்க. |
01:50 | close ஐ அழுத்துக. spreadsheet view க்கு போய் பத்திகள் A மற்றும் B ஐ காணலாம். |
02:02 | முதல் கருவியில் மூன்றாம் option ஆகிய record to spreadsheet option ஐ தேர்வோம். |
02:10 | புள்ளி A வை தேர்க. drawing pad இல் அது காணவில்லையானால் அதை algebra view வில் தேர்க. பின் slider xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும். |
02:23 | புள்ளி A இன் X ஆயத்தொலைவு spreadsheet இல் A பத்தியிலும் , மற்றும் Y ஆயத்தொலைவு பத்தி B இலும் காட்டப்படுகிறது |
02:34 | பாடத்தை நீங்கள் தயார் செய்ததும் spreadsheet view வில் தரவை அல்லது காட்சிக்கோட்டை பார்த்து சார்பை ஊகம் செய்யுமாறு மாணவர்களை கேட்கலாம். |
02:44 | ஊகித்த சார்பை input bar இல் f(x) = 3 x என உள்ளிடலாம். geogebra வில் பெருக்கலுக்கு space ஐ அழுத்தி … பின் enter செய்யலாம். |
03:05 | ஊகம் சரியாக இருந்தால் புள்ளிகள்... உள்ளிட்ட தடத்தின் மீதே அல்லது சார்பு மீதே விழும். |
03:15 | சுருங்கச்சொல்ல |
03:18 | ஒரு slider 'xValue' ஐ உருவாக்கினோம். A புள்ளியை ஆயத்தொலைவுகள் (xValue, 3 xValue) உடன் குறித்தோம். |
03:27 | 'Record to Spreadsheet' option மூலம் புள்ளி A க்கு X மற்றும் Y ஆயத்தொலைவுகள் , வெவ்வேறு xValues க்கு பதிவு செய்தோம். |
03:34 | எண்களின் பாங்கை பார்த்து உள்ளிடும் எண் சார்பை ஊகித்தோம். |
03:40 | இப்போது பாடத்தின் இரண்டாம் பகுதி. முதலில் புள்ளி A விலிருந்து தடத்தை நீக்கலாம். |
03:53 | y இடைமறி அளவுருவை சேர்க்கலாம். |
03:56 | இன்னொரு slider ஐ உருவாக்கி அதை b எனப்பெயரிடலாம்., குறைந்த பட்சம் மற்றும் அதிக பட்ச மதிப்புகளை முன்னிருப்புக்கு விட்டுவிடுவோம். increment ஐ 1 ஆக்கலாம். apply செய்வோம். |
04:10 | b இன் மதிப்பை நகர்த்தலாம்., move tool ஆல் b இன் மதிப்பை ஐ 2 க்கு நகர்த்தி xValue வை குறைந்த பட்சம் பக்கம் நகர்த்தலாம். |
04:24 | புள்ளி A வின் மீது வலது சொடுக்கி object properties இல், Y ஆயத்தொலைவை xValue வின் மும்மடங்கு மதிப்பு + b ஆக மாற்றலாம். keyboard இல் tab ஐ தட்டவும். |
04:40 | show trace on ஐ தேர்க. spreadsheet view க்கு மாறி பத்தி C மற்றும் D ஐ காணவும். |
04:50 |
cursor ஐ cell C1 இல் வைத்து, மீண்டும் record to spreadsheet option ஐ பயன்படுத்தவும். முதலில் புள்ளி A வை தடம் காண தேர்ந்தெடுத்து பின் xValue வை குறைந்த பட்சத்தில் இருந்து அதிக பட்சத்துக்கு நகர்த்தவும். |
05:06 | புள்ளி A வின் x ஆயத்தொலைவு spreadsheet இன் பத்தி C இலும் y ஆயத்தொலைவு பத்தி D இலும் தடம் காண்கிறது. |
05:17 | மாணவர்கள் இந்த தரவிலிருந்து பாங்கை புரிந்து கொண்டு சார்பை ஊகம் செய்யலாம். |
05:22 | வெவ்வேறு b மதிப்புகளுக்கு இதை திருப்பிச்செய்க. ஊகம் செய்த மதிப்புகளை input bar இல் இடலாம். |
05:29 | ஏற்கெனெவே f(x) இருப்பதால் நான் g(x)= 3 x + b ஐ பயன்படுத்துகிறேன். 'b' இன் மதிப்பு இங்கே 2. enter செய்யலாம். |
05:51 | சுருங்கச்சொல்ல, நாம் b என்னும் slider ஐ உருவாக்கினோம். புள்ளி A இன் ஆயத்தொலைவை xValue க்கும் மற்றும் y ஆயத்தொலைவுக்கு 3 xValue + b உம் கொடுத்தோம். |
06:02 | Record to Spreadsheet option ஆல் புள்ளி A வின் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'xValue' மற்றும் 'b' values க்கு பதிவு செய்தோம். |
06:11 | ஒரு input function f(x) = 3 x + b ஐ ஊகம் செய்தோம். இங்கே அதை function g(x) என்கிறோம். |
06:23 | இப்போது assignment. |
06:25 | ஒரு இருபடிச் சார்பை sliders 'xValue' மற்றும் 'a' ஐ உருவாக்கி தடம் காண்க. |
06:33 | x ஆயத்தொலைவுக்கு xValue மற்றும் y ஆயத்தொலைவுக்கு xValue^2 உடன் புள்ளி A ஐ குறிக்கவும். |
06:43 | Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A வின் வெவ்வேறு x மற்றும் y ஆயத்தொலைவுகளுக்கு 'xValue' மற்றும் 'a' மதிப்புகளை பதிவு செய்யவும். |
06:51 | ஊகம் செய்து சார்பை உள்ளிடவும்: f(x)= a x^2. Assignment ஐ தொடர ஒரு இருபடிச் சார்பு x^2 + bx + 3 இன் தடத்தை காண்போம். |
07:05 | இன்னொரு slider 'b' ஐ உருவாக்கலாம். புள்ளி A ஐ ஆயத்தொலைவுகள் xValue, a xValue^2 + b xValue + 3 y ஆயத்தொலைவுக்கும் அமைப்போம். |
07:18 | Record to Spreadsheet option ஐ பயன்படுத்தி புள்ளி A இன் x மற்றும் y ஆயத்தொலைவுகளை வெவ்வேறு 'a' மற்றும் 'b' க்கு காணவும். |
07:26 | ஊகம் செய்து சார்பை உள்ளிடவும். f(x) = a x^2 + b x + 3. |
07:32 | இந்த geogebra file ஐ ஏற்கெனெவே உருவாக்கிவிட்டேன். இங்கே trace on ஐ தேர்க, அது இருக்கிறது. |
07:43 | x மதிப்பை குறைந்த பட்சம் ஆக்கலாம். record to spreadsheet ஐ பயன்படுத்தி, புள்ளி A ஐ தேர்ந்து, xValue slider ஐயும் நகர்த்தி பார்க்கலாம். |
08:05 | ஊகம் செய்த சார்பை உள்ளிடலாம். f(x) = 2 x^2 + 2 x + 3 ஐ த்தான் நான் மாறிலி மதிப்பாக வைத்திருக்கிறேன். |
08:28 | பர வளையத்தை ஒட்டிய தடங்களை காண்க.. |
08:36 | தொடுப்பில் உள்ள விடியோ வை காண்க. அது Spoken Tutorial திட்டத்தை சுருங்கச்சொல்கிறது இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:47 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. மேற்கொண்டு விவரங்களுக்கு இந்த மின்னஞ்சலை பயன்படுத்துக. |
09:02 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது மேற்கொண்டு விவரங்கள் வலைத்தளத்தில் கிடைக்கும். |
09:16 | தமிழாக்கம் கடலூர் திவா. நன்றி. |