Difference between revisions of "Geogebra/C2/Angles-and-Triangles-Basics/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with ' {| border=1 !Time !Narration |- |00:00 | நல்வரவு. Geogebra வில் கோணங்கள், முக்கோணங்கள் Basics Tutorial க்க…')
 
 
(3 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
 
{| border=1
 
{| border=1
!Time
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
 
|00:00  
 
|00:00  
| நல்வரவு. Geogebra வில் கோணங்கள், முக்கோணங்கள் Basics Tutorial க்கு வரவேற்கிறோம்.
+
| Geogebra வில் கோணங்கள், முக்கோணங்கள் Basics Tutorial க்கு நல்வரவு
 
|-
 
|-
 
|00:06
 
|00:06
|முதல்முறை Geogebra பயனாளரானால் spoken tutorial வலைத்தளத்தில் “Introduction to Geogebra” Tutorial ஐ முதலில் பார்க்கவும்.
+
|இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் “Introduction to Geogebra” Tutorial ஐ முடிக்கவும்
 
|-
 
|-
 
|00:14
 
|00:14
|Geogebra Tutorial க்கு Linux operating system Ubuntu Version 10.04  LTS  மற்றும் Geogebra Version 3.2.40.0 ஐ பயன்படுத்தலாம்.
+
|நாம் பயன்படுத்துவது Ubuntu Version 10.04  LTS  மற்றும் Geogebra Version 3.2.40.0
 
|-
 
|-
 
|00:24
 
|00:24
Line 17: Line 16:
 
|-
 
|-
 
|00:33
 
|00:33
|இந்தப் பயிற்சியில் இந்த கருவிகளை பயன்படுத்த கற்கலாம்
+
|இந்தப் பயிற்சியில் இந்த கருவிகளை பயன்படுத்த கற்கலாம்: Polygon, Angle, Insert Text  
  Polygon
+
  Angle  
+
  Insert Text  
+
 
|-
 
|-
 
|00:42  
 
|00:42  
|முதலில் 'Polygon' கருவியை தேர்வு செய்யலாம்.
+
|முதலில் 'Polygon' கருவியை தேர்வு செய்யலாம். Polygon - இங்கே ஒரு முக்கோணத்தை வரைய, drawing pad இல் மூன்று கோண உச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.  பின்னர் முதலில் முதல் கோண உச்சி மீது சொடுக்கவும்.
 
+
Polygon - இங்கே ஒரு முக்கோணத்தை வரைய, drawing pad இல் மூன்று கோண உச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.  பின்னர் முதலில் முதல் கோண உச்சி மீது சொடுக்கவும்.
+
 
|-  
 
|-  
 
|00:57  
 
|00:57  
|முக்கோணங்களின் உள்கோணங்களை அளவிட 'Angle Tool' ஐ தேர்வு செய்ய வேண்டும்.  
+
|முக்கோணங்களின் உள்கோணங்களை அளவிட 'Angle Tool' ஐ தேர்வு செய்ய வேண்டும். கோணத்தை இரு வழிகளில் அளக்கலாம். மூன்று கோண உச்சிகள் மீதும் வலஞ்சுழியாக ஆக சொடுக்குக. A,B, பின் C இது Alpha என்னும் பெயர் கொண்ட கோணம் ABC ஐ அளக்கும்.
 
+
கோணத்தை இரு வழிகளில் அளக்கலாம். மூன்று கோண உச்சிகள் மீதும் வலஞ்சுழியாக ஆக சொடுக்குக  
+
 
+
A,B, பின் C இது Alpha என்னும் பெயர் கொண்ட கோணம் ABC ஐ அளக்கும்.
+
 
|-
 
|-
 
|01:15
 
|01:15
|இரண்டாம் முறையில் கோணத்தை உருவாக்கும் கோட்டுத்துண்டுகளை தேர்வு செய்யவும்.
+
|இரண்டாம் முறையில் கோணத்தை உருவாக்கும் கோட்டுத்துண்டுகளை தேர்வு செய்யவும். Segment 'A' மற்றும் Segment 'B' ஐ தேர்வு செய்யவும். இம்முறை Beta என பெயரிட்ட BCA கோணம்  கிடைக்க இடஞ்சுழியாக சுற்றவும்.
Segment 'A' மற்றும் Segment 'B' ஐ தேர்வு செய்யவும்.
+
இம்முறை Beta என பெயரிட்ட BCA கோணம்  கிடைக்க இடஞ்சுழியாக சுற்றவும்.
+
 
|-
 
|-
 
|01:27
 
|01:27
Line 46: Line 34:
 
|-
 
|-
 
|01:41  
 
|01:41  
| கோண உச்சிகள் ஐ இடஞ்சுழியாக CBA என தேர்வு செய்தால் ...
+
| கோண உச்சிகள் ஐ இடஞ்சுழியாக CBA என தேர்வு செய்தால் ... அப்போது வெளிக் கோணம் அளவிடப்படும்.
அப்போது வெளிக் கோணம் அளவிடப்படும்.
+
 
|-
 
|-
 
|01:53
 
|01:53
| drawing pad இல் உரை  சேர்க்க 'Insert Text' கருவி பயனாகும்.
+
| drawing pad இல் உரை  சேர்க்க 'Insert Text' கருவி பயனாகும். Drawing pad இல் எங்கும் சொடுக்க text window தெரியும்.   
Drawing pad இல் எங்கும் சொடுக்க text window தெரியும்.   
+
 
|-
 
|-
 
|2:07  
 
|2:07  
|இப்போது ABC ஐ காட்ட இரட்டை மேற்கோள்களுள்.... angle ABC =, என type செய்து இரட்டை மேற்கோள்களை மூடி... சேர்க்க ப்ளஸ், பின் Alpha சொடுக்கவும்.
+
|இப்போது ABC ஐ காட்ட இரட்டை மேற்கோள்களுள்.... angle ABC =, என type செய்து இரட்டை மேற்கோள்களை மூடி... சேர்க்க ப்ளஸ், பின் Alpha சொடுக்கவும். ஓகே சொடுக்கவும். கோணம் ABC இன் மதிப்பு கிடைக்கிறது.
ஓகே சொடுக்கவும். கோணம் ABC இன் மதிப்பு கிடைக்கிறது.
+
 
|-
 
|-
 
|02:28  
 
|02:28  
|அதே போல கணக்கு செய்ய - இந்த முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகையை காட்ட “Insert Text Tool” மீது சொடுக்கவும். இங்கே drawing pad இல் சொடுக்கவும்.  
+
|அதே போல கணக்கு செய்ய - இந்த முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகையை காட்ட “Insert Text Tool” மீது சொடுக்கவும். இங்கே drawing pad இல் சொடுக்கவும். இரட்டை மேற்கோள்களுள் type செய்யவும். Sum of the interior angles of Triangle ABC = இரட்டை மேற்கோள்களை மூடி  plus,  curly bracket இனுள் type செய்க: alpha + beta + gamma  curly brackets ஐ மூடவும். ஓகே கொடுக்கவும்.  இப்போது கூட்டுத்தொகை தெரியும்.
இரட்டை மேற்கோள்களுள் type செய்யவும். Sum of the interior angles of Triangle ABC = இரட்டை மேற்கோள்களை மூடி  plus,  curly bracket இனுள் type செய்க: alpha + beta + gamma  curly brackets ஐ மூடவும். ஓகே கொடுக்கவும்.  இப்போது கூட்டுத்தொகை தெரியும்.
+
 
|-
 
|-
 
|03:14
 
|03:14
Line 101: Line 85:
 
|-
 
|-
 
|05:45
 
|05:45
|Geogebra வில் ஒன்றுக்கு மேல் objects நீக்க சுலபமான வழி... drawing pad இல் எங்காவது சொடுக்கி நீக்க வேண்டிய object கள் மேல் சொடுக்கியை இழுத்து விடவும். எல்லா உருப்படிகளும்  தேர்வாகிவிடும். பின்னர் keyboard இல் delete ஐ தட்டவும்.
+
|Geogebra வில் ஒன்றுக்கு மேல் objects நீக்க சுலபமான வழி... drawing pad இல் எங்காவது சொடுக்கி நீக்க வேண்டிய object கள் மேல் சொடுக்கியை இழுத்து விடவும். எல்லா உருப்படிகளும்  தேர்வாகிவிடும். பின்னர் keyboard இல் delete ஐ தட்டவும்.
 
|-
 
|-
 
|06:05
 
|06:05
Line 107: Line 91:
 
|-
 
|-
 
|06:10  
 
|06:10  
|இப்போது உரை Syntax  குறித்து மீண்டும் விளக்குகிறேன்.
+
|இப்போது... உரை Syntax  குறித்து மீண்டும் விளக்குகிறேன்.
 
|-
 
|-
 
|06:17  
 
|06:17  
Line 116: Line 100:
 
|-
 
|-
 
|06:34
 
|06:34
|Arithmatic மதிப்புக்களை செய்ய, மாறிகளை curly brackets உள் வைக்கவும்.()
+
|Arithmatic மதிப்புக்களை செய்ய, மாறிகளை brackets னுள் வைக்கவும்
 
|-
 
|-
 
|06:40  
 
|06:40  
Line 125: Line 109:
 
|-
 
|-
 
|06:59  
 
|06:59  
|உரை நிறத்தை மாற்ற வலது சொடுக்கி object properties தேர்வில் colour க்கு போய் மாற்றி மூடுவேன்.
+
|உரை நிறத்தை மாற்ற வலது சொடுக்கி object properties தேர்வில் colour க்கு போய் மாற்றி மூடுவோம்.
 
|-
 
|-
 
|07:12  
 
|07:12  
|இப்போது இந்த கோணத்துக்குப்போய், வலது சொடுக்கி,  object properties இல் recent window வை தேர்வு செய்து, இந்த நிறத்தில் சரியாக பொருந்த சொடுக்குவேன்.
+
|இப்போது இந்த கோணத்துக்குப்போய், வலது சொடுக்கி,  object properties இல் recent window வை தேர்வு செய்து, இந்த நிறத்தில் சரியாக பொருந்த சொடுக்குவோம்.
 
|-
 
|-
 
|07:26
 
|07:26
Line 161: Line 145:
 
|-
 
|-
 
|08:57
 
|08:57
| வெளிக்கோணம் எப்போதும் எதிரில் உள்ள இரண்டு உள் கோணங்களுக்கு சமம்.
+
| வெளிக்கோணம் எப்போதும் எதிரில் உள்ள இரண்டு உள் கோணங்களுக்கு சமம். இந்த tutorial இத்துடன் முடிகிறது
 
|-
 
|-
|09:08
+
|09:04
|talk to a teacher project இன் பகுதியான spoken tutorial project க்கு நன்றி கூறுகிறேன்.
+
|Spoken Tutorial Project, Talk to a Teacher Project இன் அங்கமாகும்
 
|-
 
|-
|09:14
+
|09:08
|அது National Mission on Education through ICT,MHRD government of India இன் ஆதரவுடன் நடத்தப் படுகிறது.
+
|National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது.
 
|-
 
|-
|09:20
+
|09:12
|மேலும் தகவல்களுக்கு இந்தத் தளத்தை அணுகவும்.
+
|இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். .
 
|-
 
|-
|09:24
+
|09:18
|Geogebra ஐ ஆய்ந்து மகிழுங்கள்! தமிழாக்கம் கீதா சாம்பசிவம். பதிவு செய்து நன்றி கூறி விடை பெறுவது. ....
+
|தமிழாக்கம் கீதா சாம்பசிவம். நன்றி
 
|-
 
|-
 
|}
 
|}

Latest revision as of 12:20, 6 April 2017

Time Narration
00:00 Geogebra வில் கோணங்கள், முக்கோணங்கள் Basics Tutorial க்கு நல்வரவு
00:06 இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் “Introduction to Geogebra” Tutorial ஐ முடிக்கவும்
00:14 நாம் பயன்படுத்துவது Ubuntu Version 10.04 LTS மற்றும் Geogebra Version 3.2.40.0
00:24 இந்த tutorial இன் நோக்கம் முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகை எப்போதும் 180 பாகைகளே என்பதை Geogebra வால் சோதிப்பதே
00:33 இந்தப் பயிற்சியில் இந்த கருவிகளை பயன்படுத்த கற்கலாம்: Polygon, Angle, Insert Text
00:42 முதலில் 'Polygon' கருவியை தேர்வு செய்யலாம். Polygon - இங்கே ஒரு முக்கோணத்தை வரைய, drawing pad இல் மூன்று கோண உச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் முதலில் முதல் கோண உச்சி மீது சொடுக்கவும்.
00:57 முக்கோணங்களின் உள்கோணங்களை அளவிட 'Angle Tool' ஐ தேர்வு செய்ய வேண்டும். கோணத்தை இரு வழிகளில் அளக்கலாம். மூன்று கோண உச்சிகள் மீதும் வலஞ்சுழியாக ஆக சொடுக்குக. A,B, பின் C இது Alpha என்னும் பெயர் கொண்ட கோணம் ABC ஐ அளக்கும்.
01:15 இரண்டாம் முறையில் கோணத்தை உருவாக்கும் கோட்டுத்துண்டுகளை தேர்வு செய்யவும். Segment 'A' மற்றும் Segment 'B' ஐ தேர்வு செய்யவும். இம்முறை Beta என பெயரிட்ட BCA கோணம் கிடைக்க இடஞ்சுழியாக சுற்றவும்.
01:27 இதைப் போலவே CAB ... Gamma ஐ அளக்கும்.
01:35 கோணங்களின் எல்லாப் பெயர்களும் செந்தர கணித முறைமைப்படி கிரேக்க எழுத்துக்களாகும்.
01:41 கோண உச்சிகள் ஐ இடஞ்சுழியாக CBA என தேர்வு செய்தால் ... அப்போது வெளிக் கோணம் அளவிடப்படும்.
01:53 drawing pad இல் உரை சேர்க்க 'Insert Text' கருவி பயனாகும். Drawing pad இல் எங்கும் சொடுக்க text window தெரியும்.
2:07 இப்போது ABC ஐ காட்ட இரட்டை மேற்கோள்களுள்.... angle ABC =, என type செய்து இரட்டை மேற்கோள்களை மூடி... சேர்க்க ப்ளஸ், பின் Alpha சொடுக்கவும். ஓகே சொடுக்கவும். கோணம் ABC இன் மதிப்பு கிடைக்கிறது.
02:28 அதே போல கணக்கு செய்ய - இந்த முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகையை காட்ட “Insert Text Tool” மீது சொடுக்கவும். இங்கே drawing pad இல் சொடுக்கவும். இரட்டை மேற்கோள்களுள் type செய்யவும். Sum of the interior angles of Triangle ABC = இரட்டை மேற்கோள்களை மூடி plus, curly bracket இனுள் type செய்க: alpha + beta + gamma curly brackets ஐ மூடவும். ஓகே கொடுக்கவும். இப்போது கூட்டுத்தொகை தெரியும்.
03:14 move கருவியைதேர்வு செய்து free objects -இங்கே அவை கோண உச்சிகள் A B அல்லது C - ஐ நகர்த்த உள் கோணங்களின் கூட்டுத்தொகை எப்போதுமே 180 பாகைகள் என்று காணலாம்.
03:32 இங்கே எனக்கு பிடித்த பகுதி எப்படி மூன்று கோண உச்சிகளும் நேர் கோட்டில் இருக்கும் போது அது மற்ற இரு உள் கோணங்களையும் பூஜ்யம் ஆக்கிவிட்டு மூன்றாவது 180 பாகைகளாக, இந்த நேர் கோணம் ஆகிவிடுகிறது என்பது.
03:52 அடுத்து மேலும் இரு பயிற்சிகள்: drawing pad properties மற்றும் Geogebra வில் object ஐ நீக்குவது.
04:04 முதலில் Drawing pad properties. Drawing pad இல் எங்கு வேண்டுமானாலும் வலது சொடுக்கி, பின் drawing pad இல் சொடுக்கவும்.
04:14 drawing pad properties window திறக்கும், இங்கு drawing pad background நிறத்தை மாற்றலாம்.
04:20 Properties of the Axes -X அச்சு மற்றும் Y அச்சு ஆகியவற்றை இங்கேயும், மற்றும் properties of the grid ஐயும் மாற்றலாம்.
04:31 கவனிக்கக்கூடிய சில properties: axis க்கு சேர்க்கக்கூடிய unit, labels; மற்றும் x அச்சு - Y அச்சு விகிதம்.
04:43 எளிய geometry செய்கையில் 1:1 விகிதமாக இதை வைக்க விரும்புவோம்.
04:49 மூடுகையில் எல்லா மாற்றங்களும் சேமிக்கப்படும்.
04:54 drawing pad இல் object ஐ நீக்க object மீது சொடுக்கியை வைக்கவும். நான் வெளியமை கோணம் மீது செய்கிறேன். இங்கு வலது சொடுக்கினால் Object name தெரியும். பின்னர் delete மீது சொடுக்க Object மறையும்.
05:15 இன்னொரு வழியில் object ஐ நீக்க, algebra view வில் object ஐ தேர்வு செய்து, இங்கு வலது சொடுக்கி, delete செய்க.
05:25 கோணம் Gamma வை நீக்குகையில், அதை சார்ந்துள்ளதால் இந்த உரையும் காணாமல் போகிறது என கவனிக்கவும்.
05:35 delete செய்ததை undo செய்ய ... edit, undo ஐ click செய்க. அல்லது CTRL+Z ஐ அழுத்துக.
05:45 Geogebra வில் ஒன்றுக்கு மேல் objects ஐ நீக்க சுலபமான வழி... drawing pad இல் எங்காவது சொடுக்கி நீக்க வேண்டிய object கள் மேல் சொடுக்கியை இழுத்து விடவும். எல்லா உருப்படிகளும் தேர்வாகிவிடும். பின்னர் keyboard இல் delete ஐ தட்டவும்.
06:05 மீண்டும் undo ஐ சொடுக்கி செயல்நீக்கலாம்.
06:10 இப்போது... உரை Syntax குறித்து மீண்டும் விளக்குகிறேன்.
06:17 உள்ளது உள்ளபடியே தோன்ற வேண்டிய உரையை இரட்டை மேற்கோள்களுள் வைக்கவும். உதாரணமாக இது போல.
06:25 Geogebra மாறிகள் மதிப்புக்கு, algebra view வில் தெரியும் மாறிகள் பெயர்கள் ... மேற்கோள் இல்லாமல்.
06:34 Arithmatic மதிப்புக்களை செய்ய, மாறிகளை brackets னுள் வைக்கவும்
06:40 முடிவாக concatenate அல்லது connect text க்கு கூட்டல் குறியை பயன்படுத்தவும்.
06:46 அடுத்து கோணங்கள் மற்றும் உரையின் நிறத்தை பொருந்தச்செய்ய சில வழிகளைப் பார்க்கலாம்.
06:59 உரை நிறத்தை மாற்ற வலது சொடுக்கி object properties தேர்வில் colour க்கு போய் மாற்றி மூடுவோம்.
07:12 இப்போது இந்த கோணத்துக்குப்போய், வலது சொடுக்கி, object properties இல் recent window வை தேர்வு செய்து, இந்த நிறத்தில் சரியாக பொருந்த சொடுக்குவோம்.
07:26 அதே போல Zoom in, Zoom out தேவை எனில் நான் இங்கே உள்ள zoom in ஐ click செய்வேன். zoom out செய்ய drawing pad மீது சொடுக்குவேன்.
07:47 கோணத்தின் அலகை மாற்ற options சென்று, பின் கோணம் unit ... degrees ஐ radians என மாற்றலாம்.
08:02 மீண்டும் நினைவூட்ட ... கோணத்தின் அலகை radians இலிருந்து degrees ஆக்கலாம்; zoom in, zoom out செய்யலாம்.
08:15 இப்போது பயிற்சி.
08:19 ஒரு முக்கோணத்தின் வெளிக் கோணம் எதிரிலுள்ள உள் கோணங்களின் கூட்டு என்பதை சரி பார்க்கவும்.
08:28: கீழ்க்கண்டபடி செய்க. Polygon Tool ஆல் ஒரு முக்கோணம் வரைக.
08:32 Line through Two point tools ஐ பயன்படுத்தி ஏதேனும் ஒருபக்கம் நீட்டவும்.
08:36 angle tool ஆல் வெளிக் கோணம் மற்றும் எதிரிலுள்ள உள் கோணங்களை அளக்கவும்.
08:41 insert text கருவியால் விடை காட்டவும். Move கருவியால் free objects ஐ நகர்த்தியும் இதை சோதிக்கலாம்.
08:49 நான் செய்ததை காட்டுகிறேன். Move tool ஆல் Free objects ஐ நகர்த்தினால் போதுமானது.
08:57 வெளிக்கோணம் எப்போதும் எதிரில் உள்ள இரண்டு உள் கோணங்களுக்கு சமம். இந்த tutorial இத்துடன் முடிகிறது
09:04 Spoken Tutorial Project, Talk to a Teacher Project இன் அங்கமாகும்
09:08 National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது.
09:12 இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். .
09:18 தமிழாக்கம் கீதா சாம்பசிவம். நன்றி

Contributors and Content Editors

Gaurav, Priyacst