Difference between revisions of "Geogebra/C2/Angles-and-Triangles-Basics/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | |Time | + | |'''Time''' |
− | |Narration | + | |'''Narration''' |
|- | |- | ||
|00:00 | |00:00 | ||
Line 16: | Line 16: | ||
|- | |- | ||
|00:33 | |00:33 | ||
− | |இந்தப் பயிற்சியில் இந்த கருவிகளை பயன்படுத்த கற்கலாம் | + | |இந்தப் பயிற்சியில் இந்த கருவிகளை பயன்படுத்த கற்கலாம்: Polygon, Angle, Insert Text |
− | Polygon | + | |
− | Angle | + | |
− | Insert Text | + | |
|- | |- | ||
|00:42 | |00:42 | ||
− | |முதலில் 'Polygon' கருவியை தேர்வு செய்யலாம். | + | |முதலில் 'Polygon' கருவியை தேர்வு செய்யலாம். Polygon - இங்கே ஒரு முக்கோணத்தை வரைய, drawing pad இல் மூன்று கோண உச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் முதலில் முதல் கோண உச்சி மீது சொடுக்கவும். |
− | + | ||
− | Polygon - இங்கே ஒரு முக்கோணத்தை வரைய, drawing pad இல் மூன்று கோண உச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் முதலில் முதல் கோண உச்சி மீது சொடுக்கவும். | + | |
|- | |- | ||
|00:57 | |00:57 | ||
− | |முக்கோணங்களின் உள்கோணங்களை அளவிட 'Angle Tool' ஐ தேர்வு செய்ய வேண்டும். | + | |முக்கோணங்களின் உள்கோணங்களை அளவிட 'Angle Tool' ஐ தேர்வு செய்ய வேண்டும். கோணத்தை இரு வழிகளில் அளக்கலாம். மூன்று கோண உச்சிகள் மீதும் வலஞ்சுழியாக ஆக சொடுக்குக. A,B, பின் C இது Alpha என்னும் பெயர் கொண்ட கோணம் ABC ஐ அளக்கும். |
− | + | ||
− | கோணத்தை இரு வழிகளில் அளக்கலாம். மூன்று கோண உச்சிகள் மீதும் வலஞ்சுழியாக ஆக சொடுக்குக | + | |
− | + | ||
− | A,B, பின் C இது Alpha என்னும் பெயர் கொண்ட கோணம் ABC ஐ அளக்கும். | + | |
|- | |- | ||
|01:15 | |01:15 | ||
− | |இரண்டாம் முறையில் கோணத்தை உருவாக்கும் கோட்டுத்துண்டுகளை தேர்வு செய்யவும். | + | |இரண்டாம் முறையில் கோணத்தை உருவாக்கும் கோட்டுத்துண்டுகளை தேர்வு செய்யவும். Segment 'A' மற்றும் Segment 'B' ஐ தேர்வு செய்யவும். இம்முறை Beta என பெயரிட்ட BCA கோணம் கிடைக்க இடஞ்சுழியாக சுற்றவும். |
− | Segment 'A' மற்றும் Segment 'B' ஐ தேர்வு செய்யவும். | + | |
− | இம்முறை Beta என பெயரிட்ட BCA கோணம் கிடைக்க இடஞ்சுழியாக சுற்றவும். | + | |
|- | |- | ||
|01:27 | |01:27 | ||
Line 45: | Line 34: | ||
|- | |- | ||
|01:41 | |01:41 | ||
− | | கோண உச்சிகள் ஐ இடஞ்சுழியாக CBA என தேர்வு செய்தால் ... | + | | கோண உச்சிகள் ஐ இடஞ்சுழியாக CBA என தேர்வு செய்தால் ... அப்போது வெளிக் கோணம் அளவிடப்படும். |
− | அப்போது வெளிக் கோணம் அளவிடப்படும். | + | |
|- | |- | ||
|01:53 | |01:53 | ||
− | | drawing pad இல் உரை சேர்க்க 'Insert Text' கருவி பயனாகும். | + | | drawing pad இல் உரை சேர்க்க 'Insert Text' கருவி பயனாகும். Drawing pad இல் எங்கும் சொடுக்க text window தெரியும். |
− | Drawing pad இல் எங்கும் சொடுக்க text window தெரியும். | + | |
|- | |- | ||
|2:07 | |2:07 | ||
− | |இப்போது ABC ஐ காட்ட இரட்டை மேற்கோள்களுள்.... angle ABC =, என type செய்து இரட்டை மேற்கோள்களை மூடி... சேர்க்க ப்ளஸ், பின் Alpha சொடுக்கவும். | + | |இப்போது ABC ஐ காட்ட இரட்டை மேற்கோள்களுள்.... angle ABC =, என type செய்து இரட்டை மேற்கோள்களை மூடி... சேர்க்க ப்ளஸ், பின் Alpha சொடுக்கவும். ஓகே சொடுக்கவும். கோணம் ABC இன் மதிப்பு கிடைக்கிறது. |
− | ஓகே சொடுக்கவும். கோணம் ABC இன் மதிப்பு கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
|02:28 | |02:28 | ||
− | |அதே போல கணக்கு செய்ய - இந்த முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகையை காட்ட “Insert Text Tool” மீது சொடுக்கவும். இங்கே drawing pad இல் சொடுக்கவும். | + | |அதே போல கணக்கு செய்ய - இந்த முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகையை காட்ட “Insert Text Tool” மீது சொடுக்கவும். இங்கே drawing pad இல் சொடுக்கவும். இரட்டை மேற்கோள்களுள் type செய்யவும். Sum of the interior angles of Triangle ABC = இரட்டை மேற்கோள்களை மூடி plus, curly bracket இனுள் type செய்க: alpha + beta + gamma curly brackets ஐ மூடவும். ஓகே கொடுக்கவும். இப்போது கூட்டுத்தொகை தெரியும். |
− | இரட்டை மேற்கோள்களுள் type செய்யவும். Sum of the interior angles of Triangle ABC = இரட்டை மேற்கோள்களை மூடி plus, curly bracket இனுள் type செய்க: alpha + beta + gamma curly brackets ஐ மூடவும். ஓகே கொடுக்கவும். இப்போது கூட்டுத்தொகை தெரியும். | + | |
|- | |- | ||
|03:14 | |03:14 | ||
Line 160: | Line 145: | ||
|- | |- | ||
|08:57 | |08:57 | ||
− | | வெளிக்கோணம் எப்போதும் எதிரில் உள்ள இரண்டு உள் கோணங்களுக்கு சமம். | + | | வெளிக்கோணம் எப்போதும் எதிரில் உள்ள இரண்டு உள் கோணங்களுக்கு சமம். இந்த tutorial இத்துடன் முடிகிறது |
− | இந்த tutorial இத்துடன் முடிகிறது | + | |
|- | |- | ||
|09:04 | |09:04 |
Latest revision as of 12:20, 6 April 2017
Time | Narration |
00:00 | Geogebra வில் கோணங்கள், முக்கோணங்கள் Basics Tutorial க்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial ஐ ஆரம்பிக்கும் முன் “Introduction to Geogebra” Tutorial ஐ முடிக்கவும் |
00:14 | நாம் பயன்படுத்துவது Ubuntu Version 10.04 LTS மற்றும் Geogebra Version 3.2.40.0 |
00:24 | இந்த tutorial இன் நோக்கம் முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகை எப்போதும் 180 பாகைகளே என்பதை Geogebra வால் சோதிப்பதே |
00:33 | இந்தப் பயிற்சியில் இந்த கருவிகளை பயன்படுத்த கற்கலாம்: Polygon, Angle, Insert Text |
00:42 | முதலில் 'Polygon' கருவியை தேர்வு செய்யலாம். Polygon - இங்கே ஒரு முக்கோணத்தை வரைய, drawing pad இல் மூன்று கோண உச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் முதலில் முதல் கோண உச்சி மீது சொடுக்கவும். |
00:57 | முக்கோணங்களின் உள்கோணங்களை அளவிட 'Angle Tool' ஐ தேர்வு செய்ய வேண்டும். கோணத்தை இரு வழிகளில் அளக்கலாம். மூன்று கோண உச்சிகள் மீதும் வலஞ்சுழியாக ஆக சொடுக்குக. A,B, பின் C இது Alpha என்னும் பெயர் கொண்ட கோணம் ABC ஐ அளக்கும். |
01:15 | இரண்டாம் முறையில் கோணத்தை உருவாக்கும் கோட்டுத்துண்டுகளை தேர்வு செய்யவும். Segment 'A' மற்றும் Segment 'B' ஐ தேர்வு செய்யவும். இம்முறை Beta என பெயரிட்ட BCA கோணம் கிடைக்க இடஞ்சுழியாக சுற்றவும். |
01:27 | இதைப் போலவே CAB ... Gamma ஐ அளக்கும். |
01:35 | கோணங்களின் எல்லாப் பெயர்களும் செந்தர கணித முறைமைப்படி கிரேக்க எழுத்துக்களாகும். |
01:41 | கோண உச்சிகள் ஐ இடஞ்சுழியாக CBA என தேர்வு செய்தால் ... அப்போது வெளிக் கோணம் அளவிடப்படும். |
01:53 | drawing pad இல் உரை சேர்க்க 'Insert Text' கருவி பயனாகும். Drawing pad இல் எங்கும் சொடுக்க text window தெரியும். |
2:07 | இப்போது ABC ஐ காட்ட இரட்டை மேற்கோள்களுள்.... angle ABC =, என type செய்து இரட்டை மேற்கோள்களை மூடி... சேர்க்க ப்ளஸ், பின் Alpha சொடுக்கவும். ஓகே சொடுக்கவும். கோணம் ABC இன் மதிப்பு கிடைக்கிறது. |
02:28 | அதே போல கணக்கு செய்ய - இந்த முக்கோணத்தின் உள் கோணங்களின் கூட்டுத்தொகையை காட்ட “Insert Text Tool” மீது சொடுக்கவும். இங்கே drawing pad இல் சொடுக்கவும். இரட்டை மேற்கோள்களுள் type செய்யவும். Sum of the interior angles of Triangle ABC = இரட்டை மேற்கோள்களை மூடி plus, curly bracket இனுள் type செய்க: alpha + beta + gamma curly brackets ஐ மூடவும். ஓகே கொடுக்கவும். இப்போது கூட்டுத்தொகை தெரியும். |
03:14 | move கருவியைதேர்வு செய்து free objects -இங்கே அவை கோண உச்சிகள் A B அல்லது C - ஐ நகர்த்த உள் கோணங்களின் கூட்டுத்தொகை எப்போதுமே 180 பாகைகள் என்று காணலாம். |
03:32 | இங்கே எனக்கு பிடித்த பகுதி எப்படி மூன்று கோண உச்சிகளும் நேர் கோட்டில் இருக்கும் போது அது மற்ற இரு உள் கோணங்களையும் பூஜ்யம் ஆக்கிவிட்டு மூன்றாவது 180 பாகைகளாக, இந்த நேர் கோணம் ஆகிவிடுகிறது என்பது. |
03:52 | அடுத்து மேலும் இரு பயிற்சிகள்: drawing pad properties மற்றும் Geogebra வில் object ஐ நீக்குவது. |
04:04 | முதலில் Drawing pad properties. Drawing pad இல் எங்கு வேண்டுமானாலும் வலது சொடுக்கி, பின் drawing pad இல் சொடுக்கவும். |
04:14 | drawing pad properties window திறக்கும், இங்கு drawing pad background நிறத்தை மாற்றலாம். |
04:20 | Properties of the Axes -X அச்சு மற்றும் Y அச்சு ஆகியவற்றை இங்கேயும், மற்றும் properties of the grid ஐயும் மாற்றலாம். |
04:31 | கவனிக்கக்கூடிய சில properties: axis க்கு சேர்க்கக்கூடிய unit, labels; மற்றும் x அச்சு - Y அச்சு விகிதம். |
04:43 | எளிய geometry செய்கையில் 1:1 விகிதமாக இதை வைக்க விரும்புவோம். |
04:49 | மூடுகையில் எல்லா மாற்றங்களும் சேமிக்கப்படும். |
04:54 | drawing pad இல் object ஐ நீக்க object மீது சொடுக்கியை வைக்கவும். நான் வெளியமை கோணம் மீது செய்கிறேன். இங்கு வலது சொடுக்கினால் Object name தெரியும். பின்னர் delete மீது சொடுக்க Object மறையும். |
05:15 | இன்னொரு வழியில் object ஐ நீக்க, algebra view வில் object ஐ தேர்வு செய்து, இங்கு வலது சொடுக்கி, delete செய்க. |
05:25 | கோணம் Gamma வை நீக்குகையில், அதை சார்ந்துள்ளதால் இந்த உரையும் காணாமல் போகிறது என கவனிக்கவும். |
05:35 | delete செய்ததை undo செய்ய ... edit, undo ஐ click செய்க. அல்லது CTRL+Z ஐ அழுத்துக. |
05:45 | Geogebra வில் ஒன்றுக்கு மேல் objects ஐ நீக்க சுலபமான வழி... drawing pad இல் எங்காவது சொடுக்கி நீக்க வேண்டிய object கள் மேல் சொடுக்கியை இழுத்து விடவும். எல்லா உருப்படிகளும் தேர்வாகிவிடும். பின்னர் keyboard இல் delete ஐ தட்டவும். |
06:05 | மீண்டும் undo ஐ சொடுக்கி செயல்நீக்கலாம். |
06:10 | இப்போது... உரை Syntax குறித்து மீண்டும் விளக்குகிறேன். |
06:17 | உள்ளது உள்ளபடியே தோன்ற வேண்டிய உரையை இரட்டை மேற்கோள்களுள் வைக்கவும். உதாரணமாக இது போல. |
06:25 | Geogebra மாறிகள் மதிப்புக்கு, algebra view வில் தெரியும் மாறிகள் பெயர்கள் ... மேற்கோள் இல்லாமல். |
06:34 | Arithmatic மதிப்புக்களை செய்ய, மாறிகளை brackets னுள் வைக்கவும் |
06:40 | முடிவாக concatenate அல்லது connect text க்கு கூட்டல் குறியை பயன்படுத்தவும். |
06:46 | அடுத்து கோணங்கள் மற்றும் உரையின் நிறத்தை பொருந்தச்செய்ய சில வழிகளைப் பார்க்கலாம். |
06:59 | உரை நிறத்தை மாற்ற வலது சொடுக்கி object properties தேர்வில் colour க்கு போய் மாற்றி மூடுவோம். |
07:12 | இப்போது இந்த கோணத்துக்குப்போய், வலது சொடுக்கி, object properties இல் recent window வை தேர்வு செய்து, இந்த நிறத்தில் சரியாக பொருந்த சொடுக்குவோம். |
07:26 | அதே போல Zoom in, Zoom out தேவை எனில் நான் இங்கே உள்ள zoom in ஐ click செய்வேன். zoom out செய்ய drawing pad மீது சொடுக்குவேன். |
07:47 | கோணத்தின் அலகை மாற்ற options சென்று, பின் கோணம் unit ... degrees ஐ radians என மாற்றலாம். |
08:02 | மீண்டும் நினைவூட்ட ... கோணத்தின் அலகை radians இலிருந்து degrees ஆக்கலாம்; zoom in, zoom out செய்யலாம். |
08:15 | இப்போது பயிற்சி. |
08:19 | ஒரு முக்கோணத்தின் வெளிக் கோணம் எதிரிலுள்ள உள் கோணங்களின் கூட்டு என்பதை சரி பார்க்கவும். |
08:28: | கீழ்க்கண்டபடி செய்க. Polygon Tool ஆல் ஒரு முக்கோணம் வரைக. |
08:32 | Line through Two point tools ஐ பயன்படுத்தி ஏதேனும் ஒருபக்கம் நீட்டவும். |
08:36 | angle tool ஆல் வெளிக் கோணம் மற்றும் எதிரிலுள்ள உள் கோணங்களை அளக்கவும். |
08:41 | insert text கருவியால் விடை காட்டவும். Move கருவியால் free objects ஐ நகர்த்தியும் இதை சோதிக்கலாம். |
08:49 | நான் செய்ததை காட்டுகிறேன். Move tool ஆல் Free objects ஐ நகர்த்தினால் போதுமானது. |
08:57 | வெளிக்கோணம் எப்போதும் எதிரில் உள்ள இரண்டு உள் கோணங்களுக்கு சமம். இந்த tutorial இத்துடன் முடிகிறது |
09:04 | Spoken Tutorial Project, Talk to a Teacher Project இன் அங்கமாகும் |
09:08 | National Mission on Education through ICT, MHRD government of India ஆதரவுடன் இது நடைபெறுகிறது. |
09:12 | இந்தத் தளத்தில் மேலதிகத் தகவல்களை பெறலாம். . |
09:18 | தமிழாக்கம் கீதா சாம்பசிவம். நன்றி |