Difference between revisions of "Firefox/C2/Firefox-interface-and-toolbars/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 ||Time ||Narration |- ||00:00 ||Mozilla Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Spoken Tutorialக்கு நல்வரவு. |- ||00…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
||Time
+
||'''Time'''
||Narration
+
||'''Narration'''
 
|-
 
|-
 
||00:00
 
||00:00
||Mozilla Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Spoken Tutorialக்கு நல்வரவு.
+
||Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Tutorialக்கு நல்வரவு.
 
|-
 
|-
 
||00:05
 
||00:05
||இந்த பயிற்சியில் Firefox Interface மற்றும் Toolbars பற்றி அறிந்து கொள்வோம்.
+
||இதில் Firefox Interface மற்றும் Toolbars பற்றி அறிவோம்.
 
|-
 
|-
 
||00:11
 
||00:11
||இந்த பயிற்சிக்காக உபுண்டு 10.04-ல் இயங்கும் Firefox பதிப்பு 7.0 ஐ பயன்படுத்துகிறோம்.
+
||இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
 
|-
 
|-
 
||00:19
 
||00:19
||Firefox Interface ஐ பற்றி பார்த்து அறிவோம்.
+
||Firefox Interface ஐ பார்த்து அறிவோம்.
 
|-
 
|-
 
||00:23
 
||00:23
Line 19: Line 19:
 
|-
 
|-
 
||00:28
 
||00:28
||Mozilla Firefoxசை நன்கு பயன்படுத்த, அதன் ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் அறிய வேண்டும்.
+
|| Firefoxசை நன்கு பயன்படுத்த, அதன் ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் அறிய வேண்டும்.
 
|-
 
|-
 
||00:34
 
||00:34
||Mozilla Firefox Interface ஐ ஆறு தனிப்பட்ட பகுதிகளாக கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம்.
+
||Firefox Interface ஐ ஆறு தனிப்பட்ட பகுதிகளாக கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம்.
 
|-
 
|-
 
||00:41
 
||00:41
Line 31: Line 31:
 
|-
 
|-
 
||00:57
 
||00:57
||File பட்டியில் உள்ள New Window-வை சொடுக்குங்கள்.
+
||File ல்  New Window-வை சொடுக்குங்கள்.
 
|-
 
|-
 
||01:01
 
||01:01
Line 37: Line 37:
 
|-
 
|-
 
||01:05
 
||01:05
||ஒரு சிலருக்கு browser இல் உள்ள சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் இருக்கும்.
+
|| சிலருக்கு சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் இருக்கும்.
 
|-
 
|-
 
||01:08
 
||01:08
||அதற்காக பக்கத்தை View - Zoom மற்றும் Zoom in ஐ சொடுக்கி zoom செய்து பார்க்கலாம்.
+
||அதற்கு View - Zoom மற்றும் Zoom in ஐ சொடுக்கி zoom செய்து பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||01:14
 
||01:14
Line 46: Line 46:
 
|-
 
|-
 
||01:18
 
||01:18
||இதனால் எழுத்துக்களின் அளவு பெரியதாகும்.
+
||எழுத்துக்களின் அளவு பெரியதாகும்.
 
|-
 
|-
 
||01:21
 
||01:21
||Mozilla Firefox-சின் பதிப்பை அறிய Help மற்றும் About Firefox ஐ சொடுக்கவும்.
+
|| Firefox-சின் பதிப்பை அறிய Help மற்றும் About Firefox ஐ சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||01:27
 
||01:27
Line 55: Line 55:
 
|-
 
|-
 
||01:32
 
||01:32
||நம் விருப்பமான இணையபக்கத்தை Homepage ஆக்க, Edit and Preferences என்பதை சொடுக்கவும்.
+
||விருப்பமான இணையபக்கத்தை Homepage ஆக்க, Edit மற்றும் Preferences சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||01:39
 
||01:39
||Windows பயனர்கள் Tools and Options என்பதை சொடுக்கவும்.
+
||Windows பயனர்கள் Tools மற்றும் Options சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||01:42
 
||01:42
||General tab இலுள்ள Homepage புலத்தில் சொடுக்கி ‘www.yahoo.com’ அல்லது விருப்பமான இணையதள முகவரியை டைப் செய்க.
+
||General tab இலுள்ள Homepage ல் ‘www.yahoo.com’ அல்லது விருப்பமான இணைய முகவரியை டைப் செய்க.
 
|-
 
|-
 
||01:52
 
||01:52
||இடக்கை மேல் மூலையில் இருக்கும் இப்போது Close buttonனை சொடுக்கி Firefox Preference window-வை மூடலாம்.
+
||இடக்கை மேல் மூலையில்   Close சொடுக்கி Firefox Preference window-வை மூடலாம்.
 
|-
 
|-
 
||02:00
 
||02:00
||Edit menuவை பயன்படுத்தி குறிப்பிட்ட வார்தைகளை அந்த இணைய பக்கத்தில் தேட முடியும்.
+
||Edit menu மூலம் குறிப்பிட்ட வார்தைகளை அந்த இணைய பக்கத்தில் தேட முடியும்.
 
|-
 
|-
 
||02:05
 
||02:05
||address bar இல் ‘www.google.com’என்று தட்டச்சவும்.
+
||address bar இல் ‘www.google.com’என தட்டச்சவும்.
 
|-
 
|-
 
||02:12
 
||02:12
Line 94: Line 94:
 
|-
 
|-
 
||02:41
 
||02:41
||Navigation toolbar இருப்பதிலேயே பெரிய textbox ஆகும். இதில்தான் பார்க்க விரும்பும் இணையதள முகவரியை டைப் செய்வீர்கள்.
+
||Navigation toolbar பெரிய textbox. இதில் இணைய முகவரியை டைப் செய்வீர்கள்.
 
|-
 
|-
 
||02:48
 
||02:48
Line 103: Line 103:
 
|-
 
|-
 
||02:57
 
||02:57
||இப்போது ‘www.google.com’ என்று தட்டச்சவும்.
+
|| ‘www.google.com’ என்று தட்டச்சவும். Enterஐ அழுத்தவும்.
|-
+
||03:02
+
||Enterஐ அழுத்தவும்.
+
 
|-
 
|-
 
||03:03
 
||03:03
Line 118: Line 115:
 
|-
 
|-
 
||03:17
 
||03:17
||URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற அமைப்புடைய ஒரு icon இருக்கும்.
+
||URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற icon இருக்கும்.
 
|-
 
|-
 
||03:22
 
||03:22
||இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், உங்களை default homepage க்கு கொண்டு செல்லும்.
+
||இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், default homepage க்கு செல்வீர்கள்.
 
|-
 
|-
 
||03:28
 
||03:28
||இந்த செயல்பாடு குறிப்பிட்ட site ஐ பார்த்துக் கொண்டிருந்தாலோ அல்லது search engine ஐ பயன்படுத்தும் போதோ மிக உதவியாகும்.
+
||இது குறிப்பிட்ட site ஐ பார்த்துக் கொண்டிருந்தாலோ search engine ஐ பயன்படுத்தும் போதோ மிக உதவியாகும்.
 
|-
 
|-
 
||03:34
 
||03:34
||இப்போது நாம் homepage பொத்தான் மீது சொடுக்குவோம்.  
+
|| homepage சொடுக்குவோம்.  
 
|-
 
|-
 
||03:36
 
||03:36
||முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ என்பதாக மாற்றிவிட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
+
||முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ என மாற்றிவிட்டோம் என நினைவில் கொள்க.
 
|-
 
|-
 
||03:42
 
||03:42
||இதனால், homepage மீது சொடுக்க, அது yahoo homepage க்கே கொண்டு செல்கிறது.
+
||homepage மீது சொடுக்க, அது yahoo homepage க்கே கொண்டு செல்கிறது.
 
|-
 
|-
 
||03:49
 
||03:49
Line 145: Line 142:
 
|-
 
|-
 
||04:03
 
||04:03
||பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star பொத்தானை சொடுக்குங்கள்.
+
||பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star ஐ சொடுக்குக.
 
|-
 
|-
 
||04:10
 
||04:10
||அந்த star பொத்தான் மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை காணலாம்.
+
||அது மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை காணலாம்.
 
|-
 
|-
 
||04:13
 
||04:13
||மீண்டும் star மீது சொடுக்குங்கள்.
+
||மீண்டும் star ஐ சொடுக்க
 
|-
 
|-
 
||04:14
 
||04:14
Line 157: Line 154:
 
|-
 
|-
 
||04:17
 
||04:17
||‘Folder’ drop down menu விலிருந்து ‘Bookmarks toolbar’ரை தேர்ந்தெடுக்கவும்.
+
||‘Folder’ drop down menu ல் ‘Bookmarks toolbar’ரை தேர்ந்தெடுக்கவும்.
 
|-
 
|-
 
||04:23
 
||04:23
||இப்போது Gmail bookmark, Bookmarks bar ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.
+
||Gmail bookmark, Bookmarks bar ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.
 
|-
 
|-
 
||04:28
 
||04:28
||மூலபக்க படவுரு மீது சொடுக்கி yahoo மூலபக்கத்திற்கு செல்லவும்.
+
||homepage மீது சொடுக்கி yahoo page க்கு செல்லவும்.
 
|-
 
|-
 
||04:33
 
||04:33
||Gmail  Bookmarks மீது சொடுக்குங்கள். இதனால் நீங்கள் Gmail  login பக்கத்திற்கு போகலாம்.
+
||Gmail  Bookmarks மீது சொடுக்க Gmail  login பக்கத்திற்கு போகலாம்.
 
|-
 
|-
 
||04:39
 
||04:39
||Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை அவற்றை homepage ஆக்காமலே செல்ல சேமிக்கலாம்.
+
||Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை... homepage ஆக்காமலே செல்ல சேமிக்கலாம்.
 
|-
 
|-
 
||04:46
 
||04:46
||அடுத்ததாக Sidebar பற்றி அறியலாம்.
+
||அடுத்து Sidebar.
 
|-
 
|-
 
||04:49
 
||04:49
||View மற்றும் Sidebar மீது சொடுக்கி, பின் Historyயை சொடுக்கவும்.
+
||View மற்றும் Sidebar மீது சொடுக்கி, Historyயை சொடுக்கவும்.
 
|-
 
|-
 
||04:54
 
||04:54
|| இடக்கைபுறமிருக்கும் bar ல் மூன்று தெரிவுகள் இருப்பதை காணலாம் - today, yesterday மற்றும் older than 6 months.
+
|| இடக்கைபுற bar ல் மூன்று தெரிவுகள் உள்ளன- today, yesterday...  older than 6 months.
 
|-
 
|-
 
||05:02
 
||05:02
||அதில் காணக்கிடைக்கும் option கள் உங்கள் கணிணியில் Firefox பயன்பாட்டு இடைவெளியை பொருத்து அமையும்
+
||அதில் option கள்   Firefox பயன்பாட்டு இடைவெளியை பொருத்து அமையும்
 
|-
 
|-
 
||05:09
 
||05:09
||Today icon க்கு அருகிலுள்ள கூட்டல் குறியை சொடுக்கி menu வை விரிவுபடுத்தவும்.
+
||Today க்கு அருகிலுள்ள கூட்டல் குறியை சொடுக்கி menu வை விரிவுபடுத்தவும்.
 
|-
 
|-
 
||05:15
 
||05:15
Line 190: Line 187:
 
|-
 
|-
 
||05:19
 
||05:19
||ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு மீண்டும் செல்வது எவ்வளவு எளிதாக இருக்கிறது பாருங்கள்!
+
||ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு செல்வது எவ்வளவு எளிது
 
|-
 
|-
 
||05:25
 
||05:25
Line 196: Line 193:
 
|-
 
|-
 
||05:29
 
||05:29
||இந்த search box ல் பார்க்க விரும்பும் இணையதளத்தின் பெயரை டைப் செய்ய முடியும்.
+
|| search box ல் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்ய இணைய historyயில் அந்த முகவரியை தேடித்தரும்.
|-
+
||05:34
+
|| இணைய historyயில் அந்த முகவரியை தேடித்தரும்.
+
 
|-
 
|-
 
||05:37
 
||05:37
||இந்த search box ல் ‘google’ என்று தட்டச்சுங்கள்.
+
|| ‘google’ என்று தட்டச்சுங்கள்.
 
|-
 
|-
 
||05:39
 
||05:39
||தேடல் விளைவாக google homepage முதல் இணைப்பாக வரும்.
+
|| google homepage முதல் இணைப்பாக வரும்.
 
|-
 
|-
 
||05:43
 
||05:43
||இந்த Sidebar ஐ மறைக்க, Sidebar இன் வலப்புற மேல்பகுதியில் இருக்கும் ‘x’-சை சொடுக்கலாம்.
+
||இந்த Sidebar ஐ மறைக்க, வலப்புற மேல்பகுதியில் இருக்கும் ‘x’-சை சொடுக்கலாம்.
 
|-
 
|-
 
||05:51
 
||05:51
||அடுத்து, Status bar ன் செயல்பாடு என்னவென்று பார்க்கலாம்.
+
||அடுத்து, Status bar ன் செயல்பாட்டை பார்க்கலாம்.
 
|-
 
|-
 
||05:55
 
||05:55
||Status bar என்பது browser window வின் கீழ்பகுதியில் நீங்கள் காண விழையும் site ன் நிலை குறித்த விபரம் அறியலாம்.     
+
||Status bar ல் browser window வின் கீழ்பகுதியில் காண விழையும் site ன் நிலையை அறியலாம்.     
 
|-
 
|-
 
||06:02
 
||06:02
||URL பட்டையில் ‘www.wired.com’ என்று டைப் செய்து Enterஐ அழுத்தவும்.
+
||URL ல் ‘www.wired.com’ என டைப் செய்து Enter செய்க.
 
|-
 
|-
 
||06:10
 
||06:10
||Status bar ஐ துரிதமாக பாருங்கள். இணையபக்கத்தை தரவிறக்குவதன் Status ஐ கண்டறியலாம்.
+
||Status bar ஐ துரிதமாக பார்க்க இணையபக்கத்தை தரவிறக்குவதன் Status ஐ அறியலாம்.
 
|-
 
|-
 
||06:16
 
||06:16
||Status bar ஒரு குறிப்பிட்ட இணையபக்கம் ஏன் தரவிறக்கமாகவில்லை, தரவிறங்க அது எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது.
+
||இது குறிப்பிட்ட இணையபக்கம் ஏன் தரவிறக்கமாகவில்லை, தரவிறங்க எடுத்துக் கொள்ளும் காலம் போன்றவற்றை அறிய உதவுகிறது.
 
|-
 
|-
 
||06:25
 
||06:25
||கடைசியாக, Content area பற்றி அறிவோம்.
+
||கடைசியாக, Content area.
 
|-
 
|-
 
||06:28
 
||06:28
||இந்த பகுதியில்தான் பார்க்கும் இணையபக்கத்தின் தகவல் உள்ளடக்கங்களைக் காணலாம்.
+
||இதில்தான் பார்க்கும் இணையபக்கத்தின் தகவல் உள்ளடக்கங்களைக் காணலாம்.
 
|-
 
|-
 
||06:33
 
||06:33
||இதுதான் இப் பயிற்சியின் நிறைவு பகுதியாகும்.
+
||இத்துடன் இந்த tutorial முடிகிறது.
 
|-
 
|-
 
||06:35
 
||06:35
||இப் பயிற்சியில் Firefox interface மற்றும் toolbars பற்றியறிந்தோம்.
+
||இதில் Firefox interface மற்றும் toolbars பற்றியறிந்தோம்.
 
|-
 
|-
 
||06:43
 
||06:43
||இப்போது இந்த assignment ஐ மேற்கொள்ளலாம்.
+
||இப்போது assignment.
 
|-
 
|-
 
||06:46
 
||06:46
||உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி அந்த இணையபக்கத்துக்கு செல்லுங்கள்.
+
||உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி அங்கு செல்லுங்கள்.
 
|-
 
|-
 
||06:54
 
||06:54
||உங்கள் browser ரிலுள்ள History செயல்பாட்டை பயன்படுத்தி பின் 'yahoo’ இணையதளத்திற்கு செல்லுங்கள்.
+
|| History செயல்பாட்டை பயன்படுத்தி பின் 'yahoo’ தளத்திற்கு செல்லுங்கள்.
 
|-
 
|-
 
||07:00
 
||07:00
||பின் வரும் இணைப்பில் உள்ள வீடியோ காட்சிகளில்..
+
||இந்த  இணைப்பில் உள்ள வீடியோவில்
 
|-
 
|-
 
||07:05
 
||07:05
||Spoken Tutorial project பற்றி சுருக்கமாக காணலாம்.
+
||Spoken Tutorial project ஐ சுருங்க காணலாம்.
 
|-
 
|-
 
||07:07
 
||07:07
Line 256: Line 250:
 
|-
 
|-
 
||07:12
 
||07:12
||Spoken Tutorial Project குழுவினர் இணைந்து Spoken Tutorial-களை பயன்படுத்தி workshop களை நடத்துகின்றனர்.
+
||Spoken Tutorial திட்ட குழு  Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
 
|-
 
|-
 
||07:17
 
||07:17
||Online பரிட்சையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
+
||இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
 
|-
 
|-
 
||07:21
 
||07:21
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org முகவரிக்கு மின் மடல் எழுதவும்.
+
||மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org  
 
|-
 
|-
 
||07:27
 
||07:27
Line 271: Line 265:
 
|-
 
|-
 
||07:39
 
||07:39
||இந்த Mission குறித்த மேலதிக தகவல்கள் http://spoken-tutorial.org/NMEICT-Intro என்ற இணையதள பக்கத்தில் உள்ளன.
+
||மேலும் தகவல்களுக்கு  http://spoken-tutorial.org/NMEICT-Intro
 
|-
 
|-
 
||07:50
 
||07:50
||இந்த பயிற்சி நகல் Srividhya.S-ன் பங்களிப்பினால் உருவாக்கப்பட்டது.
+
||தமிழாக்கம் Srividhya.S
 
|-
 
|-
 
||07:56
 
||07:56
||எங்களோடு இணைந்திருப்பதற்கு நன்றி.
+
|| நன்றி.
 
|}
 
|}

Latest revision as of 10:55, 5 April 2017

Time Narration
00:00 Firefox Interface மற்றும் Toolbars பற்றிய Tutorialக்கு நல்வரவு.
00:05 இதில் Firefox Interface மற்றும் Toolbars பற்றி அறிவோம்.
00:11 இதில் பயனாவது உபுண்டு 10.04 மற்றும் Firefox 7.0
00:19 Firefox Interface ஐ பார்த்து அறிவோம்.
00:23 நவீன browser க்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களையும் Firefox உள்ளடக்கியுள்ளது.
00:28 Firefoxசை நன்கு பயன்படுத்த, அதன் ஒவ்வொரு சிறப்பம்சங்களையும் அறிய வேண்டும்.
00:34 Firefox Interface ஐ ஆறு தனிப்பட்ட பகுதிகளாக கீழ்கண்ட வகையில் பிரிக்கலாம்.
00:41 Menu bar, Navigation toolbar, Bookmarks bar, Side bar, Status bar மற்றும் Content area என்னும் உள்ளடக்கப் பகுதி
00:53 இவை ஒவ்வொன்றினையும், செயல்பாடுகளையும் அறியலாம்.
00:57 File ல் New Window-வை சொடுக்குங்கள்.
01:01 ஒரு புது window மேல் வரும்.
01:05 சிலருக்கு சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம் இருக்கும்.
01:08 அதற்கு View - Zoom மற்றும் Zoom in ஐ சொடுக்கி zoom செய்து பார்க்கலாம்.
01:14 மாறாக, Ctrl (+) +சை சொடுக்கவும்.
01:18 எழுத்துக்களின் அளவு பெரியதாகும்.
01:21 Firefox-சின் பதிப்பை அறிய Help மற்றும் About Firefox ஐ சொடுக்கவும்.
01:27 முன்னிருப்பாக Firefox ஒரு Homepage ஐ காண்பிக்கும்.
01:32 விருப்பமான இணையபக்கத்தை Homepage ஆக்க, Edit மற்றும் Preferences ஐ சொடுக்கவும்.
01:39 Windows பயனர்கள் Tools மற்றும் Options ஐ சொடுக்கவும்.
01:42 General tab இலுள்ள Homepage ல் ‘www.yahoo.com’ அல்லது விருப்பமான இணைய முகவரியை டைப் செய்க.
01:52 இடக்கை மேல் மூலையில் Close ஐ சொடுக்கி Firefox Preference window-வை மூடலாம்.
02:00 Edit menu மூலம் குறிப்பிட்ட வார்தைகளை அந்த இணைய பக்கத்தில் தேட முடியும்.
02:05 address bar இல் ‘www.google.com’என தட்டச்சவும்.
02:12 Edit மற்றும் Find ஐ சொடுக்கவும்.
02:14 உலவி சாளரத்தின் கீழ் ஒரு சிறிய கருவிபட்டை தோன்றும்.
02:19 அந்த textbox இல் ‘Gujarati’ என்று type செய்யவும்.
02:23 அந்த இணையபக்கத்தில் ‘Gujarati’ என்ற வார்த்தை highlight ஆகியிருப்பதை கவனிக்கலாம்.
02:28 மிகப்பெரிய வலைப்பக்கத்தில் வார்த்தைளைத் தேடும் போது இது மிகவும் பயன் படும்.
02:33 இதை மூடிவிடலாம்.
02:35 பெயருக்கு ஏற்றார்போல, Navigation toolbar இணையத்தில் உலவ உதவியாக இருக்கும்.
02:41 Navigation toolbar பெரிய textbox. இதில் இணைய முகவரியை டைப் செய்வீர்கள்.
02:48 அது URL bar அல்லது Address bar என்றறியப்படுகிறது.
02:52 URL மீது சொடுக்கி ஏற்கனவே இருக்கும் முகவரியை அழிக்கவும்.
02:57 ‘www.google.com’ என்று தட்டச்சவும். Enterஐ அழுத்தவும்.
03:03 இப்போது google homepage இல் இருப்பீர்கள்.
03:06 பின்நோக்கும் அம்புக்குறி icon ஐ சொடுக்கி முன் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்துக்கு போகலாம்.
03:12 முன்நோக்கும் அம்புக்குறியை சொடுக்க மீண்டும் google homepage இல் இருப்பீர்கள்.
03:17 URL bar இன் வலக்கை பக்கத்தில் வீடு போன்ற icon இருக்கும்.
03:22 இதை சொடுக்க, எந்த இணையபக்கத்தில் இருந்தாலும், default homepage க்கு செல்வீர்கள்.
03:28 இது குறிப்பிட்ட site ஐ பார்த்துக் கொண்டிருந்தாலோ search engine ஐ பயன்படுத்தும் போதோ மிக உதவியாகும்.
03:34 homepage ஐ சொடுக்குவோம்.
03:36 முன்பே homepage ஐ ‘www.yahoo.com’ என மாற்றிவிட்டோம் என நினைவில் கொள்க.
03:42 homepage மீது சொடுக்க, அது yahoo homepage க்கே கொண்டு செல்கிறது.
03:49 Bookmarks bar ஐ பார்ப்போம்.
03:51 அடிக்கடி பார்க்க விழையும் இணையபக்கங்களுக்கு செல்ல Bookmarks உதவும்.
03:57 URL bar ல் ‘www.gmail.com’ என்று தட்டச்சவும்.
04:03 பக்கம் முழுதும் தரவேறியதும் URL bar க்கு வலப்புறம் இருக்கும் star ஐ சொடுக்குக.
04:10 அது மஞ்சள் நிறத்தில் மாறியிருப்பதை காணலாம்.
04:13 மீண்டும் star ஐ சொடுக்க
04:14 dialog box ஒன்று மேல் வரும்.
04:17 ‘Folder’ drop down menu ல் ‘Bookmarks toolbar’ரை தேர்ந்தெடுக்கவும்.
04:23 Gmail bookmark, Bookmarks bar ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.
04:28 homepage மீது சொடுக்கி yahoo page க்கு செல்லவும்.
04:33 Gmail Bookmarks மீது சொடுக்க Gmail login பக்கத்திற்கு போகலாம்.
04:39 Bookmarks bar ஐ பயன்படுத்தி அடிக்கடி பார்க்கும் இணையபக்கங்களை... homepage ஆக்காமலே செல்ல சேமிக்கலாம்.
04:46 அடுத்து Sidebar.
04:49 View மற்றும் Sidebar மீது சொடுக்கி, Historyயை சொடுக்கவும்.
04:54 இடக்கைபுற bar ல் மூன்று தெரிவுகள் உள்ளன- today, yesterday... older than 6 months.
05:02 அதில் option கள் Firefox பயன்பாட்டு இடைவெளியை பொருத்து அமையும்
05:09 Today க்கு அருகிலுள்ள கூட்டல் குறியை சொடுக்கி menu வை விரிவுபடுத்தவும்.
05:15 Google homepage க்கு செலுத்தக்கூடிய கூகுள் இணைப்பை தேர்ந்தெடுங்கள்.
05:19 ஏற்கனவே பார்த்த ஒரு இணையபக்கத்திற்கு செல்வது எவ்வளவு எளிது
05:25 Sidebar ல் அதற்கேயான தேடல் வசதி அமைந்திருக்கிறது.
05:29 search box ல் விரும்பும் தளத்தின் பெயரை டைப் செய்ய இணைய historyயில் அந்த முகவரியை தேடித்தரும்.
05:37 ‘google’ என்று தட்டச்சுங்கள்.
05:39 google homepage முதல் இணைப்பாக வரும்.
05:43 இந்த Sidebar ஐ மறைக்க, வலப்புற மேல்பகுதியில் இருக்கும் ‘x’-சை சொடுக்கலாம்.
05:51 அடுத்து, Status bar ன் செயல்பாட்டை பார்க்கலாம்.
05:55 Status bar ல் browser window வின் கீழ்பகுதியில் காண விழையும் site ன் நிலையை அறியலாம்.
06:02 URL ல் ‘www.wired.com’ என டைப் செய்து Enter செய்க.
06:10 Status bar ஐ துரிதமாக பார்க்க இணையபக்கத்தை தரவிறக்குவதன் Status ஐ அறியலாம்.
06:16 இது குறிப்பிட்ட இணையபக்கம் ஏன் தரவிறக்கமாகவில்லை, தரவிறங்க எடுத்துக் கொள்ளும் காலம் போன்றவற்றை அறிய உதவுகிறது.
06:25 கடைசியாக, Content area.
06:28 இதில்தான் பார்க்கும் இணையபக்கத்தின் தகவல் உள்ளடக்கங்களைக் காணலாம்.
06:33 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
06:35 இதில் Firefox interface மற்றும் toolbars பற்றியறிந்தோம்.
06:43 இப்போது assignment.
06:46 உங்கள் home page ஐ ‘www.spoken-tutorial.org’என்று மாற்றி அங்கு செல்லுங்கள்.
06:54 History செயல்பாட்டை பயன்படுத்தி பின் 'yahoo’ தளத்திற்கு செல்லுங்கள்.
07:00 இந்த இணைப்பில் உள்ள வீடியோவில்
07:05 Spoken Tutorial project ஐ சுருங்க காணலாம்.
07:07 சிறந்த bandwidth இல்லாதிருந்தால் அதை தரவிறக்கியும் காணலாம்.
07:12 Spoken Tutorial திட்ட குழு Spoken Tutorial-களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
07:17 இணைய வழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குகின்றனர்.
07:21 மேலும் தகவல்களுக்கு மின்னஞ்சல் எழுதவும் contact@spoken-tutorial.org
07:27 Spoken Tutorial Project - Talk to a Teacher Project இன் ஒரு அங்கமாகும்.
07:31 இந்திய அரசாங்கத்தின் ICT, MHRD, மூலம் National Mission on Education அமைப்பு இதற்கு ஆதரவளிக்கிறது.
07:39 மேலும் தகவல்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
07:50 தமிழாக்கம் Srividhya.S
07:56 நன்றி.

Contributors and Content Editors

Gaurav, Priyacst