Difference between revisions of "ExpEYES/C2/Communicating-to-ExpEYES-using-Python/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 33: Line 33:
 
|-
 
|-
 
|01:00
 
|01:00
| '''Python''',  ஒரு எளிய, மற்றும் சுலபமாக கற்கக் கூடிய,  சக்தி வாய்ந்த programming language ஆகும்.  அது,  இலவச,  மற்றும் '''Open Source''', cross platform high level language ஆகும்.  அது,  ''Object oriented''' programக்கு,  பயனுள்ள அணுகுமுறையை கொண்டுள்ளது.
+
| Python,  ஒரு எளிய, மற்றும் சுலபமாக கற்கக் கூடிய,  சக்தி வாய்ந்த programming language ஆகும்.  அது,  இலவச,  மற்றும் ''Open Source''', cross platform high level language ஆகும்.  அது,  '''Object oriented''' programக்கு,  பயனுள்ள அணுகுமுறையை கொண்டுள்ளது.
  
 
|-
 
|-

Latest revision as of 17:41, 3 April 2017

Time Narration
00:01 வணக்கம். Pythonஐ பயன்படுத்தி, ExpEYESஉடன் தொடர்பு கொள்வது குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
00:07 இந்த டுடோரியலில் நாம் கற்கப்போவது: Pythonக்கு அறிமுகம், Plot window மற்றும் Pythonஐ பயன்படுத்தி, AC voltageஐ அளவிடுவது, Sine waveஐ உருவாக்குவது, Pythonஐ பயன்படுத்தி, உட்புற மற்றும் வெளிப்புற voltageகளை அளவிடுவது
00:22 Plot window & Pythonஐ பயன்படுத்தி, capacitance மற்றும் resistanceஐ அளவிடுவது, Square wave ஐ உருவாக்குவது, நமது சோதனைகளுக்கு, இணைப்புகள் மற்றும், circuit diagramகளை காட்டுவது.
00:34 இங்கு நான் பயன்படுத்துவது: ExpEYES பதிப்பு 3.1.0, Ubuntu Linux OS பதிப்பு 14.04
00:43 இந்த டுடோரியலை புரிந்து கொள்ள, பின்வருவனவற்றை தெரிந்திருக்க வேண்டும்: ExpEYES Junior interface மற்றும் அடிப்படை Python programming
00:52 இல்லையெனில், அதற்கான டுடோரியல்களுக்கு எங்கள் வலைத்தளத்தை பார்க்கவும்.
00:56 Pythonனின் அறிமுகத்துடன் தொடங்குவோம்.
01:00 Python, ஒரு எளிய, மற்றும் சுலபமாக கற்கக் கூடிய, சக்தி வாய்ந்த programming language ஆகும். அது, இலவச, மற்றும் Open Source', cross platform high level language ஆகும். அது, Object oriented programக்கு, பயனுள்ள அணுகுமுறையை கொண்டுள்ளது.
01:15 நமது கணினியில், Python நிறுவப்பட்டிருக்கிறதா என உறுதி செய்து கொள்வோம்.
01:18 Terminalஐ திறக்க, CTRL+ ALT மற்றும் T keyகளை ஒன்றாக அழுத்தவும்.
01:22 Python interpreterஐ தொடங்க, டைப் செய்க "python", பின் Enterஐ அழுத்தவும். Pythonனின், முன்னிருப்பு பதிப்பின், விவரங்கள், Terminalலில் காட்டப்படும்.
01:36 திரையில் தெரியும், மூன்று angle bracketகள் , Python prompt(>>>) ஐ குறிக்கும். இப்போது, நாம், commandகளை டைப் செய்ய, தொடங்கலாம்.
01:44 Python programming பற்றி மேலும் விவரங்களுக்கு, எங்கள் வலைதளத்தை பார்க்கவும்.
01:49 கருவியின், மேல் Panelலில் இருக்கும், channelகள் பற்றி கற்போம்.
01:54 மேல் Panelலில், ஒவ்வொருterminalக்கும், ஒரு குறிப்பிட்ட channel எண் ஒதுக்கப்பட்டுள்ளது.
02:00 உதாரணத்திற்கு, channel 1க்கு, A1ம், channel 2க்கு, A2வும் ஒதுக்கப்பட்டுள்ளன.
02:07 இப்போது, கருவியுடன், wireகளை எப்படி இணைப்பது என காண்போம்.
02:11 கருவியின், இரு புறத்திலும், screw terminalகள் இருக்கும்.
02:15 இணைக்க, terminalகளுக்குள், wireகளை புகுத்தி, screwக்களை முடுக்க வேண்டும். இங்கு, A2 , SINEஉடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
02:22 இது தான், circuit diagram.
02:28 A2 ன், voltageஐ, அளவிட, ஒரு சோதனையை செய்து, அதன் Sine waveஐ காட்டுவோம்.
02:36 Plot windowவில் முடிவைக் காண்போம்.
02:39 Plot windowவில், A2 ன், voltageஐ காட்ட, A2ஐ க்ளிக் செய்யவும். A2 ன், voltage கீழே காட்டப்படும்.
02:48 A2ஐ க்ளிக் செய்து, channel CH1க்கு இழுக்கவும். A2ஐ, CH1க்கு இழுக்கும் போது, A2 ன் input data, CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
02:59 Sine waveஐ காட்ட, msec/div (millisecond per division) sliderஐ நகர்த்தவும். A2ன், voltageகளின் மாற்றங்களைக் காட்ட, A2ஐ க்ளிக் செய்யவும்.
03:09 CH1ஐ க்ளிக் செய்து, FIT க்கு இழுக்கவும். வலது பக்கத்தில், A2ன், voltageஉம், frequencyயும் காட்டப்படும்.
03:16 Pythonஐ பயன்படுத்தி, அதே சோதனையை செய்து, A2 ன், voltageஐ அளவிடுவோம்.
03:23 Python interpreterல் errorகளை தவிர்க்க கவனிக்கவும்: கருவியை, கணினியுடன் இணைக்கவும். Plot windowஐ மூடவும்.
03:31 ExpEYESல் இருந்து, eyes libraryஐ import செய்ய, promptல் டைப் செய்க "import expeyes.eyesj", பின்Enterஐ அழுத்தவும்.
03:40 டைப் செய்க: p=expeyes.eyesj.open , பின் Enterஐ அழுத்தவும். Hardware கண்டுபிடிக்கப்பட்டால், open function, ஒரு objectஐ திருப்பிக் கொடுக்கும்.
03:53 இந்த வரிகள், ExpEYES libraryஐ load செய்து, கருவியுடன் இணைப்பை நிலைநாட்டும்.
03:58 A2 ன், voltageஐ காண, டைப் செய்க: "print p.get underscore voltage" அடைப்புக்குறிகளுக்குள் 2, பின் Enterஐ அழுத்தவும்.
04:08 Output, A2 ன், voltageஐ காட்டும். அதே போல், A2 ன், பலவகைப்பட்ட voltageகளை காட்டலாம்.
04:15 AC voltageஆக இருப்பதனால், A2 ன், voltage மாறும்.
04:20 Python interpreterஐ பயன்படுத்தி, plotகளை உருவாக்க, Synaptic Package Managerஐ பயன்படுத்தி, python matplotlib libraryஐ நிறுவவும்.
04:30 என் கணிணியில், முன்பே, python matplotlib libraryஐ நிறுவிவிட்டேன்.
04:36 Windows Operating systemல் plotகளை உருவாக்க,
04:40 தரவிறக்கி நிறுவவும்: matplotlib பதிப்பு 1.4.3 numpy பதிப்பு 1.9 அல்லது அதற்கு மேல்.
04:49 நிறுவப்பட்ட ExpEYES fileகளையும் driverகளையும், copy செய்து, C driveல் paste செய்யவும்.
04:55 Sine waveஐ உருவாக்க, python promptல், டைப் செய்க: "import expeyes.eyesj", பின்Enterஐ அழுத்தவும்.
05:05 முன்பு போல், டைப் செய்க: p=expeyes.eyesj.open , பின் Enterஐ அழுத்தவும்.
05:12 டைப் செய்க: from pylab import * (asterisk). இங்கு "pylab" என்பது matplotlib libraryல் உள்ள ஒரு program, பின்Enterஐ அழுத்தவும்.
05:26 டைப் செய்க: ion. இந்த command, pylab interactive modeஐ செயல்படுத்தும். பின்Enterஐ அழுத்தவும்.
05:35 டைப் செய்க: "t,v=p.capture" அடைப்புக்குறிகளுக்குள் "2, 200, 100". "t", "v" என்பன, முறையே, time மற்றும் voltage vectorகளை குறிக்கும்.
05:50 2 என்பது, A2ன் channel எண், 200 என்பது, data pointகளின் எண்ணிக்கை, 100 என்பது, அடுத்தடுத்த அளவீடுகளுக்கு இடையே உள்ள time interval ஆகும்.
06:02 Enterஐ அழுத்தவும்.
06:04 Outputஐ காண, டைப் செய்க: "plot" அடைப்புக்குறிகளுக்குள் "t, v". plot அடைப்புக்குறிகளுக்குள் t,v, Sine waveஐ, ஒரு புது windowவில் உருவாக்கும்.
06:15 Enterஐ அழுத்தவும்.
06:18 Windows command promptலும், மேலுள்ள commandகளை பயன்படுத்தி, ஒரு Sine waveஐ உருவாக்கலாம்.
06:26 அடுத்து, வெளிப்புற voltage sourceஆக, ஒரு batteryஐ பயன்படுத்தி, A1 ன், voltageஐ அளவிடலாம்.
06:32 வெளிப்புற voltage sourceஐ அளவிட, 3V கொண்ட ஒரு battery வழியாக, Ground(GND) , A1க்கு இணைக்கப்படுகிறது.
06:39 இதுவே, circuit diagram. Python interpreterஐ பயன்படுத்தி, A1ன் மதிப்பை காட்டலாம்.
06:46 Python promptல் டைப் செய்க: "import expeyes.eyesj", பின் Enterஐ அழுத்தவும்.
06:53 டைப் செய்க: p=expeyes.eyesj.open, பின் Enterஐ அழுத்தவும்.
06:59 டைப் செய்க: print p.get underscoer voltage அடைப்புக்குறிகளுக்குள் 1, பின் Enterஐ அழுத்தவும்.
07:07 இங்கு, Channel 1, A1க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. Terminalலில், A1 ன், voltage தெரியும்.
07:14 உட்புற voltage sourceஆக, PVSஐ பயன்படுத்தி, A1 ன், voltageஐ அளவிடலாம்.
07:20 இந்த சோதனையில், PVS, A1உடன் இணைக்கப்படுகிறது.
07:24 இதுவே, circuit diagram .
07:28 Terminalலுக்கு திரும்பவும். டைப் செய்க: print p.set underscore voltage அடைப்புக்குறிகளுக்குள் 3 , பின் Enterஐ அழுத்தவும்.
07:39 இங்கு, PVSன், voltage, 3 voltகளுக்கு அமைக்கப்படுகிறது. PVSன் voltage தெரியும்.
07:47 டைப் செய்க:"print p.get underscore voltage" அடைப்புக்குறிகளுக்குள் "1", பின் Enterஐ அழுத்தவும். Terminalலில், A1 ன், voltage தெரியும்.
07:59 இப்போது, capacitor மற்றும் resistorஐ பயன்படுத்தி, ஒரு voltageன், AC மற்றும் DC பாகங்களை, செய்து காட்டி, மேலும் ஒரு square waveஐ உருவாக்குகிறேன்.
08:11 இந்த சோதனையில், A1, SQR1உடன் இணைக்கப்படுகிறது. ஒரு capacitor வழியாக, SQR1, A2உடன் இணைக்கப்படுகிறது. 200K resistor வழியாக, A2 , ground(GND)உடன் இணைக்கப்படுகிறது.
08:25 இதுவே, circuit diagram.
08:27 Plot windowவில் முடிவைக் காண்போம்.
08:31 Plot windowவில், Measure C on IN1 பட்டனை க்ளிக் செய்யவும்.
08:36 IN1 ன் Capacitance, -0.6 pF (pico farads) என தெரியும்.
08:42 Measure R on SEN பட்டனை க்ளிக் செய்யவும். SENன் Resistance , 560 Ω(ohms) என தெரியும்.
08:51 உங்களுக்கு Capacitance மற்றும் Resistanceன் மதிப்புகள், சிறிது வேறுபட்டிருக்கலாம்.
08:57 SQ1ஐ க்ளிக் செய்து, CH1க்கு இழுக்கவும். SQ1, channel CH1க்கு ஒதுக்கப்படுகிறது.
09:04 A2 ஐ க்ளிக் செய்து, CH2க்கு இழுக்கவும். A2, channel CH2 க்கு ஒதுக்கப்படுகிறது.
09:12 Square wavesஐ காட்ட, SQR1 check boxஐ க்ளிக் செய்யவும். Wavesஐ சரி செய்ய, msec/div sliderஐ நகர்த்தவும்.
09:23 CH2 ஐ க்ளிக் செய்து, FITக்கு இழுக்கவும். வலது புறத்தில், A2 ன், voltageஉம் frequencyயும் தெரியும்.
09:32 மேலும், Capacitance, Resistanceஐ அளவிட, Python interpreterஐ பயன்படுத்தி Square waveஐ உருவாக்க, இதே சோதனையை செய்வோம்.
09:41 Python promptல் டைப் செய்க: "import expeyes.eyesj", பின் Enterஐ அழுத்தவும்.
09:50 டைப் செய்க: p=expeyes.eyesj.open , பின் Enterஐ அழுத்தவும்.
09:58 Capacitance ன் மதிப்பை காட்ட, டைப் செய்க: p.measure underscore cap, பின் Enterஐ அழுத்தவும்.
10:07 Terminalலில், Capacitance ன் மதிப்பு தெரியும்.
10:11 Resistance ன் மதிப்பை காட்ட, டைப் செய்க: p.measure underscore res, பின் Enterஐ அழுத்தவும். Terminalலில், Resistanceன் மதிப்பு தெரியும்.
10:24 Square waveஐ உருவாக்க, டைப் செய்க: from pylab import *(asterisk), பின்Enterஐ அழுத்தவும். டைப் செய்க: ion, பின் Enterஐ அழுத்தவும்.
10:36 டைப் செய்க: print p.set underscore sqr1 அடைப்புக்குறிகளுக்குள் 100 , பின் Enterஐ அழுத்தவும். இங்கு, square waveன், frequency 100 ஆகும்.
10:49 டைப் செய்க: t,v=p.capture அடைப்புக்குறிகளுக்குள் 6, 400, 100, பின் Enterஐ அழுத்தவும்.
11:00 டைப் செய்க: plot அடைப்புக்குறிகளுக்குள் t,v. இது, ஒரு புது windowவில், ஒரு square waveஐ உருவாக்கும்.
11:12 Enterஐ அழுத்தவும்.
11:14 சுருங்கசொல்ல,
11:17 இந்த டுடோரியலில் நாம் கற்றது: Pythonக்கு அறிமுகம், Plot window மற்றும் Pythonஐ பயன்படுத்தி, AC voltageஐ அளவிடுவது, Sine waveஐ உருவாக்குவது, Pythonஐ பயன்படுத்தி, உட்புற மற்றும் வெளிப்புற voltageகளை அளவிடுவது
11:33 Plot window மற்றும் Pythonஐ பயன்படுத்தி, capacitance மற்றும் resistanceஐ அளவிடுவது, Square wave ஐ உருவாக்குவது மற்றும் நமது சோதனைகளுக்கு, இணைப்புகள் மற்றும், circuit diagramகளை காட்டுவது.
11:45 பயிற்சியாக- Plot window'ஐ பயன்படுத்தி, உங்கள் விரலின் resistanceஐ அளவிடவும். Pythonஐ பயன்படுத்தி, Sine மற்றும் Square waveகளின் பிணைப்பை உருவாக்கவும்.
11:56 மேலே உள்ள சோதனைகளுக்கு, circuit diagramகளை காட்டவும்.
11:59 இந்த இணைப்பில் உள்ள வீடியோ ஸ்போகன் டுடொரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது. உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கி காணவும்.
12:07 ஸ்போகன் டுடொரியலை பயன்படுத்தி, செய்முறை வகுப்புகள் நடத்தி, சான்றிதழ்கள் தருகிறோம். மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்பு கொள்ளவும்.
12:13 ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது
12:20 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது ஜெயஸ்ரீ. குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst