Difference between revisions of "Digital-Divide/D0/First-aid-measures-for-ChickenPox/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 | '''Visual Cue''' | '''Narration''' |- | 00:06 |அசோக் வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு வரு…')
 
 
(4 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1
 
{| border=1
| '''Visual Cue'''
+
| '''Time'''
 
| '''Narration'''
 
| '''Narration'''
  
Line 13: Line 13:
 
|-
 
|-
 
| 00:18
 
| 00:18
| அம்மனில் உக்கிரம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக பயந்து கூறிகிறார்.
+
| அம்மனின் கோபம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக பயந்து கூறிகிறார்.
  
 
|-
 
|-
Line 33: Line 33:
 
|-
 
|-
 
| 00:51
 
| 00:51
| அம்மனின் உக்கிரம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக அனிதா மருத்துவரிடம் கூறுகிறார்.
+
| அம்மனின் கோபம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக அனிதா மருத்துவரிடம் கூறுகிறார்.
  
 
|-
 
|-
Line 53: Line 53:
 
|-
 
|-
 
| 01:21
 
| 01:21
| ஆனால் அசோக் மற்றும் அனிதாவிற்கி சின்னம்மை பற்றி தெரியாது.  
+
| ஆனால் அசோக் மற்றும் அனிதாவிற்கு சின்னம்மை பற்றி தெரியாது.  
  
 
|-
 
|-
Line 99: Line 99:
 
|-
 
|-
 
| 02:20
 
| 02:20
| * கர்ப்பிணி பெண்கள்,  
+
| கர்ப்பிணி பெண்கள்,  
 
|-
 
|-
 
| 02:22
 
| 02:22
Line 112: Line 112:
 
|-
 
|-
 
| 02:32
 
| 02:32
| ஒருமுறை சின்னம்மையால் பாதிக்கப்பட்டால், பொதுவான அந்த வைரஸ் மீண்டும் வெளிப்படாது.  
+
| ஒருமுறை சின்னம்மையால் பாதிக்கப்பட்டால், பொதுவாக அந்த வைரஸ் மீண்டும் வெளிப்படாது.  
  
 
|-
 
|-
Line 168: Line 168:
 
|-
 
|-
 
|  03:47
 
|  03:47
|* சின்னம்மை கொப்புளங்களின் நீர்க்கோவையைத் தொடுதல் அல்லது  
+
| சின்னம்மை கொப்புளங்களின் நீர்க்கோவையைத் தொடுதல் அல்லது  
  
 
|-
 
|-
 
|  03:52
 
|  03:52
|* சின்னம்மை நோய் உள்ளவர் உங்கள் அருகில் இருமுதல் தும்முதல்  
+
| சின்னம்மை நோய் உள்ளவர் உங்கள் அருகில் இருமுதல் தும்முதல்  
  
 
|-
 
|-
 
| 03:57
 
| 03:57
|* ஏற்கனவே சின்னம்மையால் நீங்கள் பாதிக்கப்படாவிட்டாலும்
+
| ஏற்கனவே சின்னம்மையால் நீங்கள் பாதிக்கப்படாவிட்டாலும்
  
 
|-
 
|-
 
|  04:03
 
|  04:03
|* சின்னம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் உங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.
+
| சின்னம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் உங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.
  
 
|-
 
|-
Line 240: Line 240:
 
|-
 
|-
 
|  05:28
 
|  05:28
|இந்த டுடோரியரை கேட்டதற்கு நன்றி.  
+
|இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி.  
  
 
|-
 
|-
Line 256: Line 256:
 
|-
 
|-
 
|  05:44
 
|  05:44
|ஸ்போகன் டுடோரியர் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
+
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
Line 276: Line 276:
 
|-
 
|-
 
|  06:12
 
|  06:12
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும்  http://spoken-tutorial.org/NMEICT-Intro
  http://spoken-tutorial.org/NMEICT-Intro
+
  
 
|-
 
|-

Latest revision as of 17:10, 3 April 2017

Time Narration
00:06 அசோக் வயல்வெளியில் இருந்து வீட்டுக்கு வருகிறார். காய்ச்சலும் உடல்வலியும் இருப்பதாக கூறுகிறார்.
00:12 அவர் மனைவி அனிதா அவரை பார்த்து அவரது கைகளிலும் கால்களிலும் கொப்புளங்களை கவனிக்கிறார்
00:18 அம்மனின் கோபம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக பயந்து கூறிகிறார்.
00:24 அவளது குழந்தைகளை உடனே வீட்டை விட்டு செல்லுமாறு கூறுகிறார்.
00:29 அம்மாவும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வந்து கதவை வெளிப்புறமாக தாளிடுகின்றனர்.
00:35 இதற்கிடையில், கிராம மருத்துவமனை மருத்துவர் அவர்களின் வீட்டைக் கடக்கும்போது அனிதாவிடம் பேசுகிறார்.
00:43 அனிதா மற்றும் அவரின் குழந்தைகளின் கவலையடைந்த முகத்தைப் பார்த்து என்ன நடந்தது என அனிதாவிடம் அவர் கேட்கிறார்.
00:51 அம்மனின் கோபம் தன் கணவனின் மீது விழுந்துள்ளதாக அனிதா மருத்துவரிடம் கூறுகிறார்.
00:57 அவரது கணவரை காண விரும்புவதாக மருத்துவர் கூறுகிறார்.
01:02 ஆனால் தன் கணவரை காணக் கூடாது என அனிதா மறுக்கிறார்.
01:07 மருத்துவர் அனிதாவை புறக்கணித்துவிட்டு வீட்டின் உள்ளே செல்ல பின் அனிதா தயக்கத்துடன் பின்தொடர்கிறார்.
01:15 மருத்துவர் அசோக்கை பரிசோதித்து அவருக்கு சின்னம்மை இருப்பதாக தெரிவிக்கிறார்.
01:21 ஆனால் அசோக் மற்றும் அனிதாவிற்கு சின்னம்மை பற்றி தெரியாது.
01:26 அவர்கள் மருத்துவரை புரியாதவாறு பார்க்கிறார்கள்.
01:29 டிஜிடல் டிவைடை இணைப்பதற்கான ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு.
01:34 இங்கே நாம் பார்க்கபோவது சின்னம்மை, அதன் அறிகுறிகள், காரணங்கள், செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.
01:42 முதலில் சின்னம்மை என்றால் என்ன என பார்ப்போம்.
01:46 சின்னம்மை ஒரு வைரஸ் தொற்று நோய். இது உடலில் அரிக்கும் கொப்புளங்களை உருவாக்கும்.
01:53 இந்த நோயை தடுப்பதில் சின்னம்மை தடுப்பூசி நன்றாக வேலை செய்கிறது.
01:58 ஒரு சிலர் மட்டுமே இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் இன்னும் சின்னம்மை உள்ளது.
02:03 ஆனால் அவர்களின் எண்ணிக்கை குறைவே.
02:06 பொதுவாக, சின்னம்மை வீரியம் குறைந்தது. உயிருக்கு ஆபத்தானது அல்ல.
02:10 ஆனால் சில சமயங்களில் மிக தீவிரமாக இருக்கும். மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். அல்லது இறக்கவும் கூடும்.
02:18 சின்னம்மை பாதிக்கக்கூடியவர்கள்
02:20 கர்ப்பிணி பெண்கள்,
02:22 புதிதாய் பிறந்த குழந்தைகள்,
02:25 இளம்வயதினர் மற்றும் பெரியவர்கள் மற்றும்
02:28 குறைந்த நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவர்கள்.
02:32 ஒருமுறை சின்னம்மையால் பாதிக்கப்பட்டால், பொதுவாக அந்த வைரஸ் மீண்டும் வெளிப்படாது.
02:38 ஒருவர் சின்னம்மையால் மறுமுறை பாதிக்கப்பட்டால் அது ஷிங்கிள்ஸ் (shingles) எனப்படும்.
02:45 சின்னம்மைக்கான சில அறிகுறிகளை இப்போது காண்போம்.
02:50 இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்க கூடிய காய்ச்சல்
02:54 சிவந்த வெப்பமான புண்பட்ட சருமம்
02:58 வீட்டு வைத்தியத்தால் குணமாக்க முடியாத தீவரமான அரிப்பு
03:03 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கக்கூடிய அரிப்பு
03:08 இப்போது சின்னம்மையின் நோய்க்காப்பு காலம் மற்றும் தொற்றும் தன்மையைக் காண்போம்.
03:13 சின்னம்மை கொப்புளங்கள் 3 லிருந்து 5 நாட்களிலும் மேற்பரப்பு புக்குகள் 7 லிருந்து 10 நாட்களிலும் உருவாகிறது
03:22 அது உருவாகிய ஒன்றிரண்டு நாட்களில் தொற்றக்கூடியதாகிவிடும்.
03:27 இது அனைத்து கொப்புளங்களும் புக்காகி முடியாதவரை இது தொற்றக்கூடியதாக இருக்கும்
03:33 இது மிகவும் தொற்றக்கூடியது. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மிக தீவிரமாக பரவக்கூடியது.
03:39 இப்போது சின்னம்மைக்கான காரணங்களைக் காண்போம்.
03:43 பின்வரும் வழிகள் மூலம் சின்னம்மையை பெறுவோம்
03:47 சின்னம்மை கொப்புளங்களின் நீர்க்கோவையைத் தொடுதல் அல்லது
03:52 சின்னம்மை நோய் உள்ளவர் உங்கள் அருகில் இருமுதல் தும்முதல்
03:57 ஏற்கனவே சின்னம்மையால் நீங்கள் பாதிக்கப்படாவிட்டாலும்
04:03 சின்னம்மை தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றாலும் உங்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.
04:08 இப்போது சின்னம்மையால் பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என காண்போம்.
04:14 அது கொசுக்கடி/பூச்சிக்கடியா அல்லது சின்னம்மைதானா என மருத்துவரை அணுகி உறுதிசெய்க
04:20 மிதமான உணவை உண்க. வீட்டில் சமைத்த உணவு சிறந்தது.
04:26 முதல் சில நாட்களுக்கு 3 4 மணிநேரங்களுக்கு ஒருமுறை குளிர்ந்த அல்லது இளஞ்சூடான நீரில் குளிக்கவும்.
04:33 குளிக்கும் நீரில் வேப்பஇலையை போடவும். இது அரிப்பைக் குறைக்கும்.
04:38 குளித்துவிட்டு உடலை துடைக்கவும்.
04:42 அதிகமாக நீர் குடிக்கவும். இளநீர், பார்லி (barley) அல்லது ஏதேனும் குளிர்ச்சியானதை சாப்பிடவும்.
04:49 நோய் பரவுவதை தவிர்க்க நோயாளியின் துணிகளை தனியாக துவைக்கவும்.
04:55 உங்களை சின்னம்மை பாதிக்கவில்லை அல்லது தடுப்பூசி போடவில்லை எனில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
05:02 இப்போது சின்னம்மையின் போது செய்யக்கூடாதவைகளைக் காண்போம்.
05:08 சிவந்த அரிப்புள்ள கொப்புளங்களை கீறாதீர்.
05:10 இது பாக்டீரியா தொற்றுக்கும் வடுவிற்கும் வழிவகுக்கும்.
05:15 மற்றவருடன் பழகுவதை தவிர்க்கவும். ஏனெனில் அவர்களுக்கும் நோய் பரவலாம்.
05:22 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. நினைவுகொள்க, எப்போது மருத்துவ உதவியை நாடுவது உதவிகரமானது.
05:28 இந்த டுடோரியலை கேட்டதற்கு நன்றி.
05:32 பின்வரும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
05:35 இது ஸ்போகன் டுடோரியல் திட்டத்தை சுருங்க சொல்கிறது
05:39 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
05:44 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
05:49 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
05:53 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
06:01 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
06:05 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:12 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் இந்த இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:22 இந்த டுடோரியலுக்கு அனிமே ஷன் ஆர்த்தி மற்றும் ட்ராயிங்ஸ் செளரப் காட்கில்
06:30 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

Priyacst, Ranjana