Difference between revisions of "C-and-C++/C3/Strings/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 432: | Line 432: | ||
|- | |- | ||
| 09:41 | | 09:41 | ||
− | |இயக்க எழுதுக ./str3 | + | |இயக்க எழுதுக ./str3 Enter ஐ அழுத்துக. |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:47 | | 09:47 |
Latest revision as of 16:56, 3 April 2017
Time | Narration |
00:01 | C மற்றும் C++ ல் Strings குறித்த spoken-tutorialக்கு நல்வரவு |
00:06 | இந்த tutorial லில் நாம் கற்க போவது, |
00:08 | string என்றால் என்ன. |
00:10 | string Declaration. |
00:13 | string Initialization. |
00:15 | stringக்கு சில உதாரணங்கள். |
00:17 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம். |
00:22 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது, |
00:25 | Ubuntu இயங்குதளம் version 11.04 |
00:29 | gcc மற்றும் g++ Compiler version 4.6.1 . |
00:35 | stringsன் அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:38 | String என்பது characterகளின் ஒரு தொடர் வரிசை, அது ஒரு single data item ஆக கொள்ளப்படும். |
00:44 | Size of string = length of string + 1 |
00:49 | ஒரு stringஐ declare செய்வதைக் காண்போம். |
00:52 | இதற்கான syntax |
00:55 | char, name of string மற்றும் size |
00:59 | char என்பது data type, name of the string என்பது string பெயர், இங்கே sizeஐயும் கொடுக்கலாம். |
01:06 | எ.கா: இங்கே size 10 உடன் character string names ஐ declare செய்துள்ளோம் |
01:13 | இப்போது ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். |
01:15 | ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன், அதை திறக்கிறேன். |
01:19 | கவனிக்க, நம் file பெயர் string.c |
01:23 | இந்த programல், user இடமிருந்து ஒரு string ஐ உள்ளீடாக பெற்று அதை அச்சடிப்போம். |
01:29 | இப்போது இந்த code ஐ விளக்குகிறேன். |
01:32 | இவை நம் header fileகள். |
01:34 | இங்கே string.h ல் declarations, functions, string handling utilitiesன் constants ஆகியவை அடங்கும். |
01:43 | string functionsல் நாம் வேலை செய்யும்போதெல்லாம், இந்த header file ஐ சேர்க்க வேண்டும். |
01:47 | இது நம் main function. |
01:49 | இங்கே string strnameஐ size '30' உடன் declare செய்கிறோம். |
01:55 | இங்கே user இடமிருந்து ஒரு string ஐ அனுமதிக்கிறோம். |
01:58 | ஒரு string... read ஆக , format specifier %s உடன் scanf() function ஐ பயன்படுத்தலாம் |
02:05 | string ல் spaces ஐ சேர்க்க caret sign மற்றும் \n ஐ பயன்படுத்துகிறோம். |
02:11 | பின் string ஐ அச்சடிக்கிறோம். |
02:13 | இது நம் return statement. |
02:16 | இப்போது Save ல் சொடுக்குக |
02:18 | program ஐ இயக்குக. |
02:20 | Ctrl, Alt மற்றும் T keyகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கவும். |
02:30 | compile செய்ய, எழுதுக gcc space string.c space -o space str |
02:37 | Enter ஐ அழுத்துக |
02:40 | இயக்க எழுதுக ./str |
02:43 | இப்போது Enter ஐ அழுத்துக |
02:46 | இங்கே Enter the string என காட்டுகிறது . |
02:49 | Talk To A Teacher என தருகிறேன். |
02:56 | இப்போது Enter ஐ அழுத்துக. |
02:58 | The string is Talk To A Teacher என வெளியீடு காட்டப்படுகிறது |
03:03 | இப்போது நம் slideகளுக்கு வருவோம் |
03:06 | இதுவரை string declaration ஐ பார்த்தோம். |
03:10 | இப்போது பார்க்கப்போது ஒரு string ஐ எவ்வாறு initialize செய்வது. |
03:13 | இதற்கான syntax |
03:16 | char var_name[size] = “string”; |
03:20 | எ.கா: ஒரு character string "names" ஐ size 10 உடன் declare செய்துள்ளோம். இந்த string "Priya" |
03:28 | மற்றொரு syntax |
03:31 | char var_name[ ] = ஒற்றை மேற்கோள்களில் String |
03:36 | எ.கா: char names[10] = ஒற்றை மேற்கோள்களில் Priya |
03:42 | முதல் syntax ஐ பயன்படுத்துவதை ஒரு உதாரணத்துடன் காட்டுகிறேன். |
03:48 | நம் Editorக்கு வருவோம். அதே உதாரணத்தைப் பயன்படுத்துவோம். |
03:52 | முதலில், shift, ctrl மற்றும் s keyகளை ஒருசேர அழுத்துக |
03:58 | இப்போது stringinitialize என பெயர் கொடுத்து file ஐ சேமிக்கவும் |
04:03 | இப்போது Saveல் சொடுக்கவும் |
04:06 | string ஐ initialize செய்ய போகிறோம். |
04:08 | எனவே வரி 5ல் எழுதுக |
04:11 | = இரட்டை மேற்கோள்களில் Spoken- Tutorial; |
04:20 | இப்போது Save ல் சொடுக்குக |
04:22 | string ஐ அச்சடிக்கப்போவதால் இப்போது இந்த இரு வரிகளை நீக்குக. |
04:27 | Save ல் சொடுக்குக. |
04:31 | இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். |
04:33 | compile செய்ய எழுதுக |
04:35 | gcc space stringinitialize.c space -o space str2 |
04:44 | இங்கே str2 உள்ளது. ஏனெனில் file string.c க்கான வெளியீட்டு parameter str ஐ overwrite செய்ய விரும்பவில்லை |
04:54 | இப்போது Enter ஐ அழுத்துக. |
04:56 | இயக்க எழுதுக ./str2 |
05:00 | "The string is Spoken-Tutorial" என வெளியீடு காட்டப்படுகிறது. |
05:06 | இப்போது எழக்கூடிய சில பொதுவான பிழைகளை காண்போம். |
05:09 | நம் program க்கு வருவோம் |
05:11 | இங்கே string ஐ sting என எழுதுகிறோம் எனில் |
05:16 | இப்போது Save ல் சொடுக்குக. |
05:19 | இயக்குவோம் நம் terminalக்கு வருவோம் |
05:21 | முன்புபோல compile செய்வோம் |
05:23 | ஒரு fatal errorஐ காண்கிறோம். |
05:25 | sting.h: no such file or directory |
05:28 | compilation terminated |
05:30 | நம் programக்கு வருவோம். |
05:32 | இது ஏனெனில் compiler ஆல் sting.h என்ற பெயரில் header file ஐ தேடமுடியவில்லை |
05:39 | எனவே ஒரு பிழையைக் கொடுக்கிறது. |
05:41 | பிழையை சரிசெய்வோம். |
05:43 | இங்கே r ஐ இடுவோம். |
05:45 | இப்போது Saveல் சொடுக்குக. மீண்டும் இயக்குவோம். |
05:47 | நம் terminalக்கு வருவோம். |
05:50 | முன்புபோல Compile செய்து, முன்புபோல இயக்குவோம். |
05:54 | ஆம் இது வேலை செய்க |
05:56 | இப்போது, மற்றொரு பொதுவான பிழையைக் காண்போம். |
05:59 | நம் programக்கு வருவோம். |
06:02 | இங்கே, char க்கு பதிலாக int ஐ இடுகிறேன் எனில். |
06:07 | இப்போது Save ல் சொடுக்குக . நடப்பதைக் காண்போம். |
06:09 | நம் terminalக்கு வருவோம். |
06:11 | promptஐ துடைப்போம். |
06:15 | முன்புபோல Compile செய்வோம். |
06:17 | ஒரு பிழையைக் காண்கிறோம். |
06:19 | Wide character array initialized from non-wide string |
06:24 | format %s expects argument of type 'char, ' but argument 2 has type 'int' |
06:32 | நம் programக்கு வருவோம். |
06:36 | இது ஏனெனில் string க்கு %s ஐ format specifier ஆக பயன்படுத்தினோம். |
06:42 | அதை integer data type உடன் initialize செய்கிறோம் |
06:47 | பிழையை சரிசெய்வோம். |
06:49 | இங்கே char ஐ இடுவோம். |
06:51 | Save ல் சொடுக்குவோம். |
06:53 | இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். |
06:56 | முன்புபோல Compile செய்போம், முன்புபோல இயக்குவோம். |
07:00 | ஆம் இது வேலை செய்கிறது! |
07:03 | இப்போது அதே programஐ C++ ல் இயக்குவதைக் காண்போம் |
07:08 | நம் programக்கு வருவோம். |
07:11 | நம் file string.c ஐ திறக்கிறேன் |
07:15 | இங்கே code ஐ edit செய்வோம். |
07:18 | முதலில், shift, ctrl மற்றும் S keyகளை ஒருசேர அழுத்துக. |
07:25 | இப்போது extension .cpp உடன் file ஐ சேமிக்கவும் |
07:29 | Save ல் சொடுக்குக. |
07:33 | இப்போது header file ஐ iostream என மாற்றுக. |
07:38 | Include the using statement ஐ சேர்க்கவும். |
07:43 | இப்போது Save ல் சொடுக்குக. |
07:47 | இப்போது இந்த declaration ஐ நீக்குவோம். |
07:50 | ஒரு string variable ஐ declare செய்வோம். |
07:53 | எழுதுக string space strname மற்றும் semicolon |
07:59 | Save ல் சொடுக்குக. |
08:02 | printf statement ஐ cout statement ஆக்குக. |
08:07 | இங்கே closing bracket ஐ நீக்குக. |
08:11 | scanf statement ஐ நீக்கி... எழுதுக getline opening bracket closing bracket... bracketகளினுள் எழுதுக cin, strname |
08:24 | கடைசியில் ஒரு semicolon ஐ இடவும். |
08:28 | இப்போது மீண்டும், printf statement ஐ cout statement ஆக மாற்றவும். |
08:36 | format specifier மற்றும் \n ஐ நீக்கவும் |
08:40 | இப்போது comma ஐ நீக்குக |
08:42 | இரு opening angle brackets ஐ இடவும், இங்கே bracket ஐ நீக்கவும். |
08:49 | இரு opening angle brackets ஐ இட்டு இரட்டை மேற்கோள்களில் \n ஐ இடவும் |
08:54 | Save ல் சொடுக்கவும் |
08:58 | இங்கே ஒரு string variable 'strname' ஐ declare செய்துள்ளோம் |
09:03 | format specifier ஐ C++ ல் பயன்படுத்துவதில்லை என்பதால், strname என்பது ஒரு string variable என compiler க்கு தெரியவேண்டும். |
09:13 | உள்ளீடு வரிசையிலிருந்து characterகளை பிரித்தெடுக்க இங்கே getline ஐ பயன்படுத்துகிறோம். |
09:18 | இது அவற்றை ஒரு string ஆக சேமிக்கிறது. |
09:22 | இப்போது program ஐ இயக்குவோம். நம் terminalக்கு வருவோம். |
09:27 | prompt ஐ துடைப்போம். |
09:30 | compile செய்ய, எழுதுக |
09:32 | g++ space string.cpp space -o space str3 |
09:39 | Enter ஐ அழுத்துக. |
09:41 | இயக்க எழுதுக ./str3 Enter ஐ அழுத்துக. |
09:47 | Enter the string என காட்டப்படுகிறது |
09:50 | Talk To A Teacher என தருகிறேன் |
09:55 | இப்போது Enter ஐ அழுத்துக |
09:57 | காட்டப்படும் வெளியீடு |
09:59 | "The string is Talk To A Teacher" |
10:03 | வெளியீடு நம் C code கிடைத்தது போன்றதே என்பதைக் காணலாம். |
10:07 | இப்போது நம் slideகளுக்கு வருவோம். |
10:11 | சுருங்க சொல்ல இந்த tutorial லில் நாம் கற்றது |
10:13 | Strings, string declaration |
10:16 | எ.கா: char strname[30] |
10:21 | string initialization எ.கா: char strname[30] = “Talk To A Teacher” |
10:26 | பயிற்சியாக |
10:28 | இரண்டாவது syntax ஐ பயன்படுத்தி ஒரு string ஐ அச்சடிக்க program எழுதுக |
10:34 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:37 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது |
10:40 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
10:44 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
10:54 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
11:01 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:12 | இந்த பணி பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் உள்ளன |
11:16 | தமிழாக்கம் பிரியா. நன்றி |