Difference between revisions of "C-and-C++/C3/Loops/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 39: | Line 39: | ||
|- | |- | ||
| 00:48 | | 00:48 | ||
− | |while loop | + | |while loop, do…..while loop மற்றும் for loop |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 00:52 | | 00:52 |
Latest revision as of 16:54, 3 April 2017
Time | Narration | |
00:01 | C மற்றும் C++ ல் Loops குறித்த soken tutorial க்கு நல்வரவு | |
00:06 | இந்த tutorial லில் நாம் கற்கபோவது, | |
00:10 | for loop, while loop மற்றும் | |
00:13 | do…while loop. இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம். | |
00:17 | சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காண்போம். | |
00:21 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது | |
00:24 | Ubuntu இயங்குதளம் version 11.04 | |
00:28 | Ubuntu ல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1. | |
00:34 | loopsக்கு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | |
00:38 | வழிமுறைகளின் ஒரு தொகுதியை மீண்டும் மீண்டும் இயக்க Loops பயன்படுகிறது. | |
00:44 | நோக்கத்தைப் பொருத்து அவை 3 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன: | |
00:48 | while loop, do…..while loop மற்றும் for loop | |
00:52 | முதலில் while loop உடன் ஆரம்பிக்கலாம். | |
00:56 | ஒரு while loop... condition ஐ ஆரம்பத்தில் சோதிக்கிறது | |
01:01 | அதன் அமைப்பு while bracketகளினுள் condition | |
01:03 | bracketகளினுள் statement block | |
01:07 | இப்போது do….while loopக்கு செல்வோம் | |
01:09 | ஒரு do..while loop... condition மதிப்பிடப்படுவதற்கு முன் ஒருமுறையாவது இயக்கப்படுகிறது. | |
01:15 | அதன் அமைப்பு | |
01:17 | do bracketகளினுள் statement block | |
01:20 | bracketக்கு பின் while bracketகளினுள் condition | |
01:23 | condition கடைசியில் சோதிக்கப்படுவதைக் காணலாம். | |
01:27 | இப்போது while loop மற்றும் do...while loopக்கு உதாரணத்தைக் காணலாம் | |
01:32 | code ஐ editorல் ஏற்கனவே எழுதி வைத்துள்ளேன். | |
01:35 | அதை திறக்கிறேன். | |
01:37 | நம் file பெயர் while.c என்பதைக் கவனிக்க. | |
01:41 | இப்போது while loopஐ பயன்படுத்தி முதல் 10 எண்களின் கூடுதலைக் கணக்கிட கற்கப்போகிறோம். | |
01:47 | இப்போது code ஐ விவரிக்கிறேன். | |
01:49 | இது header file. | |
01:51 | main functionனினுள் இரு integer variableகள் x மற்றும் y ஐ declare செய்து 0க்கு initialize செய்துள்ளோம். | |
01:59 | இது நம் while loop. | |
02:02 | while loopன் condition... x is less than or equal to 10. | |
02:06 | இங்கே x ன் மதிப்பு yன் மதிப்புக்கு சேர்க்கப்படுகிறது. | |
02:10 | கூடுதலுக்குப் பின் பெறப்பட்ட மதிப்பு y ல் சேமிக்கப்படுகிறது. | |
02:15 | பின் yன் மதிப்பை அச்சடிக்கிறோம் | |
02:18 | இங்கு x அதிகரிக்கப்படுகிறது. | |
02:20 | அதாவது variable x ஒன்றால் அதிகரிக்கப்படுகிறது. | |
02:25 | இது நம் return statement. | |
02:27 | இப்போது programஐ இயக்கலாம். | |
02:30 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி terminal window ஐ திறக்கலாம். | |
02:39 | எழுதுக gcc space while dot c space hyphen o space while | |
02:45 | Enter ஐ அழுத்துக | |
02:47 | எழுதுக ./while. Enter ஐ அழுத்துக | |
02:52 | வெளியீடு காட்டப்படுகிறது. | |
02:54 | இப்போது while loopன் வேலையைப் பார்ப்போம். | |
02:57 | windowஐ மறுஅளவாக்குகிறேன். | |
03:00 | இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | |
03:04 | இது நம் while condition. | |
03:06 | இங்கே x 10 க்கு சமமானதா அல்லது குறைவானதா என சோதிக்கிறோம். அதாவது x ன் மதிப்பு 0 முதல் 10 வரை இருக்கும் | |
03:15 | பின் சேர்க்கிறோம் y plus x அதாவது 0 plus 0 பெறுவது 0. | |
03:22 | yன் மதிப்பை அச்சடிக்கிறோம், இங்கே நாம் பெறுவது 0. | |
03:27 | பின் x அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1 ஆகும் | |
03:33 | பின் condition ஐ மீண்டும் சோதிப்போம், 1 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம், | |
03:44 | y அதாவது 0 plus x அது 1. 0 plus 1... 1 ஆகும். | |
03:50 | மதிப்பு 1 என அச்சடிக்கிறோம். | |
03:53 | மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | |
03:55 | இப்போது x ன் மதிப்பு 2. | |
04:01 | மீண்டும் condition ஐ சோதிக்கிறோம். 2 is less than or equal to 10, condition உண்மையெனில் பின் மதிப்புகளை சேர்ப்போம்,அதாவது 1 plus 2 அது 3ஐ தரும். | |
04:11 | மதிப்பை 3 என அச்சடிப்போம். | |
04:13 | இதேபோல அது x 10க்கு சமமாகவோ குறைவாகவோ இருக்கும் வரை போகும் | |
04:20 | இப்போது, இதே program ஐ do….while loop பயன்படுத்திக் காண்போம் | |
04:24 | இங்கே நம் program | |
04:26 | நம் file பெயர் do hypen while.c என்பதை கவனிக்க | |
04:31 | இந்த பகுதி ஏற்கனவே முன் programல் விவரிக்கப்பட்டது. | |
04:35 | எனவே do...while loopக்கு செல்வோம் | |
04:38 | இங்கே முதலில் loop ன் உள்ளடக்கம் இயக்கப்படும் பின் condition சோதிக்கப்படுகிறது. | |
04:44 | xன் மதிப்பு y ன் மதிப்புடன் சேர்க்கப்படுகிறது பின் அந்த கூடுதல் y ல் சேமிக்கப்படுகிறது. | |
04:52 | logic... while program ல் உள்ளது போலவே | |
04:55 | இப்போது programஐ இயக்குவோம் | |
04:58 | terminalக்கு வருவோம் | |
05:00 | எழுதுக gcc space do hypen while dot c space hyphen o space do. Enter ஐ அழுத்துக | |
05:08 | எழுதுக dot slash do. Enter ஐ அழுத்துக | |
05:12 | வெளியீடு நம் while programக்கு கிடைத்ததுபோலவே உள்ளதை கவனிக்கவும் | |
05:16 | இப்போது do...while loopன் வேலையைக் காணலாம். | |
05:20 | window ஐ மறுஅளவாக்கலாம் | |
05:22 | இங்கே x மற்றும் y ன் மதிப்பு 0 | |
05:25 | அதன் மதிப்புகளை சேர்த்து நாம் பெறுவது 0 | |
05:29 | இப்போது y ன் மதிப்பு 0. | |
05:31 | மதிப்பு 0 என அச்சடிப்போம் | |
05:33 | பின் x 1 ஆல் அதிகரிக்கப்படுகிறது. அதாவது இப்போது x ன் மதிப்பு 1, பின் condition சோதிக்கப்படும். | |
05:42 | loopன் உள்ளடக்கத்தின் முக்கிய பகுதி முதலில் இயக்கப்படுவதைக் காணலாம். | |
05:45 | எவ்வாறாயினும் condition பொய்யெனில் பின்னரும் மதிப்பு 0 என்றே பெறுவோம். | |
05:52 | இப்போது, 1 ஆனது 10க்கு குறைவானதா அல்லது சமமானதா என சோதிப்போம் | |
05:56 | condition உண்மை மீண்டும் மதிப்புகளை சேர்ப்போம். | |
06:00 | இப்போது 0 plus 1. | |
06:02 | பின் y ன் மதிப்பை 1 என அச்சடிப்போம் | |
06:05 | மீண்டும் x அதிகரிக்கப்படுகிறது. | |
06:08 | இப்போது x ன் மதிப்பு 2. | |
06:11 | 2... 10க்கு குறைவானதா சமமானதா என சோதிக்கிறோம் | |
06:15 | இங்கு மீண்டும் வருவோம் | |
06:17 | பின் மதிப்புகளை சேர்ப்போம் 1 plus 2... 3 | |
06:20 | y ன் மதிப்பை 3 என அச்சடிப்போம் | |
06:23 | இதுபோலவே x ன் மதிப்பு 10க்கு சமமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும் வரை conditionகள் சோதிக்கப்படும் | |
06:30 | இது நம் return statement. | |
06:33 | இங்கே while condition... semicolon உடன் முடிவதைக் கவனிக்கவும் | |
06:38 | while loop ல் condition... semicolon உடன் முடியாது. | |
06:43 | இப்போது இந்த programகளை C++ ல் இயக்குவதைக் காணலாம் | |
06:48 | இது C++ல் நம் while program. | |
06:52 | logic மற்றும் செயல்படுத்துதல் நம் C program போன்றதே | |
06:56 | சில மாறுதல்கள் உள்ளன. stdio.h இடத்தில் iostream header file | |
07:04 | இங்கே using statementஐ சேர்த்துள்ளோம். using namespace std. இங்கே printf function இடத்தில் cout function ஐ பயன்படுத்தியுள்ளோம் | |
07:16 | while loop ன் அமைப்பு நம் C program போன்றதே. | |
07:21 | program ஐ இயக்குவோம் | |
07:23 | terminal க்கு வருவோம் | |
07:25 | prompt ஐ துடைப்போம் | |
07:28 | இயக்க எழுதுக g++ space while dot cpp space hyphen o space while1. Enter ஐ அழுத்துக | |
07:38 | எழுதுக dot slash while1. Enter ஐ அழுத்துக | |
07:43 | நம் வெளியீடு C ல் while program போன்றதே என காணலாம். | |
07:48 | C++ ல் do... while program ஐ காண்போம் | |
07:52 | Text editor க்கு வருவோம் | |
07:54 | இங்கும் அதேபோல சில மாறுதல்கள் உள்ளன. header file, using statement மற்றும் cout function | |
08:03 | மீதி இருப்பது அதேபோலவே | |
08:06 | programஐ இயக்குவோம். | |
08:08 | terminalக்கு வருவோம் | |
08:10 | எழுதுக g++ space do hyphen while dot cpp space hyphen o space do1. Enter ஐ அழுத்துக | |
08:19 | எழுதுக dot slash do1. Enter ஐ அழுத்துக | |
08:23 | வெளியீடு C ல் do...while program ல் கிடைத்து போன்றதே என காணலாம். | |
08:28 | இப்போது சில பொதுவான பிழைகளையும் அவற்றின் தீர்வுகளையும் காணலாம் | |
08:32 | நம் text editorக்கு வருவோம் | |
08:35 | இங்கே xன் மதிப்பை அதிகரிக்கவில்லை எனில். | |
08:41 | Saveல் சொடுக்குவோம். நடப்பதைக் காண்போம் | |
08:44 | terminalக்கு வருவோம். promptஐ துடைப்போம் | |
08:47 | programஐ இயக்குவோம். | |
08:50 | மேல் அம்புக்குறியை இருமுறை அழுத்தவும். | |
08:54 | மீண்டும் மேல்அம்புக்குறியை அழுத்தவும். | |
08:57 | வெளியீடு காட்டப்படுகிறது. | |
08:59 | சில 0களை காண்கிறோம், ஏனெனில் loop ல் முடிவுறும் condition இல்லை. | |
09:07 | இது infinite loop எனப்படும் | |
09:10 | கணினி செயற்படாமல் போவதற்கு Infinite loop காரணமாகலாம். | |
09:14 | அதனால் program... அனைத்து processகளின் நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இதை முடிக்கமுடியும். | |
09:21 | நம் program க்கு திரும்பி வந்து பிழையை சரிசெய்யலாம். | |
09:25 | எழுதுக x++ பின் ஒரு semicolon. | |
09:28 | Saveல் சொடுக்குவோம். மீண்டும் இயக்குவோம். | |
09:31 | terminalக்கு வருவோம். | |
09:33 | மேல் அம்புக்குறியை அழுத்துக | |
09:38 | ஆம் இது வேலைசெய்கிறது | |
09:40 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. | |
09:43 | நம் slideகளுக்கு வருவோம். | |
09:45 | சுருங்கசொல்ல | |
09:47 | இந்த tutorial லில் நாம் கற்றது, | |
09:51 | while loop உதாரணமாக. while( x is less than or equal to 10) | |
09:54 | do….while loop | |
09:56 | உதாரணமாக. do statement block மற்றும் | |
09:59 | முடிவில் while condition | |
10:01 | பயிற்சியாக | |
10:03 | for loops ஐ பயன்படுத்தி பின்வருவதை அச்சடிக்க program எழுதுக | |
10:07 | 0 முதல் 9 வரை | |
10:10 | for loopக்கான syntax | |
10:12 | for( variable initialization; variable condition;பின் variable increment or decrement) | |
10:20 | இங்கே loopன் உள்ளடக்கம் இருக்கும் | |
10:24 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் | |
10:27 | இது Spoken Tutorial திட்டத்தைச் சுருங்க சொல்கிறது | |
10:30 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |
10:33 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | |
10:42 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |
10:47 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | |
10:58 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |
11:02 | தமிழாக்கம் பிரியா. நன்றி |