Difference between revisions of "C-and-C++/C2/Relational-Operators/Tamil"
From Script | Spoken-Tutorial
(4 intermediate revisions by 3 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
{| border=1 | {| border=1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
− | |00 | + | |00:02 |
| '''C''' மற்றும் '''C++''' ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு. | | '''C''' மற்றும் '''C++''' ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:07 |
| இந்த tutorialலில் நாம் கற்கப்போவது: | | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது: | ||
|- | |- | ||
− | |00 | + | |00:09 |
|Relational operatorகளான | |Relational operatorகளான | ||
|- | |- | ||
− | |00 | + | |00:12 |
|Less than: உதாரணமாக. a < b | |Less than: உதாரணமாக. a < b | ||
|- | |- | ||
− | |00 | + | |00:15 |
|Greater than: உதாரணமாக. a > b | |Greater than: உதாரணமாக. a > b | ||
|- | |- | ||
− | |00 | + | |00:18 |
|Less than or equal to: உதாரணமாக. a <= b | |Less than or equal to: உதாரணமாக. a <= b | ||
|- | |- | ||
− | |00 | + | |00:23 |
|Greater than or equal to: உதாரணமாக. a >= b | |Greater than or equal to: உதாரணமாக. a >= b | ||
|- | |- | ||
− | |00 | + | |00:28 |
|Equal to: உதாரணமாக. a == b | |Equal to: உதாரணமாக. a == b | ||
|- | |- | ||
− | |00 | + | |00:31 |
|Not equal to: உதாரணமாக. a != b | |Not equal to: உதாரணமாக. a != b | ||
|- | |- | ||
− | | 00 | + | | 00:38 |
| இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''' இயங்குதளம் | | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''' இயங்குதளம் | ||
|- | |- | ||
− | |00 | + | |00:43 |
| '''Ubuntu'''ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 ''' | | '''Ubuntu'''ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 ''' | ||
− | |||
|- | |- | ||
− | | 00 | + | | 00:50 |
| ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். | ||
|- | |- | ||
− | |00 | + | |00:53 |
|Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது. | |Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது. | ||
|- | |- | ||
− | |00 | + | |00:58 |
|relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது. | |relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:04 |
| இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன். | | இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:10 |
| ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன். | | ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன். | ||
|- | |- | ||
− | |01 | + | |01:11 |
|எனவே, editor ஐ திறந்து codeஐ விளக்குகிறேன். | |எனவே, editor ஐ திறந்து codeஐ விளக்குகிறேன். | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:16 |
| முதலில் variableகள் '''a ''' மற்றும் '''b'''ஐ declare செய்க. | | முதலில் variableகள் '''a ''' மற்றும் '''b'''ஐ declare செய்க. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:21 |
| இந்த '''printf''' statement... பயனரை a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது. | | இந்த '''printf''' statement... பயனரை a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:27 |
| இந்த '''scanf '''statement... '''a '''மற்றும் '''b''' variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது. | | இந்த '''scanf '''statement... '''a '''மற்றும் '''b''' variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:33 |
| இப்போது '''greater than''' operator உள்ளது. | | இப்போது '''greater than''' operator உள்ளது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:35 |
|இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. | |இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:39 |
| '''a'''... '''b'''ஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது. | | '''a'''... '''b'''ஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:44 |
| மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf '''statement இயக்கப்படுகிறது. | | மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf '''statement இயக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:48 |
|மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. | |மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:51 |
|பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது. | |பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது. | ||
|- | |- | ||
− | | 01 | + | | 01:54 |
| இப்போது '''less than''' operator உள்ளது. | | இப்போது '''less than''' operator உள்ளது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:56 |
|இதுவும் operandகளை ஒப்பிடுகிறது. | |இதுவும் operandகளை ஒப்பிடுகிறது. | ||
|- | |- | ||
− | |01 | + | |01:58 |
|'''a''... '''b'''ஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது. | |'''a''... '''b'''ஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:03 |
|மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf''' statement இயக்கப்படுகிறது. | |மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf''' statement இயக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:07 |
| இல்லையானால் தவிர்க்கப்படுகிறது. | | இல்லையானால் தவிர்க்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | |02 | + | |02:09 |
| இதுவரை code ஐ இயக்குவோம். | | இதுவரை code ஐ இயக்குவோம். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:13 |
|முதலில் பின்வருவதை comment செய்வோம். /* */ ஐ இடவும் ''' ''' | |முதலில் பின்வருவதை comment செய்வோம். /* */ ஐ இடவும் ''' ''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:24 |
| '''Save'''ல் சொடுக்கவும். | | '''Save'''ல் சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | |02 | + | |02:26 |
| relational.c என file ஐ சேமித்துள்ளேன் | | relational.c என file ஐ சேமித்துள்ளேன் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:30 |
| '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும் | | '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும் | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:36 |
| compile செய்ய, இதை terminal லில் எழுதுக '''gcc relational.c -o rel''' | | compile செய்ய, இதை terminal லில் எழுதுக '''gcc relational.c -o rel''' | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:50 |
| '''Enter''' ஐ அழுத்துக.. | | '''Enter''' ஐ அழுத்துக.. | ||
|- | |- | ||
− | | 02 | + | | 02:52 |
| இயக்க எழுதுக '''./rel''' '''Enter''' ஐ அழுத்துக. | | இயக்க எழுதுக '''./rel''' '''Enter''' ஐ அழுத்துக. | ||
− | |||
|- | |- | ||
− | | 02 | + | | 02:58 |
| '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3 ஐயும் தருகிறேன். | | '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3 ஐயும் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:02 |
| காணும் வெளியீடு: | | காணும் வெளியீடு: | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:04 |
| 8 is greater than 3. | | 8 is greater than 3. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:07 |
| '''a ''' மற்றும் '''b'''க்கு வெவ்வேறு மதிப்புகளுடன் code ஐ இயக்க முயற்சிக்கவும். | | '''a ''' மற்றும் '''b'''க்கு வெவ்வேறு மதிப்புகளுடன் code ஐ இயக்க முயற்சிக்கவும். | ||
|- | |- | ||
− | |03 | + | |03:12 |
| codeக்கு வருவோம். | | codeக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:14 |
| comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம். | | comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம். | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:24 |
|இப்போது இருப்பது '''less than or equal to '''operator. | |இப்போது இருப்பது '''less than or equal to '''operator. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:29 |
| இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. | | இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:33 |
| '''a'''... '''b''' ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது. | | '''a'''... '''b''' ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | |03 | + | |03:39 |
| மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf '''statement இயக்கப்படுகிறது. | | மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf '''statement இயக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:43 |
| மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. | | மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:46 |
| பின் இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. | | பின் இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:50 |
| அடுத்தது '''greater than or equal to '''operator. | | அடுத்தது '''greater than or equal to '''operator. | ||
|- | |- | ||
− | | 03 | + | | 03:53 |
| இது '''a ''' மற்றும் '''b ''' ஐ ஒப்பிட்டு '''a'''... '''b''' ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது. | | இது '''a ''' மற்றும் '''b ''' ஐ ஒப்பிட்டு '''a'''... '''b''' ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:01 |
| condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும். | | condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:05 |
| இப்போது இதுவரை code ஐ இயக்கலாம். | | இப்போது இதுவரை code ஐ இயக்கலாம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:08 |
| '''Save''' ல் சொடுக்கவும். | | '''Save''' ல் சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:10 |
| terminalக்கு வருவோம். | | terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:12 |
| முன்புபோல Compile செய்து இயக்குவோம். | | முன்புபோல Compile செய்து இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 04 | + | | 04:17 |
| '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருகிறேன். | | '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:23 |
| வெளியீடு காட்டப்படுகிறது: | | வெளியீடு காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:25 |
| 8 is greater than or equal to 3 | | 8 is greater than or equal to 3 | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:30 |
|இப்போது மீதி codeக்கு வருவோம். | |இப்போது மீதி codeக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:33 |
| multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக. | | multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:43 |
|இப்போது இருப்பது '''equal to '''operator. | |இப்போது இருப்பது '''equal to '''operator. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:47 |
| இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது. | | இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:50 |
| இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது. | | இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | | 04 | + | | 04:57 |
| '''a''' '''b'''க்கு சமமாகும் போது இந்த '''printf''' statement இயங்குகிறது | | '''a''' '''b'''க்கு சமமாகும் போது இந்த '''printf''' statement இயங்குகிறது | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:01 |
| இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. | | இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:06 |
|அதேபோல, '''not equal to''' operator. | |அதேபோல, '''not equal to''' operator. | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:09 |
| இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது. | | இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது. | ||
|- | |- | ||
− | |05 | + | |05:15 |
| '''a''' '''b'''க்கு சமமில்லாத போது இந்த '''printf''' statement இயங்கும் | | '''a''' '''b'''க்கு சமமில்லாத போது இந்த '''printf''' statement இயங்கும் | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:21 |
− | |இந்த programன் முடிவுக்கு வருவோம். | + | |இந்த programன் முடிவுக்கு வருவோம். '''Return 0;''' |
− | + | ||
− | '''Return 0;''' | + | |
|- | |- | ||
− | | 05 | + | | 05:24 |
| '''Save'''ல் சொடுக்குவோம். | | '''Save'''ல் சொடுக்குவோம். | ||
|- | |- | ||
− | |05 | + | |05:26 |
| terminalக்கு வருவோம். | | terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:28 |
| முன்புபோல Compile செய்து இயக்குவோம். | | முன்புபோல Compile செய்து இயக்குவோம். | ||
− | |||
|- | |- | ||
− | | 05 | + | | 05:33 |
| '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருவோம். | | '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருவோம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:39 |
| வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:41 |
| 8 is not equal to 3 | | 8 is not equal to 3 | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:45 |
| எனவே relational operatorகள் வேலைசெய்வதைப் பார்ப்போம். | | எனவே relational operatorகள் வேலைசெய்வதைப் பார்ப்போம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:48 |
| இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும். | | இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:52 |
| இப்போது இதுபோன்ற program ஐ '''C++''' ல் எழுதுவது மிக சுலபம். | | இப்போது இதுபோன்ற program ஐ '''C++''' ல் எழுதுவது மிக சுலபம். | ||
|- | |- | ||
− | | 05 | + | | 05:56 |
| syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன. | | syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:00 |
| ஏற்கனவே '''C++'''ல் code ஐ எழுதிவைத்துள்ளேன். | | ஏற்கனவே '''C++'''ல் code ஐ எழுதிவைத்துள்ளேன். | ||
|- | |- | ||
− | |06 | + | |06:04 |
| இதுதான் '''C++''' ல் '''relational operators'''க்கான code. | | இதுதான் '''C++''' ல் '''relational operators'''க்கான code. | ||
|- | |- | ||
− | |06 | + | |06:09 |
| header வித்தியாசமானது என்பதை கவனிக்க. | | header வித்தியாசமானது என்பதை கவனிக்க. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:12 |
| இங்கே '''using '''statement உம் உள்ளது. | | இங்கே '''using '''statement உம் உள்ளது. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:16 |
| C++ல் வெளியீட்டு statement '''cout'''. | | C++ல் வெளியீட்டு statement '''cout'''. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:19 |
| C++ல் உள்ளீட்டு statement ''' cin.''' | | C++ல் உள்ளீட்டு statement ''' cin.''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:22 |
| இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே. | | இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே. | ||
|- | |- | ||
− | |06 | + | |06:27 |
| saveல் சொடுக்கவும். | | saveல் சொடுக்கவும். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:29 |
| extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும் | | extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:33 |
| என் file ஐ '''relational.cpp''' என சேமித்துள்ளேன் | | என் file ஐ '''relational.cpp''' என சேமித்துள்ளேன் | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:38 |
| codeஐ compile செய்வோம். | | codeஐ compile செய்வோம். | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:40 |
| terminal ஐ திறந்து எழுதுக '''g++ relational.cpp -o rel1''' | | terminal ஐ திறந்து எழுதுக '''g++ relational.cpp -o rel1''' | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:51 |
| இயக்க எழுதுக '''./ rel1'', Enter ஐ அழுத்துக.. | | இயக்க எழுதுக '''./ rel1'', Enter ஐ அழுத்துக.. | ||
|- | |- | ||
− | | 06 | + | | 06:57 |
| '''a''' க்கு 8ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருகிறேன். | | '''a''' க்கு 8ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருகிறேன். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:01 |
| வெளியீடு காட்டப்படுகிறது: | | வெளியீடு காட்டப்படுகிறது: | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:03 |
| '''C''' codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம். | | '''C''' codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:08 |
| இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம். | | இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:11 |
| programக்கு வருவோம் | | programக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:13 |
| இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில். | | இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:20 |
| '''Save'''ல் சொடுக்கவும் | | '''Save'''ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:21 |
| terminalக்கு வருவோம். | | terminalக்கு வருவோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:24 |
| முன்புபோல Compile செய்து இயக்குவோம். | | முன்புபோல Compile செய்து இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:34 |
| இங்கே இது 3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம். | | இங்கே இது 3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:38 |
| programக்கு வருவோம் | | programக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:40 |
| ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator. | | ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:44 |
| எனவே b ன் மதிப்பு aக்கு assign செய்யப்படுகிறது. | | எனவே b ன் மதிப்பு aக்கு assign செய்யப்படுகிறது. | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:47 |
|இப்போது இந்த பிழையை சரிசெய்வோம். | |இப்போது இந்த பிழையை சரிசெய்வோம். | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:49 |
| ஒரு சமக்குறியை இடுவோம் | | ஒரு சமக்குறியை இடுவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:52 |
| '''Save''' ல் சொடுக்கவும் | | '''Save''' ல் சொடுக்கவும் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:55 |
| terminalக்கு வருவோம் | | terminalக்கு வருவோம் | ||
|- | |- | ||
− | | 07 | + | | 07:56 |
| முன்புபோல compile செய்து இயக்குவோம். | | முன்புபோல compile செய்து இயக்குவோம். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:04 |
| இப்போது வெளியீடு சரியானது. | | இப்போது வெளியீடு சரியானது. | ||
|- | |- | ||
− | |08 | + | |08:06 |
|சுருங்கசொல்ல. | |சுருங்கசொல்ல. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:10 |
− | | | + | | இந்த tutorialலில் நாம் கற்றது: Relational operatorகளான |
|- | |- | ||
− | | 08 | + | | 08:12 |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
| Less than: உதாரணமாக. a <b | | Less than: உதாரணமாக. a <b | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:15 |
| Greater than: உதாரணமாக. a>b | | Greater than: உதாரணமாக. a>b | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:18 |
| Less than or equal to: உதாரணமாக. a<=b | | Less than or equal to: உதாரணமாக. a<=b | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:23 |
| Greater than or equal to: உதாரணமாக. a>=b | | Greater than or equal to: உதாரணமாக. a>=b | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:27 |
| Equal to: உதாரணமாக. a==b | | Equal to: உதாரணமாக. a==b | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:30 |
| Not equal to: உதாரணமாக. a!=b | | Not equal to: உதாரணமாக. a!=b | ||
|- | |- | ||
− | | | + | | 08:35 |
− | | பயிற்சியாக | + | | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:40 |
| யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக. | | யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக. | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:44 |
| இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும் | | இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும் | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:49 |
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:54 |
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | |இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். | ||
|- | |- | ||
− | | 08 | + | | 08:58 |
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:06 |
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | |மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:14 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
|- | |- | ||
− | | 09 | + | | 09:24 |
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | |மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro | ||
|- | |- | ||
− | | 09 | + | | 09:35 |
| தமிழாக்கம் பிரியா. நன்றி | | தமிழாக்கம் பிரியா. நன்றி | ||
|} | |} |
Latest revision as of 16:52, 3 April 2017
Time | Narration |
00:02 | C மற்றும் C++ ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு. |
00:07 | இந்த tutorialலில் நாம் கற்கப்போவது: |
00:09 | Relational operatorகளான |
00:12 | Less than: உதாரணமாக. a < b |
00:15 | Greater than: உதாரணமாக. a > b |
00:18 | Less than or equal to: உதாரணமாக. a <= b |
00:23 | Greater than or equal to: உதாரணமாக. a >= b |
00:28 | Equal to: உதாரணமாக. a == b |
00:31 | Not equal to: உதாரணமாக. a != b |
00:38 | இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10 இயங்குதளம் |
00:43 | Ubuntuல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1 |
00:50 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:53 | Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது. |
00:58 | relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது. |
01:04 | இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன். |
01:10 | ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன். |
01:11 | எனவே, editor ஐ திறந்து codeஐ விளக்குகிறேன். |
01:16 | முதலில் variableகள் a மற்றும் bஐ declare செய்க. |
01:21 | இந்த printf statement... பயனரை a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது. |
01:27 | இந்த scanf statement... a மற்றும் b variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது. |
01:33 | இப்போது greater than operator உள்ளது. |
01:35 | இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. |
01:39 | a... bஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது. |
01:44 | மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
01:48 | மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. |
01:51 | பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது. |
01:54 | இப்போது less than operator உள்ளது. |
01:56 | இதுவும் operandகளை ஒப்பிடுகிறது. |
01:58 | 'a... bஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது. |
02:03 | மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
02:07 | இல்லையானால் தவிர்க்கப்படுகிறது. |
02:09 | இதுவரை code ஐ இயக்குவோம். |
02:13 | முதலில் பின்வருவதை comment செய்வோம். /* */ ஐ இடவும் |
02:24 | Saveல் சொடுக்கவும். |
02:26 | relational.c என file ஐ சேமித்துள்ளேன் |
02:30 | Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும் |
02:36 | compile செய்ய, இதை terminal லில் எழுதுக gcc relational.c -o rel |
02:50 | Enter ஐ அழுத்துக.. |
02:52 | இயக்க எழுதுக ./rel Enter ஐ அழுத்துக. |
02:58 | a க்கு 8 ஐயும் b க்கு 3 ஐயும் தருகிறேன். |
03:02 | காணும் வெளியீடு: |
03:04 | 8 is greater than 3. |
03:07 | a மற்றும் bக்கு வெவ்வேறு மதிப்புகளுடன் code ஐ இயக்க முயற்சிக்கவும். |
03:12 | codeக்கு வருவோம். |
03:14 | comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம். |
03:24 | இப்போது இருப்பது less than or equal to operator. |
03:29 | இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது. |
03:33 | a... b ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது. |
03:39 | மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது. |
03:43 | மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது. |
03:46 | பின் இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. |
03:50 | அடுத்தது greater than or equal to operator. |
03:53 | இது a மற்றும் b ஐ ஒப்பிட்டு a... b ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது. |
04:01 | condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும். |
04:05 | இப்போது இதுவரை code ஐ இயக்கலாம். |
04:08 | Save ல் சொடுக்கவும். |
04:10 | terminalக்கு வருவோம். |
04:12 | முன்புபோல Compile செய்து இயக்குவோம். |
04:17 | a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன். |
04:23 | வெளியீடு காட்டப்படுகிறது: |
04:25 | 8 is greater than or equal to 3 |
04:30 | இப்போது மீதி codeக்கு வருவோம். |
04:33 | multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக. |
04:43 | இப்போது இருப்பது equal to operator. |
04:47 | இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது. |
04:50 | இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது. |
04:57 | a bக்கு சமமாகும் போது இந்த printf statement இயங்குகிறது |
05:01 | இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது. |
05:06 | அதேபோல, not equal to operator. |
05:09 | இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது. |
05:15 | a bக்கு சமமில்லாத போது இந்த printf statement இயங்கும் |
05:21 | இந்த programன் முடிவுக்கு வருவோம். Return 0; |
05:24 | Saveல் சொடுக்குவோம். |
05:26 | terminalக்கு வருவோம். |
05:28 | முன்புபோல Compile செய்து இயக்குவோம். |
05:33 | a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருவோம். |
05:39 | வெளியீடு திரையில் காட்டப்படுகிறது: |
05:41 | 8 is not equal to 3 |
05:45 | எனவே relational operatorகள் வேலைசெய்வதைப் பார்ப்போம். |
05:48 | இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும். |
05:52 | இப்போது இதுபோன்ற program ஐ C++ ல் எழுதுவது மிக சுலபம். |
05:56 | syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன. |
06:00 | ஏற்கனவே C++ல் code ஐ எழுதிவைத்துள்ளேன். |
06:04 | இதுதான் C++ ல் relational operatorsக்கான code. |
06:09 | header வித்தியாசமானது என்பதை கவனிக்க. |
06:12 | இங்கே using statement உம் உள்ளது. |
06:16 | C++ல் வெளியீட்டு statement cout. |
06:19 | C++ல் உள்ளீட்டு statement cin. |
06:22 | இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே. |
06:27 | saveல் சொடுக்கவும். |
06:29 | extension .cpp உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும் |
06:33 | என் file ஐ relational.cpp என சேமித்துள்ளேன் |
06:38 | codeஐ compile செய்வோம். |
06:40 | terminal ஐ திறந்து எழுதுக g++ relational.cpp -o rel1 |
06:51 | இயக்க எழுதுக './ rel1, Enter ஐ அழுத்துக.. |
06:57 | a க்கு 8ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன். |
07:01 | வெளியீடு காட்டப்படுகிறது: |
07:03 | C codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம். |
07:08 | இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம். |
07:11 | programக்கு வருவோம் |
07:13 | இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில். |
07:20 | Saveல் சொடுக்கவும் |
07:21 | terminalக்கு வருவோம். |
07:24 | முன்புபோல Compile செய்து இயக்குவோம். |
07:34 | இங்கே இது 3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம். |
07:38 | programக்கு வருவோம் |
07:40 | ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator. |
07:44 | எனவே b ன் மதிப்பு aக்கு assign செய்யப்படுகிறது. |
07:47 | இப்போது இந்த பிழையை சரிசெய்வோம். |
07:49 | ஒரு சமக்குறியை இடுவோம் |
07:52 | Save ல் சொடுக்கவும் |
07:55 | terminalக்கு வருவோம் |
07:56 | முன்புபோல compile செய்து இயக்குவோம். |
08:04 | இப்போது வெளியீடு சரியானது. |
08:06 | சுருங்கசொல்ல. |
08:10 | இந்த tutorialலில் நாம் கற்றது: Relational operatorகளான |
08:12 | Less than: உதாரணமாக. a b |
08:18 | Less than or equal to: உதாரணமாக. a<=b |
08:23 | Greater than or equal to: உதாரணமாக. a>=b |
08:27 | Equal to: உதாரணமாக. a==b |
08:30 | Not equal to: உதாரணமாக. a!=b |
08:35 | பயிற்சியாக இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக. |
08:40 | யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக. |
08:44 | இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும் |
08:49 | இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial |
08:54 | இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள். |
08:58 | Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது. |
09:06 | மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org |
09:14 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
09:24 | மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
09:35 | தமிழாக்கம் பிரியா. நன்றி |