Difference between revisions of "C-and-C++/C2/Relational-Operators/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 !'''Time''' !'''Narration''' |- |00.02 | '''C''' மற்றும் '''C++''' ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு…')
 
(5 intermediate revisions by 3 users not shown)
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
  
!'''Time'''  
+
|'''Time'''  
  
!'''Narration'''  
+
|'''Narration'''  
  
|-  
 
|-  
|00.02  
+
|00:02  
 
| '''C''' மற்றும் '''C++''' ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.  
 
| '''C''' மற்றும் '''C++''' ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.  
  
|-  
 
|-  
|00.07  
+
|00:07  
 
| இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:  
 
| இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:  
  
|-  
 
|-  
|00.09   
+
|00:09   
 
|Relational operatorகளான  
 
|Relational operatorகளான  
  
|-  
 
|-  
|00.12  
+
|00:12  
 
|Less than: உதாரணமாக.  a < b  
 
|Less than: உதாரணமாக.  a < b  
  
|-  
 
|-  
|00.15  
+
|00:15  
 
|Greater than: உதாரணமாக. a > b  
 
|Greater than: உதாரணமாக. a > b  
  
|-  
 
|-  
|00.18  
+
|00:18  
 
|Less than or equal to: உதாரணமாக.  a <= b  
 
|Less than or equal to: உதாரணமாக.  a <= b  
  
|-  
 
|-  
|00.23  
+
|00:23  
 
|Greater than or equal to: உதாரணமாக. a >= b  
 
|Greater than or equal to: உதாரணமாக. a >= b  
  
|-  
 
|-  
|00.28  
+
|00:28  
 
|Equal to: உதாரணமாக. a == b  
 
|Equal to: உதாரணமாக. a == b  
  
|-  
 
|-  
|00.31  
+
|00:31  
 
|Not equal to: உதாரணமாக. a != b  
 
|Not equal to: உதாரணமாக. a != b  
  
|-  
 
|-  
| 00.38  
+
| 00:38  
 
|  இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''' இயங்குதளம்  
 
|  இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: '''Ubuntu 11.10''' இயங்குதளம்  
  
|-  
 
|-  
|00.43  
+
|00:43  
 
| '''Ubuntu'''ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 '''  
 
| '''Ubuntu'''ல் '''gcc''' மற்றும் '''g++ Compiler '''version '''4.6.1 '''  
 
|-  
 
|-  
|  00.50  
+
|  00:50  
 
|  ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
 
|  ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.  
  
|-  
 
|-  
|00.53  
+
|00:53  
 
|Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது.  
 
|Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது.  
  
|-  
 
|-  
|00.58  
+
|00:58  
 
|relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது.  
 
|relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது.  
  
|-  
 
|-  
| 01.04  
+
| 01:04  
 
|  இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன்.  
 
|  இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன்.  
  
|-  
 
|-  
|  01.10  
+
|  01:10  
 
|  ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன்.  
 
|  ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன்.  
  
|-  
 
|-  
|01.11  
+
|01:11  
 
|எனவே,  editor ஐ திறந்து  codeஐ விளக்குகிறேன்.  
 
|எனவே,  editor ஐ திறந்து  codeஐ விளக்குகிறேன்.  
  
|-  
 
|-  
| 01.16  
+
| 01:16  
 
|  முதலில் variableகள் '''a ''' மற்றும் '''b'''ஐ declare செய்க.  
 
|  முதலில் variableகள் '''a ''' மற்றும் '''b'''ஐ declare செய்க.  
  
|-  
 
|-  
|  01.21  
+
|  01:21  
 
|  இந்த '''printf''' statement... பயனரை  a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது.  
 
|  இந்த '''printf''' statement... பயனரை  a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது.  
  
|-  
 
|-  
| 01.27  
+
| 01:27  
 
|  இந்த '''scanf '''statement...  '''a '''மற்றும் '''b''' variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது.  
 
|  இந்த '''scanf '''statement...  '''a '''மற்றும் '''b''' variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது.  
  
|-  
 
|-  
|  01.33  
+
|  01:33  
 
|  இப்போது '''greater than''' operator உள்ளது.  
 
|  இப்போது '''greater than''' operator உள்ளது.  
  
|-  
 
|-  
|01.35  
+
|01:35  
 
|இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.  
 
|இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.  
  
|-  
 
|-  
|01.39  
+
|01:39  
 
| '''a'''...  '''b'''ஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது.  
 
| '''a'''...  '''b'''ஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது.  
  
|-  
 
|-  
|  01.44  
+
|  01:44  
 
| மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf '''statement இயக்கப்படுகிறது.  
 
| மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf '''statement இயக்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
|01.48  
+
|01:48  
 
|மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.  
 
|மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
|01.51  
+
|01:51  
 
|பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது.  
 
|பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது.  
  
|-  
 
|-  
| 01.54  
+
| 01:54  
 
|  இப்போது '''less than''' operator உள்ளது.  
 
|  இப்போது '''less than''' operator உள்ளது.  
  
|-  
 
|-  
|01.56  
+
|01:56  
 
|இதுவும் operandகளை ஒப்பிடுகிறது.  
 
|இதுவும் operandகளை ஒப்பிடுகிறது.  
  
|-  
 
|-  
|01.58  
+
|01:58  
 
|'''a''... '''b'''ஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது.  
 
|'''a''... '''b'''ஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது.  
  
|-  
 
|-  
| 02.03  
+
| 02:03  
 
|மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf''' statement இயக்கப்படுகிறது.  
 
|மேலுள்ள condition உண்மையெனில் இந்த '''printf''' statement இயக்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
|02.07  
+
|02:07  
 
| இல்லையானால் தவிர்க்கப்படுகிறது.  
 
| இல்லையானால் தவிர்க்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
|02.09  
+
|02:09  
 
|  இதுவரை  code ஐ இயக்குவோம்.  
 
|  இதுவரை  code ஐ இயக்குவோம்.  
  
|-  
 
|-  
|02.13  
+
|02:13  
 
|முதலில் பின்வருவதை comment செய்வோம். /*  */ ஐ இடவும் ''' '''  
 
|முதலில் பின்வருவதை comment செய்வோம். /*  */ ஐ இடவும் ''' '''  
  
|-  
 
|-  
| 02.24  
+
| 02:24  
 
|  '''Save'''ல் சொடுக்கவும்.  
 
|  '''Save'''ல் சொடுக்கவும்.  
  
|-  
 
|-  
|02.26  
+
|02:26  
 
| relational.c என file ஐ சேமித்துள்ளேன்  
 
| relational.c என file ஐ சேமித்துள்ளேன்  
  
|-  
 
|-  
| 02.30  
+
| 02:30  
 
|  '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும்  
 
|  '''Ctrl, Alt மற்றும் T '''விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும்  
  
|-  
 
|-  
| 02.36  
+
| 02:36  
 
|  compile செய்ய, இதை terminal லில் எழுதுக  '''gcc relational.c -o rel'''  
 
|  compile செய்ய, இதை terminal லில் எழுதுக  '''gcc relational.c -o rel'''  
  
|-  
 
|-  
| 02.50  
+
| 02:50  
 
|  '''Enter''' ஐ அழுத்துக..  
 
|  '''Enter''' ஐ அழுத்துக..  
  
|-  
 
|-  
| 02.52  
+
| 02:52  
 
|  இயக்க எழுதுக  '''./rel'''  '''Enter''' ஐ அழுத்துக.  
 
|  இயக்க எழுதுக  '''./rel'''  '''Enter''' ஐ அழுத்துக.  
  
|-  
 
|-  
| 02.58  
+
| 02:58  
 
|  '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3 ஐயும் தருகிறேன்.  
 
|  '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3 ஐயும் தருகிறேன்.  
  
|-  
 
|-  
| 03.02  
+
| 03:02  
 
| காணும் வெளியீடு:  
 
| காணும் வெளியீடு:  
  
|-  
 
|-  
| 03.04  
+
| 03:04  
 
|  8 is greater than 3.  
 
|  8 is greater than 3.  
  
|-  
 
|-  
| 03.07  
+
| 03:07  
 
|  '''a ''' மற்றும் '''b'''க்கு வெவ்வேறு மதிப்புகளுடன்  code ஐ இயக்க முயற்சிக்கவும்.  
 
|  '''a ''' மற்றும் '''b'''க்கு வெவ்வேறு மதிப்புகளுடன்  code ஐ இயக்க முயற்சிக்கவும்.  
  
|-  
 
|-  
|03.12  
+
|03:12  
 
| codeக்கு வருவோம்.  
 
| codeக்கு வருவோம்.  
  
|-  
 
|-  
| 03.14  
+
| 03:14  
 
|  comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம்.  
 
|  comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம்.  
  
|-  
 
|-  
| 03.24  
+
| 03:24  
 
|இப்போது இருப்பது '''less than or equal to '''operator.  
 
|இப்போது இருப்பது '''less than or equal to '''operator.  
  
|-  
 
|-  
| 03.29  
+
| 03:29  
 
| இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.  
 
| இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.  
  
|-  
 
|-  
| 03.33  
+
| 03:33  
 
|  '''a'''... '''b''' ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது.  
 
|  '''a'''... '''b''' ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது.  
  
|-  
 
|-  
|03.39  
+
|03:39  
 
| மேலுள்ள condition  உண்மையெனில் இந்த  '''printf '''statement இயக்கப்படுகிறது.  
 
| மேலுள்ள condition  உண்மையெனில் இந்த  '''printf '''statement இயக்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
| 03.43  
+
| 03:43  
 
|  மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.  
 
|  மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
| 03.46  
+
| 03:46  
 
|  பின் இயக்கம் அடுத்த  statementக்குத் தாவுகிறது.  
 
|  பின் இயக்கம் அடுத்த  statementக்குத் தாவுகிறது.  
  
|-  
 
|-  
| 03.50  
+
| 03:50  
 
| அடுத்தது '''greater than or equal to '''operator.  
 
| அடுத்தது '''greater than or equal to '''operator.  
  
|-  
 
|-  
| 03.53  
+
| 03:53  
 
|  இது '''a ''' மற்றும் '''b ''' ஐ ஒப்பிட்டு  '''a'''...  '''b''' ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது.  
 
|  இது '''a ''' மற்றும் '''b ''' ஐ ஒப்பிட்டு  '''a'''...  '''b''' ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது.  
  
|-  
 
|-  
| 04.01  
+
| 04:01  
 
|  condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும்.  
 
|  condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும்.  
  
|-  
 
|-  
| 04.05  
+
| 04:05  
 
| இப்போது இதுவரை code ஐ இயக்கலாம்.  
 
| இப்போது இதுவரை code ஐ இயக்கலாம்.  
  
|-  
 
|-  
| 04.08  
+
| 04:08  
 
|  '''Save''' ல் சொடுக்கவும்.  
 
|  '''Save''' ல் சொடுக்கவும்.  
  
|-  
 
|-  
| 04.10  
+
| 04:10  
 
|  terminalக்கு வருவோம்.  
 
|  terminalக்கு வருவோம்.  
  
|-  
 
|-  
| 04.12  
+
| 04:12  
 
|  முன்புபோல Compile செய்து இயக்குவோம்.  
 
|  முன்புபோல Compile செய்து இயக்குவோம்.  
 
|-  
 
|-  
| 04.17  
+
| 04:17  
 
|  '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு  3ஐயும் தருகிறேன்.  
 
|  '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு  3ஐயும் தருகிறேன்.  
  
|-  
 
|-  
| 04.23  
+
| 04:23  
 
| வெளியீடு காட்டப்படுகிறது:  
 
| வெளியீடு காட்டப்படுகிறது:  
  
|-  
 
|-  
| 04.25  
+
| 04:25  
 
|  8 is greater than or equal to 3  
 
|  8 is greater than or equal to 3  
  
|-  
 
|-  
| 04.30  
+
| 04:30  
 
|இப்போது மீதி codeக்கு வருவோம்.  
 
|இப்போது மீதி codeக்கு வருவோம்.  
  
|-  
 
|-  
| 04.33  
+
| 04:33  
 
|  multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக.  
 
|  multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக.  
  
|-  
 
|-  
| 04.43  
+
| 04:43  
 
|இப்போது இருப்பது '''equal to '''operator.  
 
|இப்போது இருப்பது '''equal to '''operator.  
  
|-  
 
|-  
| 04.47  
+
| 04:47  
 
|  இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது.  
 
|  இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது.  
  
|-  
 
|-  
| 04.50  
+
| 04:50  
 
|  இந்த operator  இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது.  
 
|  இந்த operator  இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது.  
  
|-  
 
|-  
| 04.57  
+
| 04:57  
 
| '''a'''  '''b'''க்கு சமமாகும் போது இந்த '''printf''' statement இயங்குகிறது  
 
| '''a'''  '''b'''க்கு சமமாகும் போது இந்த '''printf''' statement இயங்குகிறது  
  
|-  
 
|-  
| 05.01  
+
| 05:01  
 
|  இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது.  
 
|  இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது.  
  
|-  
 
|-  
|05.06  
+
|05:06  
 
|அதேபோல,  '''not equal to''' operator.  
 
|அதேபோல,  '''not equal to''' operator.  
  
|-  
 
|-  
| 05.09  
+
| 05:09  
 
|  இந்த operator  இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது.  
 
|  இந்த operator  இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது.  
  
|-  
 
|-  
|05.15  
+
|05:15  
 
|  '''a'''  '''b'''க்கு சமமில்லாத போது இந்த '''printf''' statement இயங்கும்  
 
|  '''a'''  '''b'''க்கு சமமில்லாத போது இந்த '''printf''' statement இயங்கும்  
 
|-  
 
|-  
|  05.21  
+
|  05:21  
|இந்த programன் முடிவுக்கு வருவோம்.  
+
|இந்த programன் முடிவுக்கு வருவோம். '''Return 0;'''  
 
+
'''Return 0;'''  
+
  
|-  
 
|-  
| 05.24  
+
| 05:24  
 
| '''Save'''ல் சொடுக்குவோம்.  
 
| '''Save'''ல் சொடுக்குவோம்.  
  
|-  
 
|-  
|05.26  
+
|05:26  
 
| terminalக்கு வருவோம்.  
 
| terminalக்கு வருவோம்.  
  
|-  
 
|-  
| 05.28  
+
| 05:28  
 
| முன்புபோல  Compile செய்து இயக்குவோம்.  
 
| முன்புபோல  Compile செய்து இயக்குவோம்.  
 
|-  
 
|-  
| 05.33  
+
| 05:33  
 
|  '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருவோம்.  
 
|  '''a''' க்கு 8 ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருவோம்.  
  
|-  
 
|-  
| 05.39  
+
| 05:39  
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:  
 
|  வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:  
  
|-  
 
|-  
| 05.41  
+
| 05:41  
 
|  8 is not equal to 3  
 
|  8 is not equal to 3  
  
|-  
 
|-  
| 05.45  
+
| 05:45  
 
|  எனவே relational operatorகள்  வேலைசெய்வதைப் பார்ப்போம்.  
 
|  எனவே relational operatorகள்  வேலைசெய்வதைப் பார்ப்போம்.  
  
|-  
 
|-  
| 05.48  
+
| 05:48  
 
| இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும்.  
 
| இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும்.  
  
|-  
 
|-  
| 05.52  
+
| 05:52  
 
| இப்போது இதுபோன்ற  program ஐ '''C++''' ல் எழுதுவது மிக சுலபம்.  
 
| இப்போது இதுபோன்ற  program ஐ '''C++''' ல் எழுதுவது மிக சுலபம்.  
  
|-  
 
|-  
| 05.56  
+
| 05:56  
 
|  syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன.  
 
|  syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன.  
  
|-  
 
|-  
| 06.00  
+
| 06:00  
 
|  ஏற்கனவே '''C++'''ல் code ஐ எழுதிவைத்துள்ளேன்.  
 
|  ஏற்கனவே '''C++'''ல் code ஐ எழுதிவைத்துள்ளேன்.  
  
|-  
 
|-  
|06.04  
+
|06:04  
 
| இதுதான் '''C++''' ல் '''relational operators'''க்கான code.  
 
| இதுதான் '''C++''' ல் '''relational operators'''க்கான code.  
  
|-  
 
|-  
|06.09  
+
|06:09  
 
| header வித்தியாசமானது என்பதை கவனிக்க.  
 
| header வித்தியாசமானது என்பதை கவனிக்க.  
  
|-  
 
|-  
| 06.12  
+
| 06:12  
 
|  இங்கே '''using '''statement உம் உள்ளது.  
 
|  இங்கே '''using '''statement உம் உள்ளது.  
  
|-  
 
|-  
| 06.16  
+
| 06:16  
 
|  C++ல் வெளியீட்டு statement  '''cout'''.  
 
|  C++ல் வெளியீட்டு statement  '''cout'''.  
  
|-  
 
|-  
| 06.19  
+
| 06:19  
 
| C++ல் உள்ளீட்டு statement ''' cin.'''  
 
| C++ல் உள்ளீட்டு statement ''' cin.'''  
  
|-  
 
|-  
| 06.22  
+
| 06:22  
 
|  இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே.  
 
|  இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே.  
  
|-  
 
|-  
|06.27  
+
|06:27  
 
|  saveல் சொடுக்கவும்.  
 
|  saveல் சொடுக்கவும்.  
  
|-  
 
|-  
| 06.29  
+
| 06:29  
 
|  extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும்  
 
|  extension '''.cpp''' உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும்  
  
|-  
 
|-  
| 06.33  
+
| 06:33  
 
| என் file ஐ '''relational.cpp''' என சேமித்துள்ளேன்  
 
| என் file ஐ '''relational.cpp''' என சேமித்துள்ளேன்  
  
|-  
 
|-  
| 06.38  
+
| 06:38  
 
|  codeஐ compile செய்வோம்.  
 
|  codeஐ compile செய்வோம்.  
  
|-  
 
|-  
| 06.40  
+
| 06:40  
 
| terminal ஐ திறந்து எழுதுக '''g++ relational.cpp -o rel1'''  
 
| terminal ஐ திறந்து எழுதுக '''g++ relational.cpp -o rel1'''  
  
|-  
 
|-  
| 06.51  
+
| 06:51  
 
|  இயக்க எழுதுக '''./ rel1'', Enter ஐ அழுத்துக..  
 
|  இயக்க எழுதுக '''./ rel1'', Enter ஐ அழுத்துக..  
 
|-  
 
|-  
| 06.57  
+
| 06:57  
 
|  '''a''' க்கு 8ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருகிறேன்.  
 
|  '''a''' க்கு 8ஐயும் '''b '''க்கு 3ஐயும் தருகிறேன்.  
  
|-  
 
|-  
| 07.01  
+
| 07:01  
 
| வெளியீடு காட்டப்படுகிறது:  
 
| வெளியீடு காட்டப்படுகிறது:  
  
|-  
 
|-  
| 07.03  
+
| 07:03  
 
| '''C''' codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம்.  
 
| '''C''' codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம்.  
  
|-  
 
|-  
| 07.08  
+
| 07:08  
 
| இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம்.  
 
| இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம்.  
  
|-  
 
|-  
| 07.11  
+
| 07:11  
 
|  programக்கு வருவோம்  
 
|  programக்கு வருவோம்  
  
|-  
 
|-  
| 07.13  
+
| 07:13  
 
| இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில்.  
 
| இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில்.  
  
|-  
 
|-  
| 07.20  
+
| 07:20  
 
|  '''Save'''ல் சொடுக்கவும்  
 
|  '''Save'''ல் சொடுக்கவும்  
  
|-  
 
|-  
| 07.21  
+
| 07:21  
 
|  terminalக்கு வருவோம்.  
 
|  terminalக்கு வருவோம்.  
  
|-  
 
|-  
| 07.24  
+
| 07:24  
 
|  முன்புபோல Compile செய்து இயக்குவோம்.  
 
|  முன்புபோல Compile செய்து இயக்குவோம்.  
  
|-  
 
|-  
|  07.34  
+
|  07:34  
 
| இங்கே இது  3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம்.  
 
| இங்கே இது  3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம்.  
  
|-  
 
|-  
| 07.38  
+
| 07:38  
 
|  programக்கு வருவோம்  
 
|  programக்கு வருவோம்  
  
|-  
 
|-  
| 07.40  
+
| 07:40  
 
|  ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator.  
 
|  ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator.  
  
|-  
 
|-  
| 07.44  
+
| 07:44  
 
|  எனவே b ன் மதிப்பு  aக்கு assign செய்யப்படுகிறது.  
 
|  எனவே b ன் மதிப்பு  aக்கு assign செய்யப்படுகிறது.  
  
|-  
 
|-  
|  07.47  
+
|  07:47  
 
|இப்போது இந்த பிழையை சரிசெய்வோம்.  
 
|இப்போது இந்த பிழையை சரிசெய்வோம்.  
  
|-  
 
|-  
| 07.49  
+
| 07:49  
 
|  ஒரு சமக்குறியை இடுவோம்  
 
|  ஒரு சமக்குறியை இடுவோம்  
  
|-  
 
|-  
| 07.52  
+
| 07:52  
 
|  '''Save''' ல் சொடுக்கவும்  
 
|  '''Save''' ல் சொடுக்கவும்  
  
|-  
 
|-  
|  07.55  
+
|  07:55  
 
| terminalக்கு வருவோம்  
 
| terminalக்கு வருவோம்  
  
|-  
 
|-  
| 07.56  
+
| 07:56  
 
| முன்புபோல compile செய்து இயக்குவோம்.  
 
| முன்புபோல compile செய்து இயக்குவோம்.  
  
|-  
 
|-  
| 08.04  
+
| 08:04  
 
|  இப்போது வெளியீடு சரியானது.  
 
|  இப்போது வெளியீடு சரியானது.  
  
|-  
 
|-  
|08.06  
+
|08:06  
 
|சுருங்கசொல்ல.  
 
|சுருங்கசொல்ல.  
  
|-  
 
|-  
| 08.09
+
| 08:10
| இந்த  tutorialலில் நாம் கற்றது  
+
| இந்த  tutorialலில் நாம் கற்றது:  Relational operatorகளான
  
|-  
 
|-  
| 08.10
+
| 08:12  
|  Relational operatorகளான
+
 
+
|-
+
| 08.12  
+
 
|  Less than:  உதாரணமாக. a <b  
 
|  Less than:  உதாரணமாக. a <b  
  
|-  
 
|-  
| 08.15  
+
| 08:15  
 
|  Greater than: உதாரணமாக. a>b  
 
|  Greater than: உதாரணமாக. a>b  
  
|-  
 
|-  
| 08.18  
+
| 08:18  
 
|  Less than or equal to:  உதாரணமாக. a<=b  
 
|  Less than or equal to:  உதாரணமாக. a<=b  
  
|-  
 
|-  
| 08.23  
+
| 08:23  
 
|  Greater than or equal to: உதாரணமாக. a>=b  
 
|  Greater than or equal to: உதாரணமாக. a>=b  
  
|-  
 
|-  
| 08.27  
+
| 08:27  
 
|  Equal to: உதாரணமாக. a==b  
 
|  Equal to: உதாரணமாக. a==b  
  
|-  
 
|-  
| 08.30  
+
| 08:30  
 
|  Not equal to: உதாரணமாக. a!=b  
 
|  Not equal to: உதாரணமாக. a!=b  
  
|-  
 
|-  
| 08.34
+
| 08:35
|  பயிற்சியாக  
+
|  பயிற்சியாக   இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக.  
 
+
|-
+
| 08.35
+
இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக.  
+
  
|-  
 
|-  
| 08.40  
+
| 08:40  
 
|  யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக.  
 
|  யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக.  
  
| 08.44
 
|-  
 
|-  
 +
| 08:44
 
|  இரண்டு அல்லது  மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும்  
 
|  இரண்டு அல்லது  மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும்  
  
|-  
 
|-  
|  08.49  
+
|  08:49  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
 
| இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது  http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial  
  
|-  
 
|-  
| 08.54  
+
| 08:54  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
 
|இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.  
  
|-  
 
|-  
| 08.58  
+
| 08:58  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.  
  
|-  
 
|-  
| 09.06  
+
| 09:06  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
 
|மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org  
  
|-  
 
|-  
| 09.14  
+
| 09:14  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
  
|-  
 
|-  
| 09.24  
+
| 09:24  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
 
|மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro  
  
|-  
 
|-  
|  09.35  
+
|  09:35  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
 
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
  
|}
 
|}

Latest revision as of 16:52, 3 April 2017

Time Narration
00:02 C மற்றும் C++ ல் Relational Operators குறித்த spoken tutorialக்கு நல்வரவு.
00:07 இந்த tutorialலில் நாம் கற்கப்போவது:
00:09 Relational operatorகளான
00:12 Less than: உதாரணமாக. a < b
00:15 Greater than: உதாரணமாக. a > b
00:18 Less than or equal to: உதாரணமாக. a <= b
00:23 Greater than or equal to: உதாரணமாக. a >= b
00:28 Equal to: உதாரணமாக. a == b
00:31 Not equal to: உதாரணமாக. a != b
00:38 இந்த tutorialஐ பதிவுசெய்ய, நான் பயன்படுத்துவது: Ubuntu 11.10 இயங்குதளம்
00:43 Ubuntuல் gcc மற்றும் g++ Compiler version 4.6.1
00:50 ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம்.
00:53 Relational operators... இயல்எண் மற்றும் தசம புள்ளி எண்களை ஒப்பிட பயன்படுகிறது.
00:58 relational operatorகளை பயன்படுத்தி expressionகள்... false எனில் 0 ஐயும் true எனில் 1 ஐயும் திருப்புகிறது.
01:04 இப்போது ஒரு C programன் உதவியுடன் relational operatorகளை விளக்குகிறேன்.
01:10 ஏற்கனவே programஐ எழுதிவைத்துள்ளேன்.
01:11 எனவே, editor ஐ திறந்து codeஐ விளக்குகிறேன்.
01:16 முதலில் variableகள் a மற்றும் bஐ declare செய்க.
01:21 இந்த printf statement... பயனரை a மற்றும் b மதிப்புகளை உள்ளிட சொல்லி கேட்கிறது.
01:27 இந்த scanf statement... a மற்றும் b variableகளுக்கான உள்ளீட்டை வாங்குகிறது.
01:33 இப்போது greater than operator உள்ளது.
01:35 இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.
01:39 a... bஐ விட பெரியது எனில் இது False ஐ திருப்புகிறது.
01:44 மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
01:48 மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.
01:51 பின் இயக்கம் அடுத்த statementக்கு தாவுகிறது.
01:54 இப்போது less than operator உள்ளது.
01:56 இதுவும் operandகளை ஒப்பிடுகிறது.
01:58 'a... bஐ விட சிறியது எனில் இது true ஐ திருப்புகிறது.
02:03 மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
02:07 இல்லையானால் தவிர்க்கப்படுகிறது.
02:09 இதுவரை code ஐ இயக்குவோம்.
02:13 முதலில் பின்வருவதை comment செய்வோம். /* */ ஐ இடவும்
02:24 Saveல் சொடுக்கவும்.
02:26 relational.c என file ஐ சேமித்துள்ளேன்
02:30 Ctrl, Alt மற்றும் T விசைகளை ஒன்றாக அழுத்தில் terminal window ஐ திறக்கவும்
02:36 compile செய்ய, இதை terminal லில் எழுதுக gcc relational.c -o rel
02:50 Enter ஐ அழுத்துக..
02:52 இயக்க எழுதுக ./rel Enter ஐ அழுத்துக.
02:58 a க்கு 8 ஐயும் b க்கு 3 ஐயும் தருகிறேன்.
03:02 காணும் வெளியீடு:
03:04 8 is greater than 3.
03:07 a மற்றும் bக்கு வெவ்வேறு மதிப்புகளுடன் code ஐ இயக்க முயற்சிக்கவும்.
03:12 codeக்கு வருவோம்.
03:14 comment ஐ இங்கிருந்து நீக்கி.... இங்கே இடுவோம்.
03:24 இப்போது இருப்பது less than or equal to operator.
03:29 இந்த operator அதன் புறங்களில் உள்ள இரு operandகளை ஒப்பிடுகிறது.
03:33 a... b ஐ விட குறைவாகவோ சமமாகவோ இருந்தால் இது true ஐ திருப்புகிறது.
03:39 மேலுள்ள condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படுகிறது.
03:43 மேலுள்ள condition பொய் எனில் இது தவிர்க்கப்படுகிறது.
03:46 பின் இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது.
03:50 அடுத்தது greater than or equal to operator.
03:53 இது a மற்றும் b ஐ ஒப்பிட்டு a... b ஐ விட பெரியதாகவோ சமமாகவோ இருந்தால் true ஐ திருப்புகிறது.
04:01 condition உண்மையெனில் இந்த printf statement இயக்கப்படும்.
04:05 இப்போது இதுவரை code ஐ இயக்கலாம்.
04:08 Save ல் சொடுக்கவும்.
04:10 terminalக்கு வருவோம்.
04:12 முன்புபோல Compile செய்து இயக்குவோம்.
04:17 a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன்.
04:23 வெளியீடு காட்டப்படுகிறது:
04:25 8 is greater than or equal to 3
04:30 இப்போது மீதி codeக்கு வருவோம்.
04:33 multiline commentகளை இங்கிருந்தும், இங்கிருந்தும் நீக்குக.
04:43 இப்போது இருப்பது equal to operator.
04:47 இது இரு சமக்குறி மூலம் குறிக்கப்படுகிறது.
04:50 இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமம் எனில் true ஐ திருப்புகிறது.
04:57 a bக்கு சமமாகும் போது இந்த printf statement இயங்குகிறது
05:01 இல்லையெனில், இயக்கம் அடுத்த statementக்குத் தாவுகிறது.
05:06 அதேபோல, not equal to operator.
05:09 இந்த operator இரு operandகளும் ஒன்றுக்கொன்று சமமில்லை எனில் true ஐ திருப்புகிறது.
05:15 a bக்கு சமமில்லாத போது இந்த printf statement இயங்கும்
05:21 இந்த programன் முடிவுக்கு வருவோம். Return 0;
05:24 Saveல் சொடுக்குவோம்.
05:26 terminalக்கு வருவோம்.
05:28 முன்புபோல Compile செய்து இயக்குவோம்.
05:33 a க்கு 8 ஐயும் b க்கு 3ஐயும் தருவோம்.
05:39 வெளியீடு திரையில் காட்டப்படுகிறது:
05:41 8 is not equal to 3
05:45 எனவே relational operatorகள் வேலைசெய்வதைப் பார்ப்போம்.
05:48 இந்த code ஐ வெவ்வேறு உள்ளீடுகளுடன் இயக்க முயற்சிக்கவும்.
05:52 இப்போது இதுபோன்ற program ஐ C++ ல் எழுதுவது மிக சுலபம்.
05:56 syntax ல் சில வித்தியாசங்கள் உள்ளன.
06:00 ஏற்கனவே C++ல் code ஐ எழுதிவைத்துள்ளேன்.
06:04 இதுதான் C++ ல் relational operatorsக்கான code.
06:09 header வித்தியாசமானது என்பதை கவனிக்க.
06:12 இங்கே using statement உம் உள்ளது.
06:16 C++ல் வெளியீட்டு statement cout.
06:19 C++ல் உள்ளீட்டு statement cin.
06:22 இந்த வித்தியாசங்களைத் தவிர, இரு codeகளும் ஒத்தவையே.
06:27 saveல் சொடுக்கவும்.
06:29 extension .cpp உடன் file சேமிக்கப்படுகிறதா என உறுதிசெய்யவும்
06:33 என் file ஐ relational.cpp என சேமித்துள்ளேன்
06:38 codeஐ compile செய்வோம்.
06:40 terminal ஐ திறந்து எழுதுக g++ relational.cpp -o rel1
06:51 இயக்க எழுதுக './ rel1, Enter ஐ அழுத்துக..
06:57 a க்கு 8ஐயும் b க்கு 3ஐயும் தருகிறேன்.
07:01 வெளியீடு காட்டப்படுகிறது:
07:03 C codeல் கிடைத்தது போலவே வெளியீடு உள்ளதைக் காண்கிறோம்.
07:08 இப்போது நாம் சந்திக்கக்கூடிய ஒரு பிழையைக் காணலாம்.
07:11 programக்கு வருவோம்
07:13 இங்கே இரு சமக்குறிக்கு பதில் ஒரு சமக்குறி இடுகிறோம் எனில்.
07:20 Saveல் சொடுக்கவும்
07:21 terminalக்கு வருவோம்.
07:24 முன்புபோல Compile செய்து இயக்குவோம்.
07:34 இங்கே இது 3 is equal to 3 என காட்டுவதைக் காணலாம்.
07:38 programக்கு வருவோம்
07:40 ஏனெனில் இங்கே இருப்பது ஒரு assignment operator.
07:44 எனவே b ன் மதிப்பு aக்கு assign செய்யப்படுகிறது.
07:47 இப்போது இந்த பிழையை சரிசெய்வோம்.
07:49 ஒரு சமக்குறியை இடுவோம்
07:52 Save ல் சொடுக்கவும்
07:55 terminalக்கு வருவோம்
07:56 முன்புபோல compile செய்து இயக்குவோம்.
08:04 இப்போது வெளியீடு சரியானது.
08:06 சுருங்கசொல்ல.
08:10 இந்த tutorialலில் நாம் கற்றது: Relational operatorகளான
08:12 Less than: உதாரணமாக. a b
08:18 Less than or equal to: உதாரணமாக. a<=b
08:23 Greater than or equal to: உதாரணமாக. a>=b
08:27 Equal to: உதாரணமாக. a==b
08:30 Not equal to: உதாரணமாக. a!=b
08:35 பயிற்சியாக இந்த program ஐ எழுதுக. மூன்று மாணவர்களின் மதிப்பெண்களை உள்ளீடாக பெறுக.
08:40 யாருடையது அதிகம் என பார்க்க மதிப்பெண்களை ஒப்பிடுக.
08:44 இரண்டு அல்லது மேற்பட்டவர்கள் சம மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்களா என சோதிக்கவும்
08:49 இந்த தொடுப்பில் உள்ள வீடியோ spoken tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது http://spokentutorial.org/What\_is\_a\_Spoken\_Tutorial
08:54 இணைப்பு வேகமாக இல்லை எனில் தரவிறக்கி காணுங்கள்.
08:58 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரிட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் தருகிறது.
09:06 மேலும் அறிய மின்னஞ்சல் எழுதவும் .... contact at spoken hyphen tutorial dot org
09:14 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:24 மேலும் விவரங்களுக்கு spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
09:35 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Gaurav, Pratik kamble, Priyacst