Difference between revisions of "BASH/C2/String-and-File-attributes/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | | + | | '''String comparison''' மற்றும் '''File attributes comparison''' |
|- | |- | ||
| 00:18 | | 00:18 | ||
Line 19: | Line 19: | ||
|- | |- | ||
| 00:25 | | 00:25 | ||
− | | | + | | '''Ubuntu Linux''' 12.04 |
|- | |- | ||
| 00:30 | | 00:30 | ||
− | | | + | | '''GNU BASH''' பதிப்பு 4.1.10 |
|- | |- | ||
| 00:34 | | 00:34 | ||
Line 415: | Line 415: | ||
|- | |- | ||
| 10:16 | | 10:16 | ||
− | |'''!= (not equal to)''' | + | |'''!= (not equal to)''', '''-f (hyphen f) ''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:18 | | 10:18 | ||
− | |'''-s'''(hyphen s) | + | |'''-s'''(hyphen s), '''-w'''(hyphen w) |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:22 | | 10:22 | ||
− | |மற்றும் '''-ot '''(hyphen ot)attributeகள். | + | |'''-nt'''(hyphen nt) மற்றும் '''-ot '''(hyphen ot)attributeகள். |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:26 | | 10:26 | ||
− | | மேலும் சில attributeகளை ஆராய்ந்தறியவும். | + | | பயிற்சியாக மேலும் சில attributeகளை ஆராய்ந்தறியவும். |
|- | |- | ||
| 10:29 | | 10:29 | ||
− | | உதாரணமாக: '''-r ''' | + | | உதாரணமாக: '''-r ''' '''-x''' மற்றும் '''-o''' |
− | '''-x''' | + | |
− | மற்றும் '''-o''' | + | |
|- | |- | ||
| 10:33 | | 10:33 |
Latest revision as of 15:08, 3 April 2017
Time | Narration |
---|---|
00:01 | Bash ல் String மற்றும் File Attributes comparisonகுறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:10 | இந்த டுடோரியலில் நாம் கற்கபோவது, |
00:13 | String comparison மற்றும் File attributes comparison |
00:18 | இதை சில உதாரணங்களின் உதவியுடன் செய்வோம். |
00:22 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:25 | Ubuntu Linux 12.04 |
00:30 | GNU BASH பதிப்பு 4.1.10 |
00:34 | பயிற்சிக்கு GNU Bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:42 | ஒரு அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம். |
00:45 | ஒரு string ஐ ஒப்பிட Bash ல் இரு வழிகள் உள்ளன. |
00:49 | 1) முதலாவது: == (equal to equal to) operator ஐ பயன்படுத்தி |
00:53 | சமமான இரு stringகளை ஒப்பிட. |
00:56 | 2) இரண்டாவது: != (not equal to) operator. |
00:59 | சமமில்லாத இரு stringகளை ஒப்பிட. |
01:03 | ஒரு உதாரணத்தைக் காண்போம். |
01:06 | இங்கே user ID ஐ சோதிக்கும் ஒரு எளிய ப்ரோகிராம் உள்ளது. |
01:11 | உங்கள் எடிடரில் ஒரு file ஐ திறந்து அதை strcompare dot sh என சேமிக்கவும் |
01:19 | இப்போது, உங்கள் strcompare dot sh file ல் இங்கு காட்டப்படும் code ஐ டைப் செய்க. |
01:26 | code ஐ விளக்குகிறேன். |
01:28 | இது shebang வரி. |
01:31 | நடப்பு user ன் username ஐ whoami command தருகிறது |
01:36 | if statement variable whoami ன் வெளியீட்டை string “root” உடன் சோதிக்கிறது. |
01:44 | stringகளை ஒப்பிட இங்கே not-equal to operator ஐ பயன்படுத்தியுள்ளோம். |
01:50 | நடப்பு user... root userஇல்லையெனில் இது இந்த statement ஐ echo செய்யும்- |
01:57 | “You have no permission to run strcompare dot sh as non-root user.” |
02:05 | இங்கே $0 (dollar zero) ஆனது file ன் பெயரான பூஜ்ஜியமாவது argument. |
02:13 | user... root user எனில், echo - செய்வது “Welcome root!” |
02:18 | பின் ப்ரோகிராம்க்கான exit statement உள்ளது. |
02:23 | இங்கு fi உடன் if statementஐ முடிக்கிறோம் |
02:28 | exit statement பற்றி மேலும் அறிய நம் ஸ்லைடுகளுக்கு வருவோம் |
02:34 | ஒவ்வொரு ப்ரோகிராமும் ஒரு exit status ஐ திருப்பும். |
02:38 | ஒரு வெற்றிகரமான command பூஜ்ஜியத்தை திருப்புகிறது. |
02:42 | பிழை உள்ள command பூஜ்ஜியமல்லாத ஒரு மதிப்பை திருப்புகிறது |
02:47 | இது ஒரு error codeஆக interpret செய்யப்படலாம். |
02:51 | exit statement ஆல் திருப்பப்படும் மதிப்பை மறுபயனாக்கலாம். |
02:56 | இப்போது, ப்ரோகிராமை இயக்குவோம். |
02:58 | Ctrl+Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறக்கலாம். |
03:08 | முதலில், கணினியின் நடப்பு user ஐ கண்டறிவோம். |
03:12 | டைப் செய்க whoami |
03:15 | எண்டரை அழுத்துக |
03:17 | இது நடப்பு user ன் பெயரை காட்டும். |
03:21 | இப்போது நம் script ஐ executable ஆக மாற்றுவோம். |
03:25 | டைப் செய்க chmod +x strcompare dot sh |
03:32 | டைப் செய்க dot slash strcompare dot sh |
03:37 | காட்டப்படும் வெளியீடு: |
03:39 | You have no permission to run dot slash strcompare dot sh as non-root user. |
03:47 | இப்போது root user ஆக அதே ப்ரோகிராமை இயக்குவோம் |
03:52 | டைப் செய்க: sudo dot slash strcompare dot sh |
03:58 | இது password ஐ கேட்கும். |
04:01 | இங்கே உங்கள் password ஐ கொடுக்கவும். |
04:04 | காட்டப்படும் வெளியீடு: Welcome root!. |
04:08 | இப்போது file attributes comparison பற்றி அறிவோம். |
04:13 | நான் ஏற்கனவே ஒரு உதாரண code ஐ கொண்டுள்ளேன். |
04:17 | இந்த ப்ரோகிராமில், கொடுக்கப்பட்ட file உள்ளதா இல்லையா என சோதிப்போம். |
04:23 | file1 ஆனது நாம் file ன் path ஐ சேமிக்கும் variable. |
04:29 | -(hyphen) f command ஆனது file உள்ளதா இல்லையா என சோதிக்கும் |
04:33 | அது normal file ஆ எனவும் சோதிக்கிறது. |
04:37 | condition true, எனில் இது "File exists and is a normal file" என echo செய்யும் |
04:44 | இல்லையெனில் "File does not exist" என echo செய்யும் |
04:48 | டெர்மினலுக்கு வந்து நம் file ஐ இயக்குவோம். |
04:53 | டைப் செய்க chmod plus x fileattrib dot sh |
05:00 | டைப் செய்க: dot slash fileattrib dot sh |
05:05 | காட்டப்படும் வெளியீடு: |
05:07 | File exists and is a normal file. |
05:11 | இப்போது file காலியா இல்லையா என சோதிப்போம். |
05:16 | நம் ப்ரோகிராமை இயக்குவதற்கு முன், ஒரு காலி file empty dot sh ஐ உருவாக்குகிறேன். |
05:24 | டைப் செய்க gedit empty dot sh ampersand குறி |
05:31 | Save மீது க்ளிக் செய்து, பின் file ஐ மூடவும். |
05:35 | - (hyphen) f ஐ - (hyphen) s attribute ஆக மாற்றுவோம். |
05:41 | இங்கே file பெயரையும் மாற்றுவோம். |
05:45 | டைப் செய்க empty dot sh |
05:47 | இப்போது, முதல் echo statement ஐ: |
05:51 | “File exists and is not empty” என மாற்றுவோம் |
05:54 | இரண்டாம் echo statement ஐ: |
05:57 | “File is empty” என மாற்றுவோம் |
05:59 | Save மீது க்ளிக் செய்க. |
06:01 | டெர்மினலுக்கு வருவோம். |
06:03 | prompt ஐ துடைக்கிறேன். |
06:06 | இயக்குவோம். |
06:08 | டைப் செய்க dot slash fileattrib dot sh எண்டரை அழுத்துக |
06:13 | வெளியீடு File is empty. |
06:17 | இப்போது, file ன் write premission ஐ சோதிக்கும் மற்றொரு file attribute ஐ காண்போம். |
06:24 | நம் ப்ரோகிராமுக்கு வருவோம். |
06:26 | - (hyphen) s attribute ஐ - (hyphen) w என மாற்றுவோம். |
06:32 | இப்போது முதல் echo statement ஐ: |
06:36 | “User has write permission to this file” என மாற்றுவோம் |
06:40 | இரண்டாம் echo statement ஐ: |
06:43 | “User doesn't have write permission to this file” என மாற்றுவோம் |
06:47 | Save மீது க்ளிக் செய்க. |
06:49 | இந்த உதாரணத்திற்கு நான் வேறொரு file ஐ பயன்படுத்துகிறேன். |
06:53 | read செய்யமுடியாத அல்லது write permission இல்லாத ஒரு file ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
07:01 | filepath ஐ “slash etc slash mysql slash debian dot cnf” என மாற்றுகிறேன் |
07:10 | Save மீது க்ளிக் செய்க. |
07:12 | ப்ரோகிராமை இயக்குகிறேன். |
07:15 | up-arrow key ஐ அழுத்தி Enter ஐ அழுத்துகிறேன். |
07:19 | காட்டப்படும் வெளியீடு: |
07:21 | User doesn't have write permission to this file. |
07:26 | இப்போது, file attributeகள் சம்பந்தமான மற்றொரு உதாரணத்தைக் காண்போம். |
07:31 | இந்த உதாரணத்தில், file2 ஐ விட file1 புதியதா என சோதிப்போம் |
07:38 | ப்ரோகிராமைக் காண்போம். |
07:40 | நம் file பெயர் fileattrib2 dot sh என்பதைக் கவனிக்கவும் |
07:46 | code ஐ காண்போம். |
07:48 | இங்கே இரு variableகள் file1 மற்றும் file2 ஐ கொண்டுள்ளோம் |
07:53 | இந்த இரு fileகளும் ஏற்கனவே உருவாக்கப்பட்ட காலி fileகள். |
07:58 | இங்கே file2 ஐ விட file1 புதியதா என சோதிப்போம் |
08:04 | condition trueஎனில், file1 is newer than file2 என அச்சடிக்கிறோம் |
08:09 | Else, file2 is newer than file1. |
08:14 | இது மற்றொரு if statement. |
08:16 | இங்கே file2 ஐ விட file1 பழையதா என சோதிக்கிறோம் |
08:21 | condition true எனில், file1 is older than file2 என அச்சடிக்கிறோம் |
08:27 | இல்லையெனில் file2 is older than file1 என அச்சடிக்கிறோம் |
08:32 | நம் terminalக்கு வருவோம் |
08:35 | முதலில், empty1 dot sh file ஐ edit செய்வோம் |
08:39 | அதில் ஒரு echo statement ஐ சேர்ப்போம். |
08:42 | டைப் செய்க: echo இரட்டை மேற்கோள்களில் Hiii greater குறி empty one dot sh. Enter ஐ அழித்துக. |
08:53 | இப்போது நம் script ஐ executeable ஆக மாற்றுவோம். |
08:57 | டைப் செய்க chmod plus x fileattrib2 dot sh |
09:03 | இப்போது டைப் செய்க dot slash fileattrib2 dot sh |
09:09 | காணும் வெளியீடு: |
09:11 | file1 is newer than file2 |
09:15 | file2 is older than file1 |
09:19 | இப்போது empty2 dot sh file ஐ edit செய்வோம். |
09:23 | இங்கேயும் ஒரு echo statement ஐ சேர்க்கிறேன் |
09:27 | டைப் செய்க echo இரட்டை மேற்கோள்களில் How are you (greater than குறி) >empty2 dot sh. |
09:38 | prompt ஐ துடைக்கிறேன். |
09:41 | இப்போது மீண்டும் நம் script ஐ இயக்குவோம். |
09:45 | மேல் அம்பு விசையை அழுத்தவும். |
09:47 | dot slash fileattrib2 dot sh க்கு சென்று Enter ஐ அழுத்துக |
09:53 | இப்போது காணும் வெளியீடு: |
09:55 | file2 is newer than file1 |
09:59 | மற்றும் file1 is older than file2 |
10:03 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
10:06 | சுருங்கசொல்ல. |
10:08 | இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
10:11 | String comparison |
10:12 | file attributes |
10:14 | ==(equal to equal to) |
10:16 | != (not equal to), -f (hyphen f) |
10:18 | -s(hyphen s), -w(hyphen w) |
10:22 | -nt(hyphen nt) மற்றும் -ot (hyphen ot)attributeகள். |
10:26 | பயிற்சியாக மேலும் சில attributeகளை ஆராய்ந்தறியவும். |
10:29 | உதாரணமாக: -r -x மற்றும் -o |
10:33 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:36 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
10:40 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
10:45 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
10:51 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
10:55 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:02 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:06 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:14 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
11:19 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |