Difference between revisions of "BASH/C2/Basics-of-Shell-Scripting/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by the same user not shown) | |||
Line 10: | Line 10: | ||
|- | |- | ||
| 00:09 | | 00:09 | ||
− | | | + | | '''System variableகள்''' |
|- | |- | ||
| 00:11 | | 00:11 | ||
− | | | + | | '''User defined variableகள்''' மற்றும் |
|- | |- | ||
| 00:13 | | 00:13 | ||
− | | | + | | Keyboard மூலம் user input ஐ ஏற்றல். |
|- | |- | ||
| 00:16 | | 00:16 | ||
Line 28: | Line 28: | ||
|- | |- | ||
| 00:32 | | 00:32 | ||
− | | | + | | '''உபுண்டு லினக்ஸ் 12.04''' இயங்குதளம் மற்றும் |
|- | |- | ||
| 00:35 | | 00:35 | ||
− | | | + | | '''GNU Bash''' பதிப்பு '''4.1.10''' |
|- | |- | ||
| 00:40 | | 00:40 | ||
Line 40: | Line 40: | ||
|- | |- | ||
|00:49 | |00:49 | ||
− | | | + | | '''Bash variableகள்''' தகவல்களுக்காக தற்காலிக storage ஐ தருகின்றன |
|- | |- | ||
| 00:55 | | 00:55 | ||
− | | | + | | இந்த '''variable'''களை program இயங்கும்வரை பயன்படுத்தலாம் . |
|- | |- | ||
| 01:01 | | 01:01 | ||
− | | | + | | இருவகை variableகள் உள்ளன '''System variableகள்''' '''User defined variableகள் ''' |
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 01:07 | | 01:07 | ||
Line 60: | Line 58: | ||
|- | |- | ||
| 01:20 | | 01:20 | ||
− | | | + | | '''BASH_VERSION, ''' |
|- | |- | ||
| 01:21 | | 01:21 | ||
− | | | + | | '''HOSTNAME, ''' |
|- | |- | ||
| 01:23 | | 01:23 | ||
− | | | + | | '''HOME போல பல''' |
|- | |- | ||
| 01:25 | | 01:25 | ||
Line 105: | Line 103: | ||
|- | |- | ||
|02:26 | |02:26 | ||
− | |இப்போது டைப் செய்க | + | |இப்போது டைப் செய்க '''echo''' space இரட்டை மேற்கோள்களில் '''HOME''' (capital ல்) |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 02:32 | | 02:32 | ||
Line 126: | Line 121: | ||
|- | |- | ||
| 02:53 | | 02:53 | ||
− | | | + | | இந்த '''variableகள்''' பயனர்களால் உருவாக்கி மேலாளப்படுகின்றன. |
|- | |- | ||
| 02:57 | | 02:57 | ||
− | | | + | | எப்போதும் '''user defined variable'''களுக்கு '''uppercase''' ஐ தவிற்பது நல்லது . |
|- | |- | ||
| 03:05 | | 03:05 | ||
− | | | + | | இது '''user defined ''' மற்றும் '''system variable'''களை அடையாளம் காண உதவும். |
|- | |- | ||
|03:12 | |03:12 | ||
Line 141: | Line 136: | ||
|- | |- | ||
| 03:20 | | 03:20 | ||
− | | '''username''', '''equal to ''' மற்றும் '''sunita'''க்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும். | + | | '''username''', '''equal to ''' மற்றும் '''sunita'''க்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும். '''Enter''' ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 03:30 | | 03:30 | ||
Line 192: | Line 184: | ||
|- | |- | ||
|04:42 | |04:42 | ||
− | | | + | | '''Shell '''script''' ல் user defined variableகளை''' '''global''' அல்லது '''local''' ஆக declare செய்யலாம் |
|- | |- | ||
| 04:49 | | 04:49 | ||
− | | | + | | முன்னிருப்பாக, அனைத்து '''variableகளும்''' '''global''' ஆக உள்ளன |
|- | |- | ||
| 04:52 | | 04:52 | ||
− | | | + | | இதன் பொருள் அதன் மதிப்புகள் '''function'''ன் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும். |
|- | |- | ||
| 04:59 | | 04:59 | ||
Line 321: | Line 313: | ||
|- | |- | ||
| 08:02 | | 08:02 | ||
− | |டைப் செய்க '''dot slash l_variable.sh''' | + | |டைப் செய்க '''dot slash l_variable.sh''' '''Enter''' ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|08:08 | |08:08 | ||
Line 363: | Line 352: | ||
|- | |- | ||
| 09:00 | | 09:00 | ||
− | |டைப் செய்க '''gedit''' '''space read.sh space & ''' (ampersand) | + | |டைப் செய்க '''gedit''' '''space read.sh space & ''' (ampersand) '''Enter'''ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:09 | | 09:09 | ||
Line 399: | Line 385: | ||
|- | |- | ||
| 09:49 | | 09:49 | ||
− | | | + | |டைப் செய்க '''chmod''' '''space plus x space read.sh''' '''Enter''' ஐ அழுத்துக |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 09:56 | | 09:56 | ||
Line 426: | Line 409: | ||
|- | |- | ||
| 10:26 | | 10:26 | ||
− | | | + | | '''System variableகள் ''' '''User defined variableகள்''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
| 10:29 | | 10:29 | ||
− | | | + | | keyboard வழியே பயனர் உள்ளீட்டை ஏற்றல் |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|10:34 | |10:34 | ||
− | | பின்வரும் system variable களை பெற ஒரு எளிய '''Bash''' program ஐ எழுதுக | + | | பயிற்சியாக பின்வரும் system variable களை பெற ஒரு எளிய '''Bash''' program ஐ எழுதுக |
|- | |- | ||
| 10:38 | | 10:38 | ||
− | | | + | | '''pwd ''' மற்றும் '''logname''' |
|- | |- | ||
| 10:41 | | 10:41 | ||
Line 447: | Line 424: | ||
|- | |- | ||
| 10:51 | | 10:51 | ||
− | | | + | | குறிப்பு: '''read -(Hyphen)t 10 -(Hyphen)p''' |
|- | |- | ||
| 10:56 | | 10:56 |
Latest revision as of 14:54, 3 April 2017
Time | Narration |
00:01 | Shell Scriptingக்கான அடிப்படை குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:05 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:09 | System variableகள் |
00:11 | User defined variableகள் மற்றும் |
00:13 | Keyboard மூலம் user input ஐ ஏற்றல். |
00:16 | இந்த டுடோரியலைத் தொடர லினக்ஸ் இயங்குதளம் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் |
00:23 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு எங்கள் இணையத்தளத்திற்கு செல்லவும் |
00:29 | இந்த டுடோரியலுக்கு நான் பயன்படுத்துவது |
00:32 | உபுண்டு லினக்ஸ் 12.04 இயங்குதளம் மற்றும் |
00:35 | GNU Bash பதிப்பு 4.1.10 |
00:40 | பயிற்சிக்கு GNU bash பதிப்பு 4 அல்லது அதற்கு மேல் உள்ளவை பரிந்துரைக்கப்படுகிறது. |
00:46 | variableகளுக்குான அறிமுகத்துடன் ஆரம்பிக்கலாம் |
00:49 | Bash variableகள் தகவல்களுக்காக தற்காலிக storage ஐ தருகின்றன |
00:55 | இந்த variableகளை program இயங்கும்வரை பயன்படுத்தலாம் . |
01:01 | இருவகை variableகள் உள்ளன System variableகள் User defined variableகள் |
01:07 | System variableகள், இவை Linux Bash Shell மூலமாகவே உருவாக்கி மேலாளப்படுகின்றன. |
01:14 | இவை Capital letterகளால் வரையறுக்கப்படுகின்றன. |
01:17 | பொதுவாக பயன்படுத்தப்படும் system variableகள் |
01:20 | BASH_VERSION, |
01:21 | HOSTNAME, |
01:23 | HOME போல பல |
01:25 | Ctrl Alt மற்றும் T விசைகளை ஒருசேர அழுத்தி டெர்மினல் விண்டோவை திறப்போம். |
01:33 | இப்போது டைப் செய்க set பின் Enter ஐ அழுத்துக |
01:38 | இது அனைத்து system variableகளையும் காட்டும். |
01:42 | மாற்றாக, அனைத்து system variableகளையும் காண env அல்லது printenv என டைப் செய்யலாம் |
01:53 | prompt ஐ துடைக்கிறேன் |
01:55 | இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி HOSTNAME |
02:01 | இப்போது Enter ஐ அழுத்துக |
02:04 | கணினியின் hostname காட்டப்படும். |
02:07 | இப்போது homedirectory ன் முழு பாதையையும் சோதிப்போம். |
02:11 | டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி HOME(Capital ல்) |
02:18 | Enter ஐ அழுத்துக |
02:21 | user home directory ன் முழு பாதை காட்டப்படும். |
02:26 | இப்போது டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் HOME (capital ல்) |
02:32 | Enter ஐ அழுத்துக |
02:34 | இது HOME ஐ மட்டும் காட்டும் HOME variable ன் மதிப்பை அல்ல. |
02:39 | அதன் மதிப்பை காட்ட ஒவ்வொரு variable ன் முன்னும் ஒரு dollar '$') குறியைப் பயன்படுத்த வேண்டும். |
02:48 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம் |
02:51 | User Defined Variableகள் |
02:53 | இந்த variableகள் பயனர்களால் உருவாக்கி மேலாளப்படுகின்றன. |
02:57 | எப்போதும் user defined variableகளுக்கு uppercase ஐ தவிற்பது நல்லது . |
03:05 | இது user defined மற்றும் system variableகளை அடையாளம் காண உதவும். |
03:12 | நம் டெர்மினலுக்கு வருவோம் |
03:14 | டைப் செய்க username equal to sunita |
03:20 | username, equal to மற்றும் sunitaக்கு இடையே இடைவெளி இல்லை என்பதை கவனிக்கவும். Enter ஐ அழுத்துக |
03:30 | variable username ன் மதிப்பை காட்ட |
03:33 | டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar குறி username |
03:40 | Enterஐ அழுத்துக |
03:42 | இது உங்கள் டெர்மினலில் sunita என காட்டும் |
03:46 | ஒரு variable ன் மதிப்பை தொடக்கநிலையாக்க(unset) முடியும், |
03:50 | நம் ஸ்லைடுகளுக்கு வருவோம் |
03:52 | unset, unset command மூலம் variable ன் மதிப்பை தொடக்க நிலையாக்கலாம் |
03:59 | அதற்கான syntax... unset variablename |
04:03 | username நம் variable ஆக இருந்த முன் உதாரணத்தை பயன்படுத்துவோம். |
04:08 | Terminalக்கு வருவோம். இப்போது டைப் செய்க unset space username. Enter ஐ அழுத்துக |
04:18 | இதை சோதிப்போம் டைப் செய்க echo space இரட்டை மேற்கோள்களில் dollar sign username Enter ஐ அழுத்துக |
04:28 | terminal ல் எதுவும் காட்டப்படவில்லை. |
04:30 | இதற்கு variable username ன் மதிப்பு நீக்கப்பட்டது என பொருள். |
04:36 | இப்போது நம் ஸ்லைடுக்கு வருவோம் |
04:39 | Global மற்றும் local variableகள் |
04:42 | Shell script ல் user defined variableகளை global அல்லது local ஆக declare செய்யலாம் |
04:49 | முன்னிருப்பாக, அனைத்து variableகளும் global ஆக உள்ளன |
04:52 | இதன் பொருள் அதன் மதிப்புகள் functionன் உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி இருக்கும். |
04:59 | variableகளை global மற்றும் local ஆக எவ்வாறு declare செய்வது என காண்போம் |
05:04 | terminal க்கு வந்து டைப் செய்க |
05:07 | gedit space g_(underscore)variable.sh space & (ampersand) |
05:16 | gedit என்பது text editor g_(underscore) variable.sh என்பது நம் file பெயர் |
05:23 | and & (ampersand), prompt ஐ விட்டு வெளியேற. |
05:28 | Enter ஐ அழுத்துக |
05:30 | இங்குள்ள code ஐ உங்கள் g_(underscore)variable.sh file ல் டைப் செய்க. |
05:35 | இப்போது code ஐ விளக்குகிறேன். |
05:38 | hash மற்றும் ஆச்சரிய குறி உடன் முதல்வரி, shebang அல்லது ஒரு bang வரி ஆகும். |
05:44 | username=sunita என்பது userdefined variable மேலும் அது global ஆக declare செய்யப்படுகிறது |
05:51 | string outside function: ஐ echo காட்டும் |
05:55 | variable username ன் மதிப்பை dollar username அச்சடிக்கும் |
06:00 | BASH script ல் இவ்வாறுதான் ஒரு function ஐ define செய்தோம். |
06:04 | பின்வரும் டுடோரியல்களில் functionகள் பற்றி விரிவாக கற்போம். |
06:09 | இது function ன் உள்ளடக்கம். |
06:12 | இங்கே username ன் மதிப்புடன் மற்றொரு செய்தி inside function காட்டப்படும் , |
06:19 | இங்கே, function ஐ call செய்கிறோம் |
06:21 | இது நம் code. இப்போது இதை இயக்குவோம். |
06:23 | நம் டெர்மினலுக்கு வருவோம் |
06:26 | prompt ஐ துடைக்கிறேன் |
06:28 | முதலில் நம் file ஐ executable ஆக மாற்ற வேண்டும். |
06:31 | டைப் செய்க chmod space plus x space g_(underscore)variable.sh Enter ஐ அழுத்துக |
06:39 | இப்போது டைப் செய்க dot slash g_(Underscore)variable.sh |
06:45 | Enter ஐ அழுத்துக |
06:47 | வெளியீட்டை கவனிக்கவும். |
06:48 | functionக்கு வெளியே, username ... மதிப்பு sunita ஐ ஏற்கிறது |
06:53 | functionக்கு உள்ளேயும், username... மதிப்பு sunita ஐ ஏற்கிறது. |
06:59 | ஏனெனில் username functionக்கு வெளியே global ஆக declare செய்யப்பட்டுள்ளது. |
07:04 | அடுத்து, ஒரு variable ஐ local ஆக எவ்வாறு declare செய்வது என காண்போம். |
07:09 | டைப் செய்க gedit space l_(Underscore)variable.sh space & (ampersand) |
07:18 | Enter ஐ அழுத்துக |
07:20 | உங்கள் l_(underscore)variable.sh file ல் இங்குள்ள code ஐ டைப் செய்க. |
07:25 | code ஐ விளக்குகிறேன். |
07:28 | இந்த code முன்பு பார்த்தது, ஆனால் function னுள் சில வரி code ஐ சேர்த்துள்ளேன். |
07:36 | function பகுதியினுள், ஒரு வரி, local space username equal to jack உள்ளது |
07:41 | இது variable username க்கு ஒரு புதிய மதிப்பை local ஆக assign செய்கிறது. |
07:48 | இப்போது Terminalக்கு வருவோம் |
07:50 | file ஐ executable ஆக மாற்ற |
07:52 | டைப் செய்க chmod space plus x space l_variable.sh |
08:00 | Enter ஐ அழுத்துக |
08:02 | டைப் செய்க dot slash l_variable.sh Enter ஐ அழுத்துக |
08:08 | வெளியீடு காட்டப்படுகிறது |
08:10 | functionக்கு வெளியே, username மதிப்பு sunita ஐ ஏற்கிறது |
08:15 | இருப்பினும் functionனுள், username மதிப்பு jackஐ ஏற்கிறது. |
08:20 | ஏனெனில் functionனுள் username க்கு local ஆக இந்த மதிப்பு assign செய்யப்படுகிறது. |
08:26 | இப்பொது keyboard வழியாக பயனர் உள்ளீட்டை எவ்வாறு பெறுவது என காண்போம். |
08:31 | keyboard ல் இருந்து உள்ளீட்டை பெற read command பயன்படுகிறது. |
08:36 | இது user defined variable க்கும் உள்ளீட்டு மதிப்பை assign செய்யவும் பயன்படுகிறது. |
08:41 | read commandக்கான syntax |
08:44 | read space hyphen p space இரட்டை மேற்கோள்களில் PROMPT |
08:50 | PROMPT என்பது பயனர் உள்ளீட்டிற்காக காத்திருக்கும் ஒரு string என்பதை கவனிக்கவும். |
08:55 | இதில் உங்கள் விருப்பம் போல string ஐ பயன்படுத்தலாம். |
08:58 | இப்போது terminal க்கு வருவோம் |
09:00 | டைப் செய்க gedit space read.sh space & (ampersand) Enterஐ அழுத்துக |
09:09 | உங்கள் read.sh file ல் இந்த code ஐ டைப் செய்க |
09:14 | code ஐ விளக்குகிறேன். |
09:16 | இந்த உதாரணத்தில், பயனர் keyboard ல் இருந்து உள்ளீட்டை தருகிறார். |
09:21 | இது bang வரி. |
09:23 | இங்கே -p ஒரு புது வரி இல்லாமல் prompt ஐ காட்டி keyboard ல் இருந்து உள்ளீட்டை ஏற்கிறது. |
09:31 | variable username ல் பயனர் உள்ளீடு சேமிக்கப்படும். |
09:36 | echo command செய்தியைக் காட்டுகிறது |
09:38 | Hello மற்றும் keyboard வழியே பயனரால் கொடுக்கப்பட்ட பெயர். |
09:43 | எனவே, programme ஐ இயக்குவோம். |
09:45 | நம் terminal க்கு வருவோம் |
09:49 | டைப் செய்க chmod space plus x space read.sh Enter ஐ அழுத்துக |
09:56 | டைப் செய்க dot slash read.sh Enterஐ அழுத்துக |
10:01 | இங்கே காட்டப்படுவது Enter username: |
10:04 | ashwini என டைப் செய்து Enterஐ அழுத்துகிறேன் |
10:08 | Hello ashwini என்ற செய்தி காட்டப்படுகிறது. |
10:13 | User defined variable username க்கு உள்ளீட்டு மதிப்பாக ashwini assign செய்யப்பட்டது |
10:20 | நம் ஸ்லைடுக்கு வருவோம். |
10:23 | சுருங்கசொல்ல இந்த டுடோரியலில் நாம் கற்றது, |
10:26 | System variableகள் User defined variableகள் |
10:29 | keyboard வழியே பயனர் உள்ளீட்டை ஏற்றல் |
10:34 | பயிற்சியாக பின்வரும் system variable களை பெற ஒரு எளிய Bash program ஐ எழுதுக |
10:38 | pwd மற்றும் logname |
10:41 | பயனரிடமிருந்து username ஐ கேட்டு 10 நொடிகளில் பயனர் எதையும் உள்ளிடவில்லையெனில் program ஐ முடிக்க ஒரு Bash program எழுதுக |
10:51 | குறிப்பு: read -(Hyphen)t 10 -(Hyphen)p |
10:56 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் |
10:59 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
11:02 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
11:07 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
11:16 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
11:23 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
11:27 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
11:34 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org\NMEICT-Intro |
11:44 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |