Difference between revisions of "LibreOffice-Installation/C2/LibreOffice-Suite-Installation-on-Windows-OS/Tamil"
From Script | Spoken-Tutorial
Line 13: | Line 13: | ||
|- | |- | ||
|00:13 | |00:13 | ||
− | | இந்த tutorial -ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது | + | | இந்த tutorial -ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: ''' Windows 7''', ''' Firefox Web Browser ''', நீங்கள் எந்த web browser -ஐ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
Line 42: | Line 38: | ||
| 00:55 | | 00:55 | ||
| முன்னிருப்பாக, நம்முடைய '''OS''' -கான சமீபத்திய பதிப்பு இங்கு காட்டப்படும். | | முன்னிருப்பாக, நம்முடைய '''OS''' -கான சமீபத்திய பதிப்பு இங்கு காட்டப்படும். | ||
− | |||
|- | |- | ||
Line 94: | Line 89: | ||
|- | |- | ||
| 02:21 | | 02:21 | ||
− | | அவ்வாறு செய்யும் போது, dialog box திறந்து '''Do you want to run this file?''' என்று கேட்கும் . | + | | அவ்வாறு செய்யும் போது, dialog box திறந்து '''Do you want to run this file?''' என்று கேட்கும். '''RUN''' button-ஐ கிளிக் செய்யவும். |
− | '''RUN''' button-ஐ கிளிக் செய்யவும். | + | |
|- | |- | ||
Line 113: | Line 107: | ||
| Installation முடிந்ததும், '''Finish''' பட்டனை கிளிக் செய்யவும். | | Installation முடிந்ததும், '''Finish''' பட்டனை கிளிக் செய்யவும். | ||
− | |||
|- | |- | ||
| 02:56 | | 02:56 | ||
Line 133: | Line 126: | ||
| 03:24 | | 03:24 | ||
| இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இதை சுருக்கமாக பார்ப்போம். | | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இதை சுருக்கமாக பார்ப்போம். | ||
− | |||
|- | |- | ||
Line 142: | Line 134: | ||
| 03:35 | | 03:35 | ||
| பின்வரும் இணைப்பில் உள்ள ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றிய வீடியோவை பார்க்கவும் . | | பின்வரும் இணைப்பில் உள்ள ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றிய வீடியோவை பார்க்கவும் . | ||
− | |||
|- | |- | ||
| 03:40 | | 03:40 | ||
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகளை நடத்தி இணையவழி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களை கொடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். | |ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகளை நடத்தி இணையவழி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களை கொடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். | ||
− | |||
|- | |- |
Latest revision as of 10:46, 1 March 2017
Time | Narration |
00:01 | வணக்கம். LibreOffice Suite Installation குறித்த டுட்டோரியல்-க்கு நல்வரவு. |
00:07 | இந்த டுடோரியலில், நாம் Windows OS-யில் எவ்வாறு LibreOffice Suite -ஐ install செய்வது என கற்போம். |
00:13 | இந்த tutorial -ஐ பதிவு செய்ய நான் பயன்படுத்துவது: Windows 7, Firefox Web Browser , நீங்கள் எந்த web browser -ஐ வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். |
00:25 | LibreOffice Suite installation பற்றி காண்போம். |
00:30 | முதலில்,நான் Firefox Web Browser -ஐ திறக்கிறேன். |
00:34 | Address Bar-ல் டைப் செய்க, www.libreoffice.org/download பின் Enter -ஐ அழுத்தவும். |
00:46 | உடனடியாக,Download page-க்கு திருப்பிவிடப்படுகிறோம். |
00:50 | இங்கே LibreOffice Suite-ஐ download செய்ய Download பட்டனை காணலாம். |
00:55 | முன்னிருப்பாக, நம்முடைய OS -கான சமீபத்திய பதிப்பு இங்கு காட்டப்படும். |
01:00 | நான் Windows OS-இல் பதிவு செய்வதால், Windows உடைய LibreOffice -ன் சமீபத்திய பதிப்பைக் காட்டுகிறது. |
01:10 | நம்முடைய OS பதிப்பு-க்கு தகுந்தாற்போல் இந்த software -ஐ download செய்யவும். |
01:15 | LibreOffice பதிப்புக்கு OS -ஐ நாம் எவ்வாறு மாற்றலாம்? Download button-க்கு மேலே இருக்கும் Change என்ற link-ன் மீது கிளிக் செய்யவும். |
01:24 | நாம் மற்றொரு பக்கத்திற்கு திருப்பிவிடப்பட்டுளோம். உங்களின் தேவைக்கேற்ப, இங்கே வெவ்வேறு OS- க்கான Download தேர்வை பார்க்க முடியும். |
01:34 | இங்கே Install செய்வதற்கான LibreOffice Suite-ன் பதிப்பைத் தேர்வு செய்யலாம். |
01:40 | நான் Windows -ஐ தேர்வு செய்கிறேன். |
01:43 | இதை செய்யும்போது, மறுபடியும் Download பக்கத்திற்கு திருப்பிவிடப்படுகிறோம். |
01:49 | நம் தேர்வுக்கேற்றவாறு LibreOffice மற்றும் OS-யின் முன்னிருப்பு பதிப்பு காட்டப்படுகிறது. |
01:55 | Download பட்டனை க்ளிக் செய்யவும். |
02:00 | அவ்வாறு, செய்யும்போது Save As dialog box தோன்றும் . |
02:04 | Save பட்டனை கிளிக் செய்து download-ஐ தொடங்கவும் . Internetன் வேகத்தைப் பொறுத்து சில நேரம் ஆகலாம். |
02:12 | Download முடிந்ததும், Downloads folder-க்கு சென்று LibreOffice setup file -ஐ டபுள் கிளிக் செய்யவும் . |
02:21 | அவ்வாறு செய்யும் போது, dialog box திறந்து Do you want to run this file? என்று கேட்கும். RUN button-ஐ கிளிக் செய்யவும். |
02:29 | இப்போது Installation wizard திறக்கும். கேட்கும் போதெல்லாம் NEXT பட்டனை கிளிக் செய்யவும். |
02:36 | இப்போது உங்களுக்கு எந்த installation வேண்டும் என்று கேட்கும் Typical அல்லது Custom . முன்னிருப்பாக, Typical என்று தேர்வு செய்யப்பட்டிருக்கும். அடுத்து NEXT-ஐ கிளிக் செய்யவும். |
02:46 | Install' பட்டனை கிளிக் செய்யவும். Installation-ஆக சில நேரம் எடுக்கும். |
02:50 | Installation முடிந்ததும், Finish பட்டனை கிளிக் செய்யவும். |
02:56 | 'LibreOffice சரியாக Install ஆனதா இல்லையா என்பதை இப்போது பார்க்கலாம். |
03:01 | Start menu சென்று All programs பின் LibreOffice 4.4 க்கு செல்லவும் |
03:08 | நீங்கள் LibreOffice Suite-இல் Base, Calc, Draw, Impress, Math மற்றும் Writer போன்ற componentகளை பார்க்கலாம். |
03:17 | இது LibreOffice Suite வெற்றிகரமாக உங்கள் Windows கணினியில் Install செய்யப்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது. |
03:24 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. இதை சுருக்கமாக பார்ப்போம். |
03:28 | இந்த tutorial-ல் , நாம் Windows OS -யில் Libreoffice Suite -ஐ install செய்ய கற்றோம். |
03:35 | பின்வரும் இணைப்பில் உள்ள ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றிய வீடியோவை பார்க்கவும் . |
03:40 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு செய்முறை வகுப்புகளை நடத்தி இணையவழி தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கு சான்றிதழ்களை கொடுக்கிறது. மேலும் விவரங்களுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும். |
03:51 | ஸ்போகன் டுடொரியல் திட்டத்திற்கு ஆதரவு இந்திய அரசாங்கத்தின், NMEICT, MHRD மூலம் கிடைக்கிறது. இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் பின்வரும் இணைப்பில் கிடைக்கும். |
04:02 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்தது மெதாஜ். குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேயில் இருந்து பிரியா. நன்றி. |