Difference between revisions of "LibreOffice-Suite-Draw/C4/Working-with-3D-objects/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with "{|border=1 |Time |Narration |- |00:01 |'''LibreOffice Draw''' ல் '''3D Objectகள்''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்க...") |
|||
(2 intermediate revisions by the same user not shown) | |||
Line 7: | Line 7: | ||
|- | |- | ||
|00:05 | |00:05 | ||
− | |இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி '''3D object'''களை உருவாக்க கற்போம்: | + | |இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி '''3D object'''களை உருவாக்க கற்போம்: '''Extrusion''', '''3D Toolbar'''''', '''3D Rotation Object |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|00:16 | |00:16 | ||
− | |மேலும் '''object'''களுக்கு '''3D''' | + | |மேலும் '''object'''களுக்கு '''3D''' effectsஐ edit மற்றும் apply செய்தல் மற்றும் '''Duplication'''ஐ பயன்படுத்தி special effectsஐ உருவாக்குதலைக் கற்போம் |
|- | |- | ||
|00:24 | |00:24 | ||
− | |இந்த டுடோரியலைத் தொடர, | + | |இந்த டுடோரியலைத் தொடர, '''Draw''' ன் '''Basic''' மற்றும் '''Intermediate''' level டுடோரியல்களை தெரிந்திருக்கவேண்டும். |
|- | |- | ||
|00:30 | |00:30 | ||
− | |இங்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04 மற்றும் | + | |இங்கு நான் பயன்படுத்துவது '''Ubuntu Linux''' பதிப்பு 10.04 மற்றும் '''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4 |
− | '''LibreOffice தொகுப்பு''' பதிப்பு 3.3.4 | + | |
|- | |- | ||
|00:40 | |00:40 | ||
− | |ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான 3D வடிவத்தை காட்டுவோம். | + | |ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான 3D வடிவத்தை காட்டுவோம். உதாரணமாக, சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம் |
− | உதாரணமாக, சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம் | + | |
|- | |- | ||
|00:53 | |00:53 | ||
Line 30: | Line 25: | ||
|- | |- | ||
| 00:59 | | 00:59 | ||
− | |வரைய ஆரம்பிக்கும் முன் '''gridகள்''' மற்றும் '''guideline'''களை செயல்படுத்துவோம். | + | |வரைய ஆரம்பிக்கும் முன் '''gridகள்''' மற்றும் '''guideline'''களை செயல்படுத்துவோம். இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம். |
− | இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம். | + | |
|- | |- | ||
|01:08 | |01:08 | ||
Line 40: | Line 34: | ||
|- | |- | ||
|01:23 | |01:23 | ||
− | |இரு rulerகளையும் | + | |இரு rulerகளையும் centimeterகளில் அமைக்க விரும்புகிறேன். |
|- | |- | ||
|01:29 | |01:29 | ||
Line 46: | Line 40: | ||
|- | |- | ||
|01:38 | |01:38 | ||
− | |mouse pointer ஐ செங்குத்து ruler ல் | + | |mouse pointer ஐ செங்குத்து ruler ல் வைக்கவும் மீண்டும் ரைட் க்ளிக் செய்து '''Centimeter'''ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
|01:45 | |01:45 | ||
Line 88: | Line 82: | ||
|- | |- | ||
|03:05 | |03:05 | ||
− | |ஒரு செவ்வகம், சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தை வரைந்து ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கவும். | + | |ஒரு செவ்வகம், சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தை வரைந்து அவற்றை ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கவும். |
|- | |- | ||
|03:14 | |03:14 | ||
Line 109: | Line 103: | ||
|- | |- | ||
|03:45 | |03:45 | ||
− | | | + | |'''Convert''' ல் '''To 3D'''ஐ தேர்ந்தெடுக்கவும். |
|- | |- | ||
| 03:48 | | 03:48 | ||
Line 124: | Line 118: | ||
|- | |- | ||
|04:04 | |04:04 | ||
− | | '''Text tool''' ஐ க்ளிக் செய்து கனச்செவ்வகத்தினுள் ஒரு Text box ஐ | + | | '''Text tool''' ஐ க்ளிக் செய்து கனச்செவ்வகத்தினுள் ஒரு Text box ஐ வரைவோம். |
|- | |- | ||
|04:10 | |04:10 | ||
Line 208: | Line 202: | ||
|- | |- | ||
|06:30 | |06:30 | ||
− | | | + | |'''Draw page'''ல் எங்கேனும் க்ளிக் செய்க. |
|- | |- | ||
|06:33 | |06:33 | ||
Line 214: | Line 208: | ||
|- | |- | ||
|06:36 | |06:36 | ||
− | |அடுத்து, '''3D object'''களில் | + | |அடுத்து, '''3D object'''களில் effectsஐ பயன்படுத்த கற்போம். |
|- | |- | ||
|06:41 | |06:41 | ||
− | |நம் shell | + | |நம் shell வடிவத்தில் effectsஐ பயன்படுத்துவோம். |
|- | |- | ||
| 06:44 | | 06:44 | ||
Line 238: | Line 232: | ||
|- | |- | ||
|07:19 | |07:19 | ||
− | | | + | |இப்போது dialog box ன் மேல் வலது மூலையில் '''Assign''' iconஐ க்ளிக் செய்க. |
|- | |- | ||
|07:26 | |07:26 | ||
Line 286: | Line 280: | ||
|- | |- | ||
|08:57 | |08:57 | ||
− | | '''OK'''ஐ க்ளிக் செய்க. | + | | '''OK'''ஐ க்ளிக் செய்க. நாம் பெற்றுள்ள special effects ஐ காண்க! |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|09:04 | |09:04 | ||
Line 298: | Line 289: | ||
|- | |- | ||
|09:12 | |09:12 | ||
− | |இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம் | + | |இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம். '''Extrusion''', '''3D toolbar''', '''3D Rotation Object''' |
− | + | ||
− | + | ||
− | + | ||
|- | |- | ||
|09:23 | |09:23 | ||
− | |மேலும் '''3D object'''களை edit செய்யவும் '''object'''களுக்கு '''3D effects'''ஐ | + | |மேலும் '''3D object'''களை edit செய்யவும் '''object'''களுக்கு '''3D effects'''ஐ பயன்படுத்தவும் கற்றோம். |
|- | |- | ||
|09:27 | |09:27 | ||
Line 331: | Line 319: | ||
|- | |- | ||
|10:10 | |10:10 | ||
− | | | + | |இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
|- | |- | ||
|10:20 | |10:20 | ||
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | |இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. | ||
|} | |} |
Latest revision as of 16:22, 28 February 2017
Time | Narration |
00:01 | LibreOffice Draw ல் 3D Objectகள் குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு. |
00:05 | இந்த டுடோரியலில், பின்வரும் தேர்வுகளைப் பயன்படுத்தி 3D object'களை உருவாக்க கற்போம்: Extrusion, 3D Toolbar', 3D Rotation Object |
00:16 | மேலும் objectகளுக்கு 3D effectsஐ edit மற்றும் apply செய்தல் மற்றும் Duplicationஐ பயன்படுத்தி special effectsஐ உருவாக்குதலைக் கற்போம் |
00:24 | இந்த டுடோரியலைத் தொடர, Draw ன் Basic மற்றும் Intermediate level டுடோரியல்களை தெரிந்திருக்கவேண்டும். |
00:30 | இங்கு நான் பயன்படுத்துவது Ubuntu Linux பதிப்பு 10.04 மற்றும் LibreOffice தொகுப்பு பதிப்பு 3.3.4 |
00:40 | ஒரு வடிவியல் விளக்கப்படத்தை உருவாக்குவோம் அதில் ஒரு 2D மற்றும் அதற்கு சமமான 3D வடிவத்தை காட்டுவோம். உதாரணமாக, சதுரம் ஒரு 2D object, கனச்சதுரம் அதன் 3D வடிவம் |
00:53 | இங்கே 3DObjectsChart என்ற ஒரு புதிய Draw fileஐ கொண்டுள்ளோம். |
00:59 | வரைய ஆரம்பிக்கும் முன் gridகள் மற்றும் guidelineகளை செயல்படுத்துவோம். இவை பற்றி முன் டுடோரியல்களில் பார்த்தோம். |
01:08 | Main menuல், View ல் க்ளிக் செய்து, Grid பின் Display Gridல் க்ளிக் செய்க. |
01:17 | பின் மீண்டும் View ல், Guides பின் Display Guidesல் க்ளிக் செய்க. |
01:23 | இரு rulerகளையும் centimeterகளில் அமைக்க விரும்புகிறேன். |
01:29 | mouse pointer ஐ கிடைமட்ட rulerல் வைக்கவும். ரைட் க்ளிக் செய்து Centimeterஐ தேர்ந்தெடுக்கவும். |
01:38 | mouse pointer ஐ செங்குத்து ruler ல் வைக்கவும் மீண்டும் ரைட் க்ளிக் செய்து Centimeterஐ தேர்ந்தெடுக்கவும். |
01:45 | page ல் மேலே ஒரு text box ஐ வரைவோம். |
01:49 | அதனுள் text "Geometric shapes in 2D and 3D" ஐ டைப் செய்வோம். |
01:55 | இப்போது page ஐ snap lineஐ பயன்படுத்தி இரு செங்குத்து பாதிகளாக பிரிப்போம். |
02:01 | செங்குத்து ruler ஐ க்ளிக் செய்து அதை Draw pageக்கு இழுப்போம். |
02:05 | செங்குத்து dotted line தோன்றுகிறது. |
02:08 | page ஐ இரு பாதிகளாக பிரிக்குமாறு dotted line ஐ வைக்கவும். |
02:14 | இடப்பக்கத்தில் ஒரு text box ஐ வைத்து... அதில் 2D Shapes என டைப் செய்வோம். |
02:23 | மற்றொரு text box ஐ வலப்பக்கத்தில் வரைந்து... அதில் 3D Shapes என டைப் செய்வோம். |
02:30 | 3D toolbarsஐ செயல்படுத்துவோம். |
02:33 | Main menuல், Viewல் க்ளிக் செய்து, Toolbars ல் 3D-Objectsஐ தேர்ந்தெடுக்கவும். |
02:43 | மீண்டும் Viewல் க்ளிக் செய்து, Toolbars ல் 3D-settingsஐ தேர்ந்தெடுக்கவும். |
02:53 | 3D-Objects மற்றும் 3D-Settings tool boxகள் காட்டப்படுகின்றன. |
03:02 | முதலில் 2D shapeகளை வரைவோம். |
03:05 | ஒரு செவ்வகம், சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தை வரைந்து அவற்றை ஒன்றன் கீழ் ஒன்றாக வைக்கவும். |
03:14 | 2D objectஐ பயன்படுத்தி 3D object ஐ பெறும் முறை Extrusion எனப்படுகிறது. |
03:19 | அடிப்படையில், 3D object ஐ உருவாக்க மேல்பாகம் வெளிப்பக்கமாக நகர்த்தப்படுகிறது. |
03:25 | முதலில், செவ்வகத்தின் நிறத்தை Turquoise 1 என மாற்றுவோம் |
03:31 | செவ்வகத்தை ஐ copy செய்வோம். |
03:35 | copy செய்யப்பட்ட செவ்வகத்தை இழுத்து அதை page ன் வலது பாதியில் வைப்போம். |
03:40 | இப்போது இன்னும் அது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, context menu ஐ காண ரைட் க்ளிக் செய்க. |
03:45 | Convert ல் To 3Dஐ தேர்ந்தெடுக்கவும். |
03:48 | 2D செவ்வகம் கனச்செவ்வகமாக மாறுகிறது. |
03:52 | செவ்வகத்தின் உள்ளே Rectangle என டைப் செய்க. |
03:55 | எனினும், 3D objectகளினுள் text ஐ டைப் செய்ய முடியாது. |
04:00 | textஐ டைப் செய்ய, Text toolஐ பயன்படுத்த வேண்டும். |
04:04 | Text tool ஐ க்ளிக் செய்து கனச்செவ்வகத்தினுள் ஒரு Text box ஐ வரைவோம். |
04:10 | அதனுள் text Cuboid என டைப் செய்யவும். |
04:14 | Text box மற்றும் கனச்செவ்வகம் இரு வெவ்வேறு objectகளாக கருதப்படும். எனவே, அவற்றை group செய்வோம். |
04:21 | அதேபோல, சதுரம், வட்டம் மற்றும் முக்கோணத்தின் நிறத்தை மாற்றி அவற்றை 3D objectகளாக மாற்றலாம். |
04:30 | 2D மற்றும் 3D வடிவங்களின் விளக்கப்படத்தை உருவாக்க extrusionஐ பயன்படுத்தினோம். |
04:36 | டுடோரியலை இடைநிறுத்தி இந்த பயிற்சியை செய்யவும். |
04:40 | Draw fileக்கு ஒரு புது page ஐ சேர்க்கவும். |
04:42 | ஒரு சதுரத்தை வரைந்து text Squareஐ டைப் செய்யவும். |
04:46 | text உடன் அந்த சதுரத்தை 3Dஆக மாற்றவும். |
04:49 | 2D square text உடன் இந்த text ஐ ஒப்பிடவும் |
04:53 | குறிப்பு: 3D objectகளை உருவாக்க 3D Settings toolbar ஐ பயன்படுத்தவும். |
04:58 | முன்னிருப்பு 3D வடிவங்களையும் Draw தருகிறது. |
05:01 | 3D Objects toolbarஐ பயன்படுத்தி இந்த வடிவங்களை சேர்க்கலாம். |
05:09 | நம் Draw file ல் ஒரு புது page ஐ சேர்ப்போம். |
05:13 | 3D-Objects toolbar ல் ஒரு வடிவம் Shellஐ தேர்ந்தெடுப்போம். |
05:18 | பின் அதை pageல் வரைவோம். |
05:24 | 2D objectகளில் body rotationஐ பயன்படுத்தியும் 3D objectகளை உருவாக்க Draw அனுமதிக்கிறது. |
05:33 | ஒரு 2D வடிவம் circle ஐ Draw pageல் வரைவோம். |
05:39 | context menu க்கு ரைட் க்ளிக் செய்து Convertல் 3D Rotation Objectஐ தேர்ந்தெடுக்கவும். |
05:47 | circle ல் மாற்றத்தை கவனிக்கவும். இப்போது இது ஒரு 3D object. |
05:54 | அடியில் Drawing toolbarல் Fontwork Gallery iconஐ க்ளிக் செய்க. |
05:59 | Favorite 16 ஐ தேர்ந்தெடுத்து OK buttonஐ க்ளிக் செய்க. |
06:04 | நம் Draw page ல் text Fontwork காட்டப்படுகிறது. |
06:09 | தேவைக்கேற்ப இந்த text ன் அளவை மாற்றலாம். |
06:12 | இந்த text இடத்தில் வேறு text ஐ சேர்க்கநினைத்தால், அதை எவ்வாறு செய்வது? |
06:17 | அதற்கு text Fontworkல் டபுள் செய்க |
06:21 | இப்போது பெரிய textன் உள் கருப்பு நிறத்தில் Fontwork என்ற வார்த்தையை காணமுடிகிறது . |
06:26 | இந்த text ஐ தேர்ந்தெடுத்து Spoken Tutorialsஎன டைப் செய்வோம். |
06:30 | Draw pageல் எங்கேனும் க்ளிக் செய்க. |
06:33 | இப்போது page ல் Spoken Tutorials என காட்டப்படுகிறது. |
06:36 | அடுத்து, 3D objectகளில் effectsஐ பயன்படுத்த கற்போம். |
06:41 | நம் shell வடிவத்தில் effectsஐ பயன்படுத்துவோம். |
06:44 | அதை தேர்ந்தெடுத்து context menuக்கு ரைட் க்ளிக் செய்து 3D Effectsஐ தேர்ந்தெடுக்கவும். |
06:51 | இங்கே பல்வேறு தேர்வுகளைக் காணலாம். |
06:57 | செயல்விளக்கத்திற்கு, Depth parameter ஐ 3cm என மாற்றுகிறேன். |
07:05 | Segmentsல், Horizontal ஐ 12 ஆக மாற்றுகிறேன் |
07:10 | Normalல், Flat optionஐ தேர்ந்தெடுக்கவும். |
07:14 | preview window ல் object ன் மாற்றத்தை கவனிக்கவும். |
07:19 | இப்போது dialog box ன் மேல் வலது மூலையில் Assign iconஐ க்ளிக் செய்க. |
07:26 | இப்போது, dialog boxஐ மூட மேல் இடது மூலையில் X markஐ க்ளிக் செய்க. |
07:32 | இப்போது வடிவத்தைக் காணவும். நாம் தேர்ந்தெடுத்த effects அதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. |
07:38 | இங்கே உங்களுக்கான பயிற்சி. slide ல் காட்டியது போன்ற படத்தை உருவாக்கவும். |
07:45 | அதை செய்ய 3D Effects dialog box ஐ பயன்படுத்தவும். |
07:49 | 2D மற்றும் 3D objectகளில் Duplication ஐ பயன்படுத்தியும் special effects ஐ உருவாக்கலாம். |
07:55 | ஒரு புது page ஐ உருவாக்கி அதில் ஒரு செவ்வகத்தை வரையவும் |
08:00 | அந்த 2D செவ்வகத்தில் Duplication ஐ பயன்படுத்தி ஒரு effect ஐ உருவாக்கவும். |
08:04 | Main menuல், Edit பின் Duplicateல் க்ளிக் செய்க. |
08:09 | Duplicate dialog box தோன்றுகிறது. |
08:12 | பின்வரும் மதிப்புகளை கொடுக்கவும் - Number of copies = 10 |
08:18 | Placementல் X Axis = 10 |
08:26 | Y Axis = 20 |
08:30 | Angle = 0 degrees |
08:34 | முன்னிருப்பு Enlargement Width மற்றும் Height அவ்வாறே விடுவோம் |
08:44 | Start color ஐ Yellow ஆகவும் End color ஐ Red ஆகவும் மாற்றுவோம் |
08:57 | OKஐ க்ளிக் செய்க. நாம் பெற்றுள்ள special effects ஐ காண்க! |
09:04 | angles மற்றும் மற்ற மதிப்புகளை மாற்றுவதன் மூலம் மேலும் பல effects ஐ பெறலாம். |
09:09 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
09:12 | இதில், பின்வரும் தேர்வுகளை பயன்படுத்தி 3D objectகளை உருவாக்க கற்றோம். Extrusion, 3D toolbar, 3D Rotation Object |
09:23 | மேலும் 3D objectகளை edit செய்யவும் objectகளுக்கு 3D effectsஐ பயன்படுத்தவும் கற்றோம். |
09:27 | Duplicationஐ பயன்படுத்தி special effects ஐ உருவாக்கவும் கற்றோம் |
09:32 | கீழ்க்காணும் இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
09:35 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது. |
09:39 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும். |
09:44 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது |
09:53 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
09:59 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
10:03 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
10:10 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் |
10:20 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |