Difference between revisions of "KTurtle/C3/Control-Execution/Tamil"
From Script | Spoken-Tutorial
PoojaMoolya (Talk | contribs) |
|||
Line 80: | Line 80: | ||
|- | |- | ||
|01:42 | |01:42 | ||
− | | '''“while”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன். | + | | '''“while”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன். '''while loop condition''' { '''loop increment variable உடன் ஏதேனும் செய்''' }''' |
− | + | ||
− | '''while loop condition''' { | + | |
− | + | ||
− | '''loop increment variable உடன் ஏதேனும் செய்''' | + | |
− | }''' | + | |
|- | |- | ||
Line 129: | Line 124: | ||
|- | |- | ||
|02:52 | |02:52 | ||
− | |ஒரு ப்ரோகிராமில் செய்தி '''message " "''' என்ற '''keyword''' க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது | + | |ஒரு ப்ரோகிராமில் செய்தி '''message " "''' என்ற '''keyword''' க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது. '''“message”''' command... '''“string”''' ஐ உள்ளீடாக ஏற்கிறது. |
− | '''“message”''' command... '''“string”''' ஐ உள்ளீடாக ஏற்கிறது. | + | |
|- | |- | ||
Line 198: | Line 192: | ||
|- | |- | ||
|04:46 | |04:46 | ||
− | |'''for variable = ஆரம்ப எண் to முடிவு எண் { | + | |'''for variable = ஆரம்ப எண் to முடிவு எண் { Statement }''' |
− | Statement | + | |
− | }''' | + | |
|- | |- |
Latest revision as of 15:36, 28 February 2017
Time | Narration |
00:01 | அனைவருக்கும் வணக்கம். |
00:03 | KTurtle ல் Control Execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு |
00:10 | இந்த டுடோரியலில் நாம் கற்க போவது |
00:13 | 'while' loop மற்றும் |
00:15 | 'for' loop |
00:17 | இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta. |
00:32 | KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம் |
00:38 | இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org |
00:45 | ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம். |
00:48 | Dash home ல் சொடுக்குக. |
00:50 | Search bar, ல் டைப் செய்க KTurtle. |
00:53 | அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது. |
00:59 | முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன். |
01.05 | Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. |
01:10 | ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுகின்றன. |
01:16 | ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி Loop ஆகும். |
01:25 | உதா. “while” loop மற்றும் “for” loop |
01:30 | “while” loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம் |
01:34 | “while” loop ல், loop னுள் இருக்கும் code ஆனது boolean 'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது. |
01:42 | “while” loop ன் அமைப்பை விளக்குகிறேன். while loop condition { loop increment variable உடன் ஏதேனும் செய் } |
01:56 | text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன். |
01:59 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor னுள் ஒட்டுகிறேன் |
02:07 | டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க. |
02:13 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும் |
02:18 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
02:25 | code ஐ விளக்குகிறேன். |
02:27 | # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
02:32 | அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது |
02:38 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
02:43 | $x=0 variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது. |
02:52 | ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது. “message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது. |
03:04 | இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது. |
03:11 | while $x<30 “while” condition ஐ சோதிக்கிறது. |
03:17 | $x=$x+3 variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது |
03:27 | fontsize 15 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
03:35 | Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது. |
03:42 | forward 20... “Turtle” ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது. |
03:52 | print $x canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது. |
04:01 | ப்ரோகிராமை இயக்க “Run” button ஐ சொடுக்குகிறேன். |
04:05 | ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன். |
04:11 | 3 லிருந்து 30 வரை மூன்றால் பெருக்கிய விடை canvas ல் காட்டப்படுகிறது. |
04:17 | “Turtle” canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது. |
04:22 | அடுத்து “for” loop ல் வேலை செய்யலாம் |
04:26 | “for” loop ஒரு counting loop. |
04:29 | ஒவ்வொரு முறையும் “for” loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது, |
04:34 | கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது. |
04:41 | “for” loop ன் அமைப்பை விளக்குகிறேன். |
04:46 | for variable = ஆரம்ப எண் to முடிவு எண் { Statement } |
04:55 | நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன். |
04:59 | clearcommand ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும். |
05:05 | text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன் |
05:14 | இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க. |
05:20 | ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும். |
05:25 | இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன் |
05:32 | ப்ரோகிராமை விளக்குகிறேன். |
05:34 | "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது. |
05:39 | reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது. |
05:44 | $r=0 variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது. |
05:52 | for $x= 1 to 15 “for” condition ஐ 1 லிருந்து 15 வரை சோதிக்கிறது. |
06:01 | $r=$x*($x+1)/2 variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது. |
06:12 | fontsize 18 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது. |
06:19 | print $r variable r ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது |
06:26 | forward 15 Turtle ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது. |
06:34 | go 10,250 Turtle ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது. |
06:48 | “Turtle” அனைத்து print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது. |
06:54 | “Wait 2” command அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது. |
07:04 | “print” command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது. |
07:13 | ப்ரோகிராமை இயக்க “ Run” button மீது சொடுக்குகிறேன். |
07:17 | முதல் 15 இயல்எண்களின் கூட்டு தொடர் வரிசை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது. |
07:27 | Turtle canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது. |
07:32 | இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது. |
07:37 | சுருங்க சொல்ல. |
07:40 | இந்த டுடோரியலில், |
07:44 | “while”' loop மற்றும் “for” loop ஐ பயன்படுத்தக் கற்றோம் |
07:47 | பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக |
07:54 | “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக |
07:58 | “for” loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக |
08:03 | இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial |
08:08 | இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது |
08:12 | உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும் |
08:17 | ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு: |
08:20 | ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது |
08:23 | இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
08:27 | மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும். |
08:36 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். |
08:41 | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
08:48 | இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro |
08:54 | இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி. |