Difference between revisions of "KTurtle/C3/Control-Execution/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{|border =1 !Visual Cue !Narration |- |00.01 ||அனைவருக்கும் வணக்கம். |- |00.03 ||'''KTurtle''' ல் '''Control Execution''' குறி…')
 
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
 
{|border =1
 
{|border =1
!Visual Cue
+
|'''Time'''
!Narration
+
|'''Narration'''
 
|-
 
|-
|00.01
+
|00:01
||அனைவருக்கும் வணக்கம்.
+
|அனைவருக்கும் வணக்கம்.
  
 
|-
 
|-
|00.03
+
|00:03
||'''KTurtle''' ல் '''Control Execution''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
+
|'''KTurtle''' ல் '''Control Execution''' குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
  
 
|-
 
|-
||00.10
+
|00:10
||இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
+
|இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
  
 
|-
 
|-
|00.13
+
|00:13
|| ''''while'''' loop  மற்றும்
+
| ''''while'''' loop  மற்றும்
  
 
|-
 
|-
|00.15
+
|00:15
||''''for'''' loop
+
|''''for'''' loop
  
 
|-
 
|-
|| 00.17
+
| 00:17
||இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta.
+
|இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta.
  
 
|-
 
|-
||00.32
+
|00:32
|| KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
+
| KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
  
 
|-
 
|-
|00.38
+
|00:38
||இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும்.  '''http://spoken-tutorial.org'''  
+
|இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும்.  '''http://spoken-tutorial.org'''  
  
 
|-
 
|-
||00.45
+
|00:45
||ஒரு புதிய '''KTurtle''' Application ஐ திறப்போம்.
+
|ஒரு புதிய '''KTurtle''' Application ஐ திறப்போம்.
  
 
|-
 
|-
|00.48
+
|00:48
|| '''Dash  home''' ல் சொடுக்குக.  
+
| '''Dash  home''' ல் சொடுக்குக.  
  
 
|-
 
|-
|00.50
+
|00:50
||Search bar, ல் டைப் செய்க  KTurtle.
+
|Search bar, ல் டைப் செய்க  KTurtle.
  
 
|-
 
|-
|00.53
+
|00:53
||அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது.
+
|அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது.
  
 
|-
 
|-
||00.59
+
|00:59
||முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.
+
|முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
||01.05
+
|01.05
||Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.  
+
|Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.  
  
 
|-
 
|-
|01.10
+
|01:10
||ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன.
+
|ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுகின்றன.
  
 
|-
 
|-
||01.16
+
|01:16
||ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை  மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி  Loop ஆகும்.
+
|ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை  மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி  Loop ஆகும்.
  
 
|-
 
|-
|01.25
+
|01:25
||உதா. '''“while”''' loop மற்றும்  '''“for”''' loop
+
|உதா. '''“while”''' loop மற்றும்  '''“for”''' loop
  
 
|-
 
|-
||01.30
+
|01:30
|| '''“while”''' loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்
+
| '''“while”''' loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்
  
 
|-
 
|-
||01.34
+
|01:34
|| '''“while'''” loop ல்,  loop னுள் இருக்கும் code ஆனது '''boolean'''  'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது.
+
| '''“while'''” loop ல்,  loop னுள் இருக்கும் code ஆனது '''boolean'''  'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது.
  
 
|-
 
|-
||01.42
+
|01:42
|| '''“while”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
+
| '''“while”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன். '''while loop condition''' { '''loop increment variable உடன் ஏதேனும் செய்''' }'''
 
+
'''while loop condition''' {  
+
 
+
  '''do something '''  
+
 
+
'''with  loop increment variable
+
}'''
+
  
 
|-
 
|-
||01.56
+
|01:56
||text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன்.
+
|text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன்.
  
 
|-
 
|-
||01.59
+
|01:59
||text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து '''KTurtle''' editor னுள் ஒட்டுகிறேன்
+
|text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து '''KTurtle''' editor னுள் ஒட்டுகிறேன்
  
 
|-
 
|-
|02.07
+
|02:07
||டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள்  '''KTurtle''' editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க.
+
|டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள்  '''KTurtle''' editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க.
  
 
|-
 
|-
||02.13
+
|02:13
||ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும்
+
|ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும்
  
 
|-
 
|-
||02.18
+
|02:18
||இது சற்று மங்கலாக தெரியலாம்.  எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
+
|இது சற்று மங்கலாக தெரியலாம்.  எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
  
 
|-
 
|-
||02.25
+
|02:25
||code ஐ விளக்குகிறேன்.
+
|code ஐ விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
||02.27
+
|02:27
||# குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை  comment செய்கிறது.
+
|# குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை  comment செய்கிறது.
  
 
|-
 
|-
|02.32
+
|02:32
||அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது
+
|அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது
  
 
|-
 
|-
||02.38
+
|02:38
||reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.   
+
|reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.   
  
 
|-
 
|-
||02.43
+
|02:43
||'''$x=0''' variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது.
+
|'''$x=0''' variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது.
  
 
|-
 
|-
||02.52
+
|02:52
||ஒரு ப்ரோகிராமில் செய்தி '''message " "'''  என்ற '''keyword''' க்கு பின் இரட்டை மேற்கோள்களில்  கொடுக்கப்படுகிறது
+
|ஒரு ப்ரோகிராமில் செய்தி '''message " "'''  என்ற '''keyword''' க்கு பின் இரட்டை மேற்கோள்களில்  கொடுக்கப்படுகிறது. '''“message”''' command... '''“string”''' ஐ உள்ளீடாக ஏற்கிறது.  
'''“message”''' command... '''“string”''' ஐ உள்ளீடாக ஏற்கிறது.  
+
  
 
|-
 
|-
|03.04
+
|03:04
||இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு  pop-up dialog box ஐ காட்டுகிறது.
+
|இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு  pop-up dialog box ஐ காட்டுகிறது.
 
   
 
   
 
|-
 
|-
||03.11
+
|03:11
||'''while $x<30'''  '''“while”''' condition ஐ சோதிக்கிறது.  
+
|'''while $x<30'''  '''“while”''' condition ஐ சோதிக்கிறது.  
  
 
|-
 
|-
||03.17
+
|03:17
||'''$x=$x+3'''  variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது
+
|'''$x=$x+3'''  variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது
  
 
|-
 
|-
||03.27
+
|03:27
||'''fontsize 15 '''  '''print''' command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
+
|'''fontsize 15 '''  '''print''' command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
 
   
 
   
 
|-
 
|-
|03.35
+
|03:35
||Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
+
|Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
  
 
|-
 
|-
||03.42
+
|03:42
||'''forward 20'''...  '''“Turtle”''' ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது.
+
|'''forward 20'''...  '''“Turtle”''' ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது.
  
 
|-
 
|-
||03.52
+
|03:52
||'''print $x'''  canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது.
+
|'''print $x'''  canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது.
  
 
|-
 
|-
||04.01
+
|04:01
||ப்ரோகிராமை இயக்க  '''“Run”''' button ஐ சொடுக்குகிறேன்.
+
|ப்ரோகிராமை இயக்க  '''“Run”''' button ஐ சொடுக்குகிறேன்.
  
 
|-
 
|-
|04.05
+
|04:05
||ஒரு message dialog box தோன்றுகிறது.  OK ல் சொடுக்குகிறேன்.
+
|ஒரு message dialog box தோன்றுகிறது.  OK ல் சொடுக்குகிறேன்.
  
 
|-
 
|-
||04.11
+
|04:11
||3 லிருந்து  30 வரை மூன்றால் பெருக்கிய விடை  canvas ல் காட்டப்படுகிறது.  
+
|3 லிருந்து  30 வரை மூன்றால் பெருக்கிய விடை  canvas ல் காட்டப்படுகிறது.  
  
 
|-
 
|-
|04.17
+
|04:17
||'''“Turtle”'''  canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது.  
+
|'''“Turtle”'''  canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது.  
  
 
|-
 
|-
||04.22
+
|04:22
||அடுத்து '''“for”''' loop ல் வேலை செய்யலாம்
+
|அடுத்து '''“for”''' loop ல் வேலை செய்யலாம்
  
 
|-
 
|-
||04.26
+
|04:26
||“for” loop ஒரு counting loop.
+
|“for” loop ஒரு counting loop.
  
 
|-
 
|-
|04.29
+
|04:29
||ஒவ்வொரு முறையும் '''“for”''' loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது,
+
|ஒவ்வொரு முறையும் '''“for”''' loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது,
  
 
|-
 
|-
|04.34
+
|04:34
||கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
+
|கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
  
 
|-
 
|-
||04.41
+
|04:41
|| '''“for”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
+
| '''“for”''' loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
|04.46
+
|04:46
||'''for variable = ஆரம்ப எண் to முடிவு எண்  {
+
|'''for variable = ஆரம்ப எண் to முடிவு எண்  {  Statement }'''
  Statement
+
}'''
+
  
 
|-
 
|-
||04.55
+
|04:55
||நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
+
|நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
  
 
|-
 
|-
|04.59
+
|04:59
||'''clear'''command ஐ டைப் செய்து  canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும்.
+
|'''clear'''command ஐ டைப் செய்து  canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும்.
  
 
|-
 
|-
||05.05
+
|05:05
||text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
+
|text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
  
 
|-
 
|-
|05.14
+
|05:14
||இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க.
+
|இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க.
  
 
|-
 
|-
|05.20
+
|05:20
|| ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும்.
+
| ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும்.
  
 
|-
 
|-
||05.25
+
|05:25
||இது சற்று மங்கலாக தெரியலாம்.  எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
+
|இது சற்று மங்கலாக தெரியலாம்.  எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
  
 
|-
 
|-
||05.32
+
|05:32
||ப்ரோகிராமை விளக்குகிறேன்.
+
|ப்ரோகிராமை விளக்குகிறேன்.
  
 
|-
 
|-
||05.34
+
|05:34
||"#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை  comment செய்கிறது.  
+
|"#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை  comment செய்கிறது.  
  
 
|-
 
|-
||05.39
+
|05:39
||reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.  
+
|reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.  
  
 
|-
 
|-
||05.44
+
|05:44
||'''$r=0''' variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது.
+
|'''$r=0''' variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது.
  
 
|-
 
|-
||05.52
+
|05:52
||'''for $x= 1 to 15'''  '''“for”''' condition ஐ 1 லிருந்து  15 வரை சோதிக்கிறது.
+
|'''for $x= 1 to 15'''  '''“for”''' condition ஐ 1 லிருந்து  15 வரை சோதிக்கிறது.
  
 
|-
 
|-
||06.01
+
|06:01
||'''$r=$x*($x+1)/2'''  variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது.
+
|'''$r=$x*($x+1)/2'''  variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது.
  
 
|-
 
|-
||06.12
+
|06:12
||'''fontsize 18 '''  '''print''' command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
+
|'''fontsize 18 '''  '''print''' command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
  
 
|-
 
|-
||06.19
+
|06:19
||'''print $r''' variable'' r '' ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது
+
|'''print $r''' variable'' r '' ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது
  
 
|-
 
|-
||06.26
+
|06:26
||'''forward 15''' '''Turtle''' ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது.
+
|'''forward 15''' '''Turtle''' ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது.
  
 
|-
 
|-
||06.34
+
|06:34
||'''go 10,250'''    '''Turtle''' ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும்  canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது.
+
|'''go 10,250'''    '''Turtle''' ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும்  canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது.
  
 
|-
 
|-
||06.48
+
|06:48
||'''“Turtle”''' அனைத்து  print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது.
+
|'''“Turtle”''' அனைத்து  print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது.
  
 
|-
 
|-
|06.54
+
|06:54
||“Wait 2” command  அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது.
+
|“Wait 2” command  அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது.
  
 
|-
 
|-
||07.04
+
|07:04
||'''“print”''' command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது.
+
|'''“print”''' command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது.
  
 
|-
 
|-
||07.13
+
|07:13
||ப்ரோகிராமை இயக்க  '''“ Run”''' button மீது சொடுக்குகிறேன்.
+
|ப்ரோகிராமை இயக்க  '''“ Run”''' button மீது சொடுக்குகிறேன்.
  
 
|-
 
|-
|07.17
+
|07:17
||முதல் 15 இயல்எண்களின் கூட்டல் தொடர் வரியை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
+
|முதல் 15 இயல்எண்களின் கூட்டு தொடர் வரிசை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
  
 
|-
 
|-
|07.27
+
|07:27
||'''Turtle''' canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது.
+
|'''Turtle''' canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது.
  
 
|-
 
|-
||07.32
+
|07:32
||இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
+
|இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
 
   
 
   
 
|-
 
|-
||07.37
+
|07:37
||சுருங்க சொல்ல.
+
|சுருங்க சொல்ல.
  
 
|-
 
|-
|07.40
+
|07:40
||இந்த டுடோரியலில்,  
+
|இந்த டுடோரியலில்,  
  
 
|-
 
|-
|07.44
+
|07:44
|| '''“while”''' loop மற்றும் '' “for” ''' loop ஐ பயன்படுத்தக் கற்றோம்
+
| '''“while”''' loop மற்றும் '' “for” ''' loop ஐ பயன்படுத்தக் கற்றோம்
  
 
|-
 
|-
||07.47
+
|07:47
||பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக  
+
|பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக  
  
 
|-
 
|-
|07.54   
+
|07:54   
|| “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக
+
| “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக
  
 
|-
 
|-
|07.58
+
|07:58
|| “for”  loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக
+
| “for”  loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக
  
 
|-
 
|-
||08.03
+
|08:03
||இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் '''http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial'''
+
|இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் '''http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial'''
  
 
|-
 
|-
|08.08
+
|08:08
||இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
+
|இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
  
 
|-
 
|-
|08.12
+
|08:12
||உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
+
|உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
  
 
|-
 
|-
|08.17
+
|08:17
||ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
+
|ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:  
  
 
|-
 
|-
|08.20
+
|08:20
||ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
+
|ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
  
 
|-
 
|-
|08.23
+
|08:23
||இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
|இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
  
 
|-
 
|-
|08.27
+
|08:27
||மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
+
|மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.  
  
 
|-
 
|-
||08.36
+
|08:36
||ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
|ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
  
 
|-
 
|-
|08.41
+
|08:41
||இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
|இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
  
 
|-
 
|-
|08.48
+
|08:48
||இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org/NMEICT-Intro '''  
+
|இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் '''http://spoken-tutorial.org/NMEICT-Intro '''  
  
 
|-
 
|-
|08.54
+
|08:54
||இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
+
|இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.
|-
+
|}

Latest revision as of 15:36, 28 February 2017

Time Narration
00:01 அனைவருக்கும் வணக்கம்.
00:03 KTurtle ல் Control Execution குறித்த ஸ்போகன் டுடோரியலுக்கு நல்வரவு
00:10 இந்த டுடோரியலில் நாம் கற்க போவது
00:13 'while' loop மற்றும்
00:15 'for' loop
00:17 இந்த டுடோரியலைப் பதிவு செய்ய நான் பயன்படுத்துவது, Ubuntu Linux OS பதிப்பு 12.04 KTurtle பதிப்பு 0.8.1 beta.
00:32 KTurtle ல் வேலைசெய்ய அடிப்படை அறிவு உங்களுக்கு இருப்பதாகக் கொள்கிறோம்
00:38 இல்லையெனில், அதற்கான டுடோரியலுக்கு, எங்கள் தளத்திற்கு செல்லவும். http://spoken-tutorial.org
00:45 ஒரு புதிய KTurtle Application ஐ திறப்போம்.
00:48 Dash home ல் சொடுக்குக.
00:50 Search bar, ல் டைப் செய்க KTurtle.
00:53 அந்த தேர்வில் சொடுக்குக. KTurtle Application திறக்கிறது.
00:59 முதலில் control execution என்றால் என்ன என்பதை விளக்குகிறேன்.
01.05 Control execution என்பது ஒரு ப்ரோகிராமின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.
01:10 ப்ரோகிராமின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வெவ்வேறு நிபந்தனைகள் பயன்படுகின்றன.
01:16 ஒரு குறிப்பிட்ட நிபந்தனை நிறைவேறும் வரை மீண்டும் மீண்டும் இயக்கப்படும் code ன் ஒரு தொகுதி Loop ஆகும்.
01:25 உதா. “while” loop மற்றும் “for” loop
01:30 “while” loop உடன் டுடோரியலை ஆரம்பிக்கலாம்
01:34 “while” loop ல், loop னுள் இருக்கும் code ஆனது boolean 'false' ஐ மதிப்பிடும் வரை திரும்ப திரும்ப இயங்குகிறது.
01:42 “while” loop ன் அமைப்பை விளக்குகிறேன். while loop condition { loop increment variable உடன் ஏதேனும் செய் }
01:56 text editor ல் ஏற்கனவே code ஐ கொண்டுள்ளேன்.
01:59 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
02:07 டுடோரியலை இங்கே இடைநிறுத்தி உங்கள் KTurtle editor னுள் ப்ரோகிராமை டைப் செய்க.
02:13 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலை தொடரவும்
02:18 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
02:25 code ஐ விளக்குகிறேன்.
02:27 # குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
02:32 அதாவது, ப்ரோகிராம் இயங்கும்போது இந்த வரி இயக்கப்பட மாட்டாது
02:38 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
02:43 $x=0 variable x ன் மதிப்பை பூஜ்ஜியத்திற்கு Initialize செய்கிறது.
02:52 ஒரு ப்ரோகிராமில் செய்தி message " " என்ற keyword க்கு பின் இரட்டை மேற்கோள்களில் கொடுக்கப்படுகிறது. “message” command... “string” ஐ உள்ளீடாக ஏற்கிறது.
03:04 இது string லிருந்து text ஐ கொண்ட ஒரு pop-up dialog box ஐ காட்டுகிறது.
03:11 while $x<30 “while” condition ஐ சோதிக்கிறது.
03:17 $x=$x+3 variable $x ன் மதிப்புடன் 3 ஐ சேர்க்கிறது
03:27 fontsize 15 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
03:35 Fontsize எண்ணை உள்ளீடாக பெற்று pixelகளில் அமைக்கிறது.
03:42 forward 20... “Turtle” ஐ canvas ல் 20 படிகள் முன்னோக்கி செல்ல கட்டளையிடுகிறது.
03:52 print $x canvas ல் variable x ன் மதிப்பை காட்டுகிறது.
04:01 ப்ரோகிராமை இயக்க “Run” button ஐ சொடுக்குகிறேன்.
04:05 ஒரு message dialog box தோன்றுகிறது. OK ல் சொடுக்குகிறேன்.
04:11 3 லிருந்து 30 வரை மூன்றால் பெருக்கிய விடை canvas ல் காட்டப்படுகிறது.
04:17 “Turtle” canvas ல் 20 படிகள் முன்னோக்கி நகருகிறது.
04:22 அடுத்து “for” loop ல் வேலை செய்யலாம்
04:26 “for” loop ஒரு counting loop.
04:29 ஒவ்வொரு முறையும் “for” loop னுள் உள்ள code இயக்கப்படுகிறது,
04:34 கடைசி மதிப்பை அடையும் வரை variable மதிப்பு அதிகரிக்கப்படுகிறது.
04:41 “for” loop ன் அமைப்பை விளக்குகிறேன்.
04:46 for variable = ஆரம்ப எண் to முடிவு எண் { Statement }
04:55 நடப்பு ப்ரோகிராமைத் துடைக்கிறேன்.
04:59 clearcommand ஐ டைப் செய்து canvas ஐ துடைக்க run ஐ சொடுக்கவும்.
05:05 text editor ல் இருந்து ப்ரோகிராமை பிரதி எடுத்து அதை KTurtle editor னுள் ஒட்டுகிறேன்
05:14 இங்கே டுடோரியலை இடைநிறுத்தி ப்ரோகிராமை உங்கள் KTurtle editor னுள் டைப் செய்க.
05:20 ப்ரோகிராமை டைப் செய்த பின் டுடோரியலைத் தொடரவும்.
05:25 இது சற்று மங்கலாக தெரியலாம். எனவே program text ஐ பெரிதாக்குகிறேன்
05:32 ப்ரோகிராமை விளக்குகிறேன்.
05:34 "#" குறி அதற்கடுத்து எழுதப்பட்ட வரியை comment செய்கிறது.
05:39 reset command... Turtle ஐ முன்னிருப்பு நிலைக்கு அமைக்கிறது.
05:44 $r=0 variable r க்கு மதிப்பு பூஜ்ஜியத்தை Initialize செய்கிறது.
05:52 for $x= 1 to 15 “for” condition ஐ 1 லிருந்து 15 வரை சோதிக்கிறது.
06:01 $r=$x*($x+1)/2 variable r ன் மதிப்பைக் கணக்கிடுகிறது.
06:12 fontsize 18 print command ஆல் பயன்படுத்தப்படும் font அளவை அமைக்கிறது.
06:19 print $r variable r ன் மதிப்பை canvas ல் காட்டுகிறது
06:26 forward 15 Turtle ஐ canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகர கட்டளையிடுகிறது.
06:34 go 10,250 Turtle ஐ canvas ன் இடப்பக்கத்திலிருந்து 10 pixelகளும் canvas ன் மேலிருநது 250 pixelகளும் நகரும் படி கட்டளையிடுகிறது.
06:48 “Turtle” அனைத்து print commandகளையும் நேர இடைவெளி ஏதுமின்றி காட்டுகிறது.
06:54 “Wait 2” command அடுத்த command ஐ இயக்கும் முன் Turtle ஐ 2 நொடிகள் காத்திருக்க வைக்கிறது.
07:04 “print” command இரட்டை மேற்கோள்களில் இருக்கும் “string” ஐயும் variable $r ஐயும் காட்டுகிறது.
07:13 ப்ரோகிராமை இயக்க “ Run” button மீது சொடுக்குகிறேன்.
07:17 முதல் 15 இயல்எண்களின் கூட்டு தொடர் வரிசை மற்றும் முதல் 15 இயல் எண்களின் கூட்டுத்தொகைக் canvas ல் காட்டப்படுகிறது.
07:27 Turtle canvas ல் 15 படிகள் முன்னோக்கி நகருகிறது.
07:32 இத்துடன் இந்த டுடோரியல் முடிகிறது.
07:37 சுருங்க சொல்ல.
07:40 இந்த டுடோரியலில்,
07:44 “while”' loop மற்றும் “for” loop ஐ பயன்படுத்தக் கற்றோம்
07:47 பயிற்சியாக பின்வரும் ப்ரோகிராம்களை எழுதுக
07:54 “while” loop ஐ பயன்படுத்தி 2 ன் மடங்குகளை மதிப்பிடுக
07:58 “for” loop ஐ பயன்படுத்தி ஒரு எண்ணின் பெருக்கல் வாய்ப்பாட்டை மதிப்பிடுக
08:03 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும் http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
08:08 இது ஸ்போகன் டுடோரியல் திட்டம் பற்றி சுருங்க சொல்கிறது
08:12 உங்கள் இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் அதை தரவிறக்கிக் காணவும்
08:17 ஸ்போகன் டுடோரியல் திட்டக்குழு:
08:20 ஸ்போகன் டுடோரியல்களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
08:23 இணையத்தில் பரீட்சை எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
08:27 மேலும் தகவல்களுக்கு contact@spoken-tutorial.org க்கு மின்னஞ்சல் எழுதவும்.
08:36 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
08:41 இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
08:48 இந்த திட்டம் பற்றிய மேலதிக தகவல்கள் கீழுள்ள இணைப்பில் கிடைக்கும் http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:54 இந்த டுடோரியலை தமிழாக்கம் செய்து குரல் கொடுத்தது ஐஐடி பாம்பேவில் இருந்து பிரியா. நன்றி.

Contributors and Content Editors

PoojaMoolya, Priyacst