Difference between revisions of "KTurtle/C2/Introduction-to-KTurtle/Tamil"
From Script | Spoken-Tutorial
(One intermediate revision by one other user not shown) | |||
Line 1: | Line 1: | ||
{|border =1 | {|border =1 | ||
− | + | |'''Time''' | |
− | + | |'''Narration''' | |
|- | |- | ||
|00:01 | |00:01 | ||
− | | | + | |வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு |
− | வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு | + | |
|- | |- | ||
|00:07 | |00:07 | ||
− | | | + | |இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். |
− | இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். | + | |
|- | |- | ||
||00:14 | ||00:14 | ||
− | | | + | |இதில் நாம் கற்பது |
− | இதில் நாம் கற்பது | + | |
|- | |- | ||
|00:17 | |00:17 | ||
− | | | + | |KTurtle Window |
− | KTurtle Window | + | |
|- | |- | ||
|00:19 | |00:19 | ||
− | | | + | |Editor, Canvas |
− | Editor | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | Canvas | + | |
|- | |- | ||
|00:21 | |00:21 | ||
− | | | + | |Menu Bar மற்றும் Toolbar |
− | Menu Bar | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | மற்றும் Toolbar | + | |
|- | |- | ||
|00:24 | |00:24 | ||
− | | | + | |மேலும் கற்பது |
− | மேலும் கற்பது | + | |
|- | |- | ||
|00:26 | |00:26 | ||
− | | | + | |'''Turtle'''-ஐ இயக்குதல் |
− | '''Turtle'''-ஐ இயக்குதல் | + | |
|- | |- | ||
|00:28 | |00:28 | ||
− | | | + | |கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் |
− | கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் | + | |
|- | |- | ||
|00:32 | |00:32 | ||
− | | | + | |ஓர் முக்கோணம் வரைதல். |
− | ஓர் முக்கோணம் வரைதல். | + | |
|- | |- | ||
||00:34 | ||00:34 | ||
− | | | + | |இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. |
− | இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. | + | |
|- | |- | ||
||00:47 | ||00:47 | ||
− | | | + | |KTurtle என்றால் என்ன? |
− | KTurtle என்றால் என்ன? | + | |
|- | |- | ||
|00:49 | |00:49 | ||
− | | | + | |இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. |
− | இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. | + | |
|- | |- | ||
|00:53 | |00:53 | ||
− | | | + | |கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது |
− | கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது | + | |
|- | |- | ||
|00:59 | |00:59 | ||
− | | | + | |இதை '''http://edu.kde.org/kturtle/''' என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் |
− | இதை '''http://edu.kde.org/kturtle/''' என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் | + | |
|- | |- | ||
||01:12 | ||01:12 | ||
− | | | + | | இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. |
− | + | ||
|- | |- | ||
|01:18 | |01:18 | ||
− | | | + | |குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். |
− | குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். | + | |
|- | |- | ||
|01:22 | |01:22 | ||
− | | | + | |Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது |
− | Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது | + | |
|- | |- | ||
|01:27 | |01:27 | ||
− | | | + | | commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. |
− | + | ||
|- | |- | ||
||01:31 | ||01:31 | ||
− | | | + | | KTurtle-ஐ '''Synaptic Package Manager'''-ஐக் கொண்டு நிறுவலாம் |
− | + | ||
|- | |- | ||
|01:36 | |01:36 | ||
− | | | + | |'''Synaptic Package Manager'''-ஐப் பற்றி மேலும் அறிய |
− | '''Synaptic Package Manager'''-ஐப் பற்றி மேலும் அறிய | + | |
|- | |- | ||
|01:40 | |01:40 | ||
− | | | + | |எங்கள் தளத்தில் '''Ubuntu Linux''' tutorial-ஐப் பார்க்கவும். |
− | எங்கள் தளத்தில் '''Ubuntu Linux''' tutorial-ஐப் பார்க்கவும். | + | |
|- | |- | ||
||01:46 | ||01:46 | ||
− | | | + | |புதிதாய் ஒரு '''KTurtle''' Application-ஐ திறப்போம். |
− | புதிதாய் ஒரு '''KTurtle''' Application-ஐ திறப்போம். | + | |
|- | |- | ||
|01:50 | |01:50 | ||
− | | | + | |பின்னர் '''Dash home'''-ன் மீது சொடுக்கவும். |
− | பின்னர் '''Dash home'''-ன் மீது சொடுக்கவும். | + | |
|- | |- | ||
|01:52 | |01:52 | ||
− | | | + | |Search bar-ல் '''KTurtle'''என type செய்து |
− | Search bar-ல் '''KTurtle'''என type செய்து | + | |
|- | |- | ||
|01:55 | |01:55 | ||
− | | | + | |'''KTurtle''' icon-ன் மீது சொடுக்கவும். |
− | '''KTurtle''' icon-ன் மீது சொடுக்கவும். | + | |
|- | |- | ||
||01:59 | ||01:59 | ||
− | | | + | |இதுதான் முழுமையான KTurtle window ஆகும். |
− | இதுதான் முழுமையான KTurtle window ஆகும். | + | |
|- | |- | ||
|02:02 | |02:02 | ||
− | | | + | |இதுதான் '''Menubar'''. |
− | இதுதான் '''Menubar'''. | + | |
|- | |- | ||
|02:04 | |02:04 | ||
− | | | + | |இந்த menu bar-ன் தலைப்பில் |
− | இந்த menu bar-ன் தலைப்பில் | + | |
|- | |- | ||
|02:06 | |02:06 | ||
− | | | + | |menu items காணப்படும். |
− | menu items காணப்படும். | + | |
|- | |- | ||
|02:08 | |02:08 | ||
− | | | + | |'''File, Edit, Canvas, Run, Tools, Settings''' '''help''' போன்ற options இருக்கும். . |
− | '''File, Edit, Canvas, Run, Tools, Settings''' '''help''' போன்ற options இருக்கும். . | + | |
|- | |- | ||
||02:17 | ||02:17 | ||
− | | | + | |இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் |
− | இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் | + | |
|- | |- | ||
||02:23 | ||02:23 | ||
− | | | + | | இடதுபுறத்தில் உள்ள '''Editor'''-ல் தான், '''TurtleScript''' commands அனைத்தும் செய்யப்படும். |
− | + | ||
|- | |- | ||
|02:30 | |02:30 | ||
− | | | + | |Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் '''File''' மற்றும் '''Edit''' menu-வில் காணப்படும். |
− | Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் '''File''' மற்றும் '''Edit''' menu-வில் காணப்படும். | + | |
|- | |- | ||
||02:37 | ||02:37 | ||
− | | | + | |Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. |
− | Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. | + | |
|- | |- | ||
|02:42 | |02:42 | ||
− | | | + | |Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். |
− | Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். | + | |
|- | |- | ||
|02:46 | |02:46 | ||
− | | | + | |'''File''' menu -க்குச் சென்று '''Examples''' ஐ தேர்ந்தெடுக்கவும். |
− | '''File''' menu -க்குச் சென்று '''Examples''' ஐ தேர்ந்தெடுக்கவும். | + | |
|- | |- | ||
|02:50 | |02:50 | ||
− | | | + | |இங்கு '''flower''' ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
− | இங்கு '''flower''' ஐ தேர்ந்தெடுக்கிறேன். | + | |
|- | |- | ||
|02:53 | |02:53 | ||
− | | | + | | எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். |
− | + | ||
|- | |- | ||
|02:58 | |02:58 | ||
− | | | + | |இந்த code-ஐ இயக்க '''Menu bar''' அல்லது ''' Tool bar'''- ல் உள்ள '''Run''' button -ஐ சொடுக்கவும். |
− | இந்த code-ஐ இயக்க '''Menu bar''' அல்லது ''' Tool bar'''- ல் உள்ள '''Run''' button -ஐ சொடுக்கவும். | + | |
|- | |- | ||
|03:04 | |03:04 | ||
− | | | + | | editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும். |
− | + | ||
|- | |- | ||
|03:10 | |03:10 | ||
− | | | + | |அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். |
− | அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். | + | |
|- | |- | ||
|03:13 | |03:13 | ||
− | | | + | |உதாரணத்துக்கு வேறு சில '''KTurtle''' files-இலிருந்து |
− | உதாரணத்துக்கு வேறு சில '''KTurtle''' files-இலிருந்து | + | |
|- | |- | ||
||03:18 | ||03:18 | ||
− | | | + | |வலது புறத்தில் Canvas இருக்கும். '''Turtle''' அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். |
− | வலது புறத்தில் Canvas இருக்கும். '''Turtle''' அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். | + | |
|- | |- | ||
|03:24 | |03:24 | ||
− | | | + | |அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் '''Turtle''' வரையும். |
− | அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் '''Turtle''' வரையும். | + | |
|- | |- | ||
||03:32 | ||03:32 | ||
− | | | + | |Tool bar-ல் உள்ள '''Run''' option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் |
− | Tool bar-ல் உள்ள '''Run''' option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் | + | |
|- | |- | ||
|03:39 | |03:39 | ||
− | | | + | |மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். |
− | மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். | + | |
|- | |- | ||
|03:43 | |03:43 | ||
− | | | + | |'''Full speed(No highlighting and inspector),''' |
− | '''Full speed(No highlighting and inspector),''' | + | |
|- | |- | ||
|03:46 | |03:46 | ||
− | | | + | |'''Full speed,''' |
− | '''Full speed,''' | + | |
|- | |- | ||
|03:48 | |03:48 | ||
− | | | + | |'''Slow,''' '''Slower,''' |
− | '''Slow,''' | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | '''Slower,''' | + | |
|- | |- | ||
|03:51 | |03:51 | ||
− | | | + | |'''Slowest''' மற்றும் (est) '''Step-by-Step''' |
− | '''Slowest''' மற்றும் (est) | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | '''Step-by-Step''' | + | |
|- | |- | ||
|03:55 | |03:55 | ||
− | | | + | |'''Abort''' மற்றும் '''pause''' எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) |
− | '''Abort''' மற்றும் '''pause''' எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) | + | |
|- | |- | ||
||04:03 | ||04:03 | ||
− | | | + | |இப்பொழுது இந்த code-ஐ '''Run''' செய்வோம். |
− | இப்பொழுது இந்த code-ஐ '''Run''' செய்வோம். | + | |
|- | |- | ||
|04:06 | |04:06 | ||
− | | | + | |'''Turtle'''-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். |
− | '''Turtle'''-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். | + | |
|- | |- | ||
||04:11 | ||04:11 | ||
− | | | + | |ஓர் புதிய '''KTurtle''' application-ஐ திறக்கும்போது |
− | ஓர் புதிய '''KTurtle''' application-ஐ திறக்கும்போது | + | |
|- | |- | ||
||04:15 | ||04:15 | ||
− | | | + | | முன்னிருப்பாக'''Turtle'''-canvas-ன் மையத்தை வந்தடையும். |
− | + | ||
|- | |- | ||
||04:19 | ||04:19 | ||
− | | | + | |இப்போது '''Turtle'''-ஐ நகர்த்துவோம். |
− | இப்போது '''Turtle'''-ஐ நகர்த்துவோம். | + | |
|- | |- | ||
||04:22 | ||04:22 | ||
− | | | + | |'''Turtle'''- மூன்று விதங்களில் நகரக்கூடியது. |
− | '''Turtle'''- மூன்று விதங்களில் நகரக்கூடியது. | + | |
|- | |- | ||
||04:25 | ||04:25 | ||
− | | | + | |முன்னும் பின்னுமாக நகரும். |
− | முன்னும் பின்னுமாக நகரும். | + | |
|- | |- | ||
||04:29 | ||04:29 | ||
− | | | + | |இடது அல்லது வலது பக்கம் திரும்பும் |
− | இடது அல்லது வலது பக்கம் திரும்பும் | + | |
|- | |- | ||
||04:32 | ||04:32 | ||
− | | | + | |மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். |
− | மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். | + | |
|- | |- | ||
||04:38 | ||04:38 | ||
− | | | + | |இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். |
− | இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். | + | |
|- | |- | ||
||04:44 | ||04:44 | ||
− | | | + | |உதாரணத்தை பார்க்கலாம். |
− | உதாரணத்தை பார்க்கலாம். | + | |
|- | |- | ||
||04:48 | ||04:48 | ||
− | | | + | | editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
− | + | ||
|- | |- | ||
||04:52 | ||04:52 | ||
− | | | + | |'''reset ''' |
− | '''reset ''' | + | |
|- | |- | ||
||04:55 | ||04:55 | ||
− | | | + | |'''forward 100''' |
− | '''forward 100''' | + | |
|- | |- | ||
||04:58 | ||04:58 | ||
− | | | + | |'''turnright 120 ''' |
− | '''turnright 120 ''' | + | |
|- | |- | ||
||05:02 | ||05:02 | ||
− | | | + | |'''forward 100''' |
− | '''forward 100''' | + | |
|- | |- | ||
||05:07 | ||05:07 | ||
− | | | + | |'''turnright 120''' |
− | '''turnright 120''' | + | |
|- | |- | ||
||05:11 | ||05:11 | ||
− | | | + | |'''forward 100''' |
− | '''forward 100''' | + | |
|- | |- | ||
||05:15 | ||05:15 | ||
− | | | + | |'''turnright 120''' |
− | '''turnright 120''' | + | |
|- | |- | ||
||05:18 | ||05:18 | ||
− | | | + | | நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். |
− | + | ||
|- | |- | ||
||05:23 | ||05:23 | ||
− | | | + | |இதற்கு '''highlighting''' என்று பெயர் |
− | இதற்கு '''highlighting''' என்று பெயர் | + | |
|- | |- | ||
||05:26 | ||05:26 | ||
− | | | + | |வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. |
− | வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. | + | |
|- | |- | ||
||05:31 | ||05:31 | ||
− | | | + | |இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். |
− | இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். | + | |
|- | |- | ||
||05:36 | ||05:36 | ||
− | | | + | |இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். |
− | இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். | + | |
|- | |- | ||
|| 05:38 | || 05:38 | ||
− | | | + | |'''reset''' command-ஆனது Turtle-ஐ அதன் '''default''' position-ல் அமைக்கும். |
− | '''reset''' command-ஆனது Turtle-ஐ அதன் '''default''' position-ல் அமைக்கும். | + | |
|- | |- | ||
||05:42 | ||05:42 | ||
− | | | + | |'''forward 100''' command-ஆனது Turtle-ஐ '''100 pixels'''-க்கு முன்னதாக நகர்த்தும். |
− | '''forward 100''' command-ஆனது Turtle-ஐ '''100 pixels'''-க்கு முன்னதாக நகர்த்தும். | + | |
|- | |- | ||
||05:49 | ||05:49 | ||
− | | | + | |'''turnright 120''' command-ஆனது Turtle-ஐ '''120 degrees anti-clockwise'''-ல் திருப்பும். |
− | '''turnright 120''' command-ஆனது Turtle-ஐ '''120 degrees anti-clockwise'''-ல் திருப்பும். | + | |
|- | |- | ||
||05:56 | ||05:56 | ||
− | | | + | | முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். |
− | + | ||
|- | |- | ||
|| 06:03 | || 06:03 | ||
− | | | + | |இப்போது code-ஐ execute செய்யலாம். |
− | இப்போது code-ஐ execute செய்யலாம். | + | |
|- | |- | ||
||06:06 | ||06:06 | ||
− | | | + | |இங்கு ''' Slow''' step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். |
− | இங்கு ''' Slow''' step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். | + | |
|- | |- | ||
||06:16 | ||06:16 | ||
− | | | + | |இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. |
− | இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. | + | |
|- | |- | ||
||06:19 | ||06:19 | ||
Line 355: | Line 256: | ||
|- | |- | ||
||06:26 | ||06:26 | ||
− | | | + | |இப்போது ''' repeat''' command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். |
− | இப்போது ''' repeat''' command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். | + | |
|- | |- | ||
||06:30 | ||06:30 | ||
− | | | + | | தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். |
− | + | ||
|- | |- | ||
||06:33 | ||06:33 | ||
− | | | + | |பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். |
− | பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். | + | |
|- | |- | ||
||06:38 | ||06:38 | ||
− | | | + | |Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
− | Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். | + | |
|- | |- | ||
||06:41 | ||06:41 | ||
− | | | + | |'''reset''' |
− | '''reset''' | + | |
|- | |- | ||
||06:44 | ||06:44 | ||
− | | | + | |'''canvassize space 200,200 ''' |
− | '''canvassize space 200,200 ''' | + | |
|- | |- | ||
||06:51 | ||06:51 | ||
− | | | + | |'''canvascolor space 0,255,0''' |
− | '''canvascolor space 0,255,0''' | + | |
|- | |- | ||
||07:00 | ||07:00 | ||
− | | | + | |'''pencolor space 0,0,255''' |
− | '''pencolor space 0,0,255''' | + | |
|- | |- | ||
||07:08 | ||07:08 | ||
− | | | + | |'''penwidth space 2''' |
− | '''penwidth space 2''' | + | |
|- | |- | ||
||07:12 | ||07:12 | ||
Line 395: | Line 287: | ||
|- | |- | ||
||07:19 | ||07:19 | ||
− | | | + | |'''forward 100''' |
− | '''forward 100''' | + | |
|- | |- | ||
||07:23 | ||07:23 | ||
− | | | + | |'''turnleft 120''' |
− | '''turnleft 120''' | + | |
|- | |- | ||
|| 07:27 | || 07:27 | ||
− | | | + | |இப்போது code-க்கான விளக்கம். |
− | இப்போது code-க்கான விளக்கம். | + | |
|- | |- | ||
||07:30 | ||07:30 | ||
− | | | + | |'''reset''' command... Turtle-ஐ '''default''' position-ல் அமைக்கும். |
− | '''reset''' command... Turtle-ஐ '''default''' position-ல் அமைக்கும். | + | |
|- | |- | ||
||07:34 | ||07:34 | ||
− | | | + | |'''canvassize 200,200''' canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். |
− | '''canvassize 200,200''' canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். | + | |
|- | |- | ||
||07:42 | ||07:42 | ||
Line 423: | Line 310: | ||
|- | |- | ||
||08:03 | ||08:03 | ||
− | | | + | |இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. |
− | இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. | + | |
|- | |- | ||
|| 08:07 | || 08:07 | ||
− | | | + | |அவ்வாறே '''pencolor 0,0,255''' pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. |
− | அவ்வாறே '''pencolor 0,0,255''' pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. | + | |
|- | |- | ||
||08:14 | ||08:14 | ||
− | | | + | |இங்கு '''RGB'''-ல் blue-க்கான இடத்தில் '''255''' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. |
− | இங்கு '''RGB'''-ல் blue-க்கான இடத்தில் '''255''' எனக் கொடுக்கப்பட்டுள்ளது. | + | |
|- | |- | ||
||08:20 | ||08:20 | ||
− | | | + | |'''penwidth 2''' என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. |
− | '''penwidth 2''' என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. | + | |
|- | |- | ||
||08:27 | ||08:27 | ||
− | | | + | |அடுத்தபடியாக '''repeat''' command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். |
− | அடுத்தபடியாக '''repeat''' command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். | + | |
|- | |- | ||
||08:33 | ||08:33 | ||
− | | | + | |இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது |
− | இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது | + | |
|- | |- | ||
||08:39 | ||08:39 | ||
− | | | + | |இங்கு '''forward 100''' மற்றும் '''turnleft 120''' commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. |
− | இங்கு '''forward 100''' மற்றும் '''turnleft 120''' commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. | + | |
|- | |- | ||
− | ||08:47 | + | ||08:47 |
− | | | + | |முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் '''repeat''' command-ஐத் தொடர்ந்து '''3''' எனும் எண் கொடுக்கப்பட்டது. |
− | முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் '''repeat''' command-ஐத் தொடர்ந்து '''3''' எனும் எண் கொடுக்கப்பட்டது. | + | |
|- | |- | ||
||08:54 | ||08:54 | ||
− | | | + | |எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். |
− | எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். | + | |
|- | |- | ||
||08:59 | ||08:59 | ||
− | | | + | |முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. |
− | முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. | + | |
|- | |- | ||
||09:02 | ||09:02 | ||
− | | | + | |இப்போது code-ஐ run செய்வோம். |
− | இப்போது code-ஐ run செய்வோம். | + | |
|- | |- | ||
||09:05 | ||09:05 | ||
− | | | + | |execute க்கு '''slow''' -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். |
− | execute க்கு '''slow''' -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். | + | |
|- | |- | ||
||09:09 | ||09:09 | ||
− | | | + | |Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு ''' Turtle''' ஓர் முக்கோணத்தை வரைகிறது. |
− | Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு ''' Turtle''' ஓர் முக்கோணத்தை வரைகிறது. | + | |
|- | |- | ||
|| 09:20 | || 09:20 | ||
− | | | + | |இப்போது file-ஐ சேமிப்போம். |
− | இப்போது file-ஐ சேமிப்போம். | + | |
|- | |- | ||
||09:23 | ||09:23 | ||
− | | | + | |'''File''' menu-க்குச் சென்று '''Save As '''-ஐ தேர்ந்தெடுக்கவும் |
− | '''File''' menu-க்குச் சென்று '''Save As '''-ஐ தேர்ந்தெடுக்கவும் | + | |
|- | |- | ||
||09:27 | ||09:27 | ||
− | | | + | |'''Save As''' dialog box திறக்கப்படுகிறது. |
− | '''Save As''' dialog box திறக்கப்படுகிறது. | + | |
|- | |- | ||
||09:30 | ||09:30 | ||
− | | | + | | file-ஐ சேமிக்க '''Document''' -ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
− | + | ||
|- | |- | ||
||09:34 | ||09:34 | ||
− | | | + | |பிறகு '''Triangle''' என file- பெயர் அமைத்து '''Save''' -ஐ அழுத்துகிறேன். |
− | பிறகு '''Triangle''' என file- பெயர் அமைத்து '''Save''' -ஐ அழுத்துகிறேன். | + | |
|- | |- | ||
||09:41 | ||09:41 | ||
− | | | + | | file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா '''Turtle''' files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். |
− | + | ||
|- | |- | ||
||09:53 | ||09:53 | ||
− | | | + | |இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
− | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. | + | |
|- | |- | ||
||09:57 | ||09:57 | ||
− | | | + | |சுருக்கமாக, |
− | சுருக்கமாக, | + | |
|- | |- | ||
|09:59 | |09:59 | ||
− | | | + | |இந்த tutorial-ல் நாம் கற்றவை, |
− | இந்த tutorial-ல் நாம் கற்றவை, | + | |
|- | |- | ||
||10:02 | ||10:02 | ||
− | | | + | |KTurtle-ன் '''editor, canvas, menubar''' மற்றும் toolbar |
− | KTurtle-ன் '''editor, canvas, menubar''' மற்றும் toolbar | + | |
|- | |- | ||
||10:07 | ||10:07 | ||
Line 519: | Line 383: | ||
|- | |- | ||
||10:09 | ||10:09 | ||
− | | | + | |கோடுகள் வரைதல், அதன் திசைகளை மாற்றுதல் |
− | கோடுகள் வரைதல் | + | |
− | + | ||
|- | |- | ||
||10:13 | ||10:13 | ||
− | | | + | |ஓர் முக்கோணம் வரைதல் |
− | ஓர் முக்கோணம் வரைதல் | + | |
|- | |- | ||
||10:15 | ||10:15 | ||
− | | | + | |பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். |
− | பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். | + | |
|- | |- | ||
||10:21 | ||10:21 | ||
− | | | + | |'''forward, backward, turnleft, turnright''' மற்றும் '''repeat''' |
− | '''forward, backward, turnleft, turnright''' மற்றும் '''repeat''' | + | |
|- | |- | ||
||10:26 | ||10:26 | ||
− | | | + | | உங்களுக்கு ஏற்றாற்போல் '''background color''', '''penwidth''' மற்றும் '''pencolor''' ஐ அமைக்கவும் |
− | + | ||
|- | |- | ||
||10:32 | ||10:32 | ||
Line 543: | Line 401: | ||
|- | |- | ||
|| 10:37 | || 10:37 | ||
− | | | + | |தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். |
− | தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். | + | |
|- | |- | ||
||10:44 | ||10:44 | ||
Line 550: | Line 407: | ||
|- | |- | ||
||10:48 | ||10:48 | ||
− | | | + | |Spoken Tutorial திட்ட குழு |
− | Spoken Tutorial திட்ட குழு | + | |
|- | |- | ||
||10:50 | ||10:50 | ||
− | | | + | |spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
− | spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | + | |
|- | |- | ||
||10:53 | ||10:53 | ||
− | | | + | |இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. |
− | இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. | + | |
|- | |- | ||
||10:56 | ||10:56 | ||
Line 565: | Line 419: | ||
|- | |- | ||
||11:03 | ||11:03 | ||
− | | | + | |Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். |
− | Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். | + | |
|- | |- | ||
||11:08 | ||11:08 | ||
− | | | + | |National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. |
− | National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. | + | |
|- | |- | ||
||11:15 | ||11:15 | ||
− | | | + | |மேலும் விவரங்களுக்கு '''http://spoken-tutorial.org/NMEICT-Intro ''' |
− | மேலும் விவரங்களுக்கு '''http://spoken-tutorial.org/NMEICT-Intro ''' | + | |
|- | |- | ||
||11:20 | ||11:20 | ||
− | | | + | |மூலப்பாடம் '''IT for Change Bangaluru'''. |
− | மூலப்பாடம் '''IT for Change Bangaluru'''. | + | |
|- | |- | ||
||11:24 | ||11:24 | ||
− | | | + | | தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. நன்றி. |
− | + | ||
− | நன்றி. | + | |
|- | |- |
Latest revision as of 15:20, 28 February 2017
Time | Narration |
00:01 | வணக்கம். KTurtle-ன் அறிமுக tutorial-க்கு நல்வரவு |
00:07 | இந்த tutorial-ல் KTurtle-ன் சில அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். |
00:14 | இதில் நாம் கற்பது |
00:17 | KTurtle Window |
00:19 | Editor, Canvas |
00:21 | Menu Bar மற்றும் Toolbar |
00:24 | மேலும் கற்பது |
00:26 | Turtle-ஐ இயக்குதல் |
00:28 | கோடுகள் வரைதல் மற்றும் அதன் திசைகளை மாற்றுதல் |
00:32 | ஓர் முக்கோணம் வரைதல். |
00:34 | இந்த tutorial க்கு பயனாவது Ubuntu Linux version. 12.04. மற்றும் KTurtle version. 0.8.1 beta. |
00:47 | KTurtle என்றால் என்ன? |
00:49 | இது programming இன் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ள உதவும் இலவசக் கருவி. |
00:53 | கணினியுடன் ஊடாடும் கற்றல் -ஐ கற்றுக்கொள்ள மிகவும் பயனுள்ளது |
00:59 | இதை http://edu.kde.org/kturtle/ என்ற தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் |
01:12 | இது programming-ஐ சுலபமாகவும் எளிதில் அணுக வல்லதாகவும் மாற்றுகிறது. |
01:18 | குழந்தைகளுக்கு கணித அடிப்படைகளைப் கற்றுக் கொடுக்க உதவும். |
01:22 | Commands-ஐ programmer இன் பேச்சு மொழியிலேயே மொழி பெயர்கிறது |
01:27 | commands-ஐ visuals- ஆகவும் மாற்றுகிறது. |
01:31 | KTurtle-ஐ Synaptic Package Manager-ஐக் கொண்டு நிறுவலாம் |
01:36 | Synaptic Package Manager-ஐப் பற்றி மேலும் அறிய |
01:40 | எங்கள் தளத்தில் Ubuntu Linux tutorial-ஐப் பார்க்கவும். |
01:46 | புதிதாய் ஒரு KTurtle Application-ஐ திறப்போம். |
01:50 | பின்னர் Dash home-ன் மீது சொடுக்கவும். |
01:52 | Search bar-ல் KTurtleஎன type செய்து |
01:55 | KTurtle icon-ன் மீது சொடுக்கவும். |
01:59 | இதுதான் முழுமையான KTurtle window ஆகும். |
02:02 | இதுதான் Menubar. |
02:04 | இந்த menu bar-ன் தலைப்பில் |
02:06 | menu items காணப்படும். |
02:08 | File, Edit, Canvas, Run, Tools, Settings help போன்ற options இருக்கும். . |
02:17 | இந்த tool bar-மூலம் நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய செயல்களை அடையலாம் |
02:23 | இடதுபுறத்தில் உள்ள Editor-ல் தான், TurtleScript commands அனைத்தும் செய்யப்படும். |
02:30 | Editor-ன் பெரும்பாலான செயல்பாடுகள் அனைத்தும் File மற்றும் Edit menu-வில் காணப்படும். |
02:37 | Editor-ல் code எழுத பல்வேறு வழிகள் உள்ளன. |
02:42 | Example-ஐப் பயன்படுத்துவது சுலபமான வழி ஆகும். |
02:46 | File menu -க்குச் சென்று Examples ஐ தேர்ந்தெடுக்கவும். |
02:50 | இங்கு flower ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
02:53 | எடுத்துக்காட்டுக்கான code ... editor-ல் திறக்கப்படும். |
02:58 | இந்த code-ஐ இயக்க Menu bar அல்லது Tool bar- ல் உள்ள Run button -ஐ சொடுக்கவும். |
03:04 | editor-ல் நம்முடைய code-ஐ நேரடியாக type செய்வது மற்றுமோர் வழியாகும். |
03:10 | அல்லது வேறு ஏதாவது code-ஐ copy/paste கூட செய்யலாம். |
03:13 | உதாரணத்துக்கு வேறு சில KTurtle files-இலிருந்து |
03:18 | வலது புறத்தில் Canvas இருக்கும். Turtle அதற்கு ஏற்றவாறு வரைபடங்களை உருவாக்கும். |
03:24 | அதாவது canvas-ன் editor-ல் உள்ள commands-ன் அடிப்படையில் Turtle வரையும். |
03:32 | Tool bar-ல் உள்ள Run option-ஆனது editor-ல் உள்ள commands-ஐ இயக்கும் |
03:39 | மேலும் எந்த வேகத்தில் execute செய்யலாம் என்பதற்கு பட்டியலைக் காட்டும். |
03:43 | Full speed(No highlighting and inspector), |
03:46 | Full speed, |
03:48 | Slow, Slower, |
03:51 | Slowest மற்றும் (est) Step-by-Step |
03:55 | Abort மற்றும் pause எனும் options.. செயலை கைவிடவும், pause செய்யவும் உதவுகிறது (அபோர்ட்) |
04:03 | இப்பொழுது இந்த code-ஐ Run செய்வோம். |
04:06 | Turtle-canvas-ல் ஓர் பூவை வரைவதைக் காணலாம். |
04:11 | ஓர் புதிய KTurtle application-ஐ திறக்கும்போது |
04:15 | முன்னிருப்பாகTurtle-canvas-ன் மையத்தை வந்தடையும். |
04:19 | இப்போது Turtle-ஐ நகர்த்துவோம். |
04:22 | Turtle- மூன்று விதங்களில் நகரக்கூடியது. |
04:25 | முன்னும் பின்னுமாக நகரும். |
04:29 | இடது அல்லது வலது பக்கம் திரும்பும் |
04:32 | மேலும் திரையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நேரடியாகவும் சென்றடையும். |
04:38 | இப்பொழுது இந்த program உரையை-ஐ சற்று அணுகிப் பார்ப்போம். |
04:44 | உதாரணத்தை பார்க்கலாம். |
04:48 | editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
04:52 | reset |
04:55 | forward 100 |
04:58 | turnright 120 |
05:02 | forward 100 |
05:07 | turnright 120 |
05:11 | forward 100 |
05:15 | turnright 120 |
05:18 | நாம் type செய்யும்போது code-ன் நிறம் மாறுவதை கவனிக்கவும். |
05:23 | இதற்கு highlighting என்று பெயர் |
05:26 | வெவ்வேறு commands வெவ்வேறு விதங்களில் highlight செய்யப்படுகின்றன. |
05:31 | இது பெரிய அளவிலுள்ள code-ஐ படிப்பதற்கு சற்று சுலபமாக இருக்கும். |
05:36 | இப்பொழுது இந்த code -க்கான விளக்கத்தைக் காண்போம். |
05:38 | reset command-ஆனது Turtle-ஐ அதன் default position-ல் அமைக்கும். |
05:42 | forward 100 command-ஆனது Turtle-ஐ 100 pixels-க்கு முன்னதாக நகர்த்தும். |
05:49 | turnright 120 command-ஆனது Turtle-ஐ 120 degrees anti-clockwise-ல் திருப்பும். |
05:56 | முக்கோணம் வரைவதற்கு இந்த இரண்டு commands-ம் மும்முறை பயன்படுத்தப்படுவதை கவனிக்கவும். |
06:03 | இப்போது code-ஐ execute செய்யலாம். |
06:06 | இங்கு Slow step-ஐ தேர்கிறேன். இதனால் என்னென்ன commands, ‘execute’ செய்யப்படுகின்றன என புரிந்து கொள்ளலாம். |
06:16 | இதோ முக்கோணம் வரையப்பட்டு விட்டது. |
06:19 | வேறு உதாரணத்தின் மூலம் இந்த canvas-ஐ இன்னும் அழகாக்குவதை கற்கலாம். |
06:26 | இப்போது repeat command மூலம் ஓர் triangle-ஐ வரையலாம். |
06:30 | தற்போதுள்ள program-ஐ அழிக்கிறேன். |
06:33 | பின்னர் program text-க்குள் zoom செய்கிறேன். |
06:38 | Editor-ல் பின்வருமாறு commands-ஐ type செய்யவும். |
06:41 | reset |
06:44 | canvassize space 200,200 |
06:51 | canvascolor space 0,255,0 |
07:00 | pencolor space 0,0,255 |
07:08 | penwidth space 2 |
07:12 |
repeat space 3 within curly braces |
07:19 | forward 100 |
07:23 | turnleft 120 |
07:27 | இப்போது code-க்கான விளக்கம். |
07:30 | reset command... Turtle-ஐ default position-ல் அமைக்கும். |
07:34 | canvassize 200,200 canvas-ன் நீள அகலத்தை 200 pixel-களாக அமைக்கும். |
07:42 |
canvascolor 0,255,0 canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கும். |
07:48 |
இங்கு 0,255,0 என்பது RGB வீதத்தில் அமைக்கிறது. அதாவது Green-க்கான மதிப்பு மட்டும்255 எனக் கொடுக்கப்பட்டு மற்ற இடத்தில் 0 உள்ளது. |
08:03 | இது canvas-ஐ பச்சை நிறத்தில் அமைக்கிறது. |
08:07 | அவ்வாறே pencolor 0,0,255 pen-ன் நிறத்தை நீல நிறத்தில் அமைக்கிறது. |
08:14 | இங்கு RGB-ல் blue-க்கான இடத்தில் 255 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. |
08:20 | penwidth 2 என்பது அகலத்தை 2 pixel-களாக அமைக்கிறது. |
08:27 | அடுத்தபடியாக repeat command- க்குப் பின் ஓர் எண்ணும் அடைப்பில் சில commands-ம் காணலாம். |
08:33 | இது அடைப்பில் உள்ள commands அனைத்தையும் குறிப்பிட்டுள்ள முறையில் செய்கிறது |
08:39 | இங்கு forward 100 மற்றும் turnleft 120 commands அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.. |
08:47 | முக்கோணத்திற்கு 3 பக்கங்கள் உள்ளதால் repeat command-ஐத் தொடர்ந்து 3 எனும் எண் கொடுக்கப்பட்டது. |
08:54 | எனவே அடைப்பில் உள்ள commands அனைத்தும் 3 முறை run செய்யப்படும். |
08:59 | முக்கோணத்தின் 3 பக்கங்களும் வரையப்பட்டன. |
09:02 | இப்போது code-ஐ run செய்வோம். |
09:05 | execute க்கு slow -ஐ தேர்ந்தெடுக்கப்போகிறேன். |
09:09 | Canvas-ன் நிறம் பச்சையாக அமைக்கப்பட்டு Turtle ஓர் முக்கோணத்தை வரைகிறது. |
09:20 | இப்போது file-ஐ சேமிப்போம். |
09:23 | File menu-க்குச் சென்று Save As -ஐ தேர்ந்தெடுக்கவும் |
09:27 | Save As dialog box திறக்கப்படுகிறது. |
09:30 | file-ஐ சேமிக்க Document -ஐ தேர்ந்தெடுக்கிறேன். |
09:34 | பிறகு Triangle என file- பெயர் அமைத்து Save -ஐ அழுத்துகிறேன். |
09:41 | file-ன் தலைப்பகுதியில் பெயர் தெரிவதையும், மேலும் எல்லா Turtle files-ஐப் போலவே இதுவும் dot turtle-ஆக சேமிக்கப்படுவதையும் கவனிக்கவும். |
09:53 | இத்துடன் இந்த tutorial முடிவுக்கு வருகிறது. |
09:57 | சுருக்கமாக, |
09:59 | இந்த tutorial-ல் நாம் கற்றவை, |
10:02 | KTurtle-ன் editor, canvas, menubar மற்றும் toolbar |
10:07 |
Turtle-ஐ நகர்த்துதல் |
10:09 | கோடுகள் வரைதல், அதன் திசைகளை மாற்றுதல் |
10:13 | ஓர் முக்கோணம் வரைதல் |
10:15 | பயிற்சிக்காக இத்தகைய commands-ஐப் பயன்படுத்தி சதுரம் வரைந்து பாருங்கள். |
10:21 | forward, backward, turnleft, turnright மற்றும் repeat |
10:26 | உங்களுக்கு ஏற்றாற்போல் background color, penwidth மற்றும் pencolor ஐ அமைக்கவும் |
10:32 | RGB கலவையின் மதிப்புகளை மாற்றி வரைந்து பாருங்கள். |
10:37 | தொடுப்பில் உள்ள video, Spoken Tutorial project-ஐப் பற்றி சுருக்கமாகக் கூறும். |
10:44 | நல்ல bandwidth இல்லையெனில் பதிவிறக்கம் செய்தும் பார்க்கலாம். |
10:48 | Spoken Tutorial திட்ட குழு |
10:50 | spoken tutorials-ஐ வைத்து செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
10:53 | இணைய பரீட்சையில் தேறுபவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குகிறது. |
10:56 | மேலும் விவரங்களுக்கு contact@spoken-tutorial.org |
11:03 | Spoken Tutorial Project-ஆனது Talk to a Teacher project-ன் ஓர் பகுதி ஆகும். |
11:08 | National Mission on Education through ICT, MHRD, Government of India இதனை ஆதரிக்கிறது. |
11:15 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
11:20 | மூலப்பாடம் IT for Change Bangaluru. |
11:24 | தமிழாக்கம் சென்னையிலிருந்து நித்யா. நன்றி. |