Difference between revisions of "Java/C2/User-Input/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 17: Line 17:
 
|  00:13  
 
|  00:13  
 
|  InputStreamReader மற்றும் BufferedReader பற்றி  
 
|  InputStreamReader மற்றும் BufferedReader பற்றி  
 
  
 
|-  
 
|-  
Line 32: Line 31:
 
|  00:27  
 
|  00:27  
 
| இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்  
 
| இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்  
 
  
 
|-  
 
|-  
 
|  00:35  
 
|  00:35  
|  இங்கே பயனாவது,  
+
|  இங்கே பயனாவது, '''Ubuntu v 11.10''', '''JDK 1.6''' மற்றும் '''Eclipse IDE    3.7.0'''  
 
+
'''Ubuntu v 11.10'''  
+
 
+
'''JDK 1.6''' மற்றும்  
+
 
+
'''Eclipse IDE    3.7.0'''  
+
  
 
|-  
 
|-  
Line 55: Line 47:
 
|  00:53  
 
|  00:53  
 
|இது character களின் array மற்றும் வரிகளை  படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது.  
 
|இது character களின் array மற்றும் வரிகளை  படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது.  
 
  
 
|-  
 
|-  
Line 63: Line 54:
 
|-  
 
|-  
 
|  01:05  
 
|  01:05  
|அந்த 3 '''classகள்''' :  
+
|அந்த 3 '''classகள்''' : '''IOException''', '''InputStreamReader''' மற்றும் '''BufferedReader'''  
 
+
* '''IOException'''  
+
* '''InputStreamReader''' மற்றும்  
+
* '''BufferedReader'''  
+
  
 
|-  
 
|-  
Line 116: Line 103:
 
| 02:00  
 
| 02:00  
 
|'''java.io package'''ஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.  
 
|'''java.io package'''ஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.  
 
  
 
|-  
 
|-  
Line 125: Line 111:
 
|  02:14  
 
|  02:14  
 
|இது '''InputStreamReader, BufferedReader மற்றும் IOException''' class களை import செய்யும்  
 
|இது '''InputStreamReader, BufferedReader மற்றும் IOException''' class களை import செய்யும்  
 
  
 
|-  
 
|-  
Line 193: Line 178:
 
|-  
 
|-  
 
|  04:10  
 
|  04:10  
|சில சமயம் '''InputStreamReader ''' ன் object ல் சேமிக்கப்பட்டதை...  
+
|சில சமயம் '''InputStreamReader ''' ன் object ல் சேமிக்கப்பட்டதை... உள்ளீடு '''System '''''dot '''''in ''' எடுக்கிறது  
உள்ளீடு '''System '''''dot '''''in ''' எடுக்கிறது  
+
 
|-  
 
|-  
 
|  04:17  
 
|  04:17  
Line 226: Line 210:
 
|  05:06  
 
|  05:06  
 
|முதலில்  '''String''' ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே  '''String type''' variable ஐ உருவாக்குக  
 
|முதலில்  '''String''' ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே  '''String type''' variable ஐ உருவாக்குக  
 
  
 
|-  
 
|-  
Line 266: Line 249:
 
|  06:08  
 
|  06:08  
 
| எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்''''' Enter your age''' semicolon.  
 
| எழுதுக, '''System''' ''dot'' '''out''' ''dot'' '''println''' ''bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில்''''' Enter your age''' semicolon.  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  06:21  
 
|  06:21  
 
|மேலும்.... உள்ளீடை பெற '''String''' type ல்  '''str1''' என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.  
 
|மேலும்.... உள்ளீடை பெற '''String''' type ல்  '''str1''' என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.  
 
  
 
|-  
 
|-  
Line 331: Line 312:
 
|-  
 
|-  
 
|  08:15  
 
|  08:15  
|'''The name is  Ramu'''  
+
|'''The name is  Ramu''' மற்றும் ''' The age is 20'''.
 
    
 
    
|-
 
|  08:16
 
|மற்றும் ''' The age is 20'''.
 
 
 
|-  
 
|-  
 
|  08:18  
 
|  08:18  
Line 350: Line 327:
 
|-  
 
|-  
 
|  08:28  
 
|  08:28  
|''' BufferedReader''' பற்றி  
+
|''' BufferedReader''' பற்றி, '''String''' லிருந்து விரும்பும்  datatypeக்கு மாற்றுதல்  
|-
+
| 08:29
+
| '''String''' லிருந்து விரும்பும்  datatypeக்கு மாற்றுதல்  
+
 
+
 
+
  
 
|-  
 
|-  
Line 391: Line 363:
 
|-  
 
|-  
 
|  09:18  
 
|  09:18  
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
|  ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
  
 
|-  
 
|-  
 
|  09:27  
 
|  09:27  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
  
 
|-  
 
|-  

Latest revision as of 15:12, 28 February 2017

Time Narration
00:02 Java ல் BufferedReader ஐ பயன்படுத்தி பயனர் இடமிருந்து உள்ளீடைப் பெறும் spoken tutorialக்கு நல்வரவு.
00:09 இதில் நாம் கற்கப் போவது:
00:11 Javaல் பயனரிடமிருந்து உள்ளீடை பெற
00:13 InputStreamReader மற்றும் BufferedReader பற்றி
00:17 இந்த tutorial ஐ தொடர:
00:19 Eclipse ல் எளிய java program ஐ எழுத compile செய்ய இயக்க தெரிந்திருக்க வேண்டும்
00:24 Java ல் datatypes பற்றியும் தெரிய வேண்டும்
00:27 இல்லையெனில் அதற்கான tutorial களை எங்கள் வலைத்தளத்தில் காணவும்
00:35 இங்கே பயனாவது, Ubuntu v 11.10, JDK 1.6 மற்றும் Eclipse IDE 3.7.0
00:44 இப்போது BufferedReader என்றால் என்ன என காண்போம்!
00:48 இது input streamலிருந்து text ஐ படிக்கப் பயனாகும் class ஆகும்.
00:53 இது character களின் array மற்றும் வரிகளை படிக்கச் சிறந்த வழியை அளிக்கிறது.
00:59 BufferedReader ஐ பயன்படுத்த java dot io package'லிருந்து 3 class களை import செய்ய வேண்டும்
01:05 அந்த 3 classகள் : IOException, InputStreamReader மற்றும் BufferedReader
01:12 packages பற்றியும் அவற்றை import செய்வது குறித்தும் வரும் tutorialகளில் கபோம்.
01:18 உள்ளீடு எவ்வாறு பெறப்படுகிறது?
01:21 பயனரிடமிருந்து பெறும் அனைத்து உள்ளீடும் String வடிவில் இருக்கும்.
01:26 பின் அவை குறிப்பிட்ட datatypeக்கு மாற்றப்பட அல்லது typecast செய்யப்பட வேண்டும்.
01:31 பயனர் உள்ளீடை பெற நம் program எழுதும் போது அதை காணலாம்.
01:35 இப்போது BufferedReader ஐ செயல்படுத்த syntax ஐ காணலாம்.
01:39 3 classகளையும் import செய்தபின் InputStreamReaderக்கு object ஐ உருவாக்க வேண்டும்.
01:45 "' BufferedReaderக்கும் object ஐ உருவாக்க வேண்டும்.
01:49 நம் program ஐ எழுதும்போது இதை விரிவாக கற்போம்.
01:54 Eclipseக்கு வருவோம்.
01:56 InputBufferedReader என்ற class ஐ ஏற்கனவே திறந்துள்ளேன்.
02:00 java.io packageஐ import செய்வதுடன் ஆரம்பிக்கலாம்.
02:04 எனவே எழுதுக, classக்கு முன் import space java dot io dot star semi colon.
02:14 இது InputStreamReader, BufferedReader மற்றும் IOException class களை import செய்யும்
02:20 main methodனுள் BufferedReader பயன் செய்வோம்.
02:25 BufferedReader ஐ பயன்படுத்தும் எந்த method லும் IOExceptionஐ இட வேண்டும் .
02:31 எனவே main method க்கு பின் எழுதுக throws IOException.
02:42 இதன் பொருள்?
02:45 Java ல் எதிர்பாராத சூழ்நிலைகள் வரும்போது Exceptions எனும் பிழைகள் வருகிறது
02:52 Exception ஐ தடுக்க throws keywordஐ பயன்படுத்துகிறோம்.
02:57 Throws என்பது Exception handling போது பயனாகும் keyword ஆகும்
03:00 Exception error கண்டிப்பாக வரும் என தெரியும் இடங்களில் இது பயன்படுகிறது
03:05 BufferedReader ஐ பயன்படுத்தும் போது exception error எப்போதும் நிகழ்கிறது..
03:10 Exception errors நிகழ்வதை தடுக்க throws IOException ஐ பயன்படுத்துகிறோம்
03:16 Exception Handling பற்றி வரும் tutorial களில் காண்போம்
03:20 இப்போது InputStreamReaderக்கு object ஐ உருவாக்குவோம்.
03:24 அதற்கு, main methodனுள் எழுதுக InputStreamReader space isr equalto new space InputStreamReader parentheses.
03:44 parenthesesகளினுள் எழுதுக System dot in பின் semicolon.
03:52 java ல் InputStreamReader என்பது பயனர் உள்ளீடைப் பெற நம்மை அனுமதிக்கும் class ஆகும்
04:01 System dot in.... விசைப்பலகை மூலம் பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற java compiler இடம் சொல்கிறது.
04:10 சில சமயம் InputStreamReader ன் object ல் சேமிக்கப்பட்டதை... உள்ளீடு System dot in எடுக்கிறது
04:17 இதன்பின் BufferedReaderக்கு object ஐ உருவாக்கலாம்.
04:22 எனவே எழுதுக, BufferedReader br equal to new space BufferedReader பின் parentheses.
04:36 parenthesesனுள், isr என்ற InputStreamReader க்கான object ஐ எழுதுக.
04:43 இப்போது isr மட்டுமே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற உதவுகிறது.
04:48 BufferedReader object ல் மதிப்பை சேமிக்க BufferedReader உதவுகிறது.
04:54 Isr இந்த மதிப்பை BufferedReader object க்கு சேமிக்க அனுப்புகிறது
05:01 இப்போது, பயனரிடமிருந்து உள்ளீடு பெறுவதை ஆரம்பிக்கலாம்.
05:06 முதலில் String ஐ உள்ளிட சொல்லி பயனரைக் கேட்கலாம். எனவே String type variable ஐ உருவாக்குக
05:14 எழுதுக, String space str semicolon
05:19 இப்போது அவர் பெயரை உள்ளிட சொல்லி கேட்கலாம்.
05:23 எனவே எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your name பின் semicolon.
05:33 உள்ளீடை String ஆக பெற எழுதுக.
05:37 str equal to br dot readLine parentheses பின் semicolon.
05:45 readLine method பயனரிடமிருந்து உள்ளீடை படிக்கும்.
05:51 இப்போது உள்ளீடை integer ஆக பெறுவோம். typeint ல் ஒரு variable ஐ உருவாக்குவோம்.
06:01 எழுதுக int n semicolon.
06:05 பயனரை அவர் வயதை உள்ளிடச் சொல்லி கேட்போம்.
06:08 எழுதுக, System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் Enter your age semicolon.
06:21 மேலும்.... உள்ளீடை பெற String type ல் str1 என்ற மற்றொரு variable ஐ உருவாக்குக.
06:31 இப்போது உள்ளீடை String ஆக பெற எழுதுக str1 equal to br dot readLine parentheses பின் semicolon.
06:45 இதை integer datatypeக்கு மாற்ற, எழுதுக n equal to Integer dot parseInt bracketகளில் str1semicolon
07:05 Integer என்பது class. parseInt அதன் method.
07:11 இந்த method... bracketகளில் அனுப்பப்பட்ட argument ஐ integer ஆக மாற்றுகிறது.
07:18 name மற்றும் ageக்கான வெளியீட்டைக் காட்டுவோம்.
07:22 எழுதுக System dot out dot println bracketகளினுள் இரட்டை மேற்கோள்களில் The name is plus str semicolon.
07:38 அடுத்த வரியில் எழுதுக, System dot out dot println The ages plus n பின் semicolon.
07:50 சேமிக்கவும். Ctrl, S ஐ அழுத்துக . program ஐ இயக்குக
07:55 Control மற்றும் F11 ஐ அழுத்துக .
08:00 வெளியீட்டில், உங்கள் பெயரை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்.
08:03 எனவே பெயரை எழுதுக. Ramu பின் Enter செய்க.
08:08 உங்கள் வயதை கொடுக்க சொல்லி கேட்கப்படுவீர்கள்
08:11 இங்கே 20 .... பின் Enter செய்க
08:13 நாம் பெறும் வெளியீடு :
08:15 The name is Ramu மற்றும் The age is 20.
08:18 எனவே பயனரிடமிருந்து உள்ளீடைப் பெற நமக்கு தெரியும்.
08:24 இந்த tutorial ல் நாம் கற்றது :
08:26 InputStreamReader பற்றி
08:28 BufferedReader பற்றி, String லிருந்து விரும்பும் datatypeக்கு மாற்றுதல்
08:33 சுய மதிப்பீட்டிற்காக, float, byte மற்றும் character உள்ளீடை பயனரிடமிருந்து வாங்கி வெளியீட்டை காட்டவும்
08:42 ஒரு எண்ணை உள்ளீடாக பெற்று அதை 3 ஆல் வகுத்து console ல் வெளியீட்டைக் காட்டவும்.
08:49 இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்
08:54 இது spoken tutorial திட்டத்தை சுருக்க சொல்கிறது
08:57 இணைய இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்.
09:02 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial களை பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது
09:07 இணையவழி தேர்வில் தேர்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்குகிறது
09:11 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:18 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:27 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
09:36 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst