Difference between revisions of "Java/C2/Constructor-overloading/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
(One intermediate revision by one other user not shown)
Line 1: Line 1:
 
{| border=1  
 
{| border=1  
|| ''Time'''  
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
  
Line 10: Line 10:
 
|  00:08  
 
|  00:08  
 
|  இதில் கற்கப்போவது  
 
|  இதில் கற்கப்போவது  
 
  
 
|-  
 
|-  
 
|  00:10  
 
|  00:10  
 
| '''constructor overloading''' என்றால் என்ன  
 
| '''constructor overloading''' என்றால் என்ன  
 
  
 
|-  
 
|-  
 
|  00:13  
 
|  00:13  
 
|  '''constructor''' overload செய்தல்  
 
|  '''constructor''' overload செய்தல்  
 
 
 
  
 
|-  
 
|-  
 
|  00:16  
 
|  00:16  
|  இங்கு நாம் பயன்படுத்துவது  
+
|  இங்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, JDK 1.6, Eclipse 3.7.0   
 
+
* Ubuntu version 11.10  
+
* JDK 1.6  
+
* Eclipse 3.7.0   
+
 
+
 
+
  
 
|-  
 
|-  
Line 41: Line 30:
 
|  00:30  
 
|  00:30  
 
| eclipse பயன்படுத்தி java ல்  '''constructors''' உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்  
 
| eclipse பயன்படுத்தி java ல்  '''constructors''' உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்  
 
 
  
 
|-  
 
|-  
 
|  00:34  
 
|  00:34  
| இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும்,  
+
| இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும், ('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''')  
 
+
('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''')  
+
 
|-  
 
|-  
 
|  00:40  
 
|  00:40  
Line 62: Line 47:
 
| 00:50  
 
| 00:50  
 
|  '''constructor'''  ஐ overload செய்வதைக் காண்போம்.  
 
|  '''constructor'''  ஐ overload செய்வதைக் காண்போம்.  
 
  
 
|-  
 
|-  
Line 71: Line 55:
 
|  01:03  
 
|  01:03  
 
| முதலில் '''parameterized constructor''' ஐ உருவாக்குவோம்  
 
| முதலில் '''parameterized constructor''' ஐ உருவாக்குவோம்  
 
  
 
|-  
 
|-  
 
|  01:07  
 
|  01:07  
 
| எழுதுக, '''''Student ''''''parenthesesனுள் int number '''comma''' String the_name.'''''  
 
| எழுதுக, '''''Student ''''''parenthesesனுள் int number '''comma''' String the_name.'''''  
 
  
 
|-  
 
|-  
 
|  01:26  
 
|  01:26  
 
|  '''curly''' '''bracketகளினுள்''', எழுதுக roll_number '''is''' '''equal''' '''to''' number.'''''  
 
|  '''curly''' '''bracketகளினுள்''', எழுதுக roll_number '''is''' '''equal''' '''to''' number.'''''  
 
  
 
|-  
 
|-  
 
|  01:38  
 
|  01:38  
 
| பின்''''' name '''is equal to '''the_name'''''  
 
| பின்''''' name '''is equal to '''the_name'''''  
 
  
 
|-  
 
|-  
Line 95: Line 75:
 
|  01:51  
 
|  01:51  
 
|  இந்த '''constructor''' ஐ call செய்வோம்.  
 
|  இந்த '''constructor''' ஐ call செய்வோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 104: Line 83:
 
|  02:03  
 
|  02:03  
 
|  ஒரு பிழையைப் பார்க்கிறோம், இது '''constructor''' '''Student''' is undefined என்கிறது.  
 
|  ஒரு பிழையைப் பார்க்கிறோம், இது '''constructor''' '''Student''' is undefined என்கிறது.  
 
  
 
|-  
 
|-  
 
|  02:10  
 
|  02:10  
 
| ஏனெனில் இரு Parameterகளுடன் '''constructor''' define செய்துள்ளோம்.  
 
| ஏனெனில் இரு Parameterகளுடன் '''constructor''' define செய்துள்ளோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 118: Line 95:
 
|  02:22  
 
|  02:22  
 
| எனவே '''arguments''' ஐ அனுப்ப வேண்டும்.  
 
| எனவே '''arguments''' ஐ அனுப்ப வேண்டும்.  
 
  
 
|-  
 
|-  
Line 124: Line 100:
 
|  parenthesesனுள் எழுதுக '''''22''''' ''comma'' ''இரட்டை மேற்கோள்களில்'' '''''Ram'''''.  
 
|  parenthesesனுள் எழுதுக '''''22''''' ''comma'' ''இரட்டை மேற்கோள்களில்'' '''''Ram'''''.  
 
   
 
   
 
 
|-  
 
|-  
 
|  02:33  
 
|  02:33  
Line 132: Line 107:
 
|  02:36  
 
|  02:36  
 
| method ஐ call செய்வோம்.  
 
| method ஐ call செய்வோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 153: Line 127:
 
|03:03  
 
|03:03  
 
| இப்போது parameter இல்லாத ''''' ''' constructor''' ஐ define செய்வோம்.  
 
| இப்போது parameter இல்லாத ''''' ''' constructor''' ஐ define செய்வோம்.  
 
  
 
|-  
 
|-  
 
|  03:07  
 
|  03:07  
 
| எழுதுக '''''Student '''parentheses.''  
 
| எழுதுக '''''Student '''parentheses.''  
 
  
 
|-  
 
|-  
 
|  03:12  
 
|  03:12  
 
|  '''curly''' '''bracketகளினுள்''' roll_number '''is equal to''' 0.'''''  
 
|  '''curly''' '''bracketகளினுள்''' roll_number '''is equal to''' 0.'''''  
 
  
 
|-  
 
|-  
Line 172: Line 143:
 
|  03:30  
 
|  03:30  
 
|  parameter இல்லாத '''constructor''' ஐ call செய்வோம்  
 
|  parameter இல்லாத '''constructor''' ஐ call செய்வோம்  
 
  
 
|-  
 
|-  
Line 193: Line 163:
 
| 04:04  
 
| 04:04  
 
| காணும் வெளியீடு '''zero''' மற்றும் '''dash'''.  '''default''' '''constructor''' call செய்யப்படுகிறது.  
 
| காணும் வெளியீடு '''zero''' மற்றும் '''dash'''.  '''default''' '''constructor''' call செய்யப்படுகிறது.  
 
  
 
|-  
 
|-  
 
|  04:11  
 
|  04:11  
 
| இதுதான் '''constructor''' '''overloading'''.  
 
| இதுதான் '''constructor''' '''overloading'''.  
 
  
 
|-  
 
|-  
 
|  04:13  
 
|  04:13  
 
| வெவ்வேறு parameterகளுடன் இரு '''constructor'''களை வைத்துள்ளோம்  
 
| வெவ்வேறு parameterகளுடன் இரு '''constructor'''களை வைத்துள்ளோம்  
 
  
 
|-  
 
|-  
 
|  04:17  
 
|  04:17  
 
| இரு '''constructor''' களும் ஒரே பெயரில் உள்ளன  
 
| இரு '''constructor''' களும் ஒரே பெயரில் உள்ளன  
 
  
 
|-  
 
|-  
Line 217: Line 183:
 
| 04:26  
 
| 04:26  
 
|  '''constructor''' overloadingன் நன்மைகளைப் பார்ப்போம்.  
 
|  '''constructor''' overloadingன் நன்மைகளைப் பார்ப்போம்.  
 
  
 
|-  
 
|-  
 
|  04:30  
 
|  04:30  
 
| இரு parameterகளுடன் உள்ள  constructor ஐ அழைக்கிறோம் எனில்.  
 
| இரு parameterகளுடன் உள்ள  constructor ஐ அழைக்கிறோம் எனில்.  
 
  
 
|-  
 
|-  
 
|  04:35  
 
|  04:35  
 
| டைப் செய்க  '''''Student s3= new Student();'''''  
 
| டைப் செய்க  '''''Student s3= new Student();'''''  
 
  
 
|-  
 
|-  
Line 235: Line 198:
 
|-  
 
|-  
 
|  04:58  
 
|  04:58  
| நடப்பதைக் காண்போம்.  
+
| நடப்பதைக் காண்போம்.  இரட்டை மேற்கோள்களில்'''Raju''' comma '''45'''''  
 
+
|-
+
| 04:59
+
| இரட்டை மேற்கோள்களில்'''Raju''' comma '''45'''''  
+
  
 
|-  
 
|-  
Line 362: Line 321:
 
|08:50  
 
|08:50  
 
|  சுய பரிசோதனையாக,  class '''Employee'''க்கு பல constructorகளை உருவாக்கி அவற்றை    Overload செய்க.  
 
|  சுய பரிசோதனையாக,  class '''Employee'''க்கு பல constructorகளை உருவாக்கி அவற்றை    Overload செய்க.  
 
  
 
|-  
 
|-  
Line 375: Line 333:
 
| 09:09  
 
| 09:09  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
 
  
 
|-  
 
|-  
Line 389: Line 345:
 
| 09:20  
 
| 09:20  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
 
  
 
|-  
 
|-  
 
|  09:26  
 
|  09:26  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
  
 
|-  
 
|-  
 
| 09:35  
 
| 09:35  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]  
  [http://spoken-tutorial.org/NMEICT-Intro]  
+
  
 
|-  
 
|-  

Latest revision as of 15:07, 28 February 2017

Time Narration
00:03 Java ல் constructor overloading குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு
00:08 இதில் கற்கப்போவது
00:10 constructor overloading என்றால் என்ன
00:13 constructor overload செய்தல்
00:16 இங்கு நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, JDK 1.6, Eclipse 3.7.0
00:27 இந்த tutorial ஐ தொடர
00:30 eclipse பயன்படுத்தி java ல் constructors உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
00:34 இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் வலைத்தளத்தில் காணவும், (http://www.spoken-tutorial.org)
00:40 constructor overloading என்றால் என்ன?
00:43 பல constructorகளை ஒரு classக்கு define செய்க.
00:46 parameterகளின் வகை அல்லது எண்ணிக்கையில் அவை வேறுபடவேண்டும்.
00:50 constructor ஐ overload செய்வதைக் காண்போம்.
00:54 eclipse ல், இரு variableகள் மற்றும் ஒரு method உடன் Student class ஐ உருவாக்கியுள்ளேன்.
01:03 முதலில் parameterized constructor ஐ உருவாக்குவோம்
01:07 எழுதுக, Student 'parenthesesனுள் int number comma' String the_name.
01:26 curly' bracketகளினுள், எழுதுக roll_number is equal to number.
01:38 பின் name is equal to the_name
01:46 இரு parameterகளுடன் constructor வைத்துள்ளோம்.
01:51 இந்த constructor ஐ call செய்வோம்.
01:53 main method ல் எழுதுக new Student parentheses semi colon
02:03 ஒரு பிழையைப் பார்க்கிறோம், இது constructor Student is undefined என்கிறது.
02:10 ஏனெனில் இரு Parameterகளுடன் constructor define செய்துள்ளோம்.
02:16 ஆனால் parameterகள் இல்லாமல் constructor ஐ call செய்கிறோம்
02:22 எனவே arguments ஐ அனுப்ப வேண்டும்.
02:25 parenthesesனுள் எழுதுக 22 comma இரட்டை மேற்கோள்களில் Ram.
02:33 பிழை தீர்க்கப்பட்டதைக் காண்கிறோம்
02:36 method ஐ call செய்வோம்.
02:38 new க்கு முன் எழுதுக Student s is equal to
02:45 object s ஐ பயன்படுத்தி method studentDetail() ஐ call செய்வோம்
02:53 program ஐ சேமித்து இயக்கவும்
02:58 காணும் வெளியீடு 22 மற்றும் Ram.
03:03 இப்போது parameter இல்லாத constructor' ஐ define செய்வோம்.
03:07 எழுதுக Student parentheses.
03:12 curly' bracketகளினுள் roll_number is equal to 0.
03:21 பின் name is equal to இரட்டைமேற்கோள்களில்hypen. அதாவது பெயர் இல்லை
03:30 parameter இல்லாத constructor ஐ call செய்வோம்
03:35 எழுதுக Student s1 is equal to new Student parentheses semicolon.
03:47 parameter இல்லாமல் constructorஐ define செய்துள்ளதால் இச்சமயம் பிழை இல்லை
03:55 பின் s1 dot studentDetail.
04:01 program ஐ சேமித்து இயக்குவோம்.
04:04 காணும் வெளியீடு zero மற்றும் dash. default constructor call செய்யப்படுகிறது.
04:11 இதுதான் constructor overloading.
04:13 வெவ்வேறு parameterகளுடன் இரு constructorகளை வைத்துள்ளோம்
04:17 இரு constructor களும் ஒரே பெயரில் உள்ளன
04:20 எனவே parameter ன் எண்ணிக்கை மற்றும் வகையை பொருத்து constructor அழைக்கப்படுகிறது.
04:26 constructor overloadingன் நன்மைகளைப் பார்ப்போம்.
04:30 இரு parameterகளுடன் உள்ள constructor ஐ அழைக்கிறோம் எனில்.
04:35 டைப் செய்க Student s3= new Student();
04:51 parenthesesனுள், name argumentஐ முதலிலும் roll numberஐ பின்னரும் தருகிறேன் எனில்
04:58 நடப்பதைக் காண்போம். இரட்டை மேற்கோள்களில்Raju comma 45
05:08 the constructor student with the parameter String comma int is undefined. என்னும் பிழையைப் பார்க்கிறோம்
05:18 எனவே constructor ஐ define செய்வோம்.
05:22 எழுதுக Student parenthesesனுள் String the_name comma int r_no
05:42 எனவே இங்கே முதல் parameter string மற்றும் இரண்டாம் parameter int'
05:52 பின் curly bracketகளினுள், roll_number is equal to r_no.
06:05 பின் name is equal to the_name.
06:15 programஐ சேமிப்போம்.
06:18 பிழை தீர்க்கப்பட்டதைக் காண்க
06:22 method ஐ call செய்வோம்.
06:24 எனவே s3 dot studentDetail.
06:29 program ஐ சேமித்து இயக்குவோம்
06:35 காணும் வெளியீடு 45 மற்றும் Raju
06:40 எனவே constructor ஐ call செய்யும்போது நாம் அனுப்பும் parameters பற்றி கவலைப்படத்தேவையில்லை.
06:47 ஏனெனில் வெவ்வேறு Parameterகளுடன் பல constructorஐ define செய்துள்ளோம்.
06:54 எனவே சரியான constructor overload செய்யப்படுகிறது
06:57 ஒரே ஒரு parameterஐ அதாவது roll numberஐ ஏற்கும் constructor ஐ define செய்யலாம்.
07:05 எனவே எழுதுக Student parenthesesனுள் int num.
07:16 curly bracketகளினுள் roll_number is equalto num.
07:25 பின் name is equal to no name.
07:33 இந்த constructorஐ call செய்வோம்
07:43 எழுதுக Student s4 is equalto new Student இம்முறை ஒரு argument ஐ அனுப்புவோம். 61 ஐ அனுப்புவோம்
08:04 பின் s4 dot studentDetail
08:10 program ஐ சேமித்து இயக்கவும்
08:14 வெளியீட்டில் நாம் காண்பது roll number ஆக 61 மற்றும் name ஆக no name.
08:21 பார்ப்பது போல, புதியது இயக்கப்படும்போது சரியான overloaded constructorcall செய்யப்படுகிறது
08:27 சரியான constructorக்கு குறிப்பிடப்பட்ட parameterகளின் அடிப்படையில் overload செய்யப்படுகிறது.
08:33 இவ்வாறு constructor overloading செய்யப்படுகிறது
08:40 இதில் நாம் கற்றது
08:42 constructor overloading.
08:45 constructor overload செய்தல் மற்றும் constructor overloadingன் பயன்
08:50 சுய பரிசோதனையாக, class Employeeக்கு பல constructorகளை உருவாக்கி அவற்றை Overload செய்க.
08:58 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
09:06 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
09:09 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
09:12 Spoken Tutorial திட்டக்குழு spoken tutorial-களைப் பயன்படுத்தி செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
09:17 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
09:20 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
09:26 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
09:35 மேலும் விவரங்களுக்கு [1]
09:43 இத்துடன் இந்த tutorial முடிகிறது
09:46 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst