Difference between revisions of "Java/C2/Parameterized-constructors/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | ''' java''' ல் '''parameterized''' '''constructor''' குறித்த Spoken Tutorial க்கு நல்…')
 
(2 intermediate revisions by 2 users not shown)
Line 1: Line 1:
{| border=1
+
{| border=1  
|| ''Time'''
+
|| '''Time'''  
 
|| '''Narration'''  
 
|| '''Narration'''  
|-
+
|-  
|  00:02
+
|  00:02  
| ''' java''' ல் '''parameterized''' '''constructor''' குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
+
| ''' java''' ல் '''parameterized''' '''constructor''' குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.  
  
|-
+
|-  
|  00:08
+
|  00:08  
 
|  இதில் நாம் கற்கபோவது  
 
|  இதில் நாம் கற்கபோவது  
  
|-
+
|-  
|  00:10
+
|  00:10  
 
| '''parametrized''' '''constructor'''  
 
| '''parametrized''' '''constructor'''  
  
|-
+
|-  
|  00:13
+
|  00:13  
| மற்றும் '''parameterized''' '''constructor''' உருவாக்குதல்
+
| மற்றும் '''parameterized''' '''constructor''' உருவாக்குதல்  
  
 +
|-
 +
| 00:17
 +
|  நாம் பயன்படுத்துவது:  Ubuntu version 11.10,  JDK  1.6,  Eclipse 3.7.0
  
 +
|-
 +
|  00:29
 +
| இந்த tutorial ஐ தொடர
  
 +
|-
 +
|  00:32
 +
|eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
  
|-
+
|-  
| 00:17
+
| 00:37
| நாம் பயன்படுத்துவது
+
|இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும் '''http'''://'''www.spoken'''-'''tutorial.org'''
  
* Ubuntu version 11.10
+
|-
* JDK 1.6
+
| 00:44
* Eclipse 3.7.0
+
| '''parameterized''' '''constructor''' என்றால் என்ன?
 +
|-
 +
|  00:48
 +
| parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor... '''parameterized''' '''constructor''' எனப்படும்.  
  
 +
|-
 +
|  00:55
 +
|இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம்.
  
 +
|-
 +
| 00:59
 +
|  '''parameterized constructor''' உருவாக்கலாம்
  
|-
+
|-  
00:29
+
01:03
| இந்த tutorial தொடர
+
| eclipse ல்,  ''' Student.java '''file திறந்துள்ளேன்.
  
|-
+
|-  
00:32
+
01:09
|eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
+
|இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம்
  
 +
|-
 +
|  01:15
 +
|  '''constructor''' னுள்  variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம்
  
|-
+
|-  
00:37
+
01:21
|இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும்
+
|எனவே  '''''roll_number '''is''' '''equal''' '''to பத்துக்கு பதில் ''' zero'''''.
('''http'''://'''www.spoken'''-'''tutorial.org''')
+
  
+
|-  
|-
+
|  01:27  
|  00:44
+
| '''parameterized''' '''constructor''' என்றால் என்ன?
+
|-
+
|  00:48
+
| parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor...
+
'''parameterized''' '''constructor''' எனப்படும்.
+
 
+
 
+
|-
+
|  00:55
+
|இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம்.
+
 
+
|-
+
| 00:59
+
|  '''parameterized constructor''' உருவாக்கலாம்
+
 
+
 
+
|-
+
|  01:03
+
| eclipse ல்,  ''' Student.java '''file கொண்டுள்ளேன்.
+
 
+
|-
+
|  01:09
+
|இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம்
+
 
+
|-
+
|  01:15
+
|  '''constructor''' னுள்  variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம்
+
 
+
|-
+
|  01:21
+
|எனவே  '''''roll_number '''is''' '''equal''' '''to பத்துக்கு பதில் ''' zero'''''.
+
 
+
|-
+
|  01:27
+
 
| '''''name''' is equal to '''''Raman'''''க்கு பதில் '''null'''''.  
 
| '''''name''' is equal to '''''Raman'''''க்கு பதில் '''null'''''.  
  
|-
+
|-  
|  01:33
+
|  01:33  
|  பின் '''''System '''dot''' out '''dot''' println I am a  default constructor.'''''
+
|  பின் '''''System '''dot''' out '''dot''' println I am a  default constructor.'''''  
 
+
  
|-
+
|-  
 
|  01:55  
 
|  01:55  
| parameter இல்லாத '''constructor''' ஐ உருவாக்கியுள்ளோம்
+
| parameter இல்லாத '''constructor''' ஐ உருவாக்கியுள்ளோம்  
  
|-
+
|-  
|  02:00
+
|  02:00  
|java ல், இவ்வகை constructor.... '''default''' '''constructor''' எனப்படும்.
+
|java ல், இவ்வகை constructor.... '''default''' '''constructor''' எனப்படும்.  
  
|-
+
|-  
|  02:07
+
|  02:07  
| மற்றொரு '''constructor'''ஐ உருவாக்குவோம்.
+
| மற்றொரு '''constructor'''ஐ உருவாக்குவோம்.  
  
|-
+
|-  
|  02:11
+
|  02:11  
|எழுதுக '''''Student''' parentheses.''
+
|எழுதுக '''''Student''' parentheses.''  
  
|-
+
|-  
|  02:17
+
|  02:17  
| ''parenthesis''னுள் '''''int the_roll_number '''''comma''''' String the_name.'''''
+
| ''parenthesis''னுள் '''''int the_roll_number '''''comma''''' String the_name.'''''  
  
|-
+
|-  
|  02:36
+
|  02:36  
|  என்ன செய்தோம் எனில்,  parameterகளுடன் '''constructor'''ஐ உருவாக்கினோம்.
+
|  என்ன செய்தோம் எனில்,  parameterகளுடன் '''constructor'''ஐ உருவாக்கினோம்.  
  
|-
+
|-  
|  02:43
+
|  02:43  
| '''constructor'''ன் பெயர் '''Student'''. இது  class ன் பெயர்.
+
| '''constructor'''ன் பெயர் '''Student'''. இது  class ன் பெயர்.  
  
|-
+
|-  
| 02:49
+
| 02:49  
|    paranthesisனுள் '''constructor'''க்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம்.
+
|    paranthesisனுள் '''constructor'''க்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம்.  
  
|-
+
|-  
|  02:57
+
|  02:57  
|constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
+
|constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.  
  
|-
+
|-  
|  03:02
+
|  03:02  
| curly bracketகளினுள் எழுதுக
+
| curly bracketகளினுள் எழுதுக  
  
|-
+
|-  
|  03:05
+
|  03:05  
|'''''System '''dot''' out '''dot''' println I am a parameterized constructor '''''
+
|'''''System '''dot''' out '''dot''' println I am a parameterized constructor '''''  
  
|-
+
|-  
|  03:29
+
|  03:29  
| பின்'''''roll_number''' is equal to '''the_roll_number'''.''
+
| பின்'''''roll_number''' is equal to '''the_roll_number'''.''  
  
|-
+
|-  
|  03:43
+
|  03:43  
|பின்'' '''name''' is equal to '''the_name'''.''
+
|பின்'' '''name''' is equal to '''the_name'''.''  
  
 +
|-
 +
|  03:53
 +
|எனவே Parameterகளுடன்  '''constructor''' உருவாக்கியுள்ளோம்.
 +
|-
 +
| 03:58
 +
| இந்த  '''constructor''' ஐ call செய்வோம்.
  
|-
+
|-  
|  03:53
+
| 04:02  
|எனவே Parameterகளுடன்  '''constructor''' உருவாக்கியுள்ளோம்.
+
|  main method ல் எழுதுக; '''student stu2 '''equal to'''' new student''' parenthesesனுள் '''11''' comma இரட்டை மேற்கோள்களில் '''Raju'''  
|-
+
|-  
| 03:58
+
| 04:28
| இந்த  '''constructor''' ஐ call செய்வோம்.
+
 
+
|-
+
| 04:02
+
|  main method ல் எழுதுக; '''student stu2 '''equal to'''' new student''' parenthesesனுள் '''11''' comma இரட்டை மேற்கோள்களில் '''Raju'''
+
|-
+
| 04:28
+
 
|  '''studentDetail ''' method ஐ call செய்வோம்.  
 
|  '''studentDetail ''' method ஐ call செய்வோம்.  
|-
+
|-  
| 04:31
+
| 04:31  
| எழுதுக '''stu2.studentDetail'''.
+
| எழுதுக '''stu2.studentDetail'''.  
 
+
|-  
|-
+
 
|  04:38  
 
|  04:38  
|  program ஐ சேமித்து இயக்கவும்
+
|  program ஐ சேமித்து இயக்கவும்  
  
|-
+
|-  
|  04:44
+
|  04:44  
|  console ல் வெளியீட்டைக் காண்கிறோம்.
+
|  console ல் வெளியீட்டைக் காண்கிறோம்.  
  
|-
+
|-  
|  04:48
+
|  04:48  
|  '''default''' '''constructor''' முதலில் call செய்யப்படுகிறது.
+
|  '''default''' '''constructor''' முதலில் call செய்யப்படுகிறது.  
  
|-
+
|-  
|  04:52
+
|  04:52  
|இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது.
+
|இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது.  
  
|-
+
|-  
|  04:56
+
|  04:56
|பின் '''parameterized''' '''constructor''' call செய்யப்படுகிறது.
+
|பின் '''parameterized''' '''constructor''' call செய்யப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:00
+
|  05:00  
|இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது.
+
|இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது.  
  
|-
+
|-  
|  05:05
+
|  05:05  
|அது 11 மற்றும் Raju.
+
|அது 11 மற்றும் Raju.  
  
|-
+
|-  
|  05:08
+
|  05:08  
|  '''parametrized''' '''constructor''' எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம்.
+
|  '''parametrized''' '''constructor''' எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம்.  
  
|-
+
|-  
|  05:12
+
|  05:12  
| '''parameterized''' '''constructor'''ஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம்.
+
| '''parameterized''' '''constructor'''ஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம்.  
  
|-
+
|-  
|  05:18
+
|  05:18  
|இவை arguments எனப்படும்.
+
|இவை arguments எனப்படும்.  
  
|-
+
|-  
|  05:22
+
|  05:22  
| மதிப்பு '''''11'''''... parameter '''''the_roll_number'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது.
+
| மதிப்பு '''''11'''''... parameter '''''the_roll_number'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:31
+
|  05:31  
|மதிப்பு '''''Raju''''...... parameter '''''the_name'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது.
+
|மதிப்பு '''''Raju''''...... parameter '''''the_name'''''க்கு பிரதி எடுக்கப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:41
+
|  05:41  
|  பின் '''''the_roll_number'''''ன் மதிப்பு '''''roll_number'''''க்கு assign செய்யப்படுகிறது.
+
|  பின் '''''the_roll_number'''''ன் மதிப்பு '''''roll_number'''''க்கு assign செய்யப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:50
+
|  05:50  
|'''''the_name'''''ன் மதிப்பு '''''name'''''க்கு assign செய்யப்படுகிறது.
+
|'''''the_name'''''ன் மதிப்பு '''''name'''''க்கு assign செய்யப்படுகிறது.  
  
|-
+
|-  
|  05:55
+
|  05:55  
 
|எனவே நாம் காணும் வெளியீடு '''''11 ''''' மற்றும் ''''' Raju.'''''  
 
|எனவே நாம் காணும் வெளியீடு '''''11 ''''' மற்றும் ''''' Raju.'''''  
  
|-
+
|-  
|  06:00
+
|  06:00  
| ஒரு '''parameterised''' '''constructor'''ஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம்
+
| ஒரு '''parameterised''' '''constructor'''ஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம்  
  
 +
|-
 +
|  06:07
 +
| '''constructor'''க்கு ஒரு argument ஐ அனுப்புகிறோம் எனில்.
  
|-
+
|-  
|  06:07
+
|  06:11
| '''constructor'''க்கு ஒரு argument அனுப்புகிறோம் எனில்.
+
| '''''Raju'''''ஐ நீக்குக.  
  
|-
+
|-  
|  06:11
+
|  06:15
| '''''Raju'''''ஐ நீக்குக.
+
| ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது '''“The constructor Student with parameter (int) is undefined.”'''  
  
|-
+
|-  
|  06:15
+
|  06:24
| ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது '''“The constructor Student with parameter (int) is undefined.”'''
+
|எனவே argumentகளின் எண்ணிக்கை  parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும்.  
  
|-
+
|-  
|  06:24
+
|  06:30
|எனவே argumentகளின் எண்ணிக்கை parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும்.
+
|மீண்டும் '''''Raju''''' என எழுதி பிழையைத் தீர்க்கலாம்.
 +
|-
 +
|  06:36
 +
| மாறாக, ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம்.  
  
|-
+
|-  
| 06:30
+
| 06:42
|மீண்டும் '''''Raju''''' என எழுதி பிழையைத் தீர்க்கலாம்.
+
|   அதை செய்வோம்
|-
+
|  06:36
+
| மாறாக,  ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம்.
+
  
|-
+
|-  
| 06:42
+
| 06:45
|   அதை செய்வோம்
+
|''''' Student ''' paranthesisனுள்''' int '''r_no'''''
  
|-
+
|-  
|  06:45
+
|''''' Student ''' paranthesisனுள்''' int '''r '''number.'''''
+
 
+
|-
+
 
| 07:01   
 
| 07:01   
| '''curly''' '''bracketகளினுள், எழுதுக ''' System '''dot''' out '''dot''' println'''''
+
| '''curly''' '''bracketகளினுள், எழுதுக ''' System '''dot''' out '''dot''' println'''''  
 
|-
+
|-  
|  07:13
+
|  07:13  
|I am a '''constructor''' with a single parameter.
+
|I am a '''constructor''' with a single parameter.  
  
|-
+
|-  
|  07:29
+
|  07:29  
|பின் '''''roll_number''''' ''is equal to''' r number'''''
+
|பின் '''''roll_number''''' ''is equal to''' r_no'''''  
  
|-
+
|-  
| 07:48
+
| 07:48  
|  fileஐ சேமிப்போம்.
+
|  fileஐ சேமிப்போம்.  
  
|-
+
|-  
|  07:51
+
|  07:51  
| இந்த '''constructor'''ஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம்.
+
| இந்த '''constructor'''ஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம்.  
 
+
|-
+
|-  
| 07:58
+
| 07:58  
| programஐ இயக்குவோம்.
+
| programஐ இயக்குவோம்.  
  
|-
+
|-  
| 08:02
+
| 08:02  
|  roll number மதிப்பு '''''11'''''ஐ assign செய்கிறது என consoleல்  பார்க்கிறோம்
+
|  roll number மதிப்பு '''''11'''''ஐ assign செய்கிறது என consoleல்  பார்க்கிறோம்  
  
|-
+
|-  
 
|  08:08  
 
|  08:08  
|'''constructor''' ஒரே ஒரு  argumentஐ ஏற்ப்பதால் name... '''''null''''' ஆகிறது.
+
|'''constructor''' ஒரே ஒரு  argumentஐ ஏற்பதால் name... '''''null''''' ஆகிறது.  
  
|-
+
|-  
|  08:18
+
|  08:18  
|இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம்.
+
|இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம்.  
  
|-
+
|-  
|  08:23
+
|  08:23  
|எழுதுக ''''' Student stu3 '''is''' '''equal''' '''to''' new Student.'''''
+
|எழுதுக ''''' Student stu3 '''is''' '''equal''' '''to''' new Student.'''''  
  
|-
+
|-  
 
| 08:40  
 
| 08:40  
| ''' 11 '''comma''' Raju.'''''
+
| ''' 11 '''comma''' Raju.'''''  
  
|-
+
|-  
|  08:46
+
|  08:46  
|பின்'''''Stu3 '''dot''' studentDetail'''''
+
|பின்'''''Stu3 '''dot''' studentDetail'''''  
  
|-
+
|-  
|  08:58
+
|  08:58  
|  இங்கே '''''11''''' ஐ '''String'''ஆக அனுப்புகிறோம் எனில்  இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும்
+
|  இங்கே '''''11''''' ஐ '''String'''ஆக அனுப்புகிறோம் எனில்  இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும்  
  
|-
+
|-  
|  09:08
+
|  09:08  
|ஒரு பிழையைப் பெறுகிறோம்.
+
|ஒரு பிழையைப் பெறுகிறோம்.  
  
|-
+
|-  
|  09:10
+
|  09:10  
|இது சொல்வது '''“The constructor Student String commaString is undefined.”'''
+
|இது சொல்வது '''“The constructor Student String commaString is undefined.”'''  
  
|-
+
|-  
|  09:17
+
|  09:17  
|எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும்.
+
|எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும்.  
  
|-
+
|-  
|  09:25
+
|  09:25  
| எனவே மேற்கோள்களை நீக்கி  fileஐ சேமிக்கவும்.
+
| எனவே மேற்கோள்களை நீக்கி  fileஐ சேமிக்கவும்.  
  
|-
+
|-  
|  09:32
+
|  09:32  
|இப்போது பிழை இல்லை.
+
|இப்போது பிழை இல்லை.  
  
|-
+
|-  
|  09:35
+
|  09:35  
| programஐ இயக்குவோம்.
+
| programஐ இயக்குவோம்.  
  
|-
+
|-  
|  09:38
+
|  09:38  
|  வெளியீட்டில் 3 '''constructor'''களை காண்கிறோம்
+
|  வெளியீட்டில் 3 '''constructor'''களை காண்கிறோம்  
  
|-
+
|-  
|  09:42
+
|  09:42  
|முதலாவது '''default''' '''constructor.'''
+
|முதலாவது '''default''' '''constructor.'''  
  
|-
+
|-  
|  09:45
+
|  09:45  
|இரண்டாவது ஒரு parameterஉடன் '''Constructor'''.
+
|இரண்டாவது ஒரு parameterஉடன் '''Constructor'''.  
  
|-
+
|-  
|  09:50
+
|  09:50  
|மூன்றாவது இரு parameterஉடன்'''Constructor'''.
+
|மூன்றாவது இரு parameterஉடன்'''Constructor'''.  
  
|-
+
|-  
|  09:56
+
|  09:56  
|இவ்வாறுதான் Java ல் '''Parameterised constructor''' உருவாக்குகிறோம்.
+
|இவ்வாறுதான் Java ல் '''Parameterised constructor''' உருவாக்குகிறோம்.  
  
 +
|-
 +
|  10:05
 +
| ஏன் '''constructor'''?
 +
|-
 +
|  10:07
 +
| ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும்.
  
|-
+
|-  
|  10:05
+
|  10:13  
| ஏன் '''constructor'''?
+
|-
+
|  10:07
+
| ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும் (is this ok?).
+
 
+
 
+
|-
+
|  10:13
+
 
| அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம்.  
 
| அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம்.  
  
 +
|-
 +
|  10:18
 +
|எனவே  java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது.
  
|-
+
|-  
|  10:18
+
|  10:25  
|எனவே  java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது.
+
 
+
 
+
|-
+
|  10:25
+
 
|இது '''constructor''' பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.  
 
|இது '''constructor''' பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.  
  
|-
+
|-  
|  10:30
+
|  10:30  
| இந்த tutorial லில் நாம் கற்றது
+
| இந்த tutorial லில் நாம் கற்றது  
  
|-
+
|-  
|  10:33
+
|  10:33  
| '''parameterized''' '''constructor''' உருவாக்குதல்
+
| '''parameterized''' '''constructor''' உருவாக்குதல்  
  
|-
+
|-  
 
|  10:36  
 
|  10:36  
| '''parameterized''' '''constructor''' ன் செயல்பாடு
+
| '''parameterized''' '''constructor''' ன் செயல்பாடு  
  
|-
+
|-  
|  10:39
+
|  10:39  
|'''constructor''' பயன்படுத்துதலின் நன்மை
+
|'''constructor''' பயன்படுத்துதலின் நன்மை  
  
|-
+
|-  
| 10:44
+
| 10:44  
|  சுயபரிசோதனைக்கு, class '''Employee''' உருவாக்குக.
+
|  சுயபரிசோதனைக்கு, class '''Employee''' உருவாக்குக.  
  
|-
+
|-  
|  10:48
+
|  10:48  
|வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் '''constructors'''  உருவாக்குக
+
|வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் '''constructors'''  உருவாக்குக  
  
|-
+
|-  
|10:53
+
|10:53  
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
+
|மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.  
  
|-
+
|-  
|  11:02
+
|  11:02  
|  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
+
|  இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
  
|-
+
|-  
|  11:06
+
|  11:06  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
  
+
|-  
 
+
|  11:10  
|-
+
|  11:10
+
 
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
 
| Spoken Tutorial திட்டக்குழு  செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.  
  
|-
+
|-  
|  11:14
+
|  11:14  
|    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
+
|    இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.  
  
|-
+
|-  
|  11:18
+
|  11:18  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 
|  மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org  
 +
 +
|-
 +
|  11:24
 +
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
  
 +
|-
 +
|  11:34
 +
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
  
 +
|-
 +
| 11:43
 +
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.
  
|-
+
|-  
|  11:24
+
|  11:47  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.
+
| தமிழாக்கம் பிரியா. நன்றி  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
+
 
+
|-
+
|  11:34
+
| மேலும் விவரங்களுக்கு
+
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
 
+
 
+
|-
+
| 11:43
+
|இத்துடன் இந்த tutorial முடிகிறது.
+
 
+
|-
+
|  11:47
+
| தமிழாக்கம் பிரியா. நன்றி
+
  
|}
 
|}

Latest revision as of 14:57, 28 February 2017

Time Narration
00:02 java ல் parameterized constructor குறித்த Spoken Tutorial க்கு நல்வரவு.
00:08 இதில் நாம் கற்கபோவது
00:10 parametrized constructor
00:13 மற்றும் parameterized constructor உருவாக்குதல்
00:17 நாம் பயன்படுத்துவது: Ubuntu version 11.10, JDK 1.6, Eclipse 3.7.0
00:29 இந்த tutorial ஐ தொடர
00:32 eclipse பயன்படுத்தி java ல் default constructor உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்
00:37 இல்லையெனில் அதற்கான tutorial ஐ எங்கள் தளத்தில் காணவும் http://www.spoken-tutorial.org
00:44 parameterized constructor என்றால் என்ன?
00:48 parameter ஐ கொண்டுள்ள ஒரு constructor... parameterized constructor எனப்படும்.
00:55 இது ஒன்று அல்லது மேற்பட்ட parameterகளை கொண்டிருக்கலாம்.
00:59 parameterized constructor உருவாக்கலாம்
01:03 eclipse ல், Student.java file ஐ திறந்துள்ளேன்.
01:09 இந்த file ஐ முன் tutorial ல் உருவாக்கினோம்
01:15 constructor னுள் variableகளின் முன்னிருப்பு மதிப்பைத் தருவோம்
01:21 எனவே roll_number is equal to பத்துக்கு பதில் zero.
01:27 name is equal to Ramanக்கு பதில் null.
01:33 பின் System dot out dot println I am a default constructor.
01:55 parameter இல்லாத constructor ஐ உருவாக்கியுள்ளோம்
02:00 java ல், இவ்வகை constructor.... default constructor எனப்படும்.
02:07 மற்றொரு constructorஐ உருவாக்குவோம்.
02:11 எழுதுக Student parentheses.
02:17 parenthesisனுள் int the_roll_number comma String the_name.
02:36 என்ன செய்தோம் எனில், parameterகளுடன் constructorஐ உருவாக்கினோம்.
02:43 constructorன் பெயர் Student. இது class ன் பெயர்.
02:49 paranthesisனுள் constructorக்கு இரு parameterகளை கொடுத்துள்ளோம்.
02:57 constructorக்கு எத்தனை Parameterகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
03:02 curly bracketகளினுள் எழுதுக
03:05 System dot out dot println I am a parameterized constructor
03:29 பின்roll_number is equal to the_roll_number.
03:43 பின் name is equal to the_name.
03:53 எனவே Parameterகளுடன் constructor உருவாக்கியுள்ளோம்.
03:58 இந்த constructor ஐ call செய்வோம்.
04:02 main method ல் எழுதுக; student stu2 equal to' new student parenthesesனுள் 11 comma இரட்டை மேற்கோள்களில் Raju
04:28 studentDetail method ஐ call செய்வோம்.
04:31 எழுதுக stu2.studentDetail.
04:38 program ஐ சேமித்து இயக்கவும்
04:44 console ல் வெளியீட்டைக் காண்கிறோம்.
04:48 default constructor முதலில் call செய்யப்படுகிறது.
04:52 இது variableகளுக்கு அதன் முன்னிருப்பு மதிப்புகளை Initialize செய்கிறது.
04:56 பின் parameterized constructor call செய்யப்படுகிறது.
05:00 இது argumentஆக அனுப்பப்பட்ட மதிப்புகளுக்கு variableகளை Initialize செய்கிறது.
05:05 அது 11 மற்றும் Raju.
05:08 parametrized constructor எப்படி வேலை செய்கிறது என பார்க்கலாம்.
05:12 parameterized constructorஐ call செய்யும்போது, அதற்கு இரு மதிப்புகளை அனுப்புகிறோம்.
05:18 இவை arguments எனப்படும்.
05:22 மதிப்பு 11... parameter the_roll_numberக்கு பிரதி எடுக்கப்படுகிறது.
05:31 மதிப்பு Raju'...... parameter the_nameக்கு பிரதி எடுக்கப்படுகிறது.
05:41 பின் the_roll_numberன் மதிப்பு roll_numberக்கு assign செய்யப்படுகிறது.
05:50 the_nameன் மதிப்பு nameக்கு assign செய்யப்படுகிறது.
05:55 எனவே நாம் காணும் வெளியீடு 11 மற்றும் Raju.
06:00 ஒரு parameterised constructorஐ call செய்யும்போது வரும் பொதுவான பிழைகளைக் காணலாம்
06:07 constructorக்கு ஒரு argument ஐ அனுப்புகிறோம் எனில்.
06:11 Rajuஐ நீக்குக.
06:15 ஒரு பிழையைப் பெறுகிறோம். இது சொல்வது “The constructor Student with parameter (int) is undefined.”
06:24 எனவே argumentகளின் எண்ணிக்கை parameterகளின் எண்ணிக்கைக்கு பொருந்த வேண்டும்.
06:30 மீண்டும் Raju என எழுதி பிழையைத் தீர்க்கலாம்.
06:36 மாறாக, ஒரு parameter உள்ள இன்னொரு constructorஐ define செய்யலாம்.
06:42 அதை செய்வோம்
06:45 Student paranthesisனுள் int r_no
07:01 curly' bracketகளினுள், எழுதுக System dot out dot println
07:13 I am a constructor with a single parameter.
07:29 பின் roll_number is equal to r_no
07:48 fileஐ சேமிப்போம்.
07:51 இந்த constructorஐ define செய்யும்போது பிழை தீர்க்கப்படுவதைக் காண்கிறோம்.
07:58 programஐ இயக்குவோம்.
08:02 roll number மதிப்பு 11ஐ assign செய்கிறது என consoleல் பார்க்கிறோம்
08:08 constructor ஒரே ஒரு argumentஐ ஏற்பதால் name... null ஆகிறது.
08:18 இப்போது இரு parameterகளுள்ள constructor ஐ மீண்டும் call செய்யலாம்.
08:23 எழுதுக Student stu3 is equal to new Student.
08:40 11 comma Raju.
08:46 பின்Stu3 dot studentDetail
08:58 இங்கே 11Stringஆக அனுப்புகிறோம் எனில் இரட்டை மேற்கோள்களைச் சேர்க்கவும்
09:08 ஒரு பிழையைப் பெறுகிறோம்.
09:10 இது சொல்வது “The constructor Student String commaString is undefined.”
09:17 எனவே argumentன் datatypeஉம் அந்த parameterகளின் datatypeஉடன் பொருந்த வேண்டும்.
09:25 எனவே மேற்கோள்களை நீக்கி fileஐ சேமிக்கவும்.
09:32 இப்போது பிழை இல்லை.
09:35 programஐ இயக்குவோம்.
09:38 வெளியீட்டில் 3 constructorகளை காண்கிறோம்
09:42 முதலாவது default constructor.
09:45 இரண்டாவது ஒரு parameterஉடன் Constructor.
09:50 மூன்றாவது இரு parameterஉடன்Constructor.
09:56 இவ்வாறுதான் Java ல் Parameterised constructor உருவாக்குகிறோம்.
10:05 ஏன் constructor?
10:07 ஒரு instance உருவாக்கப்படும் போது class ன் variableகள் ஒவ்வொரு முறையும் initialize செய்யப்படவேண்டும்.
10:13 அனைத்து variableகளையும் initialize செய்ய கடினமாக இருக்கலாம்.
10:18 எனவே java... objects உருவாக்கப்படும் போது அவற்றை தானே initialize செய்துகொள்ள அனுமதிக்கிறது.
10:25 இது constructor பயன்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.
10:30 இந்த tutorial லில் நாம் கற்றது
10:33 parameterized constructor உருவாக்குதல்
10:36 parameterized constructor ன் செயல்பாடு
10:39 constructor பயன்படுத்துதலின் நன்மை
10:44 சுயபரிசோதனைக்கு, class Employee உருவாக்குக.
10:48 வெவ்வேறு எண்ணிக்கை parameterகளுடன் constructors உருவாக்குக
10:53 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
11:02 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
11:06 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
11:10 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
11:14 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
11:18 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
11:24 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
11:34 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
11:43 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
11:47 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst