Difference between revisions of "Java/C2/Default-constructor/Tamil"

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
 
Line 9: Line 9:
 
|-  
 
|-  
 
|  00:07  
 
|  00:07  
|  இதில் நாம் கற்கக்போவது
+
|  இதில் நாம் கற்கபோவது
 
   
 
   
 
|-  
 
|-  
Line 21: Line 21:
 
|-  
 
|-  
 
|  00:15  
 
|  00:15  
|  இங்கு பயனாவது  
+
|  இங்கு பயனாவதுUbuntu version 11.10jdk 1.6 மற்றும்   Eclipse 3.7.0  
 
+
* Ubuntu version 11.10  
+
jdk 1.6 மற்றும்  
+
Eclipse 3.7.0  
+
 
+
 
+
  
 
|-  
 
|-  
Line 36: Line 30:
 
|  00:29  
 
|  00:29  
 
|'''eclipse''' ஐ பயன்படுத்தி  java ல்  class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.  
 
|'''eclipse''' ஐ பயன்படுத்தி  java ல்  class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.  
 
  
 
|-  
 
|-  
 
|  00:34  
 
|  00:34  
| இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும்,  
+
| இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும், http://www.spoken-tutorial.org
 
+
(http://www.spoken-tutorial.org)
+
 
+
  
 
|-  
 
|-  
 
|  00:42  
 
|  00:42  
 
|  instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது.  
 
|  instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது.  
 
  
 
|-  
 
|-  
Line 54: Line 43:
 
| புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது.  
 
| புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது.  
  
 
 
 
 
|-  
 
|-  
 
|  00:50  
 
|  00:50  
 
|  இப்போது Java ல்  '''constructor''' எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம்.  
 
|  இப்போது Java ல்  '''constructor''' எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம்.  
 
  
 
|-  
 
|-  
Line 69: Line 54:
 
| 01:02  
 
| 01:02  
 
|  Student class ல் இரு variableகளை declare செய்வோம்.  
 
|  Student class ல் இரு variableகளை declare செய்வோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 98: Line 82:
 
|  02:08  
 
|  02:08  
 
| எனவே ஒரு object ஐ உருவாக்கி  methodஐ call செய்வோம்.  
 
| எனவே ஒரு object ஐ உருவாக்கி  methodஐ call செய்வோம்.  
 
  
 
|-  
 
|-  
Line 123: Line 106:
 
|  02:56  
 
|  02:56  
 
| மேலும் String '''name''' அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது.  
 
| மேலும் String '''name''' அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது.  
 
  
 
|-  
 
|-  
 
|  03:02  
 
|  03:02  
 
| ஒரு constructorஐ define செய்யவில்லை எனில்  default constructor உருவாக்கப்படுகிறது  
 
| ஒரு constructorஐ define செய்யவில்லை எனில்  default constructor உருவாக்கப்படுகிறது  
 
  
 
|-  
 
|-  
Line 137: Line 118:
 
|  03:11  
 
|  03:11  
 
|  இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது.  
 
|  இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது.  
 
  
 
|-  
 
|-  
Line 146: Line 126:
 
|  03:18  
 
|  03:18  
 
| எழுதுக '''''Student''''' ''parenthesis'' பின்  curly brackets.  
 
| எழுதுக '''''Student''''' ''parenthesis'' பின்  curly brackets.  
 
 
   
 
   
 
|-  
 
|-  
 
|  03:30  
 
|  03:30  
 
| '''Constructor''' ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க  
 
| '''Constructor''' ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க  
 
 
 
  
 
|-  
 
|-  
Line 239: Line 215:
 
|-  
 
|-  
 
|  05:41  
 
|  05:41  
| சுய மதிப்பீட்டுக்கு,  
+
| சுய மதிப்பீட்டுக்கு, variableகளை காண்பிக்க  variableகளுடன்  Employee என்ற class உருவாக்குக.  
 
+
|-
+
|  05:42
+
| variableகளை காண்பிக்க  variableகளுடன்  Employee என்ற class உருவாக்குக.  
+
  
 
|-  
 
|-  
Line 259: Line 231:
 
|  06:03  
 
|  06:03  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
|  இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்  
 
  
 
|-  
 
|-  
Line 275: Line 246:
 
|-  
 
|-  
 
| 06:20  
 
| 06:20  
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும்.  
+
| ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.  
+
  
 
|-  
 
|-  
 
|  06:29  
 
|  06:29  
| மேலும் விவரங்களுக்கு  
+
| மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
[http://spoken-tutorial.org/NMEICT-Intro]
+
 
+
  
 
|-  
 
|-  

Latest revision as of 14:55, 28 February 2017

Time Narration
00:02 Java ல் default constructor குறித்த spoken tutorial க்கு நல்வரவு.
00:07 இதில் நாம் கற்கபோவது
00:10 default constructor.
00:12 ஒரு constructor ஐ உருவாக்குதல்.
00:15 இங்கு பயனாவது: Ubuntu version 11.10, jdk 1.6 மற்றும் Eclipse 3.7.0
00:26 இந்த tutorial ஐ தொடர
00:29 eclipse ஐ பயன்படுத்தி java ல் class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும்.
00:34 இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும், http://www.spoken-tutorial.org
00:42 instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது.
00:46 புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது.
00:50 இப்போது Java ல் constructor எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம்.
00:55 எனவே eclipseல் Student.java என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன்
01:02 Student class ல் இரு variableகளை declare செய்வோம்.
01:07 எழுதுக int roll_number semi-colon மற்றும் String name semi-colon.
01:20 ஒரு method ஐ உருவாக்கலாம்.
01:22 எழுதுக void studentDetail()
01:33 curly bracketகளினுள் எழுதுக System dot out dot println roll_number
01:50 பின் System dot out dot println name
02:03 இப்போது Main method ல் இந்த method ஐ call செய்வோம்.
02:08 எனவே ஒரு object ஐ உருவாக்கி methodஐ call செய்வோம்.
02:14 எழுதுக Student object name stu equal to new Student
02:28 பின் stu dot method பெயர் அதாவதுstudentDetail
02:41 programஐ சேமித்து இயக்குக.
02:46 காணும் வெளியீடு zero மற்றும் null.
02:49 எனவே int variable roll_number அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது.
02:56 மேலும் String name அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது.
03:02 ஒரு constructorஐ define செய்யவில்லை எனில் default constructor உருவாக்கப்படுகிறது
03:08 Default constructor க்கு parameters இல்லை.
03:11 இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது.
03:16 ஒரு constructor ஐ define செய்யலாம்
03:18 எழுதுக Student parenthesis பின் curly brackets.
03:30 Constructor ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க
03:38 Constructors... methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன.
03:44 programஐ சேமித்து இயக்குக.
03:48 அதே வெளியீட்டைக் காண்கிறோம்.
03:51 ஏனெனில் நாம் define செய்த constructor ஆனது constructor இல்லாமல் இருப்பதற்கு சமமே.
03:58 ஆனால் இங்கே ஒரு constructor ஐ define செய்துள்ளதால் default constructor உருவாக்கப்படவில்லை.
04:06 இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம்.
04:11 constructorனுள் எழுதுக roll_number equal to ten semicolon.
04:25 பின் name equal to இரட்டை மேற்கோள்களில் Raman
04:35 programஐ சேமித்து இயக்குக.
04:43 வெளியீட்டில் நாம் காண்பது roll_number மதிப்பு ten மற்றும் name Raman.
04:50 எனவே constructor... instance fieldஐ initialize செய்கிறது.
04:55 இப்போது method க்கும் constructorக்கும் இடையேயான சில வேற்றுமைகளைக் காணலாம்.
05:01 Constructorக்கு return type இல்லை.
05:05 Methodக்கு return type உண்டு.
05:10 new operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது.
05:16 Method... dot operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது.
05:21 இவைதான் constructor க்கும் methodக்கும் இடையேயான வேற்றுமைகள்
05:29 இந்த tutorialலில் நாம் கற்றது
05:32 default constructor பற்றி.
05:34 constructorஐ define செய்ய.
05:36 method மற்றும் constructorக்கு இடையேயான வேறுபாடு
05:41 சுய மதிப்பீட்டுக்கு, variableகளை காண்பிக்க variableகளுடன் Employee என்ற class உருவாக்குக.
05:47 class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக.
05:52 மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும்.
06:00 இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது.
06:03 இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும்
06:06 Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது.
06:11 இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது.
06:14 மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org
06:20 ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது.
06:29 மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro
06:38 இத்துடன் இந்த tutorial முடிகிறது.
06:40 தமிழாக்கம் பிரியா. நன்றி

Contributors and Content Editors

Pratik kamble, Priyacst