Difference between revisions of "Java/C2/Default-constructor/Tamil"
From Script | Spoken-Tutorial
(Created page with '{| border=1 || ''Time''' || '''Narration''' |- | 00:02 | Java ல் '''default''' '''constructor''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு…') |
|||
(2 intermediate revisions by 2 users not shown) | |||
Line 1: | Line 1: | ||
− | {| border=1 | + | {| border=1 |
− | || ''Time''' | + | || '''Time''' |
|| '''Narration''' | || '''Narration''' | ||
− | |- | + | |- |
− | | 00:02 | + | | 00:02 |
− | | Java ல் '''default''' '''constructor''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. | + | | Java ல் '''default''' '''constructor''' குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
− | |- | + | |- |
| 00:07 | | 00:07 | ||
− | | இதில் நாம் | + | | இதில் நாம் கற்கபோவது |
− | + | ||
− | |- | + | |- |
− | | 00:10 | + | | 00:10 |
| default constructor. | | default constructor. | ||
− | |- | + | |- |
− | | 00:12 | + | | 00:12 |
| ஒரு constructor ஐ உருவாக்குதல். | | ஒரு constructor ஐ உருவாக்குதல். | ||
− | |- | + | |- |
− | | 00:15 | + | | 00:15 |
− | | இங்கு பயனாவது | + | | இங்கு பயனாவது: Ubuntu version 11.10, jdk 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
− | + | |- | |
− | + | | 00:26 | |
− | + | | இந்த tutorial ஐ தொடர | |
+ | |- | ||
+ | | 00:29 | ||
+ | |'''eclipse''' ஐ பயன்படுத்தி java ல் class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். | ||
+ | |- | ||
+ | | 00:34 | ||
+ | | இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும், http://www.spoken-tutorial.org | ||
− | |- | + | |- |
− | | 00: | + | | 00:42 |
− | | | + | | instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது. |
− | + | |- | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |
| 00:46 | | 00:46 | ||
− | | புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது. | + | | புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |- |
− | | 00: | + | | 00:50 |
− | | | + | | இப்போது Java ல் '''constructor''' எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம். |
− | |- | + | |- |
− | | | + | | 00:55 |
− | | | + | | எனவே '''eclipse'''ல் '''Student.java''' என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன் |
+ | |- | ||
+ | | 01:02 | ||
+ | | Student class ல் இரு variableகளை declare செய்வோம். | ||
− | |- | + | |- |
− | | 01:07 | + | | 01:07 |
| எழுதுக '''''int''''' '''''roll_number''''' ''semi-colon'' மற்றும் '''''String''''' '''''name''''' semi''-colon.'' | | எழுதுக '''''int''''' '''''roll_number''''' ''semi-colon'' மற்றும் '''''String''''' '''''name''''' semi''-colon.'' | ||
− | |- | + | |- |
− | | 01:20 | + | | 01:20 |
− | | ஒரு method ஐ உருவாக்கலாம். | + | | ஒரு method ஐ உருவாக்கலாம். |
− | |- | + | |- |
− | | 01:22 | + | | 01:22 |
− | | எழுதுக '''''void''''' '''''studentDetail()''''' | + | | எழுதுக '''''void''''' '''''studentDetail()''''' |
− | |- | + | |- |
− | | 01:33 | + | | 01:33 |
− | |curly ''bracket''களினுள் எழுதுக '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''roll_number''''' | + | |curly ''bracket''களினுள் எழுதுக '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''roll_number''''' |
− | |- | + | |- |
| 01:50 | | 01:50 | ||
− | | பின் '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''name''''' | + | | பின் '''''System''''' ''dot'' '''''out''''' ''dot'' '''''println''''' '''''name''''' |
− | |- | + | |- |
|02:03 | |02:03 | ||
− | | இப்போது '''Main''' method ல் இந்த method ஐ call செய்வோம். | + | | இப்போது '''Main''' method ல் இந்த method ஐ call செய்வோம். |
− | |- | + | |- |
− | | 02:08 | + | | 02:08 |
− | | எனவே ஒரு object ஐ உருவாக்கி methodஐ call செய்வோம். | + | | எனவே ஒரு object ஐ உருவாக்கி methodஐ call செய்வோம். |
+ | |- | ||
+ | | 02:14 | ||
+ | | எழுதுக '''''Student''''' object name '''''stu''''' ''equal'' ''to'' '''''new''''' '''''Student''''' | ||
− | + | |- | |
− | + | | 02:28 | |
− | + | ||
− | + | ||
− | |- | + | |
− | | 02:28 | + | |
| பின் '''''stu''''' ''dot'' method பெயர் அதாவது'''''studentDetail''''' | | பின் '''''stu''''' ''dot'' method பெயர் அதாவது'''''studentDetail''''' | ||
− | |- | + | |- |
− | | 02:41 | + | | 02:41 |
− | | programஐ சேமித்து இயக்குக. | + | | programஐ சேமித்து இயக்குக. |
− | |- | + | |- |
− | | 02:46 | + | | 02:46 |
− | | காணும் வெளியீடு zero மற்றும் null. | + | | காணும் வெளியீடு zero மற்றும் null. |
− | |- | + | |- |
− | | 02:49 | + | | 02:49 |
− | | எனவே int variable '''roll_number''' அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது. | + | | எனவே int variable '''roll_number''' அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது. |
− | |- | + | |- |
− | | 02:56 | + | | 02:56 |
− | | மேலும் String '''name''' அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது. | + | | மேலும் String '''name''' அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது. |
+ | |- | ||
+ | | 03:02 | ||
+ | | ஒரு constructorஐ define செய்யவில்லை எனில் default constructor உருவாக்கப்படுகிறது | ||
− | |- | + | |- |
− | | 03: | + | | 03:08 |
− | | | + | | Default constructor க்கு parameters இல்லை. |
+ | |- | ||
+ | | 03:11 | ||
+ | | இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது. | ||
− | + | |- | |
− | + | | 03:16 | |
− | + | | ஒரு '''constructor''' ஐ define செய்யலாம் | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |
− | | 03:16 | + | |
− | | ஒரு '''constructor''' ஐ define செய்யலாம் | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
+ | |- | ||
+ | | 03:18 | ||
+ | | எழுதுக '''''Student''''' ''parenthesis'' பின் curly brackets. | ||
+ | |- | ||
+ | | 03:30 | ||
+ | | '''Constructor''' ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க | ||
− | |- | + | |- |
− | | 03:38 | + | | 03:38 |
− | | '''Constructors'''... methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன. | + | | '''Constructors'''... methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன. |
− | |- | + | |- |
− | | 03:44 | + | | 03:44 |
− | | programஐ சேமித்து | + | | programஐ சேமித்து இயக்குக. |
− | |- | + | |- |
− | | 03:48 | + | | 03:48 |
− | | அதே வெளியீட்டைக் காண்கிறோம். | + | | அதே வெளியீட்டைக் காண்கிறோம். |
− | |- | + | |- |
| 03:51 | | 03:51 | ||
− | | ஏனெனில் நாம் define செய்த '''constructor''' ஆனது '''constructor''' இல்லாமல் இருப்பதற்கு சமமே. | + | | ஏனெனில் நாம் define செய்த '''constructor''' ஆனது '''constructor''' இல்லாமல் இருப்பதற்கு சமமே. |
− | |- | + | |- |
− | | 03:58 | + | | 03:58 |
− | |ஆனால் இங்கே ஒரு '''constructor''' ஐ define செய்துள்ளதால் default '''constructor''' உருவாக்கப்படவில்லை. | + | |ஆனால் இங்கே ஒரு '''constructor''' ஐ define செய்துள்ளதால் default '''constructor''' உருவாக்கப்படவில்லை. |
− | |- | + | |- |
− | | 04:06 | + | | 04:06 |
− | | இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம். | + | | இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம். |
− | |- | + | |- |
− | | 04:11 | + | | 04:11 |
− | | '''constructor'''னுள் எழுதுக '''''roll_number''''' ''equal'' ''to'' ''ten'' semicolon. | + | | '''constructor'''னுள் எழுதுக '''''roll_number''''' ''equal'' ''to'' ''ten'' semicolon. |
− | |- | + | |- |
− | | 04:25 | + | | 04:25 |
− | | பின் '''''name''''' ''equal'' ''to'' இரட்டை மேற்கோள்களில் '''Raman''''' | + | | பின் '''''name''''' ''equal'' ''to'' இரட்டை மேற்கோள்களில் '''Raman''''' |
− | |- | + | |- |
− | | 04:35 | + | | 04:35 |
− | | programஐ சேமித்து | + | | programஐ சேமித்து இயக்குக. |
− | |- | + | |- |
| 04:43 | | 04:43 | ||
− | | வெளியீட்டில் நாம் காண்பது '''roll_number''' மதிப்பு '''ten''' மற்றும் '''name''' Raman. | + | | வெளியீட்டில் நாம் காண்பது '''roll_number''' மதிப்பு '''ten''' மற்றும் '''name''' Raman. |
− | |- | + | |- |
− | | 04:50 | + | | 04:50 |
− | | எனவே '''constructor'''... instance fieldஐ initialize செய்கிறது. | + | | எனவே '''constructor'''... instance fieldஐ initialize செய்கிறது. |
− | |- | + | |- |
− | | 04:55 | + | | 04:55 |
− | | இப்போது '''method''' க்கும் '''constructor'''க்கும் இடையேயான சில | + | | இப்போது '''method''' க்கும் '''constructor'''க்கும் இடையேயான சில வேற்றுமைகளைக் காணலாம். |
− | |- | + | |- |
− | | 05:01 | + | | 05:01 |
− | | '''Constructor'''க்கு return type இல்லை. | + | | '''Constructor'''க்கு return type இல்லை. |
− | |- | + | |- |
− | | 05:05 | + | | 05:05 |
− | | '''Method'''க்கு return type உண்டு. | + | | '''Method'''க்கு return type உண்டு. |
− | |- | + | |- |
− | | 05:10 | + | | 05:10 |
− | | '''new''' operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது. | + | | '''new''' operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:16 | + | | 05:16 |
− | | '''Method'''... '''dot''' operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது. | + | | '''Method'''... '''dot''' operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது. |
− | |- | + | |- |
− | | 05:21 | + | | 05:21 |
− | | இவைதான் '''constructor''' க்கும் '''method'''க்கும் இடையேயான வேற்றுமைகள் | + | | இவைதான் '''constructor''' க்கும் '''method'''க்கும் இடையேயான வேற்றுமைகள் |
− | |- | + | |- |
− | | 05:29 | + | | 05:29 |
| இந்த tutorialலில் நாம் கற்றது | | இந்த tutorialலில் நாம் கற்றது | ||
− | |- | + | |- |
| 05:32 | | 05:32 | ||
− | | default constructor பற்றி. | + | | default constructor பற்றி. |
− | |- | + | |- |
− | | 05:34 | + | | 05:34 |
− | | constructorஐ define செய்ய. | + | | constructorஐ define செய்ய. |
− | |- | + | |- |
− | | 05:36 | + | | 05:36 |
− | | '''method''' மற்றும் '''constructor'''க்கு இடையேயான வேறுபாடு | + | | '''method''' மற்றும் '''constructor'''க்கு இடையேயான வேறுபாடு |
− | + | ||
− | |- | + | |- |
− | | 05:41 | + | | 05:41 |
− | | சுய மதிப்பீட்டுக்கு, | + | | சுய மதிப்பீட்டுக்கு, variableகளை காண்பிக்க variableகளுடன் Employee என்ற class உருவாக்குக. |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | |- | + | |- |
− | | 05:47 | + | | 05:47 |
| class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக. | | class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக. | ||
− | |- | + | |- |
− | | 05:52 | + | | 05:52 |
− | |மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். | + | |மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
− | |- | + | |- |
− | | 06:00 | + | | 06:00 |
− | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. | + | | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
− | |- | + | |- |
− | | 06:03 | + | | 06:03 |
| இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் | ||
− | + | |- | |
− | |- | + | | 06:06 |
− | | 06:06 | + | |
| Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. | ||
− | |- | + | |- |
− | | 06:11 | + | | 06:11 |
− | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. | + | | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
− | |- | + | |- |
− | | 06:14 | + | | 06:14 |
| மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org | ||
− | |- | + | |- |
− | | 06:20 | + | | 06:20 |
− | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். | + | | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
− | இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. | + | |
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
− | + | ||
+ | |- | ||
+ | | 06:29 | ||
+ | | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro | ||
− | |- | + | |- |
− | | 06:38 | + | | 06:38 |
− | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. | + | |இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
− | |- | + | |- |
− | | 06:40 | + | | 06:40 |
− | | தமிழாக்கம் பிரியா. நன்றி | + | | தமிழாக்கம் பிரியா. நன்றி |
|} | |} |
Latest revision as of 14:55, 28 February 2017
Time | Narration |
00:02 | Java ல் default constructor குறித்த spoken tutorial க்கு நல்வரவு. |
00:07 | இதில் நாம் கற்கபோவது |
00:10 | default constructor. |
00:12 | ஒரு constructor ஐ உருவாக்குதல். |
00:15 | இங்கு பயனாவது: Ubuntu version 11.10, jdk 1.6 மற்றும் Eclipse 3.7.0 |
00:26 | இந்த tutorial ஐ தொடர |
00:29 | eclipse ஐ பயன்படுத்தி java ல் class மற்றும் அந்த class க்கு object உருவாக்க தெரிந்திருக்க வேண்டும். |
00:34 | இல்லையெனில் அதற்கான tutorialஐ எங்கள் தளத்தில் காணவும், http://www.spoken-tutorial.org |
00:42 | instance variableகளை initialize செய்ய constructor பயன்படுகிறது. |
00:46 | புது object ன் உருவாக்கத்தில் அது call செய்யப்படுகிறது. |
00:50 | இப்போது Java ல் constructor எவ்வாறு define செய்யப்படுகிறது என காணலாம். |
00:55 | எனவே eclipseல் Student.java என்ற java file ஐ ஏற்கனவே உருவாக்கியுள்ளேன் |
01:02 | Student class ல் இரு variableகளை declare செய்வோம். |
01:07 | எழுதுக int roll_number semi-colon மற்றும் String name semi-colon. |
01:20 | ஒரு method ஐ உருவாக்கலாம். |
01:22 | எழுதுக void studentDetail() |
01:33 | curly bracketகளினுள் எழுதுக System dot out dot println roll_number |
01:50 | பின் System dot out dot println name |
02:03 | இப்போது Main method ல் இந்த method ஐ call செய்வோம். |
02:08 | எனவே ஒரு object ஐ உருவாக்கி methodஐ call செய்வோம். |
02:14 | எழுதுக Student object name stu equal to new Student |
02:28 | பின் stu dot method பெயர் அதாவதுstudentDetail |
02:41 | programஐ சேமித்து இயக்குக. |
02:46 | காணும் வெளியீடு zero மற்றும் null. |
02:49 | எனவே int variable roll_number அதன் முன்னிருப்பு மதிப்பு zero க்கு inititalize செய்யப்பட்டுள்ளது. |
02:56 | மேலும் String name அதன் முன்னிருப்பு மதிப்பு null க்கு initialize செய்யப்பட்டுள்ளது. |
03:02 | ஒரு constructorஐ define செய்யவில்லை எனில் default constructor உருவாக்கப்படுகிறது |
03:08 | Default constructor க்கு parameters இல்லை. |
03:11 | இது instance variableகளை அதன் முன்னிருப்பு மதிப்புகளுக்கு initialize செய்கிறது. |
03:16 | ஒரு constructor ஐ define செய்யலாம் |
03:18 | எழுதுக Student parenthesis பின் curly brackets. |
03:30 | Constructor ன் பெயரும் அது சொந்தமான class ன் பெயரும் ஒன்றே என நினைவுகொள்க |
03:38 | Constructors... methods போன்றதே. ஆனால் சில முக்கியமான வேற்றுமைகள் உள்ளன. |
03:44 | programஐ சேமித்து இயக்குக. |
03:48 | அதே வெளியீட்டைக் காண்கிறோம். |
03:51 | ஏனெனில் நாம் define செய்த constructor ஆனது constructor இல்லாமல் இருப்பதற்கு சமமே. |
03:58 | ஆனால் இங்கே ஒரு constructor ஐ define செய்துள்ளதால் default constructor உருவாக்கப்படவில்லை. |
04:06 | இப்போது நம் variableகளுக்கு மதிப்புகள் தருவோம். |
04:11 | constructorனுள் எழுதுக roll_number equal to ten semicolon. |
04:25 | பின் name equal to இரட்டை மேற்கோள்களில் Raman |
04:35 | programஐ சேமித்து இயக்குக. |
04:43 | வெளியீட்டில் நாம் காண்பது roll_number மதிப்பு ten மற்றும் name Raman. |
04:50 | எனவே constructor... instance fieldஐ initialize செய்கிறது. |
04:55 | இப்போது method க்கும் constructorக்கும் இடையேயான சில வேற்றுமைகளைக் காணலாம். |
05:01 | Constructorக்கு return type இல்லை. |
05:05 | Methodக்கு return type உண்டு. |
05:10 | new operator பயன்படுத்தி constructor... call செய்யப்படுகிறது. |
05:16 | Method... dot operator பயன்படுத்தி call செய்யப்படுகிறது. |
05:21 | இவைதான் constructor க்கும் methodக்கும் இடையேயான வேற்றுமைகள் |
05:29 | இந்த tutorialலில் நாம் கற்றது |
05:32 | default constructor பற்றி. |
05:34 | constructorஐ define செய்ய. |
05:36 | method மற்றும் constructorக்கு இடையேயான வேறுபாடு |
05:41 | சுய மதிப்பீட்டுக்கு, variableகளை காண்பிக்க variableகளுடன் Employee என்ற class உருவாக்குக. |
05:47 | class Employeeக்கு ஒரு constructor ஐ உருவாக்குக. |
05:52 | மேலும் அறிய இந்த இணைப்பில் உள்ள காணொளியைக் காணவும். |
06:00 | இது Spoken Tutorial திட்டத்தை சுருங்க சொல்கிறது. |
06:03 | இணைப்பு வேகமாக இல்லையெனில் தரவிறக்கி காணவும் |
06:06 | Spoken Tutorial திட்டக்குழு செய்முறை வகுப்புகள் நடத்துகிறது. |
06:11 | இணையத்தில் தேர்வு எழுதி தேர்வோருக்கு சான்றிதழ்களும் அளிக்கிறது. |
06:14 | மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும் contact@spoken-tutorial.org |
06:20 | ஸ்போகன் டுடோரியல் பாடங்கள் டாக் டு எ டீச்சர் திட்டத்தின் முனைப்பாகும். இதற்கு ஆதரவு இந்திய அரசு துவக்கிய MHRD இன் ஐசிடி மூலம் தேசிய கல்வித்திட்டத்தின் வழியே கிடைக்கிறது. |
06:29 | மேலும் விவரங்களுக்கு http://spoken-tutorial.org/NMEICT-Intro |
06:38 | இத்துடன் இந்த tutorial முடிகிறது. |
06:40 | தமிழாக்கம் பிரியா. நன்றி |